Posts: 263
Threads: 12
Likes Received: 115 in 68 posts
Likes Given: 121
Joined: Mar 2022
Reputation:
9
ஓர் நாள் வரும் சைட் இருக்கும் கதை எழுத முட்டாளாகிய நாங்கள் எழுத்தாளர்கள் இருக்க மாட்டார்கள்
எத்தனை கதை பாதியில் நிற்கிறது தெரியுமா எல்லாம் எழுத தெரியாமல் இல்ல முதலாளிகள் ஆகிய உங்களால் எங்களை மதிங்கன்னு கெஞ்சல
எங்களை விமர்சித்து கமெண்ட் செய்யுங்கள் தயவு கூர்ந்து எங்களது நேரத்திற்கு மதிப்பு அளியுங்கள்
இல்ல நீ எழுத்திட்டே இருடா முட்டாளு நாங்க முதலாளி டா நீங்க எழுதறது தான் உங்க வேலை அடிமைகளா என்று நினைத்து கொண்டு இருந்தீர்கள் என்றால் கதை இருக்கும் எல்லாம் அப்டேட் செய்யாமல் அப்படியே இருக்கும்
நான் மிரட்டுறேனு நினைத்து விடாதீர்கள் அப்படி தான் நடக்கும் பழைய கதையை படித்த கதையை தான் நீங்கள் வாசித்து கொண்டே இருக்க வேண்டும்
உங்கள்ட்ட காசு கேட்கவில்லை ஐயா எங்கள் கதையை விமர்சனம் செய்யுங்கள் என்று தான் கூறுகிறோம் தீட்டியாது கமென்ட் போடுங்க எங்களைத் திருத்தி கொள்ள உதவியாக இருக்கும்
எழுத்தாளர்களும் மனிதர்கள் தான் நாங்கள் இயந்திர மனிதர்கள் அல்ல
தயவுசெய்து தவறாக இதை எடுத்துக் கொள்ளாதிருங்கள் உங்கள் மனதைப் புண் படுத்தி இருந்தால் உங்கள் பாதம் தொட்டு மணிப்பு கேட்டு கொள்ளுகிறேன்
உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்க்கபடுகின்றன இந்த மெயிலில் சொல்லலாம் [email protected]
ராஜாசிங்@107
Posts: 12,181
Threads: 98
Likes Received: 6,010 in 3,563 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
இந்த திரிக்கும்.. உங்கள் ஆதங்கத்துக்கும் தோல்வி அடைந்த.. அடைந்து கொண்டிருக்கும்.. அடைய போகும் அணைந்து எழுத்தாளர்கள் சார்பாக என்னுடைய முழு ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு நண்பா
குரல் கொடுத்ததுக்கு நன்றி நண்பா
•
Posts: 616
Threads: 0
Likes Received: 251 in 216 posts
Likes Given: 385
Joined: Oct 2019
Reputation:
1
22-06-2022, 09:11 PM
(This post was last modified: 22-06-2022, 09:11 PM by chellaporukki. Edited 1 time in total. Edited 1 time in total.)
There are many authors getting comments. ex. vandana.. game40it, saleemkhan, revathy47 etc.
•
Posts: 641
Threads: 1
Likes Received: 635 in 380 posts
Likes Given: 335
Joined: May 2022
Reputation:
19
(22-06-2022, 08:56 PM)Vandanavishnu0007a Wrote: இந்த திரிக்கும்.. உங்கள் ஆதங்கத்துக்கும் தோல்வி அடைந்த.. அடைந்து கொண்டிருக்கும்.. அடைய போகும் அணைந்து எழுத்தாளர்கள் சார்பாக என்னுடைய முழு ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு நண்பா
குரல் கொடுத்ததுக்கு நன்றி நண்பா
Kandippaaga nanbar Vishnu apadi ninaikka vaendaam,
Nanbar vishnuvukku thaniyaka oru rasigargal koottam undu,
Naan kooda mainaka account aarambithathu unkalai pondra nanbarkalai paarati yeluthathan,but nanbar Vishnu ninaraiya storykalai aarvamaaga aarambithu rasigargal follow pannittu pokum pothu apadiye athai vittuvittu aduththa kathai yelutha poividuvaar allathu vaeru author storiesa vimarsanam seiya poi viduvaar,
Athanaal thaan nanbar vishnuvukku iruntha rasigargal konjam upset,
Ithu oru rasiganaaga ennoada thanippatta karuthu than.
•
Posts: 263
Threads: 12
Likes Received: 115 in 68 posts
Likes Given: 121
Joined: Mar 2022
Reputation:
9
(22-06-2022, 09:18 PM)Muthukdt Wrote: Kandippaaga nanbar Vishnu apadi ninaikka vaendaam,
Nanbar vishnuvukku thaniyaka oru rasigargal koottam undu,
Naan kooda mainaka account aarambithathu unkalai pondra nanbarkalai paarati yeluthathan,but nanbar Vishnu ninaraiya storykalai aarvamaaga aarambithu rasigargal follow pannittu pokum pothu apadiye athai vittuvittu aduththa kathai yelutha poividuvaar allathu vaeru author storiesa vimarsanam seiya poi viduvaar,
Athanaal thaan nanbar vishnuvukku iruntha rasigargal konjam upset,
Ithu oru rasiganaaga ennoada thanippatta karuthu than.
அவர் எதுக்கு அப்படி பாதிலேயே கதையை விருறாருன்னு என்னிக்காவது யோசித்து இருக்கிங்களா நண்பா
ஒரு கதையை எழுத எவ்வளவு நேரம் ஆகும் ன்னு நினைக்கிஙக அப்படி அந்த கதை எழுதுற நேரத்திற்கு ஒரு மதிப்பு இருக்கனும் என்று நினைக்குறோம் ஒரு கமெண்ட் வரும் ஆனால் அந்த கதையை 1000 கணக்கில் வாசித்து இருப்பார்கள்
கதையை வாசிச்சு என்ன பன்னுவாங்கன்னும் தெரியும் வாசிசுக்கிட்டே என்ன பண்ணுவாங்க என்றும் தெரியும்
எங்களுக்கு ஆதரவு கமெண்ட் தான் அது தான் எங்க உத்வேகம் வேகம் பூஸ்ட் எல்லாம்
நம்ம கிட்ட எவ்ளோ நல்ல எழுத்தாளர்கள் இருக்காங்க தெரியுமா சில் சைட் ல்ல கதை எழுதுனா காசு வருதுன்னு பாதி பேர் போட்டாங்க மீதி உள்ள வேர் போய்ராம்ம ஆதரவு இல்லன்னா வேற வழி கிடையாது
ராஜாசிங்@107
•
Posts: 263
Threads: 12
Likes Received: 115 in 68 posts
Likes Given: 121
Joined: Mar 2022
Reputation:
9
(22-06-2022, 09:11 PM)chellaporukki Wrote: There are many authors getting comments. ex. vandana.. game40it, saleemkhan, revathy47 etc.
எல்லோரும் ஒரு உணவு தான் நண்பா சாப்ட்றோம் எல்லோரும் மனிதர்கள் தான்
கதை எழுதுறதை கம்மியான நபர்கள் இதுல இவங்களுக்கு தான் கமெண்ட் பண்ணுவேன்னு நீங்க சொல்லாமல் சொல்ற மாறி இருக்கு நண்பா
ராஜாசிங்@107
•
Posts: 263
Threads: 12
Likes Received: 115 in 68 posts
Likes Given: 121
Joined: Mar 2022
Reputation:
9
(22-06-2022, 08:56 PM)Vandanavishnu0007a Wrote: இந்த திரிக்கும்.. உங்கள் ஆதங்கத்துக்கும் தோல்வி அடைந்த.. அடைந்து கொண்டிருக்கும்.. அடைய போகும் அணைந்து எழுத்தாளர்கள் சார்பாக என்னுடைய முழு ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு நண்பா
குரல் கொடுத்ததுக்கு நன்றி நண்பா விரைவில் ஒரு நல்ல விடிவு காலம் வரும் என்று நம்புவோம் நண்பா
ராஜாசிங்@107
•
Posts: 209
Threads: 3
Likes Received: 79 in 62 posts
Likes Given: 18
Joined: Mar 2022
Reputation:
1
கதை எழுதுபவா்களுக்கு ஆதரவாக நீங்கள் தான் குரல் கொடுத்து உள்ளீா்கள் நானும் பல முறை பலரிடமும் கேட்டு விட்டேன் ஆனால் பதில் தான் இல்லை இதை படித்து விட்டாவது கமாண்ட் போடுங்க
•
Posts: 316
Threads: 2
Likes Received: 395 in 157 posts
Likes Given: 23
Joined: Oct 2021
Reputation:
0
சரியாக சொன்னீர்கள் நண்பா. ஆனாலும் நமது வாசகர்கள் எழுத்தாளர்கள் ஆகிய நம்மை முட்டாள்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.... நினைப்பார்கள்... நாம் என்ன சொன்னாலும் விமர்சனங்கள் கொடுக்க மாட்டார்கள்..
•
Posts: 12,181
Threads: 98
Likes Received: 6,010 in 3,563 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
23-06-2022, 07:12 AM
(This post was last modified: 23-06-2022, 07:13 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-06-2022, 01:00 AM)L1234567890L Wrote: சரியாக சொன்னீர்கள் நண்பா. ஆனாலும் நமது வாசகர்கள் எழுத்தாளர்கள் ஆகிய நம்மை முட்டாள்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.... நினைப்பார்கள்... நாம் என்ன சொன்னாலும் விமர்சனங்கள் கொடுக்க மாட்டார்கள்..
உண்மை உண்மை
மனவேதனை
•
Posts: 263
Threads: 12
Likes Received: 115 in 68 posts
Likes Given: 121
Joined: Mar 2022
Reputation:
9
(23-06-2022, 01:00 AM)L1234567890L Wrote: சரியாக சொன்னீர்கள் நண்பா. ஆனாலும் நமது வாசகர்கள் எழுத்தாளர்கள் ஆகிய நம்மை முட்டாள்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.... நினைப்பார்கள்... நாம் என்ன சொன்னாலும் விமர்சனங்கள் கொடுக்க மாட்டார்கள்..
மாறவே மாறாதது என்று ஒன்றும் இல்லை நண்பா எல்லாம் மாறும் என்று நம்புவோம்
ராஜாசிங்@107
•
Posts: 263
Threads: 12
Likes Received: 115 in 68 posts
Likes Given: 121
Joined: Mar 2022
Reputation:
9
(23-06-2022, 12:30 AM)Raja b Wrote: கதை எழுதுபவா்களுக்கு ஆதரவாக நீங்கள் தான் குரல் கொடுத்து உள்ளீா்கள் நானும் பல முறை பலரிடமும் கேட்டு விட்டேன் ஆனால் பதில் தான் இல்லை இதை படித்து விட்டாவது கமாண்ட் போடுங்க
போடுவாங்க கண்டிப்பாக
ராஜாசிங்@107
•
Posts: 215
Threads: 6
Likes Received: 134 in 97 posts
Likes Given: 2
Joined: Sep 2020
Reputation:
2
கதை யோசித்து எழுதவே பாதி நேரம் போய் விடுக்கிறது
இங்கு எழுதும் யாருக்கும் முழு நேர வேலை இல்லை இது
கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அதுவும் உறக்கம் வரும் ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் தான் எழுதுகிறோம்
*பி.கு. எல்லாம் காலை முதல் இரவு வரை தனக்காக தன் குடும்பத்துக்காக உழைப்பவர்கள் தான்
என் மனைவி அவனுடன் படுத்தான் என் அம்மாவை ஓத்தேன் அக்கா தங்கச்சி யை நான் போட்டேன் என்று எழுதுவது எல்லாம் நிஜத்தில் நடக்காது என்ற ஒரே காரணம் தான்
இதை நாங்கள் கற்பனை செய்து எழுதினால் படிக்க மட்டும் தான் செய்கிறார்கள் கமெண்ட் செய்வதில்லை அதை விட இன்னொரு குரூப் ரொம்ப மோசம் ஏன் சிறுச்சா போடுறீங்க பெரிய அப்டேட் குடுங்க என்று சொல்லுவது
தயவு செய்து கமெண்ட் செய்யுங்கள்
அப்போது தான் என்னை போன்ற வந்தனா விஷ்ணு போன்ற எழுத்தாளர்கள் சிறு சிறு தவறுகளை திருத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பாக எழுதுவோம்
•
Posts: 215
Threads: 6
Likes Received: 134 in 97 posts
Likes Given: 2
Joined: Sep 2020
Reputation:
2
(23-06-2022, 10:47 AM)Sigan007 Wrote: கதை யோசித்து எழுதவே பாதி நேரம் போய் விடுக்கிறது
இங்கு எழுதும் யாருக்கும் முழு நேர வேலை இல்லை இது
கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அதுவும் உறக்கம் வரும் ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் தான் எழுதுகிறோம்
*பி.கு. எல்லாம் காலை முதல் இரவு வரை தனக்காக தன் குடும்பத்துக்காக உழைப்பவர்கள் தான்
என் மனைவி அவனுடன் படுத்தான் என் அம்மாவை ஓத்தேன் அக்கா தங்கச்சி யை நான் போட்டேன் என்று எழுதுவது எல்லாம் நிஜத்தில் நடக்காது என்ற ஒரே காரணம் தான்
இதை நாங்கள் கற்பனை செய்து எழுதினால் படிக்க மட்டும் தான் செய்கிறார்கள் கமெண்ட் செய்வதில்லை அதை விட இன்னொரு குரூப் ரொம்ப மோசம் ஏன் சிறுச்சா போடுறீங்க பெரிய அப்டேட் குடுங்க என்று சொல்லுவது
தயவு செய்து கமெண்ட் செய்யுங்கள்
அப்போது தான் என்னை போன்ற வந்தனா விஷ்ணு போன்ற எழுத்தாளர்கள் சிறு சிறு தவறுகளை திருத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பாக எழுதுவோம்
அன்னலக்ஷ்மி என்ற அலிஷா
நான் ஒரு பொட்டச்சி
•
Posts: 12,181
Threads: 98
Likes Received: 6,010 in 3,563 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
(23-06-2022, 10:47 AM)Sigan007 Wrote: கதை யோசித்து எழுதவே பாதி நேரம் போய் விடுக்கிறது
இங்கு எழுதும் யாருக்கும் முழு நேர வேலை இல்லை இது
கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அதுவும் உறக்கம் வரும் ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் தான் எழுதுகிறோம்
*பி.கு. எல்லாம் காலை முதல் இரவு வரை தனக்காக தன் குடும்பத்துக்காக உழைப்பவர்கள் தான்
என் மனைவி அவனுடன் படுத்தான் என் அம்மாவை ஓத்தேன் அக்கா தங்கச்சி யை நான் போட்டேன் என்று எழுதுவது எல்லாம் நிஜத்தில் நடக்காது என்ற ஒரே காரணம் தான்
இதை நாங்கள் கற்பனை செய்து எழுதினால் படிக்க மட்டும் தான் செய்கிறார்கள் கமெண்ட் செய்வதில்லை அதை விட இன்னொரு குரூப் ரொம்ப மோசம் ஏன் சிறுச்சா போடுறீங்க பெரிய அப்டேட் குடுங்க என்று சொல்லுவது
தயவு செய்து கமெண்ட் செய்யுங்கள்
அப்போது தான் என்னை போன்ற வந்தனா விஷ்ணு போன்ற எழுத்தாளர்கள் சிறு சிறு தவறுகளை திருத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பாக எழுதுவோம்
சிறப்பான பதிவு நண்பா
முன்பு இருந்த சைட்டில் எல்லாம் "ஒரு வரி" கமெண்ட்ஸ் போடுவதையே மிகவும் பெரிய இழிவாக நினைத்து எழுத்தாளர்கள் வேதனைப்படுவோம்
அனால் இப்போ நம் புதுப்பிக்க பட்ட சைட்டில்.. முன்னாள் வாசகர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள் இப்போது கதை படிக்கும் வாசகர்கள்
நீ "முடி"க்கு எழுதினா எங்களுக்கு என்ன.. நாங்க ஒரு "முடி" கமெண்ட்டும் போட மாட்டோம்.. என்று ரொம்ப கேவலமாக ஏளனமாக எழுத்தாளர்களை அவர்கள் ட்ரீட் பண்ணுவது 100% மிக நன்றாக உணர முடிகிறது நண்பா
இந்த அருமையான பதிவிற்கும்.. என்னுடைய பெயரையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி நண்பா
தொடர்வோம் நம் போராட்டத்தை
வாழ்க எழுத்தாளர்கள் !
கமெண்ட் போடாத வாசகர்களும் வாழ்ந்து போகட்டும்
அந்த மனம் இல்லா மனிதர்களும் நன்றாக வாழட்டும்
வாசகர்கள் வாழ்க !
•
Posts: 11
Threads: 2
Likes Received: 4 in 3 posts
Likes Given: 1
Joined: Dec 2021
Reputation:
0
(23-06-2022, 11:14 AM)Vandanavishnu0007a Wrote:

Very sad bro to see you good writers, here after for every post i will put comments to encourage you people
•
Posts: 263
Threads: 12
Likes Received: 115 in 68 posts
Likes Given: 121
Joined: Mar 2022
Reputation:
9
(23-06-2022, 10:47 AM)Sigan007 Wrote: கதை யோசித்து எழுதவே பாதி நேரம் போய் விடுக்கிறது
இங்கு எழுதும் யாருக்கும் முழு நேர வேலை இல்லை இது
கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அதுவும் உறக்கம் வரும் ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் தான் எழுதுகிறோம்
*பி.கு. எல்லாம் காலை முதல் இரவு வரை தனக்காக தன் குடும்பத்துக்காக உழைப்பவர்கள் தான்
என் மனைவி அவனுடன் படுத்தான் என் அம்மாவை ஓத்தேன் அக்கா தங்கச்சி யை நான் போட்டேன் என்று எழுதுவது எல்லாம் நிஜத்தில் நடக்காது என்ற ஒரே காரணம் தான்
இதை நாங்கள் கற்பனை செய்து எழுதினால் படிக்க மட்டும் தான் செய்கிறார்கள் கமெண்ட் செய்வதில்லை அதை விட இன்னொரு குரூப் ரொம்ப மோசம் ஏன் சிறுச்சா போடுறீங்க பெரிய அப்டேட் குடுங்க என்று சொல்லுவது
தயவு செய்து கமெண்ட் செய்யுங்கள்
அப்போது தான் என்னை போன்ற வந்தனா விஷ்ணு போன்ற எழுத்தாளர்கள் சிறு சிறு தவறுகளை திருத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பாக எழுதுவோம்
நம்மலும் இறங்கி அடிப்போம் நண்பா நாமும் மனிதர்கள் தான்
எழுத்தாளர் இல்லையென்றால் இங்கு கதை இல்லை
அப்டேட் போடாமா இருப்போம் கதை அப்டேட்ட ஒரு மாதத்திற்கு ஒரு அப்டெட்ன்னு போடுவோம்
ராஜாசிங்@107
•
Posts: 263
Threads: 12
Likes Received: 115 in 68 posts
Likes Given: 121
Joined: Mar 2022
Reputation:
9
நன்றி நண்பரே உங்களைப் போன்ற வாசகர்கள் இன்னும் பெருக வேண்டும் என்று நம்புகிறோம்
ராஜாசிங்@107
•
Posts: 263
Threads: 12
Likes Received: 115 in 68 posts
Likes Given: 121
Joined: Mar 2022
Reputation:
9
(23-06-2022, 11:14 AM)Vandanavishnu0007a Wrote:
சிறப்பான பதிவு நண்பா
முன்பு இருந்த சைட்டில் எல்லாம் "ஒரு வரி" கமெண்ட்ஸ் போடுவதையே மிகவும் பெரிய இழிவாக நினைத்து எழுத்தாளர்கள் வேதனைப்படுவோம்
அனால் இப்போ நம் புதுப்பிக்க பட்ட சைட்டில்.. முன்னாள் வாசகர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள் இப்போது கதை படிக்கும் வாசகர்கள்
நீ "முடி"க்கு எழுதினா எங்களுக்கு என்ன.. நாங்க ஒரு "முடி" கமெண்ட்டும் போட மாட்டோம்.. என்று ரொம்ப கேவலமாக ஏளனமாக எழுத்தாளர்களை அவர்கள் ட்ரீட் பண்ணுவது 100% மிக நன்றாக உணர முடிகிறது நண்பா
இந்த அருமையான பதிவிற்கும்.. என்னுடைய பெயரையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி நண்பா
தொடர்வோம் நம் போராட்டத்தை
வாழ்க எழுத்தாளர்கள் !
கமெண்ட் போடாத வாசகர்களும் வாழ்ந்து போகட்டும்
அந்த மனம் இல்லா மனிதர்களும் நன்றாக வாழட்டும்
வாசகர்கள் வாழ்க !
எல்லோருக்கும் கோவம் வரும் நண்பா அப்பொழுது தெரியும் கதை எழுதுபவரின் மன ஓட்டம்
நம்ம அப்டெட் கொடுக்காமல் அப்படியே கதையை போட்டா
ராஜாசிங்@107
•
Posts: 77
Threads: 2
Likes Received: 175 in 37 posts
Likes Given: 1
Joined: Jan 2019
Reputation:
7
ஒரு கதை எழுதும் போது நம் மனம் தெளிவாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நமது எண்ணவோட்டம் நதி போன்று நிற்காமல் கதையாக வெளிப்படும். அதற்கான சிறு உந்துதலே வாசகர்கள் அளிக்கும் கமெண்ட்ஸ். அதை செய்ய தவறும் போது வெறும் சுவற்றில் கிருக்கியதை போன்ற மனநிலைக்கு தான் தள்ள படுகிறோம். இந்த காரணத்திற்காக தான் நான் கதை எழுதுவதை நிறுத்தி விட்டேன். இந்த தளம் கொடுக்கிற சுதந்திரம் வேறு எந்த தளத்திலும் கிடைக்காது. அதனால் வேறு எந்த தளத்திலும் கதை எழுதவும் தோன்றவும் இல்லை.
•
|