14-08-2021, 11:52 PM
தயவுசெய்து கதையை கதையாக மட்டும் பார்க்கவும். என்னை பொருத்தவரை ஆண்களைவிட பெண்களை உயர்வானவர்கள் அதனால என்னவோ தெரியவில்லை பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் வைத்துள்ளனர் இதில் ஒரு பழமொழி கூறி கேள்விப்பட்டுள்ளேன் அது என்னவென்றால் "ஆண் கெட்டால் தெரு வரைக்கும் தான் கெட்டுப்போகும் ஆனால் பெண் கெட்டால் நாடே கெட்டுப்போகும்" என்று. இங்கு கதையைப் படிக்கும் ஆண்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் சிறிது நேர சுய இன்பத்திற்காக வந்த கதையை படிக்கிறோம் அதை வாழும் வாழ்க்கையோடு ஒப்பிட நினைக்காதீர்கள் குடும்பம் சிதறிவிடும் இது எனக்கும் சேர்த்துதான் நான் கூறுகிறேன்