Adultery சிறந்த கதை ஆசிரியர்கள் யார் (தற்போது)
#1
நம்முடைய தளத்தில் சிறந்த முறையில் கதை எழுதி நம்முடைய தினசரி வாழ்வில் ஒருவராகிவிட்ட நண்பர்களின் பெயர்களை பட்டியல் இடுங்கள்..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்காக கதை எழுதி பதிக்கும் அணைத்து கதை ஆசிரியர்களும் சிறந்தவர்கள், அதில் எந்த மாற்றமும் இல்லை தலைப்பு வேண்டி தற்போது படித்து கொண்டு இருக்கும் கதை வைத்து

துபாய் சீனு
https://xossipy.com/thread-19900.html

Tamilking
https://xossipy.com/thread-29434.html

game40it
https://xossipy.com/thread-29442.html
[+] 2 users Like rojaraja's post
Like Reply
#3
1. Ocean
2. Dubai seenu
3 Game40it
4. Doyencamphor
5. whiteburst
6. prince_madurai
7. naughty2hotty
8. manaividhasan
9. Tamilmadhi
10. loverboywrites
11. nathan19
12. Ragu
13. karthik_writes
14. Sangavisiri
15. Popexviii
[+] 2 users Like Nesamanikumar's post
Like Reply
#4
grajendran61
[+] 1 user Likes Raja sekar's post
Like Reply
#5
My favourite authors is
OCEAN
KAMAPITHAN
DUBAI SEENU
[+] 1 user Likes Rajaganesh's post
Like Reply
#6
Ocean
Karthikwrites
Dubaiseenu
Gmae40it
Doyencampher
Whiteburst
Gahjendhiran
[+] 2 users Like Xossipyan's post
Like Reply
#7
(21-02-2021, 02:47 AM)Xossipyan Wrote: Ocean
Karthikwrites
Dubaiseenu
Gmae40it
Doyencampher
Whiteburst
Gahjendhiran

 One more legendary writer mallumallu
[+] 1 user Likes Jolly rider's post
Like Reply
#8
Doyencampher's stories?
Like Reply
#9
(21-02-2021, 04:27 AM)knockout19 Wrote: மத்ததெல்லாம் வேஸ்ட் இது மட்டுமே பெஸ்டு

Dubaiseenu
Gmae40it
Doyencampher

Ellai meeriya command
Like Reply
#10
(21-02-2021, 04:27 AM)knockout19 Wrote: மத்ததெல்லாம் வேஸ்ட் இது மட்டுமே பெஸ்டு

Dubaiseenu
Gmae40it
Doyencampher

Ellai meeriya command
Like Reply
#11
Oedipus story அடங்கா காமம்
Nice and new type story
Story going very nice
But update slow that's not a matter
story still going nice
I like Oedipus
Like Reply
#12
(21-02-2021, 04:27 AM)knockout19 Wrote: மத்ததெல்லாம் வேஸ்ட் இது மட்டுமே பெஸ்டு

Dubaiseenu
Gmae40it
Doyencampher

எதை வைத்து மற்ற எழுத்தாளர்கள் கதை எல்லாம் வேஸ்ட் என்று சொல்கிறீர்கள் .. இது எல்லை மீறிய கமெண்ட்..

இவர்கள் மூன்று உங்களுக்கு பிடித்து இருக்கலாம் .. மற்றவர்களுக்கு பிடிக்கமால் இருக்கலாம் ..

எழுத்தாளர் நிருதியின் கதை முன் இவர்கள் கதை எல்லாம் நிற்க முடியுமா .. மாலதி டீச்சர் கதை போல , ஒரு கதையை இவர்கள் படைக்க முடியுமா ?
[+] 3 users Like jenipriyan's post
Like Reply
#13
தனிப்பட்ட முறையில் அனைவரையும் விட எழுத்தாளர் "நிருதி" அவர்களே சிறந்த காமக்கதை எழுத்து நாயகன் .. இது பெரும்பாலோனோர் ஏற்று கொண்டுள்ளனர் .. அதற்கு அவர் எழுதிய கதைகளில் , வாசகர்களின் பின்னுட்டமே சாட்சி ...
ஆனால் , இந்த தளத்தில் கதை எழுதும் அனைவரும் சிறந்த எழுத்தாளர்களே .. தன் அனுபவத்தை பிறருடன் பகிர எண்ணி கதைகள் படைக்கிறார்கள் .. பெரும்பாலோனோர் , தொழில் முறை எழுத்தாளர்கள் அல்ல .. சிறிய கதைகளை எழுதுபவர்கள் .. அவர்களின் கதைகள் தகுந்த முறையில் ரீச் ஆகாமல் உள்ளது ..
இங்கே சிறந்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிட பட்டவர்கள் , ஒரு சிறிய கான்செப்ட் கிடைத்தாலும் ஒரு பெரிய நீண்ட நெடுங்ககதையாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் .. ஒரு கதையை எடுத்து வாரத்துக்கு ஒரு முறை அப்டேட் செய்பவர்கள் .. எனவே அவர்களின் கதைகள் அதிக அளவில் பார்க்க படுகிறது..
உதாரணமாக "கட்டிய கணவனும் படுக்கும் மனைவியும் -cuck ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்" கதைக்கு முதலில் வந்த அளவுக்கு இப்பொழுது அப்டேட் இல்லை .. அப்டேட் வந்தாலும் மிக சிறிய பதிவுதான் ,, மொத்த திரியையும் ஓரிரு பதிவில் இட முடியும் .. ஆனால் , சிறிது சிறிதாக அப்டேட் செய்வதால் , இப்பொழுது 2 இலட்சம் வியூவை எட்டி உள்ளது ..
அதே சமயம் , மிக சிறந்த ஓரிரு பதிவில் பதிய பட்ட பல கதைகள் வாசகர்களால் கண்டுகொள்ள படாமல் உள்ளது .. எனவே , அவர்கள் மோசமான எழுத்தாளர்கள் என்று பொருள் அல்ல ..
வாசகர்களின் ஊக்கமே எழுத்தாளர்களை மேம்படுத்தும் .. இதில் சிறந்தவர் , மோசமானவர் என்று பொருள் இல்லை ..
தன் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் , சகோதரனாக நினைத்து மன்னிக்கவும் ..
[+] 3 users Like jenipriyan's post
Like Reply
#14
(24-02-2021, 02:35 PM)jenipriyan Wrote: எதை வைத்து மற்ற எழுத்தாளர்கள் கதை எல்லாம் வேஸ்ட் என்று சொல்கிறீர்கள் .. இது எல்லை மீறிய கமெண்ட்..

இவர்கள் மூன்று உங்களுக்கு பிடித்து இருக்கலாம் .. மற்றவர்களுக்கு பிடிக்கமால் இருக்கலாம் ..

எழுத்தாளர் நிருதியின் கதை முன் இவர்கள் கதை எல்லாம் நிற்க முடியுமா .. மாலதி டீச்சர் கதை போல , ஒரு கதையை இவர்கள் படைக்க முடியுமா ?

ஒருவரை உயர்த்தி சொல்வதற்காக மற்றவர்களை தாழ்த்துவது ஏற்புடையதாக இல்லை
[+] 1 user Likes rojaraja's post
Like Reply
#15
(24-02-2021, 03:12 PM)rojaraja Wrote: ஒருவரை உயர்த்தி சொல்வதற்காக மற்றவர்களை தாழ்த்துவது ஏற்புடையதாக இல்லை

அதே போன்றுதானே மற்றவர்கள் பதிவிட்டுள்ளனர் .. அனைத்து எழுத்தாளர்களும் சிறந்தவர்கள் என்பதே என் கருத்து .. என்னுடைய அடுத்த பதிவையும் படித்து பார்க்கவும் .. நான்  யாரையும் சப்போர்ட் செய்ய வில்லை .. காம கதை எழுத்துகளில் , பழம் தின்று கொட்டை போட்ட பல எழுத்தாளர்கள் உள்ளதையே அப்படி குறிப்பிட்டேன் ..
Like Reply
#16
(24-02-2021, 04:01 PM)jenipriyan Wrote: அதே போன்றுதானே மற்றவர்கள் பதிவிட்டுள்ளனர் .. அனைத்து எழுத்தாளர்களும் சிறந்தவர்கள் என்பதே என் கருத்து .. என்னுடைய அடுத்த பதிவையும் படித்து பார்க்கவும் .. நான்  யாரையும் சப்போர்ட் செய்ய வில்லை .. காம கதை எழுத்துகளில் , பழம் தின்று கொட்டை போட்ட பல எழுத்தாளர்கள் உள்ளதையே அப்படி குறிப்பிட்டேன் ..

தவறாக என்ன வேண்டாம் நண்பரே,

முதல் இரண்டு வரிகள் நீங்கள் படைப்பாளர்களுக்காக ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்திர்கள் சரியானது, மூன்றாம் வரி படைப்பாளர் நிருதி பற்றி உயர்த்தி சொல்லவேண்டும் என்று மற்ற படைப்பாளர்கள் எல்லாம் தரத்தில் குறைவு என்பது போன்று குறிப்பிட்டு நீங்களும் அதையே செய்துள்ளீர்கள், அதை தான் சுட்டி காட்டினேன், மற்ற படி உங்கள் கருத்தை முற்றிலும் ஏற்கிறேன் எல்லா படைப்பாளர்களும் சிறந்தவர்களே
Like Reply
#17
சொந்தமாக காமக்கதை எழுதுவது சாதாரணமானது கிடையாது. அந்த திறமை அனைவருக்கும் கிடைக்காது. சொந்தமாக கதை எழுதும் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள் தான். இதில் யார் சிறந்தவர் என்பது தேவையில்லாத ஒன்று. பத்தாண்டுகள் அனுபவம் உள்ளவரும் ஒருவருட அனுபவம் உள்ளவரும் இங்கே எழுதுகிறார்கள். அந்த அனுபவம் மட்டுமே இருவரையும் வேறுபடுத்தும். மற்றபடி திறமை என்பது ஒன்று தான். கதை எழுத கற்பனை வளமும் தட்டச்சு செய்ய திறமையும் வேண்டும். அந்த திறமை உள்ள அனைவரும் சிறந்த எழுத்தாளர்களே!

இங்கே எழுதப்படும் கதைகளுக்கு தனிப்பட்ட முறையில் போட்டிகளோ வாக்கெடுப்புகளோ அல்லது பரிசுகளோ வழங்கப்படாத நிலையில் யாரையும் உயர்த்தியோ இல்லை தாழ்த்தியோ மதிப்பிடுவது தவறு. இது புதிதாக எழுதும் மற்றவர்களை அவமானப் படுத்துவது போல அமையும்.
[+] 1 user Likes KUMARAN ST's post
Like Reply
#18
Ocean
Gajendiran
Dubai seenu
Game40it
whiteburst
Anu
jony
prince_madurai
naughty2hotty
manaividhasan
Tamilmadhi
loverboywrites
nathan19
karthik_writes
Sangavisiri
Popexviii
[+] 1 user Likes Karthikraj1989's post
Like Reply
#19
காலை எழுந்ததில் இருந்து அவசரமாக கிளம்பி, காலை உணவைக் கூட உண்ண நேரமில்லாமல் அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் அவசர உலகம் இது..

இந்த பரபரப்பான உலகில் தொழில், குடும்பம், நண்பர்கள், காதல் (அ) மனைவி குழந்தைகள் என்று நம்முடைய சொந்த விஷயங்களுக்கு நேரம் ஒதுக்கவே நம்மால் முடிவதில்லை. அப்படியிருக்கும் போது,

எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்தும், மனத் திருப்திக்காக கதையை யோசித்து, அதற்கென்று நேரம் ஒதுக்கி டைப் செய்து பதிவிடும் ஒவ்வொரு எழுத்தாளரும் சிறந்தவர் தான். இதில் பெரியவர் சிறியவர் தரம் பிரிப்பது தவறு.

(( மற்றவர் கதையை Copy past செய்பவர்களுக்கு இது பொருந்தாது. சிலர் அந்த தவறை செய்து கொண்டிருக்கின்றனர். ))


இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். கதையை ஆரம்பித்து விட்டு அப்டேட் சரியாக வருவதில்லை என்று எளிதாக. சொல்லிவிடுகிறார்கள். கதை எழுதும் ஆர்வத்தில் தான் ஒவ்வொருவரும் எழுத தொடங்குகிறோம். ஆனால் பல விஷயங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன. ஏற்கனவே மேலே சொல்லியிருக்கிறேன். அதையெல்லாம் தாண்டி நேரம் கிடைக்க வேண்டும். கதை எழுவதற்கு ஏற்ற மனநிலையும் இருக்க வேண்டும். மற்ற கதைகளை காப்பியடிக்காமல் தனித்து யோசித்து காட்சிகளை யோசிக்க வேண்டும். இதெல்லாம் உடனுக்குடன் நடக்குமா. இதை கதை படிப்பவர்கள் மனதில் வைத்து கமெண்ட் செய்ய வேண்டும்.
All is well
[+] 4 users Like kamappithan's post
Like Reply
#20
In my opinion, even one scene by a newbie writer can make you satisfied. Can take you to peak of excitement. 

There are number of stories / Authors here in the above category.

I really appreciate each and every writer here. Whether it's a small story or big story,  I appreciate your thought of writing.

 I agree with above comments by most of our readers. Oruvarai uyartha matravargalai thazhtha VENDAM.

 
Heart Heart Heart
[+] 2 users Like Dubai Seenu's post
Like Reply




Users browsing this thread: