Romance ஓகே கண்மணி
(26-12-2020, 06:04 PM)Mottapayyan Wrote: ஒரு சிலர் கமெண்ட்ஸ் வரலேன்னு கதையை தொடர்வது இல்லை

ஒரு சிலர் விரிவான கமெண்ட்ஸ் வரலேன்னு கதையை தொடர்வது இல்லை

ஒரு சிலர் கமெண்ட்ஸ் வந்தாலும் நேயர்களின் எதிர்பார்ப்பை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் பாதியில் விட்டு விடுகிறார்கள்.

ஒரு சிலர் மட்டுமே ஆரம்பிச்ச கதையை முடிச்சே ஆகணும் னு ஒரு உறுதியோடு எழுதி முடிக்கிறாங்க. அப்படி கதை எழுதுபுவர்களுக்கு படிப்பவர்கள் ஆதரவு என்றுமே இருப்பதை பார்க்க முடியுது.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் .. என்னத்த சொல்றது னு தெரியல.

நீங்க சொல்வது நூத்துக்கு நூறு உண்மை நண்பா 

நிறைய குழப்பங்கள் இதில் அடங்கி இருக்கிறது 

ஒரு சில கதைகள் மட்டும் தான் களத்தில் ஜெயிக்கிறது 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
நண்பர்களுக்கு வணக்கம் and சாரி. நான் இப்போது புதிதாக ஒரு blog. தொடங்கி உள்ளேன். நீங்கள் இனி அதில் என்னை பின் தொடரலாம். bsbala92blogs.blogspot.com
[+] 1 user Likes bsbala92's post
Like Reply
(06-07-2022, 07:55 PM)bsbala92 Wrote: நண்பர்களுக்கு வணக்கம் and சாரி. நான் இப்போது புதிதாக ஒரு blog. தொடங்கி உள்ளேன். நீங்கள் இனி அதில் என்னை பின் தொடரலாம். bsbala92blogs.blogspot.com

Eagerly went to read the blog, it was just blank  devil2 banghead Angry
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
(26-12-2020, 06:04 PM)Mottapayyan Wrote: ஒரு சிலர் கமெண்ட்ஸ் வரலேன்னு கதையை தொடர்வது இல்லை

ஒரு சிலர் விரிவான கமெண்ட்ஸ் வரலேன்னு கதையை தொடர்வது இல்லை

ஒரு சிலர் கமெண்ட்ஸ் வந்தாலும் நேயர்களின் எதிர்பார்ப்பை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் பாதியில் விட்டு விடுகிறார்கள்.

ஒரு சிலர் மட்டுமே ஆரம்பிச்ச கதையை முடிச்சே ஆகணும் னு ஒரு உறுதியோடு எழுதி முடிக்கிறாங்க. அப்படி கதை எழுதுபுவர்களுக்கு படிப்பவர்கள் ஆதரவு என்றுமே இருப்பதை பார்க்க முடியுது.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் .. என்னத்த சொல்றது னு தெரியல.

super nanba
Like Reply
(06-07-2022, 07:55 PM)bsbala92 Wrote: நண்பர்களுக்கு வணக்கம் and சாரி. நான் இப்போது புதிதாக ஒரு blog. தொடங்கி உள்ளேன். நீங்கள் இனி அதில் என்னை பின் தொடரலாம். bsbala92blogs.blogspot.com

மெய்நிகர் பூவே கதை தொடருமா?? இல்லையா?? அதை மட்டும் சொல்லுங்கள் நண்பா.
Like Reply
அடுத்த பதிவு எப்போ நண்பா 
Like Reply
Author please continue and complete this
Like Reply
(03-12-2022, 02:25 PM)xossipyenjoy Wrote: Author please continue and complete this

இந்த கதையை யாரும் தொடரவோ அல்லது முழுயாக்கவோ அவசியம் இல்லை.. ஏனென்றால் இந்த கதை ஏற்கனவே முழுவதும் எழுதி முடிக்கப்பட்டு விட்டது.. Scribd.. என்ற தளத்தில் இந்த கதைக்கான pdf இருக்கு.. தேவைப்பட்டால் அங்கு சென்று முழு கதையையும் படித்து மகிழவும்..அறுமையான காதல் கதை..
Like Reply
(03-12-2022, 05:37 PM)சிற்பி Wrote: இந்த கதையை யாரும் தொடரவோ அல்லது முழுயாக்கவோ அவசியம் இல்லை.. ஏனென்றால் இந்த கதை ஏற்கனவே முழுவதும் எழுதி முடிக்கப்பட்டு விட்டது.. Scribd.. என்ற தளத்தில் இந்த கதைக்கான pdf இருக்கு.. தேவைப்பட்டால் அங்கு சென்று முழு கதையையும் படித்து மகிழவும்..அறுமையான காதல் கதை..

இந்த கதையின் தலைப்பு என்ன தோழரே. நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் இந்த கதையின் லிங்க் அனுப்ப முடியுமா?
Like Reply

Users browsing this thread: 6 Guest(s)