Posts: 50
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 2
Joined: May 2019
Reputation:
2
மாலதி டீச்சர் கதையை ஆசிரியர் கதாநாயகன் இறப்பதுபோல முடித்திருப்பார்.. அக்கதையின் இரண்டாம் பாகம் உண்டா? வேறு தளத்தில் 2ம் பாகம் போஸ்ட் செய்திருந்தார்கள்.. லிங்க் இருந்தால் குறிப்பிடவும்..
Posts: 137
Threads: 0
Likes Received: 51 in 43 posts
Likes Given: 60
Joined: Mar 2020
Reputation:
1
எல்லோரும் நல்ல கதை ஆசிரிகளே.
யார் ஒருவர் கதையை , முழுமையாக எழுதி முடிக்கிறாரோ அவர்தான் சிறந்தவர்.
Posts: 6
Threads: 0
Likes Received: 5 in 2 posts
Likes Given: 0
Joined: Aug 2021
Reputation:
0
Dubai Seenu தவிர யாரும் கதையை முடிக்க மாட்டேங்குறாங்க.
ஆனால் நல்ல கதை ஆசிரியர்கள் நிறைய இருக்காங்க.
Posts: 6,332
Threads: 58
Likes Received: 2,020 in 1,047 posts
Likes Given: 1,321
Joined: Apr 2019
Reputation:
48
நான் xossip இருந்த காலத்தில் இருந்து பல கதைகள் எழுதி உள்ளேன் .நிறைய முறை சொந்த காரணங்களால் முடிக்காமல் சென்று இருக்கிறேன் .என்னை போன்று பலர் அப்படி தான் இருக்கிறார்கள் .நாங்கள் உங்களிடம் காசு பணம் கேட்கவில்லை ஏதோ நல்லா இருக்கு நல்லா இல்லை காமெண்ட் தான் கேக்குறோம் அது கொடுக்காட்டி கூட பரவலா ஆனால் சிலரை மட்டும் எல்லாரும் பெரிதாக சொல்லி விட்டு என் போன்ற பல சிறு கதையாசிரியர் களை இப்படி அவமதிப்பது போல் உள்ளது .நாங்கள் ஒன்றும் வேண்டும் என்றே பாதியில் கதைகளை நிறுத்த வில்லை .தவிர்க்க முடியாத காரணத்தால் தான் நிறுத்தி இருக்கிறோம்
Posts: 199
Threads: 3
Likes Received: 224 in 136 posts
Likes Given: 642
Joined: Oct 2021
Reputation:
2
Everyone who understands the flow of the story and writes the story well is a great writer.It should make you want to read the next parts.Similarly, everyone who writes a story is a great writer