Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
#21
(14-08-2022, 07:55 PM)I love you Wrote: சூப்பர் நண்பா அருமையாக உள்ளது  clps clps clps
Heart கோபம், , காத்திருப்பு,, சமாதானம் ,,, காதலின் முதல் தொடக்கம் அருமை  நண்பா 
அடுத்து இருவரின் உரையாடல் Heart

ஆனால் இருவருக்கும் புரிதல் மிக முக்கியம் நண்பா என்னதான் அபிராமி வயது அதிகமாக இருந்தாலும் அவளும் ஒரு பெண் காதல்  வரும் என்பதை அவளுக்கு புரிய வேண்டும் தன்னை விட சின்ன பையனை காதல் கொள்கிறேம்  என்று வருத்த படகூடாது நண்பா அதே போல் ரவியும் யோசிக்க வேண்டும் அவள் பெரியவள் என்று நினைக்க கூடாது அவளும் ஒரு பெண் காதல் வரலாம் என்று புரிய வேண்டும் நண்பா

இது என்னுடைய சிறிய கருத்து நண்பா

உங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறது அதை எழுதுங்க நண்பா

Heart காதல் =புரிதல்  Heart

நன்றி நண்பா அடுத்த பதிக்க காத்திருப்பேன்
 
கொஞ்சம் நீண்ட பதிவு போடுங்க நண்பா

Namaskar  congrats yourock

இருவரும் இன்னும் எந்த உறவிலும் ஈடுபடவில்லை நண்பா.. 

இருவருக்குமே இந்த புதிய உணர்வு பிடித்திருக்கிறது.. 

அபிராமிக்கு ரவி பேசுவது பிடித்திருக்கிறது.. அதனால் அவளையறியாமல் அவள் நம்பரை‌எழுதிக் கொடுத்து விட்டாள்.. இனிமேல் தான் நீங்கள் எதிர்பார்க்கும் காட்சிகள் வரும்..

பேசுனா தானே புரிஞ்சுக்க முடியும் நண்பா..
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Good start
Continue bro
Thanks
Like Reply
#23
(19-08-2022, 04:28 PM)Kokko Munivar 2.0 Wrote: இருவரும் இன்னும் எந்த உறவிலும் ஈடுபடவில்லை நண்பா.. 

இருவருக்குமே இந்த புதிய உணர்வு பிடித்திருக்கிறது.. 

அபிராமிக்கு ரவி பேசுவது பிடித்திருக்கிறது.. அதனால் அவளையறியாமல் அவள் நம்பரை‌எழுதிக் கொடுத்து விட்டாள்.. இனிமேல் தான் நீங்கள் எதிர்பார்க்கும் காட்சிகள் வரும்..

பேசுனா தானே புரிஞ்சுக்க முடியும் நண்பா..
 
OK நண்பா உங்கள் மனத்தில் தோன்றும் வரிகளை எழுதுங்க நண்பா, 

 உங்கள் அடுத்து பதிவுக்காக காத்திருக்கிறேன்

நன்றி  Namaskar
Like Reply
#24
உண்மையில் சூப்பர் நாபா, இன்னும் சில அத்தியாயங்களுக்குப் பிறகு அவர்களை உடலுறவு கொள்ளச் செய்யுங்கள்.இடையே மேலும் மேலும் உரையாடல்கள் தேவை சரி அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பல்வேறு தலைப்புகள் மேலும் நான் ஒரு நீளமான முடி ரசிகன், எனவே அந்த பெண்ணை கோவில், ஹோட்டல், அலுவலகம் ஷாப்பிங், வீட்டில் போன்றவை வெவ்வேறு இடங்களுக்கு வெவ்வேறு ஆடைகளுக்கு வெவ்வேறு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையையும் பரிசீலிக்கவும். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்
Like Reply
#25
ரவி போன் நம்பரை பார்த்ததும் சந்தோசம் தாங்க முடியல.. தன்னோட பேசுறதை முக்கியமா நெனச்சு போன் நம்பரை கொடுத்துருக்காங்கனு நினைக்கும் போது பெருமையாக இருந்தது..

அதே நேரம் ஒரு ஆர்வத்தில் நம்பரை எழுதிக் கொடுத்துட்டோமே.. இவன் நல்லா தான் பேசுறான் இருந்தாலும் அவனைப் பத்தி முழுசா தெரியாம கொடுத்துட்டோமே.. எதாவது தப்பாகிருமோனு ஒரு பக்கம் பயமும் அவளுக்கு இருந்தது.. கல்யாண வயதில் மகன் இருக்கும் போது வயசு பொண்ணு மாதிரி அவளோட மனசு அடிச்சுகிச்சு..

ரவி தன்னுடைய மொபைலில் அவள் நம்பரை பெயரில்லாமல் சேவ் செய்து வைத்தான்.. அவள் வெறும் நம்பரை மட்டும் தான் எழுதியிருந்தாள்.. 

பொதுவாக போஸ்ட் ஆபீஸில் வேலை பார்ப்பவர் ஈவ்னிங் கிளம்பி விடுவார்கள் என்பதால் ரவி அந்த நம்பருக்கு மெசேஜ் செய்தான்..

"ஹலோ மேடம்.. வேலை முடிஞ்சதா..". 

அபிராமி அப்போது ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்ததால்  மொபைலை பார்க்கவில்லை. வீட்டுக்கு சென்று முகம் கழுவிட்டு மற்ற வேலையில் ஈடுபட்டாள்..‌

ரவிக்கு ரொம்ப நேரமாக எந்த பதிலும் வராததால் அவனும் அதற்கு பிறகு எதும் அனுப்பவில்லை..

அபிராமி ஓரளவு வேலையை முடித்துவிட்டு சீரியல் பார்க்க உக்காரும் போது மொபைலை ஜார்ஜ் போட்டு வைக்கலாம் என்று போடும் போது தான் மெசேஜ் வந்திருப்பதை கவனித்தாள்.

யாரு மெசேஜ் பண்ணிருக்கிறது.. மெசேஜை ஓபன் செய்து பார்த்தாள்.. பொதுவாக அவளுக்கு யாரும் மெசேஜ் அனுப்புவதில்லை.. அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை.. மெசேஜை பாத்ததும் அவளுக்கு நம்பர் குடுத்தது நியாபகம் வந்தது.. ஓ அவனா இருக்குமோ.. ரிப்ளை பண்ணலாமா.. மெசேஜ் வந்து 2 மணி நேரம் ஆகிருச்சே.. சரி அனுப்புவோம்..

"ஹாய்.. நீங்க... "

மெசேஜ் வந்ததும் ரவி முகத்தில் சந்தோசம்..

"ஹாய்.. நான்..நான் தான் மேடம்.. இன்னைக்கு நம்பர் எழுதிக் கொடுத்தீங்களே.."

அபிராமிக்கு அவன் தான் என்று கர்பார்ம் ஆனது..

"ஹோ நீங்களா.. நான் எதோ எழுதிக் கொடுத்தேன்.. எனக்கு அதெல்லாம் நியாபகமே இல்ல.. உங்க மெசேஜ் இப்போ தான் பாத்தேன்.."

"பரவால்ல மேடம்.. வீட்டு வேலைல பிசியா இருந்துருப்பீங்க.. "

கரெக்ட்டா பேசுறானே.. சில ஆம்பளைங்க புரிஞ்சுக்காம கோவப்படுவாங்க..

"சரி.. அப்புறம்.." இந்த பேச்சை தொடர்வதா என்று உள்ளுக்குள் சின்ன சந்தேகம் இருந்தது..
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply
#26
சூப்பர் பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#27
Good update brother
Like Reply
#28
"மேடம் உங்க நேம் என்ன.."

"அபிராமி.. "

"ஹோ.. மை நேம் இஸ் ரவி"

"ஹம்ம் ஓகே.."

"என்ன மேடம் எதுவும் வேலையா இருக்கீங்களா..‌நான் வேணும்னா அப்புறம் பேசட்டுமா.."

"இல்ல.. ஃபிரீ தான்" அபிராமிக்கு பொய் சொல்ல விருப்பம் இல்லை.. 

"இல்ல ஒன் வேர்டுலயே பேசுறீங்களே.. அதான் கேட்டேன்.."

"அப்படிலாம் இல்ல சொல்லுங்க..."

ரெண்டு பேரும் அவங்க பேமிலி பத்தி ஷேர் பண்ணிகிட்டாங்க..

"மேம் நீங்க எப்பவும் கறுப்பு கலர்லயே பொட்டு வச்சுருக்கீங்களே.. "

"ஆமா.. என் ஹஸ்பண்ட் இல்லாதனால ப்ளாக் கலர்ல பொட்டு வைக்கிறேன்.." 

"அது சரி தான்.. இந்த காலத்துல அப்படிலாம் யாரும் பாக்குறது இல்ல.. எனக்கு தெரிஞ்சு ஒருத்தவங்க ஹஸ்பண்ட் சூசைட் பண்ணிகிட்டு இறந்துட்டாரு.. அவங்க எப்பவும் நெத்தில குங்குமமும் தலைல பூவும் வைக்கிறாங்க.. அதெல்லாம் இப்போ நார்மல் ஆகிடுச்சு.. உங்களுக்கு வச்சா நல்லா இருக்கும்..‌ உங்களுக்கு பிடிச்சா வைங்க.. சரி மேடம் நாளைக்கு பேசலாம்.. "

''ஹம் ஓகே..." 

இதுவரை யாருமே அபிராமிகிட்ட இப்படி சொன்னது இல்ல.. இவன் சொன்னது அவனைப் பத்தி யோசிக்க வச்சது..

அடுத்த நாள் போஸ்ட் ஆபீஸ்க்கு ரவி பார்சலோடு வந்தான்.. அபிராமி எப்போதும் போல கவுண்ட்டரில் புக்கிங் செய்து கொண்டிருந்தாள்.. இவன் வரிசையில் நிற்பதை கவனித்தவள் எழுந்து உள்ளே சென்று விட்டு திரும்ப வந்து உட்காந்தாள்.

ரவி அருகில் வந்ததும் அபிராமியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கவனித்தான். உள்ளே எழுந்து சென்றவள் சிவப்பு நிற பொட்டு வைத்திருந்தாள்.. பார்சலை வாங்கி புக்கிங் செய்தாள்.. வேற எதுவும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை..  அவன் புக்கிங் செய்து விட்டு போகும் போது அவனையே பார்த்தாள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply
#29
Good update brother
Like Reply
#30
Very Nice concept and good charactersation. Way writing is also good. Keep continue of this story. Best of luck.
Like Reply
#31
Very Nice Update Nanba
Like Reply
#32
Really nice going story love love love super bro thanks for update continue bro
Like Reply
#33
அருமையான தொடக்கம்
Like Reply
#34
(21-08-2022, 07:59 PM)Kokko Munivar 2.0 Wrote: "மேடம் உங்க நேம் என்ன.."

"அபிராமி.. "

"ஹோ.. மை நேம் இஸ் ரவி"

"ஹம்ம் ஓகே.."

"என்ன மேடம் எதுவும் வேலையா இருக்கீங்களா..‌நான் வேணும்னா அப்புறம் பேசட்டுமா.."

"இல்ல.. ஃபிரீ தான்" அபிராமிக்கு பொய் சொல்ல விருப்பம் இல்லை.. 

"இல்ல ஒன் வேர்டுலயே பேசுறீங்களே.. அதான் கேட்டேன்.."

"அப்படிலாம் இல்ல சொல்லுங்க..."

ரெண்டு பேரும் அவங்க பேமிலி பத்தி ஷேர் பண்ணிகிட்டாங்க..

"மேம் நீங்க எப்பவும் கறுப்பு கலர்லயே பொட்டு வச்சுருக்கீங்களே.. "

"ஆமா.. என் ஹஸ்பண்ட் இல்லாதனால ப்ளாக் கலர்ல பொட்டு வைக்கிறேன்.." 

"அது சரி தான்.. இந்த காலத்துல அப்படிலாம் யாரும் பாக்குறது இல்ல.. எனக்கு தெரிஞ்சு ஒருத்தவங்க ஹஸ்பண்ட் சூசைட் பண்ணிகிட்டு இறந்துட்டாரு.. அவங்க எப்பவும் நெத்தில குங்குமமும் தலைல பூவும் வைக்கிறாங்க.. அதெல்லாம் இப்போ நார்மல் ஆகிடுச்சு.. உங்களுக்கு வச்சா நல்லா இருக்கும்..‌ உங்களுக்கு பிடிச்சா வைங்க.. சரி மேடம் நாளைக்கு பேசலாம்.. "

''ஹம் ஓகே..." 

இதுவரை யாருமே அபிராமிகிட்ட இப்படி சொன்னது இல்ல.. இவன் சொன்னது அவனைப் பத்தி யோசிக்க வச்சது..

அடுத்த நாள் போஸ்ட் ஆபீஸ்க்கு ரவி பார்சலோடு வந்தான்.. அபிராமி எப்போதும் போல கவுண்ட்டரில் புக்கிங் செய்து கொண்டிருந்தாள்.. இவன் வரிசையில் நிற்பதை கவனித்தவள் எழுந்து உள்ளே சென்று விட்டு திரும்ப வந்து உட்காந்தாள்.

ரவி அருகில் வந்ததும் அபிராமியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கவனித்தான். உள்ளே எழுந்து சென்றவள் சிவப்பு நிற பொட்டு வைத்திருந்தாள்.. பார்சலை வாங்கி புக்கிங் செய்தாள்.. வேற எதுவும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை..  அவன் புக்கிங் செய்து விட்டு போகும் போது அவனையே பார்த்தாள்.

அபிராமியும் ரவியும் பேசிக்கொள்வது சூப்பர் நண்பா 

கருப்பு பொட்டு வைத்து கொள்வதின் அர்த்தத்தை அபிராமி விளக்குவது சூப்பர் நண்பா  

பார்சலுடன் வந்த ரவியை பார்த்ததும் உள்ளே சென்று சிகப்பு பொட்டு வைத்து கொண்டு வருவது சூப்பர் நண்பா 

கதை மிக அருமையாக செல்கிறது நண்பா 

வாழ்த்துக்கள் 
Like Reply
#35
Good one
Like Reply
#36
அன்று ரவி மாலை அபிராமிக்கு மெசேஜ் செய்தாள்.. அவள் வீட்டுக்கு சென்று நுழையும் போது சரியாக மெசேஜ் வந்தது..

"குட் ஈவ்னிங் அபிராமி மேடம்.."

அபிராமி மெசேஜை ஓபன் செய்தாள்..

"குட் ஈவ்னிங்" 

"வீட்டுக்கு போயிட்டிங்களா."

"இப்போ தான் வந்தேன்.." 

"ஃபிரீயா இருக்கீங்களா.. கால் பண்ணட்டுமா.."

என்னது கால் பண்ணுமா.. என்ன சொல்லலாம்.. 

"ஃபிரீ தான் இப்போ.." அபிராமி வீட்டுக்குள் வந்ததில் இருந்து எப்போதும் வீட்டு வேலைகளை செய்துவிட்டு தான் உக்காருவாள்.. ரவி போன் பண்ணட்டுமானு கேட்டதும் அபிராமிக்கு ஏனோ மறுக்க முடியவில்லை..

அடுத்த நிமிடமே ரவி காலிங் என்று வந்தது.. காலை அட்டெண்ட் செய்தாள்.

"ஹலோ.."

"ஹலோ மேடம்.. குட் ஈவ்னிங்.."

"ம்ம் குட் ஈவ்னிங்..என்ன விசயம் போன் எல்லாம்.."

"விசயம் இருந்தா தான் போன் பண்ணனுமா.. உங்ககிட்ட பேசலாம்னு தான் ஃபிரீயா னு கேட்டேன்.. இப்போ ஃபிரீ தானே நீங்க.."

"ஆ.. ஃபிரீ தான் சொல்லுங்க.."
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 7 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
#37
nice story line. keep going.
Like Reply
#38
(28-08-2022, 01:40 PM)Kokko Munivar 2.0 Wrote: அன்று ரவி மாலை அபிராமிக்கு மெசேஜ் செய்தாள்.. அவள் வீட்டுக்கு சென்று நுழையும் போது சரியாக மெசேஜ் வந்தது..

"குட் ஈவ்னிங் அபிராமி மேடம்.."

அபிராமி மெசேஜை ஓபன் செய்தாள்..

"குட் ஈவ்னிங்" 

"வீட்டுக்கு போயிட்டிங்களா."

"இப்போ தான் வந்தேன்.." 

"ஃபிரீயா இருக்கீங்களா.. கால் பண்ணட்டுமா.."

என்னது கால் பண்ணுமா.. என்ன சொல்லலாம்.. 

"ஃபிரீ தான் இப்போ.." அபிராமி வீட்டுக்குள் வந்ததில் இருந்து எப்போதும் வீட்டு வேலைகளை செய்துவிட்டு தான் உக்காருவாள்.. ரவி போன் பண்ணட்டுமானு கேட்டதும் அபிராமிக்கு ஏனோ மறுக்க முடியவில்லை..

அடுத்த நிமிடமே ரவி காலிங் என்று வந்தது.. காலை அட்டெண்ட் செய்தாள்.

"ஹலோ.."

"ஹலோ மேடம்.. குட் ஈவ்னிங்.."

"ம்ம் குட் ஈவ்னிங்..என்ன விசயம் போன் எல்லாம்.."

"விசயம் இருந்தா தான் போன் பண்ணனுமா.. உங்ககிட்ட பேசலாம்னு தான் ஃபிரீயா னு கேட்டேன்.. இப்போ ஃபிரீ தானே நீங்க.."

"ஆ.. ஃபிரீ தான் சொல்லுங்க.."

அபிராமியோடு ரவி என்ன என்ன எல்லாம் செய்ய போறானோ கதையில் இப்போது முக்கிய கட்டம் பார்ப்போம் அவர்களின் களியாட்டங்களை 

கதை மிக எதார்த்தம் 
Like Reply
#39
Super update bro
Like Reply
#40
(28-08-2022, 03:24 PM)sarathkamalreturn Wrote: அபிராமியோடு ரவி என்ன என்ன எல்லாம் செய்ய போறானோ கதையில் இப்போது முக்கிய கட்டம் பார்ப்போம் அவர்களின் களியாட்டங்களை 

கதை மிக எதார்த்தம் 

நன்றி நண்பா
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply

Users browsing this thread: 25 Guest(s)