Posts: 157
Threads: 9
Likes Received: 172 in 67 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
17-08-2023, 10:28 PM
(This post was last modified: 17-08-2023, 10:31 PM by Thiru93x. Edited 2 times in total. Edited 2 times in total.)
இந்த தளம் மிகவும் பிரபலமானது என்றும்.. எழுத்தாளர்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கும் என்றும், சுதந்திரமாக கதை எழுத முடியும் என்றும் நிறைய பேர் பேசி கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ஆனால் கடந்த ஒருமாதமாக இங்கு கதை எழுதினாலும் அல்லது மற்றவர்களின் அப்டேட்களை பார்த்தாலும் அதில் கமேண்டு செய்பவர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு.. அதிலும் கமேண்ட் செய்யும் பெண்களை இங்கு நான் பார்த்தே இல்லை.
திரும்ப திரும்ப சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கமேண்டும் உற்சாகமும் தருகிறார்கள். படிக்கும் மற்ற பல நபர்களிடம் இருந்து எந்தவகையான ஊக்கமும் உற்சாகமும் வருவது இல்லை.
இது நாளடைவில், இங்கு நன்கு கதை எழுதும், எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு ஆர்வத்தை கெடுத்து அவர்களது திறனை பாதிக்கும். இதனால் பலர் தொடர்ந்து கதை எழுதாமல் அல்லது கதையை முடிக்காமல் விலகவும் வாய்ப்பு உண்டு.
அதனால் வாசகர்கள் ஆகிய நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு கமேண்ட் செய்யுங்கள். அந்த கதையின் கதாபாத்திர வடிவமைப்பு, கதையின் போக்கு இதை எல்லாம் பற்றி பேசுங்கள். அது இன்னும் இந்த தளம் உயிர்ப்புடன் இருக்க உதவும். பல மணி நேரம் செலவிட்டு நல்ல கதை எழுதும் பல எழுத்தாளர்களுக்கு உங்களது கருத்துரைகள் மூலமாக ஊக்கத்தை தாருங்கள்.
நன்றி.. வணக்கம்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Posts: 650
Threads: 13
Likes Received: 1,028 in 403 posts
Likes Given: 2,806
Joined: Feb 2023
Reputation:
25
வாய்ப்பில்லை ராஜா...
என்ன சொன்னாலும் கமன்ட் வருவது குறைவே...
கமன்ட் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கூட செய்வதற்க்கு தயக்கம் போல...
•
Posts: 157
Threads: 9
Likes Received: 172 in 67 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(17-08-2023, 10:36 PM)utchamdeva Wrote: வாய்ப்பில்லை ராஜா...
என்ன சொன்னாலும் கமன்ட் வருவது குறைவே...
கமன்ட் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கூட செய்வதற்க்கு தயக்கம் போல...
இதுல மாட்டிக்க என்ன இருக்கு? இங்க பேசுறதுக்கு சாதாரண இமெயில் ஐடியே போதுமே.. அவ்வளவு உத்தமனா ரகசியாமா இருக்குறவங்களுக்கு இங்க என்ன வேலை?
அப்படிப்பட்ட எல்லாரும் தன்னை தானே ஏமாற்றிக் கொண்டு யாரோ ஒருவரின் வாழ்க்கை போல தங்கள் வாழ்க்கையை வாழுகிறார்கள்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
•
Posts: 242
Threads: 2
Likes Received: 93 in 68 posts
Likes Given: 131
Joined: Dec 2022
Reputation:
2
நியாயமான விஷயம். ஆயிரக்கணக்கில் Views மட்டுமே வருகிறது . ஆனால் கமெண்ட்ஸ் ஒன்றோ அல்லது இரண்டோ தான் வருகிறது. இது நிச்சியம் மாறவேண்டும்.
படைப்புகளை படித்து கை அடித்து புளகாங்கிதம் அடையும் நண்பர்கள், 'நன்று' என்று ஒரு வார்த்தை சொல்ல கூட தயாராக இல்லை ..!!
Posts: 1,472
Threads: 1
Likes Received: 633 in 550 posts
Likes Given: 2,254
Joined: Dec 2018
Reputation:
5
hi nanba
yes u r right, na enala mudinja alavu comments potu like potu authors ah encourage pandren.
Posts: 157
Threads: 9
Likes Received: 172 in 67 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(17-08-2023, 10:41 PM)budbed Wrote: நியாயமான விஷயம். ஆயிரக்கணக்கில் Views மட்டுமே வருகிறது . ஆனால் கமெண்ட்ஸ் ஒன்றோ அல்லது இரண்டோ தான் வருகிறது. இது நிச்சியம் மாறவேண்டும்.
படைப்புகளை படித்து கை அடித்து புளகாங்கிதம் அடையும் நண்பர்கள், 'நன்று' என்று ஒரு வார்த்தை சொல்ல கூட தயாராக இல்லை ..!!
ஒரு நல்ல தொடர்கதை எழுதினால் பல மணி நேரங்கள் செலவாகும். கதை எழுதுவது, படிப்பது போன்ற விசியங்களை செய்வதால் தான் நகரமயமான உலகத்தில் இருந்து விலகி கொஞ்சம் மன நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அதற்கான அங்கிகாரம் மற்றும் ஆதவரவு இல்லாத போது நாளுக்கு நாள் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
•
Posts: 157
Threads: 9
Likes Received: 172 in 67 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(17-08-2023, 10:49 PM)Kingofcbe007 Wrote: hi nanba
yes u r right, na enala mudinja alavu comments potu like potu authors ah encourage pandren.
எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் இடைப்பட்ட சின்ன சின்ன உரையாடல்கள் தான் கதை எழுத இன்னும் ஆர்வத்தை உண்டாக்கும்.
அந்த ஆர்வத்தை தூண்ட வாசகர்களின் உரையாடல் என்பது மிகவும் முக்கியமானது.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Posts: 242
Threads: 2
Likes Received: 93 in 68 posts
Likes Given: 131
Joined: Dec 2022
Reputation:
2
(17-08-2023, 10:52 PM)Thiru93x Wrote: எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் இடைப்பட்ட சின்ன சின்ன உரையாடல்கள் தான் கதை எழுத இன்னும் ஆர்வத்தை உண்டாக்கும்.
அந்த ஆர்வத்தை தூண்ட வாசகர்களின் உரையாடல் என்பது மிகவும் முக்கியமானது.
நிச்சியமாக ..!! ஒரு paragraph எழுதுவதற்கே தாவு தீர்ந்துவிடும் ..! இந்நிலையில், கமெண்ட்ஸ்'ஏ இல்லாமல் நாமாக எழுதவேண்டும் என்றால் எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியும்.!!
•
Posts: 157
Threads: 9
Likes Received: 172 in 67 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(17-08-2023, 10:58 PM)budbed Wrote: நிச்சியமாக ..!! ஒரு paragraph எழுதுவதற்கே தாவு தீர்ந்துவிடும் ..! இந்நிலையில், கமெண்ட்ஸ்'ஏ இல்லாமல் நாமாக எழுதவேண்டும் என்றால் எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியும்.!!
எனக்குலாம் "சீதாவின் இரகசியங்கள்" கதையோட ஒரு பாகம் எழுதி முடிக்க கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆகுது. அவ்வளவு பொறுமையா பிழை இல்லாம எழுதுறேன். அதனால இப்போ அடுத்த பாகத்த எழுத தயக்கமா இருக்கு.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Posts: 242
Threads: 2
Likes Received: 93 in 68 posts
Likes Given: 131
Joined: Dec 2022
Reputation:
2
(17-08-2023, 11:14 PM)Thiru93x Wrote: எனக்குலாம் "சீதாவின் இரகசியங்கள்" கதையோட ஒரு பாகம் எழுதி முடிக்க கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆகுது. அவ்வளவு பொறுமையா பிழை இல்லாம எழுதுறேன். அதனால இப்போ அடுத்த பாகத்த எழுத தயக்கமா இருக்கு.
https://' budbed
•
Posts: 203
Threads: 2
Likes Received: 102 in 64 posts
Likes Given: 124
Joined: Jun 2022
Reputation:
2
இதை நானும் பல தடவை இங்கே சொல்லியிருக்கிறேன். ரசித்துப் படித்தால் உடனே லைக்ஸயும், கமெண்ட்ஸயும் போட ஏன் மனம் வருவதில்லை என்று எனக்கு புரியவில்லை. காசு பணமா தருகிறார்கள்? படிக்காத கதைகளுக்கும், படித்தாலும் ரசிக்காத கதைகளுக்கும் கமெண்ட்ஸ் போட வேண்டியதில்லை. ஆனால் அப்டேட் வந்தவுடன் உடனடியாகப் போய் படிக்கும் ஆர்வம் உள்ள கதைக்கும் ஒரு வரி கமெண்ட்ஸ் கூட போட மறுப்பதால் எத்தனையோ நல்ல கதைகள் சுவாரசியமான இடங்களில் தொடராமல் நின்று போவதை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
•
Posts: 157
Threads: 9
Likes Received: 172 in 67 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(18-08-2023, 04:29 AM)jzantony Wrote: இதை நானும் பல தடவை இங்கே சொல்லியிருக்கிறேன். ரசித்துப் படித்தால் உடனே லைக்ஸயும், கமெண்ட்ஸயும் போட ஏன் மனம் வருவதில்லை என்று எனக்கு புரியவில்லை. காசு பணமா தருகிறார்கள்? படிக்காத கதைகளுக்கும், படித்தாலும் ரசிக்காத கதைகளுக்கும் கமெண்ட்ஸ் போட வேண்டியதில்லை. ஆனால் அப்டேட் வந்தவுடன் உடனடியாகப் போய் படிக்கும் ஆர்வம் உள்ள கதைக்கும் ஒரு வரி கமெண்ட்ஸ் கூட போட மறுப்பதால் எத்தனையோ நல்ல கதைகள் சுவாரசியமான இடங்களில் தொடராமல் நின்று போவதை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
ஒவ்வொரு லைக்கும் கமேண்டும் குடுக்காத வாசகர்களும் ஒரு எழுத்தாளரை இழக்கிறார்கள். அதனால் என்ன ஆகும்? நன்றாக எழுத தெரிந்தவன் விலகி போவான். ஏனோ தானோ என்று எழுதும் ஆளால் கதையும், மொழியும், இந்த தளமும் நாசமாக போகும்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
•
Posts: 203
Threads: 2
Likes Received: 102 in 64 posts
Likes Given: 124
Joined: Jun 2022
Reputation:
2
(18-08-2023, 05:36 AM)Thiru93x Wrote: ஒவ்வொரு லைக்கும் கமேண்டும் குடுக்காத வாசகர்களும் ஒரு எழுத்தாளரை இழக்கிறார்கள். அதனால் என்ன ஆகும்? நன்றாக எழுத தெரிந்தவன் விலகி போவான். ஏனோ தானோ என்று எழுதும் ஆளால் கதையும், மொழியும், இந்த தளமும் நாசமாக போகும்.
உண்மை நண்பா. நல்ல கதையம்சத்தோடு வரும் செக்ஸ் கதைகள் மிகவும் குறைவு. அதிலும் எழுத்துப் பிழை இல்லாத கதைகள் மிகக் குறைவு. நன்றாக இருந்தும் அலட்சியப்படுத்தப்பட்டு விலகிப் போகும் எழுத்தாளர்கள் நிறைய. ஏதோ இப்போது தொடர்ந்து எழுதப்படும் கதைகள் முதல் பக்கத்திலாவது இருக்கின்றன. முன்பெல்லாம் நல்ல கதைகளை அரை நாளிலேயே இரண்டாம் பக்கத்துக்கு தள்ளி விடும் கொடுமை இங்கே நடந்து கொண்டிருந்தது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது என்பது ஆறுதல்.
நீங்கள் சொல்வது போல நல்ல கதைகளுக்கு ஆதரவு கிடைத்தால் இன்னும் சூப்பராக இந்த தளம் இருக்கும்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
•
Posts: 1,300
Threads: 24
Likes Received: 4,620 in 885 posts
Likes Given: 684
Joined: Feb 2022
Reputation:
80
ஒட்டுமொத்த கதை ஆசிரியர்களின் மனக்குமுறல்களை இங்கே சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நண்பா. ஒரு கதை ஆசிரியரால் தான் மற்ற கதை ஆசிரியரின் மனதை புரிந்து கொள்ள முடியும். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஒரு காலத்தில் திருட்டுத் தனமாக செக்ஸ் புத்தகங்களை வாங்கி ஒழித்துவைத்துக் கொண்டு படித்தார்கள். காலம் நவீனமாக மாற ஆரம்பித்ததும் ஒவ்வொன்றாக மாற ஆரம்பித்தது. இப்போது ஆன்ட்ராய்டு போனில் ஒட்டுமொத்த உலகமும் இருக்கிறது. அதில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய வந்துவிட்டது. முக்கியமாக Instagram, Youtube, Facebook, இவையெல்லாம் முக்கியமான தளங்கள். இதில் இளம்வயது பெண்கள் முதல் ஆண்ட்டிகள் வரை தங்களுடைய followers ஐ அதிகப்படுத்துவதற்காக முலை, தொப்புள், சூத்து, என்று பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் காட்டி கவர்ச்சி விருந்து படைக்கிறார்கள்.
இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. சினிமா, சீரியல், விளம்பரம், என்று ஏதாவது ஒரு விதத்தில் வாய்ப்புகள் கிடைத்து சமுதாயத்தில் அவர்களுக்கு என்று தனி அடையாளமும் கிடைக்கிறது. இதைத் தவிற எத்தனை Apps இருக்கிறது. அதில் பணத்தை கட்டி வீடியோ கால் மூலம் பெண்களை ரசிக்கும் வசதி கிடைக்கிறது..
இதைத் தவிற web series ல் நடிகைகள் அம்மணமாக உடலைக் காட்டி சூடு ஏற்றுகிறார்கள்.. நடிப்பது அம்மணமாக இருந்தாலும் நடிகை என்ற புகழும் கோடிக்கணக்கில் வருமானமும் அவர்களுக்கு கிடைக்கிறது..
இப்படி பல தரப்பட்ட விசயங்கள் பொழுதுபோக்கிற்காக வந்துவிட்டது.. கதை படிப்பவர்களின் கவனம் அதன் மீது திரும்பி விட்டது..
ஆனாலும் கதைப் படிப்பதில் இருப்பதில் இருக்கும் சுவாரஸ்யத்தை உணர்ந்தவர்கள் மட்டும் இது போன்ற தளங்களை தேடி வருகிறார்கள். அவர்கள் தான் உண்மையான வாசகர்கள்..
சிலருக்கு கதை படிப்பதில் பொறுமை இருக்காது. எடுத்தவுடனே காமக்காட்சிகளை எதிர்பார்க்கிறார்கள்.. காமக்காட்சியோ, கொச்சையான வசனங்களோ இல்லை என்றால் அந்தக் கதை படிப்பதை தவிர்த்துவிடுகிறார்கள்..
சிம்பு நடித்த மாநாடு படத்தில்
எஸ் ஜே சூர்யா சொல்லும் வசனம் வந்தான் செத்தான் ரிப்பீட்டு என்பதைப் போல....
வந்தான் ஓத்தான் ரிப்பீட்டு ... என்று கதை எழுத வேண்டும் என்று நினைக்கிறார்கள். செக்ஸ் வீடியோஸ் பார்த்துக் கொண்டே கையடிப்பதைப் போல , வந்தோமா கதையை படிச்சோமா உடனே கை அடிச்சோமானு தான் நெனக்கிறாங்க.. கதையைப் படிச்சு அதில் வரும் காட்சிகளை உள்வாங்கி மனதிற்குள் ஓடவிடும் போது கிடைக்கிற எக்சைட்மெண்ட் எந்த செக்ஸ் வீடியோ பாக்கும் போதும் கிடைக்காது..
ஒரு நடிகையை முதல் முறை செக்ஸ் வீடியோவில் பார்க்கும் போது ஏற்படும் உணர்ச்சிகள் மறுமுறை பார்க்கும் போது கிடைக்கிறது. சலிப்பு ஏற்பட்டுவிடும்.. இவளோட உடம்பு இவ்வளவு தானா என்று தோன்றிவிடும். ஆனால் காமக்கதைகளுக்கு ஆயுள் அதிகம்.
இந்த காலத்தில் எந்த அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுக்கு வருமானமும் இருக்கிறது.. celebrity என்ற அந்தஸ்தும் கிடைக்கிறது..
ஆனால் எந்த ஆதாயமும் இல்லாமல் , மணிக் கணக்கில் நேரத்தை விரயம் செய்து, தன்னுடைய அடையாளத்தை வெளிக்காட்ட முடியாமல் இங்கு கதையை எழுதி வாசகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கதை ஆசிரியர்களுக்கு என்ன கிடைக்கிறது..
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 242
Threads: 2
Likes Received: 93 in 68 posts
Likes Given: 131
Joined: Dec 2022
Reputation:
2
(18-08-2023, 09:05 AM)Kokko Munivar 2.0 Wrote: ஒட்டுமொத்த கதை ஆசிரியர்களின் மனக்குமுறல்களை இங்கே சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நண்பா. ஒரு கதை ஆசிரியரால் தான் மற்ற கதை ஆசிரியரின் மனதை புரிந்து கொள்ள முடியும். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

நிஜம். கடைசி வரிகள் சூப்பர்..!!
•
Posts: 157
Threads: 9
Likes Received: 172 in 67 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(18-08-2023, 08:10 AM)jzantony Wrote: உண்மை நண்பா. நல்ல கதையம்சத்தோடு வரும் செக்ஸ் கதைகள் மிகவும் குறைவு. அதிலும் எழுத்துப் பிழை இல்லாத கதைகள் மிகக் குறைவு. நன்றாக இருந்தும் அலட்சியப்படுத்தப்பட்டு விலகிப் போகும் எழுத்தாளர்கள் நிறைய. ஏதோ இப்போது தொடர்ந்து எழுதப்படும் கதைகள் முதல் பக்கத்திலாவது இருக்கின்றன. முன்பெல்லாம் நல்ல கதைகளை அரை நாளிலேயே இரண்டாம் பக்கத்துக்கு தள்ளி விடும் கொடுமை இங்கே நடந்து கொண்டிருந்தது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது என்பது ஆறுதல்.
நீங்கள் சொல்வது போல நல்ல கதைகளுக்கு ஆதரவு கிடைத்தால் இன்னும் சூப்பராக இந்த தளம் இருக்கும்.
அப்படி வாசகர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்காவிட்டால், நாமே நம்மை தயார்படுத்திக் கொண்டு எழுத்தாளர்களே மற்ற எழுத்தாளர்களுடன் உரையாட ஆரம்பிக்க வேண்டியது தான். ஏனெனில் கதை எழுதுவது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிக பொறுமையும், நல்ல கதையம்சமும் எழுத்து நடையும், நேர்த்தியும் தேவை. அதுவே ஒரு நல்ல கதைக்கான அடித்தளமாக இருக்கும்.
அப்படி தன் நேரத்தை செலவழித்து எழுதும் எழுத்தாளரை ஊக்கப்படுத்துவது நமது கடமையாக இனி கருதலாம்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
•
Posts: 157
Threads: 9
Likes Received: 172 in 67 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(18-08-2023, 09:05 AM)Kokko Munivar 2.0 Wrote: ஒட்டுமொத்த கதை ஆசிரியர்களின் மனக்குமுறல்களை இங்கே சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நண்பா. ஒரு கதை ஆசிரியரால் தான் மற்ற கதை ஆசிரியரின் மனதை புரிந்து கொள்ள முடியும். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஒரு காலத்தில் திருட்டுத் தனமாக செக்ஸ் புத்தகங்களை வாங்கி ஒழித்துவைத்துக் கொண்டு படித்தார்கள். காலம் நவீனமாக மாற ஆரம்பித்ததும் ஒவ்வொன்றாக மாற ஆரம்பித்தது. இப்போது ஆன்ட்ராய்டு போனில் ஒட்டுமொத்த உலகமும் இருக்கிறது. அதில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய வந்துவிட்டது. முக்கியமாக Instagram, Youtube, Facebook, இவையெல்லாம் முக்கியமான தளங்கள். இதில் இளம்வயது பெண்கள் முதல் ஆண்ட்டிகள் வரை தங்களுடைய followers ஐ அதிகப்படுத்துவதற்காக முலை, தொப்புள், சூத்து, என்று பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் காட்டி கவர்ச்சி விருந்து படைக்கிறார்கள்.
இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. சினிமா, சீரியல், விளம்பரம், என்று ஏதாவது ஒரு விதத்தில் வாய்ப்புகள் கிடைத்து சமுதாயத்தில் அவர்களுக்கு என்று தனி அடையாளமும் கிடைக்கிறது. இதைத் தவிற எத்தனை Apps இருக்கிறது. அதில் பணத்தை கட்டி வீடியோ கால் மூலம் பெண்களை ரசிக்கும் வசதி கிடைக்கிறது..
இதைத் தவிற web series ல் நடிகைகள் அம்மணமாக உடலைக் காட்டி சூடு ஏற்றுகிறார்கள்.. நடிப்பது அம்மணமாக இருந்தாலும் நடிகை என்ற புகழும் கோடிக்கணக்கில் வருமானமும் அவர்களுக்கு கிடைக்கிறது..
இப்படி பல தரப்பட்ட விசயங்கள் பொழுதுபோக்கிற்காக வந்துவிட்டது.. கதை படிப்பவர்களின் கவனம் அதன் மீது திரும்பி விட்டது..
ஆனாலும் கதைப் படிப்பதில் இருப்பதில் இருக்கும் சுவாரஸ்யத்தை உணர்ந்தவர்கள் மட்டும் இது போன்ற தளங்களை தேடி வருகிறார்கள். அவர்கள் தான் உண்மையான வாசகர்கள்..
சிலருக்கு கதை படிப்பதில் பொறுமை இருக்காது. எடுத்தவுடனே காமக்காட்சிகளை எதிர்பார்க்கிறார்கள்.. காமக்காட்சியோ, கொச்சையான வசனங்களோ இல்லை என்றால் அந்தக் கதை படிப்பதை தவிர்த்துவிடுகிறார்கள்..
சிம்பு நடித்த மாநாடு படத்தில்
எஸ் ஜே சூர்யா சொல்லும் வசனம் வந்தான் செத்தான் ரிப்பீட்டு என்பதைப் போல....
வந்தான் ஓத்தான் ரிப்பீட்டு ... என்று கதை எழுத வேண்டும் என்று நினைக்கிறார்கள். செக்ஸ் வீடியோஸ் பார்த்துக் கொண்டே கையடிப்பதைப் போல , வந்தோமா கதையை படிச்சோமா உடனே கை அடிச்சோமானு தான் நெனக்கிறாங்க.. கதையைப் படிச்சு அதில் வரும் காட்சிகளை உள்வாங்கி மனதிற்குள் ஓடவிடும் போது கிடைக்கிற எக்சைட்மெண்ட் எந்த செக்ஸ் வீடியோ பாக்கும் போதும் கிடைக்காது..
ஒரு நடிகையை முதல் முறை செக்ஸ் வீடியோவில் பார்க்கும் போது ஏற்படும் உணர்ச்சிகள் மறுமுறை பார்க்கும் போது கிடைக்கிறது. சலிப்பு ஏற்பட்டுவிடும்.. இவளோட உடம்பு இவ்வளவு தானா என்று தோன்றிவிடும். ஆனால் காமக்கதைகளுக்கு ஆயுள் அதிகம்.
இந்த காலத்தில் எந்த அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுக்கு வருமானமும் இருக்கிறது.. celebrity என்ற அந்தஸ்தும் கிடைக்கிறது..
ஆனால் எந்த ஆதாயமும் இல்லாமல் , மணிக் கணக்கில் நேரத்தை விரயம் செய்து, தன்னுடைய அடையாளத்தை வெளிக்காட்ட முடியாமல் இங்கு கதையை எழுதி வாசகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கதை ஆசிரியர்களுக்கு என்ன கிடைக்கிறது..
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. யாராலும் மறுக்க முடியாது. மாறி வரும் இந்த இயந்திர உலகத்தில் பொறுமை என்பதே இப்போது கிடையாது.
அந்த காலத்தில் செக்ஸ் புத்தகங்கள் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. அதற்கான புத்தக கடை எது என்பதே பலருக்கு தெரியாது. அதற்க்கு பின் பிட்டு பட வீசிடி வந்தது. அதை வாங்க அவ்வளவு யோசித்து யாரும் இல்லாத நேரமாக கடைக்குள் போய் அதை கூச்சப்படாமல் கேட்டு வாங்க வேண்டும். வாங்கும் போது கடைக்காரன் ஏற இறங்க பார்ப்பான். வீட்டில் யாரும் இல்லாத போது கேசட் போட்டு பார்க்க முடியும். பார்க்கும் போது கரண்டு கட் ஆனால் இன்னும் படபடப்பு ஆகி விடும். வீட்டில் மாட்டி விடுவோமே அசிங்கமாய் போய் விடுமே என்று பயம் இருக்கும் அன்று எந்த வேலையும் நடக்காது.
ஆனால் இப்போது அப்படி இல்லை. மொத்த உலகமும் போனில் அடங்கி விட்டது.
கதை படிப்பதில் 80% பேர்கள் 90ஸ் & அதற்கு முன் பிறந்தவர்கள் தான். இந்த காலத்தில் பாதிபேருக்கு தமிழ் எழுத்துக்கள் படிக்கவே தெரிவது இல்லை.
என்னை பொறுத்தவரை, கதை எழுதுவதால் எழுத்தாளருக்கு பொருளாதார அடிப்படையில் எதுவும் கிடைப்பது இல்லை தான். ஆனால், கதை எழுதும் போது வருகிற கற்பனை திறன், மனநிறைவு, எழுதும் கதபாத்திரமாக தன்னை தானே நினைத்து பிடித்தபடி எழுதிக் கொள்ளுவது, மற்றும் தன் கதையின் கதாபாத்திரங்களை உண்மையான மனிதர்களாக நினைத்து அவர்களை படைப்பது என்று எக்கச்சக்கமான சின்ன சின்ன சந்தோஷம் உண்டு.
இவையே ஒரு நல்ல எழுத்தாளருக்கு மனநிறைவை தரும் என்று நம்புகிறேன். மத்தபடி கமெண்ட் லைக் கேட்பது எல்லாம் வாசகர்கள் பார்வையில் அந்த கதாபாத்திரங்கள் எழுத்தாளரின் கற்பனை படியே அமைகிறதா என்று உறுதி படுத்தி கொள்ள தான்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
•
Posts: 113
Threads: 4
Likes Received: 496 in 110 posts
Likes Given: 14
Joined: Jul 2023
Reputation:
12
எல்லோருடைய கருத்துகளும் அருமை. குறிப்பாக Thiru, Antony, Kokko Munivar மூவர் கருத்துகள் எழுத்தாளர்களின் மனநிலையையும் ஆதங்கத்தையும் சூப்பராக பிரதிபலிக்கிறது. நன்றி.
சித்தார்த்
•
Posts: 441
Threads: 3
Likes Received: 294 in 239 posts
Likes Given: 415
Joined: Oct 2022
Reputation:
9
(18-08-2023, 09:32 AM)Thiru93x Wrote:
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. யாராலும் மறுக்க முடியாது. மாறி வரும் இந்த இயந்திர உலகத்தில் பொறுமை என்பதே இப்போது கிடையாது.
அந்த காலத்தில் செக்ஸ் புத்தகங்கள் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. அதற்கான புத்தக கடை எது என்பதே பலருக்கு தெரியாது. அதற்க்கு பின் பிட்டு பட வீசிடி வந்தது. அதை வாங்க அவ்வளவு யோசித்து யாரும் இல்லாத நேரமாக கடைக்குள் போய் அதை கூச்சப்படாமல் கேட்டு வாங்க வேண்டும். வாங்கும் போது கடைக்காரன் ஏற இறங்க பார்ப்பான். வீட்டில் யாரும் இல்லாத போது கேசட் போட்டு பார்க்க முடியும். பார்க்கும் போது கரண்டு கட் ஆனால் இன்னும் படபடப்பு ஆகி விடும். வீட்டில் மாட்டி விடுவோமே அசிங்கமாய் போய் விடுமே என்று பயம் இருக்கும் அன்று எந்த வேலையும் நடக்காது.
ஆனால் இப்போது அப்படி இல்லை. மொத்த உலகமும் போனில் அடங்கி விட்டது.
கதை படிப்பதில் 80% பேர்கள் 90ஸ் & அதற்கு முன் பிறந்தவர்கள் தான். இந்த காலத்தில் பாதிபேருக்கு தமிழ் எழுத்துக்கள் படிக்கவே தெரிவது இல்லை.
என்னை பொறுத்தவரை, கதை எழுதுவதால் எழுத்தாளருக்கு பொருளாதார அடிப்படையில் எதுவும் கிடைப்பது இல்லை தான். ஆனால், கதை எழுதும் போது வருகிற கற்பனை திறன், மனநிறைவு, எழுதும் கதபாத்திரமாக தன்னை தானே நினைத்து பிடித்தபடி எழுதிக் கொள்ளுவது, மற்றும் தன் கதையின் கதாபாத்திரங்களை உண்மையான மனிதர்களாக நினைத்து அவர்களை படைப்பது என்று எக்கச்சக்கமான சின்ன சின்ன சந்தோஷம் உண்டு.
இவையே ஒரு நல்ல எழுத்தாளருக்கு மனநிறைவை தரும் என்று நம்புகிறேன். மத்தபடி கமெண்ட் லைக் கேட்பது எல்லாம் வாசகர்கள் பார்வையில் அந்த கதாபாத்திரங்கள் எழுத்தாளரின் கற்பனை படியே அமைகிறதா என்று உறுதி படுத்தி கொள்ள தான்.
நீங்கள் கூறுவது உண்மை தான் நண்பா
நிறைய லாகின் செய்த நண்பர்கள் கதையை படிக்க மட்டும் தான் தளத்திற்கு வருகை புரிந்து இருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் லாகின் செய்யாமல் அப்படியே கூட கதைகளை படித்து விட்டு சென்று விட முடியும்.
பல நண்பர்கள் நான் உட்பட பல பேர் ஒரு சில கதைகளுக்கு மட்டுமே விமர்சனம் செய்து விட்டு செல்கின்றனர்.
ஆனால் நான் ஒரு சில கதைகளுக்கு மட்டுமே விமர்சனம் செய்ய காரணம் நான் கதையை படிக்கும் போது அதில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்களை உள் வாங்கி கொண்டு படித்து வருகிறேன்.
அதற்கு கதாபாத்திரங்களுக்கு ஆதரவாக ஒரு சில வார்த்தைகள் அதிகமாக பதிவு செய்து விட்டால் ஒரு சில கதாசிரியர் நீங்கள் கதையை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி எழுத வேண்டும் என்று பதிவு செய்வது போல இருக்கிறது என்று நேரடியாக சுட்டி காட்டி விடுகின்றனர்.
(சுட்டி காட்டும் ஆசிரியர் தனிப்பட்ட மெசேஜ் அனுப்பி முடித்து விடலாம்.)
யாராக இருந்தாலும் ஒரு திரைப்படத்திற்கு செல்லும் போது ஒரு சிலர் கதாநாயகிக்காக படம் பார்க்க செல்வார்கள் ஒரு சிலர் கதாநாயகனுக்காக படம் பார்க்க செல்வார்கள்.ஒருசிலர் காமம் நடிகர்களை வைத்து படம் பார்க்க செல்வார்கள்
படம் பார்த்து விட்டு வந்ததும் கூட தங்களுக்கு பிடித்த பாத்திரத்தை பற்றி தான் பேசிக் கொள்கிறார்கள்.
ஆனால் இங்கே ஒரு சில ஆசிரியர்கள் அதற்கு கூட ஏதாவது சொல்லி விடுகிறார்கள் என்று நினைத்து கதை அருமை . சூப்பர் என்று எளிதாக விமர்சனம் எழுதி பதிவு செய்து விட்டு சென்று விடுகின்றனர்
அதற்கும் குட்டி விமர்சனங்கள் தான் வருகிறது அதற்கேற்ப குட்டி பதிவு தான் செய்ய முடியும் என்றும் கூட பல ஆசிரியர்கள் பதில் செய்கின்றனர்.
இதற்கு பயந்து கூட பல புதிய பயனர்கள் கருத்து செய்ய வேண்டாம் என்று ஒதுங்கி போய் விட வாய்ப்பு இருக்கிறது
மொத்தத்தில் இப்படி இரண்டு பக்கங்களிலும் தவறுகள் இருக்கிறது.
•
Posts: 12,175
Threads: 98
Likes Received: 6,156 in 3,598 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
இந்த கமெண்ட்ஸ் வராத குறைகளை கொஞ்சமாவது 1% கமெண்ட்ஸ் போட்டு நிறைவேற்றலாம்.. எழுத்தாளர்கள் தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு சிரமம் மேற்கொண்டு எழுதும் எழுத்துக்களுக்கு மதிப்பளிக்கலாம் என்று நான் எல்லோருக்கும் கமெண்ட்ஸ் போட ஆரம்பித்தேன் நண்பா
ஆனால் அப்படி தொடர் கமெண்ட் போடுவதையே ஒரு பெறும் குறையாக குற்றமாக கருதி நான் போடும் கமெண்ட்ஸ்க்கெல்லாம் உடனே உடனே ரிப்போர்ட் அடித்து என் பதிவை தூக்கிவிட பல நல்ல நண்பர்கள் மிக சிரமப்பட்டார்கள்
அதனால் இப்போது கமெண்ட் போட ஆசையாக இருந்தால் கூட என் ஆசைகளை அடக்கிக்கொண்டு எப்படியும் டெலிட் பண்ணிவிடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அந்த எழுத்தாளருக்கு தனி மெசேஜில் ஒரு வாழ்த்து மட்டும் சொல்லி விடுவதை வழக்கமாக கொள்கிறேன்..
பாவம் தனி பாராட்டை வைத்து கொண்டு அவர் என்னதான் பண்ணுவார்.. என்ன உற்சாகம் கிடைத்து விட போகிறது அவருக்கு
4 பேருக்கு முன்னாடி பாராட்டினால்தான் அது பாராட்டு..
அதனால் இப்போது சின்ன சின்ன எழுத்தாளர்கள்.. அல்லது வியூஸ் கம்மியாக வரும் கதைகளை படித்து நான் கமெண்ட் போட ஆரம்பித்திருக்கிறேன்..
அதற்கும் ஆப்பு வைக்க வேட்டு வைக்க நமது பழைய அன்பு நண்பர்கள் கிளம்புவார்கள் என்று 100% நம்புகிறேன்..
இங்கே "நான்" கமெண்ட் எழுதினாலும் குற்றமாக கருதப்படுகிறது.. கதை எழுதினாலும் குற்றமாக கருத படுகிறது. இப்படி ஒரு தனித்து நிற்கும் உயர்வை தந்த நண்பர்களுக்கு நன்றி..
பாவம் எவ்ளோ சிரமம் மேற்கொண்டு எனனை தனிமை படித்து இருப்பார்கள்.. அதற்கே அவர்களை தனிப்பட்ட முறையில் பாராட்டலாம்..
பார்ட்டிசிபேஷன் ரொம்ப முக்கியம்.. அதை அவர்கள் செவ்வனே செய்து இருக்கிறார்கள்..
நான் தளத்தை விட்டு நீக்கப்பட்டும் ஏன் இந்த கமெண்ட் இல்லா அவலநிலை நமது மற்ற எழுத்தார்களின் கதைகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்று அந்த அன்பு நண்பர்கள் குழு கண்டுபிடித்து அதையும் தயவு செய்து நிவிர்த்தி செய்த்து வைக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
இந்த பதிவை கூட உடனே தூக்க முயற்சி எடுக்கலாம்..
என் பதிவை ஒருவர் படித்து முடித்து அந்த பதிவு நீக்கபட்டால் கூட எனக்கு மகிழ்ச்சியே.. சந்தோஷமே.. ஆனந்தமே.. பெருமையே !
நான் எழுதும் கதைகளுக்கு எல்லாம் ஒருபோதும் கமெண்ட்ஸ் எதிர் பார்த்து எழுதுவதில்லை.. வியூஸ் ஏறும்போதுதான் அந்த கதையை ஆர்வத்துடன் தொடர்கிறேன்..
என்னுடைய ஒவ்வொரு கதைக்கும் சின்ன சின்ன நோட்ஸ் வைத்து ஒன் லைன் போட்டு போட்டுதான் எழுதுகிறேன்..
காரணம் நான் ஒரு தலைசிறந்த ஆப்சென்ட் மைண்டெண்ட் நியாபகசக்தி இழந்தவன்..
ஏதோ நான் என்னுடைய எல்லா கதைகளுக்கும் எழுதி வைத்து இருக்கும் குறிப்புகள்தான் அவ்வப்போது ஒவ்வொரு கதைகளையும் டெவெலப் பண்ணி எழுத உதவுகிறது..
ஒவ்வொரு பதிவிற்கும் 300 முதல் 1000 வியூஸ் வருகிறது.. அந்த உற்சாகம் போதும் என்றே நேரம் கிடைக்கும்போதெல்லாம் விட்டுப்போன என் கதைகளை நான் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்..
கதையை முடிப்பதில்லை என்ற ஒரு குற்றசாட்டு எப்போதும் என் மேல் உண்டு.. கதையை முடித்தால் மட்டும் எனக்கு என்ன கிடைத்து விட போகிறது..
அட்லீஸ்ட் கதை முடிக்காத எழுத்தாளன் இவன்.. என்ற கேடுகெட்ட வசைகளாவது என் மேல் சுமத்த படுகிறதே..
அந்த சுகமான சுமையே எனக்கு போதும்
என்னை சைக்கோ என்றார்கள்.. பைத்தியக்காரன் என்றார்கள்.. மெண்டல் என்றார்கள்.. வயதான கிழட்டு கூக் கூக் கூக் கூக் சோழிக்கே பீச்சே பிஸ்ட்லஃஜ்சலஃஜஸில் (காதலா காதலா படத்தில் கமல் காதில் கோவை சரளா சொல்லும் கேட்ட வார்த்தைகள்) வைத்து எல்லாம் திட்டினார்கள்..
ஆனாலும் அவர்கள் எல்லாம் நான் ரசிக்கும் என் அன்பு நண்பர்கள்.. அப்படியாவது என்னை நினைவு கூர்த்து தொடர்பு கொள்கிறார்களே என்று ரொம்ப சந்தோஷ பட்டேன்..
காரணம்.. விமர்சனம் என்பது.. பாராட்டுவது மட்டுமல்ல.. திட்டுவதும் விமர்சனம்தான்..
பாராட்டும் நண்பர்கள் குறைந்து திட்டும் நண்பர்கள் எனக்கு அதிகரித்த போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்..
அதிலும் ஒரு ஆனந்தம் கண்டேன்.. நண்பர் குறிப்பிட்டது போல.. திட்டு வாங்குவதை இன்பமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட சைக்கோவாக மாறினேன்..
நான் சைக்கோவாக மாறினாலும்.. என்னுடைய கதைகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.. எனக்கென்று சிறுவாசக கூட்டம் இருக்கத்தான் செய்கிறது..
யாருமே என் கதைகளை படிக்கவில்லையென்றாலும்.. நான்தான் சைக்கோவாயிற்றே.. நானே என்னுடைய கதைகளை மீண்டும் மீண்டும் படித்து படித்து என்னையே உற்சாக படுத்திகொண்டு எனக்காக மட்டுமே தொடர்ந்து எழுதுவேன்..
யாருயாருக்கோ என்னென்னமோ பட்டமெல்லாம் கொடுக்கிறார்கள்..
என் அன்பு நண்பர்கள் கொடுத்த "சைக்கோ எழுத்தாளன்" என்ற பட்டம் எனக்கு மிக மிக பிடித்து இருந்தது.. எத்தனையோ எழுத்தாளர்கள் வந்து போனாலும்.. என்னுடைய பெயர் நிலைத்து நிற்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது..
இப்போதெல்லாம்.. ஓசன் ஏன் எழுதுவதில்லை.. ஸ்குரு டிரைவர் என்ன ஆனார் (டீசென்ட்டாக அப்போதே.. அவர் என் கடைசி கதை என்று சொல்லி முடித்து தன்னை இந்த எழுத்துலகில் இருந்து விடுபடுத்திக்கொண்டார்) இன்னும் நிறைய நிறய ஜாம்பவான்கள் என்ன ஆனார்கள்..
இப்போது "என் மனைவியின் ஆசை" கதை எழுதும் ஆசிரியர் மட்டும் தான் சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறார்..
அவரை இந்த தருணத்தில் பாராட்டியே ஆகவேண்டும்..
மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் ரொம்பவும் சோர்ந்து போய் விடுகிறார்கள்.. காரணம் உற்சாக படுத்த ஆட்கள் இல்லை.
இந்த திரி உண்மையிலேயே மிக அருப்புதமான திரி நண்பர்கள்
காதலுக்கு மரியாதை.. நண்பர்களுக்கு மரியாதை என்பது போல.. இந்த திரி எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் உருவாக்க பட்டு இருக்கிறது..
இதை துவங்கிய நண்பருக்கு என் வாழ்த்துக்கள்..
ஆனால் உங்களில் ஒருவனாக நானும் ஒரு எழுத்தாளனாக உலாவ முடியவில்லையே என்ற ஒரு சின்ன வருத்தம் மட்டும்தான் எனக்கு உள்ளது..
என்னால் முடிந்தவரை புது எழுத்தாளர்களையும்.. சின்ன எழுத்தாளர்களையும் கமெண்ட்ஸ் போட்டு உற்சாக படுத்ததான் முயல்கிறேன்..
இதனால் எனக்கு சைக்கோ விமர்சகன்.. என்ற பட்டம் கொடுத்தாலும் அதையும் மனதார ஏற்றுக்கொள்ளவும் மனப்பக்குவம் உள்ளவனாக இருக்கிறேன்..
மீண்டும் இந்த திரிக்கு மரியாதை செலுத்தி வணங்குகிறேன்..
நன்றி வாழ்த்துக்கள்
•
|