30-04-2019, 07:04 PM
திருச்சியிலிருந்து மும்பை வழியாக செல்லும் ஹௌவ்ஹாத்தி express 14 மணி 10 நிமிடத்திற்கு இரண்டாவது ப்ளாட்பாரத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கடுகிறது, அறிவிப்பை கேட்டதும் என் கடிகாரத்தில் டையத்தை பார்த்தேன் 1: 40 ஆகியிருந்தது,
இன்னும் இரயில் வந்து சேர்வதற்கு அரை மணி நேரம் இருக்கு அதற்குள் ஒரு தம்மை ஊதி விட்டு வந்துடலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, கொஞ்சம் தள்ளி ஒரு சிகரெட்டை உருவி வாயில் வைத்தேன், பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை எடுக்க தவறி கீழே விழுந்து விட்டது,
அதை குனிந்து எடுக்கும் போது யாரோ தலையில் தட்டுவது போல் இருந்தது, என்னை யாரும் தலை மீது கை வைத்தால், கோபம் உச்சிக்கு ஏற்பட்டு விடும்,
கோபத்தோடு கையை ஓங்கிக்கொண்டு பின்புறம் திரும்பி பார்த்தேன், என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை, இளம் பெண் ஒருத்தி விரைப்பா நின்று என்னை முறைத்தாள், நான் புரியாமல் பார்க்க
என்ன மிஸ்டர் இது, பார்த்தா படிச்சவங்க மாதிரி தெரியுரிங்க இப்படியா பப்ளிக்ல அநாகரிகமாக நடந்து கொள்வது, அதற்கு தான் பாத்ரூம் கட்டி வச்சிருக்காங்கல அங்கே போய் அடிக்க வேண்டியது தானே,
அவள் என்னை வறுப்பது தெரிந்தாலும், என் பார்வை அவள் மேனியை மேய ஆரம்பித்தது, எடுப்பான தேகம், டைட் ஜீன்ஸும், இறுக்கமான டீ சர்ட்டும், முன்புறம் டீ சர்ட்டோடு முட்டிக் கொண்டு இருந்தது, மாநிரமாக இருந்தாலும் முகம் கலையாக இருந்தது, கட்டான உடம்பை பார்த்ததும் ஜிம்முக்கு போறவாள் மாதிரி தெரிந்தாள், அதிக பட்சம் வயது 25 க்குள் தான் இருக்க வேண்டும்,
அவளை அங்குலம் அங்குலமாக உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசித்து கொண்டு வந்தேன், அவள் பேசியதை எதுவும் காதில் வாங்கிக் கொள்ளாமல், பாதங்களை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன், காரணம், அவள் ஒரு லேடி போலிஸ் என்பது அவள் காலில் போட்டிருந்த சூவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்,
நான் அவளை ரசிப்பதை தெரிந்து கொண்டாலும் பப்ளிக் பிளேஸ் என்பதால் நாகரீகம் கருதினாள், எவ்வளவு தான் எச்சரிக்கை பண்ணினாலும், செய்றதைத்தான் செய்ரீங்க, குழந்தைங்க, பெரியவங்க எவ்வளவு பேர் உங்களை கடந்து, போறாங்க, அவர்களுக்கு டிஸ்டார்ப்பா இருக்காது,
போங்க சார் பாத்ரூம் பக்கத்தில் தான் இருக்கு அங்கே போய் அடிச்சிட்டு வாங்க, சலிப்பாக சொல்லி விட்டு தலையில் தட்டி கொண்டு போய் விட்டாள்,
இதற்கு மேலும் எனக்கு தம் அடிக்க ஆசையா இருக்கும், சிகரெட்டை காலில் போட்டு மிதித்தேன், 5 ரூபா வேஸ்ட், சரி ரயில் வரும் வரை புத்தகத்தை புரட்டலாம் என்று அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு புத்தகத்தை புரட்ட தொடங்கினேன்.

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com