Posts: 175
Threads: 4
Likes Received: 1,179 in 164 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
03-08-2025, 02:04 AM
(This post was last modified: 05-08-2025, 02:46 AM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
அந்த காலைப் பொழுது வழக்கமான நாட்களைப் போல அன்றும் அலுப்புடன்தான் விடிந்தது.
காலை எழுந்து அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து குளித்தோம் என்று பெயர் பண்ணிக் கொண்டு, டிப்டாப்பாக பேண்ட் சர்ட் போட்டு டை கட்டி கழுத்தில் ஐடி கார்டு மாட்டிக் கொண்டு அழுக்குத் துடைத்த ஷூ அணிந்து கொண்டு வண்டியைக் எடுத்துக் கொண்டு கிளம்பினால், அலுவலகம் போய் மீட்டிங் என்கிற பெயரில் அரைமணி ஒருமணி நேரம் அலுப்புத் தட்ட உட்கார்ந்து கேட்டு, கேள்விகளுக்கு பொய்யான காரணங்களைச் சொல்லி வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினால் ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு ஏரியாவாக ஒவ்வொரு கடையாக மாலைவரை அலைந்து கஸ்டமர் பிடித்து, முகம் சுளிக்காமல் சிரித்துப் பேசி, ஒரு வழியாக தலையில் கட்டிவிட்டு ஹப்பாடா என்று திரும்ப அறைக்கு வந்து சேரும்போது என்னடா வேலை இது என்று மிகவுமே வெறுத்துப் போகும்.
ஆனால் அதை விட்டால் வேறு வேலை இல்லை. தினசரி எழுந்து ஓடியாக வேண்டும்.
அவ்வளவு அலுப்பாகத் துவங்கிய அந்த நாளின் காலையில் அவன் அப்படி ஒரு விபத்தைச் சந்திக்க நேரும் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவே இல்லை.
Posts: 175
Threads: 4
Likes Received: 1,179 in 164 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
03-08-2025, 02:09 AM
(This post was last modified: 03-08-2025, 07:59 AM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
கோவையின் புறநகர் பகுதி ஒன்றில் சில ஆயிரம் வீடுகளை நெருக்கமாக் கொண்ட தெரு அது.
கீழே மேலே பக்கவாட்டில் என்று எல்லாப் பக்கங்களிலும் வீடுகள் ஒன்றுக்கொன்று தொட்டுக் கொள்வதைப் போல மிக நெருக்கமாகத்தான் இருக்கும்.
ஒரு சில வீடுகளுக்கிடையே சின்னச் சின்ன சந்துகள்.
அந்தத் தெருவில் ஜோதிலட்சுமி அம்மாள் என்கிற பெண்மணி வாடைக்காகக் கட்டி விட்டிருக்கும் நான்கு அறைகளில் ஒன்றில்தான் வாடைக்கு தங்கியிருந்தான் வினோத் குமார்.
இருபத்தியைந்து வயது இளைஞன். அதிகமாக தாடி வைத்துக் கொள்ள மாட்டான். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முகச் சவரம் செய்து கொள்வான்.
மாநிறமானவன். நல்ல உயரமுள்ளவன். மிதமான உடம்பு. ஜிம் பக்கமெல்லாம் தலை வைத்தும் படுத்ததில்லை. ஆனாலும் இளமையின் வசீகரம் அவன் உடம்பில் இருக்கும்.
அன்று காலை நேரப் பரபரப்பில் அவசரமாகக் கிளம்பி, வண்டியை எடுத்தபோது கடைக்கு வெளியே நின்றிருந்த ஜோதிலட்சுமி, “தம்பி” என்று அவனைக் கூப்பிட்டாள்.
வண்டியை நிறுத்தினான்.
“அம்மா..”
முகத்தில் வெயில் பட நின்றிருந்தாள். பழுத்த பப்பாளி போன்ற அவளின் நிறம் பளிச்சென்றிருந்தது.
சிவப்பு நிறப் புடவையிலிருந்தாள். தலைக்கு குளித்து நீளமற்ற சுருள் கூந்தலை முனையில் முடிச்சுப் போட்டு முதுகில் பரத்தி விட்டிருந்தாள். நெற்றியில் திருநீறு குங்கமம். பெரிய பொட்டு. கண்களுக்கு கண்ணாடி போட்டிருந்தாள்.
“மார்க்கெட் வழியா போவியா?” அந்த அம்மாளின் குரல் சற்று பெரியது. எவரையும் மிரட்டும் தோரணை கொண்டது.
“ஏங்கமா?” அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் விசாரிக்க வேண்டியே இல்லை. இதைச் செய், அதைச் செய் என்று கட்டளையிட்டால் போதும். அதை மீறவும் முடியாது. மீறினால் அப்பறம் அறையைக் காலி செய்துவிட வேண்டியதுதான்.
“வெத்தலை தீந்து போச்சு. போறப்ப அப்படியே வெத்தலைக் கடை பாயை பாத்து நான் வெத்தலை கொண்டு வரச் சொன்னேனு சொல்லிட்டு போயிரு. போன் பண்ணா அந்தாளுக்கு போக மாட்டேங்குது”
“சரிங்கமா.. சொல்லிர்றேன்”
“சாப்பிட்டியாடா?”
“இல்லைங்கமா.. போய்த்தான்”
“மறக்காம சொல்லிட்டு போயிரு”
“சரிங்கமா” கிளம்பினான்.
The following 11 users Like கல்லறை நண்பன்.'s post:11 users Like கல்லறை நண்பன்.'s post
• Ammapasam, just chat, KumseeTeddy, Lashabhi, Muralirk, omprakash_71, Punidhan, Royal enfield, samns, Santhosh Stanley, Tamilmathi
Posts: 175
Threads: 4
Likes Received: 1,179 in 164 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
03-08-2025, 02:24 AM
(This post was last modified: 03-08-2025, 08:01 AM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
காலை நேரம். பொதுவாக வீதியும் கொஞ்சம் பரபரப்பாகத்தான் இருக்கும். சில சமயம் கசகசவென வீதியை அடைத்துக் கொண்டு ஆட்கள் நிற்பதைப் போலிருக்கும்.
கசகசப்பு நிறைந்த கச்சலான ஏரியாதான்.
அந்த வீதியில் சென்றபோது, எதற்கோ தடதடவென வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓடி வந்த அந்தப் பெண் எதிர்பாராத விதமாக வந்து அவன் வண்டி மீது மோதிவிட்டாள்.
அவன் மிதமான வேகத்தில்தான் வண்டியை ஓட்டினான். என்றாலும் அவன் சுதாரிக்க அவள் நேரமே கொடுக்கவில்லை.
வந்த வேகத்தில் நேராக அவன் வண்டியில் மோதி அடுத்த கணம் அவள் சுழன்று போய் கீழே விழுந்து விட்டாள்.
பக்கத்தில் சாக்கடை. நல்லவேளையாக அவள் சாக்கடையில் விழவில்லை. அதன் அருகேதான் கிடந்தாள்.
தெறித்து விழுந்தவளின் கை கால்கள் திசைக்கொன்றாக விரிந்து கிடக்க அவன் பார்த்த அந்தக் கோலத்தில் அவள் மிக அபாயகரமாக இருந்தாள்.
ஒல்லியான பெண்தான் அவள். அளவான பருமன் இல்லாத கால்கள். அவளை அவன் பயத்துடன் பார்த்தபோது, மேலும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
நைட்டியிலிருந்த அந்தப் பெண் அன்று பார்த்து ஜட்டி போட்டிருக்கவில்லை. உள்ளே அவளின் தொடைகளும் பெண்ணுறுப்பும் பளிச்! பளிச்!
சே.. என்ன விபரீதம் இது?
அவன் அதிர்ந்து போய் வண்டியை நிறுத்தி இறங்கி ஓடிப்போய் அவளைத் தொட்டுத் தூக்கும் முன் அவளே தடுமாறி நைட்டியை சரிசெய்து கொண்டு எழுந்து விட்டாள்.
அடுத்த நிமிடமே ஆட்களின் கூட்டம் கூடிவிட்டது.
அதிர்ஷ்டவசமாக அவளுக்கு பெரிய அடி எதுவும் படவில்லை. கையில் மட்டும் சிராய்ப்பு உண்டாகி ரத்தம் வந்தது.
அவளது கால் செருப்புகள் வெவ்வேறு இடங்களில் கிடந்தன.
கூட்டம் கூடி அவன் மீது ஒன்றிரண்டு அடிகள் விழுந்தது. ஆனால் அடுத்த கணமே அவளே முன் வந்து அவர்களைத் தடுத்துவிட்டாள்.
“அவரை அடிக்காதிங்க. அவரு மேல ஒரு தப்பும் இல்ல.. நான்தான் குறுக்க வந்து மோதிட்டேன்”
நடந்த சம்பவத்துக்கு தான்தான் காரணம் என்பதை ஒப்புக் கொண்டதால் அவன் மேலே வாங்கியிருக்க வேண்டிய தர்ம அடியில் இருந்து தப்பித்தான்.
அந்தப் பெண் தன் தவறை ஒத்துக் கொண்டாலும் வினோத்துக்கு மிகவும் பயமாகவும் கவலையாகவும்தான் இருந்தது.
அந்தப் பெண்ணிடம் தனியாக ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை.
பிரச்சினை ஓய்ந்து அவன் மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றாலும் அவனுக்கு மனச் சமாதானமே ஆகவில்லை.
அவன் இதுவரை யாரிடமும் ஒரு அடிகூட வாங்கியதே இல்லை.
ஆனால் இன்று..?
நல்லவேளை அந்த அடிகளும் பலமாக இல்லை. அதற்குள் அவள் வந்து அடிப்பவர்களைத் தடுத்து விட்டாள்.!
அந்தப் பெண் அடிக்கடி அவன் நினைவில் வந்து கொண்டிருந்தாள்.
அவள் ஓடி வந்து வண்டியில் மோதி சுழன்று போய் விழுந்த கோலம் அவன் மனதுக்குள் அச்சாகப் பதிந்து போயிருந்தது.
அவள் கீழே விழுந்தபின் அவன் பார்த்த அந்தக் காட்சியும் அவன் மனதை விட்டு நீங்க மறுத்தது.
ஓர் இளம் பெண்ணை அவன் இப்படி எல்லாம் பார்த்ததே இல்லை.
பருவத் தொடைகள். உள்ளே எவ்வளவு அழகாக இருந்தன. வாளிப்பு. கூடவே அவளின் மெல்லிய மயிர்களைக் கொண்ட பெண்ணுறுப்பு..
யப்பா.. !!
The following 14 users Like கல்லறை நண்பன்.'s post:14 users Like கல்லறை நண்பன்.'s post
• Ammapasam, Fun_Lover_007, Isaac, just chat, Kingofcbe007, KumseeTeddy, Lashabhi, Mak060758, Muralirk, omprakash_71, Punidhan, Royal enfield, Santhosh Stanley, Tamilmathi
Posts: 14,538
Threads: 1
Likes Received: 5,841 in 5,153 posts
Likes Given: 17,940
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 1,609
Threads: 0
Likes Received: 719 in 609 posts
Likes Given: 3,132
Joined: Oct 2020
Reputation:
3
Super bro interesting story thanks for your story please continue
•
Posts: 1,494
Threads: 1
Likes Received: 660 in 567 posts
Likes Given: 2,294
Joined: Dec 2018
Reputation:
5
hi nanba
hot starting first scene la ye hot ah iruku plz continue
•
Posts: 810
Threads: 1
Likes Received: 350 in 293 posts
Likes Given: 599
Joined: Sep 2020
Reputation:
5
நிருதி அண்ணா நன்றி...
உங்களது புதுக்கதைக்கு
•
Posts: 175
Threads: 4
Likes Received: 1,179 in 164 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
04-08-2025, 06:46 PM
(This post was last modified: 04-08-2025, 06:47 PM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-08-2025, 02:13 PM)omprakash_71 Wrote: Super Stat
(03-08-2025, 03:52 PM)Muralirk Wrote: Super bro interesting story thanks for your story please continue
அனைவருக்கும் நன்றி நண்பர்களே.
•
Posts: 175
Threads: 4
Likes Received: 1,179 in 164 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
04-08-2025, 06:48 PM
(This post was last modified: 04-08-2025, 06:48 PM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
இரவு,
‘ஜோதிலட்சுமி’ மளிகைக் கடை என்று முகப்பில் மாட்டியிருந்த பச்சைக் கலர் போர்டுக்குக் கீழே, ஷட்டரில் கட்டிவிடப் பட்ட புது எழுமிச்சம் பழம் தொங்கிக் கொண்டிருந்த கடைக்குள் ஜோதிலட்சுமி கல்லாவில் உட்கார்ந்திருந்தாள்.
ஒரு பெண்மணி அந்தம்மாவிடம் ஏதோ சொல்லி வாங்கிக் கொண்டிருந்தாள்.
வினோத்தைப் பார்த்ததும் ஒரு புன்னகையைக் காட்டிவிட்டு வியாபாரத்தைக் கவனித்தாள் அந்த அம்மாள்.
வினோத் ஒதுங்கி நின்றான். தெருவை வேடிக்கை பார்த்தான்.
அந்தப் பெண்மணி பொருள் வாங்கிக் கொண்டு நகர்ந்ததும் ஜோதிலட்சுமி முன்பாகப் போய் நின்றான் வினோத்.
“இப்பதான் வந்தியா?” அணிந்திருந்த கண்ணாடியை கொஞ்சமாக தூக்கி விட்டுக் கொண்டு கேட்டாள்.
“ஆமாங்க” மெலிதாகப் புன்னகைத்தான், “சிகரெட் குடுங்க”
அவன் முகத்தைப் பார்த்துவிட்டு சிகரெட் பாக்கெட்டை எடுத்தாள்.
“எத்தனை வேணும்?”
“ரெண்டு குடுங்க”
இரண்டு சிகரெட்டுக்களை உறுவிக் கொடுத்தாள்.
“காலைல எப்படி போயி அந்தப் புள்ளைய அப்படி அடிச்சு தூக்கின?” எனக் கேட்டவளை சங்கடத்துடன் பார்த்தான்.
லேசாகப் புன்னகைத்தபடி சொன்னான்.
“வேலைக்குத்தான் போனங்க. அதுவும் மெதுவாத்தான் போனேன். ஆனா அந்தப் புள்ளை.. திடுதிப்புனு வீட்டுக்குள்ளருந்து ஓடி வந்து நேரா வண்டில மோதிருச்சு. யாரு சொன்னாங்க உங்களுக்கு?”
“இங்கதான நடந்துச்சு.. நம்ம வீதில? தெரியாமயா போயிரும். ஒண்ணும் அடி கிடி படலதானே?”
“அந்த பொண்ணுக்கு கைல லேசா செராய்ச்சுருச்சு. அது ஒண்ணுதான். வேற எங்கயும் அடி படல. நானும் கொஞ்சம் பயந்துட்டேன். என்னடா இது வம்புன்னு.. நல்லவேளையா அந்தப் பொண்ணே அது மேலதான் தப்புன்னு ஒத்துகிச்சு. இல்லேன்னா தர்ம அடி கெடைச்சிருக்கும்”
“அப்படி எல்லாம் கை வெச்சுர முடியுமா யாராவது? மேல கை வெச்சா நான் சும்மா விட்றுவனா? எங்கயா இருந்தாலும் யாரையும் மேல கை வெக்க மட்டும் விட்றாத. அடிபட்டாக் கூட ஆஸ்பத்ரி கூட்டிட்டு போயி ஆகற செலவை பாத்துக்கலாம். அடி மட்டும் வாங்கக் கூடாது” என்றாள்.
நல்லவேளை நான் வாங்கிய ஒன்றிரண்டு அடிகளை அவளுக்கு யாரும் சொல்லவில்லை. இல்லாவிட்டால் அதற்கும் சேர்த்து இவளிடம் திட்டு வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
கடைக்கு வந்த இன்னொரு அறைப் பையனும் ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு வினோத்திடம் கேட்டான்.
“பாஸ் என்ன.. காலைல ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சுனு கேள்விப் பட்டேன்”
“ஆமா பாஸ்.. அதை ஏன் கேக்கறீங்க.. இன்னிக்கு என் நேரமே செரியில்ல. அதுவா ஓடி வந்து வண்டில மோதிருச்சு”
ஜோதிலட்சுமி, “அவ கடைக்கு வருவா. வரட்டும்.. புடிச்சு நல்லா ஏத்தியுடறேன்” என்றாள்.
“அது அடிபட்டதும் ஒரு நிமிசம் எனக்கு கை காலமெல்லாம் வெடவெடனு நடுங்கிப் போச்சுங்க. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகியிருந்தா என்னாகறது?”
“இப்பெல்லாம் வண்டில ஏகப்பட்ட விபத்து நடக்குது. எதுக்கும் கொஞ்சம் வண்டியை பாத்து ஓட்டு” என்றாள்.
“ஆமாங்க.. ஆனா பாருங்க.. நாம என்ன கவனமா இருந்தாலும் நடக்கற விபத்து எப்படியும் நடந்துருது”
“சரி விடு.. அதைவே நெனைச்சுட்டிருக்காத. நாளைக்கு கோயமுத்தூர் போவதானே?” என்று கேட்டாள்.
“ஆமாங்க. ஆபீஸ் போய்ட்டுதான் வெளிய கிளம்புவேன். ஏங்கமா?”
“ஒரு வேலை செய்யணும் நீ”
“சொல்லுங்க? என்ன வேலை?”
“நம்ம கார்த்திகாவைப் போய் பாக்கணும். அவளுக்கு அடுத்த வாரத்துல பொறந்த நாள் வருது. அதுக்கு ஒரு பொடவை எடுத்து வெச்சுருக்கேன். நான் போயும் குடுக்க முடியாது. அவளும் இப்ப வர முடியாதுங்கறா.. அவ புருசனுக்கும் இந்தப் பக்கம் வர்ற வேலை இல்லையாம். இந்த தறுதலைகிட்ட அக்கா வீட்டுக்கு போய் குடுத்துட்டு வந்தர்றானு சொன்னா நான் போக மாட்டேன். எனக்கு காலேஜ் இருக்கு பரீட்சை இருக்குங்கறான். சரி நீ அடிக்கடி அந்தப் பக்கம் போற ஆளுதானே? அதான் உன்கிட்டயே குடுத்துரலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் அவகிட்ட போன்ல சொல்லிக்கறேன்”
“சரிங்க. குடுத்துர்றேன். என்ன.. ஆபீஸ் போயி மீட்டிங்கை அட்டன் பண்ணிட்டுதான் அவங்க வீட்டுக்கு போக முடியும்”
“ஒண்ணும் பிரச்சினை இல்ல. சாயந்திரமா போய் குடுத்தேன்னாக்கூட போதும். சொல்லிர்றேன் அவகிட்ட”
“செரிங்க”
“காலைல வேலைக்கு போறதுக்கு முன்னாடி வா.. கொஞ்சம் பணமும் தரேன் குடுத்துரு. பொறந்த நாளன்னைக்கு பசங்களுக்கு ஸ்கூல் இருக்கும். அவளால இங்க வர முடியாது”
“செரிங்க” என்றான் வினோத்.
The following 16 users Like கல்லறை நண்பன்.'s post:16 users Like கல்லறை நண்பன்.'s post
• Ammapasam, Deva2304, funtimereading, Fun_Lover_007, Its me, just chat, Kingofcbe007, KumseeTeddy, Kundiveriyan, Lashabhi, Muralirk, omprakash_71, Punidhan, Royal enfield, Santhosh Stanley, Tamilmathi
Posts: 14,538
Threads: 1
Likes Received: 5,841 in 5,153 posts
Likes Given: 17,940
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 1,609
Threads: 0
Likes Received: 719 in 609 posts
Likes Given: 3,132
Joined: Oct 2020
Reputation:
3
Very interesting story bro please continue thanks for update
Posts: 218
Threads: 0
Likes Received: 63 in 56 posts
Likes Given: 172
Joined: Jan 2020
Reputation:
2
•
Posts: 602
Threads: 0
Likes Received: 233 in 198 posts
Likes Given: 390
Joined: Aug 2019
Reputation:
3
•
Posts: 313
Threads: 7
Likes Received: 268 in 153 posts
Likes Given: 240
Joined: May 2019
Reputation:
4
Welcome back thalaivaa.. its great to read your stories again..
As always, you have started the story with a good plot. Reading your softcore sex stories always gives fulfilment.. waiting for your updates..
Posts: 677
Threads: 0
Likes Received: 281 in 239 posts
Likes Given: 470
Joined: Oct 2019
Reputation:
1
Awesome update. Font size can be reduced a bit.
Karthika is going to be the first woman in vinod life?
Posts: 175
Threads: 4
Likes Received: 1,179 in 164 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
(04-08-2025, 06:56 PM)omprakash_71 Wrote: Super update bro
(04-08-2025, 07:56 PM)Muralirk Wrote: Very interesting story bro please continue thanks for update
(04-08-2025, 09:13 PM)Dinesh5 Wrote: Good start bro
(04-08-2025, 10:14 PM)Santhosh Stanley Wrote: Niceeee
(04-08-2025, 10:20 PM)Its me Wrote: Welcome back thalaivaa.. its great to read your stories again..
As always, you have started the story with a good plot. Reading your softcore sex stories always gives fulfilment.. waiting for your updates..
(05-08-2025, 06:40 AM)chellaporukki Wrote: Awesome update. Font size can be reduced a bit.
Karthika is going to be the first woman in vinod life? நன்றி நண்பர்களே..
Posts: 175
Threads: 4
Likes Received: 1,179 in 164 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
இரவெல்லாம் அவனுக்கு ஒரு மாதிரி உடல் சூடாகி காய்ச்சல் கண்டதைப் போலிருந்தது.
காலையில் நடந்த எதிர்பாராத விபத்தும், அவன் பார்வையில் பளிச்செனப் பட்ட அந்தப் பெண்ணின் இளவாழைத் தொடைகளும் அதன் நடுவில் மெல்லிய ரோமங்களுடனிருந்த புண்டையும் அவனைப் பாடாய் படுத்தியது.
கனவுகளிலும் கற்பனையிலுமாக அந்தப் பெண்ணின் உறுப்பை அவன் பலவிதமாக நினைத்து இன்பம் கண்டான்.. !!
காலையில் தாமதாக எழுந்தான். உடல் சூடு காய்ச்சல் வந்து விட்டதோ என்று கவலைப்பட வைத்தது. கண்களில் தூக்கமின்மையின் அவஸ்தை.
சிறிது சிரமத்துக்குப் பின்னர் குளித்து வந்து உடைமாற்றி டை சூ அணிந்துகொண்டு அறையைப் பூட்டிவிட்டு, வண்டியை எடுத்துப் போய் ஜோதிலட்சுமி கடை முன்பாக நிறுத்தினான்.
கஸ்டமரை கவனித்துக் கொண்டிருந்தவள், “இருப்பா” எனச் சொல்லி வியாபாரத்தை முடித்து அதன்பின் மகளுக்கு எடுத்து வைத்திருந்த புடவையை அட்டைப் பெட்டியுடன் எடுத்து வந்து திறந்து காட்டினாள்.
“நல்லாருக்கா?” என்று கேட்டாள்.
“நல்லாருக்குங்க”
“அவளுக்கு புடிக்குமோ என்னமோ.. எடுத்துட்டேன். குடுத்துரு.. நான் பேசிக்கறேன்”
“சரிங்க”
கவரில் போட்டு அவனிடம் கொடுத்தாள்.
வாங்கி பேகில் வைத்துக் கொண்டான்.
அதன்பின் ஐநூரு ரூபாய் நோட்டுக்களாக பத்து நோட்டுக்களை எண்ணிக் கொடுத்தாள்.
“நான் போன் பண்ணி சொல்லிட்டேன். நீ வருவேனு” குண்டு மூக்கைத் தேய்த்துக் கொண்டு சொன்னாள்.
அவளின் கொழுத்த கன்னங்கள் மினுக்குவதைப் போலிருந்தது.
“ஆபீஸ் போய் மீட்டிங்கை அட்டன் பண்ணிட்டுதாங்க உங்க பொண்ணை பாக்கப் போவேன்”
“ஒண்ணும் பிரச்சினை இல்ல. அவ நாள் பூரா வீட்லதான் இருப்பா. நீ எப்ப வேணா போய் பாக்கலாம்”
“சரிங்க.. வரேன்”
“பாத்து போ”
புன்னகையுடன் வண்டியைக் கிளப்பினான்.
வீதியில் சென்றபோது அவனது கண்கள் அந்தப் பெண்ணின் வீட்டை மிக ஆர்வமாகப் பார்த்தது.
ஆனால் அவள் அவன் கண்ணில் தட்டுப் படவே இல்லை.
அது கொஞ்சம் ஏமாற்றமாகக் கூட இருந்தது.. !!
The following 11 users Like கல்லறை நண்பன்.'s post:11 users Like கல்லறை நண்பன்.'s post
• alisabir064, Fun_Lover_007, just chat, KumseeTeddy, Lashabhi, Navelsky, omprakash_71, Punidhan, Royal enfield, samns, Tamilmathi
Posts: 1,107
Threads: 0
Likes Received: 459 in 369 posts
Likes Given: 2,854
Joined: Oct 2019
Reputation:
0
கதை ரொம்பவே சுவாரசியமா போகுது. அதே சமயம் ரொம்ப எதார்த்தமாவும் இருக்கு. எங்கோ நடக்கிற சம்பவங்களை நேரில் போய் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
மிக அருமை!
Posts: 107
Threads: 0
Likes Received: 65 in 48 posts
Likes Given: 7
Joined: Jul 2024
Reputation:
0
Intha kathaiyachum paathila vitratha nanba...
Nalla irukku
•
Posts: 14,538
Threads: 1
Likes Received: 5,841 in 5,153 posts
Likes Given: 17,940
Joined: May 2019
Reputation:
34
|