எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#41
(24-06-2022, 11:44 AM)Vandanavishnu0007a Wrote:
this is the only way nanba !

பேசாமல் எழுத்தாளர்கள் ஆகிய நாமே ஒரு குழு உருவாக்கி கொள்வோம் அந்த குழுவில் விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளட்டும்

இங்க இன்னொன்னு இருக்கே சிலர் எழுதிய கதையை என் கதை என்று கூறி வருகிறார்கள் அது வேறு பிரச்சினை 
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
இங்கே புது கதை எழுதுபவர்களை விட காப்பி பேஸ்ட் செய்பவர்களுக்கே ரெஸ்பான்ஸ்.

https://xossipy.com/thread-46947-post-47...pid4793976
Like Reply
#43
(24-06-2022, 01:32 PM)karthi321 Wrote: இங்கே புது கதை எழுதுபவர்களை விட காப்பி பேஸ்ட் செய்பவர்களுக்கே ரெஸ்பான்ஸ்.

https://xossipy.com/thread-46947-post-47...pid4793976

ஆமாம் நண்பா 


யாரோ ஒரு அருமை நண்பர் கங்கா யமுனா சரஸ்வதி கதையை காபி பேஸ்ட் பண்ணி கொண்டிருக்கிறார் 

அந்த கதைக்கு நான் மட்டுமே கமெண்ட் போட்டு வருகிறேன் 

விதி எப்படி எல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா 

இது போன்ற காமடி நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது 
Like Reply
#44
(24-06-2022, 01:24 PM)Rajasingh107 Wrote: No Problem Bro வேற யாருக்கும் இப்படி ஆகியிருக்கா என்று தெரியவில்லை நீங்கள் இன்னும் ஒரு முறை என் முயற்சி செய்ய கூடாது 

அதலாம் ஆகியிருக்கிறது. ஏதாவது ஒரு கதைக்கு நடந்தால் பரவாயில்ல. நா கடைசியாக ஆரம்பித்த மூன்று கதைக்கும் இதே நிலைமை தான். அதில் இரண்டு கதை இங்கு படிப்பவர்களாக மீண்டும் ஆரம்பித்து முடித்துவிட்டேன். எனக்கு கதை எழுத நேரம் கிடைப்பதே அரிது. நான் ஒரு கதை ஆரம்பித்தால் அதை கடைசி வரை எழுதி முடித்துவிடுவேன். இதில் கதை தேடி பார்த்திட்டு இருக்க முடியுமா நண்பா.? 

எப்படி நான் எழுதும் தளத்தில் இருந்து என்னுடைய கதைகள் பெயர் மாற்றி இந்த தளத்திற்கு வர தான் செய்கின்றன. அதனாலே இங்கு எழுதுவதை நிறுத்திவிட்டேன் நண்பா.

இந்த தளத்தில் எழுத ஆரம்பித்தற்கான காரணம் என் கதை நானே நினைத்த நேரத்தில் பதிவிட முடியும் என்ற அந்த ஒற்றை காரணம் தான் தவிர வேறொன்றும் இல்லை நண்பா..
[+] 1 user Likes SamarSaran's post
Like Reply
#45
(24-06-2022, 01:32 PM)karthi321 Wrote: இங்கே புது கதை எழுதுபவர்களை விட காப்பி பேஸ்ட் செய்பவர்களுக்கே ரெஸ்பான்ஸ்.

https://xossipy.com/thread-46947-post-47...pid4793976

என்னத்த சொல்ல கேவலம் இந்த பொழப்புக்கு வேறு ஏதாவது பண்ணலாம் 
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
#46
(24-06-2022, 07:43 PM)SamarSaran Wrote: அதலாம் ஆகியிருக்கிறது. ஏதாவது ஒரு கதைக்கு நடந்தால் பரவாயில்ல. நா கடைசியாக ஆரம்பித்த மூன்று கதைக்கும் இதே நிலைமை தான். அதில் இரண்டு கதை இங்கு படிப்பவர்களாக மீண்டும் ஆரம்பித்து முடித்துவிட்டேன். எனக்கு கதை எழுத நேரம் கிடைப்பதே அரிது. நான் ஒரு கதை ஆரம்பித்தால் அதை கடைசி வரை எழுதி முடித்துவிடுவேன். இதில் கதை தேடி பார்த்திட்டு இருக்க முடியுமா நண்பா.? 

எப்படி நான் எழுதும் தளத்தில் இருந்து என்னுடைய கதைகள் பெயர் மாற்றி இந்த தளத்திற்கு வர தான் செய்கின்றன. அதனாலே இங்கு எழுதுவதை நிறுத்திவிட்டேன் நண்பா.

இந்த தளத்தில் எழுத ஆரம்பித்தற்கான காரணம் என் கதை நானே நினைத்த நேரத்தில் பதிவிட முடியும் என்ற அந்த ஒற்றை காரணம் தான் தவிர வேறொன்றும் இல்லை நண்பா..

ஓர் தடவை டிரை பண்ணு ப்ரோ 
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
#47
It is again decision of the author to continue or not. No one can force them.
[+] 1 user Likes AjitKumar's post
Like Reply
#48
வணக்கம் எழுத்தாளர்களே ... நான் தொடர்ந்து 3 மாதங்களாக இந்த பக்கத்தில் கதை படிக்கிறேன்.... எனக்கு இந்த பக்கத்தில் log in செய்ய தெரியவில்லை.... நீண்ட முயற்சிக்கு பிறகு இப்போது தான் log in செய்தேன்.... இனி கண்டிப்பாக கமெண்ட் வரும்.... நான் மற்றவர்களை போல் update கேட்டு உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்....??
[+] 1 user Likes Ragunathan's post
Like Reply
#49
நண்பர்களே.  பல கதைகள் படித்த ஆர்வத்தில் நானும் இங்கே ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்திலாவது சில கமெண்ட்ஸ் வந்தன. போகப் போக குறைந்து கொண்டே போனதால் வாசகர்களுக்குப் போரடிக்கிறது போலிருக்கிறது என்று நிறுத்தி விடுவதாய் அறிவித்தேன். அதற்கு இங்கே எழுத்தாளர்களுக்கு ஆதரவாய் பேசும் பெரிய எழுத்தாளரே கிண்டலாய் “உங்களைப் போன்ற மாபெரும் எழுத்தாளருக்கு எங்களைப் போன்ற வாசகர்கள் கமெண்ட் போடாதது தவறு தான்” என்று வஞ்சப்புகழ்ச்சி செய்து எழுதியிருந்தார். வெறுத்துப் போய் இனி கதை மட்டுமல்ல இங்கே எதையும் பதிவு செய்வதில்லை என்று முடிவெடுத்தேன். புதிதாய் எழுத வருபவர்களை, பெரிய எழுத்தாளர்கள் ஊக்குவிக்க வேண்டாம். கிண்டலாவது செய்யாமல் இருக்கலாமல்லவா?
[+] 1 user Likes dreamsharan's post
Like Reply
#50
(27-06-2022, 09:15 AM)dreamsharan Wrote: நண்பர்களே.  பல கதைகள் படித்த ஆர்வத்தில் நானும் இங்கே ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்திலாவது சில கமெண்ட்ஸ் வந்தன. போகப் போக குறைந்து கொண்டே போனதால் வாசகர்களுக்குப் போரடிக்கிறது போலிருக்கிறது என்று நிறுத்தி விடுவதாய் அறிவித்தேன். அதற்கு இங்கே எழுத்தாளர்களுக்கு ஆதரவாய் பேசும் பெரிய எழுத்தாளரே கிண்டலாய் “உங்களைப் போன்ற மாபெரும் எழுத்தாளருக்கு எங்களைப் போன்ற வாசகர்கள் கமெண்ட் போடாதது தவறு தான்” என்று வஞ்சப்புகழ்ச்சி செய்து எழுதியிருந்தார். வெறுத்துப் போய் இனி கதை மட்டுமல்ல இங்கே எதையும் பதிவு செய்வதில்லை என்று முடிவெடுத்தேன். புதிதாய் எழுத வருபவர்களை, பெரிய எழுத்தாளர்கள் ஊக்குவிக்க வேண்டாம். கிண்டலாவது செய்யாமல் இருக்கலாமல்லவா?

நானா இருக்குமோ.. 


காரணம் நான் தான் அதிகமாக நக்கலாக எல்லோருக்கும் கமெண்ட் போடுவேன் நண்பா 

ஆனால் நிறைய நேரம் நான் எழுத்தாளர்களின் பெயரையோ.. அவர்கள் புதியவர்களா.. அல்லது எக்ஸ்பீரியன்ஸ்டு எழுத்தாளர்களா என்றெல்லாம் பார்ப்பதில்லை 

கண்ணை மூடி கொண்டு கமெண்ட் போட்டு விடுவேன் 

கமெண்ட் போடவேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் எனக்குள் இருக்குமே தவிர.. வேறு எந்த வித வஞ்சகமும் இருக்காது நண்பா  

நீங்கள் குறிப்பிட்ட முதிர்ந்த வயதான சின்ன இளம் எழுத்தாளர் நானாக இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் நண்பா 

அது நானாக இல்லையென்றாலும்.. அந்த  கமெண்ட் போட்ட எழுத்தாளர் சார்பாக நானே அதற்கும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நண்பா 

இனி தொடர்ந்து எழுதுங்கள் 

வாசகர் கமெண்ட் போடவில்லை என்றாலும் இனிமேல் எழுத்தாளர்களாகிய நாங்கள் தான் இனி ஒருவருக்கொருவர் கமமெண்ட் போட்டுக்கொள்ள போகிறோம் 

அதனால் கவலை வேண்டாம் நண்பா.. தொடர்ந்து எழுதுங்கள் 

நம் எழுத்தாளர்கள் சங்கத்திலும் அப்படி தான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறோம் என்று நம்புகிறேன் நண்பா 

பதிவிற்கு நன்றி நண்பா 

வாழ்த்துக்கள்
Like Reply
#51
(25-06-2022, 04:06 PM)Ragunathan Wrote: வணக்கம் எழுத்தாளர்களே ... நான் தொடர்ந்து 3 மாதங்களாக இந்த பக்கத்தில் கதை படிக்கிறேன்.... எனக்கு இந்த பக்கத்தில்  log in செய்ய தெரியவில்லை.... நீண்ட முயற்சிக்கு பிறகு இப்போது தான் log in செய்தேன்.... இனி கண்டிப்பாக கமெண்ட் வரும்.... நான் மற்றவர்களை போல் update கேட்டு உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்....??
நன்றி நண்பரே உங்களைப் போன்ற வாசகர்கள் இன்னும் பெருக வேண்டும் என்று நம்புகிறோம் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஆதரவு அளியுங்கள் நன்றி 
Tiger                                         ராஜாசிங்@107
[+] 1 user Likes Rajasingh107's post
Like Reply
#52
(27-06-2022, 09:15 AM)dreamsharan Wrote: நண்பர்களே.  பல கதைகள் படித்த ஆர்வத்தில் நானும் இங்கே ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்திலாவது சில கமெண்ட்ஸ் வந்தன. போகப் போக குறைந்து கொண்டே போனதால் வாசகர்களுக்குப் போரடிக்கிறது போலிருக்கிறது என்று நிறுத்தி விடுவதாய் அறிவித்தேன். அதற்கு இங்கே எழுத்தாளர்களுக்கு ஆதரவாய் பேசும் பெரிய எழுத்தாளரே கிண்டலாய் “உங்களைப் போன்ற மாபெரும் எழுத்தாளருக்கு எங்களைப் போன்ற வாசகர்கள் கமெண்ட் போடாதது தவறு தான்” என்று வஞ்சப்புகழ்ச்சி செய்து எழுதியிருந்தார். வெறுத்துப் போய் இனி கதை மட்டுமல்ல இங்கே எதையும் பதிவு செய்வதில்லை என்று முடிவெடுத்தேன். புதிதாய் எழுத வருபவர்களை, பெரிய எழுத்தாளர்கள் ஊக்குவிக்க வேண்டாம். கிண்டலாவது செய்யாமல் இருக்கலாமல்லவா?

நீங்க தொடர்ந்து எழுதுங்கள் நண்பா நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் 
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
#53
(23-06-2022, 04:41 PM)Kokko Munivar 2.0 Wrote: நிறைய நண்பர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. நானும் என்னுடைய கருத்தை சொல்ல ஆசைப்படுகிறேன்..


50 வருடங்களுக்கு முன்பு நம்முடைய மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது ரேடியோ பெட்டிகள் தான்.. ரேடியோவை சுற்றி உட்காந்தபடி பொழுதை போக்கினார்கள்..

பிறகு தொலைக்காட்சி அறிமுகம் ஆனது.. அதுவும் ஆரம்பத்தில் ஊருக்கு ஒன்று இருக்கும்.. தெருவுக்கு ஒன்று இருக்கும்.. டிவி வைத்திருப்பவர்கள் வீட்டில் எந்த நேரமும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.. சின்ன வயதில் நான் பக்கத்து வீட்டுக்கு சென்று டிவி பார்த்த அனுபவங்கள் உண்டு.. அவர்கள் எங்களை வெளியே அனுப்புவதற்காக டிவியை ஆஃப் செய்த அனுபவங்களும் உண்டு.. நாங்கள் இப்படி பக்கத்து வீடுகளை செல்வதை பார்த்துவிட்டு எங்கள் வீட்டில் கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும் எங்களுக்காக டிவி வாங்கி வச்சாங்க.. 


ரேடியோ பெட்டிகள் நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி அடைவதைப் போல விதவகதமான வடிவங்களில் வந்தது.. ஆனாலும் டிவி வந்த பிறகு ரேடியோ மீது இருந்த மோகம் குறைந்து விட்டது..

அதன் பிறகு செல்போன்கள் அறிமுகமாகியது.. அப்போது எல்லாம் கீபேர்டு மோபைல் வச்சுருந்தாலே பந்தா பண்ணுறான்னு சொல்வாங்க.. ஆனால் இப்பொழுது செல்போன்களின் அபார வளர்ச்சியால் அவை நம்மை முழுமையாக ஆட்கொண்டு விட்டது.. செல்போன் ஆடம்பரம் என்ற நிலை மாறி இப்போது செல்போன் அத்தியாவசியம் என்றாகிவிட்டது... செல்போனில்  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கிறது. சரி இந்தக் கதை ஒருபுறம் இருக்கட்டும்... 


ஆரம்ப காலத்தில் காமப்பிரியர்களுக்கு இருந்த பொழுதுபோக்கு காமக்கதை புத்தகங்கள் படிப்பது தான்.. திருட்டுத்தனமாக புத்தகத்தை ஒழித்து வைத்து படித்துக் கொண்டிருப்பார்கள்... அதை மறைத்து வைப்பது ஒரு பெரிய வேலையாக இருக்கும்..


அதே சமயத்தில் கவர்ச்சிப்படங்களும் வந்து கொண்டிருந்தது.. ஆனால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் தைரியம் அனைவருக்கும் கிடையாது.. அடுத்து சிடி கேசட்டுகளில் பார்க்க ஆரம்பித்தார்கள்.. இப்போது சிடி கேசட்டில் பார்க்கும் பழக்கமும் ஒழிந்து விட்டது...

டிவி பார்க்கும் ஆர்வத்தையும் , சிடி கேசட்டுகளை பார்க்கும் ஆர்வத்தையும் குறைத்தது செல்போன் மோகம்.. இண்டர்நெட் உலகம் அனைவருக்கும் அறிமுகமாக ஆரம்பித்ததும் அவரவர் விரும்பிய விசயங்களை செல்போனிலேயே தேட தொடங்கிவிட்டார்கள்.. 


அப்படி செல்போனில் இண்டர்நெட் பயன்படுத்த தொடங்கிய போது காமக்கதைப் பிரியர்களுக்கு வசதியாக இருந்தது.. அப்போதெல்லாம் காமக்கதைகளுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.. காரணம் இப்போது இருக்கும் செல்போன் ஆப்கள் அப்போது பெரிதாக பயன்பாட்டில் இல்லை.. 

ஆனால் இப்போது கணக்கிடமுடியாத ஆப்கள் வந்து கொண்டேயிருக்கிறது.. பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லாத நிலை வந்துவிட்டது..


இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூடியூப், மோஜ், கிளப்ஹவுஸ், இன்னும் இது போன்ற நிறைய ஆப்கள் நம்முடைய பொழுதுபோக்கிற்காக இருக்கிறது..

இதனால் கதை படிக்கும் நபர்களின் கவனம் அந்த பக்கம் திரும்பி விட்டது.. பெண்கள் விதவிதமாக ரீல்ஸ் வீடியோ போடுகிறார்கள்.. ஹவுஸ் கிளீனிங் விலாக் என்று வீடு கூட்டுகிறேன் என்ற பெயரில் குனிந்து குனிந்து அனைத்தையும் காட்டுகிறார்கள்.. இன்னொரு புறம் பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொது இடத்தில் வைத்து பெண்களை சப்பி எடுக்கிறார்கள்.. இன்னொரு புறம் வெப் சீரீஸ் அனல் பறக்கிறது.. இன்னொரு போர்ன் வெப்சைட்ஸ் இருக்கிறது.. இப்படி விதவிதமான பொழுதபோக்கு இருக்கும் போது நாம் மெனக்கெட்டு நேரத்தை ஒதுக்கி எழுதும் கதைகளை படிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.. அப்படியே படித்தாலும் கமெண்ட் போட நேரம் கிடைப்பதில்லை...


இன்னொரு விசயம் என்னவென்றால் நம் மக்கள் நிறைய விசயங்களில் சோம்பேறிகளாகி விட்டார்கள்.. இந்த வார்த்தையை கேட்டு யாரும் கொந்தளிக்க வேண்டாம்.. முழுவதுமாக படித்துவிட்டு நான் சொல்வதை சரியா தவறா என்று முடிவு செய்யுங்கள்..


ஆரம்பத்தில் ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியவர்கள் அடுத்து கிரைண்டரை பயன்படுத்தினார்கள்.. அதுவும் பெரிய வேலையாக இருக்கிறதென்று ரெடிமேட் மாவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.. மசாலாவை அம்மிக்கல்லில் அரைத்த காலம் போய் இப்போது மிக்ஸியில் அரைத்தார்கள்.. அதுவும் ரெடிமேட் ஆக கிடைக்க ஆரம்பித்ததும் அதை பயன்படுத்துகிறார்கள்..


ஹோட்டல்களில் கூட்டம் நிறம்பி வழிகிறது.. அந்த கடைக்கும் போகும் வேலையையும் மிச்சப்படுத்த ஸ்விக்கி போன்ற செயலிகள் வந்ததும் அதிலேயே ஆர்டர் செய்கிறார்கள்..


பாஸ்ட் ஃபுட் சாப்பிடும் காலம் போய் பாஸ்ட்டா ஓடுற காலம் என்றாகிவிட்டது.. காமப்பிரியர்களுக்கு பக்கம் பக்கமாக கதை படித்து உணர்ச்சியை ஏற்றிக் கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை.. ஒவ்வொரு அப்டேட்டிலும் கிளர்ச்சியை தூண்டும் காட்சிகள் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. கதை படித்து உணர்ச்சியை தூண்ட நேரம் எடுப்பதால் நான் மேலே சொன்ன மற்ற விசயத்தில் பொழுதை கழிக்கிறார்கள்.. பெண்களை பார்த்த உடனேயே அவர்கள் உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது.. அது தானே அவர்களுக்கும் தேவை.. 


உடனே மூடு ஏறனும்.. கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் வந்த வேலை முடியனும்.. அது தான் தேவையாக இருக்கிறது. 


ஒரு கதை எழுதுவது ஒரு திரைப்படம் எடுப்பதை விட கடினமான ஒன்று.. திரைப்படங்களுக்காக பல பேர் உழைக்கிறார்கள்.. இங்கு கதை ஆசிரியர் ஒருவர் மட்டுமே உழைக்க வேண்டும்.. கதாசிரியர்கள் இயக்குனராகவும் இருக்க வேண்டும்.. நடிகராகவும் இருக்க வேண்டும்.. எடிட்டராகவும் இருக்க வேண்டும்.. கலை வடிவமைப்பாளராகவும் இருக்க வேண்டும்..  திரைப்படங்களுக்கு பல பேர் உழைத்தாலும் அவர்களுக்காக பலன் வருமானமாக கிடைக்கிறது.. இங்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.. அதற்காக பணம் கொடுக்க சொல்லி யாரும் கேட்கவில்லை.. வாசகர்களில் கருத்துக்களை தான் அனைவரும் எதிர்பார்க்கிறோம்..  வாசகர்களின் கருத்து என்பது பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும் விருதை போன்றது.. அந்த விருது தான் மேலும் மேலும் பயில ஊக்கமளிக்கும்... 

excellent...100 % true..
Like Reply
#54
நீங்கள் சொல்வது உண்மையே. இருந்தும் சிலர் கதைகளில் நான் கமென்ட் செய்தால் அந்த கதை அப்படியே நிற்கும். இது வேண்டும் என்றே வா இல்லை எவனல்லம் கமென்ட் பண்ணனும்னு யோவிகிரங்களானு தெரியலை. நல்ல கதை பிடித்து தான் பாராட்டி எழுதுவேன். இருந்தும் அது பாதியில் நிற்கும். இதனால் நான் கமென்ட் செய்வது நிறுத்திவிட்டேன். ஒரு விமர்சனம் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் போதும் இது என் தனிப்பட்ட கருத்து
[+] 3 users Like krishnaid123's post
Like Reply
#55
Oru story yeluthupavan yendra muraiyil naanum oru sila writersku advice panni irukiren.

Niraiya story yeluthum nanbarkaluku athu pidikkavillai.

So maximum naan ennoda nerungiya nanbarkaluku mattumae comment pannittu irukkaen..

Many times one writers mistake can correct by another writers..so athanaal thaan naan comments panni asinkapattathu micham so comments panratha maximum nippati iruken
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#56
படிப்பவர்கள் மனம் விட்டு உங்கள் கருத்துகளை சொல்லி இருக்கிறீர்கள். கொக்கோ முனிவர் அழகாக சொன்னது போல் இங்கு எழுத்தாளர்கள் பணம் கேட்கவில்லை. கமெண்ட்ஸ் லைக்ஸ் போட்டு ஊக்குவித்தால் எழுதுபவர்கள் அதிகரிப்பார்கள். எல்லாவற்றுக்கும் போட வேண்டியதில்லை. பிடித்திருந்தால், பிடித்ததற்கு மட்டும் போட்டால் போதும். உங்களை மகிழ்வித்ததற்கு நீங்கள் நன்றி சொல்வது போல் இருக்கும். சீக்கிரமாய் அடுத்த போஸ்ட் போட வேண்டும் என்று எழுதுபவனுக்கும் தோன்றும்.
  J.Z.Antony
அழகின் ரசிகன்
[+] 1 user Likes jzantony's post
Like Reply
#57
(29-06-2022, 03:21 PM)jzantony Wrote: படிப்பவர்கள் மனம் விட்டு உங்கள் கருத்துகளை சொல்லி இருக்கிறீர்கள். கொக்கோ முனிவர் அழகாக சொன்னது போல் இங்கு எழுத்தாளர்கள் பணம் கேட்கவில்லை. கமெண்ட்ஸ் லைக்ஸ் போட்டு ஊக்குவித்தால் எழுதுபவர்கள் அதிகரிப்பார்கள். எல்லாவற்றுக்கும் போட வேண்டியதில்லை. பிடித்திருந்தால், பிடித்ததற்கு மட்டும் போட்டால் போதும். உங்களை மகிழ்வித்ததற்கு நீங்கள் நன்றி சொல்வது போல் இருக்கும். சீக்கிரமாய் அடுத்த போஸ்ட் போட வேண்டும் என்று எழுதுபவனுக்கும் தோன்றும்.

Yes Bro
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
#58
எனக்கெல்லாம் தனியாகவே அழைப்பு வருகிறது கதைகளை எழுத சொல்லி.. சிலருக்கு விருப்படி கதை எழுதிதர பணம் கூட தருகிறேன் என்கிறார்கள்.

கிடைக்கும் கொஞ்ச பணத்திற்காக அவர்களுக்காக எழுதுவதா? தனியாக அழைத்து அந்தரங்க கதைகளை சொல்லி எழுத சொல்லும் மனிதர்களுக்காக எழுதுவதா?
horseride sagotharan happy
Like Reply
#59
A readers perspective,
I have been reading books for nearly 20 yrs and porn for around 6yrs. As much as I enjoy reading, I am at a loss of words when it comes to writing (commenting).
I think that is the reason why I am still a reader and not a writer and also not a reviewer. I am an introvert by nature, so I don't talk/write much unless I feel strongly about something (like this thread).
I don't even ask for directions even when I am lost - that kind of guy.
I might be jumping with excitement inside but nothing will come out.
I am sure a lot of people who are readers here are that way(not so socially good, else they would have found a girl or at least be on tinder instead of xossip).
They are ready to show their token of appreciation in any other form rather than talking/commenting.
It shows in that they are ready to pay. Though it might look superficial and shallow, the truth is not all readers here are from upper class,
so when they say are even ready to pay, it shows level of appriciation for the story, the authors and their skills.

I have commented on a few post when I felt it connected to me personally to my thoughts or situation which is very rare. But doesn't mean I didn't enjoy a lot of other stories.
Even when I feel like commenting, I personally, don't know what say other than nice/awesome/super/(something similar) and Thank you.

I have blabbered enough, all that above is what my perspective and I feel lot of readers may also feel that same, so I just wanted to express it to all the frustrated writers.
All your stories are well appreciated in our hearts, you can see that from the number of views.
Hope this throws some light on readers mindset and help you not feel dejected by the lack of comments.

Again a very big and hearty Thank You to all the authors for your effort, time and skills.
I will try and express my gratitude and Thanks on each stories individually form now on, but I am not sure I will really be able to comment anything more than a "nice post, thank you".
I really don't want any of the authors/creators to feel let down.


Thank You All.
[+] 1 user Likes Matter's post
Like Reply
#60
(30-06-2022, 06:30 AM)SriDevi Wrote: There are some writers who write a lot. Example is vandanavishnu007a  . They usually don't complain that no body is praising them. Here this Rajasingh107 started a thread to whine that nobody is praising him. What is his history. He starts a thread  with some story title or idea, and then posts no story. Then starts another story thread and posts no story. He does it again and again. Check the threads he started.

Rajasingh107, post stories if you can. No one is forcing you. Don't cry and complain that no one is praising you.

What The Hell Do You Want Man ?

I've Already Said To My Reader's I'll Started To Write The Stories In Mid Of July 

One Of The Worst People Here Is You 

I Didn't Put This Thread For Me Blah Blah & All Read It Wise & Once Again 

If You Don't Knows To Speak Better Please Don't Speak Because I Don't Know Someone In My Place Won't Treat As Me With My Patience

For Your Information There Are Some Reader's Ready To Pay For My Writing I've Said To Them Till July 24 I Can't 

Before Judging Someone Think I Didn't Put This Thread For My Selfish Some Immatured Guy's Won't Understand This 

You Won't Write Story But You'll Judge & Put Indecent Comments Toxic Man Here Is You 
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)