Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,328 in 3,690 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
(04-03-2025, 01:03 PM)Kavinrajan Wrote: பல நண்பர்களை பார்த்திருக்கிறேன். வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது அப்டெட் கேட்டு விடுகிறார்கள்.
இதிலென்ன தவறு இருக்கிறது என்கிறிர்களா?
தவறு இல்லை தான். ஆனால் பல மாதம் ஆன பின்னும் ஆக்டிவ் இல்லாத கதைகளுக்கு மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது?
பல நல்ல கதைகள்..ஆக்டிவாக அப்டெட் கொடுக்கும் கதை பதிவுகள் எல்லாம் அவர்கள் கண்ணில் ஏனோ படுவதில்லை. அது தான் வருத்தமாக உள்ளது.
அதனால் தானோ பல நல்ல எழுத்தாளர்கள் இத்தளத்தில் தொடர்ந்து எழுத வருவதில்லை என எண்ணத் தோன்றுகிறது.
Update வேணும் என பொதுவாக கேட்பதை விட.. ஆக்டிவான கதை பதிவுகளில் நல்ல விஷயங்கள் எடுத்து சொல்லுங்கையா.. அதை பார்த்து எழுத்தாளர்கள் உற்சாகமாக வருவார்கள். தளமும் களை கட்டும். கூட்டமும் அதிகமாகும்.
நீங்க விரும்புற எழுத்தாளர்களும் கண்டிப்பா தானாகவே வந்து அப்டெட் போடுவாங்க..
நல்ல விமர்சனமே இத்தளத்திற்கு விமோசனம். அதை அவ்வாசக நண்பர்கள் புரிந்து கொள்வார்களா?

ஆள் இல்லாத டீ கடை போல ஆகி வருகிறது நண்பா எழுத்தாளர்களின் நிலை
•
Posts: 257
Threads: 6
Likes Received: 922 in 209 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
(06-03-2025, 05:55 PM)Vandanavishnu0007a Wrote: ஆள் இல்லாத டீ கடை போல ஆகி வருகிறது நண்பா எழுத்தாளர்களின் நிலை
இந்த தளத்தில் கதை எழுதுவது ஏன் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல் உள்ளது என்பதற்கு பெரும் பங்கு கதாசிரியர்களுக்கும் உள்ளது.
அது என்னவென்று நான் சொல்லப்போவதில்லை. But, a little bit of introspection could help!!
•
Posts: 542
Threads: 9
Likes Received: 693 in 287 posts
Likes Given: 997
Joined: Apr 2023
Reputation:
30
(07-03-2025, 06:06 PM)antibull007 Wrote:
இந்த தளத்தில் கதை எழுதுவது ஏன் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல் உள்ளது என்பதற்கு பெரும் பங்கு கதாசிரியர்களுக்கும் உள்ளது.
அது என்னவென்று நான் சொல்லப்போவதில்லை. But, a little bit of introspection could help!!
// அது என்னவென்று சொல்லப் போவதில்லை.//
சொன்னால் தானே உங்களின் கோணம் என்னவென்று புரியும்!
தெளிவாக சொல்லுங்க நண்பா !
•
Posts: 257
Threads: 6
Likes Received: 922 in 209 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
(07-03-2025, 09:58 PM)raspudinjr Wrote: // அது என்னவென்று சொல்லப் போவதில்லை.//
சொன்னால் தானே உங்களின் கோணம் என்னவென்று புரியும்!
தெளிவாக சொல்லுங்க நண்பா !
சொல்வதில் பிரச்சனை இல்லை நண்பரே! ஆனால் அது தேவை இல்லாத வாதத்திற்கு வழி வகுக்குமோ என்று தோன்றுகிறது.
கதாசிரியர்களுக்கு இதில் என்ன பங்கு உள்ளது என்பதை அவர்கள் மற்றவர்கள் மூலமாக கேட்காமல் தங்களுக்குள் அந்த கேள்வியை கேட்டு அதற்கான விடையை கண்டறிவதே நலம்.
நான் பிரச்னையை சொல்லாமல் நேரடியாக தீர்வை சொல்லுகிறேன்.
நண்பர்களே! இந்த தளம் புதிதாக கதை எழுத வருபவர்களுக்கு கிடைத்த ஒரு வரம்; ஆனால் இதே தளம் அனுபவம் உள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு சாபம்!
ஏன்?
புதிதாக கதை எழுதுபவர் ஒருவருக்கு இந்த தளத்தில் visibility உடனடியாக கிடைக்கும். ஆனால், அவர் எழுத எழுத அவரின் எழுத்துக்களை ரசிப்பவர்களின் எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படி உயராது. அதற்கு முக்கியகாரணம் தளத்தின் வருகையே!
எனவே, கதாசிரியர்கள் கதை எழுதுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல், தங்கள் கதைகளை promote செய்யவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அந்த ஒரு விஷயத்தை செய்திருந்தால், பல கதாசிரியர்கள் மனம் நொந்து போயிருக்க மாட்டார்கள்.
Posts: 257
Threads: 6
Likes Received: 922 in 209 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
திரு. வந்தனா விஷ்ணு அவர்களே,
தாங்கள் பதிவிடும் புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. ஆனால் அவற்றை இப்படி மற்ற கதைகளில் தான் பகிர வேண்டுமா?
அந்த படங்களுக்கென்று ஒரு திரியை உருவாக்கி அதில் பதிவிட்டால், அது அப்படங்களை ரசிப்பவர்கள் தங்கு தடையின்றி ரசிக்க ஏதுவாக இருக்கும்.
தாங்கள் இப்படி பல நாட்களாக update போடாத கதைகளை இந்த படங்களை பதிவிட்டு முன் கொண்டு வருவது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்.
இங்கு இருக்கும் சில வாசகர்கள் செய்வது போதாதா? ஒரு பெரிய எழுத்தாளரான தாங்களும் செய்ய வேண்டுமா?
இதனால் யார் பயனடைவார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
தொடர்ந்து கதை எழுதும் கதாசிரியர்களின் உழைப்பை அவமதிக்கும் வண்ணம் உள்ளது இந்த செயல்.
தொடர்ந்து கதை எழுதுபவர்களின் கதைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, என்றோ ஒரு நாள் update கொடுப்பவர்களின் கதைகளை இந்த படங்களை பதிவிட்டு முன் கொண்டு வருவதை என்னவென்று சொல்வதென்று புரியவில்லை.
இது எழுதுபர்களுக்கு மட்டுமல்ல; படிப்பவர்களுக்கும் இடையூறு விளைவிக்கும் ஒரு செயல்.
இந்த தளத்தில் கதை எழுதும் கதாசிரியர்கள் செய்ய வேண்டியதற்கு பல வேலைகள் உள்ளன. கண்டிப்பாக அதில் இது ஒன்றல்ல.
தயவு செய்து இது போல செய்யாதீர்கள் நண்பா!
Posts: 760
Threads: 1
Likes Received: 433 in 357 posts
Likes Given: 1,128
Joined: Dec 2023
Reputation:
1
(11-03-2025, 04:21 PM)antibull007 Wrote: திரு. வந்தனா விஷ்ணு அவர்களே,

இது ஏதோ ஒரு spam ஆக இருக்கும் என்று தான் நினைக்கிறேன். இதே போல் maharajacolour என்ற account மும் செயல் படுகிறது
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,328 in 3,690 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
(11-03-2025, 06:06 PM)Arun_zuneh Wrote: இது ஏதோ ஒரு spam ஆக இருக்கும் என்று தான் நினைக்கிறேன். இதே போல் maharajacolour என்ற account மும் செயல் படுகிறது
maharajacolour வுக்கு கிடைத்த ஆதரவு கூட என்னை போன்ற ஏழை எழுத்தாளர்களுக்கு கிடைக்காதது குறித்து மிகுந்த வருத்தம் நண்பா
இருந்தாலும் எனக்கென்று ஒரு எதிரி கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் இருந்து கொண்டு தான் இருக்கிறது..
எச்சரிப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி
புகை படம் போடுவதை தவிர்க்கிறேன்..
ஆனால் மற்ற எழுத்தாளர்கள் கதைக்கு நான் கம்மெண்ட் போடுவதற்கும் தடை இருந்தால் அதையும் சொல்லி விடுங்கள்..
அப்படி ஊக்க படுத்தி போடும் கம்மெண்ட் க்களையும் நிறுத்தி கொள்கிறேன்
முன்பு போல நான் 24 ஹவர்ஸ் நம்ம சைட்டில் நான் இருப்பதில்லை நண்பா
எப்போதாவது தான் உள்ளே வருகிறேன்..
என் கதைகளுக்கு தகுதியான கமெண்ட்ஸ் இருந்தால் ஒரு சின்ன அப்டேட் போடுவேன் அவ்ளோ தான்
நண்பர்களின் கூர்மையான கவனிப்புக்கு மிக்க நன்றி + மகிழ்ச்சி
Posts: 257
Threads: 6
Likes Received: 922 in 209 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
11-03-2025, 07:40 PM
(This post was last modified: 11-03-2025, 07:42 PM by antibull007. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-03-2025, 07:14 PM)Vandanavishnu0007a Wrote: maharajacolour வுக்கு கிடைத்த ஆதரவு கூட என்னை போன்ற ஏழை எழுத்தாளர்களுக்கு கிடைக்காதது குறித்து மிகுந்த வருத்தம் நண்பா
இருந்தாலும் எனக்கென்று ஒரு எதிரி கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் இருந்து கொண்டு தான் இருக்கிறது..
எச்சரிப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி
புகை படம் போடுவதை தவிர்க்கிறேன்..
ஆனால் மற்ற எழுத்தாளர்கள் கதைக்கு நான் கம்மெண்ட் போடுவதற்கும் தடை இருந்தால் அதையும் சொல்லி விடுங்கள்..
அப்படி ஊக்க படுத்தி போடும் கம்மெண்ட் க்களையும் நிறுத்தி கொள்கிறேன்
முன்பு போல நான் 24 ஹவர்ஸ் நம்ம சைட்டில் நான் இருப்பதில்லை நண்பா
எப்போதாவது தான் உள்ளே வருகிறேன்..
என் கதைகளுக்கு தகுதியான கமெண்ட்ஸ் இருந்தால் ஒரு சின்ன அப்டேட் போடுவேன் அவ்ளோ தான்
நண்பர்களின் கூர்மையான கவனிப்புக்கு மிக்க நன்றி + மகிழ்ச்சி
என்னை ஊக்கப்படுத்துவதற்காக சிறிது நேரம் முன்பு என் குத்து விளக்கு மாமி கதையில் கருத்து பதித்தீர்கள். நீங்கள் என்ன ஊக்கம் கொடுத்துள்ளீர்கள் என்று என் கதையில் சென்று பாருங்கள்.
https://xossipy.com/thread-67370-post-58...pid5899667
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,328 in 3,690 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
(11-03-2025, 07:40 PM)antibull007 Wrote: என்னை ஊக்கப்படுத்துவதற்காக சிறிது நேரம் முன்பு என் குத்து விளக்கு மாமி கதையில் கருத்து பதித்தீர்கள். நீங்கள் என்ன ஊக்கம் கொடுத்துள்ளீர்கள் என்று என் கதையில் சென்று பாருங்கள்.
https://xossipy.com/thread-67370-post-58...pid5899667
சாரி நண்பா
இந்த மாபெரும் தவறுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நண்பா
இது போன்ற தவறு இனிமேல் நடக்காமல் பார்த்து கொள்கிறேன் நண்பா
தவறை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து நீங்கள் கதை எழுத வாழ்த்துக்கள்
நன்றி
•
Posts: 257
Threads: 6
Likes Received: 922 in 209 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
(12-03-2025, 12:22 PM)Vandanavishnu0007a Wrote: சாரி நண்பா
இந்த மாபெரும் தவறுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நண்பா
இது போன்ற தவறு இனிமேல் நடக்காமல் பார்த்து கொள்கிறேன் நண்பா
தவறை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து நீங்கள் கதை எழுத வாழ்த்துக்கள்
நன்றி
யாரும் என் காலில் விழவேண்டாம். எனக்கது பிடிப்பதில்லை.
சொல்வதை உள்வாங்க முயலுங்கள்.
கதாசிரியர்கள் பலரும்(என்னையும் சேர்த்து) கதை படிப்பவர்களை கருத்து சொல்வதில்லை என்று குற்றம் சொல்கிறோமே தவிர நம் மீது என்ன தவறு உள்ளது என்பதை யாரும் உணர்வதில்லை.
நீங்கள் செய்யும் ஒரு செயல் மற்ற கதை எழுதுபர்களுக்கும், கதை படிப்பவர்களுக்கும் இடையூறாக உள்ளது என்று சொன்னேன்.
ஆனால், அதை புரிந்து கொள்ளாமல், உங்களுக்கென்று எதிரிக்கூட்டம் உருவாகி உள்ளது என்றும், உங்கள் கதைக்கு கருத்துக்கள் வருவதில்லை என்றும், கடைசியாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்றும் சொல்வது சரியான பதில் அல்ல.
ஒரு வேளை அது நக்கலாக சொல்லப்பட்டிருந்தால், வேண்டாம் நண்பா! அவ்வளவு தான் நான் சொல்வேன்.
வேண்டுமானால் இந்த திரியில் உள்ள முதல் பதிவை படித்து பாருங்கள்.
இந்த திரி கதையை படித்து அதற்க்கேற்ற கருத்துக்களை பகிராமல், பொத்தான் பொதுவான ஓரிரு வார்த்தை ஆங்கில கருத்துக்களை பகிர்கிறார்கள் என்று புலம்புவதற்க்காக உருவாக்கப்பட்டது.
ஏன் புலம்புவது என்று சொல்கிறேன்? ஏனென்றால் இந்த திரியை கதை படிப்பவர்கள் பெரும்பாலும் எட்டி கூட பார்க்க மாட்டார்கள். கதாசிரியர்கள் மட்டுமே புலம்பிக்கொண்டு இருக்கிறோம்.
நீங்கள் ஓரிரு வரி கருத்து பதிக்காமல், பெரியதாக விரிவாக கருத்து பதித்தாலும், அதுவும் அது போல தான் உள்ளது. ஒரு பதிவை மட்டும் படித்தால் போதுமா? அதை மட்டும் படித்தால் கதையின் ஆழத்தை எப்படி புரிந்துகொள்ள முடியும்?
நீங்கள் ஊக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் செய்யும் செயல் ஊக்கம் கொடுப்பதில்லை. ஏமாற்றுவது. கதாசிரியர்களை நீங்கள் உங்களை கவர்ந்த வரிகள் என்று அந்த பதிவில் உள்ள சில வரிகளை போட்டுவிட்டு, பாராட்டுகிறேன் என்ற பெயரில் ஒரு கருத்தை பதிவிட்டு அவர்களுக்கு ஒரு பொய் நம்பிக்கையை ஏற்படுத்துகிறீர்கள்.
நீங்கள் மற்றவர்கள் திரியில் என்ன செய்கிறீர்கள் என்பது எனக்கு தேவையில்லாதது. என் பிரச்சனை கதை அட்டவணை தேவையில்லாமல் மாறுவது. ஒரு தினத்தில் 20 கதைகளுக்கு மேல் கருத்து பதிப்பிக்கிறேன் என்ற பெயரில் கதை அட்டவணையை மாற்றி விடுகிறீர்கள்.
அதில் என் கதைகளும் அடி வாங்குகிறது. அதன் காரணம் கொண்டே வேண்டாம் என்றேன்.
மற்ற படி, என் கதைகளிலும் போகிற போக்கில் பதிவில் உள்ள சிலவரிகளை எடுத்துப்போட்டு உங்களை கவர்ந்த வரிகள் என்ற அனுதாப கருத்தை பகிர்வதை தவிருங்கள்.
எனக்கு தேவை மற்ற கதாசிரியர்களின் அனுதாபம் இல்லை; கதை படிப்பவர்களின் ஆர்வமே!
இதற்கு நக்கலாக பதில் அளிப்பதை நினைத்து பார்க்காதீர்கள்.
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,328 in 3,690 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
(12-03-2025, 12:56 PM)antibull007 Wrote: யாரும் என் காலில் விழவேண்டாம். எனக்கது பிடிப்பதில்லை.

ok nanba
Posts: 760
Threads: 1
Likes Received: 433 in 357 posts
Likes Given: 1,128
Joined: Dec 2023
Reputation:
1
இரண்டு நாட்களாக இந்த தளம் xossipy, down ஆக இருந்தது இதை யாரும் கவனிக்கவில்லையா அல்லது எதனால் ஏற்பட்டது என்று தெரியுமா
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,328 in 3,690 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
(24-03-2025, 08:31 AM)Arun_zuneh Wrote: இரண்டு நாட்களாக இந்த தளம் xossipy, down ஆக இருந்தது இதை யாரும் கவனிக்கவில்லையா அல்லது எதனால் ஏற்பட்டது என்று தெரியுமா
எஸ் நண்பா
நானும் கவனித்தேன்..
ஆனால் நம்ம மக்கள் தான் எதுக்குமே வாய் திறக்க மாட்டார்களே..
மௌன கீதங்கள்
மௌனம் சம்மதம்
மௌனம் பேசா(சிய)தே !
Posts: 287
Threads: 5
Likes Received: 492 in 194 posts
Likes Given: 41
Joined: Jun 2023
Reputation:
19
நான் ஒரு கதை தேடுகிறேன். உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள்.
அண்ணன் தம்பி, அண்ணனுக்கு ஒரு மகள். ஆனால் அண்ணனின் தம்பியும் அண்ணன் மகளும் சின்ன வயசுக்காரர்கள். சித்தப்பாவுக்கு பெண் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு ஒரு ஸீன். ஆசிரியர் யார் என்று தெரியவில்லை, ஆனால் அந்த கதை பாதியில் நிற்கிறது.
அந்த கதை அல்லது ஆசிரியர் லிங்க் கொண்டுங்க நண்பர்களே.
Posts: 542
Threads: 9
Likes Received: 693 in 287 posts
Likes Given: 997
Joined: Apr 2023
Reputation:
30
(24-03-2025, 05:45 PM)Vandanavishnu0007a Wrote: எஸ் நண்பா
நானும் கவனித்தேன்..
ஆனால் நம்ம மக்கள் தான் எதுக்குமே வாய் திறக்க மாட்டார்களே..
மௌன கீதங்கள்
மௌனம் சம்மதம்
மௌனம் பேசா(சிய)தே !
நானும் கவனித்தேன். ஆனால் அதை இங்கே பதிவிடுவதிலும் பிரச்சினை இருந்ததே...பிறகு எப்படி சொல்வது.?
இன்றும் கூட pop ups, cookies bugs இருக்கின்றன...vpn மூலம் surf பன்னால் தான் லாகின் பன்ன முடிகிறது.
எங்களைப் போன்றவர்களுக்கு இணையத்தில் நுட்பமாக வேலை செய்யத் தெரியாது.
Plz site Admins arrange free access facility !
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,328 in 3,690 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
(25-03-2025, 07:09 PM)rainbowrajan2 Wrote: நான் ஒரு கதை தேடுகிறேன். உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள்.
அண்ணன் தம்பி, அண்ணனுக்கு ஒரு மகள். ஆனால் அண்ணனின் தம்பியும் அண்ணன் மகளும் சின்ன வயசுக்காரர்கள். சித்தப்பாவுக்கு பெண் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு ஒரு ஸீன். ஆசிரியர் யார் என்று தெரியவில்லை, ஆனால் அந்த கதை பாதியில் நிற்கிறது.
அந்த கதை அல்லது ஆசிரியர் லிங்க் கொண்டுங்க நண்பர்களே.
கதை கிடைச்சதா நண்பா
•
Posts: 2
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 0
Joined: Feb 2024
Reputation:
1
எல்லா thread-லயும் நொய் நொய்னு எதாவது போஸ்ட் போட்டு நாசம் பண்ணனும். என்ன என்ன மாதிரி mind set?
•
Posts: 967
Threads: 11
Likes Received: 6,324 in 1,215 posts
Likes Given: 181
Joined: Mar 2024
Reputation:
203
வார விடுமுறை நாட்களில் மட்டும் லாகின் செய்து கமெண்ட் போடும் நபர்கள் வேற ரகம்.
ஆளுக்கு நாலு வெவேறு கதைகளில் சூப்பர், நைஸ் அப்படி இப்படின்னு ஒற்றை வார்த்தையில் அல்லது ஒற்றை வரியில் போலியான பாராட்டை சொல்லி, பிற கதைகளை இரண்டாம் மூன்றாம் பக்கத்துக்கு தள்ளும் உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்..
@Gilmashorts in YouTube, X, Instagram
Posts: 362
Threads: 4
Likes Received: 1,668 in 257 posts
Likes Given: 1,032
Joined: Jun 2024
Reputation:
62
11-05-2025, 05:48 PM
(This post was last modified: 12-05-2025, 02:34 AM by Kavinrajan. Edited 5 times in total. Edited 5 times in total.)
வாசகர்களே.. இனிமேல் எழுத்தாளர்களை எதிர்பார்க்காமல் நீங்களும் கதை எழுதலாம் AI துணையுடன்.. originality இருக்குமா என்பது தெரியாது. முயன்று பாருங்கள்.
நம் வலைத்தளத்தில் சில கதைகளை படித்தால் அவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக உணர்கிறேன். சிலரின் கமெண்ட்டும் எனது எண்ணத்தையே பிரதிபலிக்கின்றன.
அக்கதைகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கின்றன.
இதன் மூலம் இயல்பாக கதை எழுதும் கொஞ்சநஞ்ச நல்ல எழுத்தாளர்களையும் இத்தளத்தை விட்டே விலக வைத்துடலாம். மேற்கொண்டு அப்டெட் கேட்க தேவையில்லை என்பது சரி தானே..
யார் எழுதினால் என்ன.. கன்டென்ட் தானே உங்களுக்கு முக்கியம்.
•
Posts: 348
Threads: 4
Likes Received: 3,417 in 476 posts
Likes Given: 477
Joined: Jun 2024
Reputation:
380
30-05-2025, 11:11 AM
(This post was last modified: 30-05-2025, 11:12 AM by rathibala. Edited 1 time in total. Edited 1 time in total.)
(25-03-2025, 07:09 PM)rainbowrajan2 Wrote: நான் ஒரு கதை தேடுகிறேன். உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள்.
அண்ணன் தம்பி, அண்ணனுக்கு ஒரு மகள். ஆனால் அண்ணனின் தம்பியும் அண்ணன் மகளும் சின்ன வயசுக்காரர்கள். சித்தப்பாவுக்கு பெண் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு ஒரு ஸீன். ஆசிரியர் யார் என்று தெரியவில்லை, ஆனால் அந்த கதை பாதியில் நிற்கிறது.
அந்த கதை அல்லது ஆசிரியர் லிங்க் கொண்டுங்க நண்பர்களே.
நண்பரே..! இதே கதை கருவில் ஒரு கதையை எழுதி டெலிட் செய்தது நானும் கூட. ஒருவரும் ஒத்த வயது. வேறு யாரும் எழுதினார்களா என்று தெரியவில்லை. அண்ணனுக்கு மனைவி இருக்க மாட்டாள் அந்த திரியில்.
அந்த கதை கருவை கொண்டே, தற்போது ஒரு குறுங்கதையை எழுதி கொண்டு இருக்கிறேன். நன்றி.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
•
|