Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
#41
story background புதுசா. வித்தியாசமா நல்லா இருக்கு.. நேரம் எடுத்துகிட்டாலும் கொஞ்சம் பெரிய update கொடுத்தா நல்லா இருக்கும்...
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
super update
Like Reply
#43
(28-08-2022, 07:09 PM)Kokko Munivar 2.0 Wrote: நன்றி நண்பா

Bro story super bro but big update kuduga bri
Like Reply
#44
சூப்பர் uptate
Like Reply
#45
(28-08-2022, 01:40 PM)Kokko Munivar 2.0 Wrote: அன்று ரவி மாலை அபிராமிக்கு மெசேஜ் செய்தாள்.. அவள் வீட்டுக்கு சென்று நுழையும் போது சரியாக மெசேஜ் வந்தது..


"குட் ஈவ்னிங் அபிராமி மேடம்.."


அபிராமி மெசேஜை ஓபன் செய்தாள்..

"குட் ஈவ்னிங்" 

"வீட்டுக்கு போயிட்டிங்களா."

"இப்போ தான் வந்தேன்.." 

"ஃபிரீயா இருக்கீங்களா.. கால் பண்ணட்டுமா.."

என்னது கால் பண்ணுமா.. என்ன சொல்லலாம்.. 

"ஃபிரீ தான் இப்போ.." அபிராமி வீட்டுக்குள் வந்ததில் இருந்து எப்போதும் வீட்டு வேலைகளை செய்துவிட்டு தான் உக்காருவாள்.. ரவி போன் பண்ணட்டுமானு கேட்டதும் அபிராமிக்கு ஏனோ மறுக்க முடியவில்லை..


அடுத்த நிமிடமே ரவி காலிங் என்று வந்தது.. காலை அட்டெண்ட் செய்தாள்.

"ஹலோ.."

"ஹலோ மேடம்.. குட் ஈவ்னிங்.."

"ம்ம் குட் ஈவ்னிங்..என்ன விசயம் போன் எல்லாம்.."

"விசயம் இருந்தா தான் போன் பண்ணனுமா.. உங்ககிட்ட பேசலாம்னு தான் ஃபிரீயா னு கேட்டேன்.. இப்போ ஃபிரீ தானே நீங்க.."


"ஆ.. ஃபிரீ தான் சொல்லுங்க.."

Kokko Munivar 2.0 நண்பா வணக்கம் 


இந்த பதிவு மிக மிக அருமை நண்பா 

ரவி அபிராமிக்கு மெசேஜ் செய்வது சூப்பர் நண்பா 

கால் செய்தே அவளிடம் பேச்சு கொடுப்பது சூப்பர் நண்பா 

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா 
Like Reply
#46
"இன்னைக்கு போஸ்ட் ஆபீஸ்க்கு வந்தேன். சரியா பேச முடியல.."

"ஆமா.. நிறைய பேரு இருக்கும் போது பேச முடியாது தானே.." 

"இன்னைக்கு உங்க நெத்தியில சிகப்பு பொட்டு இருந்துச்சு.. ரொம்ப அழகா இருந்துச்சு.. நான் சொன்னதுக்காக வச்சதுக்கு தாங்க்ஸ்.."

"இவன்இதைப் பத்தி பேசுவானானு தான் அபிராமி எதிர்பார்த்தாள். 

"அது.. எனக்கு வைக்கனும்னு தோணுச்சு வச்சேன்.. அவ்வளவு தான்.."

"அப்போ இவ்வளவு நாள் ஏன் தோணல.."

"அது..."

"ஏங்க.. நான் சொல்லி வச்சீங்கனு சொன்னா நான் என்ன பேட்டர்ன் ரைட்ஸ்ஸா கேக்க போறேன்.. "

அபிராமி முகத்தில் சிரிப்பு வந்தது..

"அப்படியெல்லாம் இல்ல.. இவ்வளவு நாள் யாரும் கேக்காத விசயத்தை நீங்க கேட்டீங்க.. நீங்க கேட்டது என்னைய கொஞ்சம் யோசிக்க வைச்சது.. அதான் வச்சேன்.."


"அவ்வளவு தாங்க மேட்டர்..‌ இந்த காலத்துல எவன் என்ன சொல்லுவான்னு யோசிச்சா நம்ம வாழவே முடியாது.. நாம என்ன செஞ்சாலும் குறை சொல்ற உலகம் இது.. பணத்தை செலவு செஞ்சா நம்மள சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும்.. காசு இல்லனா எவனும் நம்மள கண்டுக்க மாட்டான்.. அதே மாதிரி ஒருத்தன் முன்னேறிகிட்டே போனாலும் அவனைப் பத்தி புரளி பேசுவானுங்க.. நமக்கு பிடிச்சதை நாம செஞ்சுட்டு போயிகிட்டே இருக்கனும்.. நீங்க என்ன கலர்ல பொட்டு வச்சுருக்கீங்கனு கவனிச்சு யாரும் கேக்க போறது இல்ல.. இனிமேல் எப்பவும் இதே மாதிரி பொட்டு வைங்க.."

"நிறைய அனுபவமோ.. உலகத்தை பத்தி நிறைய புரிஞ்சு வச்சுருக்கீங்க.."


"வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்தை நாம கத்துக்கிட்டே தான் இருக்கோம்.. அப்படி தெரிஞ்சுக்கிட்டது தான் இதெல்லாம்..  முன்னாடி இருந்த மனிதாபிமானம் இப்போ இல்ல.. எல்லாத்துலயும் சுயநலம்.. தன்னோட வயிறு நிறையனும். அடுத்தவன் எப்படி போனா என்ன.. வீட்டுல ஒரு விசேஷம் நடத்துனா கூட அதை டிரெண்டிங் ஆக்கனும்னு நெனச்சு செய்றாங்க.. நிஜம் கம்மியா இருக்கு.. போலித்தனம் அதிகமா இருக்கு.."


"உங்க வயசுக்கு இவ்வளவு‌ மெச்சூரிட்டியா.. பெரிய ஆளு தான் நீங்க.."

"இதெல்லாம் மத்தவங்க கிட்ட சொன்னா ஏன் பொலம்பி சாகட்டிகிறனு சொல்லுவாங்க.. நீங்க பாராட்டுறீங்க.. "


"நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.. அதான் .."

"ம்ம்..‌பரவால்ல நான் பேசுறது உங்களுக்கு பிடிச்சுருக்கே.. அதுவரைக்கும் சந்தோசம்.."


"ம்ம்ம்"

"அப்புறம்..‌"

"அப்புறம்.."

"எப்பவும் வீட்டுக்குள்ளயே இருக்கீங்களே..‌வெளிய எல்லாம் போக மாட்டீங்களா.."
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply
#47
அடுத்த பதிவு பெரிதாக வரும் நண்பர்களே..  இப்போதைக்கு கிடைத்த நேரத்தில் இந்த சிறிய பதிவை கொடுத்திருக்கிறேன்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 2 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
#48
மிகவும் நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள் நன்றி நண்பா நன்றி
Like Reply
#49
கதை சொல்லும் விதம் அருமை
Like Reply
#50
இப்ப தான் இந்த கதைப் பார்த்தேன் சூப்பர் நண்பா நீங்க கதை சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது குறிப்பாக உரையாடல்கள் நேரில் நடப்பது போல் இருக்கின்றன அதுவும் சிறப்பாக இருக்கிறது

இதையே தொடர்ந்து செய்யவும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
[+] 1 user Likes முலைக்காதலன்'s post
Like Reply
#51
சீரான வேகத்தில் கதை சுவாரஸ்யமாக செல்கிறது ! தொடரட்டும் !
Like Reply
#52
Good update
Like Reply
#53
Arumai nanbaa..... romba romba arumai
Like Reply
#54
Miga nandru
Like Reply
#55
Intha weekend update unda nanba
Like Reply
#56
"வெளிய நான் எங்கயும் போறது இல்ல.. நீங்க போவீங்களா.. "


"அப்பப்போ மூவீஸ்க்கு போவேன்.. அதுவும் தனியா தான்.."


"ஏன் பிரெண்ட்ஸ் யாரும் இல்லையா.."

"எனக்கு அவ்வளவா‌ யாரும் பழக்கம் இல்ல.. அதுமட்டுமில்லாம சுயநலம் இல்லாம யாரும் பழகுறது இல்ல.. அதனாலயே நான் யாரோடயும் பிரெண்ட்ஷிப் வச்சுக்கல.."


"ம்ம்..."

"இனிமேல் எப்பவும் சிகப்பு பொட்டு தானே வைப்பீங்க.."

"ம்ம்..‌ஆமா.."

"சூப்பர்ங்க..  உங்களுக்கு அது தான் அழகா இருக்கு... "

"தாங்க்ஸ்..‌ உங்க வயசு பசங்க வயசு பொண்ணுங்க கிட்ட தான் இதெல்லாம் சொல்லுவாங்க..‌நீங்க என்கிட்ட இதெல்லாம் சொல்றீங்க.."

"ஹா..ஹா.. உடம்புக்கு தாங்க வயசு ஆகும்.. மனசுக்கு வயசே ஆகாது.. ஏன் உங்ககிட்ட இதெல்லாம்‌ சொல்றது பிடிக்கலையா.."

"அப்படி எல்லாம்‌ இல்ல.. சும்மா தான் கேட்டேன்.. "

"என்னைய நீங்க வாங்க‌ போங்கனு கூப்பிடுறது ஒரு மாதிரி என்னைய வயசானவன் மாதிரி பீல் பண்ண வைக்கிது.. பேரு சொல்லி கூப்பிடுங்க.. இல்ல‌ வாடா போடானு கூட கூப்பிடுங்க.. "


"அப்போ நான் வயசானவனு குத்திக்காட்டுறீங்களா.."

"ஹா ஹா இல்ல இல்ல. வாங்க போங்கனு சொல்லும் போது யாரோ மூணாவது மனுசங்க பேசிக்கிற மாதிரி தோணுது அதான்.. "

"ம்ம் சேரி சொல்லுங்க ரவி.."

"அப்பவும் வாங்க போங்க தான் சொல்றீங்க.."


"அது டக்குனு வரல.. போக போக ட்ரை பண்றேன்.."

"அபி.."

அபினு செல்லப் பேரு மாதிரி கூப்பிடவும் அபிராமிக்கு என்ன சொல்றதுனு தெரியாம முழிச்சா..

"அபி லைன்ல இருக்கியா..."

"ஆங் இருக்கேன்.. " சட்டுனு இப்படி கூப்பிடுறானே..

"எனக்கு கூப்பிடனும் தோணுச்சுனா கூப்பிட்டுருவேன் அபி.. உனக்கு பிடிக்கலைனா சொல்லிரு.. "


"இல்ல அப்படி இல்ல. "

"அப்போ கூப்பிடலாம்ல.."


"ம்ம்"


ரவிக்கு சந்தோசம்‌ தாங்கல.. அவனோட பேச்சுக்கு எல்லாம் மதிப்பு கொடுக்கிறாளேனு..

"சரி அபி... நான் நாளைக்கு பேசுறேன்.. உனக்கு வேலை இருக்கும்.. "

"ம்ம் ஓகே ரவி.."

ரவி போனை கட் பண்ணினான்.. அபிராமிக்கு இதெல்லாம் கனவில் நடப்பது போல இருந்தது.. இதுவரை எந்த ஆணிடமும் பேசாமல் இருந்தவள் தன்னை விட‌ சின்ன வயது ஆணிடம் இந்த அளவு பழகுவது அவளுக்கே நம்பமுடியாததாக இருந்தது..

"நாளைக்கு கிரீன் கலர் சாரி கட்டு அபி.. குட்‌ நைட்.. "

அபிராமி மெசேஜை பார்த்தாள்.. ஒரே நாளில் இந்த அளவுக்கு அட்வான்டேஜ் எடுத்துக்குறானே.. இதுக்கு நாம அனுமதிக்கலாமா..‌இது தப்பா முடிஞ்சுருமா.. இப்படியெல்லாம் யோசித்தாலும் அவனுக்கு பதில் மெசேஜை அனுப்பி விட்டாள்...

"ஓகே ரவி... போட்டுட்டு வரேன்.."
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 8 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
#57
[Image: th?id=OIP.1fma697W131uIz_hMP9BOAHaMy&pid=15.1]superrrr
[+] 1 user Likes 0123456's post
Like Reply
#58
Aahga story sudu pudika start agiruchu..

Valthukal nanba
Like Reply
#59
அற்புதம் நண்பா அற்புதம்
Like Reply
#60
Good and hot update brother
Like Reply




Users browsing this thread: 26 Guest(s)