Adultery ரக்ஷனாவோடு ஒரு நாள்...
என்னதான் ஆச்சி?
[+] 1 user Likes Tamilmathi's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Waiting for Update
[+] 1 user Likes Siva.s's post
Like Reply
Please respond this story continue or not
Others wise we won't disturb you again....
[+] 1 user Likes Tamilmathi's post
Like Reply
Udate kaaga wait panroam neraya per....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
what happened
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Next update?
Like Reply
What happened this story?
Like Reply
What happened next
Like Reply
update soon
Like Reply
(12-10-2023, 05:59 PM)மணிமாறன் Wrote: தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி நண்பா!... [image]

????????????
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
??????
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
[Image: images-1.jpg]
Update plz
[+] 1 user Likes Kris12's post
Like Reply
Update yar
[+] 1 user Likes Siva.s's post
Like Reply
enna aachu author ku ?
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
bro avlothana update poda matingala
[+] 2 users Like iAMcheatCODE's post
Like Reply
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!..

எல்லாருக்கும் ஒரு பெரிய மன்னிப்பு!..

போன அக்டோபர்ல ஒரு பதிவு போட்டது!..அடுத்து பதிவ போட முடியல, ஏன்னா,..எனக்கு இப்பதான் சமீபத்துல கல்யாணம் முடிஞ்சது!..இந்த ஏப்ரல் மாதம்தான் முடிஞ்சுது..நானும் சரி இப்ப போடலாம் அப்ப போடலாம்னு பாத்தா, முடிய மாட்டுங்கிது!..நாங்க கூட்டுக்குடும்பம் வேற,..இருக்குற சொந்த பந்தங்கள் எல்லாம் ஒன்னு கூடி வந்து ஒரு ரெண்டு மாசத்துக்கிட்டக்க இருந்து பாத்து முடிச்சு வச்சிட்டு போயிட்டாங்க!.. 

இந்தா அந்தான்னு ஒரு வழியா இப்ப நார்மல் லைஃப்க்கு செட்டிலாகி பத்து நாளாகப்போகுது...ரொம்ப நாள் கழிச்சு என் பதிவு பக்கத்த பாக்கும்போது எனக்கே ரொம்ப சங்கடமா இருந்துச்சு... இப்டி ஒரு நிலமை வர வைக்கவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்..ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையால நானே இப்டி பாதிலையே விட்டு போக வேண்டியதாகிடுச்சு!..

சரி நடந்தது நடந்துருச்சு..இனி, எப்பவும் போல  போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்!..
ஆனா, என்ன ஒன்னு வாரத்துல ஒரு மூணு தடவ பதிவ போட்ற மாதிரி ப்ளான் பண்ணிக்கிறேன்..ஏன்னா நா இப்ப பாக்குற வேலையே முடிய எப்படியும் ஒரு ஒம்பது மணி கிட்ட ஆகிடும், அது முடிச்சிட்டு வந்து சாப்டு செட்டிலாகவே பத்து மணிக்கி மேல போயிடும்!..

சோ,..இனி வர்ற பதிவ போட்றதுக்கு முன்னாடியே அன்னன்னைக்கி எத்தன மணிக்கு அப்டேட் பண்ண பேறங்குறத சொல்லிட்றேன்.. சப்போஸ் ஏதாவது ஒரு பிரச்சனை, வீட்ல ஏதாவது விஷேசம்னாலும், முன்கூட்டியே [i][b]பதிவு மூலமா ஒரு தகவலும் குடுத்துட்றேன்..[/b][/i]

கடைசியா வந்த எல்லா கருத்துக்கும் என்னோட சிரம் தாழ்ந்த மன்னிப்புகள்.. Namaskar Namaskar Namaskar Namaskar Namaskar

அடுத்த பதிவு இன்னைக்கா நாளைக்கான்னு இன்னைக்கி நைட் சொல்லிட்றேன் நண்பர்களே..
[+] 2 users Like மணிமாறன்'s post
Like Reply
நீங்கள் திரும்ப எழுத வந்ததில் மகிழ்ச்சி.ஆனால் எத்தனையோ பேர் தங்கள் கதைக்கு பதிவு கேட்டு கமென்ட் போட்டு கொண்டே இருந்தார்கள்.அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு reply கொடுத்து இருக்கலாம்.தற்சமயம் சூழ்நிலை சரியாக இல்லாததால் பதிவிட முடியவில்லை என்று சொல்லி இருக்கலாம்..

Wish you a happy married life.

இந்த கதை எழுதுவது உங்கள் கல்யாண வாழ்க்கையை பாதிக்காவாறு பார்த்து கொள்ளுங்கள்.
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
தாங்கள் திரும்பி தளத்துக்கு வந்ததே எங்களை போன்றவர்களுக்கு கிடைத்த ஆறுதல் முதலில் குடும்பத்தை கவனியுங்கள் நண்பா பிறகு கதையை தொடரலாம் வாரத்திற்கு மூன்று என நீங்களே சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் வாரத்திற்கு ஒன்று கூட போதும் நேரமிருக்கும் போது பதிவிடுங்கள் இங்கு நல்ல கதைகளுக்கு மிகவும் பஞ்சம் ஆகையால் நேரம் கிடைக்கும் போது தாங்கள் பதிவிடுங்கள் உங்கள் வருகைக்கு நன்றி
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply
(09-07-2024, 01:33 PM)snegithan Wrote: நீங்கள் திரும்ப எழுத வந்ததில் மகிழ்ச்சி.ஆனால் எத்தனையோ பேர் தங்கள் கதைக்கு பதிவு கேட்டு கமென்ட் போட்டு கொண்டே இருந்தார்கள்.அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு reply கொடுத்து இருக்கலாம்.தற்சமயம் சூழ்நிலை சரியாக இல்லாததால் பதிவிட முடியவில்லை என்று சொல்லி இருக்கலாம்..

Wish you a happy married life.

இந்த கதை எழுதுவது உங்கள் கல்யாண வாழ்க்கையை பாதிக்காவாறு பார்த்து கொள்ளுங்கள்.

உங்களோட வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா Namaskar

கண்டிப்பா ஒவ்வொருத்தருக்கா ரிப்ளை குடுத்துட்றேன்..ஆனா அப்போ என்னோட சிச்சுவேஷன் ரொம்ப வொர்ஸ்ட்டா இருந்துச்சு..
என் கல்யாண வேலைகள்ள குடும்பத்துக்குள்ள ஒரு பெரிய சண்ட..அதுல இன்வால்வ் ஆனதுனால என்னால இங்க பதிவும் சரி,  கமென்ட்சுக்கு ரிப்ளையும் சரி, சரிவர குடுக்க முடியல..

அப்புறம் உங்களோட அந்த காத்தவராயன் கதைய கூட படிச்சு ரொம்ப நாளாகுது...நா கடைசியா படிச்சப்போ, மன்னர் காலத்துல இருந்தது..இப்போ பார்த்தா நிறைய வரவேற்புகள், நிறைய எபிசோட் கடந்தாச்சு..மறுபடியும் ஃபர்ஸ்ட்ல இருந்து படிச்சாதான் புரியும் போல.. நீங்க அந்த கதைய முடிச்சுருப்பிங்கன்னு நினைச்சேன்..ஆனா, அமோக வரவேற்பு காரணமாக இன்னும் இந்த கதை சூப்பரா போகுது நண்பா வாழ்த்துக்கள்...  clps clps
[+] 2 users Like மணிமாறன்'s post
Like Reply
(09-07-2024, 01:49 PM)Natarajan Rajangam Wrote: தாங்கள் திரும்பி தளத்துக்கு வந்ததே எங்களை போன்றவர்களுக்கு கிடைத்த ஆறுதல் முதலில் குடும்பத்தை கவனியுங்கள் நண்பா பிறகு கதையை தொடரலாம் வாரத்திற்கு மூன்று என நீங்களே சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் வாரத்திற்கு ஒன்று கூட போதும் நேரமிருக்கும் போது பதிவிடுங்கள் இங்கு நல்ல கதைகளுக்கு மிகவும் பஞ்சம் ஆகையால் நேரம் கிடைக்கும் போது தாங்கள் பதிவிடுங்கள் உங்கள் வருகைக்கு நன்றி

என்னோட கஷ்டத்த புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி நண்பா  Namaskar

கண்டிப்பா அப்டேட் தொடர்ந்து போட முயற்சி பண்றேன்...இப்பவே ஆஃபீஸ்ல சும்மா தான் உக்காந்துருக்கேன்...ஒவ்வொரு கேபின்றதுனால கொஞ்சம் நிம்மதியா ஃபோன எடுத்து இந்த மாதிரி பார்த்துக்குறது..அவ்வளவுதான்...

உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி நண்பா  Namaskar clps
[+] 1 user Likes மணிமாறன்'s post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)