இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை
#21
இதெல்லாம் வேண்டாத விசயம். லாக்இன் போட்டு உள்ளே வந்து கதை படிப்பதற்கு பதிலாக.. லாக்இன் கேட்காத பல தளங்களை தேடி சென்று விடுவார்கள்.

அப்புறம் யாருமில்லாத கடையில் டீ ஆத்தனும்.

இந்த தளத்தின் பெரிய பலமே நிறைய நபர்களின் வருகை மட்டும் தான். அதுவும் போய்விடும்..
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
bold statement i agree,and also nalla kadhaya arambichu super ah pogumbodhu paadhila stop pandranga ilana mokka story ya eludhitu padi padi nu parents pola torture panranga.naama oru one line solli story eludha sonna andha mari story thonalanu slranga sari apa nangale solrom nu sonalu time illa inum neraya mokka story line la iruku mudichutu eludha try panranu solli romba bigoo panranga

thappa eduthukadhinga unga manasula uladha neenga sonna na en manasula uladha sonan
yourock clps
[+] 1 user Likes Asss Guardian's post
Like Reply
#23
(24-03-2022, 06:17 PM)Asss Guardian Wrote: bold statement i agree,and also nalla kadhaya arambichu super ah pogumbodhu paadhila stop pandranga ilana mokka story ya eludhitu padi padi nu parents pola torture panranga.naama oru one line solli story eludha sonna andha mari story thonalanu slranga sari apa nangale solrom nu sonalu time illa inum neraya mokka story line la iruku mudichutu eludha try panranu solli romba bigoo panranga

thappa eduthukadhinga unga manasula uladha neenga sonna na en manasula uladha sonan

+1
horseride sagotharan happy
Like Reply
#24

Neenka solrathu sarithan nanba.. 

Nalla story aarambichi pala story paathila nikathan seiyuthu.. 

But neenka solvathu pola mokka storya padikka solli yaarum varpuruthinal neenkal padikatheerkal.. Antha stoyai vittu kadanthu poi vidunkal.. 

Yellarukkum yella storyum pidippathu illai.. 

One line Story solla mudintha neenkale antha full storyaiyum yeluthi neenkalum santhosapattu mathavankalaiyum Santhosama vaithu kollalame nanba .. Antha karuthai neenkal yen matra oruvaridam solli yelutha vaika ninaikreenka..avar athai yelutha thaamatham aakum yendru bigoo pannuvatha feel pannuvathai vida Neenkalum oru writera maari vidalame.. 

Antha karuthai vaithu neenkale yeluthunkal yenkaluku pidithu irunthal naan ulpada nam nanbarkal unkalai ursaka paduthi thodarnthu yelutha vaikirom.. 

Story yeluthuranka yaarum velai vetti illathanvakalo illai ithan moolamathan varumanam paarpavankalo kidaiyathu.. 

Thankal story moolamaka avankaluku oru arpa santhosam mattume.. 

Unka manasukulla ullatha neenka solliteenka.. En manasukulla ullatha naanum sonnen

If you feel sad I am so sorry..  Namaskar
Like Reply
#25
பரவால்ல பதிலுக்கு பதில் நல்லாத்தான் இருக்கு
Like Reply
#26
நண்பர்களுக்கு வணக்கம் உங்க மனசுல இருக்குறது நீங்க சொல்லிட்டீங்க என் மனசுல இருக்குறத நான் சொல்றேன்

நண்பா நம்ம மனசுல ஒரு கதையின் கருவை கற்பனை செய்து வைத்திருப்போம் ஆனால் அதை நாம் வெளிக்கொண்டுவரும் விதம்தான் மாறுகிறது எடுத்துக்காட்டுக்கு மில்க் ஜான்சன்,ஓசன்,game40,goku,samsaran போன்ற ஆசிரியர்கள் எழுதும் கதைகளுக்கு எக்கச்சக்கமான பார்வையாளர்கள் உள்ளனர் ஆனால் நீங்கள் சொல்வது போல் மொக்கை என்று சொல்வதைவிட சுவாரசியம் இல்லாத கதைக்கு கமெண்ட் போடவில்லை என்று ஆசிரியர்கள் புலம்புகிறார்கள் தயவுசெய்து கதை ஆசிரியர்களுக்கு ஒரு கோரிக்கை அதாவது இன்ட்ரஸ்டிங்கான செல்லம் கதையின் போக்கை நன்றாக கவனியுங்கள் அந்தக் கதையின் திருப்புமுனை அல்லது அந்த சுவாரசியத்தை தரும் கதையின் போக்கு எப்படி என்பதை புரிந்துகொண்டு கதை எழுதுங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாவார்கள்.

அப்புறம் நண்பர் ஒருவர் கதையின் கரு உள்ளது என்று கூறுகிறீர்கள் நீங்களே கதை எழுதலாமே என்று கூறியிருந்தார் நண்பா கதை எழுதுவதற்கு நேரம் கிடைக்க வேண்டும் மேலும் கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும்

குறிப்பு : இங்கு கதையில் சுவாரசியம் என்ற ஒன்று இல்லாத காரணத்தினாலேயே பல கதாசிரியர்கள் கமெண்ட் வருவதில்லை என்று புலம்புகிறார்கள் எனவேதான் நானெல்லாம் கதை எழுதவில்லை. அப்படி நான் எழுதி இருந்திருந்தால் அந்தக் கொடுமையை நீங்களும் கதையை படித்து தலைவிதி யாரை விட்டது என்று நொந்து போய் இருப்பீர்கள் தயவுசெய்து திரைக்கதையை உருவாக்க தெரிந்த கற்பனை திறனுடைய நண்பர்கள் கதை எழுதவும் எந்த ஒரு கதையாக இருந்தாலும் அதற்கு நாம் மனதில் திரை கதையாக ஒரு வடிவம் கொடுப்போம் எனவேதான் நான் அப்படி சொன்னேன்
Like Reply
#27
(25-03-2022, 09:38 AM)Jhonsena Wrote: நண்பர்களுக்கு வணக்கம் உங்க மனசுல இருக்குறது நீங்க சொல்லிட்டீங்க என் மனசுல இருக்குறத நான் சொல்றேன்

நண்பா நம்ம மனசுல ஒரு கதையின் கருவை கற்பனை செய்து வைத்திருப்போம் ஆனால் அதை நாம் வெளிக்கொண்டுவரும் விதம்தான் மாறுகிறது எடுத்துக்காட்டுக்கு மில்க் ஜான்சன்,ஓசன்,game40,goku,samsaran போன்ற ஆசிரியர்கள் எழுதும் கதைகளுக்கு எக்கச்சக்கமான பார்வையாளர்கள் உள்ளனர் ஆனால் நீங்கள் சொல்வது போல் மொக்கை என்று சொல்வதைவிட சுவாரசியம் இல்லாத கதைக்கு கமெண்ட் போடவில்லை என்று ஆசிரியர்கள் புலம்புகிறார்கள் தயவுசெய்து கதை ஆசிரியர்களுக்கு ஒரு கோரிக்கை அதாவது இன்ட்ரஸ்டிங்கான செல்லம் கதையின் போக்கை நன்றாக கவனியுங்கள் அந்தக் கதையின் திருப்புமுனை அல்லது அந்த சுவாரசியத்தை தரும் கதையின் போக்கு எப்படி என்பதை புரிந்துகொண்டு கதை எழுதுங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாவார்கள்.

அப்புறம் நண்பர் ஒருவர் கதையின் கரு உள்ளது என்று கூறுகிறீர்கள் நீங்களே கதை எழுதலாமே என்று கூறியிருந்தார் நண்பா கதை எழுதுவதற்கு நேரம் கிடைக்க வேண்டும் மேலும் கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும்

குறிப்பு : இங்கு கதையில் சுவாரசியம் என்ற ஒன்று இல்லாத காரணத்தினாலேயே பல கதாசிரியர்கள் கமெண்ட் வருவதில்லை என்று புலம்புகிறார்கள் எனவேதான் நானெல்லாம் கதை எழுதவில்லை. அப்படி நான் எழுதி இருந்திருந்தால் அந்தக் கொடுமையை நீங்களும் கதையை படித்து தலைவிதி யாரை விட்டது என்று நொந்து போய் இருப்பீர்கள் தயவுசெய்து திரைக்கதையை உருவாக்க தெரிந்த கற்பனை திறனுடைய நண்பர்கள் கதை எழுதவும் எந்த ஒரு கதையாக இருந்தாலும் அதற்கு நாம் மனதில் திரை கதையாக ஒரு வடிவம் கொடுப்போம் எனவேதான் நான் அப்படி சொன்னேன்
நீங்கள் சொல்வது சரிதான் நண்பா ..

ஆனால் நமது நண்பர் ஒருவரிடம் தனது கருத்தை சொல்லி கதை எழுதக் கேட்டிருக்கிறார்.. ஆனால் அவர் தான் மேலும் இரண்டு கதைகள் எழுதிய பிறகு அந்தக் கருத்தை வைத்து கதைகள் எழுதுவதாக கூறி இருக்கிறார்.. அந்த நபர் தன்னுடைய இரண்டு கதைகளைை எழுதுவதற்கு முன்பே நமது நண்பர் அதை மொக்கை கதைகள் கூறுவது சரியாகாது..

அப்படி என்றால் நமது நண்பர் அந்த நபர் ஏற்கனவே எழுதிய கதையை படித்துவிட்டு நன்றாக இருப்பதால் தான் மேலும் தன் கருத்தை கூறி திரும்ப தன் கதையை எழுதக் கேட்டிருக்கிறார்.. அப்படி அவர் தாமதமாகும் என்று கூறிய பிறகு அவரை விமர்சிப்பது ஏற்கனவே அவர்  எழுதிய கதையை அவமானப்படுத்துவது போலாகும்..

நீங்கள் சொல்வது போல நல்ல ஆசிரியர்களின் கதைகளைப் படித்துவிட்டு அதுபல எழுதுவது சிறந்தது தான்
ஆனால் நம்முடைய நண்பர் போன்ற ஆட்கள் அதை செய்யாமல் வேறு ஒருவர் தலையில் தங்கள் கருத்தை திணிப்பது தவறு மேலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதும் அவரை இதுபோல அவர் எழுதிய இன்னும் எழுதப்போகும் கதைகளை மொக்கை என்று சொல்வது மிகப் பெரிய தவறு..

இதுபோன்ற தேவையில்லாத விமர்சனங்கள் கதை எழுதுபவரை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் வேறு நல்ல கதைகளை எழுதுவதை தடுப்பதற்கு சூழ்நிலைகளை உருவாக்கும் என்பது என்னுடைய கருத்து நண்பா..

horseride
Like Reply
#28
(25-03-2022, 10:06 AM)Ananthakumar Wrote: நீங்கள் சொல்வது சரிதான் நண்பா ..

நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா அந்த நண்பரும் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார் ஆனால் அவர் கதையின் கருவை சொல்லி தனியாக எழுதச் சொன்னது சரிதான் ஏனென்றால் ஒரு சில கதைகளை படித்துவிட்டு கதையின் போக்கை இப்படி மாற்றுங்கள் அப்படி மாற்றுங்கள் என்று வாசகர்கள் அவர்களுடைய எண்ண ஓட்டத்தை கூறுவார்கள் இதனால் கதாசிரியர் அவருடைய கதையை ஒருமாதிரி யோசித்து வைத்திருப்பார் இதனால் கதையின் போக்கு மாறும் ஏன் நானே கூட அந்த தவறை செய்து உள்ளேன் கதையை இந்த மாதிரி கொண்டு சென்றால் செம கிக்காக இருக்கும் என்றெல்லாம் கூறி உள்ளேன் அது எனக்கு இப்போது தவறாகப் படுகிறது நாம் ஒரு கதையை வாசிக்கிறோம் என்றால் சுவாரஸ்யம் அந்த கதையில் குறைந்தால் அதை நாம் சுட்டிக்காட்டலாம் ஆனால் அதற்காக கதையின் போக்கையே நாம் மாற்ற சொல்லக்கூடாது அது அந்த கதாசிரியரின் எண்ண ஓட்டத்தையும் மாற்றி அமைத்தது போல் ஆகிவிடும்

ஆனால் அந்த நண்பர் வேறொரு கதையில் கதையை இப்படி மாற்றுங்கள் என்று கூறாமல் தனியாக கதையின் கருவை சொல்லி எழுது சொல்லியுள்ளார் அதற்காகவே அவருக்கு ஒரு நன்றி
[+] 1 user Likes Jhonsena's post
Like Reply
#29
(25-03-2022, 12:03 PM)Jhonsena Wrote: நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா அந்த நண்பரும் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார் ஆனால் அவர் கதையின் கருவை சொல்லி தனியாக எழுதச் சொன்னது சரிதான் ஏனென்றால் ஒரு சில கதைகளை படித்துவிட்டு கதையின் போக்கை இப்படி மாற்றுங்கள் அப்படி மாற்றுங்கள் என்று வாசகர்கள் அவர்களுடைய எண்ண ஓட்டத்தை கூறுவார்கள் இதனால் கதாசிரியர் அவருடைய கதையை ஒருமாதிரி யோசித்து வைத்திருப்பார் இதனால் கதையின் போக்கு மாறும் ஏன் நானே கூட அந்த தவறை செய்து உள்ளேன் கதையை இந்த மாதிரி கொண்டு சென்றால் செம கிக்காக இருக்கும் என்றெல்லாம் கூறி உள்ளேன் அது எனக்கு இப்போது தவறாகப் படுகிறது நாம் ஒரு கதையை வாசிக்கிறோம் என்றால் சுவாரஸ்யம் அந்த கதையில் குறைந்தால் அதை நாம் சுட்டிக்காட்டலாம் ஆனால் அதற்காக கதையின் போக்கையே நாம் மாற்ற சொல்லக்கூடாது அது அந்த கதாசிரியரின் எண்ண ஓட்டத்தையும் மாற்றி அமைத்தது போல் ஆகிவிடும்

ஆனால் அந்த நண்பர் வேறொரு கதையில் கதையை இப்படி மாற்றுங்கள் என்று கூறாமல் தனியாக கதையின் கருவை சொல்லி எழுது சொல்லியுள்ளார் அதற்காகவே அவருக்கு ஒரு நன்றி

Thank u bro ena understand panadhuku.na pesunadhu ku sorry ketukuran
yourock clps
Like Reply
#30

Ok than nanba, 

     Athe writerai mokka story yeluthittu yen storya yeluthurenu solli bigoo panrarunu solluvathu sari illai nanba.. 

Intha alavuku naan meendum meendum avarudaiya karuthukku pathil solluvatharuku kaaranam enakkum karuthai pathivitta nanvarukkum mattum theriyum nanba.. 

Naan ippothu athai solli yaaraiyum kasta padutha virumpavillai nanba. 

Unkalukku naan solla varuvathu puriyum yendru ninaikren..
Like Reply
#31
Login  haa kattayam aakkuvadhukku pathilaga 

3 month time  period vaiththu yendha oru   post or comments seiyadha  user haa   ban pandra mathiri rules vandha yellam authors kum support kidaikkum so 

Kalamlogam site laa  storys ku response better haa dha irukku andha mathiri tyr pannalam 

 Udane yaarum. Andha site patgi inga pesa vendam nu solli sangdaikku varadhinga friends ippdium pannalam apdinu  oru suggestion soldren 

 Idhu  varaikkum  indha id la naa 3 story start pannen but yarum response pannala 

 Story nalla ieukunu solla venam but  story la enna mistake nu  sonna dhana.  Adha corrections pannika mudium 

  Oru post panna yevlo naa time spend pananum theruma but 2 line la kusa yarum comments panni story pathi  soldradhu kidaiyadhu 

 But maximum update update mattum comments irukkum 

 Matha padi vera  yedhum  comments panna matingiranga. 

  Soo adhu dhaa inga nwraya peru story yaa stop panna resone
[+] 1 user Likes Mood on's post
Like Reply
#32
(25-03-2022, 08:19 PM)Mood on Wrote: Login  haa kattayam aakkuvadhukku pathilaga 

நீங்கள் சொல்வது சரியான கருத்து நண்பா.

ஒரு சிலர் கதையின் கருவை ஏமாற்ற சொல்லி முயற்சிப்பார்கள் அது தவறு அது ஆசிரியரின் முழு உரிமை அதே நேரம் நீங்கள் கூறுவது போல சிறுசிறு தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் அந்த ஆசிரியர்கள் தொடர்ந்து நல்ல தரமான கதைகளை கொடுக்க முடியும்..

அதை சொல்வதற்கு தான் இங்கு ஆட்கள் இல்லை அதுதான் இந்த வலைதளத்தின் மிகப்பெரிய பலவீனம்..
Like Reply
#33
அவா் சொல்வது உண்மை தான் நானும் ஒரு கதை எழுதினேன் அம்மா புன்டையில் சுகம் என்ற தலைப்பில் ஒரு 6 போ் தான் ஊக்குவித்தாா்கள் பாதி போ் கதையை படித்து விட்டு ஒரு வரி கமான்ட் கூட போட மாட்றாங்க மனசுக்கு கஷ்டடமா இருக்கு
Like Reply
#34
(25-03-2022, 08:19 PM)Mood on Wrote: Login  haa kattayam aakkuvadhukku pathilaga 

3 month time  period vaiththu yendha oru   post or comments seiyadha  user haa   ban pandra mathiri rules vandha yellam authors kum support kidaikkum so 

Kalamlogam site laa  storys ku response better haa dha irukku andha mathiri tyr pannalam 

 Udane yaarum. Andha site patgi inga pesa vendam nu solli sangdaikku varadhinga friends ippdium pannalam apdinu  oru suggestion soldren 

 Idhu  varaikkum  indha id la naa 3 story start pannen but yarum response pannala 

 Story nalla ieukunu solla venam but  story la enna mistake nu  sonna dhana.  Adha corrections pannika mudium 

  Oru post panna yevlo naa time spend pananum theruma but 2 line la kusa yarum comments panni story pathi  soldradhu kidaiyadhu 

 But maximum update update mattum comments irukkum 

 Matha padi vera  yedhum  comments panna matingiranga. 

  Soo adhu dhaa inga nwraya peru story yaa stop panna resone

மிக சரியாக சொன்னீர்கள் நண்பா 

ஆரம்பத்தில் அப்படி தான் மனது கஷ்டமாக இருக்கும் 

நம்ம ஆத்ம திருப்திக்காக கதை எழுத ஆரம்பித்துவிட்டால் எவன் படிச்சா என்ன எவன் கமெண்ட் போட்ட எனக்கென்ன.. எனக்கு நேரம் கிடைக்கும் போது எழுதுவேன் என்ற மனநிலை நமக்கு வந்துவிடும் 

படிப்பவர்கள் கமெண்ட் போடாமல் பொட்டைத்தனமாக கடந்து போவது எழுத்தாளர்களுக்கு பழகியும் விடும் நண்பா 

ஓசில ஏசி காத்து வாங்க வரும் விண்டோ ஷாப்பர்ஸ் தான் நம்ம தலத்தில் அதிகம் நண்பா 

கெத்து ஆளுங்க நம்ம வாசகர்கள் 

அவ்ளோ சீக்கிரம் ஒருதாகிட்ட இருந்தும் கமெண்ட் வாங்கிட முடியாது 

நேரம் இருக்கும் போதெல்லாம் நாம் தொடர்ந்து பயணிப்போம் நண்பா 

நன்றி 
Like Reply
#35
(22-07-2021, 11:58 AM)Jhonsena Wrote: இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை தயவுசெய்து உங்கள் தளத்தை லாகின் செய்தால் மட்டும் ஸ்டோரி படிக்கும் வகையில் எடிட் செய்யவும் ஏனெனில் அதைப் படிப்பவர்கள் எல்லோரும் என்னையும் சேர்த்து, தளத்தை ஓபன் செய்து கதை படித்துவிட்டு சென்று விடுகிறோம் கஷ்டப்பட்டு கதை எழுதும் ஆசிரியர் எதிர்பார்க்கும் ஒரே சந்தோசம் கதை படிப்பவர்களின் கமெண்ட்ஸ் தான். எனவே தளத்தை லாகின் செய்தால் மட்டும் கதை தெரியும் வகையில் புதுப்பிக்கவும்

உண்மை நண்பா இதே வெறுப்பு தான் எனக்கும்
hi, I am MJ. Read my all threads Feel Horny!!! Threesome, Cuckold, BBC, உண்மையும் அதை தழுவிய கதைகள்,
My Favorite Indian wife fuck (Nigro) black men
Like Reply
#36
(22-07-2021, 11:58 AM)Jhonsena Wrote: இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை தயவுசெய்து உங்கள் தளத்தை லாகின் செய்தால் மட்டும் ஸ்டோரி படிக்கும் வகையில் எடிட் செய்யவும் ஏனெனில் அதைப் படிப்பவர்கள் எல்லோரும் என்னையும் சேர்த்து, தளத்தை ஓபன் செய்து கதை படித்துவிட்டு சென்று விடுகிறோம் கஷ்டப்பட்டு கதை எழுதும் ஆசிரியர் எதிர்பார்க்கும் ஒரே சந்தோசம் கதை படிப்பவர்களின் கமெண்ட்ஸ் தான். எனவே தளத்தை லாகின் செய்தால் மட்டும் கதை தெரியும் வகையில் புதுப்பிக்கவும்

கண்டிப்பாக இதை நான் ஆமோதிக்கிறேன் நண்பா. இங்கே கதை எழுதவர்களுக்கு வருமானமெல்லாம் கிடையாது. வாசகர்கள் போடுற கமெண்ட்ஸ் தான் சம்பளமே. 1000 பார்வை வந்தா 5 கமெண்ட் கூட பண்ண மாட்டேங்கிறாங்க. கடுப்பாகி கதை எழுதுறது நிறுத்தின உடனே மட்டும் அப்டேட் அப்டேட் னு நிறைய கமெண்ட் போடுறாங்க. 

ஒரு கதையை சாகடிக்காம காப்பாத்துற மருந்தே கமெண்ட்ஸ் தான். கதை நல்லா இல்லைனாலும் என்ன இம்ப்ரூவ் பண்ணலாம்னு கமெண்ட் பண்ணுங்க.
Like Reply
#37
(17-04-2022, 10:45 AM)usernametherila Wrote:
கண்டிப்பாக இதை நான் ஆமோதிக்கிறேன் நண்பா. இங்கே கதை எழுதவர்களுக்கு வருமானமெல்லாம் கிடையாது. வாசகர்கள் போடுற கமெண்ட்ஸ் தான் சம்பளமே. 1000 பார்வை வந்தா 5 கமெண்ட் கூட பண்ண மாட்டேங்கிறாங்க. கடுப்பாகி கதை எழுதுறது நிறுத்தின உடனே மட்டும் அப்டேட் அப்டேட் னு நிறைய கமெண்ட் போடுறாங்க. 

ஒரு கதையை சாகடிக்காம காப்பாத்துற மருந்தே கமெண்ட்ஸ் தான். கதை நல்லா இல்லைனாலும் என்ன இம்ப்ரூவ் பண்ணலாம்னு கமெண்ட் பண்ணுங்க.

Super content nanba
Like Reply

Users browsing this thread: 2 Guest(s)