Posts: 17
Threads: 2
Likes Received: 12 in 10 posts
Likes Given: 6
Joined: Dec 2018
Reputation:
0
15-01-2024, 10:17 AM
ஈருடல் ஓருயிராய்.......
மங்கள வாத்தியங்கள் இசைத்திட.....அனைவரும் பட்டு ஆடை உடுத்தி சிரித்து மகிழும் நேரத்தில் ஒரு பெண்ணின் மனதில் மடும் உஷ்ணம் அதிகமாகிக்கொண்டே சென்றது......இரு மணமேடைகள் காத்திருக்க.....இரு அய்யர்கள் மந்திரம் ஓதிட ஒரு மணமகன் வந்தார் புது மாப்பிள்ளையாக ....அவரின் பெயர் வருண்...... இன்னொரு மணமேடைக்கு மாப்பிள்ளை இன்னும் வரவில்லை..... வருணின் மணமேடைக்கு மணமகளாய் ப்ரணிதா அழகுப் பதுமையாய் வந்து அமர்ந்தாள் .....ஒரு மணமேடை மணமக்களோடு நிறைவாய் இருந்தாலும் இன்னொரு மணமேடை காலியாகவே இருந்தது நெடு நேரமாய்......ஒரே பரபரப்பாகி இருந்தது....வருணும் தாமதாய் அதைக் கவனித்து விசாரித்தால் பூரணிக்கு நிச்சயித்த மாப்பிள்ளையை காணுமாம்.....பூரணி வருணின் அக்கா அவளுக்கு நிச்சயம் செய்த வெளிநாட்டு மாப்பிள்ளையைதான் காணுமாம்.....பூரணி ஏதும் புரியாமல் விழித்திட பூரணியின் தாய்மாமன் சக்திவேல் கத்திக்கொண்டு இருந்தார்...... என்னயா சொல்றீங்க. நைட் பேச்சுலர் பார்ட்டி போன மாப்பிள்ளைய காணுன்னா என்னயா சொல்றது.....என கத்தினார்
Posts: 17
Threads: 2
Likes Received: 12 in 10 posts
Likes Given: 6
Joined: Dec 2018
Reputation:
0
வருணும் வேகமாய் எழ முற்பட அவனை மணமேடையைவிட்டு எழுந்திரிக்க வேண்டாம் என தடுத்தனர்.... ப்ரணிதாவும் நடப்பது புரியாமல் குழம்பினாள்..... மறுபுறம் மணமேடையில் சிரித்து மகிழ வேண்டிய பூரணி கண்கள் கலங்கிட திகைப்பாய் நிற்கிறாள்....காணாமல்போன மாப்பிள்ளை மனோஜ் கனடாவில் வேலை பார்த்தவன்.....அவனின் பெற்றோர் தான் பூரணியை வரன் பார்த்து சம்மதம் சொன்னார்கள்...... ஆனால் அவனுக்கு விருப்பம் இல்லை போல.... அவனது பெற்றோர்கள் சொல்வது அறியாது தலை குனிந்து நின்றனர்...... பூரணியின் தாய்மாமன் சக்திவேல் மேலும் கத்திக்கொண்டே இருந்தார்..... இதை எதுவுமே அறியாது காலைப்பந்தியை கவனித்து கொண்டிருந்தான் கார்த்தி...... ப்ரணிதாவின் அண்ணன் தான் கார்த்தி..... சங்கீதா வேகமாக பந்தி பக்கம் வந்து கார்த்தி.... சீக்கிரம் வாப்பா இங்க...... என அழைத்தாள்..... சங்கீதா சக்திவேலின் மனைவி...... ஏதும் அறியாத கார்த்தி..... சங்கீதா வின் சத்தம் கேட்டு வேகமாக மணமேடை சென்றான்..... அங்கு கார்த்தி யின் பெரியப்பா பெரியம்மா சக்தி வேலை சமாதானம் செய்தனர்..... மனோஜ் சொந்தங்கள் அவனின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர்..... ஆனால் சக்தி வேல் தன் அக்கா மகளின் வாழ்க்கையை எண்ணி ஆவேசமாக கத்திக்கொண்டிருந்தார்....... கூட சங்கீதாவும்..... அப்பா அம்மா இல்லாத பொண்ணு வாழ்க்கையை இப்படி பண்ணிட்டீங்களேன்னு அழுகுறா...... ஆம் பூரணி, வருண் இவர்களின் பெற்றோர்கள் இறந்து விட்டனர்...... இந்த பக்கம் கார்த்தி ப்ரணிதா வின் பெற்றோரும் விவாகரத்து பெற்றவர்கள்...... தந்தையின் வளர்ப்பிலும் தந்தையின் அண்ணன் அண்ணி அரவணைப்பிலும் வளர்ந்தவர்கள்.....தந்தையும் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார்...... தாய் எங்கோ தெரியவே இல்லை...... வருண், பூரணியும் தாத்தா பாட்டி தாய்மாமன் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்கள்..... தாத்தா இப்போது இல்லை பாட்டியும் படுத்த படுக்கையாக உள்ளார்...... திருமணத்திற்கும் வரவில்லை......
Posts: 17
Threads: 2
Likes Received: 12 in 10 posts
Likes Given: 6
Joined: Dec 2018
Reputation:
0
கதாபாத்திரம்- அறிமுகம்
கார்த்தி-25
ப்ரணிதா-25
லேட் வரதராஜன்-54(கார்த்தி அப்பா)
வசந்தி - 47(கார்த்தி அம்மா)
கனகராஜன்- 56(பெரியப்பா)
சாவித்திரி - 48(பெரியம்மா)
கணேசன் - 28(கனகராஜ் மகன்)
சங்கவி- 24 (கணேசன் மனைவி)
Posts: 17
Threads: 2
Likes Received: 12 in 10 posts
Likes Given: 6
Joined: Dec 2018
Reputation:
0
கதாபாத்திரம் - அறிமுகம்
பூரணி - 28
வருண் - 25
லேட் கவிமணி - 56பூரணி பெற்றோர்
லேட் மல்லிகா - 48
லேட் சதாசிவம் - 78 தாத்தா
ஆண்டாள் - 65 பாட்டி
சக்தி வேல்- 35 தாய்மாமன்
சங்கீதா-30 சக்தி வேல் மனைவி
ஹரிணி - 13 சக்தி வேல் பெண்
Posts: 163
Threads: 0
Likes Received: 98 in 69 posts
Likes Given: 192
Joined: Dec 2022
Reputation:
0
கதாபாத்திரங்கள் கம்மியா இருக்கும் But இப்டி கொண்டு போக போறேங்களனோனு ஆர்வமா இருக்கு . can you describe a outline of the story.it may be temptating the readers
Posts: 17
Threads: 2
Likes Received: 12 in 10 posts
Likes Given: 6
Joined: Dec 2018
Reputation:
0
பூரணி கதாபாத்திரம்
பூரணி நன்கு முதிர்ச்சி பெற்றவள் மனதளவில்...... ஒரு ஐ. டி கம்பெனியில் டீம் லீடா வேலை பார்க்கிறாள், நன்கு படித்தவள், ஏனோ திருமணம் வேண்டாமென நெடு நாள் இருந்தாள்...... தற்போதும் தன் தம்பிக்காகவே இந்த திருமணத்தை ஒப்புக்கொண்டாள்....... வருண் தன் அக்கா கல்யாணம் செய்தால் மட்டுமே தான் திருமணம் செய்வேன் என அடம்பிடித்ததால் தான் ஏதோ என மனோஜ் ஐ திருமணம் செய்ய சம்மதித்தாள்......
ஆனால் அதுவும் இன்று தடைபட்டு நிற்க போகிறது......
Posts: 17
Threads: 2
Likes Received: 12 in 10 posts
Likes Given: 6
Joined: Dec 2018
Reputation:
0
வருண் - கதாபாத்திரம்
வருண் இஞ்சினியரிங் படித்தவன் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறான்..... தன் அக்கா மீது அளவு கடந்த அன்பு கொண்டவன்..... பெண் பார்த்ததில் ப்ரணிதா வின் அழகில் மயங்கி கல்யாணத்திற்கு சம்மதித்தான்.....
Posts: 11,934
Threads: 97
Likes Received: 5,802 in 3,475 posts
Likes Given: 11,218
Joined: Apr 2019
Reputation:
39
வருண் ப்ரணிதா திருமணம் நடந்ததா நண்பா???