Posts: 135
Threads: 10
Likes Received: 118 in 54 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
3
(20-08-2023, 10:25 AM)Vandanavishnu0007a Wrote: இந்த திரி ஆரம்பித்ததில் முதல் வெற்றிக்கு அடையாளமாக உங்கள் வாக்குறுதியை காணும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நண்பா
புது புது சின்ன சின்ன எழுத்தாளர்களுக்கு நம்முடைய ஊக்குவிப்பு மிக மிக அவசியம் நண்பா
உங்கள் வாக்குப்படி நடப்பீர்கள் என்று நம்புகிறேன்
நன்றி நண்பா
நானும் ஒரு புது எழுத்தாளர் தான் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்..
Thanks for reading...
Lots of love,
thiru93x @ gmail. com
Tele : Thiru93x
•
Posts: 895
Threads: 1
Likes Received: 274 in 209 posts
Likes Given: 58
Joined: Oct 2019
Reputation:
1
தன் கதைக்கு கமெண்ட் கிடைக்கலைன்னா நல்லா போற கதையை கமெண்ட் போட்டு காலி பண்ணும் புண்ணியவான் உள்ள ஒரே தளம் இதுவே...
Views எண்ணிக்கை போதும்.. உங்களுக்கு ரசிகர் கூட்டம் எவ்ளோ இருக்குனு..
சோ தொடர்ந்து எழுதுங்க... கமெண்ட் வந்தா அதை கண்டுக்காம நீங்கள் எதை நினைத்து எழுதி ஆரம்பித்து வைத்திற்க ளோ
அதை பொறுமையா நிறைவு செய்யுங்கள்
•
Posts: 698
Threads: 1
Likes Received: 288 in 249 posts
Likes Given: 543
Joined: Sep 2020
Reputation:
3
21-08-2023, 10:31 AM
(This post was last modified: 21-08-2023, 10:32 AM by Chellapandiapple. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாசகர்களாகிய நமக்கு
கதைகள் மட்டுமே பிடித்த வாசகர்களுக்கு மட்டும் இந்த பதிவு
நமக்கு இந்த ஒரு தளத்தில் மட்டுமே கட்டுப்பாடுகள் கிடையாது
மேலும் நாம் பொன் முட்டையிடும் (இந்த தளத்தில் உள்ள நல்ல கதாசிரியர்கள்) கோழிகளை comments ஏதும் போடாமல் அவர்களின் எழுத்தாற்றலை நாம் இழந்து விடக்கூடாது
பிடித்த கதைகளுக்கு மட்டுமாவது comments போடுவோம் please
•