Thriller அம்பி .......அந்நியன் ........ரெமோ ......
#1
என் xossip நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த கதையை நான் வேறு ஒரு பெயரில் எழுதலாம் என நினைத்தேன் .ஒன்று ஏற்கனவே ஏன் அத்தனை கதை இருக்கும் போது இன்னொரு கதைன்னு கேப்பிங்க ஏற்கனவே எழுதுன கதைக்கு ஒன்னும் அப்படியே 10 ,15 காமெண்ட் ஒன்னும் நீங்க கொடுக்கல அது வேற விஷயம் ஆனா திட்ட மட்டும் வருவீங்க 

சரி வேற பெயரில் எழுத தான் நினைச்சேன் அப்போ தான் காமெண்ட் குவியும்னு அப்புறம் எதுக்கு வேணாம் காமெண்ட் நீங்க கொடுத்தாலும் சரி கொடுக்கலைனாலும் சரி நாம எழுதுவோம்னு தோணுச்சு என்னோட த்ரெட் எல்லாமே எப்போ எப்போ லாம் free யா இருக்கேநோ அப்போல்லாம் கொடுத்துட்டு தான் இருக்கேன் நீங்க தான் யாரும் சரியா பாக்கல 

சரி இந்த கதை எழுத காரணம் எனக்கு நண்பர் ஒருவர் dm பண்ணி இருந்தார் திரிஷா மாமி கதை எழுதுன காலத்துல அவர் ஒரு அய்யர் ஏங்க எப்போ பார்த்தாலும் மாமி மாமின்னு எங்களை அசிங்க படுத்துற  மாதிரியே உங்களுக்கு தைரியம் இருந்தா ஒரு ** பொண்ணோ இல்ல கிறிஸ்டின் பொண்னோ இல்ல வேற ஏதாச்சும் ஜாதி குறிப்பிட்டு எழுதுங்க  எல்லா மதம் ஜாதி ளாயும் கெட்ட பசங்க பொண்ணுக இருக்காங்க ஆனா ஐயர் மாமி அவனுக்கு கையாலாகாத கணவன் ன்னு ஏன் எங்களை மட்டும்னு கேட்டு இருந்தார் .அவர் திட்டி கெட்டு இருந்தா கூட விட்டு இருப்பேன் ஆனா ரொம்ப மரியாதையா கேட்டார் அது எனக்கு பல காலமா மனசுக்குள் உறுத்திட்டே இருந்துச்சு திரும்ப அமிர்தா அயர் எழுதுனப்பவும் திரும்ப தப்பு பண்றதா தோணுச்சு அதான் இந்த கதை 

இதுல வர கதாநாயகன் அம்பி  அவனை வச்சு தான் கதை .ஒரு வேலை இது நம்ம xossip ல பேமஸ் ஆனா நான் எழுதுறது பேமஸ் ஆகாது அது வேற விஷயம் ஒரு வேல ஆனா இதுல குறிப்பிடுற மதம் ஜாதி இது எல்லாம் வச்சு யாராச்சும் என்னைய ஏதாச்சும் சொல்ல விரும்பினா உங்க மனசுக்கே தெரியும் இங்க xossip இருந்த காலத்துல இருந்த மறைமுகமா என்ன என்ன கதைகள் எப்படி எப்படி அவங்க மதம் அவங்க ஜாதிய உயர்த்தி பேசி இருக்காங்கன்னு நான் என்னுடைய மனசுக்கு தோணுறத எழுதுறேன் அவ்வளவு தான் அப்புறம் என்னுடைய எல்லா கதைகளுக்கும் அவ்வப்போது கண்டிப்பாக அப்டேட் உண்டு
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
அம்பி ..... அந்நியன் ..... ரெமோ 

1.கல்லூரி முதல் நாள் 

அது ஒரு கல்லூரி அன்று முதல் நாள் 

என்னடா இன்னைக்கு ஜூனியர் பயலுகள எல்லாம் ராகிங் பண்ணுவோமா என  ரஞ்சித் கேட்க ஆமாடா செமையா இவனுகள வச்சு ஒட்டி விடணும் என சிவா சொல்ல 

டேய் பாதி எங்களுக்கும் கொடுங்க டா என பூஜா கேட்டா 

அது என்ன கேக்கா டி என சிவா சிரிக்க எல்லாரும் சிரிச்சாங்க 

டேய் ராகிங் லாம் தப்புடா என ப்ரியா சொல்ல டேய் சிவா உன் ஆள் கிட்ட சும்மா இருக்க சொல்றா என்றான் அன்வர் அப்போ அங்கே ஆயிஷா வர ஹ நீ எல்லாம் இங்க வர கூடாது போடி கிளாசுக்கு என அதட்டினான் 

சரி முதலில் யார் இவங்க என ஒரு இன்றோ பார்த்துடுவோம் 

இந்த கேங் தலைவன் ரஞ்சித் அவன் அப்பா மந்திரி அதுனால அவன் நினைச்ச மாதிரி  காலேஜ் ஆட்டி வைப்பான் பயங்கர திமிர் பிடிச்சவன் .அவனுடைய காதலி பூஜா கிட்ட தட்ட ஆள் பூஜா ஹெக்டே போல தான் இருப்பா 

[Image: iNck7wc.jpg]

ஆம்பிள கேங் க்கு எப்படி ரஞ்சித் தலைவனோ பொம்பிளை கேங்க்கு பூஜா அவ சொல்வதை தான் எல்லாரும் கேக்கணும் 

அடுத்து அன்வர் அவனுக்கு முறை பெண் ஆயிஷா அன்வர் ** ரூல்ஸ் பாக்கவா பாலோ பண்ணனும்னு நினைப்பான் ஆனா அது எல்லாம் ** பொண்ணுகளுக்கு மட்டும் தான் அவனோ சரியான பொறுக்கி அவனுடைய ஆசையே நிறைய இந்து பெண்களை ஒத்து எல்லாரையும் ** ஆக்க வேண்டும் என நினைப்பவன் ஆனா அவனால யாரையம் இது வரை காரெக்ட் பண்ண முடியல  

அடுத்த ஆள் ஆதி  இவன் ஒரு சிங்கர் அத வச்சே நிறைய பொண்ணுகளை மயக்கி வச்சு இருக்கான்  அவனுடைய ஆள் ஆத்மீகா [Image: PoantQz.jpg]

அடுத்த ஆள் சிவா கிட்ட தட்ட கேங் லீடர் அல்லக்கை போல அவனுடைய லவ்வர் ப்ரியங்கா என்ற ப்ரியா .பாக்க ப்ரியா அருள் மோகன் போல இருப்பா 

[Image: r5EwvnB.jpg]

இவ தான் இந்த கேங்கிலே ஒரே ஒரு நல்லவா சிவா கூட ஸ்குள் காலத்துல இருந்தே படிப்பதால் வேறு வழியே இன்றி அவன் லவ்வர் ஆக 11 வது படிக்கும் போது லவ்வர் ஆனா 

இவங்க எல்லாரும்  பைனல் இயற் இன்ஜினியர் ஸ்டுடென்ட் க 

அன்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு  ராகிங் செய்து கொண்டு இருக்க 

என்னடா போர் அடிக்குது ஒருத்தன் கூட நம்மள எதிர்த்து பேச மாட்டிங்கிறானே டா என சிவா சொல்ல அதாண்டா நம்ம கெத்து கிறது என்றான் ரஞ்சித் 
இப்படி அவர்கள் எல்லாம் பேசி கொண்டு இருக்க ஒருத்தன் பழைய டிவி எஸ் 50 ல வந்தான் ஆள் நெற்றில் நாமம் போட்டு இருந்தான் .ஒரு பழைய சோடா புட்டி கண்ணாடி போட்டு  சட்டை இன் பண்ணி இருந்தான் .

டேய் அங்க பாருங்க டா பார்த்த சாரதி என்றான் சிவா 

டேய் பழைய ஜோக் சிவா அது அம்பி டா என்றான் ஆதி 

ஹ அது எவனோ அவனை கூப்பிடு டா என சொல்ல சிவா விசில் அடிச்சு கூப்பிட என்னயாவா கூப்பிட்டெல் 

உன்ன தாண்டா வாடா என்றான் ஆதியும் 

அங்கு வர உன் பேர் என்னடா என சிவா கேட்க 

எஸ்குஸ்மி நீங்க என்ன தப்பா நினைச்சுட்டிங்க நான் ஒன்னும் இன்ஜினியர் இல்ல நான் எம்பி ஏ பர்ஸ்ட் இயற் அதுனால என்னைய ராக் பண்ணாதீங்க அப்புறம் நான் ப்ரினிசி பால் கிட்ட கம்பேலன் பண்ணிடுவேன் 

சிவா அவன் சட்டையை பிடிச்சான் உன் பேர் என்ன தானே கேட்டேன் அதுக்கு என்னடா என்னைய விட ஓவரா பேசுற 

சிவா இது டூ மச் அவர் சொல்ற மாதிரி அவர் நம்ம டிபார்ட்டேம்ண்ட் இல்ல அது மட்டுமில்லாம அவரும் நம்ம ஏஜ் தான் சோ அவரை விடுங்க  என ப்ரியங்கா சொல்ல
ரஞ்சித் டென்ஷன் ஆகி டேய் சிவா நீ உன் ஆள போக சொல்லு நம்ம ராகிங் மைண்டையே கெடுக்குறா 

சி நீ என்னடா என்னைய போக சொல்றது நானே போறேண்டா என ப்ரியங்கா போக 

அவ போன உடனே எல்லாம் குசு குசுவென பேசினார்கள் 

இவன் என்ன ராகிங் பண்ணலாம் என பேசிய பின் 

சார் நான் போகலாமா என அம்பி கேட்க 

அட இருடா என அவனை ஆதி பிடிச்சு வச்சான் 

சரி மிஸ்டர் அம்பி நீங்க எங்க ஏஜ் அப்படினு சொல்றதால உங்களுக்கு ரெண்டே ரெண்டு ராகிங் தான் பண்ண போறோம் 
அது என்னன்னா நீங்க இந்த போர்டு மாட்டிகிட்டு காலேஜ் முழுக்க ரவுண்டு அடிக்கணும் என அவன் சொல்ல 

ம்ம் அது மட்டும் இல்ல நீங்க சட்டை இல்லாம ரவுண்டு அடிக்கணும் என பூஜா சொல்ல 

என்ன சொல்றேள் ஏன் இப்படி லாம் பண்ண சொல்றேள் என சொல்லும் முன் அவன் சட்டையை கழட்டி அவன் கழுத்துல அதை மாட்டி விட்டானுக 

போடா போயி நடடா 
அம்பி தலையில் அடிச்சு அடிச்சு அவனை நடக்க விட்டானுக அம்பி காலேஜ் கேம்பஸ் முழுக்க அழுது கொண்டே நடந்தான் .எல்லாரும் அவனை பார்த்து கேலியாக சிரிச்சாங்க .முடிவில் பயோலாஜி மிஸ் மலர் வந்து என்ன இது ஏன் இவரை இப்படி பண்றீங்க என திட்ட அப்போ நிறுத்தினாங்க சாரி சார் நீங்க போயி ட்ரெஸ் செஞ் பண்ணிக்கோங்க என சொல்ல ரொம்ப தேங்க்ஸ் மேடம் என அம்பி அழுது கொண்டே போனான் அவன் நடக்கும் போது வேணும் என்றே  பூஜா காலை விட தடுக்கி விழுந்தான் உடனே எல்லாரும் சிரிச்சானுக 

ஸ்டாப் இட் உங்களுக்கு லாம் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையா சி என சொல்ல அம்பி அழுது கொண்டே ரெஸ்ட் ரூம் போயி ட்ரெஸ் மாத்தினான் அப்போ அவனுக்குள் இருக்கும் மிருகம் வெளியே வர பார்த்தது .விடாத ஒருத்தனையும் விடாத ஒருத்தியும் விடாத எல்லாத்தையும் முடிச்சு விடு என சொல்ல நோ போ போயிடு என அதை அடக்கி கொண்டான் 

கல்லூரி முதல் நாள் இப்படி அசிங்க பட்டோமே என வருத்தப்பட்டான் அன்று ஈவினிங் ப்ரியங்கா மோகன் வந்தா 

சாரிங்க 

நீங்க எங்க சாரி சொல்றேன் 

சும்மா தாங்க  சரி நீங்க ஒரு வாரம் அவனுக கண்ணுல படாம இருந்தா அவனுகளே மறந்துடுவானுக என ப்ரியங்கா சொல்ல சரி என்றான் 

[+] 3 users Like jakash's post
Like Reply
#3
Hi jakash நண்பா,
மற்றவர்களை பற்றி கவலை கொள்ளாதீர்கள்.உங்கள் கதைக்கு நீங்கள் தான் முதல் வாசகன்.உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுங்கள்.எனக்கு கிடைத்த வரமும் சரி சாபமும் சரி இரண்டுமே தனிமை தான்.ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்காதா துரதிஷ்டஷாலி நான்.ஒரு தலையாய் காதலித்து அதுவும் தோல்வியில் முடிந்து ஏற்பட்ட ரணங்களை போக்கி கொள்ள எனக்கு கிடைத்த வடிகால் தான் இந்த தளம்.நீங்கள் எழுதும் கதைகள் தான் எங்களுக்கு மருந்து.அதனால் கவலைபடாமல் எங்களை போன்ற வாசகர்களுக்காக தயவு செய்து எழுதுங்கள்.நன்றி
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
#4
(15-04-2023, 12:22 PM)jakash Wrote:

ஆரம்பமே அமர்க்களம்.நீங்கள் உங்கள் போக்கிலே கதையை தொடருங்கள். ஓவ்வொரு character உடைய குணாதிசயங்கள் முன்னுரையில் அழகாக தெளிவு படுத்தி உள்ளீர்கள்.அதை அப்படியே continue செய்தால் அருமையாக இருக்கும்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
#5
(15-04-2023, 12:29 PM)Geneliarasigan Wrote: Hi jakash நண்பா,
மற்றவர்களை பற்றி கவலை கொள்ளாதீர்கள்.உங்கள் கதைக்கு நீங்கள் தான் முதல் வாசகன்.உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுங்கள்.எனக்கு கிடைத்த வரமும் சரி சாபமும் சரி இரண்டுமே தனிமை தான்.ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்காதா துரதிஷ்டஷாலி நான்.ஒரு தலையாய் காதலித்து அதுவும் தோல்வியில்  முடிந்து ஏற்பட்ட ரணங்களை போக்கி கொள்ள எனக்கு கிடைத்த வடிகால் தான் இந்த தளம்.நீங்கள் எழுதும் கதைகள் தான் எங்களுக்கு மருந்து.அதனால் கவலைபடாமல் எங்களை போன்ற வாசகர்களுக்காக தயவு செய்து எழுதுங்கள்.நன்றி

தேங்க்ஸ் நண்பா நீங்க இன்னைக்கு வளர்ந்து இருக்க வளர்ச்சிக்கு எனக்கு காமெண்ட் போட்டது லாம் பெரிய விஷயம் ரொம்ப நன்றி
Like Reply
#6
(15-04-2023, 12:36 PM)Geneliarasigan Wrote: ஆரம்பமே அமர்க்களம்.நீங்கள் உங்கள் போக்கிலே கதையை தொடருங்கள். ஓவ்வொரு character உடைய குணாதிசயங்கள் முன்னுரையில் அழகாக தெளிவு படுத்தி உள்ளீர்கள்.அதை அப்படியே continue செய்தால் அருமையாக இருக்கும்

இது என்னோட ரொம்ப நாள் பிளான் பண்ண ஸ்டோரி மத்த ஸ்டோரி மாதிரி அவசர படாம நிதனாமா எழுதுவேன் .
[+] 1 user Likes jakash's post
Like Reply
#7
(15-04-2023, 03:49 PM)jakash Wrote: தேங்க்ஸ் நண்பா நீங்க இன்னைக்கு வளர்ந்து இருக்க வளர்ச்சிக்கு எனக்கு காமெண்ட் போட்டது லாம் பெரிய விஷயம் ரொம்ப நன்றி

நண்பா ,இந்த தளத்தில் வளர்ந்து என்ன ஆக போகிறது.உண்மையாக நான் ஒன்னும் சொல்லிக் கொள்ளும் படி வளரவில்லை.இன்னும் ஆரம்பித்த ஒரு கதையையே ஒழுங்காக முடிக்கவில்லை.என்றும் உங்கள் கதைகளை தவறாமல் படித்து நான் கருத்துகளை பதிவு இடுவேன்.
Like Reply
#8
(15-04-2023, 03:50 PM)jakash Wrote: இது என்னோட ரொம்ப நாள் பிளான் பண்ண ஸ்டோரி மத்த ஸ்டோரி மாதிரி அவசர படாம நிதனாமா எழுதுவேன் .

இந்த தளத்தில் கதை எழுத ரொம்ப நிதானம் வேண்டும் நண்பா 

அந்த பக்குவம் உங்களிடம் தாராளமாய் இருப்பது கண்டு மகிழ்ச்சி 

கமெண்ட்ஸ் எதிர்பார்த்து எழுத்துவதை விட 

எதிர்ப்பாளர்களை கண்டுகொள்ளாமல் எழுதும் துணிவும் பொறுமையும் வேண்டும் நண்பா 

கமெண்ட்ஸ் போட நேரம் ஒத்துக்கவிட்டாலும் ஒரு எழுத்தாளனை தனி திரி போட்டு தாறுமாறாக்குவதில் அதிக நேரம் ஒத்துக்க கூடிய அன்பு வாசகர்களே இப்போது நம் தலத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் 

கமெண்ட்ஸ் பார்க்காதீர்கள் 

வியூஸ் மட்டும் பார்த்து எழுதுங்கள் நண்பா 

எந்த டென்ஷனும் இருக்காது

வாழ்த்துக்கள்
Like Reply
#9
Jaiakash
Nanbha ungal Kadhai mika mika arumai.nandri nanbha eppadi oru Kadhai kalaththai ezhdhuvadharkku.
Like Reply
#10
ஜகஷ் நண்பா,
அருமையான தொடக்கம்.....
உங்கள் எண்ணம் போல் எழுதுங்கள்......
தயவு செய்து கதையை பாதியில் விட்டு விடாதீர்கள்....
Like Reply
#11
Good start bro Keep going
Like Reply
#12
மிகவும் அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#13
super update
Like Reply
#14
super bro
Like Reply
#15
ஐயோ அப்படி யாருமே இல்ல என்னைய விடுங்க என வேகமாக கிளாசுக்கு  அம்பி ஓடினான் .

அவனை பார்த்து எல்லாரும் சிரிக்க அம்பியோ கிளாசுக்கு லேட்டா வந்ததுக்கு ப்ரொபஸர் கிட்ட திட்டு வாங்கினான் .

11 மணி போல அம்பி கேண்டின் கு போயி ஏதாச்சும் சாப்பிடலாம் என நினைக்கும் போது அங்கே பூஜா அவனை கைய தட்டி கூப்பிட்டா 

என்ன இந்த பக்கம் 

சும்மா வடை வாங்கி சாப்பிடலாம்னு 

சரி அப்போ எங்களுக்கும் வாங்கி கொடு பயப்படாத காசு நாங்க தந்துடுரோம் நீ 
அந்த  கேண்டினில் வாங்குவது ரொம்ப சிரமம் ஏன்னா கூட்டம் நிறைய இருக்கும் இந்த கூட்டத்தில் எப்படி வாங்குவது என அம்பி யோசிச்சான் .அவங்க கேட்டதை வாங்கி தர்லைன்னா அவங்க கோபிச்சு கிடுவாங்க அதுனால வேற வழி இல்ல சரி கொடுங்க என கேட்டு அம்பி தட்டு தடுமாறி கூட்டத்தில் சிக்கி பாடு படுவதை பூஜா மற்றும் அவ தோழிகள் பார்த்து ரசிச்சாளுக ஒரு வழியா கொஞ்சம் கூட்டம் குறைய அவன் வாங்கி கொண்டு போயி கொடுத்தான்  

ரொம்ப தேங்க்ஸ் ங்க நீங்களும் ஏதாச்சும் சாப்பிடுங்களேன் மிஸ்டர் அம்பி என சொல்ல 

இருக்கட்டும் நான் வடை வாங்கி இருக்கேன் போயி அத சாப்பிட்டுகிறேன் என சொல்ல 

அட முதல உக்காருங்க என அம்பிய உக்கார சொல்ல அந்த நேரம் ரஞ்சித் சிவா அன்வர் எல்லாம் வர நீங்க சாப்பிடுங்க நான் அங்கிட்டு போயி சாப்பிடுறேன் என அம்பி தன்னுடைய வடை மற்றும் டீ யை கொண்டு போக பாக்க 

டேய் சிவா அவனை உக்கார வை 

அட உக்காந்து எங்களுடைய சாப்பிடுங்க அம்பி என அவனை உக்கார வச்சானுக 

ஏன் அம்பி எப்பவும் இந்த மாதிரி பேப்பர் கப் ல தான் குடிப்பீங்களா என ஆதி கேட்க 

ஆமாங்க நான் கொஞ்சம் ஆச்சாரம் 

நாங்க கொஞ்சம் ஆபாசச்சரம் என சிவா மெல்ல காமெடி அடிக்கிறேன்னு உலர அதுக்கும் பொண்ணுகளும் மற்றவனுகளும் சிரிச்சானுக 

அப்புறம் இந்த பப்ஸ் லாம் சாப்பிட மாட்டிங்களா 

இல்ல வேணாங்க 

வெஜ் பப்ஸ் கூடவா சாப்பிட மாட்டிங்க 

ஐயோ அதுலயும் மேல முட்டை கலந்து இருப்பா என சொல்ல 

டேய் இப்போ நீ இந்த சிக்கன் பப்ஸ் முட்டை பப்ஸ் ரெண்டும் சாப்பிட்டு அப்புறம் இந்த எச்சி டம்பளர் ல டீ குடிக்கிற என ரஞ்சித் சொல்ல 

ஐயோ எனக்கு இது லாம் வேணாம் என்னைய விடுங்க என கெஞ்ச 

அம்பி வாயில் சிக்கன் பப்ஸ் முட்டை பப்ஸ் திணிச்சு ஊட்டி விட கேன்டினே  கை தட்டி சிரிச்சது அப்புறம் அந்த எச்சி டம்பளர்ல் அவனை டீ குடிக்க வைக்க அதுக்கு மேலயும் முடியாம ஐயோ அம்மா  ஈஸ்வரா என அம்பி வெளியே வாந்தி எடுக்க வேகமாக ஓடினான் 
அம்பி வாந்தி எடுத்து கொண்டு இருக்க அப்போது அந்த பக்கம் வந்த ப்ரியங்கா அவன் வாந்தி எடுப்பதை பார்த்து அவன் கிட்ட போயி ராம் ஆர் யு ஆல்ரைட் என கேட்க அவன் விடாமல் வாந்தி எடுத்து கொண்டு இருக்க அவன் முதுகை மெல்ல தடவி கொடுத்தா மேலும் அவன் தலையை பிடிச்சு கிட வாந்தி எடுக்க வசதியாக 

அப்போ அந்த பக்கம் போன இன்னொரு கேங் என்ன அய்யர் வாந்தி எடுக்கிறார் மாசமா ஏதும் இருக்காரா என நக்கலாக கேட்க 

இல்ல அவரால நான் தான் மாசமா இருக்கேன் எனக்கு வாந்தி வந்தா எப்படி பிடிக்கணும்னு அவருக்கு சொல்லி கொடுத்து கிட்டு இருக்கேன் என்றா நக்கலாக 

என்ன சிவா கிட்ட சொல்லவா 

சொல்றா போடா என அவனுகள விரட்டி விட அம்பி வாந்தி எடுத்து முடிக்க தண்ணி தண்ணி என கைய மட்டும் காமிக்க பிரியா அவ வாட்டர் கேனை எடுத்து கொடுக்க அவன் அதை வச்சு கொப்பளிச்சுட்டு அப்படியே முகத்தை கழுவிட்டு அவசர அவசரமா தண்ணிய குடிச்சான் 

வாங்க இப்படி முதல உக்காருங்க 
 ஐயோ தெரியாம உங்களோட வாட்டர் கென் எச்சி ஆக்கிட்டேன் 

அட பரவளைன்ங்க உக்காருங்க 

நான் போயி வேணும்னா கழுவி கொண்டு வரேன் 

அட முதல உக்காருங்க   நீங்க என்ன ஆச்சு  சொல்லுங்க என ப்ரியங்கா கேட்க 

வேணாம்ங்க சொன்னா நீங்களும் கிண்டல் அடிப்பீங்க இல்ல ஏதாச்சும் நூலு சங்கீ சாதி வெறியான்னு சொல்விங்க என அம்பி சொல்ல 

நான் கிண்டல் லாம் அடிக்க மாட்டேன் சொல்லுங்க  ராம் 

ராம் உள்ளே நடந்தது லாம் சொன்னேன் நான் என்னங்க பண்ணுவேன்  எனக்கு இந்த மாதிரி சொல்லி கொடுத்து இருக்காங்க எனக்கு அது பிடிக்காது அதுக்காக நான் அப்படி ஆகிடுவேனா ங்க 

நீங்க பண்ணது தப்பே இல்ல ராம் அந்த டாக்ஸ் பண்ணது தான் தப்பு நான் போயி என்னன்னு கேக்குறேன் 
ஐயோ வேணாம்ங்க எனக்காக பேச போனா உங்கள உங்க லவ்வர் திட்டுவாருங்க 

அவன் கிடக்கான் மொக்க சிவா நீங்க வாங்க என்னனு கேப்போம் 

வேணாம்ங்க நீங்க சொல்ற மாதிரி கொஞ்ச காலம் நான் அவங்க கண்ணுல படாம இருக்கேன் இல்லைனா அவங்க எதுக்கு எடுத்தாலும் என்னைய மட்டும் வம்பு இழுப்பாங்க என்றான் .

ஓகேங்க ஆனா ரொம்ப பிரச்சனைன்னா மட்டும் என்னய கூப்பிடுங்க 

இருக்கட்டும்ங்க 

சரி என்னோட நம்பர் நோட் பண்ணிக்கோங்க 

ஐயோ வேணாம்ங்க 

பிரியா அவனை வியப்பாக பாக்க 

என்னங்க என்னைய நிஜமாவே அம்பின்னு நினைச்சு தானே இப்படி பாக்குறீங்க 

இல்ல இல்ல 

என்னடா வயசு பொண்ணு நம்பர் தாரா  வேணாம்னு சொல்றான்னு நான் ஒரு அம்மாஞ்சி ன்னு தானே  பாக்குறீங்க 

இல்லைங்க இல்லைங்க 

அதுக்கு இல்லைங்க நீங்க ஒருத்தர லவ் பண்றீங்க நான் என்னைக்கு அச்சும் நார்மல் மெசேஜ் பண்ணி அது உங்களுக்குள்ள ஒரு பிளவு ஏற்படுத்திட கூடாதுல அதுனால தாங்க இப்படி சொல்றேன் 
என சொல்ல ப்ரியங்காவுக்கு அவன் மேல ஒரு மரியாதையே வந்தது அவன் அவன் இந்த காலத்துல அடுத்தவன் பொண்டாட்டிய கூட விட மாட்டிங்கிறானுக இவர் இப்படி ஒரு பொண்ணு அடுத்தவன் லவ்வர் கிரா காரணத்தால விலகி இருக்கிறதா பார்த்தா உண்மையிலே இவர் ஜென்டில் மென் தான் என நினைச்சா
[+] 2 users Like jakash's post
Like Reply
#16
Nanbha rombha nandri..
Ungal viruppam Pol thodarungal neram than miga miga mukkiyam nanbha

Oru chinna update podakuda manikanakkaga Kadhai yosiithu yosithu adhai type seyathu update panna vendi irukum
Aanal oru silar update koncham perusa irundha nalla irukum
Endru comments poduvargal
Adhail avargal tharuvaru ilai aanal Avargal Writers
Patri satru purindhukondal
Nalla irukum
Endru en karuthu nanbha

...
Rombha rombha nandri
Like Reply
#17
Very Nice Update Nanba
Like Reply
#18
Good start keep going
Like Reply
#19
Nice one, keep it up.
Like Reply
#20
Good start
Like Reply

Users browsing this thread: