எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#61
(22-06-2022, 08:32 PM)Rajasingh107 Wrote: ஓர் நாள் வரும் சைட் இருக்கும் கதை எழுத முட்டாளாகிய நாங்கள் எழுத்தாளர்கள் இருக்க மாட்டார்கள்

எத்தனை கதை பாதியில் நிற்கிறது தெரியுமா எல்லாம் எழுத தெரியாமல் இல்ல முதலாளிகள் ஆகிய உங்களால் எங்களை மதிங்கன்னு கெஞ்சல 

எங்களை விமர்சித்து கமெண்ட் செய்யுங்கள் தயவு கூர்ந்து எங்களது நேரத்திற்கு மதிப்பு அளியுங்கள்

இல்ல நீ எழுத்திட்டே இருடா முட்டாளு நாங்க முதலாளி டா நீங்க எழுதறது தான் உங்க வேலை அடிமைகளா என்று நினைத்து கொண்டு இருந்தீர்கள் என்றால் கதை இருக்கும் எல்லாம் அப்டேட் செய்யாமல் அப்படியே இருக்கும்

நான் மிரட்டுறேனு நினைத்து விடாதீர்கள் அப்படி தான் நடக்கும் பழைய கதையை படித்த கதையை தான் நீங்கள் வாசித்து கொண்டே இருக்க வேண்டும்

உங்கள்ட்ட காசு கேட்கவில்லை ஐயா எங்கள் கதையை விமர்சனம் செய்யுங்கள் என்று தான் கூறுகிறோம் தீட்டியாது கமென்ட் போடுங்க எங்களைத் திருத்தி கொள்ள உதவியாக இருக்கும்

எழுத்தாளர்களும் மனிதர்கள் தான் நாங்கள் இயந்திர மனிதர்கள் அல்ல

தயவுசெய்து தவறாக இதை எடுத்துக் கொள்ளாதிருங்கள் உங்கள் மனதைப் புண் படுத்தி இருந்தால் உங்கள் பாதம் தொட்டு மணிப்பு கேட்டு கொள்ளுகிறேன்

உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்க்கபடுகின்றன இந்த மெயிலில் சொல்லலாம் [email protected]
SriDevi

Come On Kid Where I Cry & Show Me Reader's Praise Me Please Come On Fellow Show Me 
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
(29-06-2022, 11:55 PM)Matter Wrote: A readers perspective,
I have been reading books for nearly 20 yrs and porn for around 6yrs. As much as I enjoy reading, I am at a loss of words when it comes to writing (commenting).
I think that is the reason why I am still a reader and not a writer and also not a reviewer. I am an introvert by nature, so I don't talk/write much unless I feel strongly about something (like this thread).
I don't even ask for directions even when I am lost - that kind of guy.
I might be jumping with excitement inside but nothing will come out.
I am sure a lot of people who are readers here are that way(not so socially good, else they would have found a girl or at least be on tinder instead of xossip).
They are ready to show their token of appreciation in any other form rather than talking/commenting.
It shows in that they are ready to pay. Though it might look superficial and shallow, the truth is not all readers here are from upper class,
so when they say are even ready to pay, it shows level of appriciation for the story, the authors and their skills.

I have commented on a few post when I felt it connected to me personally to my thoughts or situation which is very rare. But doesn't mean I didn't enjoy a lot of other stories.
Even when I feel like commenting, I personally, don't know what say other than nice/awesome/super/(something similar) and Thank you.

I have blabbered enough, all that above is what my perspective and I feel lot of readers may also feel that same, so I just wanted to express it to all the frustrated writers.
All your stories are well appreciated in our hearts, you can see that from the number of views.
Hope this throws some light on readers mindset and help you not feel dejected by the lack of comments.

Again a very big and hearty Thank You to all the authors for your effort, time and skills.
I will try and express my gratitude and Thanks on each stories individually form now on, but I am not sure I will really be able to comment anything more than a "nice post, thank you".
I really don't want any of the authors/creators to feel let down.

Thank You All.

Nice post.. thank u nanba
Like Reply
#63
நண்பர் இங்கே எழுத்தாளர்களின் மனக்குமுறலை தெரிவித்து இருந்தார். எனக்கு ஒரு சிறு சந்தேகம். இதை அந்த நண்பரே தெளிவுபடுத்துவார் என்று நினைக்கிறேன். ஒரு எழுத்தாளர் என்றால் அவர் எத்தனை கதைகளை எழுதி முடித்திருக்க வேண்டும்? இந்தத் தளத்தில் அதுபோல எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? பண்பட்ட அல்லது முதிர்ந்த எழுத்தாளர்கள் யாரும் தங்களது கதைக்கு கமண்ட் வருவதில்லை என்று கவலைப்படுவதே இல்லை. தொடர்ந்து எழுத நினைத்தால் எழுதுகிறார்கள். வரவேற்பு இல்லையென்றால் விட்டு விட்டு வேறு வேலை பார்க்கப் போய் விடுகிறார்கள்.

இந்தத் திரி அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்தக் திரியை ஆரம்பித்தவருக்கு நான் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் இதுவரை எத்தனை கதைகளை எழுதி முடித்து இருக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இதில் எத்தனை கதைகள் வரவேற்பை பெற்றிருக்கிறது அல்லது எத்தனை கதைகள் வெற்றி அடையவில்லை என்பதை உங்களால் குறிப்பிட முடியுமா? முதலில் ஒரு கதையை முழுவதுமாக எழுதி முடியுங்கள். கதையை முழுவதுமாக எழுதினால் தான் கதை படிப்பவர்களின் மனநிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதைவிடுத்து கதை படிப்பவர்களை குறை சொல்லாதீர்கள். நான் இங்கு எழுத்தாளன் கிடையாது. நான் சாதாரண கதை படிப்பவன் தான். எனக்கு பிடித்த கதைகளை படிப்பேன். அந்த கதைகளுக்கு கமெண்ட் செய்வேன். கதை பிடிக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? கண்டுக்காமல் போய்விட வேண்டியதுதான். அப்படித்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.

உங்கள் கதைக்கு போதிய வரவேற்பு இல்லை என்றால் உங்கள் கதையில் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். முதலில் அதை கண்டுபிடித்து திருத்தி ஒரு கதையாவது முழுவதும் எழுதிப் பதிவிடுங்கள். ஸ்குரு டிரைவர் , ஓசோன் , நிருதி , மௌனி , சகோதரன் , ....... ... போன்ற நிறைய எழுத்தாளர்கள் கமெண்டுகளைப் பற்றி கவலைப்படாமல் கதை எழுதினார்கள். நீங்களும் அதுபோல் எழுதி பழகுங்கள். சகிப்புத்தன்மையோடு விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு தேர்ந்த எழுத்தாளராக மாற வாழ்த்துக்கள்.
[+] 5 users Like GEETHA PRIYAN's post
Like Reply
#64
(01-07-2022, 01:02 PM)GEETHA PRIYAN Wrote: நண்பர் இங்கே எழுத்தாளர்களின் மனக்குமுறலை தெரிவித்து இருந்தார். எனக்கு ஒரு சிறு சந்தேகம். இதை அந்த நண்பரே தெளிவுபடுத்துவார் என்று நினைக்கிறேன். ஒரு எழுத்தாளர் என்றால் அவர் எத்தனை கதைகளை எழுதி முடித்திருக்க வேண்டும்? இந்தத் தளத்தில் அதுபோல எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? பண்பட்ட அல்லது முதிர்ந்த எழுத்தாளர்கள் யாரும் தங்களது கதைக்கு கமண்ட் வருவதில்லை என்று கவலைப்படுவதே இல்லை. தொடர்ந்து எழுத நினைத்தால் எழுதுகிறார்கள். வரவேற்பு இல்லையென்றால் விட்டு விட்டு வேறு வேலை பார்க்கப் போய் விடுகிறார்கள்.

இந்தத் திரி அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்தக் திரியை ஆரம்பித்தவருக்கு நான் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் இதுவரை எத்தனை கதைகளை எழுதி முடித்து இருக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இதில் எத்தனை கதைகள் வரவேற்பை பெற்றிருக்கிறது அல்லது எத்தனை கதைகள் வெற்றி அடையவில்லை என்பதை உங்களால் குறிப்பிட முடியுமா? முதலில் ஒரு கதையை முழுவதுமாக எழுதி முடியுங்கள். கதையை முழுவதுமாக எழுதினால் தான் கதை படிப்பவர்களின் மனநிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதைவிடுத்து கதை படிப்பவர்களை குறை சொல்லாதீர்கள். நான் இங்கு எழுத்தாளன் கிடையாது. நான் சாதாரண கதை படிப்பவன் தான். எனக்கு பிடித்த கதைகளை படிப்பேன். அந்த கதைகளுக்கு கமெண்ட் செய்வேன். கதை பிடிக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? கண்டுக்காமல் போய்விட வேண்டியதுதான். அப்படித்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.

உங்கள் கதைக்கு போதிய வரவேற்பு இல்லை என்றால் உங்கள் கதையில் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். முதலில் அதை கண்டுபிடித்து திருத்தி ஒரு கதையாவது முழுவதும் எழுதிப் பதிவிடுங்கள். ஸ்குரு டிரைவர் , ஓசோன் ,  நிருதி , மௌனி , சகோதரன் , ....... ... போன்ற நிறைய எழுத்தாளர்கள் கமெண்டுகளைப் பற்றி கவலைப்படாமல் கதை எழுதினார்கள். நீங்களும் அதுபோல் எழுதி பழகுங்கள். சகிப்புத்தன்மையோடு விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு தேர்ந்த எழுத்தாளராக மாற வாழ்த்துக்கள்.

முதலில் ஒன்றை தெளிவு படுத்தி கொள்கிறேன் நான் அநேக கதைகள் எழுதவில்லை உன்மை தான் என் கதைகள் பாதியில் நிற்கிறது அதுவும் உன்மை தான் அதற்கு அப்புறம் நடந்ததையும் சொல்லி இருக்க வேண்டும் தாங்கள் எதற்கு என்று தெரியவில்லை அதை நீங்கள் சொல்லவில்லை.

நான் ஜூலை 24ல் இருந்து எனது கதைகளை தொடர்வேன் என்று கூறி இருந்தேன் அதை தாங்கள் கூறவில்லை அதற்கு பின்பு எனது கதைகளை எழுதுவேன் என்று கூறி இருந்தேன்.

அடுத்து தாங்கள் எனது கதைகளுக்கு போதிய வரவேற்பு இல்லை என்று கூறி இருந்தீர்கள் எனக்கு குறுகிய காலத்திலே நல்ல வரவேற்பை பெற்று உள்ளேன் எனக்கு போதிய கமெண்ட் வர தான் செய்கிறது வேணும் என்றாள் எனது கதை திரிகளை பார்த்து விட்டு வரவும் 1 கமெண்ட் கூட வரவில்லை என்றால் நான் எதற்கு கதை எழுத போகிறேன்.

எனது எழுத்து திறமையை நீங்கள் குறைத்து மிதிபட்டுவது போல் உள்ளது என்னிடம் சில பேர் அவர்களக்கு என்று கதை எழுதி தருமாறு கூறி உள்ளனர் அதற்கு வேண்டிய பணத்தையும் பெற்று கொள்ளுங்கள் என்று கூறி உள்ளனர் இன்னும் எனது எழுத்து திறமையை குறைத்து மதிப்பிட்டாலும் நல்லது தான்.

எனது கதைக்கு வந்த மெயிலில் வந்த விமர்சனங்களை நீங்கள் எப்படி அறிவீர்கள்.

இங்கு நான் யாரிடமும் எனது கதைக்கு கமெண்ட் செய்யுங்கள் என்று கூறி இந்த திரியை பதிவிடவில்லை உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் கதையில் கமெண்ட் செய்ய மாட்டீர்கள் என்றால் இதில் தங்கள் கருத்தை கூறாமல் கடந்து சென்று இருக்கலாம்.

அடுத்து வருவீர்கள் இது அவரவர் விருப்பம் என்று நான் கருத்தை பதிவிடாதிங்கன்னு சொல்ல மாட்டேன் நீங்கள் கூறியதற்கு பதில்.

Personal Vengeance Vaikathinga Nalaiku Namma Melaiyum Ethavathu Vara Yaro Vaipanga 

Nanum Pathutu Dhan Irrukan Ennai Point Out Pannugrathilae Kooriya Irrukinga From My Begining It's Too Dangerous.

INGA YARU VENNALUM THIRIYA PODALAM ADHU SOLRATHUKU UNGALUKU URIMAI ILLAI KARUTHUKALUM YAR VENDUM ENDRALUM PADHIVIDALAM NEE PADHIVU IDA KOODATHU ENDRU SOLLUVATHARKU YARUKUM URIMAI ILLAI 

KONJOM Arrogant Theridhu Personal Vengeance Mari Therithu Ana Na Edhuvum Ungaluku Panla Anyways ❤️
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
#65
Sir I can see other problems if readers give nice comments also they stopped and left, yesterday also it happens for one nice story decent Amma did u notice i know u are good wirtter one side writters hurted another side readers hurted
Like Reply
#66
Decent Amma. Author and story has totally gone. If someone could reach them and convince to write again it will be nice
Like Reply
#67
இன்று தான் மௌனியின் கதைகளைப் படித்து முடித்தேன். எல்லாம் மிக மிக மிக நன்றாக இருந்தன. ஒவ்வொரு பதிவும் பெரிய பதிவுகளும் கூட. ஆனால் அதற்கு கமெண்ட் ஒன்று அல்லது இரண்டே அபூர்வமாய் தான் இங்கே இருப்பதை பார்த்தேன். அவருக்கே அப்படி என்றால் நான் எழுத ஆரம்பித்த ஒரு கதைக்கு கமெண்ட்ஸ் வரவில்லையே என்று வருத்தப்படுவது சரியல்ல என்பதை உணர்ந்தேன்.

என்னுடைய சந்தேகம் இப்போது என்னவென்றால், கதை எழுதப்போகிறேன் என்றோ, பத்து வரி மட்டும் கதை எழுதி நிறுத்தினாலோ மட்டும் பல கமெண்ட்ஸ் சூப்பர். ஆரம்பி, ப்ளீஸ் கண்டினியூ, காத்திருக்கிறேன் என்று வரிந்து வரிந்து எழுதுகிறார்களே. காரணம் என்னவாக இருக்கும். ஒன்றுமே புரியவில்லையே?
Like Reply
#68
[quote pid='4859760' dateline='1656727629']
dreamsharanஇன்று தான் மௌனியின் கதைகளைப் படித்து முடித்தேன். எல்லாம் மிக மிக மிக நன்றாக இருந்தன. ஒவ்வொரு பதிவும் பெரிய பதிவுகளும் கூட. ஆனால் அதற்கு கமெண்ட் ஒன்று அல்லது இரண்டே அபூர்வமாய் தான் இங்கே இருப்பதை பார்த்தேன். அவருக்கே அப்படி என்றால் நான் எழுத ஆரம்பித்த ஒரு கதைக்கு கமெண்ட்ஸ் வரவில்லையே என்று வருத்தப்படுவது சரியல்ல என்பதை உணர்ந்தேன்.

ஆனால் என்னுடைய சந்தேகம் இப்போது என்னவென்றால், எவனாவது ஒருவன் கதை எழுதப்போகிறேன் என்றோ, பத்து வரி மட்டும் கதை எழுதி நிறுத்தினாலோ மட்டும் பல கமெண்ட்ஸ் சூப்பர். ஆரம்பி, ப்ளீஸ் கண்டினியூ, காத்திருக்கிறேன் என்று வரிந்து வரிந்து எழுதுகிறார்களே. காரணம் என்னவாக இருக்கும். ஒன்றுமே புரியவில்லையே. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

[/quote]
Like Reply
#69
இன்று தான் மௌனியின் கதைகளைப் படித்து முடித்தேன். எல்லாம் மிக மிக மிக நன்றாக இருந்தன. ஒவ்வொரு பதிவும் பெரிய பதிவுகளும் கூட. ஆனால் அதற்கு கமெண்ட் ஒன்று அல்லது இரண்டே அபூர்வமாய் தான் இங்கே இருப்பதை பார்த்தேன். அவருக்கே அப்படி என்றால் நான் எழுத ஆரம்பித்த ஒரு கதைக்கு கமெண்ட்ஸ் வரவில்லையே என்று வருத்தப்படுவது சரியல்ல என்பதை உணர்ந்தேன்.

ஆனால் என்னுடைய சந்தேகம் இப்போது என்னவென்றால், அருமையான கதைகளுக்கே எந்த கமெண்ட்டும் போடாதவர்கள், எவனாவது ஒருவன் கதை எழுதப்போகிறேன் என்றோ, பத்து வரி மட்டும் கதை எழுதி நிறுத்தினாலோ மட்டும் பல கமெண்ட்ஸ் சூப்பர். ஆரம்பி, ப்ளீஸ் கண்டினியூ, காத்திருக்கிறேன் என்று வரிந்து வரிந்து எழுதுகிறார்களே. காரணம் என்னவாக இருக்கும். ஒன்றுமே புரியவில்லையே. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
[+] 2 users Like dreamsharan's post
Like Reply
#70
(02-07-2022, 07:39 AM)dreamsharan Wrote: இன்று தான் மௌனியின் கதைகளைப் படித்து முடித்தேன். எல்லாம் மிக மிக மிக நன்றாக இருந்தன. ஒவ்வொரு பதிவும் பெரிய பதிவுகளும் கூட. ஆனால் அதற்கு கமெண்ட் ஒன்று அல்லது இரண்டே அபூர்வமாய் தான் இங்கே இருப்பதை பார்த்தேன். அவருக்கே அப்படி என்றால் நான் எழுத ஆரம்பித்த ஒரு கதைக்கு கமெண்ட்ஸ் வரவில்லையே என்று வருத்தப்படுவது சரியல்ல என்பதை உணர்ந்தேன்.

ஆனால் என்னுடைய சந்தேகம் இப்போது என்னவென்றால், அருமையான கதைகளுக்கே எந்த கமெண்ட்டும் போடாதவர்கள், எவனாவது ஒருவன் கதை எழுதப்போகிறேன் என்றோ, பத்து வரி மட்டும் கதை எழுதி நிறுத்தினாலோ மட்டும் பல கமெண்ட்ஸ் சூப்பர். ஆரம்பி, ப்ளீஸ் கண்டினியூ, காத்திருக்கிறேன் என்று வரிந்து வரிந்து எழுதுகிறார்களே. காரணம் என்னவாக இருக்கும். ஒன்றுமே புரியவில்லையே. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

உண்மையிலேயே அந்த காமடி ட்ரெண்டைதான் இதுவரை ஏன் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை நண்பா 

Like Reply
#71
(02-07-2022, 12:59 AM)Astrorre2088 Wrote: Decent Amma. Author and story has totally gone. If someone could reach them and convince to write again it will be nice

சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படி ஆகி விடுகிறார்கள் நண்பா 

மனிதன் மாறிவிட்டான் 

புரியாத புதிராக உள்ளது 

[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#72
(01-07-2022, 04:24 PM)Prashanth131 Wrote: Sir I can see other problems if readers give nice comments also they stopped and left, yesterday also it happens for one nice story decent Amma did u notice i know u are good wirtter one side writters hurted another side readers hurted

Really it was nice story nanba
Like Reply
#73
எழுத்தாளர் மிகவும் வருத்தத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார். இப்போதெல்லாம் இங்கு யாரு சார் கதை படிக்கிறா ஸ்ட்ரைட்டா வீடியோ பாத்துடறாங்க என்று ஒரு நண்பர் பதில் அளித்துள்ளார். நான் பழைய exbiiயாக இருந்த போதில் இருந்து கதை எழுதி வருகிறேன் , exbii xossip ஆனா பிறகும் அதை தொடர்ந்தேன். இந்த தளத்திற்கு வந்த பிறகும் எழுதினேன். இந்த காலகட்டத்தில் என்னுடைய பார்வைகள்

1. நான் கதை எழுதுவது பெரும்பாலும் அலுவலகத்தில் வேலை முடிந்தவுடன். வீட்டிற்கு சென்று எழுதுவதில் சிக்கல். இந்த தளத்தில் ஆபாச விளம்பரங்கள் வந்த பிறகு இதை அலுவலகத்தில் உபயோகிக்கவே பயமாக இருக்கிறது. அதனால் கதை எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது. மற்றபடி இங்கு கமெண்ட் போடுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்று சொல்லமுடியாது.

2. Exbii யாக இருந்த போதும் சரி , xossip ஆக இருந்த போதும் சரி இந்த தளத்தில் பகிரப்பட்ட படங்கள் குறிப்பாக Ldasu போன்றோர்கள் பதிவிட்ட படங்கள் இந்த தளத்தை நோக்கி நிறைய பேரை கொண்டு வந்து சேர்த்தது. இப்போது படங்கள் இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது.

3. திரும்புடி பூ வைக்கணும் தொடர் இங்கே வந்து கொண்டு இருந்தது பிறகு அதை கிண்டியில் வெளியிட்டு காசு பார்க்கிறார் நம்ம என் ஓசியில் எழுதணும்னு தோன்ற வைத்து விட்டது.

4. முன்னாடி இங்கே பாயிண்ட் சிஸ்டெம் எல்லாம் உண்டு அதை வைத்து reps எல்லாம் குடுத்து தளமும் உற்சாகப்படுத்தும் இப்போது அதுவும் இல்லை.

5. கதை போட்டி நடக்கும் சிறப்பான கதைக்கு பின் ஸ்டேட்டஸ் கிடைக்கும், ரெண்டு முறை நான் அதை பண்ணியிருக்கேன். அது எழுத்தாளர்களை நன்றாக ஊக்குவிக்கும்.

எனவே இந்த தள வெற்றிக்கு தள நிர்வாகிகள் பெரும்பங்கு வகிக்கணும், இல்லைனா தமிழ் கதைகளை அசால்ட்டா நிப்பாட்டிவிட்டு போய் விடுவார்கள் என்பதை மறந்து விட கூடாது.

இந்த சூழ்நிலையிலும் கதை தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் மரியாதைகள்
Please Read வேட்டையாடு விளையாடு 
https://vettaiyaadu.blogspot.com/
[+] 1 user Likes prince_madurai's post
Like Reply
#74
(02-07-2022, 03:59 PM)prince_madurai Wrote: எழுத்தாளர் மிகவும் வருத்தத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார். இப்போதெல்லாம் இங்கு யாரு சார் கதை படிக்கிறா ஸ்ட்ரைட்டா வீடியோ பாத்துடறாங்க என்று ஒரு நண்பர் பதில் அளித்துள்ளார். நான் பழைய exbiiயாக இருந்த போதில் இருந்து கதை எழுதி வருகிறேன் , exbii xossip ஆனா பிறகும் அதை தொடர்ந்தேன். இந்த தளத்திற்கு வந்த பிறகும் எழுதினேன். இந்த காலகட்டத்தில் என்னுடைய பார்வைகள்

1. நான் கதை எழுதுவது பெரும்பாலும் அலுவலகத்தில் வேலை முடிந்தவுடன். வீட்டிற்கு சென்று எழுதுவதில் சிக்கல். இந்த தளத்தில் ஆபாச விளம்பரங்கள் வந்த பிறகு இதை அலுவலகத்தில் உபயோகிக்கவே பயமாக இருக்கிறது. அதனால் கதை எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது. மற்றபடி இங்கு கமெண்ட் போடுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்று சொல்லமுடியாது.

2. Exbii யாக இருந்த போதும் சரி , xossip ஆக இருந்த போதும் சரி இந்த தளத்தில் பகிரப்பட்ட படங்கள் குறிப்பாக Ldasu போன்றோர்கள் பதிவிட்ட படங்கள் இந்த தளத்தை நோக்கி நிறைய பேரை கொண்டு வந்து சேர்த்தது. இப்போது படங்கள் இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது.

3. திரும்புடி பூ வைக்கணும் தொடர் இங்கே வந்து கொண்டு இருந்தது பிறகு அதை கிண்டியில் வெளியிட்டு காசு பார்க்கிறார் நம்ம என் ஓசியில் எழுதணும்னு தோன்ற வைத்து விட்டது.

4. முன்னாடி இங்கே பாயிண்ட் சிஸ்டெம் எல்லாம் உண்டு அதை வைத்து reps எல்லாம் குடுத்து தளமும் உற்சாகப்படுத்தும் இப்போது அதுவும் இல்லை.

5. கதை போட்டி நடக்கும் சிறப்பான கதைக்கு பின் ஸ்டேட்டஸ் கிடைக்கும், ரெண்டு முறை நான் அதை பண்ணியிருக்கேன். அது எழுத்தாளர்களை நன்றாக ஊக்குவிக்கும்.

எனவே இந்த தள வெற்றிக்கு தள நிர்வாகிகள் பெரும்பங்கு வகிக்கணும், இல்லைனா தமிழ் கதைகளை அசால்ட்டா நிப்பாட்டிவிட்டு போய் விடுவார்கள் என்பதை மறந்து விட கூடாது.

இந்த சூழ்நிலையிலும் கதை தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் மரியாதைகள்

உங்கள் பதிவில் உங்களுடைய உண்மையான ஆதங்கம் தெரிகிறது நண்பா 

காலம் மாறிவிட்டது நண்பா 

இனிமேல் நமக்காக தான் நாம் கதை எழுத வேண்டுமே தவிர.. கமெண்ட்ஸ்க்காக எழுதுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை நண்பா 

உங்கள் பதிவை பார்த்து எனக்கு பழைய நியாபகங்கள் வந்து விட்டது நண்பா 

நானும் உங்களை போல தான் 

தினமும் வேலைக்கு ஷேர் ஆட்டோவில் செல்வேன் 

மெட்ரோ ரயில் பயணம் மற்றும் 3 சேர் ஆட்டோ பயணம் என்று மொத்தம் 

2 மணிநேரத்துக்கு மேல் என் பயணம் இருக்கும் 

காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு ஆபிஸ் சென்று அடைவதற்குள் ஒரு பதிவு போட்டுவிடுவேன் 

மாலை ஆபிஸில் இருந்து வீடு திரும்புவதற்குள் ஒரு பதிவு போட்டு விடுவேன் 

கமெண்ட்ஸ்ஸும் எதிர்பார்த்த அளவுக்கு கணிசமாக வந்து விடும் 

கங்கா யமுனா சரஸ்வதி மற்றும் அம்மாவுடன் ஆஸ்திரேலியா டூர் கதைகள் என்று நினைக்கிறேன் 

இந்த இரண்டு கதைகளையும் எனது பயணங்களில் தான் எழுதி பதிவிட்டு இருக்கிறேன் நண்பா 

அதெல்லாம் ஒரு பொற்காலம் நண்பா 

பங்கேற்புக்கு மிக்க நன்றி நண்பா 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#75
(02-07-2022, 09:49 AM)Vandanavishnu0007a Wrote: Thank you for the response brother. So there is no way for anyone to reach out to the author in any manner.

சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படி ஆகி விடுகிறார்கள் நண்பா 

மனிதன் மாறிவிட்டான் 

புரியாத புதிராக உள்ளது 

Like Reply
#76
(02-07-2022, 07:39 AM)dreamsharan Wrote: என்னுடைய சந்தேகம் இப்போது என்னவென்றால், அருமையான கதைகளுக்கே எந்த கமெண்ட்டும் போடாதவர்கள், எவனாவது ஒருவன் கதை எழுதப்போகிறேன் என்றோ, பத்து வரி மட்டும் கதை எழுதி நிறுத்தினாலோ மட்டும் பல கமெண்ட்ஸ் சூப்பர். ஆரம்பி, ப்ளீஸ் கண்டினியூ, காத்திருக்கிறேன் என்று வரிந்து வரிந்து எழுதுகிறார்களே. காரணம் என்னவாக இருக்கும். ஒன்றுமே புரியவில்லையே. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
Million Dollar Question
  J.Z.Antony
அழகின் ரசிகன்
Like Reply
#77
(02-07-2022, 11:36 PM)jzantony Wrote: Million Dollar Question

S
Like Reply
#78
நானும் exbii காலத்தில் இருந்தே இத்தளத்தில் கதைகளை படிக்கிறேன். எனக்கு இத்தளத்தில் பிடித்த கதைகள் யாதெனின். Screwdriver ன் அசோக் கதைகள் மற்றும் ஸ்ருதிவினோ -வின் சத்யன் - மான்சி கதைகள் தான்.

எப்பொழுது படித்தாலும் என் கருத்தை பதிவிடாமல் போனதில்லை. அப்போதெல்லாம் அவர்கள் கதையை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அவர்கள் கதைகளில் தகாத உறவு அறவே இருக்காது. ஆனால் தற்போது இந்த தளத்தில் நிறைய தகாத உறவு கதைகள் இருக்கின்றன.

அதேபோல அவர்களை போல எவரும் எழுதவில்லை ( அவர்கள் கதையை போல் வேறெவர் கதைகளும் என்னை ஈர்க்கவில்லை ). அவர்களை போல காதல் ரசம் சொட்ட சொட்ட கதைகளை எழுதுபவர்களும் பாதியில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர் (எ.கா மனம் விரும்புதே உன்னை)

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கதைகளை படிக்கவே இங்கு வருகிறார்கள். அந்த மாதிரி கதைகள் இல்லாமல் போகவே பிடித்தோ பிடிக்காமலோ வேறு கதைகளை படிக்கின்றனர்.

நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை எல்லோரும் பாராட்டுகிறார்கள். உங்கள் ( எழுத்தாளர்களின் ) வேதனை புரிகிறது. நீங்கள் உங்கள்(எழுத்தாளர்கள்) சேவையை தொடர் வேண்டுமென நினைக்கிறேன்.

அதன்பின் உங்கள் விருப்பம்.

(பி.கு. நானும் இத்தளத்திற்கு மாதமொரு முறை அல்லது இருமுறை மட்டுமே வருபவன்)
Like Reply
#79
(02-07-2022, 11:36 PM)jzantony Wrote: Million Dollar Question

இந்த நிலைக்கு முழு காரணம் கதாசியர்களும் வாசகர்களும் இரு தரப்பினரும் தான் . 
 
இங்கு ஒரு கதாசிரியர் கதையின் பெயரில் டீச்சர் என்ற வார்த்தை உபயோகம் செய்த போது சிலர் அதை விமர்சிக்க அவர் கதையின் தலைப்பில் இதுந்த "டீச்சர்" என்ற வார்த்தையை நீக்கினார். அதாவது ஆக்கபூர்வமான கருத்துக்களை அவர் கேட்டு செயல்பட்டார். கருத்துக்களை நாம் எப்படி ஆசியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். 
 
அதற்காக நான் மோசமாக கமெண்ட் செய்பவது சரி என்றும் கூறவில்லை. அவர்களின் நிலை ஏன் அவ்வாறு ஆனது. இப்போது தொடர்ச்சியாக கதைகள் இந்த தளத்தில் பதிவிடப்படுவது இல்லை. 2018க்கு முன்பு இருந்த பழைய எஸ்பி சைடில் இருந்தது போல இப்பொழுது கதைகள் இல்லை என்பதுவும் உண்மை. 
 
சில நல்ல உள்ளங்கள் பழைய கதைகளை சேகரித்து வைத்து உள்ளனர். அதை பலபேர் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்தாலும், சில திருடர்கள் கதையை காப்பி பேஸ்ட் செய்து நான் எழுதிய கதை என்று விற்கவும் ஆரம்பித்து விட்டனர். 
 
இன்று இருக்கும் காலகட்டத்தில் மிகப்பெரிய கதை திருடன் திரும்புடி பூவை வைக்கணும் கதாசிரியர் NV தான். இங்கு இருக்கும் எல்ல நல்ல கதைகளின் காம வருணனை திருடிவைத்து கதை யாக்கிவிட்டு மெகா காம வழிகாட்டும் நூல் என்றெல்லாம் பெயர் வைத்து ஊரை ஏமாற்றினார். 
 
மாமனார்-மருமகள் காமம் கொள்வது மாமியார்-மருமகன் காமம் கொள்வது ஒரு பணக்கார பையன் பார்க்கும் எல்ல பெண்களுடன் அதுவும் அண்ணனின் எல்ல மனைவிகளையும் மயக்கி உறவு கொள்வது என்று பல சமுதாயம் முன்னேற்திக்கான கருத்துக்களை பரப்பி வந்தார். அடடா பணக்காரன் சுரேஷ் நாயகன் அவனுக்கு வேண்டும் என்றால் யாரை வேண்டுமானாலும் காரட் செய்து கண்டம் செய்வான் என நம்மையும் நம்ப வைத்தார் காரணம் நம்மால் அது முடியாது பணக்கார வீடு வாரிசுகள் என்ன வேண்டுமானாலும் செய்து தப்பி கொள்ளலாம் என்று நம்மிடம் இருக்கும் பிம்பம். 
 
Gift for husband promotion, Malathi , Vanitha , dubai seenu stories, Game40it கதைகள் மட்டும் இல்லாமல் மேலும் பல கதைகளின் காம மணிகளை மட்டுமே நம்பி கதை களம் உருவாக்குவதை நம்மில் யாரும் ஏன் கேள்வி எழுப்ப வில்லை.? நாம் ஏன் ஒரு தனி வலைத்தளம் திருடிய கதைகளை விற்க அனுமதித்தோம்.? ஏன் யாருமே NVயை விமர்சிக்கவில்லை..? திரும்புடி பூவை வைக்கணும் கதை வலை தளத்தில் தடைவிதிக்க கோரிக்கை  எழுப்பவில்லை..? 

ஒருமுறை நான் விமர்சித்த பொது சிலர் இங்கு எனக்கு ஆதரவு குடுத்தாலும் நவ்யின் சங்கிகள் என்னை பற்றி திரும்புடி ப்ளோகில் குறிப்பிட்ட வார்த்தை "மலம் தின்னி" இதையும் நாசா சக்திகள் திரும்புடி தொடரை முடக்க முயற்சிப்பதாக கூறினார் கதை திருடர் NV.
 
கதாசிரியர்களின் வேதனை கமெண்டால் மட்டும் இல்லை, நன்கு கவனிக்கவும் சுபா புதிய ஸோஸ்ஸிப்ய தளத்திற்கு வரவே இல்லை, அதற்கு திரும்புடி கதையில் வரும் மிரு-கிருபா காட்சிகளாக கூட இருக்கலாம் காரணம் அது முற்றிலும் சுபாவின் கதையை திருடியது மட்டுமே தான். இன்னும் ஏன் துபாய் சீனு சில நாட்களுக்கு முன்னர் தனது கதையை நிறுத்தினார் அதற்கும் இந்த நவ்யின் திருட்டு வேலையும் ஒரு காரணமாக இருக்கலாம். 
 
நாம் கதைகளுக்கு கமெண்ட் தவறாக வருவதையும், அந்த கமெண்ட்களால் பல கதைகள் பாதியில் நின்று போவதையும் தான் பேசுகிரோம். ஆனால் நல்ல கதைகளின் வருணனைகளை திருடுவதை, அதுவும் தான் கதை களத்தோடு  உருக்காக்கிய வருணனையை ஒருவர் விற்கும் பொழுது ஆசிரியரின் மனம் எவ்வாறு குமுறி இருக்கும் என்பதை வாசகர்கள் அறிய வாய்ப்பில்லை. நல்ல காதசியர்களின் படைப்பு இப்படியும் களவாட படுவதை என்னை போன்ற சில வாசகர்கள் கண்டு வேதனை படாமலும் இல்லை. 
 
ஐயன் வள்ளுவன் கூறியது போல "நோய் முதல் நாடி" யை நாம் உணர்ந்து செயல்பட்டால் மட்டும் தான் இந்த நிலையை எதிர் காலத்திலேனும் மாற்ற முடியும். 
 
ஆனால் ஒன்றுமட்டும் நான் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன் "எழுத்தாளர் ஆகிய நீங்கள் மட்டுமல்ல வாசகர்கலாகிய நாங்களும் முட்டள்களே"

Sharing is caring,

Iruthi sutru

TPV
Like Reply
#80
(10-07-2022, 11:40 AM)Sk5918 Wrote: நானும் exbii காலத்தில் இருந்தே இத்தளத்தில் கதைகளை படிக்கிறேன். எனக்கு இத்தளத்தில் பிடித்த கதைகள் யாதெனின். Screwdriver ன் அசோக் கதைகள் மற்றும் ஸ்ருதிவினோ -வின் சத்யன் - மான்சி கதைகள் தான்.

   எப்பொழுது படித்தாலும்  என் கருத்தை பதிவிடாமல் போனதில்லை. அப்போதெல்லாம் அவர்கள் கதையை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அவர்கள் கதைகளில் தகாத உறவு அறவே இருக்காது. ஆனால் தற்போது இந்த தளத்தில் நிறைய தகாத உறவு கதைகள் இருக்கின்றன.

     அதேபோல அவர்களை போல எவரும் எழுதவில்லை ( அவர்கள் கதையை போல் வேறெவர் கதைகளும் என்னை ஈர்க்கவில்லை ). அவர்களை போல காதல் ரசம் சொட்ட சொட்ட கதைகளை எழுதுபவர்களும் பாதியில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர் (எ.கா மனம் விரும்புதே உன்னை)

    ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கதைகளை படிக்கவே இங்கு வருகிறார்கள். அந்த மாதிரி கதைகள் இல்லாமல் போகவே பிடித்தோ பிடிக்காமலோ வேறு கதைகளை படிக்கின்றனர்.

   நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை எல்லோரும் பாராட்டுகிறார்கள். உங்கள் ( எழுத்தாளர்களின் ) வேதனை புரிகிறது. நீங்கள் உங்கள்(எழுத்தாளர்கள்) சேவையை தொடர் வேண்டுமென நினைக்கிறேன்.

அதன்பின் உங்கள் விருப்பம்.

(பி.கு. நானும் இத்தளத்திற்கு மாதமொரு முறை அல்லது இருமுறை மட்டுமே வருபவன்)

இப்பொழுது யாவரும் விரும்பவது கதையல்ல காமம் சொட்டும் பாகங்கள் மட்டுமே.
Sharing is caring,

Iruthi sutru

TPV
[+] 1 user Likes Capfalcon1's post
Like Reply

Users browsing this thread: 5 Guest(s)