Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
16-08-2021, 09:38 PM
(This post was last modified: 12-09-2021, 07:21 AM by Shyamsunder. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு புதிய முயற்சி இக்கதையில் வெரும் காமம் மட்டுமே இல்லாமல் பொதுவாக ஒருவனுடைய வீழ்ச்சியில் இருந்து எழும்போது ஏற்படும் பிரச்சினைகளை மய்யாகவே வைத்து எழுதலாம் என நினைக்கிறேன். நாளை முதல் தொடர்ந்து வரும். நான். எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
Posts: 1,106
Threads: 1
Likes Received: 450 in 342 posts
Likes Given: 46
Joined: Feb 2019
Reputation:
7
(16-08-2021, 09:38 PM)Shyamsunder Wrote: ஒரு புதிய முயற்சி இக்கதையில் வெரும் காமம் மட்டுமே இல்லாமல் பொதுவாக ஒருவனுடைய வீழ்ச்சியில் இருந்து எழும்போது ஏற்படும் பிரச்சினைகளை மய்யாகவே வைத்து எழுதலாம் என நினைக்கிறேன். நாளை முதல் தொடர்ந்து வரும். நான். எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
இந்த தமிழ் கதைகள் பகுதிக்கு ஆர்வத்துடன் வந்து கதை எழுத முயற்சிக்கும் நண்பர் ஷியாம் சுந்தர் அவர்களை வருக ! வருக ! வென்று வரவேற்கிறேன். சில எழுத்துப் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை. போகப் போக சரி செய்து கொள்ளலாம். சீக்கிரமே ஆரம்பிங்க !
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
அறைக்கு வெளியே என் மனைவியின் குரல் அப்பா ரெடியா நான் மவுனமாக இருந்தேன்.
மீண்டும் அவள் கதவைத் திற என்றால் நான் கதவைத் திறந்தேன். தேவதை போல் நின்றால் வீனா.
மன்னிக்கவும் எங்களைப்பற்றி முதலில் அறிமுகம் செய்கிறேன். நான் ஷியாம் வயது 43. என் எதிரில் நிற்ப்பவள் என் தேவதை மனைவி பெயர் வீனா. வயது 38. தமிழ் நடிகைகளுடன் ஒப்பிட்டு கூற முடியாத என் தேவதை. உயரம் என்னை விட ஒரு இன்ச் அதிகம். குண்டும் இல்லை ஒல்லி யும் இல்லாத உடல் வாகு. மிக கவர்ச்சியான முகம். எப்படி பட்ட சூழ்நிலையையும் அசால்ட்டாக கையாலும் பக்குவம். தெளிவான பேச்சு..... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
நான் இன்று நாட்டில் விரல் விட்டு என்னக்கூடிய தெழிலதிபர்களில் ஒருவன்.
இன்று எங்களின் 20 ஆம் ஆண்டு திருமண நாள் அதற்கு வேண்டிய ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வதற்காகத் தான் அவள் என்னை அழைக்கிறாள்.
கண்ணம்மா எனக்கு பார்ட்டி க்கு வர இஷ்டம் இல்லை.
வீனா: நாம் இதனைப் பற்றி பல முறை பேசி விட்டோம் என்று நினைக்கிறேன். நீ எனக்கு வேண்டி வா. பிலீஸ் வா. நம்மை கேவலமாக பேசியவர் களையும் இந்த பங்ஷனுக் அழைத்ததற்க்கு காரணம் உண்டு நீ வா. நீ எனக்கு வேண்டி வா. எனது நெற்றியில் முத்து மிட்டால். போகலாம்.
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
நாங்கள் இருவரும் இணைந்து கைகோர்த்து கொண்டு பார்ட்டி நடக்கும் லான்ச் நோக்கி நடக்கும் போது வீனாவிடம் இன்றைக்கு அவர்களையும் அழைத்தது எனக்கு பிடிக்கவில்லை என்றேன். அதற்கு அவள் எனது கைகளில் முத்தமிட்டு நான் அவர்களை இன்று தான் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் வருவது தான் எனக்கு முக்கியம் என்றால்.
அப்படியானால் விழாவில் நான் பேச மாட்டேன் நீதான் பேச வேண்டும் என்றேன். அவள் கேள்விக்குறியுடன் என்னைப் பார்த்து மீண்டும் எனது கைகளில் முத்தமிட்டு ஓகே பேபி என்றால்.
விழா நடக்கும் லான்ச் சில் சமுதாயத்தில் முக்கிய பிரமுகர்களும், போர்டு மேம்பர்களும். கம்பெனியின் நீண்ட கால தொழிலாளர்கள் என்று மிக பிரம்மாண்டமாக துவங்கியது.
பலரும் எங்களை வாழ்த்திப் பேசி முடித்து போகும் போது. எங்களுக்கு கை கொடுத்து சென்றனர்.
நீண்ட வரிசையில் வாழ்த்து கூற வருபவர்கள் நின்றனர். அவர்களுக்கு இடையே நான் சிலரை பார்த்து டென்ஷன் ஆவதைக் கண்ட வீனா எனது கைகளை இருக்கி பிடித்து கெஞ்சலாக என்னைப் பார்த்து நீ எதர்க்கு அவர்களைப் பார்த்து டென்ஷன் ஆகிறாய் அவர்கள் தான் நம்மைப் பார்த்து நம் வளர்ச்சியை பார்த்து டென்ஷன் ஆகவேண்டும் என்றால்.
நான் போலியாக அவர்களுக்கும் கை கொடுத்து இருந்து பார்ட்டி முடிந்து போனால் போதும் என்றேன். அவர்கள் போனபின் வீனா என்னிடம் குட் பேபி என்றால்.
பார்ட்டி யில் என்னை பேச கூறி மைக்கை என்னிடம் கொடுத்ததை நான் வீனா விடம் பேசும்படி கூறினேன். மைக்கை பிடித்த வீனா சரளமாக பல விஷயங்களை பற்றி பேசி கடைசியாக தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் கேஷ் ரி வார்டு அறிவித்து நன்றி கூறினால்.
பேசி முடித்த வீனாவை நான் கட்டி பிடித்து முத்தமிட்டேன். இதனை கண்ட அனைவரும் எங்களை கை தட்டி வாழ்த்தினார்.
பார்ட்டி முடிந்து எங்களது அறைக்கு போகும்போது கண்ணம்மா எனக்கு இன்று பீர் வேண்டும் என்றேன். அவள் சிரித்துக்கொண்டே என்ன சாருக்கு 15 வருஷத்துக்கு பின்னாடி பீர் மேல மோகம் என்றால். சரி ஒன்னேஒன்னு தான் என்றால். நான் மீண்டும் உனக்கு இரண்டு எனக்கு இரண்டு மொத்தம் நாலு என்றேன். எனது உதவியாளரை அழைத்து எங்களது அறைக்கு 10 பாட்டில் பீர் வைக்க கூறினேன்.
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
18-08-2021, 02:31 PM
(This post was last modified: 18-08-2021, 02:32 PM by Shyamsunder. Edited 1 time in total. Edited 1 time in total.)
எங்களது அறைகுள் சென்றதும் நான் வீனாவை கட்டி படித்து முத்தமிட தொடங்கிய என் கண்களில் கண்ணீர்.
நீ ஏன்டா அழுகிற இந்த நாள் உனக்கு சந்தோஷம் தானே
வீனா என்று கதறியப்படி அவளது கால்களில் விழப்போனேன்
மெல்ல என்னைக் கட்டி பிடித்து முத்த மிட்டவாரே என்ன சார் இன்னைக்கு தண்ணிய பார்த்ததும் போதயா
இல்ல கண்ணம்மா நான் உனக்கு செய்த பாவத்திற்கு என்று மண்டும் அழுதேன்
டேய் ஏன்டா இப்படி எல்லாம் நினைத்துஅழுகிற. சரி நீ பீர குடி நான் குளிச்சிட்டு வரேன். தண்ணி யப் போட்டு ஆழுத மவனே நீ செத்த
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
19-08-2021, 04:06 PM
(This post was last modified: 20-08-2021, 06:42 PM by Shyamsunder. Edited 1 time in total. Edited 1 time in total.)
வீனா : குளியலறை கதவைத் திறந்து எனது அனைத்து ஆடைகளையம் கலைந்து ஷவரின் அடியில் நின்றேன். இதமான குளிர்ந்த நீரில் குளிக்கத்துவங்கினேன். மெல்ல எனது நினைவுகள் பின்னோக்கி சென்றது.
நான் கேரள மாநிலத்தில் இருந்து மெடிக்கல் படிக்க கோவை வந்தேன். மிக ஏழ்மையான குடும்ப சூழல். ஆனாலும் படிப்பில் கெட்டி. எனது மதிபெண்களைப் பார்த்து அங்கிருந்த தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நான் மருத்துவம் படிக்கிறேன். எங்களின் பிரபசர் ஒருவரின் நண்பர் ஒரு டாக்டரின் வீட்டில் தங்கியிருந்து படித்தேன். ஓய்வு நாட்களில் நானும் அவரது மருத்துவமனைக்கு சென்று டிரைனிங் எடுத்து கொள்வேன்.
அன்று பகலில் டாக்டர் வெளியே சென்றிருந்தார் நான் தான் பேஷன்டுகளை நோக்கி கொண்டிருந்தேன். உணவு சமயத்தில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் நர்ஸ் பத்மா என்னிடம் ஒடி வந்து புதிய பேஷன்ட் வந்துள்ளதாகவும் ஆனால் அவனுக்கு நிற்க்காமல் வாந்தி வருவதாகவும் கூறினாள். நான் சாப்பிட்ட படியே இன்சக்ஷன் கொடுக்கும் படி கூறி சாப்பிடு வருவதாக கூறினேன்.
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
நான் சாப்பிட்டு பேஷன்ட்டை காண சென்றேன். மெல்லிய உருவம் கலையான முகம், என்னை விட உயரம் கம்மி என்று தோன்றியது. டிரிப் ஏறிக் கொண்டிருந்தது அவன் கண்முடிக்கிடந்தான். நான் அங்கு வருவதைப் பார்த்த பத்மா ஒடி என் அருகே வந்தாள்.
நான் அவனை த் தட்டி ஏய் உன் பேர் என்ன❓ என்றன் அவன் அசதியாக கண்களை திறந்து என்னைப்பார்த்தான் அந்த சூழ்நிலையிலும் என்னைப் பார்த்தவுடன் அவனது கண்களில் ஒரு மலர்ச்சி. எனக்கு கோபம் வந்தது நான் அவன் குடித்துவிட்டு வாந்தி எடுப்பதாக நினைத்து மீண்டும் கேட்டேன் பேர் என்ன என்று மெதுவாக கூறினான் ஷியாம் என்று. குடித்தாயா என்றேன் இல்லை என்று தலை காட்டினான்.
எந்த குடிகாரன் உண்மையை சொல்வான் என்று நினைத்துக்கொண்டு கூட வந்தவனை பார்த்தேன் அவனும் குடிக்கவில்லை என்றான் எந்த ஊர் என்றேன் அவன் கூறிய ஊரில் தான் எனது சீனியர் என்னை ஒன்சைடாக காதலிக்கும் கிரனின் ஊர்.
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
நான் மீண்டும் அவனைப் பார்த்தேன் அந்த சூழ்நிலையிலும் அவனது கண்களில் பிரகாசத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தான் எனது மனதிற்குள் குடிகார நாயி முன்னபின்ன பொம்பளய பாக்காத்ததப் போல இப்படி பாக்குதே என நினைத்து பத்மா விடம் அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளைக்கூரும் போது கன்சல்டிங் ரூமிலிருந்து டெலிபோன் மணி
நான் டாக்டர் தான் கூப்பிடு கிறார் என நினைத்து வேகமாக சென்று போனை எடுத்து ஹலோ என்றேன்
ஹாய் ஸ்வீட்டி கிரனின் குரல்
இப்பதான் உன்ன நினச்சென்
அவன் நீயா? என்னையா? நம்ப முடியலையே
கிரன் நீ சந்தோஷ பட வேண்டாம் ஒங்க ஊரிலிருந்து ஒரு குடிகார நாயி வாந்தி எடுத்துட்டு வந்து படுத்து கெடக்கு அதுக்கு மன்மத குஞ்சுனு நெனப்பு முன்னபின்ன பொம்பளய பாக்காத்ததப் போல பாத்துட்டு இருக்கு
எங்க ஊரா பேரு ?
எதோ சொன்னானே அந்நிய நாயி அங் ஆன் ஷியாம்
கொஞ்சம் குள்ளமாஇருந்தாலும் பிரைட்டா ?
அங் அவனேதான்
மைகுட்நஸ் ஹிஸ் வெரி டிசன்ட் நாட் எ டிரின்க்கர் ஹி இஸ் அன் இன்டஸ்தியலிஸ்ட் இரு நான் உடனே அங்கு வரேன் பிலீஸ் டேக் கேர்
Posts: 567
Threads: 1
Likes Received: 184 in 165 posts
Likes Given: 234
Joined: Dec 2020
Reputation:
0
Wow... super start cantunie bro
•
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
சற்று நேரத்தில் டாக்டர் வந்தார் நான் அவரிடம் காலையில் இருந்து வந்த பேஷன்டுக்களின் குறிப்புகளையும் அவர்களுக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் பற்றிய குறிப்பையும் கொடுத்தேன். கடைசியாக ஷியாம் என்பவன் வாந்தி யுடன் வந்துள்ளதாகவும் அவனுக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் பற்றியும் கூறினேன்.
டாக்டர் ஷியாம் எந்த ஊர் புதிய பேஷன்டா?
ஆமா டாக்டர் கிரனின் ஊர்
கிரனின் ஊரா ( டாக்டருக்கு அவனது ஒன்சைடு லவ் பற்றி தெரியும்) எங்க ட்ரீட்மென்ட் கொடுத்த?
ஜெனரல் வார்டு டாக்டர்
டாக்டர் ஜெனரல் வார்டுக்கு டாக்டருடன் நானும் போனேன்
டாக்டர் அவனைப்பார்த்து சாரி ஷியாம் நான் இப்பதான் வந்தேன் நேர இங்கத்தான் வரேன் நீ எனக்கு போன் செய்திருக்கலாமே என்று கூறியபடி
இது வீனா மெடிக்கல் ஸ்டூடண்ட் இங்கே டிரைனி என்றார் என்னிடம் இவர் ஷியாம் ஒரு விதத்தில் உன்னப்போல என்றார்
நான் கேள்வி குறியுடன் டாக்டரைப் பார்க்க
ஆம் வீனா உன் வீட்டில் ஏழையாக இருந்தாலும் உங்க அப்பன் குடிகாரன் என்பதால் நீ அனாதயப்போல என் வீட்டில் தங்கி கஷ்டப்பட்டு வாழ்கையில முன்னேற துடிக்கிற ஆனா இவர் உண்மையில் ஒரு அனாதை யாரும் இல்லாமலேயே வாழ்கைல பல கஷ்டங்களையும் அவமானங்களை யும் தாண்டி முன்னேறி இன்னைக்கு ஐநூறு பேருக்கு வேலை கொடுத்திருக்கும் நல்ல உள்ளம் படைத்த தொழிலதிபர் என்றார்
ஷியாம் அப்போதும் கண்ணில் ஒரு பிரகாசத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
நான் அவரிடம் சாரி சார் என் அப்பா ஒரு குடிகாரன் 24 மணி நேரமும் குடித்துவிட்டு வீட்டில் எப்போதும் சண்டை அதனால் எனக்கு குடிகாரன் என்றாலே அலர்ஜி நீங்களும் வாந்தி நிறுத்தாமல் எடுத்ததால் குடிகாரன் என நினைத்து மோசமாக நடந்து கொண்டதற்கு
நான் கண்ணில் கண்ணீருடன் ஷியாமின் கைகளைப் பிடித்தேன்
இட்ஸ் ஓகே டோன்ட் ஓரி
அப்போது பத்மா மெதுவாக என்னிடம் உங்க லவ்வர் வந்திருக்கிறார் என்றால் இப்போது என் கண்களில் பிரகாசத்துடன் கிரனின் காண சென்றேன்
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
ஹாய் கிரன் நல்லா இருக்கியா
ஐயம் ப்பைன் வித்ஔட் யூ சந்தோஷமாக இல்லை
ஏய் லிவிட் ஐயம் கன்சிடரிங் அபோட் யூ
இந்த இடத்தில் கிரனைப் பற்றி கிரன் உயரம் 6.2 ". மேக்கப் ஒன்றும் இல்லாமலேயே மிக அழகான கவர்ச்சியான இளைஞன் அப்பா சப்ரிஜிஸ்டார் ஆபிசில் ரிஜிஸ்டராக உள்ளார். அம்மா ஒரு வங்கியில் மிக உயர்ந்த வேலை. வீட்டிற்கு ஒரே பிள்ளை. படிப்பதில் கெட்டி கலேஜில் பல பெணகளின் கனவு நாயகன் இங்கே என் பின்னால் சுற்றி சுற்றி வருகிறான்.
ஒரு காபி குடிக்கலாமா வீனா
வித்பிளஷர்
ஒன்றும் இல்லாத பல விஷயங்களை பேசி ஒருவரை ஒருவர் பார்த்து சூடாகிக் கொண்டோம் கை விரல்கள் இணைந்து அந்த சூடு இருவரின் ஜட்டியும் ஈரமானது.
பிறகு ஒரு ஜூஸ் ஒன்று வாங்கி இருவரும் ஷியாமை பார்ப்பதற்கு ஹாஸ்பிடல் திரும்பினோம்
ஷியாமை டாக்டர் ஒரு விஐபி ரூமிற்க்கு டாக்டர் மாற்றி இருந்தார்.
கிரன் அவரிடம் வீனா தான் எனக்கு நீங்கள் இங்கு அட்மிட் ஆன விஷயம் கூறினாள் என்றான். இப்போதும் ஷியாமின் கண்கள் மிக பிரகாசத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
நான் ஷியாமின் கைகளை பிடித்து மீண்டும் அவரிடம் தவறாக நடந்து இருந்தால் மன்னிக்க கேட்டேன்.
அவர்கள் இருவரும் பேசும்போதே நான் இருவரிடமும் டாடா காட்டி எனது ரூமிற்க்கு சென்றேன்.
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
19-08-2021, 09:37 PM
(This post was last modified: 20-08-2021, 06:50 PM by Shyamsunder. Edited 1 time in total. Edited 1 time in total.)
நானும் பத்மாவும் ஒரே அறையில் தான் தங்கி இருகிறோம். அவள் என்னை விட 3 வயது மூத்தவள் என்றாலும் ஹாஸ்பிடல் தான்டினால் வாடி போடி தான் இந்த மூன்று வருட நடப்பு.
இரவு என்னிடம் பத்மா நீயேன் இன்னமும் கிரனை அலயவிடர பேசாம எஸ் சொல்ல வேண்டியததானே
இம் ஆள் சூப்பரா இருக்கான் எனக்கும் அவனை மிகவும் பிடிக்கும்
அப்ரம் என்ன? ஓகே சொல்ல வேண்டியததானே.
அதுல ஒரு சிக்கல் நான் 12 படிக்கும் போதே எங்க ஊருல சனல் ன்னு ஒருத்தன லவ் பன்ரேன். அவன் இவனை விட சூப்பராக இருப்பான்.
நாங்கள் இரண்டு பேரும் நிறைய தடவை லிப்கிஸ் வர கொடுத்திருக்கிறோம். ஆனால் அவனும் ஏழை அதனால் அவன் செட்டில் ஆகின்ற வரை வெயிட்டிங்.
அப்ப கிரன்?
அதுதான் எனக்குப் புரியவில்லை வான்னு கூப்பிடவும் முடியல வேண்டாம்னு தள்ள வும் முடியல.
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
பத்மா அப்படினா ஒருத்தருக்கு அல்வா
ஏன் யாரு பர்சனாலிட்டி ன்னு பார்த்து கல்யாணம் பண்ணிக்ப் பொரியா?
கண்டிப்பாக அப்படி இல்லை இரண்டு பேரும் பல சமயங்களில் பல உதவி செய்திருக்கிறார்கள். நான் யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை.
அப் டினா? கிரன் கல்யாணம் செய்து சனலுக்கு?
கன்னி கழிப்பேன்!!!
அடிப்பாவி விட்டா ஓரலுக்கு ஒருத்தன் ஓழுக்கு ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்க ஒருத்தன் மம் நடத்து...
ஒரு சந்தேகம் வீனா இன்னிக்கு அட்மிட் ஆன ஷியாம் ஒன்ன வச்சக்கண்ணு வாங்காம பாக்** அவனுக்கு?
டீ எனக்கு என்ன விட நல்ல ஹைட்டா இருக்கனும் இவன் என்ன விட குட்ட இவனெல்லாம் அப்ளிகேஷன் கொடுத்தா அன்னைக்கே ரிஜக்ட் ஆக்கிடுவேன்
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
பத்மா ; வேரும் பர்சனாலிட்டி பாத்தாடி லவ் பன்ற
ஏ லுசு எங்கப்பா குடிக்கத் தான் காசு செலவு பன்னு வான். என்னோட கேரளா போகுற செலவு என்னோட டிரஸ்சு எல்லாம் சனல் டியூஷன் நடத்தி சம்பாதிக்கிறதுல மிச்சம் பிடித்து அவனும் படிச்சுட்டு எனக்கும் செலவு பன்றான்டி.
அதேப்போல தான் கிரனும் எங்க கலேஜில் ஒவ்வொரு மாதமும் எதாவது ஒரு புது காரணம் கண்டுபிடிச்சு எப்படியும் ஒரு 6000 ரூபாய கரப்பானுங்க என்கிட்டே ஏதுடி பணம் அதெல்லாம் கிரன் தான் எனக்கும் சேர்ந்தது அடைப்பான் அதனாலதான் எனக்கு இவுங்க இரண்டு பேரும் முக்கியம்.
நீ சொன்னமாதிரி வேறு யாராவது என்ன கல்யாணம் செஞ்ஞான்னு வை ஒன்னு நான் செத்துப்போவேன் இல்லைன்னா பட்டா அவன் பேர்ல இருக்கும் வெத இவன்ங்க இரண்டு பேரும் போடுவாங்க. அவன் யாரா இருந்தாலும் வேடிக்கை தான் பார்கனும் மேல கைவைக்க முடியாது.
ஏய் ஏன்டி சீரியஸ்சா எடுக்கிற நாம டாபிக் வேற பேசலாம்.
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
அன்று ஞாயிறு நான் பொதுவாக ஞாயிறு அன்று 9 மணிக்கு தான் எழுந்திருப்பேன். நான் சோம்பலக கதவைத் திறந்து வெளிவந்தேன். பத்மா காலையில் ஹாஸ்பிடல் போய்விட்டால்.
வெளியே வந்த எனக்கு சர்ப்ரைஸ் வீனை போன்ற வடிவ பெட்டியும் அருகே ஒரு கவரும் இருந்தது.
அவைகளை உள்ளே எடுத்து வந்து பிரித்தேன் வீனை வடிவப் பெட்டியில் விலை உயர்ந்த சுடிதார், புதுவகையான விலைக் கூடிய ஸ்டிக்கர் பொட்டுகள் சில சாக்லேட்கள் இருந்தது. அதில் ஒரு கடிதம். என்னை இஷ்டம் என்றால் நாளை இந்த சுடிதார் அணியவும் என்று.
மற்ற கவரில் கிரனின் கவிதை ஒன்று இருந்தது. நான் மனதில் இரண்டுமே கிரன் தந்த சர்ப்ரைஸ் என நினைத்து மகிழ்ந்தேன்.
நாளை காலேஜ் போகும் போது இந்த சுடிதாரை அணிந்து கிரன் சந்தோஷிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
திங்கட்கிழமை: காலேஜில் பகல் முழுவதும் வகுப்பும் மதியம் காலேஜ் ஹாஸ்பிடலில் டாக்டர்களுடனும் வகுப்பு. நான் மதியம் கிரனைத் தேடினேன் அவன் கொடுத்த சுடிதாரை நான் அனிந்ததைக் காண்பிக்க. காலேஜ் கேன்டீன் அருகே கிரனும், ஷியாமும் நின்று கொண்டு இருக்க அவர்கள் அருகே வேறு ஒரு பெண் அழுத நிலையில் ஷியாமை கை கூப்பி நின்று கொண்டு இருந்தால்.
நான் அவர்கள் அருகே சென்று ஹாய் கிரன், ஹாய் சார் என்றேன். இருவரும் இணைந்து ஹாய் என்றார்கள். அப்போது கிரன் சுடிதார் சூப்பர் .
ஷியாமும் சூப்பர் என்றார்
ஷியாம் எங்களோடு ஒரு ஜூஸ் குடிக்க கேன்டீன் அழைத்தார்.
ஜூஸ் குடிக்கும்போது கிரனிடம் அந்த பெண் யார் என்றேன்.
பக்கத்து கிராமம் அவரது கணவருக்கு ஹார்ட் ஆப்ரேஷன் உள்ளது இவரிடம் வசதி இல்லாததால் என்னிடம் உதவி கேட்டார் நான் அப்போது வெளியே ஷியாம் அண்ணனைக் கண்டேன் அவரிடம் இவரின் அவஸ்தை பற்றி கூறி உதவுமாறு கேட்டேன்.
அதற்கு ஷியாம் ஆப்ரேஷன் செய்ய மொத்த செலவும் ஏற்பதாக கூறிவிட்டார்
எத்தனை ரூபாய் வரும் என்றேன்
அரௌன்டு 6 லாக்ஸ்
ஷியாம் கிரனிடம் அந்த பெண்ணிடம் பணம் கட்டிய ரசீதை கொடுத்து டாக்டரிடம் தனிப்பட்ட முறையில் நல்ல முறையில் ஆப்ரேஷன் செய்ய கேட்டுக் கொல்ல கூறி அந்த பெண்ணை கிரனுடன் அனுப்பி வைத்தார்
கூப்பிய கையுடன் அந்த பெண் எங்களின் கால்களில் விழப் பார்க்க ஷியாம் அதை தடுத்து அனுப்பி வைத்தார்.
நான் சார் அந்த பெண்ணை உங்களுக்கு தெரியுமா
இல்லை கிரனுக்கு தெரியும். பிலீஸ் சார் வேண்டாம் கால்மி ஷியாம்
தயக்கத்துடன் அதற்கு 6 லட்சமும் நீங்கள் ஏன் கொடுத்தீர்கள்.
நான் ஒரு அனாதை ஒரு காலத்தில் ஒவ்வொரு வேலை உணவிற்காக பலரிடமும் கையேந்தி உள்ளேன், அதனால் பிறரிடம் கேட்டு வாங்குவது எவ்வளவு அவமானம் என்று எனக்குத்தானே தெரியும்
ஷியாம் பிலீஸ் நாங்க எல்லாம் உள்ள வரை நீங்கள் கண்டிப்பாக அனாதை இல்லை என்று கண் கலங்கிய படி ஷியாமின் கைகளைப் பிடித்தேன்
பேச்சை மாற்ற சுடிதார் எப்டி இருக்கு
என்னை வைத்தக் கண்மாறாமல் சூப்பர் நன்றி என்றார்.
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
அன்று இரவு நானும் பத்மாவும் அருஅருகே படுத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தோம்.
பத்மா : இந்த சுடியில கிரன் உன்னை ஜேல்லு விட்டானா
போடி என்று மதியம் நடந்தவைகளை அவளிடம் கூறினேன்
அப்ப வேஸ்ட் அதுலேயும் ஒரு நன்மை
உன் பேன்டி நினைஞ்சு இருக்காது
போடி லுசு. ஆமா எனக்கு கிரனையும்,, சனலையும் பார்த்தால் ஒழுகும் ஓகே உனக்கு எப்படி
ஏய் ஒரு விஷயம் இன்னைக்கி மாலையில் ஷியாம் என்னை வந்து பார்த்து ஒரு முக்கியமான விஷயம் கேட்டார்
அவர் உன்னை காதலிப்பதாக வும் நீ சரி என்றால் கல்யாணம் செய்து கொள்ள ஆசை என்றார். நான் நீ ஏற்கனவே சனல் என்பவனை காதலிப்பதாக கூறி விட்டேன் கிரன் பற்றி கூறவில்லை.
அப்சட் ஆகாதே உனது நிலை என்ன என்று கேட்டார் கூறினேன். லிவிட். உன்னை படுக்கைக்கு கூப்பிடல கல்யாணம் பண்ணிக்க தான் கேட்டார்.
அப்புறம் இன்னோரு விஷயம் அந்த வீனை போன்ற பாக்ஸ் வைத்தது கிரன் இல்லை ஷியாம்.
அவர் உன்னிடம் தன் மேல் உள்ள கோபத்தை சுடிதார் மீது காட்ட வேண்டாம் என்றார்.
இப்படியே போனால் நிச்சயமாக உங்களின் வீட்டிற்கே வந்தாலும் வருவார் ஷியாம்.
அது மட்டும் நடக்காது. எங்கப்பன் குடிக்க காசு இல்லாமல் கடந்த மாசம் சொந்த வீட்டை விற்று விட்டு வேறு மாவட்டத்தில் குடி போயிட்டாங்க. அதனால எனக்கே அட்டிரஸ் தெரியாது. கவலை வேண்டாம் என்றேன்.
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
மாதங்களுக்கு பின் என் அப்பன் திடீரென காலேஜ் வந்தார் எனது பாட்டிக்கு உடல் நிலை மோசமாக உள்ளதால் உடனடியாக ஊருக்கு போகவேண்டும் என்றார்.
கிரனின் வீட்டில் ஒரு மரணம் அதனால் 10 நாட்களுக்கு அவனும் லீவு பத்மாவும் அவளது வீட்டிற்கு சென்று உள்ளால்.
யாரிடமும் எதுவும் கூறமுடியாத நிலையில் நான் கேரளா செல்ல தயாரானேன்.
பஸ் சக்கு காத்திருக்கும் போது ஷியாமை கண்டேன் நான் பேக்குடன் நிற்பதைப் பார்த்து என்னிடம் எங்க போற
கேரளாவுக்கு பாட்டிக்கு உடம்பு சரியில்லை
பணம் வச்சிருக்கிறாயா வேனுமா? என்றார்
நான் அருகில் இருப்பது எனது அப்பா என்றேன்.
என் அப்பாவும் ஷியாமும் சிறிது நேரம் பேசிய பபடி நிக்க பஸ் வந்தது நான் பஸ்சில் ஏறும் போது ஷியாம் ரகசிய மாக ஏதோ என் கையில் தினித்தார் நான் பஸ்சில் ஏறி அமர்ந்த பின்னர் கையில் அவர் தினித்ததை பார்த்தேன் அதில் I Love you என்று எழுதிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது.
எனது சந் தோஷங்கள் மறைந்து சோகத்தை நோக்கிய பயணம் துவங்கியது....
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
நான்: குளியலறையில் வீனா குளிக்கும் சப்சம் கேட்க்க துவங்கியது. என் நினைவலைகள் பின்னோக்கி சென்றது
எனக்கு சமிப நாட்களாகவே நிற்க்காமல் வாந்தி வரத்துவங்கியது நானும் பல ட்ரீட்மென்ட் எடுத்து பார்த்துவிட்டேன் எதுவும் உபயோகம் இல்லை.
அன்று கம்பெனி ஆடிட் விஷயமாக நான் வெளி ஊருக்கு போய் இருந்தேன். வழியிலேயே மீண்டும் வாந்தி வர துவங்கியது. என்ன செய்தும் நிறுத்த முடியவில்லை.
அந்த ஊரில் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் என்னை அங்கிருந்த ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்.
நான் பாதி மயங்கிய நிலையில் எனக்கு ட்ரீட்மென்ட் நடைபெற்றது. என்னை யாரோ தட்டுகிறார்கள் உன் பெயர் என்ன என்று. நான் கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்தேன்
தேவதைப்போல ஒரு பெண். அவளை அழகு என்று ஒரு வரியில் கூற முடியாது. அவள் அழகிற்கு ஓர் இலக்கணமாக இருந்தால்.
மீண்டும் பெயர் கேட்டபோது ஷியாம் என்றேன். அவள் மீதிலிருந்து கண்ணேடுக்க தோன்றவில்லை.
குடித்திருக்கிறாயா? என்றால் இல்லை என்றேன். எந்த ஊர் என்றால் பதிலலித்தேன்.
பின்னர் அவள் எந்த குடிகாரன் குடித்தி இருப்பதை ஒப்பக் கொள்வான் என்றால்.
நான் தினமும் நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஏன் எனது கம்பெனியிலேயே நூற்றுக்கணக்கான பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் யாரிடமும் இல்லாத ஓர் அழகு இவள்.
பின்னர் டாக்டர் வந்து அவளை எனக்கு அறிமுகம் செய்யும் போது தெரிந்தது அவளது பெயர் வீனா என்று.
Posts: 378
Threads: 3
Likes Received: 853 in 288 posts
Likes Given: 73
Joined: Aug 2021
Reputation:
14
|