10-10-2021, 06:30 PM
நான் இந்த தலத்தில் ஒரு உறுப்பினர் ஆனதே இந்த கதையை பாராட்ட மட்டுமே.
எத்தனையோ கதைகளை நான் பல தளங்களில் படித்திருக்கிறேன்.
வாழ்கையில் ஒரு கதையை படிக்கும்போது அல்லது படித்து முடித்தபின் ஒரு துளி கண்ணீர் வந்தது இந்த கதை மட்டுமே.
ஏனோ ஒரு நல்ல கதைகளுக்கு அதிக அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமே. வாழ்வில் முதன்முதலாக ஒரு கதையை பத்து முறைக்கு மேல் படித்ததும் இதுவே.
இதுப்போன்ற கதைகள் நிறைய வர வாழ்த்துக்கள்.