Posts: 235
Threads: 8
Likes Received: 359 in 109 posts
Likes Given: 84
Joined: Dec 2018
Reputation:
10
இப்போது தான் நண்பா முழுதுமாக படித்து முடித்தேன். அட்டகாசமான கதை. நீங்கள் தொடராமல் போனதற்கான காரணம் புரிகிறது. பல வருடங்களுக்கு பின்பு நானும் இங்கே கதையெழுதலாம் என்று புது கதை ஆரம்பித்தேன். போதிய வரவேற்பு இல்லாததால் நிறுத்திவிட்டேன். இன்செஸ்ட் கதைகளை தவிர மிச்ச கதைகளுக்கு எல்லாம் இங்கே மவுசு கம்மி தான்.
•
Posts: 419
Threads: 3
Likes Received: 1,165 in 308 posts
Likes Given: 134
Joined: Jun 2019
Reputation:
40
வணக்கம் அன்பர்களே!
நான் இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். முழுவதுமாக முடிக்கவில்லை..... தொடரவும் இல்லை. பாதியில் தொக்கி நிற்கிறது.
எனக்கு பெரும்பாலும் நேரமும் தனிமையும் கிடைப்பதில்லை. கோடை விடுமுறைக்கு மனைவி பிள்ளைகள் அவளின் தந்தை ஊருக்கு சென்றால் மட்டுமே தனிமையும் நேரமும் கிடைக்கிறது.
நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன் நான் எழுதும் கதைகளுக்கு எப்பொழுதும் வாசகர்களின் விமர்சனங்களை எதிர்பார்ப்பது கிடையாது.
ஆனால் அதே நேரத்தில் வாசகர்கள் சிலர் தரும் விமர்சனங்கள் எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்து விடும்.
எதிர்மறையான விமர்சனங்கள் என்னை யோசிக்க வைத்து மீண்டும் சரியான பாதையில் கதையை எழுத வைத்து விடும்.
இங்கு ஒருவர் சொல்வது போல கம்யூனிட்டி கைடு லைன்ஸ் இல்லாதிருப்பதால் விமர்சனங்கள் நிச்சயமாக எழுத்தாளர்களுக்கு ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மீண்டும் மீண்டும் நாம் கதைகளை படித்து மகிழ வேண்டும் என்றால் நிச்சயமாக விமர்சனங்கள்
அதை நமக்கு அள்ளித் தரும்.
நன்றி வணக்கம்
Posts: 95
Threads: 1
Likes Received: 44 in 38 posts
Likes Given: 50
Joined: May 2019
Reputation:
0
Ne kadhayae elutha vendam nanbaa.. athan engalukku nallathu.. Saavadikkaatha nanba...
•
Posts: 132
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 4
Joined: Nov 2020
Reputation:
0
xossipy வலை தளத்தில் நல்ல கதைகள் அனைத்துமே அனதைய விட படுகிறது..........
நல்ல கதைகளை வாசகர்கள் என்றும் கொண்டாட தவறியதில்லை......
ஒரு எழுத்தாளர் தன் கதையை முழுமையாக எழுத வேண்டும் கட்டாயம் இல்லை....
ஆனால் அதனால் எமாற்றம் அடைந்த வாசகர்களில்
"நானும் ஒருவன்"
•
Posts: 90
Threads: 20
Likes Received: 32 in 23 posts
Likes Given: 0
Joined: Dec 2021
Reputation:
1
நிச்சயமாக ஆதரவு இல்லை என்றால் மிகவும் கடினம்
•