எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#21
(23-06-2022, 11:14 AM)Vandanavishnu0007a Wrote:
சிறப்பான பதிவு நண்பா 

முன்பு இருந்த சைட்டில் எல்லாம் "ஒரு வரி" கமெண்ட்ஸ் போடுவதையே மிகவும் பெரிய இழிவாக நினைத்து எழுத்தாளர்கள் வேதனைப்படுவோம்  

அனால் இப்போ நம் புதுப்பிக்க பட்ட சைட்டில்.. முன்னாள் வாசகர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள் இப்போது கதை படிக்கும் வாசகர்கள் 

நீ "முடி"க்கு எழுதினா எங்களுக்கு என்ன.. நாங்க ஒரு "முடி" கமெண்ட்டும் போட மாட்டோம்.. என்று ரொம்ப கேவலமாக ஏளனமாக எழுத்தாளர்களை அவர்கள் ட்ரீட் பண்ணுவது 100% மிக நன்றாக உணர முடிகிறது நண்பா 

இந்த அருமையான பதிவிற்கும்.. என்னுடைய பெயரையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி நண்பா

தொடர்வோம் நம் போராட்டத்தை

வாழ்க எழுத்தாளர்கள் !

கமெண்ட் போடாத வாசகர்களும் வாழ்ந்து போகட்டும்  

அந்த மனம் இல்லா மனிதர்களும் நன்றாக வாழட்டும் 

வாசகர்கள் வாழ்க !

விஷ்ணு நீங்கள் சொல்வது சரி தான் நண்பா.

ஆனால் ஒரு சில எழுத்தாளர்கள் பக்கமும் தவறு உள்ளது.

நம்முடைய நல்ல கமெண்ட் வரும் எழுத்தாளர்கள் நிறைய நண்பர்கள் கெஞ்சி கேட்டாலும் அப்படியே கிணற்றில் போட்ட இல்லை போல கதையை முடிக்காமல் விட்டு விட்டு போய் விடுகின்றனர்.

என்னுடைய கதை பயணம் அப்படி விட்டு போன கதையை முடிக்க முயற்சி செய்து ஆரம்பித்தது.

அதற்கு பிறகு ஒரு நண்பர் எனக்காக இடையே விட்ட ஒரு கதையை முடித்து கொடுங்கள் என்று கேட்டார்.ஆனால் அதை ஆரம்பித்த நேரத்தில் ஒரிஜினல் ஆத்தர் தானே எழுதுவதாக சொன்னார்.

நானும் சும்மா இருக்காமல் கோபத்தில் இன்னொரு கான்செப்ட் ரெடி செய்து கதை எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் ஆதரவு தந்த அந்த கதை எழுத சொன்ன நண்பர் மீண்டும் வேறு ஒரு கதையை எழுத சொன்னார்.நான் கொஞ்சம் நாட்கள் கழித்து உங்கள் விருப்பம் போல் எழுதி தருகிறேன் என்று சொல்லி விட்டேன்.

அதற்கு வேறு ஒரு சந்தர்ப்பம் வந்த போது என்னுடைய கதையை எந்த நண்பர் ஆதரவு தந்து எழுத சொன்னாரோ அவர் மொக்கை கதை என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

ஆனால் வேறு நண்பர்கள் ஆதரவுடன் எழுதி முடிக்கும் நிலைக்கு அதே கதையை கொண்டு வந்து இருக்கிறேன் நண்பா.

சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படி தான் இருக்கிறார்கள்.

என்ன செய்வது எழுதிய கதையை இடையில் விட்டால் என்னைப் போன்ற இன்னொரு ஆனந்தகுமார் உருவாக்கும் நிலை வேண்டாம் என்று வரும் வாய்ப்புகளை தடை செய்து முடிக்க வேண்டிய கதையை முடித்து விட்டு நம்முடைய தளத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க ஆசை படுகிறேன் நண்பா. Namaskar
[+] 2 users Like Ananthakumar's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
அட எழுத்தாளர்களே ,உங்களை யாரும் கதை எழுத சொல்லி கெஞ்சவில்லை. எழுத தொடங்கிய பிறகுதான் விமர்சனங்களை பார்த்து விட்டு கதை எழுதுமானு யோசிக்க தொடங்குவது தவறு. உங்களால் கதையை முடித்துவிட முடியும் என்றால் மட்டுமே தொடங்குங்கள். நான் pratilipi உட்பட பல தளங்களில் premium account வச்சிருக்கேன். அங்கேயும் திட்டி பாராட்டி reviews எழுதுறாங்க. அதுக்காக கதையை பாதியில் விட்டு போனால் கதை நீக்கப்படும்.‌ xossipy, tk உள்ளிட்ட தளங்கள் சட்ட வரையறைக்கு உட்பட்டதல்ல. இதில் நீங்கள் community standard எதிர்பார்ப்பதே தவறுதான்.
உங்களால் கதையை முடித்துவிட முடிந்தால் தொடங்குங்கள் இல்லையென்றால் silent mode போய்விடுங்கள்.

விமர்சனங்கள் வலிக்கும் போது தாங்க முடியாதுதான். கடந்து செல்லுங்கள். இன்னும் 50வருடங்கள் கடந்தாலும் xossipy இயங்கும். இதே பிரச்சினை திரும்ப திரும்ப வந்துகொண்டே இருக்கும்.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
#23
முன்பை விட தளத்திற்கு பதிவு செய்த அன்பர்கள் வரும் எண்னிக்கை வெகுவாக குறைந்து இருக்கின்றது என்பது உண்மை, பின்னுட்டமோ விருப்பமோ  அதிகம் வராமல் இருப்பதற்கு, வாசகர்கள் தளத்துக்கு உட்புகாமல் வெளியில் இருந்தே கதை படித்துவிட்டு செல்வது ஒரு காரணமாக இருக்கலாம். வெளியில் இருந்து கதை படிப்பவர்களுக்கு எதாவது முறையில் எளிதாக பின்னுட்டம் இட வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக கூடுதல் பின்னுட்டம் விருப்பங்கள் வரும் என்பது என் நம்பிக்கை.
 
சில வாசகர்கள் தீவிரமாக இருப்பதை பார்த்து இருக்கிறேன் அவர்கள் ஆசிரியர்களை வெறுப்படைய செய்யும் அளவுக்கு பின்னுட்டம் செய்வதையும் பார்த்து இருக்கிறேன் அவர்கள் எதிர்பார்த்தது  கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவர்கள் என்னத்துக்கு மாறாக கதை இருந்தாலோ ஆசிரியரின் மனதை குலைக்கும் வகையில் கருத்து பதிவர்கள் அல்லது அந்த கதையை தொடராமல் இருக்க என்ன வழி உண்டோ அதையும் செய்வார்கள். அதன் விளைவாக அதிக எழுத்தாளர்கள் பாதியில் கதையை நிறுத்து விடுவதற்கு ஒரு காரணாம் ஆகிவிடுகின்றது

கதை படிக்கும் அன்பர்கள் பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறாக புதுமையாக இருந்தால் (அவர்கள் இதுவரை படிக்காத) தன்னை மறந்து (கைக்கு வேலை கொடுத்து) ரசிப்பார்கள்  பின்னுட்டம் இடுவார்கள். நாளடைவில் ஆசிரியரும் சரி வாசகர்களும் சரி சலிப்பு அடைந்தால் (இயல்பான ஒன்று) ஆசிரியர் கதை பதிவின் வேகத்தை குறைக்க நேரிடும் வாசகர்களும் வேறு தை தேடி சென்று விடுகிவர்கள். இது எதார்த்தமான ஒன்று தான்.

இங்கு சிலரை தவிர பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்காக கதை எழுதுபவர்கள் அதில் வல்லுநர்கள் இல்லை என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்

கதை எழுதுபவர்கள் அவர்கள் திருப்திக்காக எழுதவேண்டும் அவர்களாகவே தங்களை ஊக்கப்படுத்திக்கொண்டு அதிகம் பாராட்டுகள் எதிர்பார்க்காமல் எழுதவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். கதை நன்றாக இருந்தால் வாசகர்கள் கண்டிப்பாக படிப்பார்கள் பின்னுட்டம் இடுவார்கள். பின்னுட்டம் கிடைத்தால் கூடுதல் ஊக்கம் கிடைக்கும் அப்படி இல்லை என்றாலும் எழுதுபவர்களுக்கு சுய திருப்பதியாவது கிடைக்கும்.

எல்லோருடைய எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யமுடியாது வாசகர்கள் பின்னுட்டங்களுக்காக கதை எழுதுவதை தவிர்ப்பது நல்லது. அதிகம் கருத்து இடுவது இல்லை என்று நீங்க கதையை நிறுத்தினால் ஒரு சீலராக இருந்தாலும் உங்களுடைய வாசகர்களை நீங்கள் ஏமாற்றுகிரகள் என்று அர்த்தம்.

நேரம் கிடைக்கும்போது கதையை தொடர்ந்து பதிந்து நிறைவு செய்யவேண்டும் என்பது என் ஆசை
[+] 2 users Like rojaraja's post
Like Reply
#24
இந்த திரி "ராஜாசிங்107"  என்ற ஒரு கதாசிரியரின் உண்மையான ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே நண்பர்கள் பலர் அவரவர் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

கதைக்கு பலர் பின்னூட்டம் பதிந்தால் கதாசிரியருக்கு மேலும் கதை எழுத ஆர்வத்தை தூண்டும். 

ஆகவே வாசகர்கள் மறக்காமல் கதைகளுக்கு பின்னூட்டம் கொடுக்க வேண்டும் என்று நான் வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

கதாசிரியர் தொடர்ந்து தனது கதையை போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
[+] 2 users Like raasug's post
Like Reply
#25
(23-06-2022, 01:46 PM)raasug Wrote: இந்த திரி "ராஜாசிங்107"  என்ற ஒரு கதாசிரியரின் உண்மையான ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே நண்பர்கள் பலர் அவரவர் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

கதைக்கு பலர் பின்னூட்டம் பதிந்தால் கதாசிரியருக்கு மேலும் கதை எழுத ஆர்வத்தை தூண்டும். 

ஆகவே வாசகர்கள் மறக்காமல் கதைகளுக்கு பின்னூட்டம் கொடுக்க வேண்டும் என்று நான் வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

கதாசிரியர் தொடர்ந்து தனது கதையை போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சில காரணங்களால் இப்பொழுது கதை எழுத முடியவில்லை நண்பா விரைவில் அடுத்த அடுத்த அப்டெட் வெளியாகும் தொடர்ந்து எல்லா கதை ஆசிரியர்களையும் ஆதரவு அளியுங்கள் கமெண்ட் செய்யுங்கள் ரொம்ப நன்றி நண்பா உங்களைப் போன்றவர்கள் தான் எங்களது டானிக் முதுகெலும்பு நன்றி 
Tiger                                         ராஜாசிங்@107
[+] 1 user Likes Rajasingh107's post
Like Reply
#26
(23-06-2022, 11:53 AM)Ananthakumar Wrote: விஷ்ணு நீங்கள் சொல்வது சரி தான் நண்பா.

ஆனால் ஒரு சில எழுத்தாளர்கள் பக்கமும் தவறு உள்ளது.

நம்முடைய நல்ல கமெண்ட் வரும் எழுத்தாளர்கள் நிறைய நண்பர்கள் கெஞ்சி கேட்டாலும் அப்படியே கிணற்றில் போட்ட இல்லை போல கதையை முடிக்காமல் விட்டு விட்டு போய் விடுகின்றனர்.

என்னுடைய கதை பயணம் அப்படி விட்டு போன கதையை முடிக்க முயற்சி செய்து ஆரம்பித்தது.

அதற்கு பிறகு ஒரு நண்பர் எனக்காக இடையே விட்ட ஒரு கதையை முடித்து கொடுங்கள் என்று கேட்டார்.ஆனால் அதை ஆரம்பித்த நேரத்தில் ஒரிஜினல் ஆத்தர் தானே எழுதுவதாக சொன்னார்.

நானும் சும்மா இருக்காமல் கோபத்தில் இன்னொரு கான்செப்ட் ரெடி செய்து கதை எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் ஆதரவு தந்த அந்த கதை எழுத சொன்ன நண்பர் மீண்டும் வேறு ஒரு கதையை எழுத சொன்னார்.நான் கொஞ்சம் நாட்கள் கழித்து உங்கள் விருப்பம் போல் எழுதி தருகிறேன் என்று சொல்லி விட்டேன்.

அதற்கு வேறு ஒரு சந்தர்ப்பம் வந்த போது என்னுடைய கதையை எந்த நண்பர் ஆதரவு தந்து எழுத சொன்னாரோ அவர் மொக்கை கதை என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

ஆனால் வேறு நண்பர்கள் ஆதரவுடன் எழுதி முடிக்கும் நிலைக்கு அதே கதையை கொண்டு வந்து இருக்கிறேன் நண்பா.

சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படி தான் இருக்கிறார்கள்.

என்ன செய்வது எழுதிய கதையை இடையில் விட்டால் என்னைப் போன்ற இன்னொரு ஆனந்தகுமார் உருவாக்கும் நிலை வேண்டாம் என்று வரும் வாய்ப்புகளை தடை செய்து முடிக்க வேண்டிய கதையை முடித்து விட்டு நம்முடைய தளத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க ஆசை படுகிறேன் நண்பா. Namaskar

என்ன சொல்லன்னு தெரியவில்லை காலங்கள் மாறும் போது காட்சிகளும் மாறும் நம்பிக்கையாக இருங்கள் எங்கள் அனைவரின் ஆதரவும் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு நண்பா 
Tiger                                         ராஜாசிங்@107
[+] 1 user Likes Rajasingh107's post
Like Reply
#27
(23-06-2022, 12:10 PM)knockout19 Wrote: அட எழுத்தாளர்களே ,உங்களை யாரும் கதை எழுத சொல்லி கெஞ்சவில்லை. எழுத தொடங்கிய பிறகுதான் விமர்சனங்களை பார்த்து விட்டு கதை எழுதுமானு யோசிக்க தொடங்குவது தவறு. உங்களால் கதையை முடித்துவிட முடியும் என்றால் மட்டுமே தொடங்குங்கள். நான் pratilipi உட்பட பல தளங்களில் premium account  வச்சிருக்கேன். அங்கேயும் திட்டி பாராட்டி reviews எழுதுறாங்க. அதுக்காக கதையை பாதியில் விட்டு போனால் கதை நீக்கப்படும்.‌ xossipy, tk உள்ளிட்ட தளங்கள் சட்ட வரையறைக்கு உட்பட்டதல்ல. இதில் நீங்கள் community standard  எதிர்பார்ப்பதே தவறுதான்.
உங்களால் கதையை முடித்துவிட முடிந்தால் தொடங்குங்கள் இல்லையென்றால் silent mode போய்விடுங்கள்.

விமர்சனங்கள் வலிக்கும் போது தாங்க முடியாதுதான். கடந்து செல்லுங்கள். இன்னும் 50வருடங்கள் கடந்தாலும் xossipy இயங்கும். இதே பிரச்சினை திரும்ப திரும்ப வந்துகொண்டே இருக்கும்.

ரொம்ப ஆணவத்துல பேசிரிங்க சூப்பர் நண்பா

மறந்து விடாதீர்கள் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்

நடிக்க நடிகர் இருந்து இயக்குனர் இல்லை என்றால் என்ன ஆகும்

சைட் இருக்கும் 50 ஆண்டுகள் கழித்தும் ஆனால் எழுத்தாளன் இல்லை என்றால் இதை நான் முழுமையாக முடிக்க விரும்பவில்லை நண்பா நன்றி 

பழைய கதையை படிச்சிட்டு இருக்குற நிலைமை வந்து விடாது என்று நம்புகிறேன் 
Tiger                                         ராஜாசிங்@107
[+] 1 user Likes Rajasingh107's post
Like Reply
#28
(23-06-2022, 11:14 AM)Vandanavishnu0007a Wrote:
சிறப்பான பதிவு நண்பா 

முன்பு இருந்த சைட்டில் எல்லாம் "ஒரு வரி" கமெண்ட்ஸ் போடுவதையே மிகவும் பெரிய இழிவாக நினைத்து எழுத்தாளர்கள் வேதனைப்படுவோம்  

அனால் இப்போ நம் புதுப்பிக்க பட்ட சைட்டில்.. முன்னாள் வாசகர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள் இப்போது கதை படிக்கும் வாசகர்கள் 

நீ "முடி"க்கு எழுதினா எங்களுக்கு என்ன.. நாங்க ஒரு "முடி" கமெண்ட்டும் போட மாட்டோம்.. என்று ரொம்ப கேவலமாக ஏளனமாக எழுத்தாளர்களை அவர்கள் ட்ரீட் பண்ணுவது 100% மிக நன்றாக உணர முடிகிறது நண்பா 

இந்த அருமையான பதிவிற்கும்.. என்னுடைய பெயரையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி நண்பா

தொடர்வோம் நம் போராட்டத்தை

வாழ்க எழுத்தாளர்கள் !

கமெண்ட் போடாத வாசகர்களும் வாழ்ந்து போகட்டும்  

அந்த மனம் இல்லா மனிதர்களும் நன்றாக வாழட்டும் 

வாசகர்கள் வாழ்க !

அன்னலக்ஷ்மி என்கிற அலிஷா  

கதையில் வேலைகாரி எப்படி இருக்கணும் என்று ஒரு கேள்வி கேட்டேன் அவர்கள் விருப்பப்படி அதை எழுதுவோம் என்று நினைத்து 

வந்த பதில்கள் எவ்வளவு தெரியுமா வெறும் ஒன்றே ஒன்று தான் 

ஆனால் பார்த்த வாசகர்கள் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது 

இப்படி இருந்தால் எப்படி நமக்கு மீண்டும் மீண்டும் எழுத தோணும் நண்பா வந்தனா விஷ்ணு ராஜாசிங்
அன்னலக்ஷ்மி என்கிற.அலிஷா

கதை சுருக்கம் : அன்னலக்ஷ்மி என்கிற ஒரு கிராமத்து பெண் எப்படி அலிஷா என்கிற பெரிய தேவிடியாவாக மாறுகிறாள் என்பதே சுருக்கம்

அனு & அர்ஜுன் காதல் (காம) கதை

[+] 3 users Like Sigan007's post
Like Reply
#29
(23-06-2022, 02:34 PM)Sigan007 Wrote:
அன்னலக்ஷ்மி என்கிற அலிஷா  

கதையில் வேலைகாரி எப்படி இருக்கணும் என்று ஒரு கேள்வி கேட்டேன் அவர்கள் விருப்பப்படி அதை எழுதுவோம் என்று நினைத்து 

வந்த பதில்கள் எவ்வளவு தெரியுமா வெறும் ஒன்றே ஒன்று தான் 

ஆனால் பார்த்த வாசகர்கள் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது 

இப்படி இருந்தால் எப்படி நமக்கு மீண்டும் மீண்டும் எழுத தோணும் நண்பா வந்தனா விஷ்ணு ராஜாசிங்

உண்மை தான் நண்பா 

இது தான் செம கடுப்பா இருக்கு நண்பா 

பார்வையாளர்கள் 500-1000 என்று காட்டுகிறது.. 

அதற்க்கு 1-2% தான் விமர்சனம் வருகிறது.. 

என் இந்த அவலநிலை என்று கண்டு பிடிக்கவே முடியவில்லை நண்பா 

paid சைட்டில் எழுதுங்கள் என்று சொல்வதெல்லாம் தப்பில்லை நண்பா 

ஆனால் நம் வாசகர்கள் ஏன் இப்படி ஒரு கேவலமான பார்வையை எழுத்தாளராகள் மீது வீசுகிறார்கள் என்று தான் இன்னும் விளங்கவில்லை.. 

கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பா 
Like Reply
#30
(22-06-2022, 11:42 PM)Rajasingh107 Wrote: அவர் எதுக்கு அப்படி பாதிலேயே கதையை விருறாருன்னு என்னிக்காவது யோசித்து இருக்கிங்களா நண்பா

ஒரு கதையை எழுத எவ்வளவு நேரம் ஆகும் ன்னு நினைக்கிஙக அப்படி அந்த கதை எழுதுற நேரத்திற்கு ஒரு மதிப்பு இருக்கனும் என்று நினைக்குறோம் ஒரு கமெண்ட் வரும் ஆனால் அந்த கதையை 1000 கணக்கில் வாசித்து இருப்பார்கள்

கதையை வாசிச்சு என்ன பன்னுவாங்கன்னும் தெரியும் வாசிசுக்கிட்டே என்ன பண்ணுவாங்க என்றும் தெரியும்

எங்களுக்கு ஆதரவு கமெண்ட் தான் அது தான் எங்க உத்வேகம் வேகம் பூஸ்ட் எல்லாம் 

நம்ம கிட்ட எவ்ளோ நல்ல எழுத்தாளர்கள் இருக்காங்க தெரியுமா சில் சைட் ல்ல கதை எழுதுனா காசு வருதுன்னு பாதி பேர் போட்டாங்க மீதி உள்ள வேர் போய்ராம்ம ஆதரவு இல்லன்னா வேற வழி கிடையாது 

Neega sollurathu 100%true oru line ah vachi athay yosichi yosichi length story ya narrate pannurathu romba perusu, enga support writers ku undu,unga fan kaga neega write pannanum nanba
Like Reply
#31
நிறைய நண்பர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. நானும் என்னுடைய கருத்தை சொல்ல ஆசைப்படுகிறேன்..

50 வருடங்களுக்கு முன்பு நம்முடைய மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது ரேடியோ பெட்டிகள் தான்.. ரேடியோவை சுற்றி உட்காந்தபடி பொழுதை போக்கினார்கள்..

பிறகு தொலைக்காட்சி அறிமுகம் ஆனது.. அதுவும் ஆரம்பத்தில் ஊருக்கு ஒன்று இருக்கும்.. தெருவுக்கு ஒன்று இருக்கும்.. டிவி வைத்திருப்பவர்கள் வீட்டில் எந்த நேரமும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.. சின்ன வயதில் நான் பக்கத்து வீட்டுக்கு சென்று டிவி பார்த்த அனுபவங்கள் உண்டு.. அவர்கள் எங்களை வெளியே அனுப்புவதற்காக டிவியை ஆஃப் செய்த அனுபவங்களும் உண்டு.. நாங்கள் இப்படி பக்கத்து வீடுகளை செல்வதை பார்த்துவிட்டு எங்கள் வீட்டில் கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும் எங்களுக்காக டிவி வாங்கி வச்சாங்க.. 

ரேடியோ பெட்டிகள் நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி அடைவதைப் போல விதவகதமான வடிவங்களில் வந்தது.. ஆனாலும் டிவி வந்த பிறகு ரேடியோ மீது இருந்த மோகம் குறைந்து விட்டது..

அதன் பிறகு செல்போன்கள் அறிமுகமாகியது.. அப்போது எல்லாம் கீபேர்டு மோபைல் வச்சுருந்தாலே பந்தா பண்ணுறான்னு சொல்வாங்க.. ஆனால் இப்பொழுது செல்போன்களின் அபார வளர்ச்சியால் அவை நம்மை முழுமையாக ஆட்கொண்டு விட்டது.. செல்போன் ஆடம்பரம் என்ற நிலை மாறி இப்போது செல்போன் அத்தியாவசியம் என்றாகிவிட்டது... செல்போனில்  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கிறது. சரி இந்தக் கதை ஒருபுறம் இருக்கட்டும்... 

ஆரம்ப காலத்தில் காமப்பிரியர்களுக்கு இருந்த பொழுதுபோக்கு காமக்கதை புத்தகங்கள் படிப்பது தான்.. திருட்டுத்தனமாக புத்தகத்தை ஒழித்து வைத்து படித்துக் கொண்டிருப்பார்கள்... அதை மறைத்து வைப்பது ஒரு பெரிய வேலையாக இருக்கும்..

அதே சமயத்தில் கவர்ச்சிப்படங்களும் வந்து கொண்டிருந்தது.. ஆனால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் தைரியம் அனைவருக்கும் கிடையாது.. அடுத்து சிடி கேசட்டுகளில் பார்க்க ஆரம்பித்தார்கள்.. இப்போது சிடி கேசட்டில் பார்க்கும் பழக்கமும் ஒழிந்து விட்டது...

டிவி பார்க்கும் ஆர்வத்தையும் , சிடி கேசட்டுகளை பார்க்கும் ஆர்வத்தையும் குறைத்தது செல்போன் மோகம்.. இண்டர்நெட் உலகம் அனைவருக்கும் அறிமுகமாக ஆரம்பித்ததும் அவரவர் விரும்பிய விசயங்களை செல்போனிலேயே தேட தொடங்கிவிட்டார்கள்.. 

அப்படி செல்போனில் இண்டர்நெட் பயன்படுத்த தொடங்கிய போது காமக்கதைப் பிரியர்களுக்கு வசதியாக இருந்தது.. அப்போதெல்லாம் காமக்கதைகளுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.. காரணம் இப்போது இருக்கும் செல்போன் ஆப்கள் அப்போது பெரிதாக பயன்பாட்டில் இல்லை.. 

ஆனால் இப்போது கணக்கிடமுடியாத ஆப்கள் வந்து கொண்டேயிருக்கிறது.. பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லாத நிலை வந்துவிட்டது..

இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூடியூப், மோஜ், கிளப்ஹவுஸ், இன்னும் இது போன்ற நிறைய ஆப்கள் நம்முடைய பொழுதுபோக்கிற்காக இருக்கிறது..

இதனால் கதை படிக்கும் நபர்களின் கவனம் அந்த பக்கம் திரும்பி விட்டது.. பெண்கள் விதவிதமாக ரீல்ஸ் வீடியோ போடுகிறார்கள்.. ஹவுஸ் கிளீனிங் விலாக் என்று வீடு கூட்டுகிறேன் என்ற பெயரில் குனிந்து குனிந்து அனைத்தையும் காட்டுகிறார்கள்.. இன்னொரு புறம் பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொது இடத்தில் வைத்து பெண்களை சப்பி எடுக்கிறார்கள்.. இன்னொரு புறம் வெப் சீரீஸ் அனல் பறக்கிறது.. இன்னொரு போர்ன் வெப்சைட்ஸ் இருக்கிறது.. இப்படி விதவிதமான பொழுதபோக்கு இருக்கும் போது நாம் மெனக்கெட்டு நேரத்தை ஒதுக்கி எழுதும் கதைகளை படிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.. அப்படியே படித்தாலும் கமெண்ட் போட நேரம் கிடைப்பதில்லை...

இன்னொரு விசயம் என்னவென்றால் நம் மக்கள் நிறைய விசயங்களில் சோம்பேறிகளாகி விட்டார்கள்.. இந்த வார்த்தையை கேட்டு யாரும் கொந்தளிக்க வேண்டாம்.. முழுவதுமாக படித்துவிட்டு நான் சொல்வதை சரியா தவறா என்று முடிவு செய்யுங்கள்..

ஆரம்பத்தில் ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியவர்கள் அடுத்து கிரைண்டரை பயன்படுத்தினார்கள்.. அதுவும் பெரிய வேலையாக இருக்கிறதென்று ரெடிமேட் மாவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.. மசாலாவை அம்மிக்கல்லில் அரைத்த காலம் போய் இப்போது மிக்ஸியில் அரைத்தார்கள்.. அதுவும் ரெடிமேட் ஆக கிடைக்க ஆரம்பித்ததும் அதை பயன்படுத்துகிறார்கள்..

ஹோட்டல்களில் கூட்டம் நிறம்பி வழிகிறது.. அந்த கடைக்கும் போகும் வேலையையும் மிச்சப்படுத்த ஸ்விக்கி போன்ற செயலிகள் வந்ததும் அதிலேயே ஆர்டர் செய்கிறார்கள்..

பாஸ்ட் ஃபுட் சாப்பிடும் காலம் போய் பாஸ்ட்டா ஓடுற காலம் என்றாகிவிட்டது.. காமப்பிரியர்களுக்கு பக்கம் பக்கமாக கதை படித்து உணர்ச்சியை ஏற்றிக் கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை.. ஒவ்வொரு அப்டேட்டிலும் கிளர்ச்சியை தூண்டும் காட்சிகள் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. கதை படித்து உணர்ச்சியை தூண்ட நேரம் எடுப்பதால் நான் மேலே சொன்ன மற்ற விசயத்தில் பொழுதை கழிக்கிறார்கள்.. பெண்களை பார்த்த உடனேயே அவர்கள் உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது.. அது தானே அவர்களுக்கும் தேவை.. 

உடனே மூடு ஏறனும்.. கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் வந்த வேலை முடியனும்.. அது தான் தேவையாக இருக்கிறது. 

ஒரு கதை எழுதுவது ஒரு திரைப்படம் எடுப்பதை விட கடினமான ஒன்று.. திரைப்படங்களுக்காக பல பேர் உழைக்கிறார்கள்.. இங்கு கதை ஆசிரியர் ஒருவர் மட்டுமே உழைக்க வேண்டும்.. கதாசிரியர்கள் இயக்குனராகவும் இருக்க வேண்டும்.. நடிகராகவும் இருக்க வேண்டும்.. எடிட்டராகவும் இருக்க வேண்டும்.. கலை வடிவமைப்பாளராகவும் இருக்க வேண்டும்..  திரைப்படங்களுக்கு பல பேர் உழைத்தாலும் அவர்களுக்காக பலன் வருமானமாக கிடைக்கிறது.. இங்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.. அதற்காக பணம் கொடுக்க சொல்லி யாரும் கேட்கவில்லை.. வாசகர்களில் கருத்துக்களை தான் அனைவரும் எதிர்பார்க்கிறோம்..  வாசகர்களின் கருத்து என்பது பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும் விருதை போன்றது.. அந்த விருது தான் மேலும் மேலும் பயில ஊக்கமளிக்கும்... 
[+] 5 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
#32
எல்லோர் கருத்திலும் உண்மை இருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் ரசிப்பவர்கள் ஊக்குவித்தால் எழுதுவது வேகமாக இருக்கும். இடையில் நிறுத்துவது இருக்காது. ஆனால் ரசிக்கிற மாதிரி எழுதாத போது எழுத்தாளர்கள் எதிர்பார்ப்பதும் தவறு தான்.
  J.Z.Antony
அழகின் ரசிகன்
[+] 2 users Like jzantony's post
Like Reply
#33
(23-06-2022, 04:41 PM)Kokko Munivar 2.0 Wrote: நிறைய நண்பர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. நானும் என்னுடைய கருத்தை சொல்ல ஆசைப்படுகிறேன்..

50 வருடங்களுக்கு முன்பு நம்முடைய மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது ரேடியோ பெட்டிகள் தான்.. ரேடியோவை சுற்றி உட்காந்தபடி பொழுதை போக்கினார்கள்..

பிறகு தொலைக்காட்சி அறிமுகம் ஆனது.. அதுவும் ஆரம்பத்தில் ஊருக்கு ஒன்று இருக்கும்.. தெருவுக்கு ஒன்று இருக்கும்.. டிவி வைத்திருப்பவர்கள் வீட்டில் எந்த நேரமும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.. சின்ன வயதில் நான் பக்கத்து வீட்டுக்கு சென்று டிவி பார்த்த அனுபவங்கள் உண்டு.. அவர்கள் எங்களை வெளியே அனுப்புவதற்காக டிவியை ஆஃப் செய்த அனுபவங்களும் உண்டு.. நாங்கள் இப்படி பக்கத்து வீடுகளை செல்வதை பார்த்துவிட்டு எங்கள் வீட்டில் கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும் எங்களுக்காக டிவி வாங்கி வச்சாங்க.. 

ரேடியோ பெட்டிகள் நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி அடைவதைப் போல விதவகதமான வடிவங்களில் வந்தது.. ஆனாலும் டிவி வந்த பிறகு ரேடியோ மீது இருந்த மோகம் குறைந்து விட்டது..

அதன் பிறகு செல்போன்கள் அறிமுகமாகியது.. அப்போது எல்லாம் கீபேர்டு மோபைல் வச்சுருந்தாலே பந்தா பண்ணுறான்னு சொல்வாங்க.. ஆனால் இப்பொழுது செல்போன்களின் அபார வளர்ச்சியால் அவை நம்மை முழுமையாக ஆட்கொண்டு விட்டது.. செல்போன் ஆடம்பரம் என்ற நிலை மாறி இப்போது செல்போன் அத்தியாவசியம் என்றாகிவிட்டது... செல்போனில்  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கிறது. சரி இந்தக் கதை ஒருபுறம் இருக்கட்டும்... 

ஆரம்ப காலத்தில் காமப்பிரியர்களுக்கு இருந்த பொழுதுபோக்கு காமக்கதை புத்தகங்கள் படிப்பது தான்.. திருட்டுத்தனமாக புத்தகத்தை ஒழித்து வைத்து படித்துக் கொண்டிருப்பார்கள்... அதை மறைத்து வைப்பது ஒரு பெரிய வேலையாக இருக்கும்..

அதே சமயத்தில் கவர்ச்சிப்படங்களும் வந்து கொண்டிருந்தது.. ஆனால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் தைரியம் அனைவருக்கும் கிடையாது.. அடுத்து சிடி கேசட்டுகளில் பார்க்க ஆரம்பித்தார்கள்.. இப்போது சிடி கேசட்டில் பார்க்கும் பழக்கமும் ஒழிந்து விட்டது...

டிவி பார்க்கும் ஆர்வத்தையும் , சிடி கேசட்டுகளை பார்க்கும் ஆர்வத்தையும் குறைத்தது செல்போன் மோகம்.. இண்டர்நெட் உலகம் அனைவருக்கும் அறிமுகமாக ஆரம்பித்ததும் அவரவர் விரும்பிய விசயங்களை செல்போனிலேயே தேட தொடங்கிவிட்டார்கள்.. 

அப்படி செல்போனில் இண்டர்நெட் பயன்படுத்த தொடங்கிய போது காமக்கதைப் பிரியர்களுக்கு வசதியாக இருந்தது.. அப்போதெல்லாம் காமக்கதைகளுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.. காரணம் இப்போது இருக்கும் செல்போன் ஆப்கள் அப்போது பெரிதாக பயன்பாட்டில் இல்லை.. 

ஆனால் இப்போது கணக்கிடமுடியாத ஆப்கள் வந்து கொண்டேயிருக்கிறது.. பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லாத நிலை வந்துவிட்டது..

இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூடியூப், மோஜ், கிளப்ஹவுஸ், இன்னும் இது போன்ற நிறைய ஆப்கள் நம்முடைய பொழுதுபோக்கிற்காக இருக்கிறது..

இதனால் கதை படிக்கும் நபர்களின் கவனம் அந்த பக்கம் திரும்பி விட்டது.. பெண்கள் விதவிதமாக ரீல்ஸ் வீடியோ போடுகிறார்கள்.. ஹவுஸ் கிளீனிங் விலாக் என்று வீடு கூட்டுகிறேன் என்ற பெயரில் குனிந்து குனிந்து அனைத்தையும் காட்டுகிறார்கள்.. இன்னொரு புறம் பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொது இடத்தில் வைத்து பெண்களை சப்பி எடுக்கிறார்கள்.. இன்னொரு புறம் வெப் சீரீஸ் அனல் பறக்கிறது.. இன்னொரு போர்ன் வெப்சைட்ஸ் இருக்கிறது.. இப்படி விதவிதமான பொழுதபோக்கு இருக்கும் போது நாம் மெனக்கெட்டு நேரத்தை ஒதுக்கி எழுதும் கதைகளை படிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.. அப்படியே படித்தாலும் கமெண்ட் போட நேரம் கிடைப்பதில்லை...

இன்னொரு விசயம் என்னவென்றால் நம் மக்கள் நிறைய விசயங்களில் சோம்பேறிகளாகி விட்டார்கள்.. இந்த வார்த்தையை கேட்டு யாரும் கொந்தளிக்க வேண்டாம்.. முழுவதுமாக படித்துவிட்டு நான் சொல்வதை சரியா தவறா என்று முடிவு செய்யுங்கள்..

ஆரம்பத்தில் ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியவர்கள் அடுத்து கிரைண்டரை பயன்படுத்தினார்கள்.. அதுவும் பெரிய வேலையாக இருக்கிறதென்று ரெடிமேட் மாவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.. மசாலாவை அம்மிக்கல்லில் அரைத்த காலம் போய் இப்போது மிக்ஸியில் அரைத்தார்கள்.. அதுவும் ரெடிமேட் ஆக கிடைக்க ஆரம்பித்ததும் அதை பயன்படுத்துகிறார்கள்..

ஹோட்டல்களில் கூட்டம் நிறம்பி வழிகிறது.. அந்த கடைக்கும் போகும் வேலையையும் மிச்சப்படுத்த ஸ்விக்கி போன்ற செயலிகள் வந்ததும் அதிலேயே ஆர்டர் செய்கிறார்கள்..

பாஸ்ட் ஃபுட் சாப்பிடும் காலம் போய் பாஸ்ட்டா ஓடுற காலம் என்றாகிவிட்டது.. காமப்பிரியர்களுக்கு பக்கம் பக்கமாக கதை படித்து உணர்ச்சியை ஏற்றிக் கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை.. ஒவ்வொரு அப்டேட்டிலும் கிளர்ச்சியை தூண்டும் காட்சிகள் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. கதை படித்து உணர்ச்சியை தூண்ட நேரம் எடுப்பதால் நான் மேலே சொன்ன மற்ற விசயத்தில் பொழுதை கழிக்கிறார்கள்.. பெண்களை பார்த்த உடனேயே அவர்கள் உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது.. அது தானே அவர்களுக்கும் தேவை.. 

உடனே மூடு ஏறனும்.. கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் வந்த வேலை முடியனும்.. அது தான் தேவையாக இருக்கிறது. 

ஒரு கதை எழுதுவது ஒரு திரைப்படம் எடுப்பதை விட கடினமான ஒன்று.. திரைப்படங்களுக்காக பல பேர் உழைக்கிறார்கள்.. இங்கு கதை ஆசிரியர் ஒருவர் மட்டுமே உழைக்க வேண்டும்.. கதாசிரியர்கள் இயக்குனராகவும் இருக்க வேண்டும்.. நடிகராகவும் இருக்க வேண்டும்.. எடிட்டராகவும் இருக்க வேண்டும்.. கலை வடிவமைப்பாளராகவும் இருக்க வேண்டும்..  திரைப்படங்களுக்கு பல பேர் உழைத்தாலும் அவர்களுக்காக பலன் வருமானமாக கிடைக்கிறது.. இங்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.. அதற்காக பணம் கொடுக்க சொல்லி யாரும் கேட்கவில்லை.. வாசகர்களில் கருத்துக்களை தான் அனைவரும் எதிர்பார்க்கிறோம்..  வாசகர்களின் கருத்து என்பது பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும் விருதை போன்றது.. அந்த விருது தான் மேலும் மேலும் பயில ஊக்கமளிக்கும்... 

உன்மை நண்பா எல்லாம் மாறும் என்று நம்புவோம் எல்லாம் அப்படியே எப்பவும் இருக்க போறது இல்ல ரொம்ப நன்றி நண்பா விடியும் ஒரு நாள் எழுத்தாளர்கள்களுக்கு
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
#34
(23-06-2022, 03:42 PM)Crazychaterhoter Wrote: Neega sollurathu 100%true oru line ah vachi athay yosichi yosichi length story ya narrate pannurathu romba perusu, enga support writers ku undu,unga fan kaga neega write pannanum nanba

நன்றி நண்பா எங்கள் கருத்து ஒன்று தான் எல்லா எழுத்தாளர் கதைகளையும் வாசிங்க ஒவ்வொரு எழுத்திலும் ஒரு ஸ்டைல் இருக்கும் சிலர் கணவன் மனைவி கதையை அழகாக எழுதுவார்கள் சிலர் தகாத உறவு காதல் கதைகள் அக நன்றாக எழுதுவார்கள் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு ஒரு வித கதைகள் எழுதுவதில் SPECIALIST தான்

எல்லார் கதைகளிலும் கமெண்ட் செய்யுங்கள் உங்கள் ஆதரவு எல்லா கதையின் எழுத்தாளர்களுக்கும் தேவை அதுவே அனைவருக்கும் பூஸ்ட் நன்றி நண்பா மிக்க நன்றி 
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
#35
(23-06-2022, 02:34 PM)Sigan007 Wrote: அன்னலக்ஷ்மி என்கிற அலிஷா  

கதையில் வேலைகாரி எப்படி இருக்கணும் என்று ஒரு கேள்வி கேட்டேன் அவர்கள் விருப்பப்படி அதை எழுதுவோம் என்று நினைத்து 

வந்த பதில்கள் எவ்வளவு தெரியுமா வெறும் ஒன்றே ஒன்று தான் 

ஆனால் பார்த்த வாசகர்கள் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது 

இப்படி இருந்தால் எப்படி நமக்கு மீண்டும் மீண்டும் எழுத தோணும் நண்பா வந்தனா விஷ்ணு ராஜாசிங்

எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு நண்பா எல்லாம் மாறும் விரைவில் மிக விரைவில் 
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
#36
(23-06-2022, 04:56 PM)jzantony Wrote: எல்லோர் கருத்திலும் உண்மை இருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் ரசிப்பவர்கள் ஊக்குவித்தால் எழுதுவது வேகமாக இருக்கும். இடையில் நிறுத்துவது இருக்காது. ஆனால் ரசிக்கிற மாதிரி எழுதாத போது எழுத்தாளர்கள் எதிர்பார்ப்பதும் தவறு தான்.
உன்மை தான் நண்பா நமக்கு ஒரு சிறிய கமெண்ட் போதுமே நம்மலை ஊக்குவிக்க 
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
#37
Writer's Will Support Writer's Namma Adutha Kathaigala Parrati Comment Pannuvom
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
#38
(24-06-2022, 10:52 AM)Rajasingh107 Wrote: Writer's Will Support Writer's Namma Adutha Kathaigala Parrati Comment Pannuvom

this is the only way nanba !
Like Reply
#39
நீங்களாவது கதைக்கு கருத்து சொல்லவில்லை என்று தான் ஆதங்கபடுகிறீர்கள்.. கதை எழுதுபவருக்கு கருத்து எவ்வளவு முக்கியமானது. அது தான் அவர்களை மென்மேலும் நன்றாக எழுத தூண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த தளத்தில் தான் நான் எழுதிய கதைகள் என் அனுமதியில்லாமல் காணாமல் போய்விடுகிறது. அது எப்படி என தெரியவில்லை. இத்தனைக்கும் என் கதைகளில் காமம் என்பது பெருதளவில் இருக்காது. அப்படி இருந்தும் காணாமல் போய்விடுகிறது. ஏற்கெனவே ஒரு முறை மீண்டும் மீண்டும் காணாமல் போனது. அடுத்த முறை எச்சரிக்கையோடு பதிவு செய்து முடித்தேன்.

என்னோடு நீ இருந்தால் பாகம் இரண்டு ஆரம்பித்து இரு பதிவுகள் பதிவிட்டேன்.. இப்போது அந்த கதை இந்த தளத்தில் இல்லவே இல்லை.. இதை படிக்கும் நீங்கள் வேண்டுமானலும் தேடி பாருங்கள்.

கருத்தை விட எழுதும் கதை காணாமல் போவது தான் எனக்கு எரிச்சலை தந்தது. அதனாலே கதை இங்கு எழுதுவதை தவிர்த்துவிட்டேன்..

இந்த பதிவை பார்த்தவுடன் என் கருத்தை பதிவு செய்ய வேண்டும் தோன்றியது அதனால் தான் செய்தேன்.
[+] 1 user Likes SamarSaran's post
Like Reply
#40
(24-06-2022, 12:47 PM)SamarSaran Wrote: நீங்களாவது கதைக்கு கருத்து சொல்லவில்லை என்று தான் ஆதங்கபடுகிறீர்கள்.. கதை எழுதுபவருக்கு கருத்து எவ்வளவு முக்கியமானது. அது தான் அவர்களை மென்மேலும் நன்றாக எழுத தூண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த தளத்தில் தான் நான் எழுதிய கதைகள் என் அனுமதியில்லாமல் காணாமல் போய்விடுகிறது. அது எப்படி என தெரியவில்லை. இத்தனைக்கும் என் கதைகளில் காமம் என்பது பெருதளவில் இருக்காது. அப்படி இருந்தும் காணாமல் போய்விடுகிறது. ஏற்கெனவே ஒரு முறை மீண்டும் மீண்டும் காணாமல் போனது. அடுத்த முறை எச்சரிக்கையோடு பதிவு செய்து முடித்தேன்.

என்னோடு நீ இருந்தால் பாகம் இரண்டு ஆரம்பித்து இரு பதிவுகள் பதிவிட்டேன்.. இப்போது அந்த கதை இந்த தளத்தில் இல்லவே இல்லை.. இதை படிக்கும் நீங்கள் வேண்டுமானலும் தேடி பாருங்கள்.

கருத்தை விட எழுதும் கதை காணாமல் போவது தான் எனக்கு எரிச்சலை தந்தது. அதனாலே கதை இங்கு எழுதுவதை தவிர்த்துவிட்டேன்..

இந்த பதிவை பார்த்தவுடன் என் கருத்தை பதிவு செய்ய வேண்டும் தோன்றியது அதனால் தான் செய்தேன்.

No Problem Bro வேற யாருக்கும் இப்படி ஆகியிருக்கா என்று தெரியவில்லை நீங்கள் இன்னும் ஒரு முறை என் முயற்சி செய்ய கூடாது 
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply

Users browsing this thread: 8 Guest(s)