12-10-2025, 06:05 PM
காலை பத்தரை மணிக்கு தன் வீட்டு காலிங் பெல்லை மூன்றாவது முறையாக அழுத்தி விட்டு, அது திறக்கப் படாததால் உள்ளே குமுறிக் கொண்டு வந்த எரிச்சலுடன் நின்று கொண்டிருந்தான் நவன்.
அவன் தலை கலைந்து, கண்கள் சிவந்து, முகம் கல்போல இறுகியிருந்தது.
கதவைத் திறப்பதாகக் காணோம். அவனது பொறுமை எல்லை மீறிக் கொண்டிருந்தது. நொடிகள் கரையைக் கரைய அவனுக்கு மசக் கடுப்பானது.
சாத்தியிருக்கும் கதவை எட்டி உதைத்து திறந்து கொண்டு உள்ளே போகலாமா என்கிற அளவுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது. ஆனால் அப்படி எதுவும் செய்ய முடியாது என்பதால் மீண்டும் மீண்டும் காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்தான்.
பத்து நிமிடங்கள் கழித்து, ஒரு வழியாக கதவு திறக்கப் பட்டது.
தலையில் சுற்றிய ஈர டவலும்.. மெலிதான ஈர அச்சுக்கள் பதிந்த நைட்டியுமாக அவனது அண்ணனின் தர்மபத்தினியான, அண்ணி நின்றிருந்தாள்.
அவள் பார்வை அவனைக் கடுமையாக முறைத்தது. அவனும் முறைத்தான். அவள் மூக்கு விடைத்தது.
"என்ன அவசரம் சாருக்கு..?" நெக்கலாகக் கேட்டாள்.
அவளும் கோபமாகத்தான் இருக்கிறாள் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
"எவ்வளவு நேரமா காலிங்பெல் அடிக்கறது?" எரிச்சலுடன் கேட்டான்.
"ஏன்.. எந்த ஆபீஸ்ல கையெழுத்து போட்டு களைச்சு போயிட்டாரு சாரு?" சளைக்கவில்லை. முறைப்பு மாறாத நெக்கலாகக் கேட்டாள்.
அவளை இன்னும் கடுமையாக முறைத்தான். கொழுந்தன் என்கிற மரியாதை துளியும் இல்லாமல், மிகுந்த அலட்சியமாக நைட்டியில் நின்றிருந்தவளை கொலை வெறியுடன் பார்த்தான்.
அவளை அப்படியே பின்னால் தள்ளி சுவற்றில் சாய்த்து சிறு பூச்சியை நசுக்குவது போல நசுக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவள் மீது ஒரு கொலைவெறி வந்தது.
ஆனால் தனக்கு முன் பிறந்த அண்ணனின் மனைவி, இந்த வீட்டின் மூத்த மருமகள் என்று அவளுக்கு இருக்கும் உரிமைகூட தனக்கு இல்லை என்கிற உணர்வில், கொதிக்கும் தன் ரத்தத்தை அமைதிப் படுத்த முயன்றபடி.. அவளை ஒதுக்கி விட்டு விறுவிறுவென உள்ளே நடந்தான்.
"வீட்டுக்கு வர்ற நேரத்தை பாரு. இதுல வேற இவருக்கு கதவ தொறந்து வெச்சிட்டு காத்திருக்கனுமாம்" என்று பின்னாலிருந்து குத்திப் பேசினாள் அண்ணி.
"நீங்க ஒண்ணும் தொறந்து வெக்க வேண்டாம். மூடிக்குங்க" நடந்தபடியே சொல்லி விட்டு விடுவிடுவென மாடிப்படி ஏறி தன் அறைக்குச் சென்றான்.
பின்னால் இருந்து அண்ணி அவனை முறைத்துக் கொண்டே இருப்பதை அவனால் உணர முடிந்தது.
மாடி அறையைத் திறந்து உள்ளே போய் பட்டென அறைந்து கதவைச் சாத்தினான். தாழிடவில்லை. பேன் போட்டு ஜன்னலைத் திறந்து வைத்தான்.
இரண்டு நாட்களாக சரியான தூக்கம் இல்லை. செம அலைச்சல். புல் சரக்கு. குடியின் காரணமாக உடம்பு உடம்பாகவே இல்லை.
அவன் உடம்பு ஒரு ஓய்வுக்கும் ஆழ்ந்த தூக்கத்துக்கும் கெஞ்சியது. இப்போது குளிக்க வேண்டும். ஆனால் அதைவிட மிக முக்கியமானது.. சிறிது நேரமாவது கண் மூடித் தூங்க வேண்டும்.
அவன் கட்டிலில் படுக்கவில்லை. சோர்ந்தவனாக அப்படியே சேரில் உட்கார்ந்து.. கால்களைத் தூக்கி கட்டில் மீது வைத்தான். தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடினான். மண்டைக்குள் என்னென்னவோ காட்சிகள் சுழன்றன.
அசதியில் கண்ணயர்ந்தவன் உடனடியாக தன்னை மீறிய சிறு உறக்கத்துக்குப் போனான்.