29-04-2022, 05:59 PM
(This post was last modified: 29-04-2022, 06:01 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-03-2022, 10:12 PM)SSboySS Wrote: என்ன ஒரு ஸ்டோரி. நான் அணு அணுவா ரசித்தேன். மெதுவா போனாலும் சூப்பர். ஸ்லோவா பாய்ஸன் போட்டு எழுத்தாளர் நம்மளை கொள்றாரு. இந்த கமெண்ட் போடறதுக்காக அக்கவுண்ட் ஓப்பன் பண்ணியிருக்கேன்.
இந்த மாதிரி ஸ்டோரிக்கு எழுத்தாளர் பெரிய உழைப்பை நேரத்தை குடுத்திருக்காரு. ஆனா, இந்த தளத்துக்கு அது வேஸ்ட்ன்னு நினைக்கிறேன். வேறு எங்கேயோ எழுதியிருக்கலாம்.
சும்மா படித்துட்டு போக என் மனம் விரும்பவிலை.
எழுத்தாளர் விரும்பினா, இந்த கதையை எழுதியதுக்கு மேலும் தொடர ஏதாவது சன்மானம் அளிக்கலாம் என நினைக்கிறேன்.
hats off to the writer.
எஸ் எஸ் பாய் எஸ் எஸ் நண்பா வணக்கம்
நீங்க சொன்னது 100% உண்மை நண்பா
நமது எழுத்தாளரின் திறமைக்கும் எழுதிய விதத்திற்கும் படிப்பவர்கள் எல்லாம் கமெண்ட்ஸ் போட்டாலே அதுவே ஒரு பெரிய சன்மானம் நண்பா
உங்கள் கமெண்ட்ஸ்க்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா