28-06-2023, 11:56 PM
எனக்கு என்ன கேள்வின்னா இந்த சைட்டுக்கு பெண்கள் வருகிறார்களா? அந்த லோக த்தில் இருப்பதாக அறிவேன். ஆனா இங்க படிக்கிறாங்களா ?
பலபேர் ரெஜிஸ்டர் பண்ணமா படிக்க வாய்ப்பிருக்கு.. அப்படி படிச்சு அவங்களுக்கு எப்படி பீல் பண்ணுவாங்க?
யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.
பலபேர் ரெஜிஸ்டர் பண்ணமா படிக்க வாய்ப்பிருக்கு.. அப்படி படிச்சு அவங்களுக்கு எப்படி பீல் பண்ணுவாங்க?
யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.