Posts: 239
Threads: 9
Likes Received: 383 in 115 posts
Likes Given: 84
Joined: Dec 2018
Reputation:
13
இப்போது தான் நண்பா முழுதுமாக படித்து முடித்தேன். அட்டகாசமான கதை. நீங்கள் தொடராமல் போனதற்கான காரணம் புரிகிறது. பல வருடங்களுக்கு பின்பு நானும் இங்கே கதையெழுதலாம் என்று புது கதை ஆரம்பித்தேன். போதிய வரவேற்பு இல்லாததால் நிறுத்திவிட்டேன். இன்செஸ்ட் கதைகளை தவிர மிச்ச கதைகளுக்கு எல்லாம் இங்கே மவுசு கம்மி தான்.
•
Posts: 28
Threads: 2
Likes Received: 10 in 7 posts
Likes Given: 70
Joined: May 2022
Reputation:
0
(01-07-2022, 04:24 PM)Prashanth131 Wrote: Sir I can see other problems if readers give nice comments also they stopped and left, yesterday also it happens for one nice story decent Amma did u notice i know u are good wirtter one side writters hurted another side readers hurtA Anybody remeber the author name???
•
Posts: 12,181
Threads: 98
Likes Received: 6,012 in 3,564 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
(05-09-2022, 10:07 AM)karthi321 Wrote: இப்போது தான் நண்பா முழுதுமாக படித்து முடித்தேன். அட்டகாசமான கதை. நீங்கள் தொடராமல் போனதற்கான காரணம் புரிகிறது. பல வருடங்களுக்கு பின்பு நானும் இங்கே கதையெழுதலாம் என்று புது கதை ஆரம்பித்தேன். போதிய வரவேற்பு இல்லாததால் நிறுத்திவிட்டேன். இன்செஸ்ட் கதைகளை தவிர மிச்ச கதைகளுக்கு எல்லாம் இங்கே மவுசு கம்மி தான்.
unmai nanba
•
Posts: 419
Threads: 3
Likes Received: 1,165 in 308 posts
Likes Given: 134
Joined: Jun 2019
Reputation:
40
வணக்கம் அன்பர்களே!
நான் இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். முழுவதுமாக முடிக்கவில்லை..... தொடரவும் இல்லை. பாதியில் தொக்கி நிற்கிறது.
எனக்கு பெரும்பாலும் நேரமும் தனிமையும் கிடைப்பதில்லை. கோடை விடுமுறைக்கு மனைவி பிள்ளைகள் அவளின் தந்தை ஊருக்கு சென்றால் மட்டுமே தனிமையும் நேரமும் கிடைக்கிறது.
நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன் நான் எழுதும் கதைகளுக்கு எப்பொழுதும் வாசகர்களின் விமர்சனங்களை எதிர்பார்ப்பது கிடையாது.
ஆனால் அதே நேரத்தில் வாசகர்கள் சிலர் தரும் விமர்சனங்கள் எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்து விடும்.
எதிர்மறையான விமர்சனங்கள் என்னை யோசிக்க வைத்து மீண்டும் சரியான பாதையில் கதையை எழுத வைத்து விடும்.
இங்கு ஒருவர் சொல்வது போல கம்யூனிட்டி கைடு லைன்ஸ் இல்லாதிருப்பதால் விமர்சனங்கள் நிச்சயமாக எழுத்தாளர்களுக்கு ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மீண்டும் மீண்டும் நாம் கதைகளை படித்து மகிழ வேண்டும் என்றால் நிச்சயமாக விமர்சனங்கள்
அதை நமக்கு அள்ளித் தரும்.
நன்றி வணக்கம்
Posts: 12,181
Threads: 98
Likes Received: 6,012 in 3,564 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
(15-04-2023, 09:21 PM)Gunman19000 Wrote: வணக்கம் அன்பர்களே!

அருமையான பதிவு நண்பா
நன்றி
Posts: 287
Threads: 24
Likes Received: 390 in 167 posts
Likes Given: 336
Joined: Mar 2021
Reputation:
8
(23-06-2022, 10:47 AM)Sigan007 Wrote: கதை யோசித்து எழுதவே பாதி நேரம் போய் விடுக்கிறது
இங்கு எழுதும் யாருக்கும் முழு நேர வேலை இல்லை இது
கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அதுவும் உறக்கம் வரும் ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் தான் எழுதுகிறோம்
*பி.கு. எல்லாம் காலை முதல் இரவு வரை தனக்காக தன் குடும்பத்துக்காக உழைப்பவர்கள் தான்
என் மனைவி அவனுடன் படுத்தான் என் அம்மாவை ஓத்தேன் அக்கா தங்கச்சி யை நான் போட்டேன் என்று எழுதுவது எல்லாம் நிஜத்தில் நடக்காது என்ற ஒரே காரணம் தான்
இதை நாங்கள் கற்பனை செய்து எழுதினால் படிக்க மட்டும் தான் செய்கிறார்கள் கமெண்ட் செய்வதில்லை அதை விட இன்னொரு குரூப் ரொம்ப மோசம் ஏன் சிறுச்சா போடுறீங்க பெரிய அப்டேட் குடுங்க என்று சொல்லுவது
தயவு செய்து கமெண்ட் செய்யுங்கள்
அப்போது தான் என்னை போன்ற வந்தனா விஷ்ணு போன்ற எழுத்தாளர்கள் சிறு சிறு தவறுகளை திருத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பாக எழுதுவோம்
எழுதும் கதைகளை ஒழுங்கா எழுதுங்கையா. சொந்த வீட்டுலயே பொண்ணுங்க சரி இல்லைன்னு எழுதுவதெல்லாம் மன நோய்.
கணவன் மனைவி உறவு எழுதுங்க. காதலன் காதலி உறவை எழுதுங்க. இன்செஸ்ட் என்னும் விஷத்தை கொட்டாதீங்க
•
Posts: 1,110
Threads: 1
Likes Received: 433 in 347 posts
Likes Given: 690
Joined: Dec 2018
Reputation:
7
27-04-2023, 07:11 AM
(This post was last modified: 27-04-2023, 07:11 AM by jspj151. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-04-2023, 02:32 AM)Ishitha Wrote: எழுதும் கதைகளை ஒழுங்கா எழுதுங்கையா. சொந்த வீட்டுலயே பொண்ணுங்க சரி இல்லைன்னு எழுதுவதெல்லாம் மன நோய்.
கணவன் மனைவி உறவு எழுதுங்க. காதலன் காதலி உறவை எழுதுங்க. இன்செஸ்ட் என்னும் விஷத்தை கொட்டாதீங்க
இது கதைததளம் ஐயா...
எல்லோரும் சொந்த அனுபவத்தை ,சொந்த வாழ்க்கையை எழுதுகிறார்கள் என்று நினைத்து விட்டீர்களோ!!
அது தவறு ஐயா..
முன்பு யாஹூ காமக் கதை தளத்தில் மிக மிக சூடான குடும்பக் கதைகளை எழுதியவர் யார் என்று தெரியுமா?
அவர் தமிழ் நாட்டின் மிக சிறந்த ஆன்மிக வாதி,சம்ஸ்கிருத புலவர்..தொல்லியல் ஞானி...
நீங்கள் இங்கு வந்து கருத்து சொல்வது மட்டும் மன நோய் இல்லையா?
•
Posts: 287
Threads: 24
Likes Received: 390 in 167 posts
Likes Given: 336
Joined: Mar 2021
Reputation:
8
29-04-2023, 02:33 AM
(This post was last modified: 29-04-2023, 02:33 AM by Ishitha. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-04-2023, 07:11 AM)jspj151 Wrote: இது கதைததளம் ஐயா...
எல்லோரும் சொந்த அனுபவத்தை ,சொந்த வாழ்க்கையை எழுதுகிறார்கள் என்று நினைத்து விட்டீர்களோ!!
அது தவறு ஐயா..
முன்பு யாஹூ காமக் கதை தளத்தில் மிக மிக சூடான குடும்பக் கதைகளை எழுதியவர் யார் என்று தெரியுமா?
அவர் தமிழ் நாட்டின் மிக சிறந்த ஆன்மிக வாதி,சம்ஸ்கிருத புலவர்..தொல்லியல் ஞானி...
நீங்கள் இங்கு வந்து கருத்து சொல்வது மட்டும் மன நோய் இல்லையா?
நல்ல கருத்தை தானே சொல்லி இருக்கிறேன். அது எப்படி மன நோய் ஆகும்? எல்லாரும் தங்கள் அனுபவத்தை எழுதுவதில்லை. ஆனால் நடைமுறையை எழுதாலாமே. இன்செஸ்ட் கதைகளே அதிகம் இருப்பது நல்ல விஷயமா?
அக்கா அம்மா போன்ற உறவுகளை தவறாக சித்தறிக்க எப்படி மனம் வருகிறது என்ற கேள்வியை வைத்தால் ரோஷம் பொத்துக்கிட்டு வருது.
•
Posts: 12,181
Threads: 98
Likes Received: 6,012 in 3,564 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
(15-04-2023, 09:21 PM)Gunman19000 Wrote: வணக்கம் அன்பர்களே!
நான் இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். முழுவதுமாக முடிக்கவில்லை..... தொடரவும் இல்லை. பாதியில் தொக்கி நிற்கிறது.
எனக்கு பெரும்பாலும் நேரமும் தனிமையும் கிடைப்பதில்லை. கோடை விடுமுறைக்கு மனைவி பிள்ளைகள் அவளின் தந்தை ஊருக்கு சென்றால் மட்டுமே தனிமையும் நேரமும் கிடைக்கிறது.
நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன் நான் எழுதும் கதைகளுக்கு எப்பொழுதும் வாசகர்களின் விமர்சனங்களை எதிர்பார்ப்பது கிடையாது.
ஆனால் அதே நேரத்தில் வாசகர்கள் சிலர் தரும் விமர்சனங்கள் எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்து விடும்.
எதிர்மறையான விமர்சனங்கள் என்னை யோசிக்க வைத்து மீண்டும் சரியான பாதையில் கதையை எழுத வைத்து விடும்.
இங்கு ஒருவர் சொல்வது போல கம்யூனிட்டி கைடு லைன்ஸ் இல்லாதிருப்பதால் விமர்சனங்கள் நிச்சயமாக எழுத்தாளர்களுக்கு ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மீண்டும் மீண்டும் நாம் கதைகளை படித்து மகிழ வேண்டும் என்றால் நிச்சயமாக விமர்சனங்கள்
அதை நமக்கு அள்ளித் தரும்.
நன்றி வணக்கம்
Vimarsanaththai nambi kathai eluthuvathu waste nanba
Namakku poluthu pogaatha time la jollya kathai eluthurathu thaan nallathu nanba
•
Posts: 109
Threads: 1
Likes Received: 50 in 44 posts
Likes Given: 51
Joined: May 2019
Reputation:
0
Ne kadhayae elutha vendam nanbaa.. athan engalukku nallathu.. Saavadikkaatha nanba...
•
Posts: 12,181
Threads: 98
Likes Received: 6,012 in 3,564 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
(29-04-2023, 06:06 AM)vicky22may Wrote: Ne kadhayae elutha vendam nanbaa.. athan engalukku nallathu.. Saavadikkaatha nanba...
Unga oruthar aatharavai nambi kathai eluthuvathai niruththa mudiyaathu nanba
Minimum 10 readers en story thread la stop panna solli comment pannattum..
Antha particular kathaiyai kandippaa niruthiduven nanba
En mel thani kavanam seluthuvatharkkum ungal anbu akkaraikkum nadri nanba
Kandippaaga ungalai pondra nabargal athigamaaga vendum nanba
Nanbanin kuraigalai ungalai maadiri urimaiyodu sutri kaattubavan thaan unmaiyaana nanban nanba
Athil neengal siraputru nirkireergal
Nandri
•
Posts: 12,181
Threads: 98
Likes Received: 6,012 in 3,564 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
(27-04-2023, 02:32 AM)Ishitha Wrote: எழுதும் கதைகளை ஒழுங்கா எழுதுங்கையா. சொந்த வீட்டுலயே பொண்ணுங்க சரி இல்லைன்னு எழுதுவதெல்லாம் மன நோய்.
கணவன் மனைவி உறவு எழுதுங்க. காதலன் காதலி உறவை எழுதுங்க. இன்செஸ்ட் என்னும் விஷத்தை கொட்டாதீங்க
அருமையான ஐடியா நண்பா
இனிமேல் நமது எழுத்தாள நண்பர்கள் கணவன் மனைவி கதை.. காதலன் காதலி கதை மட்டுமே எழுதினால் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறேன் நண்பா
இப்போதெல்லாம் டிவி சீரியல்ல கூட அந்த மாதிரி கணவன் மனைவி காதலன் காதலி கதைகள் தான் அதிக வரவேற்பு பெறுகிறது
கள்ள காதல் கதைகள் படுதோல்வி அடைத்து ரேட்டிங்கில் எங்கேயோ பிச்சிக்கிட்டு போகுது
உதாரணம் விஜய் டிவி பாக்கியலட்சுமி
அன்பு நண்பர்கள் தொடர்ந்து தரும் கருத்து பதிக்குவிவு மிக்க நன்றி நண்பா
•
Posts: 181
Threads: 0
Likes Received: 85 in 74 posts
Likes Given: 1,050
Joined: Nov 2020
Reputation:
2
xossipy வலை தளத்தில் நல்ல கதைகள் அனைத்துமே அனதைய விட படுகிறது..........
நல்ல கதைகளை வாசகர்கள் என்றும் கொண்டாட தவறியதில்லை......
ஒரு எழுத்தாளர் தன் கதையை முழுமையாக எழுத வேண்டும் கட்டாயம் இல்லை....
ஆனால் அதனால் எமாற்றம் அடைந்த வாசகர்களில்
"நானும் ஒருவன்"
•
Posts: 99
Threads: 21
Likes Received: 46 in 32 posts
Likes Given: 0
Joined: Dec 2021
Reputation:
1
நிச்சயமாக ஆதரவு இல்லை என்றால் மிகவும் கடினம்
•
|