12-09-2022, 06:49 AM
Wonderful bro
Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
|
12-09-2022, 06:49 AM
Wonderful bro
12-09-2022, 02:23 PM
super story nanbaa......
keep going............
My Threads:
தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed) தடுமாறியவள் II – Bold Decision of Beauties - Five Different Episodes - தனி தனி கதை - https://xossipy.com/thread-47592.html
16-09-2022, 02:44 PM
Update please
18-09-2022, 03:53 PM
Super
26-09-2022, 10:23 AM
More than 2 weeks no update??
Please continue the story bro
03-10-2022, 07:00 AM
???????
03-10-2022, 10:52 PM
மறுநாள் அபிராமி காலை குளித்துவிட்டு பீரோவில் துணியை எடுக்கும் போது ரவி சொன்னது நினைவில் வர பச்சை கலர் புடவையை எடுத்து கட்டினாள்..
அபிராமிக்கு இது புது உணர்வாக இருந்தது.. கண்ணாடியில் அதிக நேரம் செலவிட்டு தன்னை அழகுபடுத்திக் கொண்டாள்.. ஏனோ அவன் தன்னை ரசிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆபீஸ்க்கு கிளம்பி சென்றாள்.. ரவியின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தாள். ரவியும் வந்து கியூவில் நின்று கொண்டிருந்தான்.. அவன் வந்ததும் எப்போது தன்னை கவனிப்பான் என்று அவனை கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் மொபைலை நோண்டிக் கொண்டே நின்றான்.. கவுன்ட்டருக்கு அருகில் வந்தும் அவன் அபிராமியை கவனிக்கவில்லை.. பார்சலை உள்ளே வைத்துவிட்டு மொபைலில் மூழ்கியிருந்தான்.. இவளுக்கு கோவமாக வந்தது.. பார்சலை புக் செய்துவிட்டு வெளியேயும் கிளம்பிவிட்டான்.. அடச்சே என்ன இவன் இப்படி நடந்துக்குறானே.. அபி டென்சனாகிக் கொண்டிருக்கும் போது அவளுக்கு மெசேஜ் வந்தது.. "க்ரீன் சாரில செம்மைய இருக்க அபி" இதைப் பார்த்ததும் அபிராமியின் முகத்தில் சிரிப்பு வந்தது.. ஃபிராடு வேணும்னே என்னைய பாக்காத மாதிரி நின்னானா... பதில் எதுவும் அனுப்பாமல் தன்னுடைய வேலையை கவனிக்க அன்றைய பொழுது கழிந்தது... அன்று இரவு ரவி கால் பண்ணினான்.. "ஹலோ.." அட்டெண்ட் செய்து பேசினாள். "என்ன மேடம் என்ன செஞ்சுட்டு இருக்கீங்க.." "தோசை ஊத்திக்கிட்டு இருக்கேன்.." "ஹோ வேலை செய்யும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போலயே.. நான் வேணும்னா அப்புறம் பேசட்டுமா... " "பரவால்ல பேசலாம். எனக்கு நோ ப்ராப்ளம்" "ம்ம்.. அப்புறம் மேடம் இன்னைக்கு கலக்கலா வந்தீங்க.." "அப்படியா.. எனக்கு ஒண்ணும் அப்படி தெரியலையே.. நான் எப்பவும் போல தான் வந்தேன்.." "இல்லையே.. இன்னைக்கு கண்ணுக்கு மை போட்டுருந்தீங்க.. தலைல தெரிஞ்ச ஒரு சில ஒயிட் ஹேரும் ப்ளாக் ஆகிருந்துச்சு.. உதட்டுல கூட கொஞ்சம் சிவப்பு ஜாஸ்தியா இருந்துச்சு.. " இவ்வளவும் நோட் பண்ணிட்டு போயிருக்கான் பாரு ஃபிராடு. "ஹோ .. இதெல்லாம் கவனிச்சீங்களா.. ஏதோ போடனும்னு தோணுச்சு.. அதெல்லாம் போட்டேன்.." "அப்புறம் நான் சொன்ன க்ரீன் சாரியும் சூப்பரா இருந்துச்சு... நான் தான் அப்போவே மெசேஜ்ல சொன்னேன்ல.." "மெசேஜ்ஜா.. நான் பாக்கலையே.. நான் வேலைல பிசியா இருந்தேன்.." பொய் சொன்னாள்.. "ஹோ அப்படியா.. நான் பாக்கலைனு மேடத்துக்கு கோவம் போல.. " "அதெல்லாம் ஒண்ணும் இல்லையே.." "அதான் பாத்தேனே.. என்னைய பாத்துக்கிட்டு இருந்ததை... எனக்காக ஒருத்தர் இருக்காங்கனு சந்தோசமா இருக்கு அபி..."
❤️ காமம் கடல் போன்றது ❤️
03-10-2022, 10:56 PM
Good update brother
04-10-2022, 05:14 AM
அருமை நண்பா அருமை
04-10-2022, 05:26 AM
சூப்பர் update நண்பா
காதலின் ஊடல்
04-10-2022, 08:24 AM
ஹாய் நா நா ஒரு நீலமான கூந்தல் பிரியன் அதனால் முடிந்தா அளவுக்கு நீலமான தாளமுடியீ பைதீ எபிசோடே போடவும், உடலுறவு தேவையில்லை, கதையில் அதிக உரையாடல்களை எழுதுங்கள் அந்த பெண் கதாபாத்திரத்தை அந்த இளைஞனை காதலிக்க வைப்பது அந்த பெண் கதாபாத்திரத்தை தனது நீண்ட கூந்தலுடன் அந்த இளைஞனை கவர்ந்திழுக்க... ஆல் தி வெரி பெஸ்ட் தொடருங்கள்
04-10-2022, 12:29 PM
நல்ல ஒரு அழகான காதல், தனிமையில் வாழ்க்கையை கடத்திவந்த அபிராமியின் வாழ்க்கையில் பூந்தேன்றலாக வந்தான் ரவி.
அபி ரவியின் காதல் திருமணத்தில் முடியுமா அல்லது கள்ளக்காதலர்களாகிப் போவார்களா..
வாழ்க வளமுடன் என்றும்
04-10-2022, 11:51 PM
Nalla story nanba please continue panni ezhuthunga
05-10-2022, 07:24 AM
super update
05-10-2022, 04:32 PM
Bro pls update panuuga waiting for 2days
07-10-2022, 09:12 AM
Abiyoda message chat super nanba
14-10-2022, 07:01 AM
Great update
14-10-2022, 09:13 AM
hi bro
slow and steady ah poguthu plz continue the story. nalaruku unga writing.
14-10-2022, 10:17 PM
நண்பர்களே எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அப்டேட் தாமதமாகிறது. விரைவில் அப்டேட் செய்கிறேன்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
14-10-2022, 11:25 PM
Take care bro
|
« Next Oldest | Next Newest »
|