முதலிரவு டிப்ஸ் குடுங்க நண்பா.... ?
#1
இன்னும் இரண்டு மாதங்களில் எனக்கு திருமணம் முதலிரவு டிப்ஸ் குடுங்க நண்பா

உங்கள் அனுபவம் இருந்தாலும் சொல்லலாம்.♥️♥️♥️
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
100 ரூபாய்க்கு 1 அல்லது இரண்டு ரூபாய் நாணயங்களை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

முதலிரவில் அந்த நாணயங்களை பெண்ணின் உண்டியலில் போடுங்கள்.

அந்தப் பெண் முடியாது எ‌ன்று‌ சொன்னால் விட்டுவிடுங்கள், அந்தப் பெண் நிம்மதியாக வாழட்டும்.

Auntyworld என யூசர் நேம் வைத்துக் கொண்டு டிப்ஸ் கொடு எ‌ன்று‌ கேட்பது ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம்.

பலான படங்களிலும் கதைகளிலும் ஆண்ட்டி என்றாலே ஒரு மரியாதை இருக்கும். அதையும் கெடுத்து விட்டீர்கள்..

On a serious note,

ஒரு வேளை நீங்கள் கல்யாணம் செய்யப் போகும் பெண் ஏற்கனவே கன்னி கழிந்த பெண்ணாக இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?
Like Reply
#3
(09-12-2023, 08:26 AM)justfunx0101 Wrote: 100 ரூபாய்க்கு 1 அல்லது இரண்டு ரூபாய் நாணயங்களை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

முதலிரவில் அந்த நாணயங்களை பெண்ணின் உண்டியலில் போடுங்கள்.

அந்தப் பெண் முடியாது எ‌ன்று‌ சொன்னால் விட்டுவிடுங்கள், அந்தப் பெண் நிம்மதியாக வாழட்டும்.

Auntyworld என யூசர் நேம் வைத்துக் கொண்டு டிப்ஸ் கொடு எ‌ன்று‌ கேட்பது ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம்.

பலான படங்களிலும் கதைகளிலும் ஆண்ட்டி என்றாலே ஒரு மரியாதை இருக்கும். அதையும் கெடுத்து விட்டீர்கள்..

On a serious note,

ஒரு வேளை நீங்கள் கல்யாணம் செய்யப் போகும் பெண் ஏற்கனவே கன்னி கழிந்த பெண்ணாக இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

டேய், சைக்கோ பயலே ..!! பதில் தெரியலைனா மூடிட்டு இரு. 
Like Reply
#4
(09-12-2023, 09:07 PM)budbed Wrote: டேய், சைக்கோ பயலே ..!! பதில் தெரியலைனா மூடிட்டு இரு. 

சைக்கோன்னு கூப்பிடுவது ஓகே.

Thread ஆரம்பித்தவர் இது தொடர்பாக எத்தனை thread ஆரம்பித்திருக்கிறார் என்பதையும் பார்க்கவும்..

எந்த மாதிரி பதில் இந்த நபர்களுக்கு சொல்ல வேண்டும்?

இந்த மாதிரி கேள்வி பொது இடத்தில் கேட்பது அறியாமையில் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...

யாராவது சொன்னால் அது கதைகளை படித்து வரும் கிக்குக்கு மேலாக இருக்கும் என்ற அல்ப காரணம்.

உண்மையில் தெரிய வேண்டும் என்று நினைத்தால் பழைய thread-ல் பதிவு செய்திருக்கலாம்.
[+] 2 users Like justfunx0101's post
Like Reply
#5
(10-12-2023, 09:03 AM)justfunx0101 Wrote: சைக்கோன்னு கூப்பிடுவது ஓகே.

Thread ஆரம்பித்தவர் இது தொடர்பாக எத்தனை thread ஆரம்பித்திருக்கிறார் என்பதையும் பார்க்கவும்..

எந்த மாதிரி பதில் இந்த நபர்களுக்கு சொல்ல வேண்டும்?

இந்த மாதிரி கேள்வி பொது இடத்தில் கேட்பது அறியாமையில் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...

யாராவது சொன்னால் அது கதைகளை படித்து வரும் கிக்குக்கு மேலாக இருக்கும் என்ற அல்ப காரணம்.

உண்மையில் தெரிய வேண்டும் என்று நினைத்தால் பழைய thread-ல் பதிவு செய்திருக்கலாம்.

நண்பா, அந்த பதிவை போட்ட சைக்கோ, பல்வேறு திரிகளில் கதைகளுக்கு கருதிடுபவர்களை  'போலியான பதிவு', 'எப்படி எல்லா கதையும் உனக்கு பிடிக்குது' '100 பதிவுக்கு ஒரு ரிப்ளை போட்டா போதும்' இந்தமாதிரி கேவலமாக விமர்சித்து டார்ச்சர் கொடுத்துட்டு வர்றான். இந்த சைக்கோ  எல்லாரோட திரியிலயும் பிரச்சனை பன்னிட்டு இருக்கான். அனால் சொந்தமா ஒரு திரி கூட ஆரம்பிச்சு எழுத வக்கில்லாதவன். 

தமிழ்ல தொடர்ந்து எழுதுறது அவ்வளவு easy  இல்ல நண்பா. அது உங்களுக்கும் தெரியும். யாரு யாரோட கதைக்கு கருத்து எழுதுனா இவனுக்கு என்ன!  படிப்பவர்களின் கருத்துகள் மட்டும் தான் நமக்கு ஊக்கம் கொடுக்கிறது. இந்த சைக்கோ, comment போடும் ரசிகர்களை விரட்டி அடிக்குறான். தே...
Like Reply
#6
ஒரு பதிவில் சைக்கோ என்கிறீர்கள். மற்றொரு என்னைப்பற்றி என்னிடமே மூணாவது நபரை போல புகார் செய்கிறீர்கள்.

Omprakash_71 பற்றி நான் செய்த பதிவில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எல்லா பதிவும் ஒருவருக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவை போலியான பதிவுகள் என்பதே என் கருத்து..

கதை எழுதுபவர்கள் பலர் பல மணி நேரங்கள் செல்விடுவார்கள் என நான் முழுமையாக நம்புகின்றேன். அவர்கள் கதைகள் ஒருவரின் போலியான 10-15 பதிவுகளால் கீழே போவது, எனக்கு வருத்தம் தருகிறது.

போலியான இந்த பதிவு சிலருக்கு உற்சாகம் தரும் என்பதை மறுக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்குமா???

ஒரு கதை எழுத வக்கில்லாதவன்- கதை எழுதும் நபர்கள் மட்டும்தான் கருத்து தெரிவிக்க வேண்டுமா? உங்கள் அணுகுமுறை தவறு. என்னைப் பற்றி சொல்வதால் சொல்லவில்லை. நீங்கள் யாரைப் பார்த்து இந்த வார்த்தை சொன்னாலும் என் கருத்து இதுதான்.
Like Reply
#7
(10-12-2023, 08:28 PM)budbed Wrote: இந்த சைக்கோ, comment போடும் ரசிகர்களை விரட்டி அடிக்குறான். தே...

ரசிகர்களையா இல்லை ஒருவரையா? 5-10 கதைகளுக்கு உற்சாகம் தரும் ரசிகர்கள் யாரையாவது நான் எதாவது சொன்னேனா?

ஒரு நபரின் மொத்த பதிவுகள் 9000+.

அந்த நபர் தளத்தில் வேலை செய்யும் நண்பராக இல்லையெனில் அது சரியில்லை...

9000+ பதிவை போடும் நபர் உண்மையில் உங்களை உற்சாகம் செய்கிறார் என்று நினைத்தால் அது உங்கள் தவறு.
Like Reply

Users browsing this thread: