Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]தூத்துக்குடியில் அதிகரிக்கும் இளம் வயது குற்றவாளிகள்! என்ன காரணம்?[/color]

[color=var(--title-color)]துறைமுக நகரம்... தொழிற்சாலை நகரமான தூத்துக்குடி, கடந்த மூன்று மாதங்களில் கொலை நகரமாக மாறி உள்ளது. இதுவரை நடந்த 20 கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகியவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் வேதனை அளிக்கிறது.[/color]
[Image: vikatan%2F2019-10%2F8dd4d6bc-b583-457d-9...2Ccompress][color=var(--meta-color)]young criminals[/color]
[color=var(--content-color)]தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் 11 கொலைகள், ஆகஸ்ட் மாதத்தில் 4, செப்டம்பரில் 5 என, மொத்தம் 20 கொலைகள் நடந்துள்ளன. ஜூலை 4-ல் குளத்தூரில் காதல் திருமணம் செய்த சோலைராஜா, ஜோதி தம்பதியினர் தூங்கிக்கொண்டிருக்கும்போதே வெட்டிச் சாய்க்கப்பட்டனர். ஜோதியின் தந்தையே இச்சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டதால் ஆணவக் கொலையாகப் பேசப்பட்டது. அதே மாதம் 22-ம் தேதி தி.மு.க செயற்குழு உறுப்பினர் கருணாகரன் தோட்டத்தின் முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F7d78163c-23f7-4ec0-b...2Ccompress]
Murder
[/color]
[color=var(--content-color)]ஆகஸ்ட் 21-ல், கொலை வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சிவகுமார், நீதிமன்றம், காவல்நிலையம் அருகில் சினிமா காட்சியையே விஞ்சும் வகையில் நடுரோட்டில் வைத்து வெட்டப்பட்டார். 14 ஆண்டுகள் கழித்துப் பழிக்குப் பழியாக நடந்தது இச்சம்பவம். அதே மாதத்தில் 27-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடி சிந்தா பாண்டியன் கொலை செய்யப்பட்டார்.
செப்டம்பர் 15-ம் தேதி தெருவுக்குள் வேகமாக பைக் ஓட்டிச் சென்றவரை ``ஏய் தெருவுக்குள்ள மெதுவா போப்பா... சின்னப்பிள்ளைகள் குறுக்க வந்தா என்ன ஆகும்?” என எச்சரித்த இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[color=var(--content-color)]அதேநாளில், அடுத்த சில மணிநேரத்திலேயே தன் வீட்டின் அருகில் மது அருந்திக்கொண்டிருந்தவர்களைத் தட்டிக்கேட்ட லாரி டிரைவர் சொரிமுத்துவை தூங்கிக்கொண்டிருந்தபோது கத்தியால் குத்தி கொலை செய்தது போதைக் கும்பல். கடந்த 23-ம் தேதி மதிய உணவு இடைவேளைக்கு வீட்டுக்குச் சாப்பிடச் சென்ற பாலிடெக்னிக் மாணவர், முன்விரோதம் காரணமாகக் கல்லூரி அருகிலேயே துரத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்ற கொலைகள் குடும்ப பிரச்னைகளுக்காக நடந்தவை.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2Fa6bf7029-381a-4295-a...2Ccompress]
Murder
[/color]
[color=var(--content-color)]``அதிகப்படியான கஞ்சா நடமாட்டம்தான் தொடர் கொலைகளுக்குக் காரணம். போலீஸாரின் இரவு நேர ரோந்து என்பதே தற்போது இல்லை. குற்றவழக்குகளில் வாரண்ட் பிறக்கப்பட்டும் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வருபர்கள், ஏதாவது சம்பவங்களை நடத்திவிட்டு தப்பியோடிவிடுகின்றனர். அவர்களைப் பிடிக்க போலீஸாரும் தீவிரம் காட்டவில்லை” எனக் குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கொலை, கொள்ளை, வழிப்பறி... என எந்தெந்தத் தேதியில் என்னென்ன குற்றங்கள் நடைபெற்றன என்று, மூன்று மாதத்துக்கான தேதிகளுடன்கூடிய குற்றப்பட்டியல் ஒன்றும் சமூகவளைதளங்களில் வைரலானது.
[color=var(--content-color)]பொதுமக்கள் மத்தியில் அவசர அழைப்பு எண் 100 என்பது பற்றி விழிப்புணர்வு இல்லாதது பின்னடைவாக உள்ளது. 200 வாகனங்களில் போலீஸ் ரோந்து இரவு பகலாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகளின் நடமாட்டம் ரகசியமாகக் கண்காணிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 9 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2Fbc0e166b-fd28-461d-9...2Ccompress]
SP Arun Balagopalan
[/color]
[color=var(--content-color)]போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 100-க்கு வரும் அழைப்புகளில் 14 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்கிறார் மாவட்ட எஸ்.பி அருண்பால கோபாலன்.
இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்தாம் அதிகம். சில கொலைகளில் நன்றாகப் பழகிய நண்பர்களே கொலை செய்துள்ளனர்.[/color]

[color=var(--content-color)]இளம் வயதுக் குற்றவாளிகள் அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசைலத்திடம் பேசினோம், ``இது போன்ற கொலைக் குற்றங்களில் தற்போது இளம் வயதுகொலையாளிகள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பது வருத்தமளிக்கிறது, தாம் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் தவறான நண்பர்களின் சகவாசத்தால் கொலை போன்ற பெரிய குற்றங்களை சாதாரணமாகச் செய்கின்றனர். சமூக வளைதளங்களின் தாக்கமும் இதற்கு முக்கிய காரணம். சிறுவனாக இருப்பவன் தன்னை எல்லோரும் பெரிய ஆளாக நினைத்து மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செயல்படுகின்றனர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2Fcbd90430-2574-4f2a-b...2Ccompress]
சிவசைலம் - மனநல மருத்துவர்
[/color]
[color=var(--content-color)]தன்னை தாழ்வாகக் கருதும் இவர்கள், இந்தச் சமூகம் தன்னை அண்ணாந்து உயர்வாகப் பார்க்க வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள். சினிமாக்களில் தற்போது ரத்தத்தைத் தெறிக்க விடுகிற காட்சிகளே அதிகம் காட்டப்படுகிறது. அதுதான் ஆண்களின் ஆளுமை என்ற கோணத்தில் தவறாகச் சித்திரிக்கப்படுகிறது. கசங்கியசட்டை, 15 நாள் தாடி, மூர்க்கத்தனம் ஆகியவைதான் வீரமுள்ள ஆண் என்ற எண்ணம் இவர்களது மனதில் ஆழமாக விதைக்கப்படுகிறது.[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--content-color)]சாதாரண தவறும் பெருங்குற்றத்தையும் வேறுபடுத்த இவர்கள் உணராததும் ஒரு காரணம். கொலையைக்கூட ஒரு சாதாரண சம்பவமாக எண்ணுகிறார்கள். மது, கஞ்சா போன்ற போதைப் பழக்க வழக்கங்களும், இது போன்ற சம்பவம் நடக்க மிக முக்கிய காரணம். சாதிய உணர்வு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விதைக்கப்படுகிறது. சாதியைக் காக்க வந்தவர்கள் தாங்கள் என்ற மனோநிலை அவர்களுக்குள் ஏற்படுத்தப்படுகிறது. இதைப் போக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பழக்கங்களிலிருந்து இளைஞர்கள் மீட்கப்பட வேண்டும்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F7de08a81-9f30-488c-a...2Ccompress]
young criminals
[/color]
[color=var(--content-color)]வாழ்க்கையில் இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்த பழைய குற்றவாளிகளின் வாழ்க்கைப் பாடத்தைக் காட்ட வேண்டும். நன்நெறி வகுப்புகள், ஒழுக்க முறைகளைச் சிறுவயதிலிருந்தே போதிக்க வேண்டும். பிள்ளைகளைத் தொடக்கத்திலிருந்தே கண்காணித்து, தவறு செய்யும் பட்சத்தில் கவுன்சலிங் கொடுத்து, அவர்களைத் திருத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை” என்றார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ரொம்ப நன்றி! தரமான சம்பவம் செய்து விட்டு.. கோலி, ரவி சாஸ்திரியை குத்திக் காட்டிய சிக்ஸர் மன்னன் 

போட்டு உடைத்த ரோஹித்-வீடியோ
விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் ரோஹித் சர்மா பேசுகையில் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நன்றி கூறினார்.
ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்காமல் இருந்த அவர்களுக்கு, தற்போது வாய்ப்பு அளித்ததற்காக நன்றி கூறினார் ரோஹித் சர்மா.

அவர் கூறிய நன்றி, அவர்களை குத்திக் காட்டுவதை போலவே இருந்தது என பேச்சு கிளம்பி உள்ளது. என்ன நடந்தது?
ரோஹித் சர்மா டெஸ்ட் வாய்ப்பு
ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணி வாய்ப்பு என்பது 2016 முதல் சிக்கலாக மாறியது. அதற்கு முன்பும் அவர் தொடர்ந்து அணியில் இடம் பெறவில்லை. எனினும், 2016இல் நீண்ட காலம் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
[Image: rohitsharma29964-1570448880.jpg]
சதமடித்தார்

பின்னர் 2017இன் பின் பகுதியில் நடந்த இலங்கை தொடரில் சதம், அரைசதம் அடித்து தன்னை நிரூபித்தார், இனி அவருக்கு தொடர்ந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதே போல, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார்.

[Image: rohitsharma2-1570449066.jpg]

வாய்ப்பு மறுப்பு
அதன் பின் 2018இல் நடந்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களில் காரணமே இன்றி ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பின், பல முன்னாள் வீரர்களும் ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆட வைத்தனர்.
மீண்டும் அதே கதை
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஓரளவு ரன் குவித்தார் ரோஹித் சர்மா. அந்த தொடரின் கடைசி போட்டிக்கு முன்னதாக அவருக்கு குழந்தை பிறந்தது. அதனால், பாதி தொடரில் அவர் இந்தியா கிளம்பினார். அதன் பின் மீண்டும், அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களமிறங்க வாய்ப்பு அளிக்கவில்லை.
[Image: rohitsharma2996-1570449054.jpg]
விமர்சனம்

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதை ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் விமர்சித்தனர். உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்து உச்சகட்ட பார்மில் இருக்கும் வீரரை களமிறக்காமல் இருப்பது தவறு என புகார் கூறினர்.



first 5 lakhs viewed thread tamil
Like Reply
மாற்று வீரர் வாய்ப்பு
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துவக்க வீரராக ஆடிய ராகுல் சரியாக ரன் குவிக்காத நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்டார். வேறு மாற்று துவக்க வீரர்கள் இல்லாத நிலையில், டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர் வீரரான ரோஹித் சர்மாவை தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக ஆட வைத்தனர்.
[Image: mayankagarwa268-1570449084.jpg]
சாதனை ஆட்டம்
துவக்க வீரராக தன் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார் ரோஹித். இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்த அவர், 13 சிக்ஸர் அடித்து 23 வருட வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்தார்.
நன்றி சொன்னார்
தன் சாதனை ஆட்டத்துக்குப் பின் பேசிய ரோஹித் சர்மா, இதற்கு முன் தான் துவக்க வீரராக டெஸ்டில் ஆடாத நிலையில், தனக்கு துவக்க வீரராக வாய்ப்பு அளித்த கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார்.
[Image: india-southafrica29-1570448848.jpg]
இந்த நன்றிக்கு என்ன அர்த்தம்?
டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவுக்கு சரியான வாய்ப்பு கொடுக்காத கேப்டன், பயிற்சியாளருக்கு துவக்க வீரராக வாய்ப்பு அளித்ததற்கு ரோஹித் சர்மா கூறிய நன்றிக்கு என்ன அர்த்தம்? அவர்களை குத்திக் காட்டித்தான் ரோஹித் சர்மா பேசினார் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு: உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள்
[Image: 201910081717184528_Kamal-Haasan-seeks-SC...SECVPF.gif]
சென்னை,

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.
இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா,முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தங்கள் கருத்துக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். பாராளுமன்றத்தில் அவர் வெளியிட்ட அறிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா? எனது சகாக்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

எங்கள் உச்சநீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் ஒரு குடிமகனாக நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி : புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் 40 புள்ளிகள் பெற்றுள்ளது. இதையடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து இலங்கை தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]கேப்டன் கோலி, `ரிவர்ஸ் ஸ்விங்' ஷமி, `டைமிங்' ரோஹித்! - பிளஸ், மைனஸை ஷேர் செய்த ஷோயப் அக்தர்[/color]
[Image: vikatan%2F2019-08%2F8ee938f7-2d0a-43be-b...2Ccompress][color=var(--meta-color)]ஷோயப் அக்தர்[/color]
[color=var(--content-color)]`ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் பக்கம் மூலம் அவ்வப்போது தனது கருத்துகளையும் பழைய நினைவுகளையும் தெரிவித்து வருகிறார். அந்தவகையில் உலகக் கோப்பை போட்டிக்குப் பின் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி தன்னிடம் ஆலோசனை பெற்றது குறித்து அக்தர் தற்போது பேசியுள்ளார்

[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F67c45658-01c4-4cd6-9...2Ccompress]
ஷமி
[/color]
[color=var(--content-color)]உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியுடன் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இந்திய பௌலர் முகமது ஷமி என்னைத் தொடர்புகொண்டார். தொலைபேசியில், ``இந்தியாவின் வெற்றிக்கு என்னால் பங்களிக்க முடியவில்லை. சிறப்பாகச் செயல்படவில்லை" என வருத்தம் தெரிவித்தார். அவருக்கு நான் சில ஆலோசனைகளை வழங்கினேன். நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம் என்றும், உடல்தகுதியை ஃபிட்டாக வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அவருக்கு அறிவுரை கொடுத்தேன். ஷமி ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சாளாராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். தற்போது இருக்கும் ஃபாஸ்ட் பௌலர்களில் ஷமிக்கு மட்டுமே ரிவர்ஸ் ஸ்விங் நன்றாக வருகிறது. ஆசிய துணைக் கண்ட ஆடுகளங்களில் இது முக்கியமான ஒன்று
[color=var(--content-color)]இதை அவரிடம் தெரிவித்ததுடன், ``நீங்கள் ரிவர்ஸ் ஸ்விங்கின் ராஜாவாக வலம் வரலாம்'' என்று வலியுறுத்தினேன். அதற்கேற்ப தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பௌலர்களுக்குச் சாதகம் இல்லாத மைதானத்தில் ஷமி சிறப்பாகச் செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான் பௌலர்கள் தங்கள் பந்துவீச்சை மேம்படுத்துவது குறித்து எந்த அறிவுரையையும் என்னிடம் கேட்க முன்வருவதில்லை. ஆனால், ஷமி போன்ற இந்திய பௌலர்கள் அதைச் செய்கிறார்கள். பாகிஸ்தானைப் பொறுத்தவரை இது ஒரு சோகமான சூழ்நிலை.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F914dc008-206f-4f20-a...2Ccompress]
ரோஹித்
[/color]
[color=var(--content-color)]இந்திய டெஸ்ட் அணிக்கு ரோஹித் ஓப்பனிங் கொடுக்க வேண்டும் என்று பலமுறை கூறி வருகிறேன். அவர் சிறந்த டெஸ்ட் வீரராக இருப்பதற்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன. முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக்கைவிட ரோஹித் அதிக டெக்னிக் உடன் ஆடுகிறார். ஷேவாக் எப்போதும் அதிரடியாக ஆடி பௌலர்களை நொறுக்க வேண்டும் நினைப்பவர். ஆனால், ரோஹித்துக்கு பலமே அவரது டைமிங்தான். நிறைய வித்தியாசமான ஷாட்களை மிகவும் நேர்த்தியாக ஆடுகிறார். அவரைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது" எனக் கூறியுள்ளார்.[/color][/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தீபாவளியை முன்னிட்டு அக்., 26ம் தேதியும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை...!

[Image: gvt-colleges.png]

தீபாவளியை முன்னிட்டு அரசு பள்ளிகளுக்கு அக்டோபர் 26ஆம் தேதியும் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 26ம் தேதி விடுமுறை அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தேவைப்பட்டால் அக்டோபர் 28ம் தேதியும் முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று விடுமுறை அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. 
இதற்கு பதிலாக நவம்பர் மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நெட்ஃப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய ஆர்எஸ்எஸ்!

[Image: netflix-amazon.png]

இணையதளங்களில் டாக்குமெண்டரி மற்றும் தொடர்களை வெளியிட்டுவரும் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற நிறுவனங்களின நிர்வாகிகளுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்
நெட்ஃப்லிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம்களில் வெளியாகும் பல தொடர்கள் திரைப்பட ரசிகர்களிடையே பிரபலமடைந்துவருகிறது. எனினும், ஐ லவ் US, மிஸ் மேட்ச், சேக்ரட் கேம்ஸ், மாயா 2, லஸ்ட் ஸ்டோரிஸ், ஆர்ட்டிகிள் 17, லெய்லா  உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் சில இணையதொடர்கள் இந்திய கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தவறாக சித்தரிப்பதாகவும், இந்திய அரசுக்கு எதிராக, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளதாக கண்டனக்குரல்கள் எழுந்தன. திரைப்படங்களுக்கு இருப்பது போன்று சென்சார் போர்டுகள் இந்த இணைய தொடர்களுக்கு இல்லாததால் இது போன்ற தொடர்கள் வெளியாவதாக தேசபக்தர்களிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக நெட்ப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட OCCP எனப்படும் online curated content providers நிர்வாகிகளை அழைத்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசவிரோத, இந்துவிரோத கருத்துகளைக் கொண்ட தொடர்களை வெளியிடுவதை தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக உண்மையான இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் தொடர்களை வெளியிடுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கடந்த 4 மாதங்களில் 6 ஆலோசனைக் கூட்டங்களை மும்பை மற்றும் டெல்லியில் அந்த அமைப்பு நடத்தியுள்ளது. 
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அல்லது இந்துக்களின் சின்னங்கள் மற்றும் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை கொண்ட தொடர்களை தவிர்க்குமாறு ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வாரம் “லெய்லா” இணைய தொடர் பல்வேறு எதிர்ப்புகளை பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்றது. போராட்டத்தைத் தொடர்ந்து நெட்ஃப்லிக்ஸ் நிர்வாகிகளை அழைத்து பேசிய ஆர்எஸ்எஸ் நிர்வாகம், வலதுசாரி ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியதை சுட்டிக்காட்டினர். மேலும், அவர்களிடம் எது விற்குமோ அதையெல்லாம் அனுமதிக்காமல் இந்திய உணர்வுகளை மனதில் வைத்து தேர்வு செய்யுமாறு வலியுறுத்தியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு, பெரும்பாலான OCCP நிர்வாகிகளோடும் தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நெட்ஃபிலிக்ஸ் நிர்வாகிகள் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டனர்.
இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து கருத்துகளை கேட்பதற்காக, இந்நிறுவனங்களின் பங்குதாரர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தை 
திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நடத்தியதாகவும், திரைப்படங்கள் போன்று ஒழுங்கு படுத்துதல் மற்றும் சான்றிதழ் வழக்குவது தொடர்பாக அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் கூறியிருந்தார்.


இணைய தொடர்கள் குறித்து சமீபத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கும்பல் தாக்குதல்கள் இணைய தொடர்களில் எவ்வாறு காட்டப்படுகிறது என்பது குறித்து கவலையுறுவதாகவும், அவைகள் இந்து தேசியவாதிகளை சம்பந்தபடுத்தி வெளியாவதாகவும், இவைகள் எல்லாம் சிறுபான்மையினர் உணர்வுகளை சுரண்ட தீயசக்திகளுக்கு தான் உதவும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கீழடி அகழ்வாராய்ச்சிக்காக நிலத்தை தானமாக வழங்கிய நில உரிமையாளர்கள்...!

[Image: keeladi_10.png]

தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு தங்களது நிலத்தை நில உரிமையாளர்கள் தானமாக வழங்கியிருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. நிலத்திற்காக அரசிடம் இருந்து எந்த இழப்பீட்டையும் எதிர்பார்க்கவில்லை என்றும் நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடி 2600 ஆண்டுகால வரலாற்றை சுமந்து நிற்கிறது. தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடியில், தோண்டத் தோண்ட தமிழரின் பழங்கால நாகரிகம் தலைகாட்டிக் கொண்டேயிருக்கிறது. கடந்த 2014 தொடங்கி 2017ம் ஆண்டு வரை நடந்த மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி பணியில், கிடைத்த ஒவ்வொரு பொருட்களும் ஆதி தமிழரின் பெருமையை வெளிச்சம் போட்டுக்காட்டியது. 
முதல் மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி முடிந்த நிலையில், நான்கு மற்றும் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை தமிழக தொல்லியல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. விரைவில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கப்படவுள்ள நிலையில், 110 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத கீழடியைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் முத்துலெட்சுமி, முருகேசன், மாரியம்மாள், நீதியம்மாள், சேதுராமு ஆகிய ஐந்து பேரும் சுமார் ஐந்தரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். தங்களது நிலத்திலிருந்து பழங்கால பொருட்கள் கிடைத்திருப்பது பெருமை அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் நிலத்தை அகழ்வாராய்ச்சிக்கு கொடுத்திருப்பதாகவும், இழப்பீட்டை எதிர்பார்த்து நிலத்தை அளிக்கவில்லை என்றும் நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நில உரிமையாளர்களிடம் இருந்து நிலங்களை பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக தொல்லியல்துறை உயர் அதிகாரி ஒருவர்,  கீழடி அகழ்வாராய்ச்சிக்கு தேவைப்படும் நிலங்கள், நில உரிமையாளர்களிடம் இருந்து வருவாய்த்துறை ஒப்பந்தம் முறையில் பெறப்பட்டதாக விளக்கம் அளித்தார். 
நிலங்களை எவ்வாறு பெறப்பட்டதோ, அப்படியே நில உரிமையாளர்களிடம் திருப்ப ஒப்படைக்கப்படும் என்றும் தொல்லியல் துறை அதிகாரி தெரிவித்தார். தென்னை மரங்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீடு தர முன் வந்ததாகவும், ஆனால் இதுவரை எந்தவொரு சேதாரமும் ஏற்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இனி ஜியோவிலிருந்து அழைத்தால் இலவசம் இல்லை
ஜியோ எண்ணிலிருந்து, வேறு நிறுவன எண்ணிற்கு அழைத்தால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது
ஜியோ எண்ணிலிருந்து வேறு நிறுவன எண்ணிற்கு அழைத்தால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.  ஜியோ எண் மூலம்  கால் செய்தால் முற்றிலும் இலவசம் என்ற திட்டம் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் டிராயின் புது விதிப்படி ஜியோ எண்ணிலிருந்து வேறு நெட்வோர்க்கிற்கு கால் செய்தால் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கால் செய்வதற்கு என இனி 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தனியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 
[Image: 201910100831319621_Calling-from-Jio-is-n...SECVPF.gif]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு
இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முசாபர்நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.



[Image: 201910092047517575_Muzaffarpur-security%20...SECVPF.gif]
பாட்னா:

கும்பல் கொலைகள் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்களுக்கு எதிராக பீகார் மாநிலத்தின் முசாபர்நகர் போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முசாபர்நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளோம். மேலும், பிரபலங்கள் மீது புகார் அளித்த நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உள்ளோம் என தெரிவித்தனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சிவகங்கை: நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது!
சிவகங்கை: அதிக மதிப்பெண்கள் அளிப்பதாக கூறி நர்ஸிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாசார பிரிவு தலைவரும் குட்மேனஸ் நர்ஸிங் கல்லூரி தாளாளருமான சிவகுரு துரைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கையை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் சென்னையை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. அப்பெண்ணுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.


[Image: sivaguru2-1570761498.jpg]
இதனையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அப்பெண் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது இரு வீட்டாரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக அப்பெண் கூறுகையில், சிவகங்கை குட்மேனஸ் நர்ஸிங் கல்லூரியில் தாம் படித்த போது அக்கல்லூரியின் தாளாளர் சிவகுரு துரைராஜ் அதிக மதிப்பெண் அளிப்பதாக கூறி தம்மை பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தால் சிவகங்கை மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இப்புகாரை விசாரித்த போலீசார் தற்போது சிவகங்கை குட்மேனஸ் நர்ஸிங் கல்லூரி தாளாளர் சிவகுரு துரைராஜை கைது செய்துள்ளனர். இக்கல்லூரியில் சிவகுரு துரைராஜால் பாலியல் ரீதியாக எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டனர்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சிவகுரு துரைராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஆங்கிலம் மட்டுமல்ல.. சீனத்திலும் டிரெண்ட் செய்யும் தமிழர்கள்.. மோடிக்கு எதிராக வைரலாகும் 3 ஹேஷ்டேக்
சென்னை: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கோ பேக் மோடி டேக் தேசிய அளவில் வைரலாக டிரெண்டாகி வருகிறது. அதேபோல் சீன மொழியிலும் #回到莫迪 என்ற டேக் பிரதமர் மோடிக்கு எதிராக டிரெண்டாகி வருகிறது.
டிவிட்டரில் #GoBackModi டேக் டிரெண்டானால் போதும். கண்ணை மூடிக்கொண்டு பிரதமர் மோடி எங்கே இருக்கிறார் என்று உலகமே சொல்லிவிடும்.
ஆம், பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi டிரெண்டாவது வழக்கம். இன்றும் அதற்கு குறைவில்லாமல் #GoBackModi தேசிய அளவில் நம்பர் 1 இடத்தில் டிரெண்டாகி வருகிறது.


[Image: modi344-1570759290.jpg]
மோடி சீன அதிபர்
சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகம் வருகிறார். இன்று மதியம் சென்னை வரும் அவர், மாலை மாமல்லபுரம் செல்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை அவர் இன்று சென்னையில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு நிகழ்விற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

[Image: modi-china-04-1499157170-1532630420-1570759283.jpg]
டிரெண்ட்
இதனால் தற்போது தேசிய அளவில் #GoBackModi டேக் முதல் இடத்தில் டிரெண்டாகி வருகிறது. தமிழர்கள் பலர் எப்போதும் போல பிரதமர் மோடிக்கு எதிராக இந்த டேக்கில் டிவிட் செய்து வருகிறார்கள். மோடி வருகையை எதிர்த்து இதில் நிறைய டிவிட்கள் பொதுமக்களால் போடப்பட்டு வருகிறது.

[Image: xijinping-4-1570600933-1570759276.jpg]
சீன மொழி
சீன மொழியிலும் #回到莫迪 என்ற டேக் பிரதமர் மோடிக்கு எதிராக டிரெண்டாகி வருகிறது. திரும்ப போ என்று சீன மொழியில் டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் சீன மொழியில் தவறான அர்த்தத்தில் ''மீண்டும் மோடி'' என்ற இன்னொரு டேக்கும் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

[Image: modi-xijinping1-1539587122-1570759297.jpg]

இப்படியா
பொதுவாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் தமிழர்கள் டிரெண்ட் செய்து இருக்கிறார்கள். தமிழகம் வரும் சீன அதிபருக்கு புரிய வேண்டும் என்பதற்காக தற்போது சீன மொழியிலும் தமிழர்கள் டிரெண்ட் செய்ய தொடங்கிவிட்டார்கள். இது நாடு முழுக்க வைரலாகி உள்ளது.



[Image: modi-xi-jinping-1524460432-1560092805-1570759377.jpg]
என்ன வரவேற்பு
இது இல்லாமல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் #TamilNadu_welcomes_XiJinping என்று டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. சீன அதிபர் வருவதில் எங்களுக்கு பிரச்சனையில்லை. அதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். பிரதமர் மோடி வருவதை எதிர்க்கிறோம் என்று இதில் பலர் டிவிட் செய்து வருகிறார்கள் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சர்க்கரை உள்ள பானங்கள் விளம்பரத்துக்கு தடை
சிங்கப்பூர்:நீரிழிவு நோய் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேச அளவில் முதல் முறையாக, அதிக சர்க்கரை அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களுக்கு, சிங்கப்பூர் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.

உலக அளவில், 42 கோடி மக்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, 2045ல், 63 கோடியாக உயரும் என, சர்வதேச நீரிழிவு சம்மேளனம் தெரிவித்துள்ளது.ஆசிய நாடான சிங்கப்பூரில் மட்டும், 13.7 சதவீதம் பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.இதை கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு, அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிக சர்க்கரை அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களை, பத்திரிகை, இணையதளம், வானொலி மற்றும் 'டிவி'க்களில் விளம்பரம் செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்களால் கவரப்பட்டு, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், பானங்களை, மக்கள் பருகுவதை தவிர்க்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.இது வெறும் ஆரம்பம் தான் என்றும், விரைவில், அதிக சர்க்கரை கொண்ட உணவு பொருட்களுக்கு கூடுதல் வரி அல்லது தடை விதிக்கப்பட வாய்ப்புள்ள தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே, பானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், அதில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பது குறித்து, பரிசீலிக்க வேண்டும் எனவும், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது
[Image: 72990.jpg]

மயங்க் அகர்வால் 108, புஜாரா 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 63 ரன்களுடனும், ரகானே 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளான இன்று விராட் கோலி அசத்தலாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய ரகானே 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
                 [Image: 030658_rahane.jpg]
பின்னர், விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 173 பந்துகளில் சதம் அடித்த விராட் கோலி, 295 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். இது அவரது 7வது இரட்டை சதம். 150 ரன்களை கடந்த பிறகு அவர் ஒரு நாள் போட்டியைப் போல் விளையாடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த ஜடேஜாவும் 79 பந்துகளில் அரைசதம் அடித்தார். 
      [Image: 032159_virat2.jpg]
அதன் பிறகு விராட் - ஜடேஜா ஜோடி முழுக்க முழுக்க ஒருநாள் போட்டிகளை போல் விளையாடினர். சில ஓவர்களில் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசினர். தென்னாப்ப்ரிக்க பந்துவீச்சாளர்களும் விக்கெட்டை வீழ்த்த எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால் பளிக்கவில்லை. இந்த ஜோடி 215 பந்துகளில் 200 ரன்களை குவித்தது. விராட் கோலி 334 பந்துகளில் 250 ரன்களை எட்டினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் அதிகபட்ச ரன் இதுதான். அத்துடன், சச்சினையும்(248) அவர் முந்தினார். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Video 
See My Thread For Latest Leaked Mms 
https://xossipy.com/showthread.php?tid=1...pid1201848

PLEASE Rate my thread To show Love
banana  डिलिट होने से पहले देख लें 

Like Reply




Users browsing this thread: 1 Guest(s)