Thriller மீண்டும் மீண்டும் வா... (Erotic thriller)
#1
Brick 
ஒரே கதை களங்களையே எழுதி கொண்டிருக்காமல்.. பல்வேறு கதை களங்களில் களமாட விரும்புகிறேன். அதில் ஒன்று தான் திரில்லர் வகைமை சார்ந்த இக்கதை. (திரில்லர் கதைகளை இத்தளத்தில் தேடி பார்க்க வேண்டிருக்கிறது.)

இதில் காமம் கட்டாயம் கலந்து இருக்கும்.  அத்துடன்.. திரில்லர் மற்றும் க்ரைம் சற்று தூக்கலாக இருக்கும்.

இந்த வாரத்திற்குள் கதையை ஆரம்பித்து விடுவேன்.

லைக்ஸ், கமெண்ட்ஸ்.. இத்யாதி இத்யாதிகளை மனதில் வைத்து எழுத போகும் கதையல்ல இது. மனதுக்கு நெருக்கமாய் இருக்க போகும் கதை.

திரில்லர் வகை கதைகளங்களை விரும்பும் வாசகர்கள் தாராளமாக தொடரலாம்.

மற்றபடி இக்கதை வழவழ கொழகொழவென என்றில்லாமல் பரபரவென எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகரும். 

இக்கதை களம் வாசகர்களுக்கு 
வித்தியாசமான வாசிப்பு அனுபவம் தரும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.. நன்றி..  Namaskar
[+] 5 users Like Kavinrajan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Waiting
[+] 1 user Likes காமக்காதலன்'s post
Like Reply
#3
அன்பு நண்பா

உங்கள் த்ரில்லர் கதைக்காக மிக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் நண்பா

நமது தலத்தில் யாருமே இப்போதெல்லாம் த்ரில்லர் கதை எழுதுவது இல்லை நண்பா

நீங்கள் தான் அந்த முயற்சியை எடுத்து இருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்

நன்றி
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#4
அத்தியாயம் #1

சூரியனின் ஒளிகற்றைகளை மிச்சமீதி இல்லாமல் அப்பகுதியிலிருந்து துரத்தி விட்ட இரவின் அருளாசியில் இருள் அடர்த்தியாய் கவிந்து கிடக்க.. அதன் மடியில் தனித்திருந்த அந்த ஆடம்பர பங்களாவின் உட்புற விளக்குகள் நிலவுக்கு இணையான ஒளியை கஞ்சதனமில்லாமல் உமிழ்ந்து கொண்டிருந்தன.

பங்களாவின் பால்கனியில் காற்று வாங்க கைலி பனியன் சகிதமாய் ரிலாக்ஸாக வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார் நடுத்தர வயதை ஒத்த ஆதி என்கிற ஆதிராஜ்.

ஐம்பதை கடந்திருந்தாலும் இன்னும் உடலை கட்டுமஸ்தாகத்தான் வைத்திருந்தார். காரணம் அவரது உடற்பயிற்சிகள் மற்றும் பெரிதாக குற்றம் சொல்ல முடியாத அவரின் கெட்ட பழக்கவழக்கங்கள்.

மனதில் ஆயிரம் யோசனைகள் ஓடிக் கொண்டிருந்ததை போல அவர் முகம் இருந்தது. பல கம்பெனிகளின் எம்.டி. ஆயிற்றே இருக்காதா பின்ன என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாம் நினைப்பது போல இந்நேரம் அவர் சிந்திப்பது தான் நடத்தும் கம்பெனிகளை பற்றியோ புதிதாய் தொடங்கவிருக்கும் பிஸ்னஸ்களை பற்றியதல்ல... இன்றிரவு அவருக்கு யார் கம்பெனி கொடுப்பார்கள் என்பதை பற்றியே.

பால்கனியை ஒட்டியவாறு இருந்த தன் படுக்கையறையினுள்ளே பார்வையை வீசினார். மெல்லிய ஜூரோ வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில் அவர் மனைவி முழுவதுமாக போர்த்தி கொண்டு அயர்ந்து தூங்கி கொண்டிருப்பது தெரிந்தது.

கொடுத்து வைத்தவள். வாய்க்கு ருசியாக சமைக்கிறாள். உண்டு படுத்தவுடன் நிம்மதியாக உறங்கி விடுகிறாள். அதை தவிர என்ன தெரியும் இவளுக்கு. 

நான் தான் கொடுத்து வைக்கவில்லை. கட்டிய புருஷனான என்னை கட்டிலில் சந்தோஷப்படுத்த தெரியாத ஜடம் அவள். இவளை குறை சொல்லி என்ன பயன்?

வீட்டு சாப்பாடு சரியில்லையென்றால், ஒட்டல் கேரியர் சாப்பாட்டை தானே வரவழைத்து சாப்பிட முடியும். மனைவியை வீட்டில் வைத்துக் கொண்டே, வேறு ஒருத்தியோடு கட்டில் சுகம் தேடுவது மனதுக்கு தப்பாக படுகிறது. ஆனால் சமூகத்தின் கண்கள் வழியாக பார்த்தால் தவறாக தெரியவில்லை. யாரும் செய்யாத குற்றத்தையா நான் செய்து விட்டேன்?

வெளியே இலைகள் சலசலக்கும் சத்தம் கேட்டது.

திரும்பி பால்கனிக்கு வெளியே பார்த்தார். கார்டன் வெட்டவெளியோரத்தில் க்ரோட்டன் செடிகளை கடந்து ஒரு கரிய உருவம் தனியாக அவுட்ஹவுஸ் பக்கமாய் வந்து கொண்டிருந்தது. 

அப்போது இரவு மணி 11 என தன் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தின் மூலம் தெரிந்து கொண்டார்.

அது துரை அனுப்பிய அழகியாகத் தான் இருக்க வேண்டும். எந்த முன்அறிவிப்பின்றி சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள். 

அவர் மனத்தில் ஒரு இனம் புரியாத 'மன்மத' உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அது அடங்காமல் கிளர்ந்தது.

சப்தம் எதுவும் போட்டு தன் மனைவியை எழுப்பி விடாமல் பூனை நடை போட்டபடி பெட்ரூமை கடந்து சென்றார்.

துரித நேரத்தில் இரவு நேர உடுப்பில் மாறிக் கொண்டு, ஊற வைத்த பாதாம் பருப்புகளை வாயில் போட்டு மென்றபடி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான பெர்ஃபியூமை உடல் மணக்க அடித்து கொண்டு அவுட் ஹவுஸ் நோக்கி உற்சாகமாக விரைந்தார் ஆதி. 

அந்த உருவம் தற்சமயம் அவுட் ஹவுஸ் பக்கமாய் ஒதுங்கி இருப்பதை கண்டதும், இன்னும் வேகமாக நடையை கூட்டினார்.

சற்று நெருங்கி வந்திருந்தாலும், அந்த உருவத்தை சரியாக அவரால் அடையாளம் காண முடியவில்லை. கார்டனிலுள்ள நியான் அலங்கார விளக்குகளின் மங்கலான வெளிச்சங்கள் கூட ஒரு காரணமாக இருக்க கூடும்.

உருவத்தின் பக்கமாய் வந்து தொண்டையை சொருமியடி பேச முனைந்தார்.

"யாரும்மா நீ...?"

எந்த பதிலுமில்லை.

உருவத்தின் உயரத்தை வைத்து அது துரை இல்லை என ஒருவாறு ஊகித்தார்.

"போன வாரம் வந்த ரஞ்சனியா? இல்ல சுமிதாவா? யாருமா நீ? கூச்சபடாம சொல்லுமா..." ஜொள்ளோழுக பேசினார்.

"நா.. நித்யா.."

அவளின் ஜில் குரலை கேட்டு உருகி விட்டார். நெருக்கத்தில் அவளின் முகத்தை பார்த்து வியந்து போனார். மொத்தத்தில் சேலையில் அவளது ஸ்ட்ரட்க்சரை பார்த்து அசந்து போயிருந்தார் ஆதி.

தாராளமாக பத்துக்கு எட்டு கொடுக்கலாம் இவளுக்கு. ப்ராவாயில்லயே இம்முறை இளசாக.. புதுமுகமாக.. தரமான.. ஐட்டத்தை தான் அனுப்பிச்சிருக்கான் நம்ம துரை.

"தொழிலுக்கு புதுசா..?"

"ல்ல.. இல்ல.. ஆமா" இரு பதில்களை அளித்தாள்.

"ப்ராவாயில்ல.. ரிலாக்ஸா இரும்மா.. பெட்ரூம்ல வெச்சு நானே கண்டுபிடிச்சுக்குறேன்.. ட்ரிங்க்ஸ் அடிப்பியா..?" பேசிக் கொண்டே அவள் தோள் மீது ஒரு கை வைத்து அழுத்தி அவுட் ஹவுஸ்குள் தள்ளி கொண்டு போனார்.

பத்து நிமிடங்கள் கழித்து அந்த அவுட்ஹவுஸின் மாடி அறை விளக்குகள் ஒளிர்ந்ததை மரத்தின் பின்னே வேறு ஒரு முகமூடி அணிந்த ஒரு கரிய உருவம் கவனித்து கொண்டிருந்தது.

உள்ளே நுழையலாமா என்று யாரிடமோ கைபேசியில் கேட்டது. வேண்டாம் என்று எதிர்முனையில் பதில் வரவே அங்கிருந்து நகராமல் இருந்தது.

சுமார் இருபது நிமிடங்களுக்கு பொறுமையாய் காத்திருந்தது. அதன் பிறகு கதவை நோக்கி நகர்ந்தது.

உள்ளே கதவு திறந்திருந்தது. தாப்பாள் போட மறந்து போயிருந்தார் ஆதி.

எதிர்ப்பட்ட ஹாலில் பாதி குடித்து வைத்த இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் பீர் மிச்சமிருந்தது. எங்கே போயிருப்பார் ஆதி? கிச்சன், கீழ் வரவேற்பு அறை எங்கேயும் அவரையும் அந்த பெண்ணையும் காணோம்.

மேலே போய் பார்க்கலாம் என்று மாடிப்படியில் ஏறியது அவ்வுருவம். படியின் ஆரம்பத்தில் கசங்கி கிடந்த கத்திரிப்பூ கலர் சேலை ஒன்று கிடந்தது. 

எடுத்துப்பார்த்து மறுபடியும் தூர போட்டது.

படியில் கொஞ்சம் ஏறியதும் கைப்பிடியில் தொத்திக்கொண்டு சிவப்பான கலரில் ஜாக்கெட். புரிந்து கொண்டதை போல தலையை அசைத்தது அவ்வுருவம்.

ஜாக்கெட்டை தொட்டதும் அது கீழே விழுந்தது. கண்டுகொள்ளாமல் மாடிப்படி ஏறியது.

மாடிப்படி முடிவில் ஈரமாய் ஏதோ இருந்தது. பிசுபிசுப்பாக ஷூ காலில் வழுக்கியது. குனிந்து பார்க்க மனசு வரவில்லை அதற்கு.

என்ன நடக்கிறது இங்கே..? அந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்வது போல படுக்கையறை பக்கம் போனது.

கதவு மூடப்பட்டியிருந்தது.

கைப்பிடியை திருகியது. பலமாய் அழுத்தி பார்த்தது. ஊஹூம் கதவு திறக்கவேயில்லை. உள்ளே தாள் போட்டிருந்தது.

கதவின் ஒரத்தில்.. இது என்ன.. வீசி எறியப்பட்ட சிறுசான வெள்ளை உடை கண்ணில் தட்டுப்பட்டது.

ப்ராவா.. இது? 

தொட்டு பார்க்காமலேயே அந்த உருவத்துக்கு புரிந்தது. இதுவும் அந்த பெண்ணுடையதுதான். 

சேலை, ஜாக்கெட், ப்ரா எல்லாமே அவளுடையது தான். ஏன் இப்படி எல்லாம் தாறுமாறாக கிடக்கிறது? அவளது உடைகளை எல்லாவற்றையும் அவுத்து தூரப்போட்டது ஆதியாகத்தான் இருக்கும்.

இப்போது உள்ளே மூம்முரமாக அந்த பெண்ணிடம் காமக் களியாட்டம் நடத்தி கொண்டிருப்பார்.

அந்த உருவம் யோசிப்பது போல கதவு வெளியில் தரையில் சரிந்து உட்கார்ந்தது. உள்ளே என்ன நடக்கிறது என காது கொடுத்து கேட்டது.

முதலில் கதவுக்குள்ளிருந்து 'தட்..தட்..' என்று சீரான ஒலிகள் கேட்டது. 

ஆழ்ந்து கேட்க சீராக தட் தட் என்று ஏதோ இடிபடும் சத்தம் கேட்டது. நேரமாக நேரமாக அந்த சத்தங்கள் அதன் காதுக்கு பழகின. 

யாரோ முக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணா இல்லை ஆதியா என்று இனம் பிரிக்க அந்த உருவத்தால் முடியவில்லை.

திடீரென்று ஒரு ‘ஹக்’ என்று பலமான திணறல் சத்தம். இது கண்டிப்பாக அந்த பெண்ணுடைய குரல்தான்.

சீராக முக்கலும் இப்போது 'தட் தட்' என்ற படுக்கை குலுக்கலும் சந்தேகமில்லாமல் கேட்டன. 'உம்..உம்..' அந்த பெண் முக்கிக்கொண்டிருந்தாள்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது போல தீர்மானமாக கதவில் சாய்ந்து கொண்டது.

உள்ளே அந்த பெண்ணின் சீரான முக்கல் முனகல்கள் இப்போது அந்த முகமூடி உருவத்தின் காதுக்கு பழகிப்போனது. 

நடுநடுவில் ஏதேதோ புது சத்தங்களும்.. ஆதியின் பலமான முனகல்களும்.. அதன் பின் அந்த பெண்ணின் மெல்லிய பேச்சுக்களும் அதற்கு நன்றாக கேட்டன.

ரொம்ப நேரத்தில் படபடப்பு குறையாமல் மெதுவாக எழுந்து நின்று கதவை நோக்கி தயாராக காத்திருந்தது.

உள்ளே சத்தம் முற்றிலும் குறைந்து போகவே.. நிதானமாக கதவை தட்டியது.

"யாரது?" ஆதியின் குரலுக்கு பதிலளிக்காமல் அது அலட்சியப்படுத்தியது.

"யாருனு கேக்குறேன்ல்ல..?" அது திரும்பவும் பதில் கொடுக்கவில்லை.

"துரையா?.. கொஞ்சம் இரு கதவ திறக்குறேன்.."

இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்தபடி கதவை திறந்து பார்த்தார் ஆதி.

கட்டிலில் நடுவே அந்த இளம்பெண் போர்வைக்குள்ளே அரை மயக்கத்தில் அயர்ந்து படுத்திருந்தது அந்த உருவத்துக்கு தெரிந்தது.

"யாருடா நீ..?" அது துரை இல்லை என்று உணர்ந்து கொண்டார் ஆதி.

அந்த உருவம் பதிலேதும் அளிக்காமல் பளபளக்கும் உலோகத்தில் செய்த பொருள் ஒன்றை எடுத்து சாவகாசமாய் வெளியே நீட்டியது.

சற்றே உற்று பார்த்திருந்தால் அது துப்பாக்கி என அப்போதே அவருக்கு தெரிந்து போயிருக்கும். ஆனால் சற்று முன்னர் ஒரு பெண்ணை சல்லாபித்த மயக்கத்தில் இருந்தவருக்கு அதை கண்டுகொள்ள நேரமில்லை போலும்.

"கேக்குறது காதுல விழலையா.. எப்படிடா உள்ள வந்த? உனக்கு என்னடா இங்க வேலை..?"

அதற்கு பதில் சொல்லும் விதமாக இடைவிடாமல் அடுத்தடுத்து மூன்று குண்டுகளை சத்தமில்லாமல், சைலன்ஸர் துப்பாக்கியின் துணையுடன் ஆதியின் மேல் உமிழ்ந்தது.

கத்த கூட நேரமில்லாமல்... துப்பாக்கியால் சுட்ட அந்த உருவம் யார் என்பதை அறியாமல்... ரத்த வெள்ளத்தில் கதவு ஒரமாக சரிந்தார்.

அந்த உருவம் தூரத்தில் செல்வதை பார்த்து கொண்டே நிலைகுத்திய விழிகளோடு உயிரை விட்டிருந்தார் தொழிலதிபர் ஆதி என்கிற ஆதிராஜ்.
[+] 10 users Like Kavinrajan's post
Like Reply
#5
Excellent start
[+] 1 user Likes fantasywoman's post
Like Reply
#6
(15-11-2024, 11:14 AM)Vandanavishnu0007a Wrote: அன்பு நண்பா

உங்கள் த்ரில்லர் கதைக்காக மிக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் நண்பா

நமது தலத்தில் யாருமே இப்போதெல்லாம் த்ரில்லர் கதை எழுதுவது இல்லை நண்பா

நீங்கள் தான் அந்த முயற்சியை எடுத்து இருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்

நன்றி

உண்மை தான். இங்கே நிறைய ரைட்டர்ஸ் நிறைய லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கியே எழுதுகின்றனர். அதனால் வித்தியாச முயற்சிகளை எடுப்பதில்லை.

எனக்கும் இந்த கதை ஒரு வித ப்ரீட்சை தான். ஆரம்பித்து இருக்கிறேன். படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.

நன்றி நண்பரே.  Namaskar
[+] 1 user Likes Kavinrajan's post
Like Reply
#7
Very Nice Start Bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#8
Arumai yana thoda kkam
[+] 1 user Likes Pathyma's post
Like Reply
#9
அத்தியாயம் #2

ஜன்னல்களின் வழியே சூரிய வெளிச்சம் நுழையா வண்ணம் கனத்த திரைச்சீலைகளால் மூடி மறைக்கப்பட்ட அந்த படுக்கையறையில் விடிந்து விட்டது என்பதை உணர்த்தும் விதமாக... அங்குள்ள பெண்டூல கடிகாரம் 6.30 என சுட்டிக் காட்டியது.

"ஆஆஹ்ஹ்ஹஹா... ம்ம்ம்மா..."

கெட்ட கனவு ஒன்றை கண்டு விட்டு திடீரேன முழித்து எழுவது போல, தொழிலதிபர் ஆதி என்கிற ஆதிராஜ் படுக்கையிலிருந்து அலறியடித்தபடி கைகால்களை உதறி கொண்டு எழுந்து கொண்டார்.

அவரது ஒரு கை தன்னிச்சையாக வயிற்று மற்றும் மார்பு பகுதிகளை தொட்டு பார்த்து தடவி கொண்டது. அங்கு குண்டுகள் ஏதும் துளைத்து இரத்தம் வழியாமல் இருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டார்.

அப்போது இது வெறும் கனவு தானா? நான் இன்னும் சுடப்பட்டு செத்து போகவில்லையா?

இருந்தாலும் மேற்கொண்டு நம்பிக்கை இல்லாதவராக, நிலைக்கண்ணாடியின் முன் நின்று தன்னை சரிப்பார்த்து கொண்டார்.

ஒரு பேச்சுக்கு கனவு தான் என வைத்து கொண்டாலும், துப்பாக்கி குண்டுகள் என் உடலில் துளைத்தது... ரத்தம் வழிந்தது... மரண வலி எடுத்தது... உயிர் பிரிந்தது... அனைத்தும் வெகு இயல்பாக நடந்த மாதிரி என் நினைவில் இருக்கிறதே. கனவில் இது எப்படி சாத்தியம்?

குழப்பத்தில் இருந்த ஆதியை கதவை திறந்து கொண்டு வந்த சுமித்ராவின் கொலுசு சத்தம் இயல்புக்கு மாற்றியது.

"இந்தாங்க... இன்னிக்கு உங்களுக்கு ஸ்பெஷலான ஃபில்டர் காபி. சூடு ஆறத்துக்குள்ள எடுத்துக்கோங்க..." துவட்டிய ஈர கூந்தலுடன்.. காலை புன்னகை மாறாமல் அவர் மனைவி சுமித்ரா. அந்த வீட்டின் குடும்பத்தலைவி.

நேற்று தான் ஸ்பெஷல் என்று ஒரு ஃபில்டர் காபி கொடுத்தாளே.. இன்றும் அப்படி என்ன தான் விசேஷம்? இவளிடம் கனவில் நடந்த அனைத்தையும் தெரிவித்து விடலாமா?

வேண்டாம், வீணாக இவளுக்கும் எதற்காக குழப்பங்களை விதைக்க வேண்டும். தவிர, இரவு நேரத்தில் அவுட்ஹவுஸ் சென்று வேசிகளிடம் நடத்தும் காமக்களியாட்ட விபரத்தையும் அவளுக்கு எடுத்து சொல்ல வேண்டுமே.

"ம்ம்" என மட்டும் சத்தம் கொடுத்து விட்டு டம்ளரை வாங்கி கொண்டார்.

"சாமி பிரசாதம் வைச்சிருக்கேன். குளிச்சிட்டு வந்து எடுத்துக்கோங்க... எட்டரை மணிக்கேல்லாம் ஆபிஸ் விஷயமா அவசரமா வெளியே போகனும்னு நேத்து நைட் சொன்னிங்க... இப்படி மசமசனு நின்னுட்டே இருந்தா எப்படிங்க... நேரத்தோட டிபன் சாப்பிட்டு கிளம்ப ரெடியாகுங்க..." அக்கறையுடன் அவசரப்படுத்தினாள் சுமித்ரா.

நேற்று காலை எழுந்தவுடன் எனக்கு என்ன உபதேசித்தாளோ அதையே இன்று காலையும் ஒரு வார்த்தை மாறாது என்னிடம் ஒப்புவிக்கிறாள். என்ன ஆச்சு இவளுக்கு? நான் தான் குழப்பத்தில் இருக்கிறேன் என்றால் இவளுமா?

காபியை உறிஞ்சியபடியே வாசல் வரை வந்தவர், இன்றைய தினசரியை எடுத்து புரட்டி பார்த்தார். 

'தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது' - தலைப்புச் செய்தி

நேற்றும் இதை தானே தலைப்புச் செய்தியாக போட்டார்கள். தினமும் தங்கம் விலையேற்றம் மட்டும் தானா தலைப்புச் செய்தி. எரிச்சலில் மேலும் படிக்காமல் ஜன்னலில் சொருகி வைத்தார்.

அவுட்ஹவுஸ் பக்கம் போனால் என்ன என அவருக்கு தோன்றியது. ஆர்வம் பற்றிக் கொள்ள, மூன்று மடக்கில் காபியை குடித்து விட்டு கிளம்பினார்.

அவுட்ஹவுஸ் உள்ளே நுழைந்ததும்.. நேற்றிரவு ஹாலில் உபயோகப்படுத்திய பீர் பாட்டில், பாதி குடித்து வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளர்கள் என எதுவும் அங்கே இல்லை.

விறுவிறுவேன மாடிப்படி ஏறி அவர் நேற்றிரவு சுடப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார். 

நேற்றிரவு காசுக்காக படுக்கையை பகிர வந்த இளம்பெண்ணை இறுக கட்டிப்பிடித்து முத்தமிட்டு.. அவள் சேலையும் உள்ளாடைகளையும் நான் அவிழ்த்து ஏறிந்தது நன்றாக ஞாபகமிருக்கிறது. ஆனால் அவை ஒன்று கூட ஏன் என் கண்களுக்கு தட்டுப்படவில்லை.

சம்திங் ராங்.. ஏதோ தப்பு நடக்கிறது.. என மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.

பெட்ரூம் நுழைவாயிலை நன்றாக நோட்டமிட்டார்.

கீழே தனது ரத்த கறைகள் எதாவது தென்படுகிறதா என உற்று பார்த்தார். பெட்ரூமுக்குள் புகுந்து உற்று பார்த்தார்.

கீழேறங்கி அவுட்ஹவுஸை பல முறை நோகாமல் சுற்றி வந்தாலும் அவருக்கு எந்த தடயங்களும் சிக்கவில்லை.

என்ன தான் நடக்கிறது இங்கே?

"ஏதாவது காணாம போயிடுசிங்களாய்யா...?" தோட்டக்காரன் செல்வம் கைகட்டியபடி அவர் அருகில் வந்து நின்றான். 

அவனுக்கு பின்புறம் அவன் இளம் மனைவி ரூக்கு. மஞ்சள் அகலாத தாலி. கண்களில் ஒரு பயங்கலந்த பார்வை. புதிதாக திருமணமான பெண் என அவள் அணிந்த உடைகள் சொல்லியது.

அவள் மேனியை முடிந்த வரை ஆழம் பார்த்தவர்.. செல்வத்தை நோக்கினார்.
"எதுவும் இல்ல.. நேத்து நைட் எத்தன மணி வரைக்கும் இங்க வேல செய்ஞ்ச செல்வம்..?"

"எப்பவும் நைட்டு எட்டு மணி வரை இங்க தான் இருப்பேன்ங்க.. நேத்து ஆறு மணிக்கேல்லாம் வேலைய முடிச்சிட்டு பங்களாவ விட்டு வெளிய போயிட்டேன்யா... கல்யாணமாகி ஒரு வாரந் தானே ஆச்சு.." செல்வம் தலையை சொறிந்தபடியே பதிலளிக்க.. ரூக்கு அவன் முதுகில் குத்தினாள்.

"அப்டியா.." ரூக்குவின் நாணத்தை வெகுவாக ரசித்தார் ஆதி.

' ப்ரவாயில்லையே நம்ம செல்வம் பய ஒரு நல்ல நாட்டுகட்டைய தான் பிடிச்சுட்டு வந்துருக்கான்.. இவ நம்ம வழிக்கு ஒத்து வருவாளா.. எப்படியும் இங்க தானே இருப்பா.. ஒரு நைட்டு அவுட் ஹவுஸ்ல வச்சு..'

"இப்ப ஏதாச்சும் உதவி தேவப்படுதுங்களா?" செல்வம் ஆதியின் எண்ணங்களை கலைத்தான்.

"இல்ல.. இல்ல நீ போலாம்..." இவனால் பிரோஜனமில்லை என தெரிந்ததும் அனுப்பி விட்டார்.

நடக்கும் போது ரூக்குவின் அசைந்தாடும் பின்னழகு மட்டுமே அவருக்கு இருந்த ஒரே ஆறுதல்.

மேலும் கார்டனிலுள்ள பல இடங்களில் சுற்றி பார்த்து விட்டு திருப்திபட்டவராக, அந்த இடத்தை விட்டு அகன்று திரும்ப பங்களாவிற்கு வந்து சேர்ந்தார். குழப்பங்கள் ஒருவாறு தீர்ந்து போய் தெளிந்த மனநிலையில் இருந்தார்.

வந்தது வெறும் கனவு. பயங்கரமான கனவு. அவ்வளவு தான். இதற்கு போய் நான் எதற்கு வீணாக டென்ஷன் ஆகி வேண்டும்?

குளித்து முடித்து அலுவலக உடைகளை அணிந்து கொண்டு டைனிங் டேபிளில் வந்தமர்ந்த அவருக்கு, நேற்று வழங்கப்பட்ட அதே காலை டிபன் இன்றும் வழங்கப்பட்டதில் அவர் மனைவியின் மேல் மீண்டும் எரிச்சல் உண்டானது.

"இன்னிக்கும் பொங்கல் தானா..?"

"என்னங்க.. நேத்து இட்லி தக்காளி சட்டினி தானே சாப்டிங்க..."

மறந்து விட்டாளா இல்லை மாற்றி சொல்லுகிறாளா? நேற்று பொங்கல் சாப்பிட்ட சுவை இன்னும் என் நாவில் உள்ளதே. பொங்கலையே உற்று பார்த்து கொண்டிருந்தார்.

"சாப்பிடும் போது ஆபிஸ் பிரச்சனைகள மனசுல வைச்சுக்காதீங்கனு சொன்னா கேட்டீங்களா. நேத்து சாப்பிட்டதே இன்னும் உங்களுக்கு ஞாபகமில்ல... சரி, சாப்பிட்டு முடிச்சதும், கோயம்பத்தூர்ல படிக்கிற நம்ம பையனுக்கு கால் பண்ணி அவசியம் பேசிடுங்களேன்... நீங்க அவன்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சி... அவசரத்துல மறந்துடப் போறிங்க..."

"கண்டிப்பா பண்ணுறேன்.." என பேச்சுக்கு சொன்னாரே தவிர அவர் மனதில் வேறு சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.

எட்டரை மணிக்கு ஆதி போர்டிகோவுக்கு வந்தபோது கார் அவருக்காக தயாராய் காத்திருந்தது. 

"குட்மார்னிங் சார்..." செக்ஸியான குரலில் செக்கரட்டரி பூஜா பவ்யமாக வணக்கம் வைத்து கதவுகளை அவருக்காக திறந்து வைத்தாள்.

பூஜாவின் மினி ஸ்கர்ட் வழவழ வாழைத்தண்டு கால்களும், ஒவர் கோட்டில் பிதுங்கிய முலை செழுமைகளையும் தினந்தோறும் பார்த்தாலும் அலுக்கவில்லை அவருக்கு.

"பத்திரமா போயிட்டு வாங்க..." சுமித்ரா ப்ரீப் கேஸை எடுத்து கொடுத்து வழி அனுப்பி வைத்ததும், ஆதி காருக்குள்ளே தன்னை நுழைத்து கொண்டார்.

"ட்ரைவர். வண்டிய எடுங்க..." செக்கரட்டரி பூஜா உத்தரவு போட்டதும் கார் தன்னை மீண்டும் உயிர்பித்து கொண்டு பறந்தது.

"ஹவ் ஆர் யூ பூஜா..?"

"வெரி குட் சார்.. அபௌட் யூ சார்..?"

"மார்னிங் எழுந்ததுல இருந்து ஒரே டென்ஷன்.. ஒரு கெட்ட கனவு வந்து டிஸ்டர்ப் பண்ணிடுச்சு.."

"அப்படி என்ன கெட்ட கனவு வந்தது சார்..?"

"அத விடு.. இன்னிக்கு டீப் டிஸ்கஷன் வச்சிக்கலமா.. மூட் அவுட் ஆகி போச்சு பூஜா.."

ஆதி பக்கத்தில் அமர்ந்திருந்த பூஜாவின் தொடைகளில் கைவைத்து தடவி ஸ்கர்ட்டுக்குள்ளே தன் விரல்களை நுழைக்க முயற்சித்ததை அவசரமாக தடுத்தாள்.



"ஸ்டாப் திஸ் ஆதி.. டோன்ட் டூ இட் ஹியர்.." ஆதியின் காதுகளில் மட்டும் விழுமாறு கிசுகிசுத்தாள் பூஜா.

"ஒகே.. ஒகே.. இன்னிக்கு என்ன ப்ரோகிராம் ஷெட்யூல் பூஜா..?" பின்பக்க சீட்டில் வசதியாக தன்னை சாய்த்து கொண்டு பேச்சை மாற்றினார் ஆதி.

"நைன் ஓ கிளாக் - டிபார்ட்மெண்டல் மேனேஜர்ஸ் மீட்டிங், டென் ஓ கிளாக் - வென்ச்சர் காப்டலிஸ்ட் மீட்டிங், டூவல் டூ ஓன் - லன்ச் பிரேக், ஓன் ஓ கிளாக் - எக்ஸிக்யூடிவ்ஸ் மீட்டிங்..."

திடீரேன பாதியில் இடைமறித்தார் ஆதி.

"வெய்ட்... வெய்ட்... பூஜா இந்த ஷெட்யூல நீ ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டமா... வென்ச்சர் காப்டலிஸ்ட் டிபார்ட்மெண்டல் மீட்டிங்களேல்லாம் நேத்தே முடிச்சாச்சே... ப்ளீஸ் டோன்ட் ரீப்பிட் அகேன். இன்னிக்கு ஷெட்யூல சரியா பார்த்து சொல்றியாமா...?" 

"நான் இன்னிக்கு நடக்கிற ஷெட்யூல பாத்து தான் உங்ககிட்ட சொல்லுறேன்.. என்ன நம்புங்க சார்..." பூஜாவின் கண்களில் உண்மை தெரிந்தது.

"வாட்... அப்ப நா பொய் சொல்றேனா.?" ஆதி எரிச்சலில் சத்தமாய் பேசியது ட்ரைவரை ஒருமுறை திரும்பி பார்க்க வைத்தது.

"நா அப்படி சொல்லைங்க சார்... இன்னிக்கு 25ஆம் தேதி வியாழக்கிழமை ஷெட்யூல் பண்ண ப்ரோக்கிராம பார்த்து தான் படிக்குறேன் சார்... தப்பா எதாச்சும் சொல்லியிருந்தேனா மன்னிச்சிடுங்க சார்.." கைகூப்பாமலே மன்றாடினாள் பூஜா.

"வாட் டூ யூ மீன்.. இன்னிக்கு 26ம் தேதி வெள்ளிக்கிழமை தானே வரும்... மாத்தி சொல்லுறியாமா..."

"சார்... மறுபடியும் உங்கள திருத்தறேனு தயவு செய்ஞ்சு நினைக்காதிங்க... இன்னிக்கு தேதி 25 சார்... அதான் உண்மை..." அழுத்தம்திருத்தமாய் பூஜா சொன்னதும் ஆடி போய் விட்டார் ஆதி.

"ஆமா சார்... செக்கரட்டரி சொல்லுறது உண்மைதாங்க. இன்னிக்கு தேதி 25..." ட்ரைவரும் சேர்ந்து ஒத்து ஊதியதும் தலை சுற்றியது அவருக்கு.

அவசரமாய் தன் கைக்கடிகாரத்தை உயர்த்தி பார்த்ததில்... அதிலும் 25ம் தேதி தான். இவர்கள் பொய் சொல்லலாம் ஆனால் கடிகாரத்துக்கு பொய் சொல்ல தெரியாதே.

"ஓ மை காட்" அவர் உதடுகள் தன்னிச்சையாய் முணுமுணுத்தன.

நேற்றிரவு யாரோ ஒரு உருவம் என்னை சுட்டது.. நான் செத்து போனது... அனைத்தும் உண்மை தான் போல.. பின்பு இன்றைக்கு எப்படி உயிரோட இருக்கேன்... சம்திங் ராங்...

யோசனையில் ஆழ்ந்த ஆதியை வித்தியாசமாக பார்த்தாள் பூஜா.
[+] 11 users Like Kavinrajan's post
Like Reply
#10
Very Nice Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#11
Amazing update
[+] 1 user Likes Aadhivaasi's post
Like Reply
#12
Nice beginning.
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
#13
அத்தியாயம் #3

சத்தமின்றி இயங்கும் குளிர்சாதனத்தின்
பனிப்பிரதேச குளுமை.
உறுத்தலில்லாத உயர்தர இருக்கையின்
மிருதுவான மென்மை.
விரைவான வேகத்திலும் சொகுசு காரின்
குலுங்காத தன்மை.
நெருக்கத்தில் எட்டி பார்க்கும் பூஜாவின் 
இளமைகளின் செழுமை.

இவை யாவையும் அக்கணத்தில் உணரா நிலையில் இருந்தார் ஆதி. 

பூமி ஒரு நாள் பின்னோக்கி காலப் பயணம் செய்து விட்டதா?

இல்லை

என் முளையின் ஒரு பகுதி செயலிழந்து நினைவுகளை பின்னோக்கி இழுத்து விட்டதா?

இல்லை

செக்கரட்டரி பூஜாவும் ட்ரைவரும் எதாவது கண்கட்டி வித்தைகள் நடத்தி என்னை ஏமாற்றுகிறார்களா?

தர்க்கப்படி இந்த மூன்று விஷயங்களும் இங்கே நடக்க வாய்ப்பில்லை. பின் எதனால் இப்படி?

எதுவும் பிடிபடாமல் கண்களை முடிக்கொண்டபடி மோவாயில் கைவைத்து தீர்க்கமாக யோசித்து கொண்டிருந்தார் ஆதி.

"சார்... சார்... ஆர் யூ ஆல்ரைட்?" பக்கத்தில் இருந்த பூஜா பதறிப்போய் அவர் தோளை தொட்டு உலுக்கினாள்.

"ஆங்.. யா..யா. ஐ ஆம் குட்... மைண்ட்ல ஒரு சின்ன கன்ப்யூஷன்... அதான் தேதிய மாத்தி ஞாபகத்துல வெச்சிட்டு தப்பா சொல்லிட்டேன்... இட்ஸ் ஒகே நௌ..." சமாளித்து பதிலளித்தாலும் தனக்கு கீழே சம்பளம் வாங்குபவர்களிடம் அசிங்கப்பட அவர் விரும்பவில்லை என்பதை போல அவரின் முகபாவனைகள் இருந்தன.

"மறுபடியும் ஷெட்யூல வாசிக்கவா சார்?" 

"யெஸ்..யெஸ்.. ப்ளீஸ்.. கன்ட்டினியூ" 

தன் ரோஸ் நிற லீப்ஸ்டிக் உதடுகளை குவித்தபடி மீண்டும் ஷெட்யூலை முழுவதுமாக நிறுத்தி நிதானமாக வாசித்து முடித்தாள் செக்கரட்டரி பூஜா.

"வாட் நெக்ஸ்ட் சார்..." இம்முறை பாஸ் தப்பேதும் சொல்ல மாட்டார் என உறுதியாக நம்பினாள்.

"ஒகே.. டூ திஸ் நௌ.. இன்னிக்கு ஷெட்யூல் பண்ணிருக்கிற ப்ரோகிராம் எல்லாத்தையும் உடனே கான்சல் பண்ணிடுமா.." சாதாரணமாக சொல்லி பூஜாவை அதிர வைத்தார்.

"எ..என்ன சார்... என்ன சொல்றிங்க... எல்லாமே முக்கியமான..."

"டூ இட் வாட் ஐ சே..." செக்கரட்டரி பூஜா முடிக்கும் முன்னே இடைமறித்தார் ஆதி.

"ஒகே சார்" தலையாட்டுவதை தவிர பூஜாவால் வேறு என்ன செய்ய முடியும்?

ஆதியை பொறுத்தவரை ஷெட்யூலில் உள்ள மீட்டிங்கையெல்லாம் நேற்றே முடித்து விட்டார். இன்று மீண்டுமொருமுறை கலந்து கொள்ள அவருக்கு வெறுப்பாயிருந்தது. 

நேற்று காலையில் உண்ட பொங்கலை இன்று காலையிலும் திரும்ப உண்ணலாம். ஆனால் நேற்று மீட்டிங்கில் கேட்ட மனிதர்களின் செயற்கை பேச்சுகளை இன்றும் திரும்ப கேட்க யாராவது விரும்புவார்களா..?

காலையிருந்து அவரை சுற்றி நடந்த விஷயங்கள் எதுவுமே சரியில்லை. பொறுமையாக ஆராய வேண்டும் என விரும்பினார். அதற்காக அவருக்கு தொந்தரவு இல்லா தனிமை தேவைப்பட்டது. கூடவே பூஜாவும் அவருக்கு தேவைப்படுகிறாள்.

சற்று நேரத்தில் 'ஆதிராஜ் குரூப் ஆஃப் கம்பெனிஸ்' என கொட்டை எழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஆறு மாடி கொண்ட கட்டிட வாசலில் சொகுசு கார் கம்பிரமாய் நின்றது. 

ஆதி கதவுகளை திறந்து இறங்கியதும் கோட்சூட் போட்ட மனிதர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். 

அனைவரிடமும் சம்பிரதாயமாக கைக்குலுக்கி விட்டு, யாரிடமும் அதிகம் நேரம் கடத்தாமல் கட்டிடத்திற்குள் புகுந்தார்.

மூன்றாம் தளத்தில் உள்ள தன் அலுவலக அறை வந்ததும் உள்ளே சென்று அடைந்து கொண்டார். யாரையும் உள்ளே அனுமதிக்காதிர்கள் என செக்கரட்டரி பூஜாவிடம் கண்டிப்பாக சொல்லி வைத்தார். 

கூடவே அவள் காதில் கிசுகிசுப்பாக.. நான் சொல்லும் போது மட்டும் 'உள்ளே வந்து விடு' என கன்னத்தில் செல்லமாக தட்டி கட்டளையிட்டார்.

அலுவலகத்தில் டென்ஷனில் இருக்கும் போது இரண்டு விஷயங்கள் அவருக்கு தேவைபடுகின்றன. 

ஒன்று புகைக்கும் பழக்கம். அதற்கு மார்ல்போரோ சிகரெட் ப்ராண்ட் வேண்டும். அவரது அலுவலக டேபிள் ட்ராவில் எப்போதும் போதிய ஸ்டாக் இருக்கும்.

இரண்டாவது மிகவும் ரகசியமான விஷயம். அதாவது.. அவருக்கு லிங்க பூஜை செய்து அவர் டென்ஷனை குறைப்பது. அதற்கு செக்கரட்டரி பூஜா துணை வேண்டும். அவருக்கு லிங்க பூஜை செய்ய எப்போதும் அவள் உதடுகளை தயாராய் வைத்திருக்கிறாள்.

இப்போது முதலாவது விஷயம் தேவைப்பட்டதால்.. அதாவது சிகரெட் அவர் கைகளில் தானாகவே வந்தமர்ந்தது.

ஏஸியை அணைத்து விட்டு சொகுசு நாற்காலியில் அமர்ந்தபடியே சிகரெட்டை ஊதி தள்ளினார். 

அவர் முளை நன்கு வேலை செய்ய ஆரம்பித்தது. யோசிக்க தொடங்கினார்.

இரண்டு விஷயங்கள் அவர் மனதை ரொம்பவே அரித்தன. 

ஒன்று, ஏன் நேற்று நடந்த சம்பவங்கள்.. அதாவது ஸ்பெஷலான ஃபில்டர் காபி முதற்கொண்டு ஆபிஸ் மீட்டிங் வரை திரும்ப இன்றும் ஏன் தொடர்கின்றன?

இரண்டு, நேற்றிரவு அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த முகந்தெரியாத அந்த உருவம் யார்? எந்த காரணத்திற்காக அவரை கொல்ல வந்தது? அவருடன் படுக்கை பகிர்ந்த பெண்.. அவள் பெயர்..பெயர்.. ஆங் நித்யா.. அவளுக்கும் அந்த கொலைகார உருவத்துக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்குமா?

மேற்கொண்டு விவரம் அறிய உடனே துரையை கைபேசியில் தொடர்பு கொண்டார்.

"சார்... இன்னிக்கு நைட்டு கோழி எதுவும் மாட்டலைங்க சார்.. தேடிட்டு இருக்கேன்.. நானே உங்களுக்கு கால் பண்ணலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே எனக்கு கால் பண்ணிடிங்க சார்... " ஆதிக்கு மட்டுமே தெரிந்த பிராத்தல் பிஸ்னஸ் கோட்வர்டு வைத்து பேசினான் துரை. 

"ப்ரவாயில்ல துரை... கோழிய பிடிச்சதும் அவசியம் எனக்கு தகவல் கொடு.. மறந்துடாத.."

"சரிங்க சார்.."

தொடர்பை அணைத்தார். ஏஸியை மீண்டும் ஆன் செய்தார். 

இன்று நித்யா என்ற இளம்பெண் இன்றிரவு 11 மணி அவுட் ஹவுஸ் வந்து விடுவாள் என துரை மட்டும் சொல்லி விட்டால்.. என் குழப்பங்கள் 100 சதவிகிதத்தை தொட்டு விடும்.

மேலும் ஆதியின் டென்ஷன் எகிறியது. இரண்டாவது விஷயத்துக்காக உடனே பூஜாவை இண்டர்காமில் அழைத்தார்.

"பூஜா.. உள்ள வந்துடு.."

ஏஸி அறைக்குள் படபடப்பாக உள்ளே நுழைந்தாள் பூஜா. இது ஒன்றும் அவளுக்கு முதல் முறை இல்லை. இருந்தாலும் அவளை பயம் கொத்தி தின்றது.

"லாக் த டோர்.." கட்டளையிட்டார். செய்தாள்.

"ஸ்விட்ச் ஆன் த டீவி." அதையும் செய்தாள்.

"கிட்ட வா பூஜா.. பதட்டப்படர மாதிரி உன் முகம் சொல்லுது.. ரிலாக்ஸா இரு.. உனக்கு என்ன இது புதுசா..?" சிரித்தார் ஆதி.

"ச..சார்.. இப்ப சக்கிங் மட்டும் தானே சார்.."

"யெஸ்.. ஆமா.. ஆபிஸ் ரூல்ஸ் தெரியும்ல்ல.. இங்க ஒன்லி சக்கிங் நோ ஃபக்கிங்.. இதுல உனக்கு எதாவது ப்ராப்ளமா..?"

"நோ.‌. நோ.. நத்திங் சார்.." பூஜாவின் படபடப்பு கொஞ்சம் குறைந்தது. அப்பாடா.. என அவள் முகம் தெளிவாக இருந்தது.

"ஒகே.. என் முன்னாடி வா பூஜா.. பெண்ட் அண்டு நீல் டவுன்.."

நாற்காலியில் அமர்ந்திருந்த ஆதியின் கால்களுக்கு நடுவே வெட்கமின்றி முழங்காலிட்டாள் பூஜா.

சம்பளம் கொடுக்கும் முதலாளி சொன்னால் கேட்டுத் தானே ஆக வேண்டும்.

பூஜாவின் தலை முடியை ஆதி கோதியதையும் பின்னர் தனது கன்னத்தையும் உதடுகளையும் விரலால் வருடத் தொடங்கியதும்.. அவளுக்கு தனது முதலாளி எதிர்பார்க்கும் செயல் என்ன என்பது உடனே புரிந்தது.

தனது பாண்ட் பெல்ட்ஐ அவிழ்த்து பின்னர் ஜிப்பைத் திறந்து உள்ளே சிறைப்படுத்திக் கிடந்த அவரது ஆண்மையை எடுத்து வெளியே விட்டவுடன், இதுவரை மண்ணை நோக்கி இருந்த அவரது கழி இப்போது விண்ணை நோக்கி வீராப்பாக எழத் தொடங்கியது.

பூஜா ஒரு கணம் அயர்ந்து விட்டாள்.

புதர் படர்ந்த தோட்டத்துக்குள் நிற்கும் சரிந்த தென்னை மரம் போல அது விறைத்து நின்றதைக் கண்டவுடன் அவளுக்கு ஒரு வித பதற்றம் தோற்றி கொண்டது. அமைதியாக இருந்தாள்.

"பூஜா.. ஏன் சைலண்ட்டா இருக்க.. ஹோல்ட் திஸ் இன் யூவர் ஹாண்ட்.. ஸ்டார்ட் நௌ.." தன் மென்மையான கைகளுக்குள் அவர் தடியை சிறைப்பிடித்து வைத்து கொண்டாள்.

அவரது தம்பி தன் கைகளுக்குள் சூடான இரும்புக் கம்பி போல் துடிக்க பூஜாவுக்கு கொஞ்சம் வியர்த்தது.

ஆனாலும் முதலாளியின் கட்டளைக்கு பணிந்து உடனே செயலில் இறங்கினாள்.

அவள் தனது கைகளில் கொடுக்கப்பட்ட புதிய ‘பொறுப்பை’ மிகவும் நிதானமாக உன்னிப்பாக கவனித்து மெல்ல மேலேயும் கீழேயும் ஆட்டினாள்.

பின்பு அவள் ஓரக் கண்களால் தனது செயலை ஆதி சார் வெகுவாக ரசிக்கிறார் என்பதையும் உணர்ந்து ஆட்டுவதை வேகப்படுத்தினாள். 

"தட்ஸ் எனஃப் பூஜா.. சக் நௌ.."

பூஜா தலை முடியை கோதி விட்டுக்கொண்டாள். அவளின் ரோஸ் நிற உதட்டை நாக்கால் ஈரம் செய்து கொண்டாள். விரிந்திருந்த ஆதியின் தொடை நடுவே குனிந்தாள். 

பூஜா முக்கப் பார்த்தாள். 
ஆதி முனகப் பார்த்தார்.

அவள் வழவழ தாடை விரிந்து கழுத்து நரம்பு புடைத்தது. அகலமாக வாயை திறந்து.. இன்னும் பெரியதாய் விரிந்து.. வாய்க்குள் அவரின் நீண்ட உறுப்பை உள்ளே அழுத்திக்கொண்டாள்.

அவரது ஆண்மை தடி முழுவதும் முழுங்கிய பூஜா அதன் வியர்வை நாற்றத்தில் லேசாய் விக்கினாள்.

"கமான் பூஜா.. யூ கேன் டூ இட்.."

பூஜாவின் கண்கள் ஆதியையே பார்த்த படி தன் 'சக்கிங் ஒகே வா..' என செக்கிங் செய்துக்கொண்டிருந்தன.

ஆதி அவள் காதில் கிசுகிசுத்து உசுப்பேத்தினார்.

“குட் ஜாப் பூஜா. பல்லு படாம.. ம்ம்..வேகமா.. சக் பண்ணு.. ஸ்ஸ்ஆஆமா.. அப்படித்தான்.."

"அடில பிடிச்சி ஆடாம பாலன்ஸ் பண்ணு.. பால்ஸ்ஸ கொஞ்சம் தடவி விடும்மாஆஆ…” 

ஆதிடமிருந்து நிறைய கட்டளைகள் வர வர அதற்கேற்றாற் போல் நன்றாக வாய் வேலை செய்தாள் பூஜா.



பூஜா தன்னிச்சையாக சப்ப தொடங்கியதும் கட்டளைகளை நிப்பாட்டினார். உணர்ச்சி கொந்தளிப்பில் அவர் மூளை மீண்டும் அதிவேகமாக யோசிக்க தொடங்கியது.

நேற்று நடந்த பல விஷயங்கள் இன்றும் எனக்கு தொடர்வது போல.. நாளையும் தொடராது என்பதற்கு என்ன நிச்சயம்? நேற்றிரவை போலவே இன்றிரவும் அந்த கரிய கொலைகார உருவம் என்னை கட்டாயம் கொலை செய்ய முயற்சிக்கும். 

ஒரு வேளை இன்றிரவு நான் கொலை செய்யப்படுவது தடுக்கப்பட்டால்... 25ம் தினம் நின்று போய் 26ம் தினம் புதிதாய் இனிதாய் தொடங்கப்படலாம். இது ஒரு யூகம் தான். முயற்சித்து தான் பார்ப்போமே..

பூஜா அவருக்கு உச்சியை வரவழைக்க முயற்சித்து அவரது காமக்கழியோடு போராடி கொண்டிருந்தாள்.

அவரது முகத்தை உன்னிப்பாக கவனித்தவாறே அவருக்கு என்ன விதமான அசைவுகள் பிடிக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப தனது லீலையைத் தொடர்ந்தாள்.

"சப்..சப்.. சளர்ப்.." எச்சில் சத்தங்கள் டீவி ஒலிக்கு கட்டுப்பட்டு அறைக்குள்ளே அடங்கின.

திடீரேன ஆதி பரபரப்படைந்தார். 

முனகுவது போல் குரல் கொடுத்துக் கொண்டு கொண்டே ரிமோட் மூலமாய் டீவி வால்யூமை மேலும் கூட்டினார். வெளியே அவர் கத்தும் சத்தம் கேட்காமல் இருப்பதற்காக..

இப்போது சத்தமாக பிளிறினார். அவரது தொடைகள் நடுங்கின. பூஜாவின் தலைமுடியை பற்றி அவளது முகத்தை அவரது தொடை நடுவே வேகமாக அழுத்தினார்.

அவரது தம்பி கக்கிய பானம்.. தனது தொண்டைக்குள் கொழ கொழ என்று செல்ல பூஜா கண்களை இறுக்க மூடியவாறு ‘மடக் மடக்’ என்று விழுங்குவதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. 

இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்து கொண்ட மாதிரி அமைதியாக இருந்தார்கள்.

பூஜா உதடுகளை துடைத்து கொண்டாள். சற்று முன்னர் ஒரு வேசி போல இருந்தவள் எழுந்து உடைகளை சரிப்படுத்தி கொண்டு செக்ரட்டரியாக மாறி போனாள்.

"யூ ஹேவ் டன் ஏ வொண்டர்பூல் ஜாப் பூஜா.. அடுத்த மாசம் உன் சம்பளத்துல பத்து பர்சன்ட் ஏத்திடுறேன்.."

"தாங்க் யூ வெரி மச் சார்.."

"அப்படியே இந்த வீக்எண்டு ரிசார்ட்ல ரூம் போட்டுரலாமா..?"

பேண்ட் ஜிப் போட்டபடி ஆதி அவளை பார்த்து இளித்தார்.

"அது வந்து.. சாரி சார்.. என்னால முடியாது.. இந்த சண்டே எனக்கு இன்கேஜ்மெண்ட் இருக்கு சார்.." நெளிந்தாள் பூஜா.

"கங்கிராட்ஸ் பூஜா.. சொல்லவேயில்ல.. சரிம்மா.. நீ இந்த வாரம் வரலேன்னா ப்ராவாயில்லமா.." அவள் ஆரம்பத்தில் இருந்த பதற்றத்தின் காரணம் இப்போது அவருக்கு நன்றாக புரிந்தது.

எழுந்து அவளை அணைத்து கொண்டார். அவர் காதில் கிசுகிசுத்தார்.

"நீ இன்னொருத்தன் வொய்ஃப் ஆனாலும்.. எனக்கு ஒரு ப்ராப்ளமில்ல.. மேரேஜ் பிறகும் என் கூட செக்ஸ் வச்சுக்க உனக்கு எந்த பிரச்சனையுமில்லையே..?"

"ச.சார்.‌ மேரேஜ் வரைக்கும் வச்சிக்கலாம்.. அதுக்குப்புறம் இத கண்டினியூ பண்ண வேணாம் சார்.. என் நிலமய கொஞ்சம் புரிஞ்ச்சிக்கோங்க.."

"அடுத்த வருஷம் உனக்கு புரோமோஷன் கொடுக்கலாம்னு இருந்தேன்.. பட்.. இனிமே நா என்ன சொல்றது.. யூ கேன் கோ நௌ.. உள்ள நடந்த விஷயத்த வெளியே யாருக்கும் ட்வுட் வர்ர மாதிரி வச்சுக்காத பூஜா.." அவளை தன் அணைப்பிலிருந்து விடுவித்தார்.

"நிச்சயமா சார்.. மறுத்து பேசினதுக்கு ரொம்ப சாரி சார்.. என் சிட்டுவேஷன் அப்படி.."

கதவை சாத்தி விட்டு அறையை விட்டு வெளியேறினாள் பூஜா.

'இவளுக்கு மேரேஜ் ஆனதும்.. செக்கரட்டரி பொஸிஷனுக்கு இளசா வேற ஒரு புது பொண்ண எடுக்கனும் போலிருக்கே..'

மீண்டும் சிகரெட் புகைத்தார். யோசனையில் முழ்கினார். 

அப்போது அவர் கைபேசி அடித்தது. அவர் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த துரை அவரை அழைத்திருந்தான்.

"சார்.. டக்கரா ஒரு கோழி மாட்டியிருக்கு.. நைட்டு உங்க அவுட் ஹவுஸுக்கு கட்டாயம் அனுப்பி வச்சுடுறேன்.."

"கோழி பேரு..?"

"நித்யா.. நைட்டு ஷார்ப்பா 11 மணிக்கு அங்க இருப்பா சார்.."

அதிர்ச்சியடைந்தார் ஆதி. 

நேற்றிரவு வந்த நித்யா இன்றிரவும் வருகிறாள் என்றால்?

நேற்று நடந்தது அனைத்தும் இன்று மீண்டும் நடக்க போவது நூறு சதவிகிதம் உண்மை தான் போல.

துரைக்கு பதில் சொல்லாமல் மீண்டும் யோசனையில் முழ்கினார் ஆதி.
[+] 10 users Like Kavinrajan's post
Like Reply
#14
Semma Interesting Update Nanba Super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#15
Super bro
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
#16
Awesome bro
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
#17
வித்யாசமான கரு.‌ நல்ல நடை குறிப்பாய் பிழைகள் இல்லாமல்
[+] 1 user Likes fantasywoman's post
Like Reply
#18
Superrrrrrrrr
[+] 1 user Likes Bigil's post
Like Reply
#19
Wonderful update. Is she alive or dead?
[+] 2 users Like AjitKumar's post
Like Reply
#20
Really super updates
[+] 1 user Likes Yesudoss's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)