Posts: 76
Threads: 1
Likes Received: 133 in 43 posts
Likes Given: 216
Joined: Aug 2021
Reputation:
6
கொரோனா சூழலால் வேலை இழந்த ஒரு சராசரி குடும்பத்தின் கதை. காதல், காமம், அன்பு என கலந்து வரும் ஒரு எளிய கதை..
நீண்ட கதையாக இருக்காது. சிறு கதை தான்.. ஒரு மாதத்தில் முடிந்து விடும் அளவில் யோசித்துள்ளேன். வரவேற்பு இருந்தால் அடுத்த கதை தொடர்கிறேன்..
முந்தைய xossip தளத்தில் "பூங்கொடி" என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினேன்.. அந்த கதை படித்தவர்கள் இங்கு உள்ளீர்களா?
Posts: 197
Threads: 9
Likes Received: 115 in 69 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
ஆமாம் நண்பா கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் கதை மறந்து விட்டது
•
Posts: 138
Threads: 0
Likes Received: 51 in 43 posts
Likes Given: 60
Joined: Mar 2020
Reputation:
1
•
Posts: 23
Threads: 1
Likes Received: 12 in 9 posts
Likes Given: 7
Joined: Apr 2020
Reputation:
0
வேகமாக கதையை தொடருங்கள் உங்கள் கதையை மேற்கொண்டு படிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்
கருடன்
•
Posts: 76
Threads: 1
Likes Received: 133 in 43 posts
Likes Given: 216
Joined: Aug 2021
Reputation:
6
ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..
•
Posts: 76
Threads: 1
Likes Received: 133 in 43 posts
Likes Given: 216
Joined: Aug 2021
Reputation:
6
என் மனைவியின் புன்னகை..
எப்போதும் சாரல் கொஞ்சும் குற்றாலம் அருகே தான் எங்கள் ஊர். நானும் என் மனைவியும் மட்டும். திருமணம் முடிந்து 3 மாதங்கள் ஆகிறது.. நான் ராம். ஒரு மாதம் முன்பு வரை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். இப்பொழுது சுயதொழில். மனைவியும் தென்காசியில் ஒரு தனியார் நிறுவன பனியாளர். நிச்சயிக்கப்பட்ட திருமணம்.. எந்த குறையும் இன்றியே வாழ்க்கை நகர்ந்தது..
உலகை புரட்டி போட்ட கொரோனா என் வாழ்வையும் கொஞ்சம் புரட்டி விட்டது. என் நிறுவனம் தொடர்ச்சியாக பூட்டப்பட்டது. எப்படியும் திறந்து விடுவார்கள் என நினைத்த நேரத்தில் மொத்தமாக நிறுவனத்தை கலைத்து விட்டார்கள். முதலில் பதறினாலும் என் மனைவியின் 25000 சம்பளம் கொஞ்சமாக எங்களை நிம்மதி அடைய வைத்தது.. எனக்கும் அதே துறையில் வேறு வேலை தேடியும் கிடைக்கவில்லை..
இறுதியாக கல்லூரி படிக்கும்போது பகுதி நேரமாக படித்து கற்றுக்கொண்ட 2d அனிமேஷம் கொஞ்சம் கை கொடுத்தது. என் நன்பனின் ஆலோசனையில் என் சேமிப்பில் இருந்து கொஞ்சம் பணம் எடுத்து ஒரு கண்ணி வாங்கினேன். நன்பனே சில அனிமேஷன் வேலை தொடர்பான சிறு சிறு ஆர்டர்களை கொடுத்தான். நான் வீட்டில் இருந்த படியே அவர்களுக்கு ப்ராஜக்ட் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். ஆனான் வருமானம் என்னவோ மிகக்கீழே இருந்தது. மாதம் முழுதும் வேலை செய்து 1000 தாண்டவில்லை.. நல்ல அனுபவம் வந்த பின் பெரிய ப்ராஜக்ட் கிடைக்கும் என நண்பன் ஆறுதல் கூறினான். எனக்கு அதே சரி என்று தோன்றியது.. இதையே முழு நேர தொழிலாக எடுத்துக்கொண்டேன். மனைவியும் ஒத்துழைப்பு கொடுத்தால். ஒரு வருடம் ஆகலாம் நல்ல வருமானம் வர, அது வரை உன் வருமானம் மட்டும்தான் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் என சொல்லி புரிய வைத்திருந்தேன். இப்படியே ஒரு வருடம் செல்ல அடுத்த லாக்டவுன் வந்தது. ஆனால் எனக்கு ப்ராஜக்ட் எல்லாம் ஆன்லைன் வேலை என்பதால் தொடர்ந்து கிடைத்தது. தினமும் பேருந்தில் செல்லும் மனைவிக்கு தான் கஷ்டமானது. அவளால் 5கிமீ தொலைவில் இருந்த தென்காசிக்கு பேருந்தில் செல்ல முடியவில்லை. நிறுவனத்தில் வாகனம் ஏற்பாடு செய்வதாக கூறினார்கள். எனக்கு மாடியில் ஒரு அறையில் கணினியை வைத்து அதையே என் ஆபீஸாக மாற்றிக்கொண்டேன்.
என் வீட்டில் கீழே இரு அறைகள், கிட்சன், ஹால். மேல் மாடியில் ஒரு அறை மட்டும் தான். அந்த அறையை தாண்டினால் மொட்டை மாடி மட்டும்.. வீட்டிற்கு அருகிலேயே இரு வேப்ப மரங்கள் என்பதால் குளிர்ச்சுக்கு பஞ்சம் இல்லை. பெரும்பாலும் மொட்டை மாடியிலேயே நான் நேரத்தை கழிக்க ஆரம்பித்தேன்.
இப்படியே கொரானா இரண்டாவது லாக்டவுன் முடியும் நேரம் வந்தது. பேருந்துகளும் கொஞ்சமாக இயங்க தொடங்கின. ஆனால் எங்கள் ஊருக்கு அடிக்கடி பேருந்து வராது.. குறிபிட்ட நேரம் மட்டுமே. மனைவி கிளம்ப நேரம் ஆனால் என்னை வந்து அழைத்துச் செல்ல சொல்வாள்.. அவளது வருமானத்தையே அதிகம் நம்பியிருந்தேன் நான். கொரோனா சூழலை காரணம் காட்டி சில ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். அந்த ஊழியர்களின் வேலையையும் என் மனைவியும் மற்றவர்களும் பார்க்க வேண்டியதாக விட்டது. அதனாலேயே தினமும் தாமதமாகி என்னை அழைக்க ஆரம்பித்தாள். நான் வீட்டிலேயே இருப்பதால் வீட்டு வேலைகலையும் சரிபாதி நான் பார்த்து விடுவேன். இதோடு அவளை அழைத்து வரும் வேலையும் பார்ப்பதால் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் வர ஆரம்பித்தது. அழைத்து வரும்போது சின்னதாக கோபப்பட்டு பேசுவேன். வேற எதற்காகவோ எரிச்சல் படுவது போல முகத்தை கடுகடுவென வைத்துக்கொள்வேன். இப்படியே செல்ல ஆரம்பித்தது வாழ்க்கை. கொஞ்சம் காதல், நிறைய எரிச்சல் என வாழ்க்கை திரும்பியது.
Posts: 1,204
Threads: 1
Likes Received: 530 in 400 posts
Likes Given: 83
Joined: Feb 2019
Reputation:
12
"மனைவியின் புன்னகை" கதை யதார்த்தமான பின்னணியுடன் ஆரம்பமாகியிருக்கிறது. வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. நல்ல ஆரம்பம்.
கடைசியில் ஒரு சஸ்பென்ஸ் "
Quote:இப்படியே செல்ல ஆரம்ப்த்தது வாழ்க்கை. கொஞ்சம் வாழ்க்கை, கொஞ்சம் காதல், நிறைய எரிச்சல் என வாழ்க்கை திரும்பியது.
அது என்ன திருப்பம் ?
ஆர்வத்துடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்
•
Posts: 76
Threads: 1
Likes Received: 133 in 43 posts
Likes Given: 216
Joined: Aug 2021
Reputation:
6
இளம் ஜோடி என்பதாலேயே எவ்வளவு சண்டையும், எரிச்சலும் இருந்தாலும் நாங்கள் இரவானால் கொஞ்சம் மூட் வந்து கொஞ்ச ஆரம்பித்து விடுவோம். இல்லற வாழ்க்கையில் எந்த கஷ்டமும் இல்லை. திருப்தியாகவே இருந்தது.. அவள் பேரழகி இல்லை. மாநிறம், 5.4 அடி உயரம். தொப்பையில்லாத இடுப்பு, கொஞ்சமாய் தொங்கிய மார்புகள், கொஞ்சம் பூனை முடி கொண்ட கழுத்து, நீண்ட கூந்தல்.. எனக்கு அவளிடத்தில் பிடித்ததே அவளைது கூந்தல் தான். இரவு என் மேலே நிர்வாணமாக அமர்ந்து மட்டை உரிக்கும் போது அவள் கூந்தலை அள்ளி கொண்டை போடுவாள். அப்பொழுது அவள் அக்குளும், திரட்சியான மார்புகளும் கழுத்தும், கொண்டை போடும் அழகும் அவ்வளவு வேறு ஏற்றும்.. அதற்காகவே அவளை கொஞ்ச நேரமாவது என் மேலே அமர்ந்து மட்டை உரிக்க சொல்வேன்..
கொஞ்சமாய் கூச்சம் உள்ள பெண் என்றாலும் கட்டிலில் புதிதாக ஏதேனும் சொல்லி செய்ய சொன்னால் ஆர்வமாக செய்வாள். கட்டிலில் கூச்சம் பார்க்காதே என்பதை தான் நான் முதலில் அவளுக்கு சொல்லி கொடுத்தேன்.. என் ஆணுறுப்பை சப்புவதாகட்டும், அவள் பெண்ணுறுப்பை சப்ப கொடுப்பதாகட்டும் ஒரு நளினமும் லாவகமும் இருக்கும் அவளிடத்தில். எதையும் நிதானமாக நேர்த்தியாக செய்வாள். உறுப்பை சுவைக்கும் போது நேரடியாக வாய்க்குள் தினிக்காமல், முதலில் முத்தம் பின் அவள் முகத்தில் தேய்த்து சூடேற்றி, நன்றாக முகர்ந்து மூடேட்றி பின் தான் வாய்க்குள் விட்டுக்கொள்வாள்.. முகத்தில் கொடுக்கும் முத்தத்தில் இருந்து கீழே என் தொடைக்கு கொடுக்கும் முத்தம் வரை அவ்வளவு நேர்த்தி இருக்கும். நிதானமாக அனுபவித்து செய்வாள். என் தொடைகளும் அவளுக்கு பிடிக்கும். நான் நல்ல சிவப்பு. என் சிவப்பு தொடைகளில் உள்ள முடிகள் அவளுக்கு மிக பிடித்தமானது. அவள் இதழ்களால் முடிகளை கவ்வி கவ்வி இழுப்பாள்.. சுன்னியை வாரம் ஒரு முறை ஷேவ் செய்துவிடுவேன். ஆனா அவள் ஷேவ் செய்ய வேண்டாம் என்பாள். எனக்கு முடி இருப்பது பிடிக்காததால் நான் ஷேவ் செய்து விடுவேன். நெஞ்சில் இருக்கும் முடி, கொஞ்சமாய் அக்குளில் இருக்கும் முடி எல்லாம் அவளை சூடேற்றுபவை.. அவளுக்கு என் முடி, எனக்கு அவள் முடி எனக்கு மாறி மாறி அனுபவிப்போம்.
அவளது கூந்தலை நேரம் கிடைத்தால் நான் தான் வாரிவிடுவேன். சேர்ந்து குளிக்கையில் அவள் கூந்தலுக்கு சீகற்காய் போடுவதும், அலசுவதும், துவட்டுவதும் நான் தான்.. அவளுக்கு முத்தம் கொடுக்கையில் அவள் முடியால் என் தலையை சுற்றி இழுத்து பிடித்துக்கொள்வாள். அவ்வளவு நீளம்..
சினிமாவில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் போல இல்லாமல் சராசரி ஜோடிகள் செய்யும் ஊடல்கள் எல்லாம் எங்கள் வாழ்க்கையில் நன்றாக நடந்து கொண்டிருந்தது..
'இப்பல்லாம் நீங்க ரெம்ப கோபப்படுறிங்க' ஊடலுக்கு பின் என் அருகே படுத்து என் மேல் கால் போட்டுக்கொண்டு கொஞ்சலாக சொன்னாள்.. ஆடி மாதம் என்பதால் நன்றாக குளிர் இருந்தது. மெல்லிய சாரல் வெளியே பெய்தது.. இந்த குளிரும், சாரல் சத்தமும் எங்களை இன்று நீண்ட கூடலுக்கு கூட்டிச்சென்றது.. திருப்தியான கூடல் முடிந்து ஆசுவாசமாக படுத்திருந்தோம். எனக்கு இன்னும் கொஞ்சம் மூச்சு வாங்கியது..
'எப்ப கோபப்பட்டேன்?'
'இல்லங்க சாயங்காலம் கூப்பிட வந்திங்கள்ள, அப்ப'
'நான் வேற டெண்ஷன்ல் இருந்தேன், பேமண்ட் இன்னும் பார்ட்டிகிட்ட வரல. அதான். உன் மேல கோபப்படலேல. அந்த எரிச்சல் தான் உன்கிட்ட மூஞ்சி கொடுத்து பேசல'
'எனக்கு இது கூட புரியாதா. வீட்ல வீட்டு வேலையும் பார்த்து என்னை கூட்டிட்டு வரது தான் உங்களுக்கு எரிச்சல். நான் நல்லாவே பார்த்துட்டே.'
' அப்படி இல்லடி,'
"இல்லங்க. இன்னும் ஒரு மாசம் தான். அடுத்த மாசம் புதுசா ஆள் எடுப்பாங்களாம். எனக்கு வேலை கம்மி ஆகிடும். அது வரைக்கும் கூட இந்த வேலையை செய்ய மாட்டிங்களா?"
"உனக்கு ஒரு வேலைக்காரனை போல நான் மாறிட்டு இருக்கேன், எல்லாம் என் நேரம்."
"சரி நான் வேலைக்கு போகல. வீட்லையே இருக்கேன்" உம்மென்று சில நொடிகள் இருந்த பின் சொன்னாள்..
எனக்கு லேசாக ஜர்க் ஆனது. உடனே பதில் சொல்ல முடியவில்லை. அவள் வேலை இல்லையென்றால் நிச்சயமாக சமாளிக்க முடியாது.
"உடனே இதை சொல்லிடு. சீக்கிரம் விடுங்க, எனக்கு பஸ் இல்லனு உன் மேனேஜர் கிட்ட கேட்கனும். அதை விட்டு வேலை விடுறேன்னு சொன்னா? என்ன மிரட்டுறியா?"
" என்ன மிரட்டினேன் நான் ?"
" பேச்சை விடு. கொஞ்ச நாள் தான அனுசரிச்சு தொலையுறேன்.. "
சொல்லிக்கொண்டே அவள் இடையை மெலிதாக வருடிக்கொண்டேன். எதுவும் மேற்கொண்டு பேசவில்லை.. காலை நான் எழுந்த போது அவள் குளித்து கிளம்பிக்கொண்டு இருந்தால்.. நான் எதுவும் பேசாமல் குளித்து முடித்து வருகையில் அவள் இல்லை.. கிளம்பி சென்றுவிட்டால். பேருந்துக்கு கால் மணி நேரம் இருக்கையிலேயே சென்று விட்டாள். தினமும் சமைத்தை எனக்கு காட்டி நான் பகலில் வீட்டில் என்ன வேலை செய்ய வேண்டுமென சொல்லி விட்டே கிளம்புவாள். இன்று எதுவும் சொல்லவில்லை. கிட்சனுக்கு சென்று பார்த்தேன். சமையல் தயாரக இருந்தது..
மீண்டும் வந்து பெட்டில் படுத்து அவளுக்கு மெஸேஜ் செய்தேன்.
"சாயங்காலம் என்ன காய்கறி வாங்கி வைக்கனும்"
"நீங்க எதும் கடைல வாங்க வேண்டாம், நானே வாங்கிட்டு வரேன். அப்புறம் வேலை வாங்குறானு சொல்லிக்காட்டுவிங்க.." சில நொடிகளில் பதில் வந்தது
எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஒரு சிரிப்பு ஸ்மைலியை மட்டும் அனுப்பி வைத்து விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தேன். மதியம் தம் அடிக்க கடைக்கு செல்கையில் மெஸேஜ் செய்தேன்
"கடைல தான் இருக்கேன். நைட் சமையலுக்கு என்ன வாங்கனும்..?"
ரீப்ளே இல்லை.. சரியென விட்டுவிட்டேன். மதியல் முழுதும் என் வேலையில் கவனமாக இருந்தேன். மாலை 4 மனி போல மெஸேஜ் வந்தது.
"8 மணிக்கு கூப்பிட வந்திடுறிங்களா?"
இவளுக்கு காரியம் என்றவுடன் மெசேஜ் செய்கிறாள் என கோவம் வந்தது எனக்கு. நான் ரீப்ளே எதுவும் செய்யவில்லை. இன்னொரு மெஸேஜ் அனுப்பட்டும் இல்ல நைட் கால் பன்னட்டும். கெஞ்ச விட்டு தான் போய் கூப்பிடனும் என்று இருந்தேன்.
இரவும் வந்தது. வேலை அதிகம் இருந்ததால் இதை சுத்தமாக மறந்து போனேன். 8.15 போல பைக் சத்தம் கேட்டது வாசலில். நான் மொட்டை மாடியில் உள்ள அறையில் இருந்தாலும் வீடு இருக்கும் பகுதி ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறம் என்பதால் வீட்டு வாசலில், தெருவில் செல்லும் வாகங்களின் சத்தம் தெளிவாக கேட்கும்.
பைக் சத்தத்தை நான் கவனித்தாலும் வேறு யாரோ என நினைத்து விட்டு விட்டேன். இரண்டு நிமிடம் கழித்தே மனைவியின் ஞாபகம் உரைத்தது மனதில். சட்டென மனைவிக்கு ஒரு கால் செய்தேன். ஆனால் அவள் ரிங்டோன் என் வீட்டில் கீழே கேட்டது.. இவள் வந்து விட்டாளா என வேகமாக கீழே இறங்கி வந்தேன். அவள் ஹேண்ட்பேக்கும் போனும் ஹாலில் இருந்தது. அவள் உள் அறையில் இருக்கிறாளோ என எட்டி பார்த்தேன்.
" சார் நீங்க? ". குரல் பின்னால் இருந்து வந்ததும் சட்டென திரும்பினேன். என் வயதுடைய ஒரு ஆண் நின்று கொண்டிருந்தான். உடையை பார்த்தால் அவ்வளவு நேர்த்தி.. என்னை போலவே தொப்பை இல்லாத வயிறு. கொஞ்சமாய் உடற்பயிற்சி செய்தாற் போல உடல். கொஞ்சமே கொஞ்சமாய் முன் வழுக்கை. ஆனால் அதுவும் வசீகரமாய் இருந்தது.. எதுவும் புரியாமல் இருந்தாலும் சுதாரித்து பேசினேன்..
" நீங்க யாருங்க.. இது என் வீடு "
" அவர் என் கூட வேலை பார்க்கிறவர்ங்க.. ட்ராப் பன்ன வந்தார்.. அவர் பேரும் ராம் தான்.. " சொல்லிக்கொண்டே கிட்சனில் இருந்து ஒரு கப் டீயோடு வந்தாள்..
Posts: 1,102
Threads: 0
Likes Received: 403 in 364 posts
Likes Given: 616
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 2,045
Threads: 0
Likes Received: 487 in 461 posts
Likes Given: 105
Joined: May 2019
Reputation:
2
Posts: 13,827
Threads: 1
Likes Received: 5,371 in 4,780 posts
Likes Given: 15,951
Joined: May 2019
Reputation:
32
Posts: 1,244
Threads: 0
Likes Received: 529 in 474 posts
Likes Given: 2,718
Joined: Oct 2020
Reputation:
2
Super bro interesting continue bro
Posts: 646
Threads: 0
Likes Received: 286 in 242 posts
Likes Given: 467
Joined: Sep 2019
Reputation:
3
Superb start. Will her office mate fuck her in her own marital bed.?
Posts: 1,457
Threads: 1
Likes Received: 622 in 545 posts
Likes Given: 2,228
Joined: Dec 2018
Reputation:
4
hi bro interesting story plz continue
Posts: 207
Threads: 0
Likes Received: 86 in 70 posts
Likes Given: 114
Joined: Jun 2019
Reputation:
1
Posts: 343
Threads: 7
Likes Received: 177 in 143 posts
Likes Given: 52
Joined: Jan 2019
Reputation:
1
Idhu cuckold type story ah pa... Ethartham niraya valthukkal
Posts: 207
Threads: 0
Likes Received: 53 in 48 posts
Likes Given: 28
Joined: Jul 2021
Reputation:
2
Posts: 76
Threads: 1
Likes Received: 133 in 43 posts
Likes Given: 216
Joined: Aug 2021
Reputation:
6
பாராட்டி ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி.. இன்று இரவு அப்டேட் வரும்..
மேலும் சிறு சிறு எழுத்து பிழைகளை பொறுத்தருள்க..
•
Posts: 309
Threads: 0
Likes Received: 141 in 123 posts
Likes Given: 285
Joined: Mar 2021
Reputation:
1
Posts: 478
Threads: 0
Likes Received: 193 in 162 posts
Likes Given: 266
Joined: Sep 2019
Reputation:
2
|