18-08-2023, 11:59 AM
இத்தளம் நகரமாயிக்கொண்டு இருக்கிறது. அடுத்த வீட்டில் கதவு தட்டுவதற்கு தயங்கும் நாம்! ஜன்னல் எட்டி பார்ப்பதற்காக தயங்குவதில்லை.
Non-erotic பெண்கள் & வாசகர்கள் கவனத்திற்கு...(Alert)
|
18-08-2023, 11:59 AM
இத்தளம் நகரமாயிக்கொண்டு இருக்கிறது. அடுத்த வீட்டில் கதவு தட்டுவதற்கு தயங்கும் நாம்! ஜன்னல் எட்டி பார்ப்பதற்காக தயங்குவதில்லை.
18-08-2023, 12:35 PM
இந்த தளத்தில் வரும் கதைகள் எல்லாம் மிக மிக அருமையாக உள்ளது
எல்லா ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள்
18-08-2023, 12:36 PM
(This post was last modified: 18-08-2023, 03:47 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(18-08-2023, 09:32 AM)Thiru93x Wrote: இங்கு கதை எழுத வந்து ஒன்றை புரிந்து கொண்டேன் நண்பா,comments and views என்று எதிர்பார்த்து கதை எழுதினால் விரக்தி அடைந்து நிச்சயம் பாதியில் தான் நிறுத்த வேண்டி வரும்.ஏனெனில் நீங்கள் ஒன்றை கவனித்தால் புரியும்.நம் தமிழ் தளத்தில் login செய்து படிக்கும் வாசகர்களை விட login செய்யாமல் படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.login செய்து படிக்கும் வாசகர்கள் கூட பெரும்பாலும் கருத்து சொல்வதில்லை.நானும் விமர்சனங்களை எதிர்பார்த்து பலமுறை ஏங்கி இருக்கிறேன்.குறைந்தபட்சம் நீங்கள் எழுதுவதில் இந்த பகுதியை இப்படி கொண்டு போய் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நேர்மறையான விமர்சனங்களைப் முன் வைக்கலாம்.நான் இது வரை 3 கதைகளை எழுதி இருக்கிறேன்.முதல் கதை எழுதும் போது மட்டும் comment கேட்டு கேட்டு அலுத்து போய் இப்போ என் பொழுது போக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன்.அதில் ஒரு குறிப்பிட்ட வாசகர் krishkj வழக்கம் போல் ஆரோக்கியமான விமர்சனத்தை முன் வைப்பார்.இப்பொழுது நான் எழுதும் "நினைவோ ஒரு பறவை"கதையில் யாரிடமும் comment தொந்தரவு செய்வது இல்லை.ஓரளவு ஆரோக்கியமான comment கிடைக்கிறது அதில் சில பெண் வாசகர்களும் அடங்கும்அதுவும் என் கதையில் காமம் குறைவு என்பதால் படிக்கும் வாசகர்களும் குறைவு தான்.கதையில் தான் காமம் வருமாறு வடிவமைப்பேன்.என்னால் முடிந்த அளவு தினமும் update கொடுக்கிறேன்.ஆனால் அதற்கே எனக்கு 2 அல்லது 3 மணி நேரம் தேவைப்படுகிறது.இதனால் மற்றவர்கள் எழுதும் ஸ்டோரியை கூட படிக்க நேரம் கிடைப்பது இல்லை.இந்த திரியை பார்த்த பிறகு ஒன்றை புரிந்து கொண்டேன்.எழுதும் நேரத்தை குறைத்து கொண்டு மற்றவர்கள் கதையையும் படித்து comment போட வேண்டும் என்று.நன்றி
18-08-2023, 12:38 PM
தமிழ் எழுத்தின் அளவு பெரியதாக இருந்தால் படிக்கவும் கை அடிக்கவும் வசதியாக இருக்கும்
18-08-2023, 12:46 PM
(18-08-2023, 12:36 PM)Geneliarasigan Wrote: இங்கு கதை எழுத வந்து ஒன்றை புரிந்து கொண்டேன் நண்பா,comments and views என்று எதிர்பார்த்து கதை எழுதினால் விரக்தி அடைந்து நிச்சயம் பாதியில் தான் நிறுத்த வேண்டி வரும்.ஏனெனில் நீங்கள் ஒன்றை கவனித்தால் புரியும்.நம் தமிழ் தளத்தில் login செய்து படிக்கும் வாசகர்களை விட login செய்யாமல் படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.login செய்து படிக்கும் வாசகர்கள் கூட பெரும்பாலும் கருத்து சொல்வதில்லை.நானும் விமர்சனங்களை எதிர்பார்த்து பலமுறை ஏங்கி இருக்கிறேன்.குறைந்தபட்சம் நீங்கள் எழுதுவதில் இந்த பகுதியை இப்படி கொண்டு போய் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நேர்மறையான விமர்சனங்களைப் முன் வைக்கலாம்.நான் இது வரை 3 கதைகளை எழுதி இருக்கிறேன்.முதல் கதை எழுதும் போது மட்டும் comment கேட்டு கேட்டு அலுத்து போய் இப்போ என் பொழுது போக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன்.அதில் ஒரு குறிப்பிட்ட வாசகர் krishkj வழக்கம் போல் ஆரோக்கியமான விமர்சனத்தை முன் வைப்பார்.இப்பொழுது நான் எழுதும் "நினைவோ ஒரு பறவை"கதையில் யாரிடமும் comment தொந்தரவு செய்வது இல்லை.ஓரளவு ஆரோக்கியமான comment கிடைக்கிறது அதில் சில பெண் வாசகர்களும் அடங்கும்அதுவும் என் கதையில் காமம் குறைவு என்பதால் படிக்கும் வாசகர்களும் குறைவு தான்.கதையில் தான் காமம் வருமாறு வடிவமைப்பேன்.என்னால் முடிந்த அளவு தினமும் update கொடுக்கிறேன்.ஆனால் அதற்கே எனக்கு 2 அல்லது 3 மணி நேரம் தேவைப்படுகிறது.இதனால் மற்றவர்கள் எழுதும் ஸ்டோரியை கூட படிக்க நேரம் கிடைப்பது இல்லை.இந்த திரியை பார்த்த பிறகு ஒன்றை புரிந்து கொண்டேன்.எழுதும் நேரத்தை குறைத்து கொண்டு மற்றவர்கள் கதையையும் படித்து comment போட வேண்டும் என்று.நன்றி சூப்பர் கருத்து நண்பா கதை எழுதுவதை விட கமெண்ட் போடுவதற்கு நமக்கு ஆகும் நேரம் குறைவுதான்..
18-08-2023, 12:58 PM
(18-08-2023, 12:46 PM)Vandanavishnu0007a Wrote: சூப்பர் கருத்து நண்பா இந்த தளம் இன்று மோசமான நிலையில் இருப்பதற்கு மிக முக்கியமான காரணத்தில் ஒன்று நீங்கள் கதை எழுதுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு எழுபதுக்கும் மேற்பட்ட கதையை எழுதி தளத்தின் முதல் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது இரண்டாம் காரணம் நீங்கள் விமர்சனம் செய்கிறேன் என பெயர் பண்ணிக்கொண்டு 2019,20 வருடங்களில் ஆசிரியர்கள் எழுதி இடையே விட்டு விட்டு சென்ற கதைகளுக்கு இன்று பதிவு உண்டா நண்பா என்ற பெயரில் உங்கள் பெயரை முதல் இரண்டு பக்கத்தில் இருக்கும் படி விளம்பரங்கள் செய்து இன்பம் கண்டதும் மிகவும் முக்கியமான காரணம் நீங்கள் இதை வேறு ஏதாவது ஒரு தளத்தில் செய்து விட முடியாது என்று உங்களுக்கு நன்றாக தெரியும் அதனால் நீங்கள் தயவுசெய்து கொஞ்சம் அமைதியாக ஒதுங்கி இருந்தால் போதும் நண்பா
18-08-2023, 01:17 PM
(17-08-2023, 11:14 PM)Thiru93x Wrote: எனக்குலாம் "சீதாவின் இரகசியங்கள்" கதையோட ஒரு பாகம் எழுதி முடிக்க கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆகுது. அவ்வளவு பொறுமையா பிழை இல்லாம எழுதுறேன். அதனால இப்போ அடுத்த பாகத்த எழுத தயக்கமா இருக்கு. brother neenga google voice to text feature atha vena try panni parunga spelling mistake mattum correct panra mari irukum
18-08-2023, 01:19 PM
(18-08-2023, 12:58 PM)Ananthakumar Wrote: இந்த தளம் இன்று மோசமான நிலையில் இருப்பதற்கு மிக முக்கியமான காரணத்தில் ஒன்று நீங்கள் கதை எழுதுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு எழுபதுக்கும் மேற்பட்ட கதையை எழுதி தளத்தின் முதல் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது மிக சரியாக சொன்னீர்கள் நண்பா உங்க அட்வைசுக்கு மிக்க நன்றி நண்பா இந்த அட்வைஸை கமெண்ட்டாக என் கதைகளில் போட்டு இருந்தால்.. நான் ஏன் நண்பா இப்படி கண்டபடி கதைகளின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்க போகிறேன்.. ஒரு கதை எழுதினாலும் கமெண்ட் இல்லை.. பல கதை எழுதினாலும் கமெண்ட் இல்லை என்று நினைத்தேன்.. ஆளான பல கதைகள் எழுதியபோதுதான் என்னுடைய பெயர் அதிகமாக பேசப்பட்டது.. ஒரு கதை எழுதி கொண்டு இருக்கும் போது யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை.. சீண்டவும் இல்லை.. என்பதும் நான் அறிந்த உண்மை நண்பா ஆனால் நீங்க சொன்னது 100% உண்மைதான்.. என்னால்தான் இந்த தளம் கெட்டுப்போய் யாரும் கமெண்ட்ஸ் போடுவதை கள் நிறுத்திக்கொண்டார் என்பதும் உண்மைதான்.. நீங்கள் குறிப்பிட்டது போல 2019 கதைகளுக்கு நான் அப்டேட் உண்டா என்று கேட்டது இல்லை.. ஆனால் 3-4 பக்கங்களுக்கு செல்லும் நல்ல கதைகளை முன்னுக்கு கொண்டு வரவும்.. அதை எழுதியவர் புதுப்பிக்க அவருக்கு ஊக்கம் அளிக்கவே அப்படி செய்தேன்.. ஆனால் என்னுடைய எண்ணம் தவறு என்பதை புரிந்து கொண்டு உங்கள் அனைவர் காலிலும் விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்கவும் நான் தயங்க மாட்டேன்.. காரணம் நான் கமெண்ட் போட்டது தப்பு என்று பலர் சுட்டி காட்டினார்கள்.. தம் அடிப்பவனோ.. தண்ணி அடிப்பவனோ.. அந்த பழக்கத்தை உடனே நிறுத்தி விட்டால் கை நடுங்க ஆரம்பித்து விடும் என்று சொல்வார்கள்.. அதனால் நானும் கொஞ்சம் கொஞ்சமாக கமெண்ட் போடுவதையும் கதை எழுதுவதையும் நிறுத்தி கொள்ள முயற்சிக்கிறேன் நண்பா ஒரேடியா எழுதுவதை நிறுத்துங்கள் ஒதுங்கி இருங்கள் என்று சொன்னால் என் கை கால் பூல் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும்.. அதனால் கொஞ்சம் குணமாக என்னுடைய சேட்டைகளை நிறுத்திக்கொள்கிறேன் நண்பா ஆனால் கமெண்ட்டே வருவதில்லை என்று இப்போது இந்த தனி திரி ஆரம்பித்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் நமது எழுத்தாள நண்பர்கள்.. அது தான் ஏன் என்று தெரியவில்லை.. கமெண்ட் போட்டாலும் குற்றம்.. கமெண்ட்ஸ் போடவில்லை என்றாலும் குற்றமாக கருத படுகிறது.. அதனால் நீங்க சொன்னது போல ஒதுங்கி வாழ்வதே தலைசிறந்த சிறப்பு என்று நினைக்கிறேன் நண்பா உங்கள் வெளிப்படையான கருத்துக்கும் எச்சரிப்புக்கும் மிக்க நன்றி நண்பா தொடர்ந்து இந்த தளத்துக்கு உங்களை போன்றோர் ஆலோசனைகளும் எச்சரிப்புகளும் மிக மிக முக்கியம் நண்பா மீண்டும் ஒரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நண்பா வாழ்த்துக்கள் நீங்க என்னோட பழைய நண்பரா என்று தெரியவில்லை.. பெயர் பார்த்தும் லேசாய் நியாபகம் வந்தது.. நீங்கள் அவரால் இருந்தால் மீண்டும் உங்களை சந்தித்ததில்.. மிக்க மகிழ்ச்சி.. நன்றி நண்பா
18-08-2023, 01:21 PM
கதாசிரியர்களின் ஆதங்கம் புரிகிறது !
ஆர்வத்துடன் நிறைய நேரம் செலவழித்து கதை எழுதி இங்கே பதிந்த பிறகு பின்னூட்டம் வராவிட்டால் மனதில் கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் பொறுமையாக தொடர்ந்து எழுதினால் உங்களுக்கென்று ஒரு வாசகர்கள் கூட்டம் வரும். அப்போது நீங்க எதிர்பார்க்கிற கமெண்ட்ஸ் நிறைய வரும். ஆகையால் தொடர்ந்து எழுதுங்க ! பின் வாங்க வேண்டாம் !
18-08-2023, 01:35 PM
(18-08-2023, 09:05 AM)Kokko Munivar 2.0 Wrote: ஒட்டுமொத்த கதை ஆசிரியர்களின் மனக்குமுறல்களை இங்கே சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நண்பா. ஒரு கதை ஆசிரியரால் தான் மற்ற கதை ஆசிரியரின் மனதை புரிந்து கொள்ள முடியும். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அருமையாக சொன்னீர்கள் அதைவிட ட்விட்டர் சொல்லவே வேணாம் ஆபாசம் நிறைந்து காணப்படுகிறது... நான் ட்விட்டர் உலகில் சென்றால் குறைந்தது அரைமணிநேரம் செலவிடுவேன்... கதை எழுத எவ்வளவோ சிரமத்தில் தான் எழுதுகிறேன்... முன்புபோல் என்னால் நேரத்தை கணக்கிட்டு எழுத முடியவில்லை... கிடைத்த நேரத்தில் எழுதி பகிவிடுகிறேன்.... படிப்பவர்கள் குறைந்தது like அல்லது அருமை என்று பதிவிட்டாலே போதும் ஒரு ஆத்ம திருப்தி... அவர்கள் பதிவிடும் கமன்ட் எல்லாமே எழுத்தாளர்களை உற்சாகமூட்டும் பொன்மொழிகள் என்பது அர்களுக்கு தெரியவில்லை...
18-08-2023, 01:51 PM
(18-08-2023, 01:35 PM)utchamdeva Wrote: அருமையாக சொன்னீர்கள் அதைவிட ட்விட்டர் சொல்லவே வேணாம் ஆபாசம் நிறைந்து காணப்படுகிறது... நான் ட்விட்டர் உலகில் சென்றால் குறைந்தது அரைமணிநேரம் செலவிடுவேன்... நேரடி செக்ஸ் சைட்டை பார்ப்பதை விட ட்விட்டரில் வரும் உள்ளு கதைகளும்.. மற்ற இந்தி கதைகளும் செம கிக்காக உள்ளது நண்பா நானும் தொடர்ந்து ட்விட்டரில் தான் மேட்டர் படங்கள் பார்த்து வருகிறேன்.. மிக சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்தது நண்பா படங்களும் மிக மிக அட்டகாசமாக எங்குமே கிடைக்காத அரிதான படங்களும் அதில் ரெகுலராக அப்டேட் பண்ண படுகிறது.. அதனால்தான் கதை படிக்கும் வாசகர்கள் குறைந்து போய் மற்ற தலங்களுக்கு தாவி விடுகிறார்கள்.. திரையுலக நடிகைகளின் ஹாட் படங்கள் உடனுக்குடன் அந்த படம் ரிலீஸ் ஆகும்போதோ.. அல்லது அனவுடனேயே பதிவேற்றம் செய்ய படுகிறது.. படத்தில் எந்த காட்சியை இழுத்து மூடிக்கொண்டு பார்க்கிறோமோ.. அதே ட்ரெஸ் பாதி விலகியும்.. 75% விலகியும் அவர்களை பார்ப்பதற்கு மிக சூப்பராக இருக்கிறது நண்பா லேட்டஸ்ட்டாக நான் பார்த்து பரவசம் அடைந்தது.. காவலயா.. பாடலில் நடனம் ஆடிய தமன்னா.. மற்றும் பின் புறம் ஆடும் சில நடிகைகளின் ஹாட் பிக் செம ஹாட்டாக அப்டேட் செய்ய பட்டு இருந்தது.. அதே போல மாமன்னன் பட ரிலீஸின் போது கீர்த்தி சுரெஷ்ஷின் படங்கள் ரொம்ப பிரபலமாக இருந்தது.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பா வாழ்த்துக்கள்
18-08-2023, 03:04 PM
(18-08-2023, 01:35 PM)utchamdeva Wrote: அருமையாக சொன்னீர்கள் அதைவிட ட்விட்டர் சொல்லவே வேணாம் ஆபாசம் நிறைந்து காணப்படுகிறது... நான் ட்விட்டர் உலகில் சென்றால் குறைந்தது அரைமணிநேரம் செலவிடுவேன்... (18-08-2023, 01:51 PM)Vandanavishnu0007a Wrote: நேரடி செக்ஸ் சைட்டை பார்ப்பதை விட ட்விட்டரில் வரும் உள்ளு கதைகளும்.. மற்ற இந்தி கதைகளும் செம கிக்காக உள்ளது நண்பாநான் ட்விட்டருக்குப் புதியவன். இவற்றைப் பார்ப்பது எப்படி என்று ஆலோசனை சொல்வீர்களா நண்பர்களே.
சித்தார்த்
18-08-2023, 03:22 PM
(This post was last modified: 18-08-2023, 03:25 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-08-2023, 03:04 PM)SSiddharth Wrote: நான் ட்விட்டருக்குப் புதியவன். இவற்றைப் பார்ப்பது எப்படி என்று ஆலோசனை சொல்வீர்களா நண்பர்களே. கண்டிப்பாக நண்பா நான் இப்பொது எழுதி கொண்டு இருக்கும் 2-3 படக்கதைகள் கூட ட்விட்டரில் இருந்து எடுக்க பட்ட பலான படம்தான் நண்பா 1. அம்மா & பெரியம்மா படக்கதை 2. ஜெயந்தி (மருமகள் மாமனார்) படக்கதை 3. சித்தியின் அடிமை படக்கதை (இது மட்டும் வேறு ஒரு ஆங்கில சைட் நண்பா)
18-08-2023, 11:35 PM
(This post was last modified: 19-08-2023, 12:11 AM by Kokko Munivar 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
சிலர் கமெண்ட் போடுகிறேன் என்ற பெயரில் ஆசிரியரை வெறுப்பேற்றி கதை எழுதும் ஆசையே இல்லாமல் செய்துவிடுகிறார்கள்.
உதாரணமாக ஆசிரியர் வளர்மதி எழுதிய கதை பாதியிலேயே நின்றுவிட்டது. அதை இப்போது நான் தான் தொடர்ந்து எழுதுகிறேன்.. வளர்மதி மென்காமக்கதையாக எதார்த்தமான காட்சிகளோடு கொண்டு சென்றார். மென்காமக்கதையில் சுவாரஸ்யம். குறையாமல் கதை எழுதுவது ரொம்பவும் கடினம். இரண்டு மூன்று காட்சிகள் கடந்த உடனே படுக்கையில் புரளுவது போன்ற கதையை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் சீன் பை சீன் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்போடு கதை நகருவது தான் சுவாரஸ்யம். கதையில் இருவரும் எப்போது மேட்டர் செய்வார்கள் என்று வாசகருக்கு ஆர்வம் இருக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு முதல் காட்சியிலேயே முலையை பிசைந்தான் புண்டையை நக்கினான் என்று எழுதினால் கதையை படிப்பவர்களுக்கு ச்சீய் என்று ஆகிவிடும். வளர்மதி கதையிலும் அது தான் நடந்தது. எத்தனை நாளைக்கு இப்படியே கதை நகரும்னு கமெண்ட் போட்டதால் வந்த பிரச்சனை தான் கதை நின்று போக காரணம். சிலர் இதற்கும் ஒரு பதில் வைத்திருப்பார்கள். கதை ஆசிரியர் நெகட்டிவ் கமெண்ட்ஸையும் ஏத்துக்கனும்னு சொல்வாங்க.. நெகட்டிவ் இருந்தா தானே ஏத்துக்குவாங்க.. ரசிச்சு ரசிச்சு ஒருத்தன் சிலையை செதுக்கும் போது இன்னொருத்தன் இடையில வந்து "டேய் என்னடா சும்மா கல்லுக்கு வலிக்காத மாதிரி பொறுமையா லொட்டு லொட்டுனு தட்டிகிட்டு டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்க.. இப்படி அடிச்சா எப்போ உடையும். இந்த சுத்தியலை எடுத்து ஒரு அடி அடிச்சுட்டு போவியா" னு சொல்லி சுத்தியலை எடுத்து ஓங்கி அடிச்சான். அந்த சிலை தூள் தூளா நொறுங்கிருச்சு. சிலர் என்ன பேசுறோம்னு புரியாமல் கமெண்ட் செய்யும் போது கதை ஆசிரியரோட மனநிலையும் அப்படித் தான் உடையும். அந்தக் கதையை வளர்மதி தொடர்ந்து எழுதியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடுதலாக இருந்திருக்கும்.. வளர்மதியைப் போல நிறைய பேர் கமெண்ட்ஸ் படித்து எரிச்சலாகி போயிருக்கிறார்கள். கமெண்ட்ஸ் என்பது உற்சாகப்படுத்துவதற்கு தான்.. கதை எழுதுபவர்களை ஓட விடுவதற்காக அல்ல... என்னுடைய கதையில் கூட ஒரு நபர் கதை அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்தார்.. நான் அவருக்கு எந்த கோவமும் இல்லாமல் நல்ல முறையில் தான் ரிப்ளை செய்தேன்.. நண்பா கதையை அதன் போக்கில் படித்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதார்த்தத்தை சொன்னேன். அதுவே அவருக்கு பெரும் குறையாக தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்வது.. எழுத்தாளர் காமப்பித்தன் மென்கதைகளுக்கு நான் ரசிகன் என்று சொல்லலாம்.. கதை படிக்கிறோம் என்பதையே மறந்து அந்த மாய உலகிற்குள் நம்மையும் அழைத்துச் செல்வது போல வித்தை ஒரு சில ஆசிரியருக்கு மட்டுமே உண்டு. அதில் காமப்பித்தனும் ஒருவர். அதனால் அவர் பாதியில் விட்ட கதையையும் நான் தொடருகிறேன். அவருடைய அண்ணி கதையிலும் கூட கண்ணா பின்னாவென்று கமெண்ட் செய்வார்கள்.. அதனால் கூட அவர் கதையை பாதில் விட்டுச் சென்றிருக்கலாம்.. சில நேரங்களில் உள்ளுக்குள்ளேயே அரசியல் செய்கிறார்களா என்று கூட எனக்குத் தோன்றுகிறது. ஒருவர் கதை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது வேண்டுமென்று அவருடைய மனநிலையை கெடுப்பது போல கமெண்ட் செய்து அவரை எழுத விடாமல் செய்வது.. அது போன்ற வேலைகள் நிஜ உலகில் தான் அதிகமாக நடக்கும். ஆனால் இப்போது சோசியல் மீடியாவிலும் நிறைய நடக்கிறது. பிடிக்காதவர்களை அடிக்கடி ரிப்போர்ட் செய்து அவர்களை பிளாக் செய்வது போன்ற வேலைகள் ஃபேஸ்புக்கில் நடப்பதை பார்த்திருக்கிறேன்.. காமப்பித்தன் எழுதிய சமயம் சில வெறித்தனமான ஓல் கதைகளும் எழுதப்பட்டிருந்தன. அந்த கதைகளில் லாஜிக் காட்சிகளே இருக்காது. ஆனால் அதற்கு போட்டி போட்டு கமெண்ட் செய்வார்கள்.. செக்ஸ் செய்வதில் நிறைய விதம் இருக்கிறது.. நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான செக்ஸ் பிடிக்கும்.. செக்ஸ் கதையும் அப்படித்தான்.. ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும். வெறித்தனமான கதைகளை மட்டுமே படிப்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். கமெண்ட் செய்வதை கட்டாயப்படுத்தி செய்ய வைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. கதை படிப்பவர் கதையை படித்துவிட்டு அந்த கதை மேலும் தொடர வேண்டும் என்று நினைத்தால் தானாகவே கமெண்ட் செய்யட்டும்.. யாரையும் வற்புறுத்த வேண்டாம்..
❤️ காமம் கடல் போன்றது ❤️
18-08-2023, 11:59 PM
(18-08-2023, 01:35 PM)utchamdeva Wrote: அருமையாக சொன்னீர்கள் அதைவிட ட்விட்டர் சொல்லவே வேணாம் ஆபாசம் நிறைந்து காணப்படுகிறது... நான் ட்விட்டர் உலகில் சென்றால் குறைந்தது அரைமணிநேரம் செலவிடுவேன்... ஆமாம் நண்பா.. உண்மை தான்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
19-08-2023, 05:06 AM
(18-08-2023, 11:35 PM)Kokko Munivar 2.0 Wrote: சிலர் கமெண்ட் போடுகிறேன் என்ற பெயரில் ஆசிரியரை வெறுப்பேற்றி கதை எழுதும் ஆசையே இல்லாமல் செய்துவிடுகிறார்கள். இந்தக் கருத்துக்களை நூறு சதவீதம் ஏற்றுக் கொள்கிறேன். அருமை.
J.Z.Antony
அழகின் ரசிகன்
19-08-2023, 03:52 PM
(18-08-2023, 11:35 PM)Kokko Munivar 2.0 Wrote: சிலர் கமெண்ட் போடுகிறேன் என்ற பெயரில் ஆசிரியரை வெறுப்பேற்றி கதை எழுதும் ஆசையே இல்லாமல் செய்துவிடுகிறார்கள். நீங்க ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்துக்களையும் எவ்வளவு துல்லியமாய் வரிக்கு வரி படித்து அதன் சுவையை சுவைத்து இருக்கிறீர்கள் என்பது இந்த உங்கள் பதிவில் மிக தெளிவாக தெரிகிறது நண்பா கதையை கதையாக மட்டும் படிக்காமல்.. அதை நேசித்து.. லவ் பண்ணி படித்து இருக்கிறீர்கள்.. ஒரு வாசகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் வாழ்த்து காட்டி இருக்கிறீர்கள்.. மிக சிறப்பான பதிவு.. இன்னும் இன்னும் நிறைய எதார்த்தங்களையும் உண்மைகளையும் நிஜங்களும் இந்த பதிவிற்குள் பட்டை தீட்டி பதியவைத்து இருக்கிறீர்கள் இனிவரும் புது எழுத்தாளர்களுக்கு இது ஒரு குறிப்பேடாக உதவும் என கருதுகிறேன்.. நன்றி - வாழ்த்துக்கள்
19-08-2023, 04:31 PM
நானும் இது வரை கதைகளை மட்டும் படித்து வந்தேன்
..இனி மேல் கண்டிப்பாக கமென்ட் பதிவிடுகிறேன்
20-08-2023, 10:14 AM
(19-08-2023, 03:52 PM)Vandanavishnu0007a Wrote: நீங்க ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்துக்களையும் எவ்வளவு துல்லியமாய் வரிக்கு வரி படித்து அதன் சுவையை சுவைத்து இருக்கிறீர்கள் என்பது இந்த உங்கள் பதிவில் மிக தெளிவாக தெரிகிறது நண்பா இந்த திரியில் விவாதிக்கப்படும் அனைத்துமே புதிய எழுத்தாளர்களுக்கு கையேடு போல அமையும் என்று தெரிகிறது. இந்த திரியில் பங்கேற்ற அனைவரின் அனுபவமும், ஆதங்கமும், தெளிவும், அற்புதமாக வெளிபட்டு இருக்கிறது. இனி வரும் காலங்களிலாவது இந்த தளம் இன்னும் மேம்பட வேண்டும், மேலும் பலர் தமிழ் மொழியில் பிழை இல்லாமல் எழுத ஊக்கப்படுத்த பட வேண்டும்
Thanks for reading...
Lots of love, thiru93x @ gmail. com Tele : Thiru93x
20-08-2023, 10:25 AM
(19-08-2023, 04:31 PM)Vinodbabu Wrote: நானும் இது வரை கதைகளை மட்டும் படித்து வந்தேன் இந்த திரி ஆரம்பித்ததில் முதல் வெற்றிக்கு அடையாளமாக உங்கள் வாக்குறுதியை காணும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நண்பா புது புது சின்ன சின்ன எழுத்தாளர்களுக்கு நம்முடைய ஊக்குவிப்பு மிக மிக அவசியம் நண்பா உங்கள் வாக்குப்படி நடப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி நண்பா |
« Next Oldest | Next Newest »
|