Posts: 195
Threads: 9
Likes Received: 115 in 69 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை தயவுசெய்து உங்கள் தளத்தை லாகின் செய்தால் மட்டும் ஸ்டோரி படிக்கும் வகையில் எடிட் செய்யவும் ஏனெனில் அதைப் படிப்பவர்கள் எல்லோரும் என்னையும் சேர்த்து, தளத்தை ஓபன் செய்து கதை படித்துவிட்டு சென்று விடுகிறோம் கஷ்டப்பட்டு கதை எழுதும் ஆசிரியர் எதிர்பார்க்கும் ஒரே சந்தோசம் கதை படிப்பவர்களின் கமெண்ட்ஸ் தான். எனவே தளத்தை லாகின் செய்தால் மட்டும் கதை தெரியும் வகையில் புதுப்பிக்கவும்
Posts: 195
Threads: 9
Likes Received: 115 in 69 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
மேலும் கதை எழுதுபவர்கள் இப்பொழுது சரியாக அப்டேட் கொடுப்பதில்லை அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் கதைக்கு இருக்கும் எதிர்பார்ப்பை பொருத்து அவர்களுக்கு வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யலாமே கதை ஆசிரியர்களும் விருப்பப்பட்டு கதை எழுதுவார்கள்
Posts: 241
Threads: 1
Likes Received: 305 in 170 posts
Likes Given: 739
Joined: Jul 2020
Reputation:
7
இங்கு கதை எழுதுபவர்கள் பெரும்பாலும் வருமானத்துக்காக கதை எழுதவில்லை மனா தளர்வுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் எழுதுகின்றனர். ஒரு எழுத்தாளனுக்கு பிடித்தது பெயர் மற்றும் புகழ் அடுத்து குறைநிறை சொல்லும் கருத்துக்கள்.
ஆதலால் கதை எழுதுபவர்களுக்கு வருமானம் தேவை இல்லை, கதை படிப்பவர்கள் ஆசிரியரை உற்சபடுத்த முறைகள் ஏதேனும் இருந்தால் நன்றாக இருக்கும் குறிப்பாக முதலில் சொன்னது போன்று தளத்தில் பதிவு செய்து நுழைபவர்களுக்கு மட்டுமே கதை படிக்க அனுமதிப்பது ஒரு சிறந்த வழி
Posts: 2,630
Threads: 5
Likes Received: 3,188 in 1,466 posts
Likes Given: 2,862
Joined: Apr 2019
Reputation:
18
(22-07-2021, 11:58 AM)Jhonsena Wrote: இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை தயவுசெய்து உங்கள் தளத்தை லாகின் செய்தால் மட்டும் ஸ்டோரி படிக்கும் வகையில் எடிட் செய்யவும் ஏனெனில் அதைப் படிப்பவர்கள் எல்லோரும் என்னையும் சேர்த்து, தளத்தை ஓபன் செய்து கதை படித்துவிட்டு சென்று விடுகிறோம் கஷ்டப்பட்டு கதை எழுதும் ஆசிரியர் எதிர்பார்க்கும் ஒரே சந்தோசம் கதை படிப்பவர்களின் கமெண்ட்ஸ் தான். எனவே தளத்தை லாகின் செய்தால் மட்டும் கதை தெரியும் வகையில் புதுப்பிக்கவும்
துணிச்சலான கருத்து..
உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.
வாழ்க வளமுடன் என்றும்
•
Posts: 67
Threads: 4
Likes Received: 41 in 19 posts
Likes Given: 4
Joined: Dec 2018
Reputation:
3
exactly. I wrote a story and a forum. but no good response or critics. so I feel lazy to go ahead.
•
Posts: 193
Threads: 11
Likes Received: 325 in 121 posts
Likes Given: 3
Joined: Jan 2019
Reputation:
3
எனக்கும் இது போன்று கருத்து உள்ளது. இங்கு கதை எழுதுபவர்கள் யாரும் காசுக்காக எழுதவில்லை. இருந்தாலும் ஒரு மன சந்தோஷம் மட்டுமே கிடைக்கும்.
யார் வேண்டுமானாலும் படித்து விட முடியும் என்றாள். இந்த தளம் அவ்வளவு எளிதானதா.? எழுதுபவனுக்கு பாராட்டே... சன்மானம்.... எங்களை உத்வேகபடுத்த ஒரு போட்டி போன்று எதாவது வைக்கலாம்...
இந்ததளத்திற்கு இன்னும் சில நெறிமுறைகள் அவசியம் .... நன்றி
Posts: 823
Threads: 7
Likes Received: 1,601 in 668 posts
Likes Given: 606
Joined: Mar 2021
Reputation:
29
No need to login to read stories and see pictures on this site. So anyone can read the stories and leave without posting comments. So there is not enough support for story writers. So many people stop the story in half. To avoid this you will only need to log in. Only then will the stories here get the respect they deserve.
Posts: 823
Threads: 7
Likes Received: 1,601 in 668 posts
Likes Given: 606
Joined: Mar 2021
Reputation:
29
இந்த தளத்தில் கதைகளை படிக்கவும் படங்களைப் பார்க்கவும் லாகின் செய்ய வேண்டியதில்லை. இதனால் யார் வேண்டுமானாலும் கதைகளை படித்து விட்டு கருத்துக்களை பதிவிடாமல் சென்று விடுகிறார்கள். அதனால் கதை எழுதுபவர்களுக்கு போதுமான ஆதரவு கிடைப்பதில்லை. அதனால் பலர் கதையை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள். இதை தவிர்க்க லாகின் செய்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி தர வேண்டும். அப்போது தான் இங்கே இருக்கும் கதைகளுக்கும் மரியாதை கிடைக்கும்.
Posts: 650
Threads: 0
Likes Received: 154 in 140 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
But some stories like Nisha by Dubai Seenu got more followers is followers bcoz he regularly giving updates ..so writers ...so writers start lot stories not finished one also they need patience if u write regularly and interesting u got followers and comments automatically..Im a fan of mrnkauveri writer of manaivai vaithu soodhatham I regularly read his story and comment regular but last 1 year no reply or update from him
Posts: 151
Threads: 0
Likes Received: 60 in 50 posts
Likes Given: 11
Joined: May 2021
Reputation:
0
@Pappuraj14; You are absolutely correct, most of author just enters as if he is going to write an epic and after posting one or two updates gets vanished by blaming the readers for their inability and saying that I am not getting any response from the readers, Actually real authors should be matured enough to handle both positive and negative comments, and a reader psychology is that he will start posting his comments once gets fully involved in the story.
•
Posts: 685
Threads: 15
Likes Received: 253 in 228 posts
Likes Given: 8
Joined: Aug 2020
Reputation:
3
Unmaiyana pathivu enkalai pool uploders ku ithu migavum avasiyam
Posts: 195
Threads: 9
Likes Received: 115 in 69 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
சொல்லப்போனால் இந்தத் தளத்தில் நம் தமிழ்ப் பகுதியில் அருமையான கதைகள் நிறைய உள்ளன. ஆனால் அப்டேட் செய்யப்படாமல் உள்ளன. நாம் ஒரு வரியில் அல்லது ஒரு சில வார்த்தையில் அப்டேட் போடுங்க என்று கூறி விடுகிறோம் .ஆனால் ஒரு கதையை யோசித்து உயிரோட்டமாக சொல்லப்போனால் உச்சகட்டத்தை ஏற்றும் விதமாக கதையை யோசித்து அதை எழுதுவது என்பது மிகவும் சிரமம் . நானும் கதை எழுத முயற்சி செய்துள்ளேன் ஆனால் அந்த அளவுக்கு சிந்தனை வரவில்லை .எனவே இதைப்படிக்கும் வாசகர்கள் தயவுசெய்து உங்களுக்கு பிடித்த கதையின் கதாசிரியருக்கு நன்றியை தெரிவிக்க விட்டாலும் பரவாயில்லை அவரது கதையில் உள்ள நிறை குறைகளை அவரிடம் கூறுங்கள் அப்படிக் கூறும்போது அவருக்கும் ஒரு விருப்பம் வந்து தொடர்ந்து கதையை எழுதுவார்கள்
Posts: 195
Threads: 9
Likes Received: 115 in 69 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
அனேகமாக இந்த தளத்தின் நிர்வாகி ஆந்திரா காரராக இருந்தாலும் இருக்கலாம் எனவே ஆங்கிலம் தெரிந்த நமது ஆட்கள் அவரிடம் லாகின் செய்து படிக்கும் வகையில் ஆங்கிலத்தில் கோரிக்கை வையுங்கள்
Posts: 11,803
Threads: 97
Likes Received: 5,688 in 3,428 posts
Likes Given: 11,116
Joined: Apr 2019
Reputation:
39
(22-07-2021, 11:58 AM)Jhonsena Wrote: இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை தயவுசெய்து உங்கள் தளத்தை லாகின் செய்தால் மட்டும் ஸ்டோரி படிக்கும் வகையில் எடிட் செய்யவும் ஏனெனில் அதைப் படிப்பவர்கள் எல்லோரும் என்னையும் சேர்த்து, தளத்தை ஓபன் செய்து கதை படித்துவிட்டு சென்று விடுகிறோம் கஷ்டப்பட்டு கதை எழுதும் ஆசிரியர் எதிர்பார்க்கும் ஒரே சந்தோசம் கதை படிப்பவர்களின் கமெண்ட்ஸ் தான். எனவே தளத்தை லாகின் செய்தால் மட்டும் கதை தெரியும் வகையில் புதுப்பிக்கவும்
மிக அற்புதமான கோரிக்கை நண்பா.. நன்றி நன்றி நன்றி
Posts: 11,803
Threads: 97
Likes Received: 5,688 in 3,428 posts
Likes Given: 11,116
Joined: Apr 2019
Reputation:
39
(22-07-2021, 12:00 PM)Jhonsena Wrote: மேலும் கதை எழுதுபவர்கள் இப்பொழுது சரியாக அப்டேட் கொடுப்பதில்லை அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் கதைக்கு இருக்கும் எதிர்பார்ப்பை பொருத்து அவர்களுக்கு வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யலாமே கதை ஆசிரியர்களும் விருப்பப்பட்டு கதை எழுதுவார்கள்
வேண்டாம் வேண்டாம்.. அப்படி பணத்திற்க்காக எழுத வைக்க வேண்டாம் நண்பா
இந்த கதை எழுதும் நண்பர்கள் 100% மற்றவர்களின் இன்பத்திற்காகவும்.. தங்களின் ஆத்ம திருப்திக்காக தான் எழுதுகிறார்கள்..
அவர்களை பண மதிப்பீடு கொடுத்து அவமதிக்க வேண்டாம்
வாசகர்கள் கொடுக்கும் ஒவ்வொரு கமெண்ட்க்கும் எத்தகைய பண தொகையும் ஈடாகாது
நன்றி நண்பா..
Posts: 75
Threads: 6
Likes Received: 13 in 9 posts
Likes Given: 3
Joined: Oct 2019
Reputation:
0
24-07-2021, 07:05 AM
(This post was last modified: 24-07-2021, 07:10 AM by Jerry03. Edited 2 times in total. Edited 2 times in total.)
Nabarae ithu .. kidaiyathu anga than 1000 rule regulation ithu free aa vanthu ellarum relax aa aaghitu pora website ithuku advertisement mattum than run aagha use aa iruku inga vanthu .. mathiri pannaum niniakathegga.
Second ellarum thappu pantrom comment panni encourage panlaa othu kirean athu avagga avagha option neegga comment pannaum compel pannathegha avagaluku thonuna comment pannuvaga .
Apuram authors avagha mind relax kagha mattum than kathai eluthuragha namakum rasigargal irukagha nama concept pidichu iruku tericha than continue pannuavgha neegga soltra money lam wrk aaagathu athu avagala fullaa ithu mathiri panna divert pannum avagga life kooda affect aagha chance iruku mulusa story elutha try panna enna aghum avagaluku ulla avagha lifeum pakkanum panam epavum ellaroda manasaiyum mathidum soo drop this idea plz.
Apuram neegha munnavae irutha aalu than yean login sonnega terila
Ipo oru 6 month aa than login illama open aaghuthu 1st 2 year login pannatha open aaghum ipo ellarum padikanum nu ninaichathala ipd panni iruklam bcz website views athigama pona website run aagha advertisement niraiya varalam website panna source ipd varathala than avagga ellarukum free koduthu irupagga soo neegga itha marandugha
•
Posts: 8,656
Threads: 201
Likes Received: 3,311 in 1,858 posts
Likes Given: 6,318
Joined: Nov 2018
Reputation:
25
(22-07-2021, 11:58 AM)Jhonsena Wrote: இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை தயவுசெய்து உங்கள் தளத்தை லாகின் செய்தால் மட்டும் ஸ்டோரி படிக்கும் வகையில் எடிட் செய்யவும் ஏனெனில் அதைப் படிப்பவர்கள் எல்லோரும் என்னையும் சேர்த்து, தளத்தை ஓபன் செய்து கதை படித்துவிட்டு சென்று விடுகிறோம் கஷ்டப்பட்டு கதை எழுதும் ஆசிரியர் எதிர்பார்க்கும் ஒரே சந்தோசம் கதை படிப்பவர்களின் கமெண்ட்ஸ் தான். எனவே தளத்தை லாகின் செய்தால் மட்டும் கதை தெரியும் வகையில் புதுப்பிக்கவும்
instead of posting here you could POST / ask at https://xossipy.com/forum-36.html
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 11,803
Threads: 97
Likes Received: 5,688 in 3,428 posts
Likes Given: 11,116
Joined: Apr 2019
Reputation:
39
(24-07-2021, 02:36 PM)manigopal Wrote: instead of posting here you could POST / ask at https://xossipy.com/forum-36.html
thanks for the link nanba
•
Posts: 103
Threads: 2
Likes Received: 188 in 53 posts
Likes Given: 192
Joined: Sep 2021
Reputation:
0
(22-07-2021, 12:00 PM)Jhonsena Wrote: மேலும் கதை எழுதுபவர்கள் இப்பொழுது சரியாக அப்டேட் கொடுப்பதில்லை அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் கதைக்கு இருக்கும் எதிர்பார்ப்பை பொருத்து அவர்களுக்கு வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யலாமே கதை ஆசிரியர்களும் விருப்பப்பட்டு கதை எழுதுவார்கள்
வருமானமெல்லாம் தேவை இல்லை நண்பா. கமெண்ட் கொடுத்தாலே எழுதுவாங்க. 2,3 மணி செலவு பண்ணி எழுதி போஸ்ட் போட்டு ஒரு நாள் விட்டு அடுத்த நாள் பாக்குறப்போ ஒரு கமெண்ட் கூட இல்லைன்னா எப்படி எழுத மனசு வரும்.
Women/Girls or Cuck Husbands Interested in Roleplay/Chat. DM me.
•
Posts: 1,375
Threads: 1
Likes Received: 666 in 518 posts
Likes Given: 464
Joined: Jun 2021
Reputation:
5
very good point. But freeloaders will anyway just login and read and go away without commenting as always. So more strict activities needs to be taken, instead of just forced login.
•
|