04-02-2023, 08:35 AM
நண்பேன்டா...
Romance நண்பேன்டா...
|
04-02-2023, 08:35 AM
நண்பேன்டா...
04-02-2023, 08:36 AM
அதிகாலை மணி 4.12 இருக்கும்.. ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.. நன்றாக தூங்கி கொண்டு இருந்த வினோத்தின் மொபைல் சிணுங்கியது.. கொர்ர்ர்ர்.. கொர்ர்ர்ர்ர்ர்.. என்று என்னதான் குறட்டைவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும்.. மொபைலின் அந்த சின்ன சத்தம்கூட அவனை துகில் களைய வைத்து விட்டது.. கண்களை மூடிக்கொண்டே படுக்கையில் கையை வைத்து தடவி தடவி மொபைலை தேடினான்.. கடைசியில் தலையணைக்கு அடியில் அவன் மொபைல் சிக்கியது (எச்சரிக்கை : மொபைலை நம் தலைக்கு அல்லது உடலுக்கு மிக அருகில் வைத்துக்கொண்டு படுப்பது மிகவும் ஆபத்தானது..) கண்களை லேசாய் திறந்து அந்த மொபைல் வெளிச்சத்தில் மின்னிய உருவத்தை பார்த்தான்.. ஹேய்.. சவிதா.. என்று தன்னையறியாமல் ஒரு புது சந்தோசம் அவன் மனதை நிரைத்துக்கொண்டது.. இந்த நேரத்துல எதுக்கு இவ கால் பண்றா ஹேய் சவி.. சொல்லுடி.. என்ன இந்த நேரத்துல.. டேய் வினோ.. நான் பொள்ளாச்சி மெயின் பாஸ்ட்டாப்ல வந்து இறங்கிட்டேன்டா.. பிக் அப் பண்ண சீக்கிரம் வாடா.. என்றாள் சிணுங்களான வாய்ஸில்
04-02-2023, 03:49 PM
என்ன சவி.. சொல்லாம கொள்ளாம இப்படி திடுதிப்புன்னு.. பொள்ளாச்சி வந்து நிக்கிற?
என்னது சொல்லாம வந்தேனா.. நைட் புறப்படுறதுக்கு முன்னாடியே ஆனந்துக்கு போன் பண்ணிட்டுத்தான்டா புறப்பட்டேன் ஓ அப்படியா சவி.. சாரிப்பா.. ஆனந்த் எனக்கு இன்பார்ம் பண்ணல ஆபிஸ்ல.. ஏதோ ஆடிட்டிங்ன்னு சொல்லி அவன் டே அண்ட் நைட்டா நாலு நாலா ரூமுக்கு கூட வராம ஆபீஸ்லயே பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கான் சவி.. அந்த டெங்ஷன்லதான் என்கிட்டகூட சொல்ல மறந்து இருப்பான்னு நினைக்கிறேன் ம்ம்.. உன் பிரண்டை நீ விட்டு குடுக்க மாட்டியே.. சரி வளவளன்னு ப்ளேடு போட்டுட்டு இருக்காதடா.. கிளம்பி வா.. நிக்க முடியல ரொம்ப குளிருந்து சரி போன் வைடி வரேன்.. போட்டிருந்த சார்ட்ஸ் டி-ஷர்ட்டோடு அப்படியே எழுந்து பைக்கை எடுத்து கொண்டு பொள்ளாச்சி மெயின் பாஸ் ஸ்டாப்புக்கு பறந்தான் வினோத்
04-02-2023, 09:23 PM
Very Nice Start Bro
07-02-2023, 04:20 PM
08-02-2023, 03:21 PM
வினோத் பொள்ளாச்சி மெய்ன் பஸ் ஸ்டாண்டை அடைந்தபோது ஒரு ஈ காக்காகூட இல்லாமல் அந்த இடமே விரிச்சோடி கிடந்தது
என்ன வரச்சொல்லிட்டு எங்க போனா.. என்று சலிப்புடன் சவிதாவுக்கு போன் அடித்தான் ரிங் போனது.. ஆனால் எடுக்கவில்லை ஒரே கும்மிருட்டாக இருந்தது ட்ரிங் ட்ரிங்.. ரிங் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது ஆனால் அவள் எடுக்கவில்லை வினோத் அடிவயிற்றில் இருந்து ஒரு மெல்லிய பயம் கிளம்பியது எவனாவது கடத்திட்டு போய் இருப்பானா அவள் வருவதற்கு முன்பே இங்கே வந்து காத்திருதிருந்தால் இந்த சங்கடம் ஏற்பட்டு இருக்காதோ.. என்று எண்ணினான் இந்த ஆனந்த் படுபாவி பய சவிதா வர்றதை சொல்லவே இல்லையே என்று ஆனந்தை கருவினான்
08-02-2023, 09:51 PM
Nice start bro
10-02-2023, 07:25 AM
11-02-2023, 10:15 AM
ஏய்.. ஏய்.. என்று தூரத்தில் ஒரு சத்தம் கேட்டது.. வினோத் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தான்.. அப்பாடா.. என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.. யாரும் இவளை கடத்தல சவிதா ஒரு சின்ன துள்ளலுடன் கை அசைத்து அவள் நின்று இருந்த இடத்துக்கு வருமாறு சைகை காட்டினாள் வினோத் அவள் நின்று இருந்த இடத்தை நோக்கி பைக்கை மெல்ல செலுத்தினான்.. மிட்நைட்டில் சைக்கிளில் டீ விற்பவனிடம் டீ வாங்கி குடித்து கொண்டு இருந்தாள் மெல்லிய டீ ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட்டில் மார்டனாக இருந்த அவள்.. அந்த லோக்கல் டீ கப்புடன் நிட்டிருந்தது ரொம்ப வித்தியாசமாக இருந்தது.. ஏண்டி.. நான் வர்றவரை வெய்ட் பண்ண முடியாதா.. லோக்கலா இப்படி கன்றாவிய வாங்கி குடிக்கிற.. என்று உரிமையோடு திட்டினான் காபி ஷாப் கூட்டிட்டு போய் இருப்பேன்ல.. டேய் லூசு.. இந்த நேரத்துல எவண்டா கடை தொறந்து இருப்பான்.. என்று திட்டிக்கொண்டே அந்த டீ கப்பை கையில் வைத்துக்கொண்டே பேலன்ஸ் பண்ணி அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள் சவிதா..
12-02-2023, 03:30 PM
super nanba unga kitta irunthu incet illama ippdi oru story than romba naala yethirpaarthen
13-02-2023, 09:03 PM
15-02-2023, 01:27 AM
இந்தா எனக்கு போதும்.. என்று சொல்லி அவள் குடித்த டீ கப்பை அவன் முகத்துக்கு முன்பாக கொண்டு வந்து அவன் வாய்க்கு நேராக வைத்தாள்
வினோத் பைக்கை ஓட்டிக்கொண்டே அவள் மிச்சம் வைத்த எச்சி டீயை குடித்தான் நல்லாத்தாண்டி இருக்கு.. நான் கூட லோக்கல் டி கேன்ல விக்கிறானே.. கசக்குமோன்னு நினைச்சேன் இல்லடா.. இந்த அன் டைமுக்கு சூட எது குடிச்சாலும் நல்லாத்தான் இருக்கும் அதுவும் இல்லாம.. என் லிப்ஸ் பட்டு இருக்குள்ள.. டேஸ்ட்டாதான் இருக்கும்.. என்று கிண்டல் பண்ணி சிரித்தாள் இன்னும் நீ மாறவேயில்லடி.. காலேஜ் டேஸ்ல எப்படி இருந்தியோ.. அப்படியே தான் இன்னமும் இருக்க நான் என்னைக்குமே மாறமாட்டேண்டா.. ஒரு வேலை நீயோ.. ஆனந்த்தோ.. கல்யாணம் ஆகிட்டா.. நீங்க கண்டிப்பா மாறிடுவீங்கடா.. நோ நோ.. கண்டிப்பா மாறமாட்டோம் சவி நீங்க மாறலனாலும் உங்களுக்கு வந்து வாய்க்கிறவளுங்க மாத்திடுவாளுங்க.. என்றாள் சவிதா சிரித்து கொண்டே
17-02-2023, 06:18 AM
ரூம் வந்து சேர்வதற்கு 4.30 ஆகி விட்டது
சுடுதண்ணி போடவா.. குளிக்கிறியாடி.. ஐயோ.. வேண்டாம்டா.. செம டையர்டா இருக்கு.. என்றாள் சோம்பேறித்தனம் படாதடி.. குளிச்சிட்டு படுத்தா இன்னும் நல்லா தூக்கம் வரும்.. என்று சொல்லிக்கொண்டே கெய்சர் ஆன் பண்ணான் கண்களை மூடிக்கொண்டே அரை மயக்கத்தில் சோபாவில் பொத் என்று விழுந்தாள் சவிதா பத்தே நிமிடத்தில் வினோத் இதமான சூட்டில் வெந்நீர் ரெடி பண்ணி அவளை பாத்ரூம்முக்குள் தள்ளினான் ச்சீ.. பே.. என்று உதட்டை சுளித்து கொண்டே அவனை முறைத்தாள் போடி.. என்று வினோத் அவள் கன்னத்தில் செல்லமாக இடித்து அவளை பாத்ரூமுக்குள் தள்ளி கதவை சாத்தினான் படுக்கையில் வந்து அவனும் டயர்டாக விழுந்தான்.. தன்னுடைய தூக்கத்தை தொடர ஆரம்பித்தான்
17-02-2023, 07:15 AM
Super romantic start
17-02-2023, 11:28 AM
Semma Romantic update boss
18-02-2023, 10:53 PM
19-02-2023, 08:52 AM
காலை மணி 7.45 இருக்கும்... அப்போதுதான் ஆனந்த் நைட் ஷிபிட் முடித்து ரூம் திரும்பி இருந்தான்.. அதுகூட இன்னும் 2 நாள் இரவு பகல் வேலை இருக்கிறது.. மற்ற நாட்களாய் இருந்திருந்தால் கண்டிப்பாக ஆபிஸிலேயே தங்கி வேலையை முடித்துதான் வந்து இருப்பான்.. ஆனால் முன்நாள் இரவு சவிதா பொள்ளாச்சி வருகிறாள் என்று போன் வந்ததால்.. கண்டிப்பாக நான் வீட்டுக்கு இன்னைக்காவது போய்யாகவேண்டும் என்று டீம் லீடரிடம் கெஞ்சி கூத்தாடி ஒருவழியாக ரூமுக்கு வந்து சேர்ந்தான் சுல்ல்ல்... என்று காலை சூரியன் சூத்தில் அடிக்கும் வரை வினோத் தூங்கிக்கொண்டு இருந்தான்.. அவன் அருகில் போர்வைக்குள் சவிதா சுருண்டு படுத்திருந்தாள் சரி இருவரையும் தொந்தரவு பண்ணவேண்டாம்.. என்று எந்த சத்தமும் கொடுக்காமல்.. மெல்ல தன்னுடைய லேப்டாப் மற்றும் ஆபிஸ் பேக் எல்லாம் சத்தம் வராமல் மெல்ல செல்பில் வைத்துவிட்டு ரிப்ரெஷ் பண்ண பாத்ரூம் போனான்.. காலைக்கடன்களை எல்லாம் முடித்துவிட்டு.. ப்ரெஷ் பண்ணலாம் என்று கண்ணாடி முன்வந்து ப்ரெஷ்ஷில் பேஸ்டை தடவிட்டு கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டே பல் துலக்க ஆரம்பித்தான்.. சற்றென்று கண்ணாடி ஓரத்தில் தொங்கி கொண்டிருந்த தங்க சங்கிலியை பார்த்து ஒரு கணம் திகைத்தான்.. இது சவிதாவோட தாலியாச்சே.. என்று பல் விலக்கிக்கொண்டே அந்த தங்க சங்கிலியை அது இருந்த இடத்தில இருந்து எடுத்தான்..
19-02-2023, 07:35 PM
ஆனந்த் பாத்ரூம் விட்டு வெளியே வந்தான்.. வினோத் இன்னும் தூங்கி கொண்டுதான் இருந்தான்.. ஆனந்த் சென்று ஜன்னல் ஸ்கிரீனை தளர்த்தி விட்டான்.. இப்போதுதான் சூரிய ஒளி உண்மையிலேயே வினோத் மேலும்.. சவிதா மேலும் விழுந்தது.. இருவரும் ஒரே போர்வைக்குள் இருந்தார்கள்.. ஆனந்த் போர்வையை விளக்கினான்.. சவிதா வினோத்தை இருக்க கட்டி அணைத்தபடி கதகதப்பாக படுத்திருந்தாள்.. ஆனந்த் பாத் ரூம் சென்று வருவதற்குள் அவர்கள் இருவர் உடலும் போர்வைக்குள் புகுந்து வேறு பொசிஷனுக்கு வந்திருந்தது.. ஏய் சூத்து சுந்தரி.. எழுந்திரிடி.. என்று ஆனந்த் சென்று சவிதா குண்டியில் ஒரு தட்டு தட்டினான்.. ஆஆவ்வ்வ்.. வலிக்குதுடா நாயே.. என்று சோம்பல் முறைத்தபடி எழுந்து உக்காந்தாள் சவிதா.. ஆனந்த் அடித்த தன்னுடைய குண்டியை வலிப்பது போல தடவி விட்டுக்கொண்டாள் |
« Next Oldest | Next Newest »
|