17-02-2023, 06:53 PM
(This post was last modified: 17-02-2023, 07:06 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
எக்ஸ்சேன்ஜ் ஆஃப்பர் Exchange Offer
Fantasy எக்ஸ்சேன்ஜ் ஆஃப்பர் Exchange Offer
|
17-02-2023, 06:53 PM
(This post was last modified: 17-02-2023, 07:06 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
எக்ஸ்சேன்ஜ் ஆஃப்பர் Exchange Offer
17-02-2023, 07:03 PM
ஆனந்தும் மலரும் புருஷன் பொண்டாட்டி
ஆனந்த் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலை செய்கிறவன் 6 டிஜிட்டல் உயர்ந்த சம்பளம்.. ரொம்ப முற்போக்கானவன்.. மாடர்ன் டைப் பொண்டாட்டி மலருக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருந்தான் ஆரம்பத்தில் வீட்டில் உக்காந்து ஒரு சீரியல் கூட விடாமல் பார்த்து கொண்டிருந்தவள் இப்போது ஒரு பெரிய மெகாத்தொடர் சீரியலில் சின்ன வேடம் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறாள் சீரியலில் நடிக்க அவள் என்ன என்ன தியாகங்கள் செய்தாள் எப்படி சான்ஸ் பிடித்தாள் என்பதை பிறகு ஒரு பிளாஷ் பேக்கில் பார்க்கலாம் ஆனால் இப்போது மலர் தான் ஒரு சீரியல் நடிகை என்ற பந்தாவில் கணவன் ஆனந்தை கொஞ்சம் இளக்காரமாக பார்க்க ஆரம்பித்தாள் ஆனால் ஆனந்த் தன் பொண்டாட்டி மலர் மேல் உயிரையே வைத்து இருந்தான் காரணம் பெரிய பணக்காரியான மலர்.. அம்மா அப்பா இல்லாத அநாதை ஆனந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டவள்
17-02-2023, 07:10 PM
கதை நல்லா இருக்கு ஆனா aanath னு வச்சி இருக்கீங்க...
மனுஷன் என்ன பாடு பட poraar னு தெரில
18-02-2023, 10:55 PM
18-02-2023, 10:58 PM
First irukura stories aa mudichi vidunga visnu.unga perla ore complaint aa iruku
19-02-2023, 03:47 PM
இன்னொரு கேரக்டர் இந்த கதையில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்
அவன் பெயர் வினோத் வினோத் ஒரு எழுத்தாளன் சினிமா சீரியல்களுக்கு கதை எழுதிக்கொண்டு இருக்கிறான் ஆனந்தின் மனைவி மலர் நடிக்கும் ஒரு சீரியலுக்கு வினோத்தான் இப்போது கதை எழுதி வருகிறான் அப்படி ஒரு சீரியலில் இருவரும் சேர்ந்து பணியாற்றியபோது தான் வினோத்துக்கும் மலருக்கும் பழக்கம் ஏற்பட்டது என்ன வினோத் உம்முனு இருக்க.. இன்னைக்கு என்ன ஆச்சி.. என்றாள் மலர் ஷூட் பிரேக்கில் வினோத் அருகில் வந்து எல்லாம் வீட்டு கஷ்ட்டம் தான் சிஸ்டர்.. என்றான் வினோத் வினோத் ஆரம்பத்தில் இருந்தே மலரை சிஸ்டர் என்று தான் ஒரு மரியாத்தைக்காக அழைத்து வந்தான் வீட்டு பிரச்சனைனா.. உங்க ஒய்ப்போட பிரச்சனையா..
19-02-2023, 04:51 PM
ஐயோ...
நண்பா ananth எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல...
20-02-2023, 05:42 PM
சேச்சே.. என் ஒய்ப் கூட பிரச்சனை இல்ல சிஸ்டர்
இப்போ வாடகைக்கு ஒரு ஒண்டிக்குடுத்துனதுல இருக்கோம் அந்த வீட்ல ரொம்ப தொல்லையா இருக்கு 24 மணி நேரமும் குழந்தைகள் சத்தம்.. குழாயடி சண்டை சத்தம்.. கூச்சலும் கும்மாளமுமா இருக்கும் என்னால நிம்மதியா உக்காந்து கற்பனை பண்ணி கதை எழுத முடியல அதனால தான் ஒரு நல்ல வீடா.. அமைதியான இடமா தேடிட்டு இருக்கேன் ச்சே இவ்ளோ தானா... கவலையே படாதீங்க வினோத் எங்க வீட்ல ஒரு போர்ஷன் காலியா இருக்கு அமைதியான இடம்.. அருமையான சூழல் நீங்க அங்க குடிவந்துட்டா.. நிம்மதியா கதை எழுதலாம்
21-02-2023, 01:40 PM
ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்.. என்னடா பண்றதுன்னு கவலை பட்டுட்டு இருந்தேன்.. தெய்வம் போல வந்து என் பிரச்சனையை தீர்த்து வச்சிடீங்க.. என்றான் வினோத் ஐயோ.. என்னை ரொம்ப புகழறீங்க வினோத்.. என்று வெட்கத்தில் சிரித்தாள் மலர் எப்போ குடி வரலாம் சிஸ்டர்? எப்போ வேண்டுமானாலும் வரலாம்.. ஏன் நாளைக்கே கூட வரலாமே... உங்க புருஷன் ஆனந்த்கிட்ட ஒரு வார்த்தை பர்மிஷன் கேக்க வேண்டாமா சிஸ்டர் அதெல்லாம் ஒன்னும் பிராபலம் இல்ல வினோத்.. நான் சொன்னா அவர் எதுவும் எதிர்த்து சொல்ல மாட்டார் அப்படினா சரி சிஸ்டர் நாளைக்கே நான் பெட்டி படுக்கையோடு உங்க வீட்டுக்கு வந்துடறேன் சிஸ்டர் ஹா ஹா ஹா என்று அவள் சிரித்தாள் பெட்டி படுக்கை மட்டும் போதுமா.. உங்க பொண்டாட்டியையும் கூட்டிட்டு வந்துடுங்க.. என்று மீண்டும் சிரித்தாள் மலர்
21-02-2023, 11:57 PM
மறுநாள் மலர் சொன்னது போலவே வினோத் பெட்டி படுக்கை சகிதமாக மலர் வீட்டுக்கு வந்துவிட்டான்.. அன்று மலருக்கு ஷூட்டிங் இருந்ததால் அவள் வீட்டில் இல்லை.. டிங் டாங்.. காலிங் பெல்லை அழுத்தினான்.. ஆனந்த் வந்து கதவை திறந்தான்.. யார் நீங்க..? சார் என் பேரு வினோத்.. உங்க ஒய்ப் மலரோட டிவி சீரியல்ல வேலை பார்க்குறேன்.. உங்க வீட்ல ஒரு போர்ஷன் காலியா இருக்குன்னு சொன்னாங்க.. அதான் குடி வந்து இருக்கேன்.. என்றான் வினோத்.. ஓ அப்படியா.. சொன்னா சொன்னா.. நேத்து நைட்டு சொல்லிட்டு இருந்தா.. உள்ள வாங்க என்று அழைத்தான் ஆனந்த்.. வித்யா உள்ள வா.. என்று வினோத் வெளியே நின்று கொண்டிருந்த தன் மனைவியை கூப்பிட்டான்..
22-02-2023, 07:42 AM
Sema bro..innum perusa update podunga
22-02-2023, 07:45 AM
Super Nanba Super
23-02-2023, 05:55 PM
வித்யா உள்ளே வந்தாள் அவளை ஆனந்த் கண்டதும் அசந்து விட்டான்.. கண்சிமிட்ட மறந்து அவளையே பார்த்தான் சார் இவதான் என் மனைவி வித்யா.. ஹாய்.. என்று கை நீட்டினான் சிரித்துக்கொண்டே ஆனந்த் வணக்கம் என்று கைகூப்பினாள் வித்யா மெலிதான புன்னகையை மட்டும் சிந்தி அடக்கஒடுக்கமாக புடவை கட்டி இருக்கும்போதே யோசித்து இருக்கவேண்டும்.. ரொம்ப ஆர்தடாக்ஸ் பெண் என்று ரொம்ப அழகாக இருந்ததாள்.. அமைதியாக இருந்தாள்.. வெகுளியாக இருந்தாள்.. வெள்ளையாக இருந்தாள் நீங்க தங்கவேண்டிய போர்ஷன் அதுதான் என்று வீட்டுக்கு உள்ளேயே பாதிக்கு பாதி இருந்த வீட்டை காட்டினான் ஆனந்த் போர்ஷன் தான் இரண்டு.. ஆனால் ஹால் மற்றும் வாசல் இருவருக்கும் பொதுவாக இருந்தது.. பின்பக்கம் காம்பவுண்டுக்குள் இருக்கும் பாத்ரூம்மும் இரு குடும்பத்துக்கும் பொதுவானதாக இருந்தது.. இந்த பொது கழிப்பிடத்தில் இருந்துதான் ஒரு புதிய காமபீடம் ஆரம்பிக்க போகிறது என்பது அவர்கள் நால்வருக்கும் தெரியாது
24-02-2023, 02:56 PM
ஆனந்தின் தாய் மாமான் அனந்தகிருஷ்ணனும் அவர் செக்கரட்ரி மூர்த்தியும் ஆனந்த் வீட்டிற்கு வந்தார்கள்
வாங்க மாமா.. எப்படி இருக்கீங்க.. ஆனந்த் வரவேற்றான் ம்ம்.. நான் நல்லா இருக்கேன்.. எங்கே உன் பொண்டாட்டி மலர்?? அவ ஷூட்டிங் போய் இருக்கா மாமா உன் பொண்டாட்டி இன்னும் அடக்க ஒடுக்கமா இருக்குற மாதிரி தெரியல.. உன்னையும் மதிக்கிற மாதிரி தெரியல எப்போ பார்த்தாலும் சினிமா டிராமான்னு நடிக்க கிளம்பிடறா.. எப்போ அவ வீட்டுக்கு அடங்கி.. உனக்கு அடங்கி உன் கூட சந்தோசமா இருக்காளோ அப்போதான் என்னோட சொத்து முழுவதையும் உன் பேர்ல எழுதி வச்சிட்டு காசி ராமேஸ்வரம்ன்னு நான் போய் செட்டில் ஆகிடலாம்ன்னு நினைக்கிறேன் நான் இப்போ கும்பகோணம் கும்பமேளாவுக்கு போயிட்டு திரும்பி வருவேன்.. அதுக்குள்ள உன் பொண்டாட்டி மலர் திருந்தி இருக்கணும்.. என்று எச்சரித்து விட்டு சென்றார்
26-02-2023, 02:00 PM
ஆனந்தின் முறைமாமன் அனந்தகிருஷ்ணன் ஆனந்திடம் எவ்ளோவோ மலரை கல்யாணம் பண்ண வேண்டாம்.. என்று எதிர்ப்பு தெரிவித்து சொல்லி பார்த்தார்.. ஆனால் காதல் மயக்கத்தில் இருந்த ஆனந்த் மலரைதான் திருமணம் செய்துக்கொள்வேன்.. என்று ஒற்றை காலில் நின்று அவளை திருமணம் செய்துக்கொண்டான்.. மலர் ராங்கிக்காரி.. புருசனுக்கு அடங்காதவள்.. கோபக்காரி.. என்று தாய்மாமன் அறிந்துகொண்டார் அவள் எப்போது திருந்தி.. புருஷன் ஆனந்துக்கு அடங்கி நடக்கிறாளோ.. அன்பாக குடும்பம் நடத்துகிறாளோ.. அப்போதுதான் அவருடைய சொத்துக்கள் ஆனந்தை போய் சேரும் சென்று சொல்லிவிட்டார்.. அந்த தாய்மாமன்தான் இப்போது ஆனந்தையும் மலரையும் பார்த்துவிட்டு போக வந்தார் ஆனால் மலரை இந்த முறை அவரால் நேரடியாக பார்க்க முடியவில்லை.. சரி நான் போயிட்டு வந்து மலரை பார்த்துக்கிறேன்.. என்று சொல்லிவிட்டு கும்பகோணம் புறப்பட்டுவிட்டார் மலரை அவர் மட்டும் தான் பார்த்து இருக்கிறார்.. அவர் செக்ரெட்டரி மூர்த்தி மலரை பார்த்தது இல்லை.. மலரை பார்த்திராத இந்த மூர்த்தியால்தான் இந்த கதை இனிமேல் சூடு பிடிக்க போகிறது என்பதை அறியாமல் நாம் எல்லோரும் இந்த கதையை தொடர்ந்து படிப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டோம்.. எல்லாம் நம்ம தலையெழுத்து என்ன பண்றது.. தொடர்ந்து படிக்கும் ஓரீரு வாசகர்களுக்கு மட்டும் ஒரே குஜாலான ஐட்டங்கள் இந்த கதையில் வெளிப்படும் என்பது விரைவில் தெரியவரும்
28-02-2023, 06:13 AM
ஒரு வாரம் எப்படி போனது என்று தெரியவில்லை
ஒருநாள் செக்கரேற்றி மூர்த்தி பதறி அடித்து கொண்டு ஆனந்த் வீட்டிற்கு வந்தார் என்ன மூர்த்தி இப்படி டென்க்ஷனா வந்து இருக்கீங்க.. ஆனந்த்.. உன் மனசை கொஞ்சம் திடப்படுத்திக்கப்பா.. சரி திடப்படுத்திக்கிட்டேன்.. என்ன விஷயம்னு சொல்லுங்க மூர்த்தி.. நானும் உன் தாய்மாமா அனந்தகிருஷ்ணனும் கும்பகோணம் மேளாவுக்கு போனோமா.. ம்ம்.. போனீங்க.. அங்க மேளா கும்பல்ல உங்க மாமா சிக்கி நசுங்கி.. ஆத்தோடா ஆரா.. தண்ணில அடிச்சிக்கிட்டு போய்ட்டாரு மூணு நாளைக்கு போலீஸ் எல்லாம் தண்ணில இறங்கி தேடுன பிறகுதான் அவர் பாடியே கிடைச்சது இங்க கொண்டு வந்தா நாறிடும்னு.. அங்கேயே தகனம் பண்ணிட்டோம்..
01-03-2023, 03:35 PM
மூர்த்தி சொன்னதை கேட்டதும் ஆனந்த் அதிர்ச்சி ஆனான்
ஐயோ.. மாமா.. என்னை இப்படி அனாதையா விட்டுட்டு போய்ட்டிங்களே மாமா.. என்று அழ ஆரம்பித்தான் கவலை படாதே ஆனந்த்.. உன் மாமாதான் உன்னை விட்டு போய் இருக்காரு.. ஆனா அவரோட 100 கோடி சொத்து இப்போ உன் பேருல மாத்தி உயில் எழுதி வச்சி இருக்காரு.. அதை கேட்டதும் ஆனந்த் உள்ளுக்குள்ளேயே சந்தோஷப்பட்டான் ஆனால் மூர்த்தி முன்னால் அவன் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை சொத்து என்ன சொத்து மூர்த்தி.. எங்க மாமாவே போய்ட்டாரு.. அவர் சொத்து என்னத்துக்கு எனக்கு.. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை முழுவதுமாக கேட்டு கொண்டு இருந்தான் பக்கத்துக்கு போர்ஷன் வினோத்
04-03-2023, 06:43 AM
(This post was last modified: 09-03-2023, 07:22 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
மூர்த்தி சார் ஆனந்த் ஏதோ கவலைலயும் விரக்தியிலயும் அப்படி சொல்லிட்டான்
அவனுக்கு சேர வேண்டிய சொத்து 100 கோடி உயிலை அவன் கிட்ட ஒப்படைச்சிடுங்க.. ஒப்படைக்கிறேன் வினோத்.. ஆனான் அவங்க தாய்மாமன் ஆசைபடி ஆனந்தும் அவன் மனைவி மலரும் சந்தோசமா ஒற்றுமையா சண்டை போடாம குடும்பம் நடத்துறதை பார்த்துட்டுதான் சொத்தை அவங்ககிட்ட ஒப்படைக்கணும்ன்னு அவங்க மாமா சொல்லிட்டாரு ஆனந்த் பொண்டாட்டி மலரை நான் பார்த்தது இல்லை மலர் வந்ததும் ஆனந்த்கிட்ட எப்படி நடந்துக்கிறான்னு நான் செக் பண்ணி பார்த்துட்டுத்தான் சொத்து பத்திரத்தை ஒப்படைப்பேன் மலர் ராங்கிக்காரியா இருந்தா.. 100 சொத்து முழுவதும் அநாதை ஆசிரமத்துக்கு போய்டும்.. நான் 4 நாள் தங்கி இருந்து இவங்க புருஷன் பொண்டாட்டி நடவடிக்கைகளை பார்ப்பேன் சரிப்பட்டு வரலைன்னா 100 கோடி சொத்து அநாதை ஆசைராமத்துக்கு ஆட்டோமெட்டிக்கா போய்டும்.. என்று எச்சரித்தார் மூர்த்தி வினோத் ஆனந்தை தனியே இழுத்து வந்தான் மலர் சிஸ்டர் இப்போ ஒரு பெரிய மெகா தொடர் ஷூட்டிங்க்காக ஹைதராபாத் வரை போய் இருக்காங்க வர்றதுக்கு எப்படியும் 3 மாசத்துக்கு மேல ஆகிடும் அதனால நான் ஒரு ஐடியா சொல்லவா ஆனந்த்???
09-03-2023, 08:02 PM
என்ன ஐடியா வினோத்..??? என்னோட பொண்டாட்டி வித்யாவை இப்போதைக்கு மலர் மாதிரி உன் பொண்டாட்டியா நடிக்க சொல்லலாம்.. என் பொண்டாட்டி வித்யா.. ஏற்கனவே ரொம்ப அடக்கமான.. புருசனுக்கு அடங்கி நடக்குறவ.. மூர்த்திக்கு என் பொண்டாட்டியை உன் பொண்டாட்டின்னு அறிமுகப்படுத்தி வச்சி 100 கோடி சொத்தை எப்படியாவது எழுதி வாங்கிடலாம்.. அப்புறம் நம்ம ஆளுக்கு பாதி பாதியா பிரிச்சிக்கலாம்.. காரணம் எனக்கும் ஒரு சொந்தமா மெகா சீரியல் ப்ரொடியூஸ் பண்ணனும்னு ரொம்பநாளா ஆசை ஆனந்த்.. எத்தனை நாள்தான் நான் மெகா சீரியல் எழுத்தாளனாகவே காலம் தள்ளுறது.. என்ன சொல்ற ஆனந்த்.. என்னோட ஐடியா உனக்கு ஓகே வா? ஐயோ.. இது ரொம்ப தப்பு இல்லையா வினோத்.. உன் பொண்டாட்டி வித்யாவை எப்படி என்னோட பொண்டாட்டியா மாத்தி சொல்றது. என்று ஆனந்த் அதிர்ச்சியுடன் கேட்டான்..
13-03-2023, 02:47 PM
அப்படியே சொன்னாலும் உன்னோட பொண்டாட்டி வித்யா எனக்கு பொண்டாட்டியா நடிக்க சம்மதிப்பாளா.. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் ஆனந்த்.. சரி வினோத்.. என்னவோ நீ சொல்றதும் நல்லதுக்குன்னுதான் எனக்கு படுது நீ முதல்ல உன் பொண்டாட்டி வித்யாகிட்ட எனக்கு அவ பொண்டாட்டியா நடிப்பாளான்னு கேட்டுக்க அவ முடியாதுன்னு சொல்லிட்டா.. கண்டிப்பா இந்த திட்டத்தை கைவிட்டுடலாம் அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் ஆனந்த்.. நீ கவலையே படாத.. என் பொண்டாட்டிக்கு புருஷனா நடிக்க நீ தயாரா இரு வினோத் தன்னுடைய போர்ஷனுக்கு போனான் வித்யா வித்யா.. என்னங்க.. நான் சமையல்கட்டுல இருக்கேன்.. வினோத் கிச்சனுக்கு போனான் |
« Next Oldest | Next Newest »
|