Posts: 141
Threads: 4
Likes Received: 354 in 96 posts
Likes Given: 40
Joined: Nov 2022
Reputation:
19
என் உயிரினம் மேலான நண்பர்கள் ஷியாம் மற்றும் Kk என்கின்ற சிவன் இருவரும் ஒரு சாலை விபத்தில் உயர் இறந்தபின் இந்த தளத்திற்கு வருடங்களுக்கு பிறகு பார்வையிட வருகிறேன்.
நண்பர்கள் இல்லாத நிலையில் அவர்கள் விட்டு சென்ற பல பணிகள் இன்று நான் ஏற்று நடத்தும் நிலையில்.....
நாங்கள் பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவத்தை வைத்து ஒரு சிறிய முயற்சி இந்த வாரத்தில் பார்ப்போம்.
By kumar
அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு
அம்மா அம்மா எனக்கு நீ தான் அம்மா
•
Posts: 141
Threads: 4
Likes Received: 354 in 96 posts
Likes Given: 40
Joined: Nov 2022
Reputation:
19
நண்பர்கள் ஷியாம் மற்றும் KK என்கின்ற சிவன் அவர்களும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு பல நாடுகள் மருத்துவ மனையில் உயிருக்கு போராடி அடுத்தடுத்து நாட்களில் எங்களை விட்டு பிரிந்து சென்றது. எங்களின் வலது கரமே ஒடிந்தது போன்ற மிக பெரிய துயரம்.
அன்பான நண்பர்கள் எங்களை விட்டு பிரிந்த பின் அவர்கள் விட்டு சென்ற எத்தனையோ பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் இந்த தளம் அல்ல எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளாமல் இருந்து இதோ உங்களின் முன்னாள் இன்று.
எங்களின் பள்ளி பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்டு ஒரு சிறிய படைப்பு அடுத்த சில நாடுகளில் எழுத ஒரு முயற்சி. உங்கள் ஆதரவு இருந்தால்.
அனைவரும் நண்பர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யவும்
நன்றி.
தொடரின் பெயர்.
விரைவில்
By kumar
அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு
அம்மா அம்மா எனக்கு நீ தான் அம்மா
•
Posts: 1,231
Threads: 1
Likes Received: 548 in 416 posts
Likes Given: 99
Joined: Feb 2019
Reputation:
12
தங்கள் நண்பர்கள் ஷியாம் மற்றும் K K என்ற சிவன் ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்
•
Posts: 141
Threads: 4
Likes Received: 354 in 96 posts
Likes Given: 40
Joined: Nov 2022
Reputation:
19
நான் & வாழ்க்கை இறுதி வரை
By ஷியாம்
அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு
அம்மா அம்மா எனக்கு நீதான் அம்மா
இரவினில் ஆட்டம் பகிலினில் வேஷம்
By
Kk / சிவன் பரமேஷ்
By kumar
அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு
அம்மா அம்மா எனக்கு நீ தான் அம்மா
•
Posts: 281
Threads: 0
Likes Received: 124 in 108 posts
Likes Given: 354
Joined: Jun 2019
Reputation:
1
இருவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
இப்படிக்கு
உங்கள் நண்பன்
•
Posts: 14,251
Threads: 1
Likes Received: 5,637 in 4,973 posts
Likes Given: 16,739
Joined: May 2019
Reputation:
34
இருவரின் ஆத்மா இறைவனிடம் இளைப்பாற இறைவனிடம் வேண்டுகிறேன்
•
Posts: 750
Threads: 1
Likes Received: 320 in 270 posts
Likes Given: 564
Joined: Sep 2020
Reputation:
5
அவங்க இரண்டு பேரும் யாரு?
•
Posts: 77
Threads: 0
Likes Received: 51 in 31 posts
Likes Given: 5
Joined: May 2023
Reputation:
4
உங்களது நண்பர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்..
•
Posts: 12,175
Threads: 98
Likes Received: 6,184 in 3,607 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
இப்படி வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தா எப்படி நண்பா
கதையை எப்போ ஆரம்பிக்க போகிறீர்கள் நண்பா
விரைவில் ஆரம்பிக்க வாழ்த்துக்கள் நண்பா
•
Posts: 141
Threads: 4
Likes Received: 354 in 96 posts
Likes Given: 40
Joined: Nov 2022
Reputation:
19
ஆரம்பித்து 3 பதிவுகள் பூர்த்தி ஆகிவிட்டது.
பள்ளி முதல் பள்ளியறை வரை
By kumar
அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு
அம்மா அம்மா எனக்கு நீ தான் அம்மா