Posts: 12,180
Threads: 98
Likes Received: 5,975 in 3,542 posts
Likes Given: 11,820
Joined: Apr 2019
Reputation:
40
19-11-2024, 03:42 PM
(This post was last modified: 20-11-2024, 10:52 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
நள்ளிரவு
பால்நிலவின் இதமான குளிர்ச்சி
ஒரே நிசப்த்தம்
கடிகாரம் மட்டும் டிக் டாக் டிக் டாக் என்று துடித்து கொண்டு இருந்தது
மணி 11.55
11.56
11.57
11.58
11.59 என் கரைந்து சரியாக 12.00 ஆனது..
உரேரேரேரேரேரே.. என்று ஒரே கூச்சல் சத்தத்துடன் அந்த பங்களா வீட்டில் இருந்த சொந்தபந்தங்கள் அனைவரும் விஷ்ணு தூங்கி கொண்டு இருந்த அறைக்குள் குதூகலமாக நுழைந்தார்கள்
பெரிய ராஜவம்ச படுக்கையில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த விஷ்ணு அவர்கள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தான்..
அவன் அம்மாவும் அப்பாவும் கையில் கேக் மெழுகுப்பத்தியுடன் உள்ளே நுழைந்தார்கள்..
அவர்கள் பின்னால் கூட்டமாக விஷ்ணுவின் பெரியப்பா பெரியம்மா.. சித்தப்பா சித்தி.. அக்கா அவள் கணவன் அண்ணா அண்ணி தாத்தா பாட்டி என ஒரு பெரிய கூட்டமே அவன் முன் வந்து நின்று ஹேப்பி பர்த் டே விஷ்ணு.. என்று வாழ்த்தினார்கள்..
விஷ்ணுவுக்கு சரியாக 17 வயது முடிந்து 18 ஆகிறது..
(அட இந்த சைட்டில் நுழைவதற்கு அவனுக்கு முழு தகுதி உள்ள வயது வந்துவிட்டதே..)
விஷ்ணுவின் அப்பா ஒரு மிக பெரிய செல்வந்தர்..
பெரிய பெரிய டாட்டா பிர்லா அம்பானி அதானி பணக்காரர்களின் வரிசையில் அவரும் ஒருவர்..
சின்ன வயதில் இருந்து விஷ்ணு என்ன கேட்டாலும்.. இரு இரு உனக்கு 18 வயசு ஆகட்டும்.. அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.. அதுக்கு அப்புறம் வாங்கித்தரேன்.. அதுக்கு அப்புறம் கூட்டிட்டு போறேன்.. அதுக்கு அப்புறம் சைக்கிள் ஓட்டலாம்.. அதுக்கு அப்புறம் அதை பண்ணலாம்.. இதை பண்ணலாம்.. என்று அவன் ஆசைகளை எல்லாம் கட்டு படுத்தி வைத்து இருந்தார்
ஆனால் விஷ்ணுவுக்கு இப்போது இன்று இந்த இரவு முதல் அவன் ஆவலுடன் காத்திருந்த 18 வயது வந்து விட்டது..
அவன் பர்த் டேவை அந்த இரவு குடும்பத்தார் அனைவரும் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினார்கள்
கோபால் அவன் முன் வந்தார்
டேய் மகனே விஷ்ணு இப்போ உனக்கு 18 வயசு ஆயிடுச்சி.. உனக்கு என்ன வேணுமோ அதை கேளு..
இப்போ நீ எதை கேட்டாலும் நான் மறுக்காம வாங்கி தர தயாரா இருக்கேன் என்றார்
யோசிக்க ஒரு நொடி கூட எடுத்து கொள்ளாமல் பட்டென்று சொன்னான் விஷ்ணு
எனக்கு "சனம்" வேணும்..
அதை கேட்டு அனைவரும் அதிர்ந்தார்கள்
தொடரும் 1
•
Posts: 12,180
Threads: 98
Likes Received: 5,975 in 3,542 posts
Likes Given: 11,820
Joined: Apr 2019
Reputation:
40
சனமா.. அப்படினா.. என்று குழப்பமாய் கேட்டார் கோபால்
ஏதோ தின்பண்டம் என்று நினைத்து அப்படி கேட்டார்
பிக் பாஸ் 4 ல பார்ட்டிசிபேட் பண்ண சனம் வேணும் என்றான் விஷ்ணு
கோபாலுக்கு இன்னும் கூட புரியவில்லை..
டேய் கோபால் மடையா.. உனக்கு இன்னுமா புரியல.. சினிமா நடிகை சனம் ஷெட்டி வேணும்னு கேக்குறாண்டா என் பேராண்டி.. என்று சிரித்து கொண்டே தாத்தா கோபாலுக்கு விளக்கமாக சொன்னார்
அவ்ளோ அப்டேட்டில் இருந்தார் தாத்தா - அந்த காலத்து ஜமீந்தார்
ஐயோ அப்பா.. நீங்க வேற.. அந்த நடிகையை எப்படி நம்ம வாங்கி தர முடியும்.. என்று கோபால் தாத்தாவிடம் புரியாமல் கேட்டார்
என் பேரன் 18 வயசு ஆனதும் அவன் எது கேட்டாலும் வாங்கி தரேன்னு வாக்கு குடுத்தல்ல.. இதோ.. இப்போ சனம் வேணும்னு கேக்குறான்.. வாங்கி கொடு என்று நக்கலாக சொன்னார் தாத்தா
கோபாலுக்கு வேறு வழி தெரியவில்லை..
சரி சனம் ஷெட்டியை நம்ம எங்கே போய் தேடுறது.. என்று தலையை சொரிந்தார் கோபால்
தாத்தா தன்னுடைய லேப் டாப்பை எடுத்து பட் பட் பட் என்று எதையோ தட்டினார்
விக்கிபீடியாவில் சனம் ஷெட்டியின் முழுவிவரம் டிஸ்ப்லே ஆனது
பெங்களூரை சேர்ந்த சனம் ஷெட்டியின் முழுவிவரம் மொபைல் நம்பருடன் கிடைத்தது..
அவ நம்பரே கிடைச்சிடுச்சி.. இனிமே என்ன அவளை நம்ம பேரன் விஷ்ணுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதான் என்று துள்ளி குதித்தார் தாத்தா
சனம் ஷெட்டியை விஷ்ணுவுக்கு பொண்ணு பார்க்கும் ஏற்பாட்டை உடனே சனம் வீட்டு பெரியவர்களிடம் பேசி ஏற்பாடு செய்தார் தாத்தா
கோபாலின் மொத்த குடும்பமும் பெங்களூருக்கு சனம் ஷெட்டியை பெண் பார்க்க புறப்பட்டார்கள்
சனம் ஷெட்டி வீட்டை சென்று அடைந்தார்கள்
சனம் ஷெட்டியின் அப்பா அம்மா மற்றும் சொந்தபந்தங்கள் எல்லாம் அவள் வீட்டில் கூடி இருந்தார்கள்
வீடே வண்ணமும் தோரனுமாய் ஒரு கல்யாண களைகட்டி கொண்டு இருந்தது..
மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்திருப்பதை அறிந்ததும் மொத்த குடும்பமும் வாசலுக்கு ஓடி வந்து வரவேற்றார்கள்
வாங்க வாங்க என்று வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார்கள்
தொடரும் 2
•
Posts: 12,180
Threads: 98
Likes Received: 5,975 in 3,542 posts
Likes Given: 11,820
Joined: Apr 2019
Reputation:
40
மாப்பிள்ளை ரொம்ப சின்ன வயசா இருக்கான்ல.. என்று பெண் வீட்டார் சனம் சொந்தக்கார்கள் எல்லாம் குசு குசுவென்று பேசி கொண்டார்கள்
வயசுல என்ன இருக்கு.. வாழ போறது நம்ம சனம்.. அவளுக்கு விஷ்ணுவை புடிச்சி இருந்தா சரி.. என்றனர் சிலர்
பார்மாலிட்டி வரவேற்பு உபசாரணைகள் எல்லாம் நடக்க ஆரம்பித்தது..
விஷ்ணுவோட தாத்தா கேட்டதால்தான் இந்த பெண் பார்க்கும் பாடலத்துக்கே ஒத்துக்கிட்டோம் என்று சொன்னார் சனம் அப்பா
சரி நேரம் ஆகிறது பெண்ணை கூப்பிடுங்க.. என்றார் விஷ்ணுவின் தாத்தா
12 டம்ளர்களில் காபியுடன் பட்டு புடவையில் ஹாலுக்கு வந்தாள் சனம் ஷெட்டி
செம அழகாக இருந்தாள்
தலை குனிந்து வெட்கத்துடன் வந்தாள்
வரிசையாக ஒவ்வொருத்தருக்கும் காபி கொடுத்து கொண்டே வந்தாள்
விஷ்ணு அருகில் வரும்போது அவளுக்குள் ஒரு சின்ன நடுக்கமும் தயக்கமும் வந்தது
மாப்ள பொண்ணை நல்லா பார்த்துக்கங்க.. அப்புறம் பிடிக்கலன்னு சொல்லிடாதீங்க.. என்று சனம் வீட்டு சொந்த காரரில் ஒரு குறும்புக்காரர் சிரித்து கொண்டே நக்கலாக கிண்டலாக சொன்னார்
சனத்தை அவனுக்கு பிடிச்சதாலதானே இந்த பெண் பார்க்கும் விழாவுக்கே வந்து இருக்கோம் என்றார் கோபால்
எல்லோரும் கேலியாக சிரித்தது மகிழ்ந்தார்கள்
விஷ்ணுவும் வெட்கத்துடன் சனத்திடம் இருந்து காபியை எடுத்துக்கொண்டான்
மெல்ல அண்ணாந்து பார்த்தான்
அதே நொடி அவளும் விஷ்ணுவை பார்த்தாள்
இருவர் கண்களும் சந்தித்து கொண்ட அந்த ஒரு நொடி பொழுதில் அவர்கள் இருவர் இதயங்களிலும் ஒரு சின்ன காதல் மின்னல் வெட்டியது
அவனை பார்த்து மெலிதாய் நாணத்துடன் புன்னகைத்தாள்
விஷ்ணு அவள் சிரிப்பில் அப்படியே கவிழ்ந்து போனான்
சரி கல்யாண தேதியை எப்போ வச்சிக்கலாம்.. என்று ஆரம்பித்தார் தாத்தா
தாத்தா எனக்கு விஷ்ணுவோட கொஞ்சம் தனியா பேசணும்.. என்றாள் சனம் ஷெட்டி திடீர் என்று
அதை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்
தொடரும் 3
•
Posts: 324
Threads: 5
Likes Received: 527 in 115 posts
Likes Given: 14
Joined: Aug 2024
Reputation:
35
29-11-2024, 10:27 AM
(This post was last modified: 29-11-2024, 10:28 AM by சிற்பி***. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமையான தொடக்கம் நண்பா.. அவன் அம்மாவையோ அக்காவையோ இல்ல சித்தியோ கேட்பான்னு நெனச்சேன்.. சனம் கேட்டது வித்தியாசமா இருக்கு..
Posts: 12,180
Threads: 98
Likes Received: 5,975 in 3,542 posts
Likes Given: 11,820
Joined: Apr 2019
Reputation:
40
ஓ தாராளமா பேசலாமே.. வாழ போறவங்க நீங்க ரெண்டு பேரும்.. அதனால மனம்விட்டு தனியா பேசுறதுல தப்பு இல்ல என்றார் தாத்தா..
மேலே மாடில கார்டன் பால்கனி இருக்கு.. அங்கே போய் பேசுங்களேன் என்று சொன்னார் சனம் அப்பா
விஷ்ணு வா.. என்று அவனை அழைத்து கொண்டு மாடி தோட்டத்துக்கு சென்றாள் சனம்
விஷ்ணு அந்த கார்டன் தோட்டத்தை பார்த்து அசந்து விட்டான்..
அந்த மாடி தோட்டத்துக்குள் நுழையும்போதே மனதுக்கு ரொம்ப ரம்யமாய் இருந்தது..
மலர்களின் வாசனை ரொம்பவும் வசீகரித்தது..
காய்கறி தோட்டமும்.. பூக்கள் பழங்கள் என்று ஒரு மினி விவசாய தோட்டமே மேலே மாடியில் போட்டு இருந்தார்கள்
ஒரு சின்ன மர ஊஞ்சலும் இருந்தது..
தம்பி அந்த ஊஞ்சல்ல உக்காந்து பேசலாமா.. என்று கேட்டாள் சனம்
ம்ம்.. சரிக்கா.. என்றான் விஷ்ணு
இருவரும் ஊஞ்சலில் சென்று அமர்ந்தார்கள்
எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி தெரியுமா விஷ்ணு.. என்றாள் சனம் ஷெட்டி
ம்ம்.. தெரியும்க்கா.. என்றான் விஷ்ணு
நான் கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சுமா என்னை புடிச்சி இருக்கு.. என்று ஆச்சரியமாக கேட்டாள் சனம் ஷெட்டி
உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா.. நீங்க கல்யாணம் ஆனவங்களா.. இல்லையான்னு எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல..
அதை கேட்டதும் சனம் ஷெட்டி விஷ்ணுவை ஆச்சரியமாக பார்த்தாள்
என்னை எங்கே முதல் முதல்ல பார்த்த.. எதனால என்னை உனக்கு புடிச்சது
பிக் பாஸ் 4 ல உங்களை முதல் முதலா பார்த்தேன்க்கா.. அப்போவே உங்களை எனக்கு ரொம்ப புடிச்சி போச்சி..
கல்யாணம் பண்ணா இந்த மாதிரி ஒரு அக்காவைதான் கல்யாணம் பண்ணனும்னு அப்போவே முடிவு பண்ணிட்டேன்க்கா
அதுமட்டும் இல்லாம.. யூடியூப்ல ஒரு ஸ்விம்மிங் பூல்ல 2 பீஸ் ட்ரெஸ்ஸோட நீங்க மீடியாவுக்கு இன்டெர்வியூ குடுத்து இருப்பீங்க பாருங்க.. அதை பார்த்ததும் எனக்கு உங்கமேலே ஒருவித வெறியே வந்துடுச்சிக்கா.. என்றான்
அதை கேட்டதும் சனம் ஷெட்டி முகம் மாறியது..
தொடரும் 4
•
Posts: 1,123
Threads: 1
Likes Received: 476 in 357 posts
Likes Given: 55
Joined: Feb 2019
Reputation:
8
ஒரு புதுமை கருத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது இந்த கதை ! தொடருங்க
Posts: 12,180
Threads: 98
Likes Received: 5,975 in 3,542 posts
Likes Given: 11,820
Joined: Apr 2019
Reputation:
40
ஐயோ என் மேல அவ்ளோ வெறியா உனக்கு என்று சிரித்து கொண்டே கேட்டாள் சனம் ஷெட்டி
ஆமாம்க்கா.. வெறி காதல் ஆசை அன்பு ன்னு எப்படி வேணாலும் வச்சிக்கலாம்.. ஆனா கல்யாணம்னு ஒன்னு பண்ண என் வாழ்க்கைல உங்களை மட்டும் தான் கல்யாணம் பண்ணனும்னு முடிவோட இருக்கேன்கா.. என்றான் விஷ்ணு
ம்ம்.. ஓகே எனக்கும் உன்னை ரொம்ப புடிச்சி இருக்கு விஷ்ணு
அதை கேட்டதும் விஷ்ணு முகம் மலர்ந்தது
ஏன் உன்னை எனக்கு புடிச்சது தெரியுமா..
தெரிலக்கா.. ஆனா என்னை உங்களுக்கு புடிச்சி இருக்குன்னு சொன்னதே எனக்கு அப்படியே ஆகாசத்துல பறக்கிற மாதிரி இருக்குக்கா.. என்றான் விஷ்ணு
நீ என்னை மரியாதையா அக்கா அக்கான்னு கூப்பிட்ற பண்பு.. உன் உண்மையான காதல்.. உன் வெளிப்படையான பேச்சி இதெல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சி போச்சி விஷ்ணு
வயசுல சின்னவனா இருந்தாலும் உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு
அது மட்டும் இல்லாம.. உன் வயசுல எனக்கு ஒரு மகன் இருக்கான்..
ஏறத்தாழ அவனுக்கு உன்னை விட 2-3 வயசு கம்மியா இருக்கும்
அவன் கூட விளையாட.. அவன் பேச்சு துணைக்கு.. அவனுக்கு ஒரு நல்ல பிரெண்டு வேணும்ன்னு நினைச்சிட்டே இருந்தேன்..
நல்லவேளை என்னை பொண்ணு பார்க்க நீ குடும்பத்தோட வந்து இருக்க..
என் மகனுக்காகவே அவன் கூட நீ விளையாடுறதுக்காகவே உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் விஷ்ணு என்றாள் சனம் ஷெட்டி
அதை கேட்டு விஷ்ணு இன்னும் சந்தோஷப்பட்டான்..
ஆஹா இரவில் சனம் அக்கா கூட விளையாடலாம்.. பகலில் அவள் மகன் கூட விளையாடலாம்.. ரெட்டை சந்தோசம் அடைத்தான் விஷ்ணு
சரி வா விஷ்ணு கீழே போகலாம்.. நம்ம வந்து ரொம்பே நேரம் ஆகுது.. பெரியவங்க நம்மளை தப்ப நினைச்சுக்க போறாங்க.. என்றாள் சனம்
ம்ம்.. போலாம்க்கா.. என்று சொல்லி ஊஞ்சலில் இருந்து எழுந்தான் விஷ்ணு
இருவரும் அந்த பால்கனி தோட்டம் விட்டு கீழ் தளத்துக்கு வந்தார்கள்
என்னம்மா.. என் பேராண்டிகிட்ட மனம்விட்டு பேசினியா.. என்று கேட்டார் விஷ்ணுவின் தாத்தா
ம்ம்.. பேசிட்டேன் தாத்தா.. எனக்கு உங்க பேரன் விஷ்ணுவை ரொம்ப பிடிச்சி இருக்கு என்றாள் வெட்கத்துடன்
என்னடா பேராண்டி.. உனக்கு ஓகேவா.. என்று விஷ்ணுவை பார்த்து கண்ணடித்தார் தாத்தா
சீச்சீ.. போங்க தாத்தா.. எனக்கு வெக்கமா இருக்கு என்றான் விஷ்ணு
அட பாவி வெக்க படவேண்டிய சனம் வெளிப்படையா புடிச்சி இருக்குன்னு சொல்லிட்டா.. நீ பொட்டப்புள்ள மாதிரி இப்படி வெக்க படுறியே.. என்று கேலி பண்ணார் தாத்தா
பிறகு சனம் பக்கம் திரும்பினார்
சனம்.. ரொம்ப சந்தோஷம்மா.. நான்கூட பயந்துட்டே வந்தேன் எங்கே என் பேரனை நீ புடிக்கலைன்னு சொல்லிடுவியோன்னு
இல்ல தாத்தா விஷ்ணுவை எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு.. என்றாள் சனம் ஷெட்டி
அப்புறம் என்ன கையோட நிச்சயத்தை முடிச்சிடலாம்.. ஐயரை கூப்பிட்டு ஒரு நல்ல கல்யாண முகூர்த்த தேதியையும் பிக்ஸ் பண்ணிடலாம்.. என்றாள் சனம் ஷெட்டியின் அம்மா..
நல்லதே நடக்கும்னு நினைச்சிதான் நாங்க கையோடது எங்க குடும்ப ஜோசியரையும் எங்க குலதெய்வ குருக்களையும் கூட்டிட்டு வந்து இருக்கோம்..
ரெண்டு பேருக்கும் பொருத்தம் பார்த்து இப்போவே கல்யாண தேதியை முடிவு பண்ணிடலாம் என்றார் விஷ்ணுவின் தந்தை கோபால்
தொடரும் 5
•