சாராசரியின் முக்காடு திறக்கிறது-புது அத்தியாயம் 3- செக்ரட்டரி திறக்கிறாள் புது உலகம்
#21
என் கதைக்கு ஆதரவளிக்கிற ஊக்குவிக்கிற இந்த தளத்தின் நண்பர்களுக்கு என் நன்றி.
கதையின் தொடர்ச்சி இதோ…
அத்தியாயம் 1: வேலைக்காரி திறக்கிறாள் கண்களை. (தொடர்கிறது)

வள்ளி கேட்டைத் திறந்தாள்!

வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே சென்றோம். நான் சிறிது நொண்டி நடப்பதை பார்த்த வள்ளியின் முகத்தில் உடனே கரிசனை உண்டாயிற்று. 
“அண்ணா, என்ன ஆச்சு? ஏன் இப்படி நடக்கிறீங்க?” என்று கவலையோடு கேட்டாள்.
நானும் “ஒண்ணுமில்லை வள்ளி! என்றைக்கும் இல்லாததாய் இன்று அதிகமாய் விளையாட்டில் ஓடி சாடி விளையாடினேன். அதனால் கால் தசை இறுகிப்போய் வலிக்கிறது. ஏதாவது மாத்திரை போட்டு தூங்கினால் சரியாகி விடும். நீ கவலைப்படாதே.” என்று பதிலளித்தேன்
“நான் எண்ணெய் போட்டு நீவி விடுறேன், அண்ணா! இறுகின தசையெல்லாம் மறுபடி நன்றாகி விடும் அண்ணா”
“அதெல்லாம் வேண்டாம் வள்ளி! உனக்கெதுக்கு சிரமம். நீ உன் சமையல் வேலைகளைக் கவனி” என்று தட்டிக் கழிக்க முயன்றேன்.
வள்ளி விடவில்லை. “ அண்ணா, நான் அக்காவுக்கு எப்பாவது சுளுக்கு வரும்போது, நான் நீவி விட்டிருக்கிறேன் அண்ணா! நான் நல்லா வலிக்காம செய்வேன் அண்ணா” என்று மறுபடி மறுபடி வற்புறுத்தினாள்.
அவளுடைய அன்புக்கு மறுப்பு சொல்ல முடியாமல் நானும் சரி என்று சொல்லிவிட்டேன். இது எங்கே கொண்டு முடியப்போகிறது என்று தெரியாமல்.
உடனே வள்ளி சுறுசுறுப்பானாள். அடுப்பை பற்ற வைத்து, எண்ணெயை காய வைத்தாள். அதற்குள் நானும் போய் லுங்கிக்கு மாற்றிக்கொண்டு வந்தேன்.
ஒரு டைனிங் நாற்காலியை எடுத்துப்போட்டாள். அதன்முன் ஒரு சிறிய ஸ்டூலை வைத்தாள்.
“அண்ணா இங்கே வந்து உட்காருங்க அண்ணா. நாற்காலியில் உட்கார்ந்து காலை ஸ்டூலில் நீட்டி வையுங்கள் அண்ணா” என்று அன்பு உத்தரவு இட்டாள்.
நானும் உட்கார்ந்தேன், காலை நன்றாக நீட்டி பாதம் ஸ்டூலில் வைத்து சாய்ந்து அமர்ந்து கொண்டேன். அவ்வாறு செய்த போது கால் வலிக்கவும் வலியில் முகம் சுளித்தேன்.

என் முகசுளிப்பை பார்த்த வள்ளி “ எங்கெல்லாம் வலிக்கிறது அண்ணா? பாதத்திலேயா? கால் கெண்டை தசையிலா? இல்ல, தொடையிலேயா?” என்று கவலையோடு விசாரித்தாள். “ முழுக்காலும் வலிக்குதும்மா என்று வலியில் முனகினேன். (Note: கெண்டை தசை =Calf muscle)

வள்ளி என் பாதத்திற்கு நேராக முட்டிக்கால் போட்டு அவளுடைய பெரிய பிருஷடங்கள் அவள் பாதத்தில் அமுங்க உட்கார்ந்தாள். எண்ணெயை கையில் எடுத்து என் பாதத்தில் தடவ ஆரம்பித்தாள். எனக்கு கூச்ச கூச்சமாக இருந்தது. கால் தானாக விடுக்கென்று ஸ்டூலிலிருந்து இறங்கிற்று. அதைக் கண்டு, “ அண்ணா, காலை நல்லா free-ஆ விடுங்கண்ணா” என்று சொல்லவும் கூச்சம் சிறிது குறைய, காலை அவளுக்கு வசதியாக நீட்டினேன்.

வள்ளி பாதத்தை நீவி நீவி தடவ, நான் என் கண்களை மூடி அவளுடைய தடவலில் லயிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரம் அவள் தடவினாள், நீவினாள், பிசைந்தாள், அவளுடைய கைவித்தையை என் பாதத்தில் காட்டினாள். கொஞ்சம் கொஞ்சமாக வலியின் ஆதிக்கம் பாதத்தில் குறைவதை உணர்ந்தேன். அதற்கு மாறாக வள்ளியினுடைய ஸ்பரிசம் சுகமாக இருப்பதை உணர ஆரம்பித்தேன். கண்ணை மூடி அனுபவித்தேன் அந்த சுகத்தை.

“எப்படி இருக்கு, அண்ணா?” என வள்ளியின் கேள்வி என்னை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது. “நல்லா செய்றம்மா, பாதத்தில் வலி நல்லா குறைஞ்சிடுச்சி வள்ளி” என்று அவள் கண்களை பார்த்து பதில் சொல்ல, அவளுடைய முகத்தில் ஒரு பிரகாசம்.

பாதத்திற்கு நேராக உட்கார்ந்திருந்தவள் எழுந்து, நீட்டியிருந்த என் காலுக்கு அருகாமையில் உட்கார்ந்தாள். “ அண்ணா, நான் இப்போ கால்களுக்கு தடவணுண்ணா! லுங்கியை மேலே இழுத்துக் கொள்ளுங்களண்ணா” என்று சொல்ல எனக்கு ஒருவித வெட்கம் பிடித்து தின்றது. எப்படி அவள் முன்னால் என் லுங்கியை என் கால் தெரியும்படி இழுத்து வைப்பது என்று தயங்கினேன். “ அண்ணா! நீங்க லுங்கியை இழுத்து பிடித்தால்தான் என்னாலே காலிலே எண்ணெய் தடவ முடியும். தயவுசெய்து செய்யுங்கண்ணா” என்று கெஞ்சினாள். 

நானும் ஆபத்துக்கு பாவமில்லை என்று லுங்கியை இழுத்து என் கால்கள் அவள் கண்களுக்கு தரிசனமாக ஒருவித சங்கோஜத்துடன் அமர்ந்தேன். வள்ளி என் கெண்டை சதைகளை கவனிக்க ஆரம்பித்தாள். இரண்டு கைகளினாலும் மேலும் கீழும் தடவ ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கூட்டினாள். அழுத்தி பிசைந்தாள். மறுபடியும் தடவினாள், அழுத்தினாள், பிசைந்தாள். மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தாள்.

அவளுடைய வலது கை என் இடதுபக்க காலின் உள்புறமும், இடதுகை காலின் வெளிப்புறமும் ஆக்கிரமிப்பு செய்து தனது வேலைகளை செய்து கொண்டிருந்தது. வலது கை என் காலை சுற்றி கெண்டை சதையை அடைய வசதியில்லாததினால், வள்ளி என் காலிற்கு மிக அருகே நகர்ந்து வந்தாள். அப்படி வந்ததால் அவளால் சுலபமாக என் காலின் பின்புறத்தை இரண்டு கைகளினாலும் தடவவும், பிசையவும் செய்ய முடிந்தது.

அவளுக்கு சுலபமாக இருந்தாலும் எனக்கு கஷ்டமாக போயிற்று. ஏனென்றால், அவளுடைய வலது முலை என் காலில் பட ஆரம்பித்தது. ஒரொருதடவையும் அவள் கைகள் காலில் இறங்கி மேலே வரும்போதும் அவள் முலை என் காலில் உராய ஆரம்பித்தது. எனக்குள் ஏதோ ஒன்று விழித்தெழும்பினது போல் நான் உணர்ந்தேன். இதுவரைக்கும் உணராத உணர்ச்சிகள் என் சரீரத்திலிருந்து கிளம்பி கசிவதை அனுபவித்தேன். கால்கள் சிறிது நடுங்க ஆரம்பிக்க, என் கைகள் என்ன செய்வது என்று தெரியாது முன்னும் பின்னும் என் தொடையில் குடிகாரனைப்போல் தள்ளாடி ஊர்வலம் போயிற்று. நான் என்னையே இழக்கிறேன் என்பது தெரிந்தது.

வள்ளி தன்னையறியாமல் இன்னும் கிட்டே நெருங்கி முட்டி போட்டு அமர்ந்தாள். அவளது முகம் இப்பொழுது என் தொடைக்கு மிக மிக அருகில். அவள் மூச்சுக்காற்று என் தொடைகளில் பட, என் மயிர் கூச்செறிய ஆரம்பித்தது. என் இடது கை தொடையில் அங்குமிங்கும் அலைவதை விட்டு, அவளுடைய தலைமேல் சென்று அமர்ந்தது. 

வள்ளி சிலிர்த்தாள். அந்த சிலிர்ப்பை என் தொடையை உராயும் அவள் முலையில் நான் உணர்ந்தேன். ஆனாலும் அவள் நீவுவதை நிறுத்தவில்லை. ஆனால் இதுவரை சீராக செய்து கொண்டிருந்த அவளது கைகள், சிறிது குளறுபடியாக என் தசைகளை பிசைய ஆரம்பித்தது. ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து கிளம்பியது.

அவள் தலைமேல் வைத்த என் இடது கை மெதுவாக அவள் தலையை வருடிக்கொடுக்க ஆரம்பித்தது. மென்மையாக, மேலிருந்து கீழாக, மெதுவாக தடவிக்கொடுக்க ஆரம்பித்தது.
அவளது மூச்சுக்காற்று உஷ்ணமாயிற்று என்பதை என் தொடையிலிருந்த முடிகள் எனக்கு தெரிவித்தன. சிறிது சிறிதாக நான் என்னையே எனக்கு தெரியாமல் இழந்து கொண்டிருந்தேன். இந்த உலகம் எனக்கு தெரியவில்லை. நான் யார் என்பதை தெரியவில்லை. அவள் கரங்கள் கொடுக்கிற ஸ்பரிசமும், அவள் முலை தருகிற தேய்ப்பும் அவள் தலைமுடியில் பரவின என் விரல்களின் உணர்வும் தான் எனக்கு தெரிந்தது.

வள்ளியின் மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைந்தது. பெருமூச்சு அவ்வப்போது வந்து போயிற்று. அவள் தலையை நான் வருட வருட அவள் முகம் என் தொடையில் படுமாறு நெருங்கிற்று. வலது தொடையில் தவித்து கொண்டிருந்த என் வலது கை அதனிடத்திலிருந்து புறப்பட்டு அவள் தோள்பட்டையில் வந்தடைந்தது. அவளுடைய மேல்கரத்தை வருட ஆரம்பித்தது.

வள்ளியின் பெருமூச்சு அனலாக மாற, அந்த அனல் தாளாமல் அவள் தலைசாய்த்து அவள் முகம் என் தொடையை தஞ்சமடைந்தது. அவள் வலது கன்னத்திற்கு இருக்கையாக என் தொடை மாறிற்று. வலது கை அவள் மேற்கரத்தை வருடுவதை நிப்பாட்டாமல் தன்னிச்சையாக என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் தடவி சுகம் கண்டது. வள்ளியின் வலது கரமோ சிறிது இடம் மாறி என் வலது காலை அணைத்தவாறு மடங்கினது. விரல்கள் விரிந்து என் முட்டியின் மேல் பாதியும், அதன் மேல்பகுதியான தொடையின் ஆரம்பித்திலும் பரவினது. மடங்கி அணைத்தாற்போல் கிடந்த அவளுடைய வலது கரம் அவள் முழுக்கையையும் என் வலது கரத்தின் ஆக்கிரமிப்புக்கு விட்டுக் கொடுத்தது போல இருந்தது. அதை முழுமையாக பயன்படுத்திய என் வலதுகரம் அவள் கைமுழுவதுமாக விரல்களால் தடவி இன்பம் கண்டது.

முகத்தை திருப்பி என் தொடைமேல் படுத்திருந்ததால், என் இடது கை வருடும்போது அவள் காது மடலை என் விரல்கள் தொட்டது. உடனே சிறு முனகல் வள்ளியின் வாயில் இருந்து புறப்பட்டது. அதை கேட்ட உடன் என் இடது கரத்தின் விரல்கள் அவள் தலையை தடவுவதை விட்டு அவள் காது மடலை பதம் பார்க்க ஆரம்பித்தது. காது மடலின் வளைவு சுளிவுகளில் எல்லாம் என் விரல்கள் பயணித்தன. லேசாக படுத்திருந்த வள்ளியின் முகம் இப்பொழுது அழுத்தமாக பதிய துவங்கியது. அவளுடைய கைகள் தங்களுக்கு குறித்திருந்த வேலையை மறந்து வேறு காரியத்தில் இறங்கியது. வலது கை என் முட்டியையும் முட்டிக்கு மேலிருந்த தொடையையும் தொட்டு தடவி நீங்கி மறுபடியும் தடவி தன் வேலையை மாற்றிக்கொண்டது. இடது கரமோ என் காலின் வெளிப்புறத்தை தடவி தடவி எதையோ தேடியது.

காதுமடலை பதம் பார்த்த என்விரல்கள் மெதுவாக அவள் கன்னத்தில் இறங்கியது. அதன் மென்மையான பிரதேசத்தை சுற்றி பார்க்கும் படியாக விரல்கள் அவள் கன்னத்தில் அலைந்தது. கோலங்கள் போட்டது. அவளுடைய தாடை திருப்பத்தை கீழிருந்து காதுவரை தடவி கன்னத்தின் எல்லை இதுதானோ என்று ஆராய்ந்து பார்த்தது. வள்ளி தன்னையே இழக்கிறாள் என்பது அவள் மூச்சுவிடுவதிலும், முனகுவதிலும் தெரிந்தது.

என் கரங்கள் என் கீழ்ப்பாட்டில் இல்லை என்று தெரிந்தது. எனக்குள்ளே இருக்கும் வேறு ஒரு ‘நான்’ அதை இயக்குவது போல அவைகள் தன்னிச்சையாக கட்டுப்பாடின்றி மேலும் மேலும் முன்னேறிற்று.

கன்னத்தில் பிரயாணம் செய்த விரல்கள் அவள் கழுத்தில் இறங்கியது. அப்படி இறங்கியதுதான் தாமதம், வள்ளியின் இடது கரம் தான் செய்த வேலையை மறந்து, உயர்ந்து என் கால்களை சேர்த்து கட்டிக்கொண்டது. தலை மெதுவாக திரும்பி என் தொடையில் புதைந்து கொண்டது. அவள் உதடுகளின் ஈரம் என் தொடையை அனலாக்கியது. முகம் அழுத்தமாக புதைந்து அவள் உதடுகள் பிசுங்கி நசுங்கின.

என் வலது கரமோ ஒரு கைக்கு இரண்டு கைகள் கிடைத்தது என வள்ளியின் இரண்டு கைகளையும் தடவி கொடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கையாக மணிக்கட்டிலிருந்து தோள்பட்டை வரை விளையாட ஆரம்பித்தது. அதுபோதாது என்பது போல வள்ளியின் விரல்களை ஒன்றொன்றாக பிரித்து உருவிக் கொண்டும் தடவிக்கொண்டும் சந்தோஷித்தது. வள்ளியின் விரல்களும் எடுத்துக்கொள் என்கிற மாதிரி விட்டுக்கொடுத்தது.

(அத்தியாயம் 1- To be contd.)
[+] 2 users Like Kanjan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Thanks for the continuation nanba
Like Reply
#23
(30-09-2022, 05:47 PM)Vandanavishnu0007a Wrote: Thanks for the continuation nanba

என்ன சும்மா கமெண்ட்ல மட்டுமே வரீங்க... காயத்ரி நிலைமை என்னாச்சு...


வாங்க சீக்கிரம்
Like Reply
#24
Super update bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#25
(01-10-2022, 04:08 AM)omprakash_71 Wrote: Super update bro

Thanks bro., for your encouragement
Like Reply
#26
பாலகுமாரன் ரசிகரோ?
இல்லை bk தான் மறுபிறவிகண்டு இங்கே கதைபடைக்கிறாரா?!!!
அபார உணர்வு வெளிப்பாடு
[+] 2 users Like jspj151's post
Like Reply
#27
(01-10-2022, 12:39 PM)jspj151 Wrote: பாலகுமாரன் ரசிகரோ?
இல்லை bk தான் மறுபிறவிகண்டு இங்கே கதைபடைக்கிறாரா?!!!
அபார உணர்வு வெளிப்பாடு

நன்றி நண்பா! தமிழ் கதைகள் அதிகமாக படிப்பது உண்டு! இரசித்து படிப்பேன். பாலகுமாரன் ரசிகன் கூட. அவருடைய தாக்கம் என் எழுத்தில் இருப்பதாக நீர் சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.
Like Reply
#28
You must have written non-erotic novels before.
Not a single typo or grammatical error..
Waiting for your more erotic stories
[+] 2 users Like Chellapandiapple's post
Like Reply
#29
சகோ இப்போது உங்கள் கதை‌ படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் நீங்கள் கதை‌சொல்லியவிதம் மற்றும் எழுதி உள்ள வார்த்தைகள் ரொம்ப அனுபவித்து எழுதி உள்ளீர்கள். நீங்கள் எழுதிய இந்த கதை தமிழ் தொடர்கதை இருக்கும் நாவல் உயர்ந்தது உள்ளது சகோ‌. அடுத்த பதிவு காத்திருக்கிறேன்.....
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#30
அத்தியாயம் 1: வேலைக்காரி திறக்கிறாள் கண்களை. (தொடர்கிறது)

…வள்ளியின் விரல்களும் எடுத்துக்கொள் என்கிற மாதிரி விட்டுக்கொடுத்தது.

வள்ளி தன் விரல்களை விட்டுக்கொடுத்தது, என்னை இறுகக் கால்களை கட்டி அணைத்து இருந்தது, என் இரண்டு கைகளும் தன்னிச்சையாக அவள் முகத்திலும் கரங்களிலும் விளையாடுவது என, இப்பொழுது இருவரும் ஒன்றாக ஒரே சரீரமாக இயங்குவதை உணர்ந்தேன். இதிலே வேலைக்காரி, எஜமான் என்ற வித்தியாசம் இல்லாமல், வள்ளி அசோக் என்கிற மனித போர்வை இல்லாமல் ஒரு காம உலகத்திலே நாங்கள் நுழைந்திருந்தோம். எங்களைச் சுற்றி இருந்த இடம் தெரியவில்லை. என் கால் வலி எங்கே போனது தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் ஒருவரையொருவர் தொட்டு தடவி ஒருவர் உடலை ஒருவர் தேடுவதே.

அதை உணர்ந்த என் வலது கரம் முன்னேற முயன்றது. முன்னேறுவது என்பதை விட படிப்படியாக கீழே இறங்கியது. கழுத்தை தடவிக்கொண்டிருந்த விரல்கள் வள்ளியின் முதுகை பரிசோதிக்க ஆரம்பித்தது. அவள் ஜாக்கெட் மறைத்த பகுதியிலும், மறைக்காத பகுதியில் இருந்த முதுகிலும், என் விரல்கள் தொட்டன, வட்டம் அடித்தன, அமுக்கின.

என் தொடையில் பதிந்திருந்த வள்ளியின் உதடுகள் தானாக திறக்க, அவளது முனகல் இப்பொழுது நன்றாகவே கேட்டது. தலையை சிறிது இங்கும் அங்கும் அசைத்து அவள் உதடுகள் என் தொடையில் கோலம் போட ஆரம்பித்தது. அவளுடைய முன்பற்கள் வெளியே வந்து தொடையை உழ ஆரம்பித்தது. மென்மையான உதடுகளின் ஸ்பரிசமும், அதன் கூடவே பற்களின் தொடுதலும், என்னை என்னவோ செய்தது. அந்த சுகத்தில் என் தொடை அவள் முகத்தில் மேலும் எக்கி பதிந்தது, இன்னும் வேணும், இன்னும் வேணும் என்று சொல்வது போல இருந்தது. வள்ளி லேசாக முத்தமிட ஆரம்பித்தாள். அவளுடைய எச்சிலின் சித்திரத்தை என் தொடையில் ஆங்காங்கே பதிக்க முற்பட்டாள். அதற்கு தடையாக நான் பிடிக்காமல் விட்டிருந்த லுங்கி கீழே இறங்கி தடுக்க முயன்றதை, மிக லாவகமாக வலது கர முழங்கையினால், சிறிது சிறிதாக ஒதுக்கி விட்டாள். இப்பொழுது என் ஜட்டியும், அதிலே புடைத்துக் கொண்டிருந்த தண்டும், அவளுடைய ஓரக்கண்களுக்கு விருந்தாயிற்று. அதை பார்க்கவும் உணர்ச்சி எழும்பி அவள் என் கால்களை இன்னும் இறுகக் கட்டிக்கொண்டாள். அப்போது  அவளுடைய முழங்கை சிறிது சிறிதாக என் தண்டை நோக்கி நகர்ந்தது. என் வலது கரம் தானாக அதற்கு வழி வகுக்கும்படியாய் தடவிக்கொண்டிருக்கும் போதே என் சுண்ணியை நோக்கி அவள் கரத்தை மெதுவாய் இழுத்தது.

இடது கரமோ வள்ளியின் முதுகிலே மேய்ந்து விட்டு, அது போதாது என்று, அவளுடைய வாளிப்பான இடுப்புக்கு பாய்ந்து சென்றது. அதற்கு இலகுவாக நான் குனிந்தபோது என் முகம் சிறிது தாழ்ந்து, வள்ளியின் தலைமுடி என் முகத்தில் பட்டு சாமரம் வீச ஆரம்பித்தது. அவள் தலைமுடியிலிருந்து கிளம்பிய எண்ணெய் கலந்த வாசனை என் சுவாசத்தில் கலந்து என்னை என்னமோ செய்தது. அந்த மயக்கத்தில் வலது கை தாறுமாறாக இடுப்புக்கும் வள்ளியின் இடது அக்குளுக்குமாக ஏறி இறங்கி தடுமாறியது. அந்த தடுமாற்றத்தில் மெத்தென்று விரல்களின் நுனியில் மென்மையான அங்கம் ஒன்று பட்டது. சிறிது விரல்களை நீட்டி அதை ஆராய்ந்த போது எனக்குள் ஒரு இன்ப அதிர்ச்சி. ஆம் என் விரல்கள் அவளுடைய இடது முலையைத் தொட்டுக்கொண்டிருந்தது.

அவ்வளவுதான்! வள்ளியின் உடம்பில் ஒரு நடுக்கம் குடியேறக் கண்டேன். அவளது முழங்கை தைரியமாக முன்னேறி என் சுண்ணி முனையை ஜட்டியின் மேலாக  தொட்டதை உணர்ந்தேன்

என் விரல்களோ அவளுடைய முலையை அங்குலம் அங்குலமாக பரிசோதிக்க ஆரம்பித்தது. சிறிய முலையாக இருந்ததால் கைக்கு அடக்கமாக இருந்தது. என் உள்ளங்கையும் என் விரல்களும் அதை கவ்விக் கொண்டது. உள்ளங்கை அவளுடைய முலையை தாங்குவது போல அடியில் தூக்கி பிடிக்க, என் கட்டைவிரலைத் தவிர மற்ற விரல்கள் முலையை சுற்றி வளைக்க, கட்டை விரல் முலையின் மேற்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ள அந்த சிறிய முலை தவியாய் தவித்தது. விறைத்து கனத்தது. உள்ளங்கை மேலும் கீழுமாக அழுத்தி முலையை அடக்க முயல, பிதுங்கிய முலையை உள்ளடக்க விரல்கள் நெருக்க, கட்டை விரல் மேலிருந்து கீழாக வருட வள்ளி தடுமாறினாள். மெதுவா, மெதுவா என்னும் முனகல் கிளம்ப, இன்னும் நெருங்கி அவளுடைய வலது முலை காலில் நசியும்படியாக இன்னும் என் கால்களை நெருக்கி அமர்ந்து என் விரல்களின் முலை ஆதிக்கத்துக்கு தன்னை விட்டுத் கொடுத்தாள். என் விரல்களின் தடவல்களின் ஏற்ற தாழ்விற்கு ஏற்றாற்போல் தன் மேலுடலை மேலும் கீழும் அசைக்க ஆரம்பித்தாள். அந்த அசைவுக்கு இணையாய் அவள் வலது முலையும் என் தொடையில் தேய்க்க ஆரம்பிக்க, உண்டான அனலில் தத்தளிக்க ஆரம்பித்தாள்.

காமத்தின் வெப்பம் அவள் முகத்திலும் பரவ, என் தொடைகளின் வெப்பம் அதைக் கூட்ட, வள்ளி முகத்தின் மறு கன்னத்திற்கும் சூட்டின் சுகத்தை பகிர்ந்து கொள்ளும்படியாய் தலையைத் திருப்பி அடுத்த கன்னத்தை என் தொடைகளில் தஞ்சமடைய வைத்தாள்.  என்னை நோக்கி அவள் தலை திரும்பி இருந்ததால் அவள் பார்வையில் நேராக என் ஜட்டியும் அதற்குள் திமிறிக் கொண்டிருந்த என் சுண்ணியின் அமைப்பும் அவள் கண்ணை முட்டியது. என் சுண்ணியின் அளவை, ஜட்டியிலே சுண்ணியின் உப்பலில் இருந்தே அறிந்த  வள்ளியின் கண்கள் விரிந்தது. ஏதோ ஒரு தேவை, ஆசை, காமம்  எல்லாம் சேர்ந்து அவள் கண்ணில் இருந்து வழிந்தது. முழங்கையினால் சுண்ணியை தொட்டு தொட்டு நோட்டமிட்ட கைகள் இப்போது தானாக எழுந்து அவள் உள்ளங்கை என் சுண்ணியின் மேல் போர்த்துவது போல அமர்ந்தது.

அவள் முலையின் சதைகளை பதம் பார்த்துக் கொண்டிருந்த என் விரல்களோடு மென்மையான சதைகள் அமுங்கியும் பிதுங்கியும் விளையாடின விளையாட்டின் நடுவில் மேலும் கீழுமாக அழுத்தி நீவிக்கொண்டிருந்த என் கட்டை விரலில் தட்டுப்பட்டது விறைத்து நின்ற ஒன்று. அவள் முலையின் காம்பு. அதன் நெருடலையும் ஆராய என் கட்டைவிரல் மேலும் கீழுமாக காம்பை தள்ளி விளையாட முற்பட்டது. காம்போ மடிந்தும் நிமிர்ந்தும் விளையாட்டு காட்டியது. முலைக்காம்பின் பரிமாணத்தை அளக்க கட்டை விரல் முயன்றபோதுதான் அதன் அளவு என் காம உணர்வோடு ஆச்சரியத்தையும் கூட்டியது. ஆம் அவ்வளவு பெரிதாக இருந்தது. முலையின் சிறிய அளவிற்கும், காம்பின் நீட்டத்திற்கும் சம்பந்தமே இல்லாதபடி நீண்டு உருண்டு இருந்தது. சுட்டுவிரலும் கட்டைவிரலோடு சேர்ந்து கொள்ள காம்பை பிடித்தும் திருகியும் அமுக்கி பின்பு விட்டும், மடித்து விட்டு நீட்டியும் இரண்டு விரல்களும் கூட்டு சேர்ந்து காம்பை திண்டாட வைத்தது.

இந்த திண்டாட்டத்தில் தன்னை இழந்தவாறு வள்ளியின் விரல்கள், சுண்ணியை போர்த்திருந்த விரல்கள், விரிந்து சுண்ணியை கவ்வியது. முலையும் முலையின் காம்பும் படும் பாட்டிற்கு இணையாக இப்பொழுது வள்ளியின் விரல்கள் என் சுண்ணியை அமுக்க ஆரம்பித்தது. அழுத்தி பிடித்து பின்பு விட்டு பின்பு அழுத்தி என்று சுண்ணியை பதம் பார்க்க ஆரம்பித்தது. அதை தாங்காத என் முகம் அப்படியே தானாக அவள் தலைமேல் கவிழ்ந்து, உதடுகள் அவள் தலையை முத்தமிட்டன.

நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன. வள்ளியின் முலையும், என் சுண்ணியும் மற்றவரின் விரல்களில் சிக்கி பாடாய் பட்டுக்கொண்டிருந்தது. இருவரும் எங்களை முற்றிலும் மறந்தவர்களாக இருவர் கரங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காது அமுக்கி, நசுக்கி, அழுத்தி தங்கள் விரல்களுக்கு கட்டளையிட்டு  இயங்கிக் கொண்டிருந்தது.
விரல்கள் சுவைக்க சுவைக்க எங்கள் சரீரங்கள் அதிலே மூழ்கிக் கிடந்தது. இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்பது போல் இருவர் உடலும் உந்தித்தள்ள, திடீரென்று நான் என்னையறியாமல் எழுந்து நின்றேன். நான் எழுந்ததால் சிறிது தலையை அகற்றிய வள்ளி என்னை ஏக்கத்துடனும், எதிர்பார்ப்போடும், காமத்தோடும் பார்த்தாள்.

நாங்கள் எங்களை தொலைத்திருந்தோம், எங்கள் சரீரத்தின் இசைவில் விளைந்த விளைவிலே. அவளுடைய அக்குளில் கைகளை கொடுத்து அவளை தூக்கி விட்டேன். எழுந்து நின்ற அவள் என் உடலோடு உரசி நின்றாள். தூக்கிவிட்ட போது அவள் கரம் என் இடுப்பை சுற்றி வளைத்தது, தடுமாறாமல் இருக்க. வளைத்த கரம் வளைத்த படி இருக்க வள்ளி என்னை இன்னும் நெருங்கினாள். அவள் முலைகள் என் மார்பில் பட்டும் படாமலும் அவள் நிற்க,அவளின் சூடான மூச்சுக் காற்று என் முகத்தை தீண்டியது. அவள் அக்குளிள் இருந்த என் கரங்கள் அதுவாக அவள் இடுப்பை வளைத்து பிடித்தது. 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து எதையோ தேடினோம். ஒருவேளை தொலைந்து போன அப்பாவித்தனத்தையோ! காமரசத்தில் மூழ்கினவர்களாக ஒருவர் கண்களை ஒருவர்   ஆசையாக, ஆழமாக, காமமாக, வெறியோடு பார்த்தோம். இதுவரையில்லாத, இதுவரை செல்லாத புதிய பாதை திறந்ததை உணர்ந்தோம். எங்களுடைய உடல் மற்றவரின் உடலோடு ஒருவருக்கொருவர் திறந்தளிக்கும் வண்ணமாக ஒட்டிக்கொண்டது, வார்த்தைகளில் வடிக்காத, வாயினால் சொல்லாத சம்மதத்தை கண்கள் சொல்லிற்று. நாங்கள் போகும் பாதை சேருமிடம் இன்னதென்று அறியாது,  ஆனால் பாதையில் செல்லவேண்டும் என்கிற வேட்கையோடு உடல் உந்தி தள்ளியது.

என் கரங்கள் அவள் இடுப்பை விட்டு விட்டு, அவள் முகத்தை நோக்கி நகர…!

(அத்தியாயம் 1- To be contd.)
[+] 3 users Like Kanjan's post
Like Reply
#31
(01-10-2022, 03:22 PM)karthikhse12 Wrote: சகோ இப்போது உங்கள் கதை‌ படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் நீங்கள் கதை‌சொல்லியவிதம் மற்றும் எழுதி உள்ள வார்த்தைகள் ரொம்ப அனுபவித்து எழுதி உள்ளீர்கள். நீங்கள் எழுதிய இந்த கதை தமிழ் தொடர்கதை இருக்கும் நாவல் உயர்ந்தது உள்ளது சகோ‌. அடுத்த பதிவு காத்திருக்கிறேன்.....

உங்கள் ஆதரவுதான் எனக்கு உந்துதல். அது இருக்கும் வரை என் கதை தொடரும்.
Like Reply
#32
(01-10-2022, 02:38 PM)Chellapandiapple Wrote: You must have written non-erotic novels before.
Not a single typo or grammatical error..
Waiting for your more erotic stories

I have never written a story before. I know typing, hence may be the reason for no typos. Thanks for your comments, friend
Like Reply
#33
(01-10-2022, 04:08 AM)omprakash_71 Wrote: Super update bro

Thanks bro
Like Reply
#34
Semaya arambam agi irukku
[+] 1 user Likes kangaani's post
Like Reply
#35
புதிய கதை எழுத்தாளருக்கு வாழ்த்துகள்... நல்ல நிதானமான ஆரம்பம்.. எழுத்து நடையில் மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறீர்கள்.. அருமை... புதிதாக எழுதும் ஒருவர் பிழையின்றி எழுதுவதும் பெரிய update கள் தருவதும் மிகவும் அரிது... Negative Comment செய்து குறுக்கு சால் ஓட்டுபவர்களை பற்றி கவலை படாமல் நீங்கள் நினைத்த விதத்தில் கதையை கொண்டு சென்று வெற்றியுடன் முடிக்க வாழ்த்துகள்
[+] 1 user Likes funtimereading's post
Like Reply
#36
Valli ooda conversation sema super eruku
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#37
மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#38
(02-10-2022, 05:00 AM)omprakash_71 Wrote: மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைக்கு நன்றி, நண்பா.
Like Reply
#39
(01-10-2022, 09:11 PM)kangaani Wrote: Semaya arambam agi irukku

Thanks bro
Like Reply
#40
(01-10-2022, 11:42 PM)funtimereading Wrote: புதிய கதை எழுத்தாளருக்கு  வாழ்த்துகள்... நல்ல நிதானமான ஆரம்பம்.. எழுத்து நடையில் மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறீர்கள்.. அருமை... புதிதாக எழுதும் ஒருவர் பிழையின்றி எழுதுவதும் பெரிய update கள் தருவதும் மிகவும் அரிது... Negative Comment செய்து குறுக்கு சால் ஓட்டுபவர்களை பற்றி கவலை படாமல் நீங்கள் நினைத்த விதத்தில் கதையை கொண்டு சென்று வெற்றியுடன் முடிக்க வாழ்த்துகள்

மிகவும் நன்றி நண்பா! உங்கள் அறிவுரைப் படியே கவலைப்படாமல் கதையை கொண்டு செல்ல முயலுகிறேன்.
Like Reply




Users browsing this thread: