24-03-2025, 06:14 PM
காணாமல் போன கணவன் !
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்
"எனக்குள் ஒருவன்' கதை போல இன்னொரு சயின்ஸ் பிக்ஷன் கதை என் மனதில் உதித்தது..
அதன் விளைவு தான் இந்த கதை "காணாமல் போன கணவன்"
இந்த கதை இரண்டு கால கட்டங்களில் நடக்கும் கோர்வையான கதை
2025ல் (தற்காலம்) நடக்கும் கதை ஒன்று
2005ல் (20 வருடங்களுக்கு முன்) நடக்கும் கதை ஒன்று
முதலில் 2025ல் இப்போது இருக்கும் கதையை பாப்போம்
நமக்கு நன்கு அறிமுகமான அதே அழகு வந்தனா.. அம்மாவாக வயது 40தை நெருங்கி கொண்டு இருக்கும் இளமை வனப்பு மிக்க தாய்
18 வயது நிரம்பிய மகன் விஷ்ணு
வந்தனா ஒரு சிங்கிள் மதர்
20 வருடங்களுக்கு முன்பு அவள் கணவன் கோபால் திடீர் என்று காணாமல் போய் விட்டான்
அவன் எங்கே போனான்.. என்ன ஆனான் என்று இன்று வரை யாருக்கும் தெரியாது..
போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து தேடி பார்த்தாச்சு.. கோபால் மற்றும் வந்தனாவின் அத்தனை சொந்தங்கள்.. பந்தங்கள்.. நட்புறவுகள்.. அனைத்து வட்டாரங்களிலும் வலை வீசி தேடியாயிற்று..
ம்ம்ஹும்.. கணவன் கோபாலை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை..
விளையாட்டாக 20 வருடங்கள் ஓடி விட்டது..
தனி ஒரு மனுஷியாக நல்ல தாயாக வந்தனா விஷ்ணுவை மிக அருமையாக வளர்த்து விட்டாள்
விஷ்ணு படிப்பில் படுசுட்டி
+2 முடித்து இன்றுதான் விஷ்ணு முதல் நாள் காலேஜ் போகிறான்
வழக்கமான முதல் நாள் ரேக்கிங் எல்லாம் கடந்து வகுப்பில் சென்று அமர்கிறான்..
பக்கத்துக்கு சீட்டு நண்பன் நட்புடன் கை கொடுத்து அறிமுக படுத்தி கொள்கிறான்..
ஹாய்.. விஷ்ணு.. ஐ யம் கிருஷ்ணன்.. யூ கேன் கால் மீ க்ரிஷ்
அப்படியே கதை இங்கே பிரீஸ் ஆகி நின்று விடுகிறது..
வருடம் : 2005
18 வயது நிரம்பிய அழகு இளம் பதுமை வந்தனா..
+2 முடித்து முதல் நாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறாள்
வழக்கமான முதல் நாள் ரேக்கிங்
அதில் காலேஜ் சீனியர் ரோமியோக்கள் அவளை ரொம்பவும் அழ வைத்து விடுகிறார்கள்
கண்ணீரை துடைத்து கொண்டு தன்னுடைய வகுப்பறைக்குள் வந்து அமர்கிறாள்
பக்கத்துக்கு சீட்டு மாணவன் நட்புடன் கை கொடுத்து அறிமுக படுத்தி கொள்கிறான்..
ஹாய்.. வந்தனா.. ஐ யம் கோபால்.. யூ கேன் கால் மீ கோப்ஸ்
வந்தனா திரும்பி பார்க்கிறாள்
கோபால் கண்ணும்.. வந்தனா கண்ணும் சந்தித்து கொள்கின்றன
என்னவோ தெரியவில்லை.. கண்டதும் இருவருக்குள்ளும் ஒரு ஸ்பார்க் ஒளி பட்டு அங்கேயே ஒரு இன்ஸ்டன்ட் காதல் மலர்கிறது..
3 ஆண்டுகள் கல்லூரி படிப்பும் தொடர்கிறது.. அவர்கள் காதலும் தொடர்கிறது..
இந்த கதையும் அடுத்த பதிவில் தொடரும் 1