Posts: 59
Threads: 1
Likes Received: 22 in 14 posts
Likes Given: 127
Joined: Jul 2023
Reputation:
0
அபியும் அவர்களும் கதை நல்லா இருக்கும். அப்டேட் வரல. அத எழுதினா நல்லா இருக்கும்
•
Posts: 203
Threads: 2
Likes Received: 102 in 64 posts
Likes Given: 124
Joined: Jun 2022
Reputation:
2
நண்பா சொந்தக் கதையையே கொஞ்சம் காலம் கழிச்சு நம்மனாலயே தொடர்ந்து ஒழுங்கா எழுத முடியறது இல்லை. அடுத்தவன் கதையை எழுதறது எல்லாம் நடக்கற வேலை அல்ல. அதனால எழுதற ஆசை இருந்தால் சொந்தமாவே எழுத ஆரம்பியுங்க. அதுவும் கமெண்ட்ஸ் எல்லாம் பெருசா எதிர்பார்த்தா நீங்க ஏமாந்துடுவீங்க. கதை நல்லாயிருந்து படிச்சு ரசிச்சாலும் பத்து பேர் படிச்சா ரெண்டு பேர் கமெண்ட் போடறது பெருசு. இது தான் இங்கே நிலவரம்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
Posts: 91
Threads: 0
Likes Received: 43 in 33 posts
Likes Given: 2
Joined: Oct 2023
Reputation:
0
Few folks are already doing it. Aren't they?
•
Posts: 146
Threads: 0
Likes Received: 42 in 38 posts
Likes Given: 10
Joined: Mar 2020
Reputation:
1
கனவு குடும்பம்
இரண்டு தடவை எழுதினார்
கொஞ்சம் மாற்றமும் பண்ணினார் ஆனால் அதே இடத்தில்தான் நிக்குது
முயற்ச்சி பண்ணி பாருங்க நல்ல வரவேற்பு இருக்கும்
•