Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
எப்படி சவி இருக்க.. எழுந்து பல்லு விழக்கிட்டு வா.. காபி போட்டு தரேன்..
நல்லா இருக்கேண்டா.. என்று கையை ஆனந்த் முன்பாக சோம்பலாக நீட்டினாள்
ஆனந்த் அவள் கை பிடித்து பேலன்ஸ் பண்ணி பெட்டில் இருந்து தூக்கி விட்டான்
சவி டீ ஷார்ட் ஷார்ட்ஸில் இருந்தாள்
அவள் டீ ஷார்ட் மேல் ஏறி அவள் வெள்ளை வயிற்று மடிப்புகள் தெரிந்தது
ரொம்ப சதை போட்டுட்ட போல இருக்குடி..
குண்டி பெருத்து போய்.. வயித்துல எல்லாம் ரொம்ப சதை போட்டு இருக்க சவி
காலேஜ் டேஸ்ல எப்படி ஸ்லிம்மா தேவதை மாதிரி அப்சரஸ் மாதிரி இருந்த
இப்போ ஆண்ட்டி மாதிரி அயிட்டடி.. என்று கேலி பண்ணான் ஆனந்த்
அப்படியா அங்கிள்.. இருக்கட்டும் அங்கிள்.. நான் ஆண்ட்டியாவே இருந்துட்டு போறேன் அங்கிள்.. என்று அவளும் பதிலுக்கு அவனை கேலி பண்ணி சிரித்து கொண்டே பாத்ரூம் போனாள்
Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
ஆனந்த் அவளுக்காக பேஸ்ட் ப்ரெஷ் எல்லாம் ரெடியாக எடுத்து வைத்து இருந்தான்
பாத் ரூம் கண்ணாடி முன்பாக நின்று பல் துலக்க ஆரம்பித்தாள் சவிதா
கண்ணாடியின் ஓரத்தை பார்த்தவள் எதோ நியாபகம் வந்தவளாக அதிர்ந்தாள்
கழுத்தை தொட்டு பார்த்தாள்.. வெறும் கழுத்தாக இருந்தது
பஸ் ஸ்டாப்பில் இருந்து வந்தோன வினோத் குளிக்க சொன்னான்
அப்போ ட்ரெஸ் கழட்டியவள் தாலியையும் கழட்டி இங்கேதான் மாட்டினாள்.. அதுவரை நியாபகம் இருந்தது
ஐயோஒப்ப்ப்பப் என் டாலி காணம்மன்னம்ம்ம்.. என்று வாயில் ப்ரெஷ் வைத்து கொண்டே குளறியபடி கத்தினாள்..
கிச்சனில் காபி மேக்கரில் காபி போட்டு கொண்டிருந்த ஆனந்த் அவள் சத்தம் கேட்டு ஓடி வந்தான்
என்னடி.. என்ன உளறாம சொல்லு..
வாயில் இருந்த பேஸ்ட் நுரையை வாஷ் பேசின் ஷிங்க்கில் துப்பிவிட்டு கத்தினாள்..
ஐயோ.. இங்க மாட்டி வச்சி இருந்த என் தாலிய காணாம்டா.. என்று துள்ளி குத்தித்து கத்தினாள்
Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
அதுக்குதான் இந்த காத்து கத்துணியா.. டென்ஷன் ஆகாத சவி.. நான்தான் காலைல பத்திரமா எடுத்து வச்சேன்.. என்றான் ஆனந்த்
அப்பாடா.. என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்
உன் புருஷன் மேல அவ்ளோ பக்தியோ.. என்றான் வினோத்.. அப்போதுதான் அவள் சத்தம் கேட்டு விழித்து எழுந்திருந்தான்.. லுங்கியை சரியாக கட்டிக்கொண்டு அவர்கள் நின்ற பாத்ரூம் அருகில் வந்தான்
சேச்சே.. அப்படி எல்லாம் இல்லடா.. 30 பவுனு.. காணபோச்சோன்னு பதறிட்டேன்..
இந்தாடி உன் தாலி என்று ஆனந்த் அவன் சட்டை பாக்கட்டில் பத்திரமாக எடுத்து வைத்த தாலியை அவளிடம் நீட்டினான்
பல் விழக்கிட்டு இருக்கேன்ல.. நீயே மாட்டிவிடுடா.. என்றாள் சவிதா
ஹும்ம்ம்ம்.. உன் புருஷன் பண்ண வேண்டிய வேலைய எல்லாம் என்ன பண்ண சொல்ற என்று சிரித்துக்கொண்டே.. அவள் தங்க தாலி செயினை அவள் கழுத்தில் மாட்டி விட்டான் ஆனந்த்..
மாங்கல்யம் தந்துனானே.. பீபீபீபீபீபீ... டும்டும்டும்.. என்று விவேக் அவர்கள் இருவருக்கும் நடுவே வந்து நின்றுகொண்டு கிண்டல் பண்ணான்
டேய் நீ வேற.. சும்மா இருடா.. என்று அவள் சிரித்துக்கொண்டே தன் வாயில் இருந்த பிரெஷை எடுத்து வினோத் கன்னத்தில் செல்லமாய் விளையாட்டாய் அடித்தாள்
அவள் வாயில் இருந்த பேஸ்ட் நுரை அப்படியே வினோத் கன்னத்தில் பட்டு அப்பிக்கொண்டது..
Posts: 486
Threads: 0
Likes Received: 236 in 202 posts
Likes Given: 307
Joined: Dec 2019
Reputation:
4
super hot. Is she here to enjoy with her boyfriends?.
•
Posts: 12,587
Threads: 1
Likes Received: 4,728 in 4,254 posts
Likes Given: 13,364
Joined: May 2019
Reputation:
27
Semma Interesting and Romantic Update Nanba
•
Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
ஏய் ஏய் அப்படியே ஒரு செல்பி எடுத்துக்கலாம்டா.. செம ஸீன் இது என்று கத்தினாள் சவிதா
போன் போன்.. என்றாள்
உன் போன் ஹால்ல இருக்கு.. என் போன் பெட்ல இருக்கு.. என்றான் வினோத்
ஆனந்த்தான் இன்னும் ட்ரெஸ் மாத்தவில்லையே..
அதனால் அவன் பாக்கெட்டில் இருந்த போன் எடுத்து க்ளிக் க்ளிக் என்று அவர்கள் மூவரையும் கவர் பண்ணும் வகையில் ஸெல்ப்பி எடுத்தான்
சவிதா.. பல்துலக்கிக்கொண்டே.. ப்ரெஷ்ஷையும் அவள் ஒரு விரலையும் வீ ஷேப்பில் விரித்து வாய் நுரையுடன் ஒரு போஸ் கொடுத்தாள்
வினோத் லுங்கியை லேசாய் தூக்கி பிடித்துக்கொண்டு அவன் கன்னத்தில் இருந்த பேஸ்ட் எச்சி நுரையோடு அவள் கன்னத்தோடு கன்னம் ஒட்டிக்கொண்டு இருந்தான்
ஆனந்த் கொஞ்சம் அவர்கள் முன்பாக நின்று அவள் மேல் கொஞ்சம் சாய்ந்தபடி போஸ் கொடுத்திருந்தான்..
ஆனந்த்.. என்னோட புருசனுக்கு வாட்ஸப் அனுப்பு.. என்ன கம்மெண்ட் பண்ரான்னு பார்க்கலாம்..
ஆனந்த் 2-3 ஸ்டில்ஸ் அவள் புருஷன் நம்பருக்கு அனுப்பிவிட்டான்..
Posts: 623
Threads: 0
Likes Received: 239 in 207 posts
Likes Given: 328
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
Vinoth.. Savitha.. Aananth
•
Posts: 514
Threads: 0
Likes Received: 177 in 160 posts
Likes Given: 270
Joined: Aug 2019
Reputation:
0
Did the purusan send her to get fucked by her ex lovers and keep her happy.
•
Posts: 505
Threads: 0
Likes Received: 153 in 140 posts
Likes Given: 248
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
போட்டோஸ் பார்த்த அடுத்த நொடியே அவனிடம் இருந்து வீடியோ கால் வந்தது
அப்படியே அதே பொசிஷனில் வைத்தே ஆனந்த் போன் ஆன் பண்ணான்
ஹாய் கைய்ஸ்.. என்றான் புருஷன்
ஹாய்.. ஹல்லோ.. வணக்கம்.. என்றெல்லாம் அவர்கள் மூவரும் அவனுக்கு சொன்னார்கள்
என்னடி.. உன் பிரண்ட்ஸ் ரூம்க்கு போனோன போன் பன்றேன்னு சொன்ன..
இப்போ பண்ற.. ம்ம்.. அதுகூட நான் தான் கால் பண்ணி இருக்கேன்..
ம்ம்.. சாரிங்க.. நான் இங்க மிட்நைட்ல வந்து ரீச் ஆனேன்
வந்ததும் செம டையர்ட்
அதான் வந்தோன தூங்கிட்டேன்
காலைல ஆனந்த் வந்துதான் எங்களை எழுப்பி விட்டான்
Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
என்ன ஆனந்த் ப்ரோ.. ஒர்க் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..
டய்ட் பிசி ப்ரோ.. சவி வந்தாளேன்னுதான் நான் வீட்டுக்கே வந்தேன்..
இல்லனா இன்னும் ஒரு வாரம் டே அண்ட் நைட் ஒர்க் இருக்கு.. ஆபிஸ்ல தான் இருந்திருப்பேன்
வினோத் ப்ரோ.. உங்க ஆன்லைன் ஜாப் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..?
என்ன ப்ரோ ஆன்லைன் ஜாப்.. 50% செலரிதான் வருது..
பேசாம திரும்ப சிங்கப்பூர் போய்டலாம்னே யோசிச்சிட்டு இருக்கேன்..
வேண்டாம் வேண்டாம்.. நீங்க அங்க போய் முழு சம்பளத்துக்கு வேலை செய்றதும்.. இங்க ஜாலியா ஆன்லைன்லேயே வேலை செய்து பாதி சம்பளம் வாங்குறதும் ஒன்னு தான்..
நல்லா வீட்ல இருந்தே ரெஸ்ட் எடுத்துகிட்டே வேலை செய்யலாம் ப்ரோ..
சவிதா அதற்குள் பல் விளக்கிவிட்டு டவலால் துடைத்துக்கொண்டே மீண்டும் வீடியோ பிரேமில் வந்தாள்
என்னங்க.. நான் இங்க இவனுங்க கூட ஜாலியா ஒரு வாரம் இருந்துட்டு போலாம்னு வந்தா.. நீங்க இவனுங்க வேலையை பத்தியே குசலம் விசாரிச்சு போர் அடிக்கிறீங்க..
இந்த ஒரு வாரம் என்கிட்ட என்ன பாடு படபோறானுங்களோ தெரியல..
உங்களுக்கு டெயிலி அப்டேட் பண்றேன்.. இப்போ வைங்க..
Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
அதை கேட்டதும் வினோத்தும் ஆனந்தும் கொஞ்சம் பயந்துதான் போனார்கள்..
அப்படி என்னடி எங்களை பண்ண போற..
உன் புருஷன் உன்ன பண்றது இல்லையா.. என்று ஆனந்த் நக்கலா கேட்டான்..
டேய் டேய் கட் பண்ணிட்டியா.. என் புருஷன் கேட்டுட போறேண்டா.. அப்புறம் கோவிச்சுக்குவான்.. என்று வீடியோ கால் லைனில் இருக்கிறதா என்று எட்டிப்பார்த்து செக் பன்னாள் சவிதா
பின்ன வேற என்னடி பண்ண போற.. ஆனந்த் மீண்டும் தெளிவு படுத்திக்கொள்ள கேட்டான்
ச்சீ... நான் அந்த பண்றது பத்தி சொல்லலைடா..
ஒரு வாரம் நான் உங்களோட தங்க போறேன்..
என்னை ரூம்லயே அடைச்சு வைக்காம.. ஒழுங்கு மரியாதையா எங்கேயாவது கூட்டிட்டு போய் சுத்தி காட்டுங்க.. உங்களை அந்த பாடுபடுத்தி தொந்தரவு பண்ணிட்டே இருப்பேன்.. அதைதான் அப்படி சொன்னேன்
அட.. அவ்ளோதானா.. நாங்க கூட வேற என்னமோன்னு ஏதோன்னு ரொம்பா ஆவலாய் இருந்தேன்.. என்றான் வினோத்
சீச்சீ.. எப்போ பார்த்தாலும் உனக்கு அதே நினைப்புதானாடா..
முதல்ல உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவச்சி உன் வெறியை போக்கணும்.. அப்போதான் உனக்கு அந்த நினைப்பு போகும். என்றாள் சிரித்துக்கொண்டே..
Posts: 650
Threads: 2
Likes Received: 1,163 in 345 posts
Likes Given: 152
Joined: Nov 2018
Reputation:
74
wonderful please give bigger updates
•
Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
சரி சரி.. பசி வயித்தை கிள்ளுது.. சாப்பிடலாமா.. என்று சவிதா தன் வயிற்றை பிடித்து கொண்டு துள்ளினாள்
நான் கேண்டின்ல போய் ஏதாவது வாங்கிட்டு வரட்டுமாடி.. என்றான் வினோத்
வேண்டாம் வேண்டாம்.. நீ இப்போ ட்ரெஸ் போட்டுட்டு கிளம்புறதுக்குள்ள நேரம் ஆகிடும்..
நான் போய் வாங்கிட்டு வரேன்.. என்று ஏற்கனவே பேண்ட் சட்டையில் இருந்த ஆனந்த் வினோத்தை தடுத்தான்
ரெண்டு பேரும் எங்கேயும் போக வேண்டாம்.. ஒரு 10 நிமிஷத்துல உங்களுக்கு நான் டிப்பன் ரெடி பண்ணிட்றேன்.. என்று சவிதா சொன்னாள்
உனக்கு சமைக்ககூட தெரியுமடி.. என்று ஆனந்த் கிண்டலாக கேட்டான்..
டேய்.. என் புருசனுக்கு நான் தாண்டா டெயிலி சமைச்சி போடுறேன்..
உன் புருசனுக்கு சமைச்சிபோடலாம்டி.. அவன் உன் அடிமை.. நீ சமைக்கிறதை தின்னுதான் ஆகணும்..
நாங்க அப்படியா.. உன்னோட கிளோஸ் பிரெண்ட்ஸ்.. உன் சமையலை சாப்பிட்டு நாங்க கிளோஸ் ஆகுறதுக்கா..
நாங்க கொஞ்சம் அதிகம் நாள் உயிரோட இருக்கணும்டி.. உன் சமையலை சாப்பிட்டா சாகனும்.. ???
டேய் டேய்.. கிண்டல் பண்ணாதீங்கடா.. அப்புறம் உண்மையிலேயே சமைச்சதுல விஷம் வச்சி கொடுத்துடுவேன்.. என்று கோவமாக சிரித்தபடியே கிட்சன் பக்கம் ஓடினாள்
Posts: 650
Threads: 2
Likes Received: 1,163 in 345 posts
Likes Given: 152
Joined: Nov 2018
Reputation:
74
please give bigger updates
•
Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
(10-03-2023, 11:01 PM)venkygeethu Wrote: please give bigger updates
Will try nanba
•
Posts: 650
Threads: 2
Likes Received: 1,163 in 345 posts
Likes Given: 152
Joined: Nov 2018
Reputation:
74
•
Posts: 650
Threads: 2
Likes Received: 1,163 in 345 posts
Likes Given: 152
Joined: Nov 2018
Reputation:
74
please continue this story eagerly waiting for this one
•
Posts: 11,865
Threads: 97
Likes Received: 5,725 in 3,446 posts
Likes Given: 11,139
Joined: Apr 2019
Reputation:
39
(14-03-2023, 10:23 PM)venkygeethu Wrote: waiting
Ok nanba
Thank u so much for ur comments n continues support nanba
•
|