யட்சி
#41
(30-08-2024, 02:22 AM)rathibalav2 Wrote: நான், நிருதி கதைகளை தவிர வேறு எந்த காம கதையும் படித்ததில்லை.. ஏனோ தெரியவில்லை.. இந்த கதை ஈர்த்து போனது? சூப்பர் நண்பா.

நானும் நிருதியின் ரசிகன் நிருதி மற்றும் மரியா கிளாராவின் சித்திக்கு நான் சக்களத்தி கதை மட்டும் தான் முழுதாக படித்து இருக்கிறேன். இப்போது இக்கதை நிருதியின் நடையை போலவே யதார்த்தம் நடையில் உள்ளது மகிழச்சி.
[+] 1 user Likes extincton's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
Excellent update
[+] 1 user Likes xavierrxx's post
Like Reply
#43
Really super
[+] 1 user Likes Deepak Sanjeev's post
Like Reply
#44
(30-08-2024, 01:18 PM)KaamaArasan Wrote: Unga friend life la enna aachi bro?

Ithula hero fmly kooda heroine poranga
Aana en frnd lifela avan lover fmly kooda avan ponan tourku ...

Antha ponnu vera paiyyanoda kalyanam aagitu 
Foreign ponavan athuku apuram enna aachinu information illai
[+] 1 user Likes Thamizhan98's post
Like Reply
#45
(30-08-2024, 09:08 PM)extincton Wrote: நானும் நிருதியின் ரசிகன் நிருதி மற்றும் மரியா கிளாராவின் சித்திக்கு நான் சக்களத்தி கதை மட்டும் தான் முழுதாக படித்து இருக்கிறேன். இப்போது இக்கதை நிருதியின் நடையை போலவே யதார்த்தம் நடையில் உள்ளது மகிழச்சி.

நன்றி நண்பா.  நேரம் கிடைக்கும் பொழுது நானும் படிக்க முயற்சிக்கிறேன்.
Like Reply
#46
(30-08-2024, 09:25 PM)xavierrxx Wrote: Excellent update

Thanks bro
Like Reply
#47
(30-08-2024, 10:01 PM)Deepak Sanjeev Wrote: Really super

Thanks bro
Like Reply
#48
(31-08-2024, 05:43 AM)Thamizhan98 Wrote: Ithula hero fmly kooda heroine poranga
Aana en frnd lifela avan lover fmly kooda avan ponan tourku ...

Antha ponnu vera paiyyanoda kalyanam aagitu 
Foreign ponavan athuku apuram enna aachinu information illai

Pawam bro unga friend. So sad.
[+] 1 user Likes KaamaArasan's post
Like Reply
#49
Very romantic
[+] 1 user Likes Gopal Ratnam's post
Like Reply
#50
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பது போல நான் ஒன்று நினைக்க தெய்வம் வேறு ஒன்று நினைத்திருந்தது.

யாமினியின் அப்பாவையும் அம்மாவையும் அன்றிரவே பட்டர் போட்டு உருக வைத்து காரியத்தினை சாதித்தாள் கீர்த்தனா.

யாமினியை விட்டு நான் கொஞ்ச நாட்கள் தள்ளி இருக்கலாம் என நினைத்தால், அந்த நாட்களையும் சேர்த்து அவளுடனேயே கழித்துக் கொள் என அந்த ஆண்டவன் கொடூரமான ஒரு விதி செய்திருந்தான்.

மனது கவலையில் புகைந்து கொண்டிருந்தது. சிகரட் பாக்கட்டினை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.

கால்வாசி நிலவின் அரைகுறை வெளிச்சத்தில் நின்று கொண்டு சிகரட்டினை பற்ற வைத்தேன். சற்று நேரத்தில் கீர்த்தனா மேலே வந்தாள். அவளுடன் யாமினியும் வந்திருந்தாள். வந்திருந்தாள் என்பதனை விட கீர்த்தனா அவளது கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

நான் யாமினியை நோக்கினேன். அந்த அரைகுறை வெளிச்சத்திலும் அவளது வெண்ணிற வதனம் எனது கண்களுக்கு மிகவும் பிரகாசமாகவே தெரிந்தது. பாதி நிலவு ஆகாயத்தில் இருக்க, முழு நிலவு மொட்டை மாடியில் என்னதருகே வந்து நின்று கொண்டது போல இருந்தது. அந்த நிலவின் வாசனைகள் சிகரட் புகையின் வாசனையினையும் மீறி எனது நாசியினுள் நுழைந்தன.

அவளைக் கண்டதும் சிகரட்டினை நான் கீழே போட்டிருக்க வேண்டும். ஆனால், போடவில்லை. அவள் தான் எனக்கு யாருமே இல்லையே. பின்னர் எதற்காக அவளைக் கண்டு பயந்து விஷேஷமாக எதுவும் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு சிகரட்டினை கையில் வைத்துக் கொண்டே கேட்டேன்.

"ஹாய் யாமினி. பாத்து எவ்ளோ நாளாச்சி. எப்டி இருக்கீங்க?"

அவள் பதில் சொல்ல முன்னதாக கீர்த்தனா முந்திக் கொண்டாள்.

"டேய் அண்ணா! என்னடா பண்ற?"

"பாத்தா எப்டி தெரியுது? தம் அடிக்கிறேன்."

"அத கீழ போடு முதல்ல."

"நீ சொல்லு. என்ன விஷயம்?"

"நீ கீழ போடு. சொல்றேன்."

என்னதான் நான் யாமினியை 5 சதத்திற்கும் கணக்கெடுக்கவில்லை என்பது போல நடந்து கொண்டாலும், இரு பெண்களுக்கு முன்னால் புகை பிடிக்க எனக்கு மனம் வரவில்லை.

"சரி சொல்லு." என்றவாறு அதனை கீழே போட்டு செருப்புக்காலால் மிதித்து அணைத்தேன்.

"யாமினி நாளைக்கு டூர் வரலையாம். அவ அப்பா அம்மா கூட ஓகே சொல்லிட்டாங்க. ஆனா, இப்ப இவ வரலன்னு சொல்றா. கொஞ்சம் என்னன்னு கேளு."

"டூர் வாரது வராதது அவங்க அவங்க இஷ்டம். இதுல நா என்ன சொல்ல? நா தான் ஆல்ரெடி சொன்னேன் தானே. அவக்கு மாப்புள பாத்திருக்காங்க. இந்த நேரத்துல நம்ம கூட அவ வாரது சரி இல்லன்னு."

"உன்கிட்ட போய் கேட்டேன் பாரு."
என்று அவளை இழுத்துக் கொண்டு கோபமாக கீழே செல்ல எத்தனித்தவளிடம்,

"யாமினியும் வருணும் நாளைக்கு நம்ம கூட டூர் வருவாங்க. நீ போய் எல்லாத்தையும் ரெடி பண்ணு." என்றேன்.

"அது எப்டி நீ சொல்லுவ? அவளே வரலன்னு சொல்லி சாகடிக்கிறா."

"சரி சரி. நீ கீழ போ. யாமினி கூட நா பேசிக்குறேன்."

"இல்ல. நானும் இருக்கேன். நீ சொல்லு அவகிட்ட."

"அவ வரணுமா வேணாமா?"

"வரணும்."

"அப்போ நீ கீழ போ."

"சரி. என்னமோ பண்ணு."
என்றவாறு அவளது கையினை உதறிவிட்டு கீர்த்தனா கீழே செல்ல யாமினி என்னை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

"நா வருவேன்னு நீங்க எப்டி சொல்லுவீங்க?"

"அது சும்மா அவளுக்காக சொன்னேன்."

"வாட்?"

"நீங்க சொல்றது தான் சரி யாமினி. நீங்க வர வேணாம். மாப்ள வீட்ல தெரிஞ்சா ஏதாச்சும் ப்ராப்ளம் ஆகிட போகுது."

"அது ஓகே தான். பட், அதுக்காகன்னு இல்ல. எனக்கு வர பிடிக்கல."

பிடிக்கலன்னு சொல்றதுக்கு காரணம் என்னவென்று கேட்கத் தோன்றினாலும், அதனைப் பற்றி எதுவும் கேட்காமல்,
"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே. இப்போதைக்கு நீங்களும் வாரேன்னு அவகிட்ட சொல்லிடுங்க. அப்புறம் போகும் போது ஏதாச்சும் காரணம் சொல்லி வரலன்னு சொல்லிடுங்க. நா கீர்த்துவ சமாளிச்சுக்கிறேன்." என்றேன்.

"ஹ்ம்ம். ரொம்ப தேங்க்ஸ்."

"ஹ்ம்ம்."

"நா கீழ போறேன்.?"

"ஹ்ம்ம்."

அவள் டூர் வரவில்லை என்றதும் மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. கொஞ்சம் இயல்பானேன்.

அடுத்த நாள் காலை நேரத்துடன் கிளம்ப வேண்டும் என்பதனால், கீழே சென்று சாப்பிட்டு விட்டு வாடகைக் காரினையும் கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு நேரத்துடன் தூங்கி விட்டேன்.

எனக்கு கேரளா செல்ல வேண்டும் என ஒரு ஆசை இருந்தாலும், கீர்த்தனாவின் ஆசைப்படி 'சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்' என அழைக்கப்படும் கொடைக்கானல் செல்லலாம் என முடிவெடுத்திருந்தேன்.

காரில் செல்வதானால் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதனால் அதிகாலையிலேயே கிளம்ப வேண்டி இருந்தது.

3 மணிக்கே அலாரம் வைத்து எழுந்து அம்மாவையும் கீர்த்தனாவையும் எழுப்பி விட்டு குளித்துவிட்டு வந்து ரெடி ஆகிக் கொண்டிருந்தேன்.

"தம்பி கார்த்தீக்கு" என்று நக்கலாக அழைத்தபடி கீர்த்தனா எனது ரூமினுள் வந்தாள்.

"என்ன?"

"ஐடியாவா குடுக்குறீங்க ஐடியா?"

"என்ன ஐடியா?"

"யாமினிகிட்ட நீ பேசுனதெல்லாம் நா ஒளிஞ்சி நின்னு கேட்டுட்டு தான் இருந்தேன்."

"நா என்ன பேசுனேன்?"

"நீ என்ன பேசுனேன்னு உனக்கு தெரியாதா?"

"அவ இஷ்டம் னு சொன்னேன். அவ்ளோ தான்."

"ஹ்ம்ம். சரி சரி. நீ ரெடி ஆகு."

"நீ ரெடி ஆகலையா லூஸு?"

"இரு இரு. ரெடி ஆகலாம்."

"எப்போ?"

"யாமினி ரெடி ஆகிட்டு வந்துரட்டும். அப்புறம் நா ரெடி ஆகிக்கிறேன்."

"என்னடி சொல்ற? பைத்தியம். அவ தான் வரலன்னு சொல்றாள் ல? அப்புறம் என்ன? நீ எதுக்கு அவள ஃபோர்ஸ் பண்ற?"

"நா ஒண்ணும் அவள ஃபோர்ஸ் பண்ணல. நீ ரெடி ஆகின்னு வந்ததுக்கு அப்புறமா நா ரெடி ஆகிக்கிறேன்னு சொன்னேன். அவ்வளவு தான்."

"அப்போ அவ வரலைன்னா?"

"நானும் வரல."

"நீ என்ன பைத்தியமா? நீ தானே டூர் கூட்டி போன்னு என்கிட்ட கேட்ட? இப்ப எதுக்கு அவ வந்தா தான் வருவேன்னு சொல்ற? என்ன கோபப்பட வைக்காம போய் ரெடி ஆகு. போ." என்று கத்தினேன்.

"லூஸு அண்ணா. அவ இப்ப வந்துருவா. நீ வேணா பாரு. அது வரைக்கும் ரெடி ஆகாத மாதிரி சும்மா பில்டப் கொடுக்குறேன். அவ்வளவு தான்." என்றாள் கூலாக.

மறுபடியும் முதல்ல இருந்தா?

"ஆண்டவா" என கோபமாகக் கத்தினேன்.

"நீ எதுக்கு டென்ஷன் ஆகுற? ஒரு 5 மினிட்ஸ் பொறுத்துக்கோ. அவ வந்துருவா."

"சரி. முதல்ல நீ இங்கருந்து போ. போய் ரெடி ஆகுற வேலைய பாரு. எல்லாத்தையும் கார்ல எடுத்து வையி."

"அதெல்லாம் பண்ணியாச்சி. நைட்டே குளிச்சிட்டேன். டிரஸ் லாம் பேக் பண்ணி கார்ல வச்சிட்டேன். இப்போ டிரஸ் பண்ற வேல மட்டும் தான் பாக்கி."

"ஹ்ம்ம். சரி. வேல எதுவும் இல்லன்னா நல்ல சூடா ஒரு டீ போட்டு எடுத்துட்டு வா. போ போ..."

"உனக்கு இந்த நேரத்துலயும் டீ கேக்குதா?"

"ஆமா. போய் எடுத்துட்டு வா. அவ்ளோ தூரம் வண்டி ஓட்டணும் ல?"

"ஹ்ம்ம். இரு வரேன்." என்றவாறு கோபமாக எழுந்து சென்றாள் கீர்த்தனா.

நான் ரெடி ஆனதும் வெளியே வந்து ஹாலில் அமர்ந்தேன். குளித்து முடித்து அழகாக சாறி அணிந்து தெய்வீகமாக கண்களை மூடிக் கொண்டு பூஜை அறையில் அமர்ந்திருந்தார் அம்மா.

கீர்த்தனா என்னிடம் டீயை கொண்டு வந்து தந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்தாள்.

"அடியேய். டைம் ஆகுதுடி. போய் ரெடி ஆகு. அவ வர மாட்டா." என்றேன் எரிச்சலுடன்.

"வருவா."

"அவ சொன்னாளா வரேன்னு?"

"ஹ்ம்ம்"

"எப்போ?"

"அவள அப்பவே கால் பண்ணி எழுப்பி விட்டேன். ரெடி ஆகிட்டு வரேன்னு சொன்னா."

"அவ வரணும்னு உனக்கு என்ன அவ்ளோ பிடிவாதம்? எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு."

"என்ன சந்தேகம்?"

"நீங்க ரெண்டு பேரும் லெஸ்பியனா என்ன?"

"டேய். என்னடா பேசுற? அம்மா டா. கேட்டுற போகுது."

"நீயும் தான் நேத்து என்கிட்ட கேட்ட"

"அவ அழகுக்கும் கலருக்கும் ஷேப்புக்கும் பொண்ணுங்க கூட அவள சைட் அடிப்பாங்க. ஆனா, நீ தான் அவள ஒரு பொருட்டாவே மதிக்கல. அதனால தான் நீ கேயா னு ஒரு பேச்சுக்கு கேட்டேன்."

"ஹ்ம்ம். சரி அத விடு. நீங்க ரெண்டு பேரும் லெஸ்பியனா என்ன? அவளும் கூடவே வரணும்னு ஒத்தக் கால்ல நிக்குற?"

"நா அவ மேல வச்சிருக்குறது ஒரு பாசம். நல்ல ஒரு ப்ரெண்ட்ஷிப். அவ எப்பவுமே கூடவே இருக்கணும் னு நினைப்பேன். அவ கூடவே இருந்தா நல்ல ஒரு பொசிட்டிவ் வைbப் கிடைக்கும். என்னோட ரொம்ப பாசமா இருந்த நீயும் துபாய் போனதுக்கு அப்புறம் நா அவ கூடத்தான் நெறைய டைம் ஸ்பென்ட் பண்ணி இருக்கேன். அவ இல்லாம ஒரு நாள் பாஸ் ஆகுறது கூட ரொம்ப கஷ்டமா இருக்கும்."

"ஆனாலும் நம்ப முடியல என்னால. நீ யாரையும் லவ் பண்ணலன்னு வேற சொல்ற. ஒரு வேள இருக்குமோன்னு தோணுது. ஹாஹா"

"ஒரு தங்கச்சிகிட்ட பேசுற பேச்சாடா இது? லூஸு."

"ஏதாச்சும் இருந்தா என்கிட்ட சொல்லிடு. நா அவங்க அப்பா அம்மாகிட்ட பேசி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஹாஹா."

"ச்சீ போடா. அசிங்கமா பேசாத. நா அப்டி இருந்தா அவள உனக்கே கல்யாணம் பண்ணி வைக்க நினைப்பேனா?"

"ஹாஹா. நா அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்குத் தான் ரொம்ப ஈஸியா இருக்குமே. அதுக்கப்புறம் அவ இங்க தானே இருப்பா."

"டேய். என்னடா பேசுற நீ?"
என்றவாறு எழுந்து எனது கழுத்தை நெறிக்க, நான் சிரித்துக் கொண்டே "சாரி டி சாரி டி" என்றவாறு சோபாவில் சாய்ந்து கொண்டு அவளது கைகள் இரண்டினையும் பிடித்து இழுக்க பேலன்ஸ் தவறி எனக்கு மேலே விழுந்தாள். நான் அப்படியே அவளை இறுக்கக் கட்டி அணைத்துக் கொண்டு நெற்றியில் ஒரு முத்தமிட்டேன்.

"சாரி. ஓகே."

"சரி. என்ன விடு."

"விட்டா மறுபடியும் சண்டைக்கு வர மாட்டியே."

"இல்ல. விடு."

"ப்ரோமிஸ்?"

"ஹ்ம்ம். ப்ரோமிஸ்."

"சரி. பொழச்சிப் போ."
என்றவாறு இறுக்கத்தினை கொஞ்சம் தளர்த்தினேன்.

அவள் சட்டென எழுந்து அம்மாவை நோக்கியவாறு கலைந்திருந்த ஆடைகளை சரி செய்து கொண்டாள்.

"என்னடி அங்க சண்ட காலங்காத்தாலேயே?" பூஜை ரூமில் இருந்தபடியே கேட்டார் அம்மா.

"ஒண்ணுமில்லமா. இவன அடிச்சி 5 வருஷமாயிடிச்சுல. அதனால தான் இப்ப சும்மா ஒரு ரிஹர்சல் பண்ணிப் பாத்தேன்." என்றவாறு ரூமினுள் நுழைந்தாள்.

அப்பொழுது தான் கவனித்தேன். எனது ராஜநாகம் ஜட்டியினுள் படமெடுத்துக் கொண்டிருந்தது.

"அடேய் அவ என் தங்கச்சி டா. இதுக்கெல்லாம் நீ உசும்பப் படாது." என்று அதனை கடிந்து கொண்டேன்.

இருந்தாலும் அந்த 10 செக்கன் அணைப்பு என்னைக் கொஞ்சம் கிறங்கடிக்கத்தான் செய்திருந்தது. நெய்யை உருக்கி செய்தது போன்ற மிருதுவான அவளது முலைகளினதும் உடம்பினதும் செழுமையான சதைகளில் இருந்து வந்த லேசானா அந்த சூடு எனது உடம்பிலும் பரவி இருந்தது.


தொடரும்....
Like Reply
#51
Awesome writing. Writer is setting up a great plot
[+] 1 user Likes Punidhan's post
Like Reply
#52
Arumaiyana padhivu
Aanal konjam maaruthal irunthurukkalam
Thangai mel kaamam ipoluthu vendame
Namma focus ipo yaamini thane
Athuva malarattum thangaikum ivan mele
[+] 1 user Likes Thamizhan98's post
Like Reply
#53
(01-09-2024, 06:20 AM)Thamizhan98 Wrote: Arumaiyana padhivu
Aanal konjam maaruthal irunthurukkalam
Thangai mel kaamam ipoluthu vendame
Namma focus ipo yaamini thane
Athuva malarattum thangaikum ivan mele

நண்பா, தப்பாக நினைக்க வேண்டாம்.. ஆசிரியரின் போக்கில் விட்டு விடுங்கள். அவர் யோசிக்க ஆரம்பித்தால்.. பதிவுகள் தாமதம் ஆகும். 

நன்றி.
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
[+] 3 users Like rathibala's post
Like Reply
#54
Awesome, but suddenly took a u turn to incest?
[+] 1 user Likes Gopal Ratnam's post
Like Reply
#55
கார்த்தி கிர்த்தி விளையாட்டு மிகவும் அழகாக இருக்கிறது.
தங்கையை கட்டி அணைத்து தம்பி எழுந்த கதை சுவாரசியமாக இருந்தது.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
#56
Superb narration. Please dont bring incest in the story.
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
#57
Guys!
இதுல incest sex இருக்காது. லைட்டா ஒரு incest touch இருக்கும். அதுவும் கதைக்கு தேவ பட்டதனால use பண்ணி இருக்கேன். அவ்ளோ தான்.
[+] 1 user Likes KaamaArasan's post
Like Reply
#58
Thankyou guys for ur valuable comments and interest towards my story. ❤️
Like Reply
#59
yaaaaaaminiiiiiiiiiiii yatchiiiiiiiiiiiiiiiiiiiiii
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
#60
Amazing Update Nanba Super
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)