28-01-2026, 06:56 PM
(28-01-2026, 03:21 PM)tamilwriter Wrote: அப்படியானால் அமேசான் உள்ளது. அடுத்து விலைக்குதான் என்றால் இங்கே பாதி எழுதவே வேண்டாம்
என்னாச்சு நண்பா? தமிழ் ரைட்டன்று வேற பேரு வெச்சுருக்கீங்க. ஆனா இதுல வெஞ்சன்ஸ்தானே தெரியுது.
ரொம்ப கடுப்பாகாதிங்க. சிறுநீர் பை சூடாகி ஒண்ணுக்கு நல்லா வராம போயிரும்.
அப்பறம் யாரு எங்க கதை எழுதணும் விக்கணும்னு சம்பந்தப்பட்டவங்களுக்கு தெரியும்.
அய்யர் ஏரியால யாரும் மீன், கருவாடு வியாபாரம் பண்ண மாட்டாங்க.
அடுத்தது இந்த தளம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே காமக்கதைகள்ள கொடி கட்டி பறந்த கோஷ்டி எங்களது.
நீங்க இந்த தளம் சம்பந்தப்பட்ட ஆளா இல்லயானு மட்டும் சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி பேசலாம்.
இறுதியாக உங்களது ஆக்கமும் எண்ணமும் சிறப்பு.
மகிழ்ச்சி. வாழ்க. வளர்க.. !!
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html
இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)