28-10-2023, 09:35 AM
சூப்பர் ஜி
Fantasy எக்ஸ்சேன்ஜ் ஆஃப்பர் Exchange Offer
|
16-12-2023, 06:38 AM
pls update pannuya un story la ithaan sema thayavu senju continue pannu bro
22-04-2024, 02:47 PM
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க வித்யா.. வக்கீல் ஜன்னல்ல இருந்து பார்த்துட்டே இருக்காரு.. நம்ம நெருக்கமா இல்லன்னா.. நம்மளை புருஷன் பொண்டாட்டி இல்லனு அவர் கண்டு புடிச்சிடுவாரு.. அப்புறம் நமக்கு வந்த சொத்து மொத்தமும் போய்டும்.. என்று எச்சரித்தான் ஆனந்த் சரிண்ணா என்னமோ பண்ணுங்க.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்றாள் வித்யா சாப்பாடு எடுத்துட்டு வாடி.. என்றான் ஆனந்த் நடிப்பு கேரெக்டருக்குள் வந்தபடி இருங்க எடுத்துட்டு வர்றேன்ங்க.. என்று சொல்லி வித்யா கட்டிலை விட்டு எழுந்தாள் ஆனந்த் போர்ஷன் விட்டு வெளியே வந்தாள் வழியில் வக்கீல் மூர்த்தி நின்று கொண்டு இருந்தார் என்னம்மா.. சாப்பிட போறீங்களா.. என்று கேட்டார் ஆமாம் வக்கீல் சார்.. என் புருஷன் ஆனந்த் பசிக்குதுன்னு சொன்னார்.. அதான் சாப்பாடு எடுத்துட்டு வர போறேன்.. என்று வினோத் போர்ஷன் பக்கம் போனாள் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு உன் எதிர் போர்ஷன் வினோத் ரூம் பக்கம் போற.. என்று கேட்டார் வக்கீல் மூர்த்தி வித்யா யோசித்தாள் ஐயையோ.. மாட்டிகிட்டோமா.. இவர் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள் டக்கென்று ஒரு ஐடியா தோன்றியது.. எங்க போர்ஷன்ல கேஸ் தீந்துடுச்சி வக்கீல் சார்.. அதனாலதான் வினோத் போர்ஷன் போய் சமைச்சி எடுத்துட்டு வற்ரற போறேன்.. என்று சொல்லி எப்படியோ அவரை சமாளித்தாள் சரி சரி எனக்கும் பசிக்குது.. சாப்பாட்டை ஹால்க்கு கொண்டு வா.. நம்ம இன்னைக்கு எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.. என்றார் வக்கீல் மூர்த்தி.. சரி சார்.. என்று சொல்லி விட்டு வினோத் ரூமுக்குள் போனாள் வித்யா.. உள்ளே வினோத் எதையோ எழுதி கொண்டு இருந்தான் வித்யா உள்ளே வந்ததை கவனித்தான் என்ன வித்யா இங்கே வந்துட்ட.. வக்கீல் சார் சந்தேக படப்போறாரு.. நீ ஆனந்த் போர்ஷனுக்கு போ போ என்று விரட்டினான் ஐயோ.. ஆனந்த் அண்ணாவுக்கு பசிக்குதாங்க.. நான் சாப்பாடு எடுக்கவந்தேன்.. என்றாள் வித்யா
03-05-2024, 10:27 PM
வித்யா சாப்பாடு எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்தாள்
அங்கே ஏற்கனவே வக்கீல் மூர்த்தியும் ஆனந்தும் ஹாலில் அமர்ந்து இருந்தார்கள் வித்யா பின்னாடியே வினோத்தும் ஹாலுக்கு வந்தான் ஆனந்துக்கும் வக்கீல் மூர்த்திக்கும் உணவு பரிமாறினாள் வித்யா பிறகு வினோத் அருகில் சென்று அமர்ந்து அவனுக்கும் உணவு பரிமாறினாள் எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள் அப்போதுதான் வக்கீல் மூர்த்தி வித்யாவை கவனித்தார் என்ன மலர் உன் புருஷனை விட்டுட்டு.. உன் பக்கத்து போர்ஷன் வினோத் கூட உக்காந்து சாப்டுட்டு இருக்க.. உன் புருஷன் ஆனந்த் உன்னை சந்தேக பட போறான் போய் உன் புருஷன் ஆனந்த் பக்கத்துல உக்காரு.. என்றார் வித்யாவும் சோகமாக எழுந்து சென்று ஆனந்த் அருகில் அமர்ந்தாள் புருசனும் பொண்டாட்டியும் இப்படி தனி தனியா தள்ளி தள்ளி உக்காந்து சாப்ட்டா எப்படி.. ஒண்ணா.. பக்கத்து பக்கத்துல ஒட்டி உரசி உக்காந்து சாப்பிடுங்க.. என்றார் வித்யா கொஞ்சம் தயங்கினாள் இப்படி சொன்னா நீ கேக்க மாட்ட.. உன் தட்டை கொண்டா இப்படி என்று அவள் சாப்பிட்டு கொண்டு இருந்த தட்டை வெடுக்கென்று அவளிடம் இருந்து புடுங்கினார் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒரே தட்டுல சாப்பிடுங்க.. என்றார் வித்யா பாவமாக வினோத்தை பார்த்தாள் கொஞ்சம் அட்ஜர்ஸ்ட் பண்ணி ஆனந்த் தட்டுலயே சாப்பிடு வித்யா என்று வினோத் கண் ஜாடை காட்டினான் சரிங்க.. என்று வித்யாவும் தலையாட்டினாள் ஆனந்த் தட்டில் சோற்றை போட்டு குழம்பு ஊத்தி இருவரும் ஒன்றாக கைவைத்து பிசைந்தார்கள்
04-05-2024, 12:36 AM
anand vidhya eppo servanga much awaiting.avanga rendu perukkum periya scenes vaainga bro thank you
04-05-2024, 03:19 AM
super friend. kathai semaiyaa poguthu.
continue like what you think about this story
24-05-2024, 02:08 PM
ஆஹா புருஷன் பொண்டாட்டின்னா இப்படித்தான் இருக்கணும்
ஒரே தட்டுல சாப்பிடணும்.. ஒரே ப்ரஷ்ல பல்லு விளக்கணும்.. ஒரே படுக்கைல படுக்கணும்.. என்று சொன்னார் வக்கீல் மூர்த்தி அவர் அப்படி சொல்ல சொல்ல அருவருப்பில் முகம் சுளித்தாள் வித்யா என்னம்மா மலர்.. இதுக்கே இப்படி முகம் சுளிக்கிறியே.. இப்போ நான் சொல்ல போறத கேட்டா இன்னும் முகம் சுளிப்ப போல இருக்கே.. என்றார் மூர்த்தி.. ஐயோ.. அடுத்து என்ன சொல்ல போகிறாரோ.. என்று பயந்தாள் வித்யா நீ உன் புருசனுக்கு ஊட்டணும்.. ஆனந்த் உனக்கு ஊட்டணும்.. நான் சொன்னபடியே ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விட்டுகிட்டு சாப்பிடுங்க.. என்றார் வக்கீல் மூர்த்தி.. அதை கேட்டு வித்யா திடுக்கிட்டாள் ஐயோ ஆனந்த் அண்ணாவுக்கு நான் ஊட்டுறதா.. என்று யோசித்தாள் தயக்கமாக தன் ஒரிஜினல் புருஷன் வினோத்தை பார்த்தாள் அங்கே என்னம்மா பக்கத்துக்கு வீட்டுகாரனை பார்க்குற.. உன் புருஷன் ஆனந்துக்குதானே ஊட்ட சொன்னேன் என்று அதட்டினார் வக்கீல் மூர்த்தி வினோத்தும் ஊட்டு ஊட்டு.. என்று தன் பொண்டாட்டி வித்யாவை பார்த்து சைகை காட்டினான் வக்கீலுக்கு சந்தேகம் வந்துவிட கூடாது என்று சிக்னல் கொடுத்தான் வித்யாவுக்கு வேறுவழி தெரியவில்லை ஆ காட்டுண்ணா.. என்றாள் ஆனந்தை பார்த்து.. என்னது.. அண்ணாவா.. கட்டுன புருஷனை அண்ணான்னு கூப்பிட்ற என்று சந்தேகமா பார்த்தார் வக்கீல் மூர்த்தி அதை கேட்டு ஆனந்த் வித்யா வினோத் மூவரும் என்ன சொல்லி சமாளிப்பது என்று திகைத்தார்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள் வினோத்தான் அந்த மவுனத்தை களைத்தான் வக்கீல் சார்.. வித்யா சின்ன வயசுல இருந்தே அவ பக்கத்துல இருக்க ஐயர் வீட்ல வளர்ந்தவள் அங்கே ஐயர் வீட்ல எல்லாம் புருஷனை வாங்கோண்ணா போங்கோண்ணான்னு தான் பேசுவாங்க அந்த பழக்கத்துலதான் வித்யா ஆனந்தை அண்ணான்னு சொல்லிட்டா என்று சமாளித்தான் வினோத்
15-06-2024, 03:32 PM
ஓ அப்படியா.. நான் கூட என்னமோ ஏதோன்னு சந்தேக போட்டுட்டேன்
மலர் அவ புருஷனை அண்ணன்னு கூப்பிடட்டும்.. இல்ல வேற எப்படி வேணும்னாலும் கூப்பிடட்டும்.. ஆனா மலரும் ஆனந்தும் உண்மையான புருஷன் பொண்டாட்டி மாதிரி நடந்துக்குறாங்கலான்றது தான் எனக்கு ரொம்ப முக்கியம் என்றார் வக்கீல் மூர்த்தி.. ஆனந்துக்கு வித்யா வேறுவழியில்லாமல் ஊட்டி விட ஆரம்பித்தாள் ஆனந்தும் வித்யாவுக்கு ஊட்டி விட்டான் அவர்கள் இருவரும் ஊட்டி விட்டு ஊட்டி விட்டு சாப்பிடும் அழகை ரசித்து கொண்டே சாப்பிட்டார் வக்கீல் மூர்த்தி வினோத்தும் அந்த காட்சியை பார்த்து கொண்டே வெறுப்போடு சாப்பிட்டான் தன் சொந்த பொண்டாட்டி வித்யா அடுத்தவனுக்கு ஊட்டி விடுவதை பார்க்கும் போது வினோத்துக்கு ஒரு மாதிரி மன கஷ்டமாகதான் இருந்தது ஆனால் சொத்து அநாதை ஆசிரமத்துக்கு போய் விடுமே என்ற பயம் இருந்ததால் அந்த ஊட்டல் காட்சியை எல்லாம் பொறுத்து கொண்டான் அப்போது டிங் டாங்.. என்று காலிங் பெல் சத்தம் கேட்டது.. வித்யா எழ முயற்சித்தாள் ஆனால் வக்கீல் மூர்த்தி அவளை தடுத்தார் இப்போதான் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் அன்னோன்யமா ஊட்டி விட்டுகிட்டு சாப்பிட ஆரம்பிச்சி இருக்கீங்க.. நடுல எழுந்திரிக்க வேண்டாம்.. என்றார் வினோத்தை பார்த்தார் ஏம்ப்பா வினோத்.. நீ எழுந்து போய் கதவை திறக்கிறது.. என்று சொன்னார் ம்ம்.. போறேன் வக்கீல் சார்.. என்று சொல்லி சலித்து கொண்டே பாதி சாப்பாட்டில் இருந்து எழுந்தான் கதவருகே சென்றான் கதவை திறந்தவன் அதிர்ந்தான் அங்கே ஒரிஜினல் மலர்.. ஆனந்தின் உண்மை பொண்டாட்டி வந்து நின்றிருந்தாள்
27-06-2024, 11:50 AM
ஐயோ மலர் நீங்களா என்று மலரை பார்த்து அதிர்ந்தான் வினோத் என்ன வினோத் என்னை பார்த்து இப்படி அதிர்ச்சி ஆகிட்டிங்க.. என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைய முற்பட்டாள் வினோத் எவ்ளோவோ அவளை தடுக்க முயன்றான் ஆனால் அவனையும் மீறி அவனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டாள் மலர் நேராக ஹாலுக்கு வந்தவள் பக்கத்து போர்ஷன் வித்யா தன்னுடைய புருஷன் ஆனந்துக்கு உணவு ஊட்டி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ந்தாள் வித்யா.. என்னது இது என் புருசனுக்கு நீ ஊட்டிட்டு இருக்க என்று கோபமாக கத்தினாள் மலர் என்னது உன் புருஷனா.. என்று அதிர்ந்தார் வக்கீல் மூர்த்தி.. சற்றென்று வினோத் அவர்கள் குறுக்கே வந்தான்.. "உன்" புருஷன்ன்னு சொல்றதுக்கு பதிலா இவங்க "என்" புருஷன்னு டங் ஸ்லிப் ஆகி சொல்லிட்டாங்க சார் என்று சமாளித்தான் ஐயோ.. வினோத் என்ன இது லூசு மாதிரி உளர்றீங்க.. நான் ஒன்னும் டங் ஸ்லிப் ஆகி சொல்லல.. உண்மையைதான் சொன்னேன்.. என்று கத்தினாள் மலர் என்னம்மா.. புதுசா வந்து புதுசா குழப்புற.. ஆனந்த் யாருக்குத்தான் புருஷன்.. என்று கேட்டார் வக்கீல் மூர்த்தி.. சார் சார்.. அவங்ககிட்ட எதுவும் கேக்காதீங்க.. அவங்க வெளியூர் போயிட்டு வந்து ரொம்ப டயர்டா குழப்பத்துல இருக்காங்க.. அவங்க முதல்ல ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் எல்லாம் உங்களுக்கு விளக்கமா சொல்றேன்.. என்றான் வினோத்.. மலர்.. கொஞ்சம் இப்படி வாங்க.. என்று மலர் கையை பிடித்து இழுத்து கொண்டு அவனுடைய போர்ஷனுக்கு சென்றான் வினோத் ஏய் என் புருஷன் முன்னாடியே என் கைய பிடித்து இழுத்து உங்க பெட் ரூமுக்கு கூட்டிட்டு வரீங்க.. ஆனந்தும் இதை பார்த்துட்டு சும்மா இருக்காரு.. என்று கோபமாக கத்தினாள் மலர் மலர் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க.. ஆனந்தின் தாய்மாமன் வந்த விஷயத்தையும்.. அந்த சமயத்தில் மலர் ஊரில் இல்லாது போனதையும்.. சொத்து விஷயமாக கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தால்தான் முழு சொத்து ஆனந்த் பெயருக்கு உயில் எழுதி வைப்பார்கள்.. என்றும் இல்லையென்றால் சொத்து முழுவதும் அநாதை ஆசிரமத்துக்கு சென்றுவிடும் என்றும் வினோத் முழு விவரங்களையும் சொன்னான்.. அதனலாதால் தக்காலிகமாக தன்னுடைய மனைவி வித்யா மலர் என்ற பெயரில் ஆந்த்துக்கு பொண்டாட்டியாக நடித்து கொண்டு இருக்கிறாள் என்றும் சொன்னான் வினோத் ஓ அப்படியா.. இப்போ உங்க பொண்டாட்டி வித்யாதான் என் புருஷன் ஆனந்துக்கு பொண்டாட்டியா நடிக்கிறாளா.. என்று கொஞ்சம் அமைதியாகி கேட்டாள் மலர் ஆமாங்க மலர்.. என்றான் வினோத்.. அப்படினா.. இந்த நாடகத்துல எனக்கு என்ன ரோல் என்று கேட்டாள் மலர் நீங்க என் பொண்டாட்டியா நடிக்கணும்.. என்றான் வினோத்.. அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் மலர்
30-06-2024, 07:43 AM
18-08-2024, 10:09 PM
ஐயோ.. நான் எப்படி வினோத் உங்களுக்கு பொண்டாட்டியா நடிக்கிறது.. கேக்கவே நாராசமா இருக்கு என்று தன்னுடைய ரெண்டு காதுகளையும் பொத்திக்கொண்டாள் மலர்
இதில என்ன மலர் தப்பு இருக்கு.. நீங்க எத்தனையோ சீரியல்ல எவன் எவனுக்கோ பொண்டாட்டியா நடிக்கிறீங்க அந்த வக்கீல் மூர்த்தி போற வரைக்கும் எனக்கு பொண்டாட்டியா நடிக்க கூடாதா என்று கெஞ்சினான் வினோத் அவனுக்கு சொத்து பறிபோய்விடுமே என்ற பயம் சீரியல் வேற நிஜ வாழ்க்கை வேற வினோத் என்றாள் மலர் சீரியல்ல நான் ஒருத்தனுக்கு பொண்டாட்டியா நடிச்சா எனக்கு பணம் தருவாங்க.. உங்களுக்கு பொண்டாட்டியா நடிச்சா எனக்கு யாரு பணம் தருவாங்க.. என்று கேட்டாள் மலர் நான் தரேன் மலர்.. நீங்க எனக்கு பொண்டாட்டியா நடிக்கிற ஒவ்வொரு ஸீனுக்கும் நான் பணம் தர்றேன் என்றான் வினோத் பணம் என்று சொன்னதும் வாயை பிளந்தாள் மலர் அப்படின்னா சரி வினோத்.. நான் உங்களுக்கு பொண்டாட்டியா நடிக்க சம்மதிக்கிறேன் என்றாள் சரி வாங்க மலர் இப்போ ஹாலுக்கு போகலாம் என்று சொன்னான் வினோத் அட்வான்ஸ் பணம்.. என்று அவனிடம் கைநீட்டி காட்டினாள் ஓ பணம் இல்லாம நீங்க நடிக்க மாடீங்கள்ல.. என்று சொல்லி வினோத் தன் சட்டை பாக்கெட்டுக்குள் கைவிட்டான் ஒரு நூறு ரூபாய் நோட்டை வெளியே எடுத்தான் இந்தாங்க மலர் என்று அவள் கையில் அந்த நூறு ரூபாய் நோட்டை திணித்தான் பணத்தை வாங்கி கொண்டு அவள் புடவை முந்தானையை விழக்கி ஜாக்கெட் கேப்பில் சொருகி கொண்டாள் ம்ம்.. இப்போ வாங்க போலாம் என்று சொல்லி உரிமையோடு அவன் சோல்டர் மேல் கைபோட்டபடி ஹாலுக்கு போக அவனை இழுத்தாள் மலர் கைகள் அவன் மீது பட்டதும் வினோத் இன்ப அதிர்ச்சி அடைந்தான் |
« Next Oldest | Next Newest »
|