12-12-2022, 07:31 AM
(This post was last modified: 31-08-2023, 08:09 PM by Kamamvendum1234. Edited 1 time in total. Edited 1 time in total.)
காணமல் போகும் மனிதர்கள் ஏன் எதற்க்கு என்பதே கதையின் களம்..
மர்மம்
|
12-12-2022, 07:31 AM
(This post was last modified: 31-08-2023, 08:09 PM by Kamamvendum1234. Edited 1 time in total. Edited 1 time in total.)
காணமல் போகும் மனிதர்கள் ஏன் எதற்க்கு என்பதே கதையின் களம்..
31-08-2023, 08:08 PM
31-08-2023, 10:02 PM
ஆரம்பிக்கலாம் !
01-09-2023, 01:00 AM
Waiting
01-09-2023, 08:11 AM
முக்கிய செய்திகள்
நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணாமல் போகும் பெண்கள் அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பெண் காணவில்லை... காணமல் போனவர்கள் என்ன ஆனார்கள் காவல்துறை தூங்குகிறதா... காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்யதாயாரா என் எதிர் கட்சியினர் கேள்வி....
02-09-2023, 11:46 PM
அமைச்சர்: அப்படி என்னயா பண்ணுறீங்க இது வர 18 பொண்ணுங்க காணாம போய் இருக்காங்க...
எதிர் கட்சிக்காரன் அந்த மாரி கேள்வி கேக்குறான் என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது எனக்கு என் பதவிய காப்பாத்திக்கணும் அதனால ஒழுங்கா இந்த கடத்தல் யார் பண்ணுறா எதுக்காக பண்ணுறாங்கனு கண்டுபிடிச்சு சொல்லு இல்லானா காக்கி சட்டைய கலட்டி போட்டு போ.... கமிஷ்னர்: ஒரு ரெண்டு வாரம் டைம் கொடுங்க எப்படியாவது கண்டுபுடிச்சுடுறோம்... அமைச்சர்: அதுக்குள்ள என் பதவியே இருக்காதுயா ஒழுங்கா சிக்கிரத்துல கண்டுபுடிச்சு தொலைங்கய்யா போ போய் ஏசி ரூம்ல உக்காந்துக்கிட்டு காத்து வாங்கு அதுக்குதான சம்பளம் தரோம் போயா போய் வேலைய பாரு கமிஷ்னர்..... இடம் கமிஷ்னர் ஆபிஸ்: கமிஷ்னர்: இப்போ ஏன் எல்லாரும் இங்க வந்து இருக்கோம்னு தெரியும்னு நெனைக்குறேன்... இது வர நம்ம சிட்டில 18 பொண்ணுங்க காணாம போய் இருக்காங்க வயசு வித்தியாசம் இல்லாம எந்த தடயமும் இல்லாம இத எப்படி நாம் சால்வ் பண்ண போறோம் அமைச்சர் அந்த மாதிரி பேசுறாரு இந்த கேஸ் நமக்கு ஒரு சவாலான கேஸ் இது எப்படி ஹேண்டில் பண்ணப்போறோம் எனி ஜடியா... இன்ஸ்பெக்டர்: நோ சார் இது ரொம்ப சவாலா இருக்கு சார் இதுக்குதான் கடத்தி இருக்காங்கனு தெரிஞ்சா கூட குற்றவாளிய கண்டுபிடிக்கலாம் ஆனா எந்த காரணமும் தெரியாம எப்படி சார் இன்வெஸ்டிகேட் பண்ணுறது.... கமிஷ்னர்: அததான் நானும் கேக்குறேன்... அடுத்த கட்டமா என்ன பண்ணபோறும்... இன்ஸ்பெக்டர் 2 : நாம் ஏன் சார் இந்த கேஸ்க்கு அவர வர சொல்லக்கூடாது.... கமிஷ்னர்: நோ நோ அவன் வர மாட்டான் மிஸ்டர் 2 அவன் இந்த வேலையே வேண்டாம் என் குடும்பம் எல்லாத்தையும் இந்த வேலையில் தான் இழந்து தான் வேலை வேண்டாம்னு போனான் அப்புறம் எப்படி வருவான்னு நீங்க நினைக்குறீங்க... இன்ஸ்பெக்டர் 2: அவர் வருவாரு சார் நாம கூப்பிட்டா வரமாட்டார் ஆனா சங்கீதா கூப்பிட்டா நிச்சயம் வருவாரு சார் ஒரு தடவ முயற்ச்சி பண்ணி பாக்கலாம் சார்... கமிஷ்னர் ம்ம்ம் சரி முயற்சி பண்ணி பாப்போம்... சங்கிதாவ வர சொல்லுங்க இடம் நகரின் முக்கியமான பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக கதாநாயகி பணியாற்றுகிறார்.... காவல் நிலையத்திற்கு கால் வருகிறது அதில் உடனடியாக கமிஷ்னர் அலுவலகத்திற்க்கு சங்கிதா வர வேண்டும் என கூறி விட்டு தொடர்பு துண்டிக்கப்படுகிறது...
02-09-2023, 11:52 PM
(This post was last modified: 02-09-2023, 11:53 PM by Kamamvendum1234. Edited 1 time in total. Edited 1 time in total.)
03-09-2023, 05:42 AM
சூப்பர் கதையை தொடங்கியதற்கு மிக்க நன்றி நண்பா நன்றி
03-09-2023, 12:38 PM
(This post was last modified: 03-09-2023, 09:32 PM by raasug. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு பரப்ரப்பான செய்தியுடன் கதை ஆரம்பமாகியிருக்கிறது ! பொருத்தமான படம் கதையை மேலும் மெருகூட்டுகிறது ! தொடரட்டும் அடுத்த பாகங்கள் !
03-09-2023, 06:47 PM
சங்கீதா: மே ஜ கம் இன் சார்...
கமிஷ்னர்: ம்ம்ம் வாங்க சங்கீதா... சங்கீதா: சார் (சல்யூட்) கமிஷ்னர்: ம்ம்ம் உங்கள எதுக்கு வர சொல்லி இருக்கோம்னு தெரியுமா... சங்கீதா: தெரியும் சார் சிட்டில காணம போன 18 பொண்ணுங்க கேஸ் விஷயமா வர சொல்லி இருக்கீங்க.... அது மட்டும் இல்லாம அவர இந்த கேஸ்க்குள்ள கூட்டு வரதுக்கு என்ன வர சொல்லி இருக்கீங்க சார்... கமிஷ்னர்: குட்.. இதே போல இந்த கேஸயும் சீக்கிரத்தில முடிக்க பாருங்க ரொம்ப டென்ஷன் ஆகுது மேல் இடத்தோட பிரசர் தாங்க முடியல... சங்கீதா: சரிங்க சார்... அவர் இந்த கேஸ்குள்ள வருவாரு சார் இந்த கேஸ் முடிச்சு தரேன் சார்... இடம் நகரின் ஒதுக்கு புறத்தில் உள்ள வீட்டில் ஒடும் டீவி... முக்கிய செய்திகள் 18 பேர் காணாமல் போன வழக்கில் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவு பிறப்பித்து கமிஷ்னர் உத்தரவு.... இடம் அதே நகரின் முக்கியமான பகுதியில் உள்ள சங்கீதாவின் தலைமையில் இயங்கும் காவல் நிலையம்.... தீவிர யோசனையில் சங்கீதா டீ குடித்துக்கொண்டே காணமல் போன அனைவரின் கேஸ் பயில்களையும் படித்து கொண்டு இருக்கிறாள் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று சங்கீதா: ஸ்ஸ்ஸ்ஸிட் கேஸ்ல யார்க்கும் யார்க்கும் சம்பந்தமே இல்ல எப்படி குற்றவாளி நிச்சயமா ஏதாவது ஒரு தடயத்தை விட்டு போய் இருப்பான் ஆனா இதுல அப்படி எதுவுமே சின்ன க்ளு கூட கிடைக்கல எப்படினு தீவிரமா சிந்தித்துக் கொண்டே தான் மட்டும் சம்பவம் நடந்த அனைத்து இடங்களுக்கும் போய் விசாரணைய தொடங்குறா... ஆனா எங்கயும் சின்ன க்ளு கூட கிடைக்கல ஏன் ஒரு சின்ன கேமரா ப்புட் ஏஜ் கூட சிக்கல ஸ்ஸ்ஸச்சைக் னு வண்டிய எடுத்துக்கிட்டு நேர நகரின் ஒதுக்கு புறமாக அமைந்துள்ள அந்ந சின்ன வீட்ட நோக்கி பயணிக்குறா... இடம்: நகரின் ஒதுக்கு புறத்தில் உள்ள ஒரு வீடு வாங்க மேடம் நீங்க வருவீங்கனு எனக்கு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரத்துல வருவீங்கனு நினைக்கலனு நக்கலாக சிரிச்சுக்கிட்டே சங்கீதாவ உள்ள வரவேற்கிறான்... சங்கீதா: நானும் உங்கள மறுபடியும் சந்திப்பேனு நினைக்கல ஆனா எனக்கும் எங்க டிப்பார்ட்மெண்டுக்கும் வேற வழி தெரியல இந்த கேஸ்ல உங்க உதவி வேணும்... அவர்: இல்லை சங்கீதா ஒரு நண்பரா என் வீட்டுக்கு எப்போ வேண்டும்னாலும் வாங்க ஆனா வழக்கு விசயமா வராதீங்க போய்ரூங்க... சங்கீதா: ப்ளீஸ் எனக்காக வாங்க உங்க குடும்பத்துக்கு நடந்தது கொடுமைதான் ஆனா அதுக்காக 18 பொண்ணுங்க குடும்பத்தை பழி வாங்காதீங்க ப்ளீஸ் வாங்க இந்த கேஸ் ஓட சேத்து உங்களுக்கும் நான் நியாயம் வாங்கித்தரேன் நம்புங்க அவர்: சாரி சங்கீதா நீங்க போலாம் நிச்சயமா என்னால உங்களுக்கு உதவ முடியாது.... சங்கீதா: ம்ம்ம் சரி வாங்க நாம வெளிய போய் ரொம்ப நாள் ஆச்சு எங்கனா வெளிய போலாமா... அவர்: ம்ம்ம் போலிஸ்காரியா கூப்டுறியா இல்ல நண்பியா கூப்டுறியா.... சங்கீதா: ஒரு ப்ரண்டா தான் கூப்டுறேன் போலாமா... அவர் : சரி இரு குளிச்சுட்டு வரேன்.. சங்கீதா: அங்க ஹோ கேஸ்ல இருக்க எல்லா படங்களையும் பாக்குறா... போட்டோ எல்லாம் பாத்து கண்ணீர் சிந்துறா பக்கத்துல இருக்க மற்ற போட்டோஸ்லாம் பாத்து கண்ணீர் விடுறா... இந்த அவர் என்பவர் யார் சங்கீதாக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் உன் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.. அப்படி அவ பாத்த முதல் போட்டோ என்னனு அடுத்த பாகத்தில் பார்க்கலாம் எப்படி அவர் இந்த கேஸ்ல உள்ள வர வைக்குறானு பாக்கலாம்...
03-09-2023, 09:35 PM
நல்ல சஸ்பென்ஸ் ! சீக்கிரமே இந்த மர்மம் விலகட்டும் ! தொடருங்க கதையை !
03-09-2023, 10:59 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ஒரு த்ரில்லர் நாவல் படித்து போன்று அருமையாக எழுதி உள்ளீர்கள். கதையின் ஆரம்ப காட்சிகளில் பயன்படுத்த வசனங்கள் மிகவும் நேர்த்தியாக தெளிவாக சொல்லி மீண்டும் மீண்டும் அடுத்த பதிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
03-09-2023, 11:00 PM
(03-09-2023, 10:59 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ஒரு த்ரில்லர் நாவல் படித்து போன்று அருமையாக எழுதி உள்ளீர்கள். கதையின் ஆரம்ப காட்சிகளில் பயன்படுத்த வசனங்கள் மிகவும் நேர்த்தியாக தெளிவாக சொல்லி மீண்டும் மீண்டும் அடுத்த பதிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன். விரைவில்...
03-09-2023, 11:07 PM
Super update bro
03-09-2023, 11:23 PM
சங்கீதாவின் பார்வையில்:
சில வருடங்களுக்கு முன்பு போலிஸ் ட்ரெயினிங் அக்கேடமியில் அதிகாலை பொழுதில் தான் அவரை பார்த்தேன்... ரெண்டு பேரும் ஒரே பேட்ஜ் அப்படிதான் எனக்கு கௌதம் எனக்கு பழக்கம் ஆனான் நல்ல புத்திசாலி எங்க பேட்ஜ்லயே அவன் போல யாரும் இல்ல எங்க பேட்ஜ்ல முதல் ரேங்க் அவன்தான் அப்போதுல இருந்து எங்க ரெண்டு பேர்க்கும் காதல் துளிர் விட ஆரம்பிச்சது... அப்படியே எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் பேசி முடிவு பண்ணுங்க... எங்களுக்கு போஸ்டிங் வந்ததுக்கு அப்புறம்தான் கல்யாணம்னு ரெண்டு பேரும் உறுதியா இருந்தோம்... எங்களுக்கு நாங்க நினைச்ச மாதிரியே போஸ்டிங் வந்துச்சு எனக்கு இங்க சிட்டில இருக்க ஒரு பரபரப்பான ஏரியால போஸ்டிங் போட்டாங்க... கௌதம்க்கு சிட்டிக்கு வெளியில இருக்க ஒரு ஸ்டேசன்க்கு போஸ்டிங் போட்டாங்க... அதுக்கு அப்புறம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துச்சு இப்போ நான் முதல்ல பாத்து கண்ணீர் சிந்துன போட்டா அதுதான் இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்கும் ஏன் கௌதம் நான் சொன்னா வருவானு சொன்னாங்கனு... அந்த நிச்சயதார்த்தம் தான் எங்க குடும்பத்தில் நடக்க போற கடைசி நல்ல காரியம்னு எங்களுக்கு அப்போ தெரியாது... நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் அன்னைக்கு நைட்டு மினிஸ்டர் வீட்டுக்கு ஏதோ மிரட்டல் வந்து இருக்குனு கௌதம் அங்க போய்ட்டான் எனக்கும் என் லிமிட்ல ஒரு குடும்பத்தோட தற்கொலை பண்ணிகிட்டாங்கனு போன் வரவே நானும் ஸ்டேசன் போய்ட்டேன் ஆனா அதுக்கு அப்புறம் நடந்த சம்பவங்கள் எல்லாமே ரண கொடுரம் நாங்க நம்புன காவல் துறை எங்கள கை விட்டுறுச்சு அதோட காவல்துறை காக்கி சட்டையை வேண்டாம்னு ஒதுங்கி போய்ட்டான் கௌதம் இப்போ இந்த கேஸ்காக தான் அவன திரும்ப கூப்பிட வந்து இருக்கேன்.... கௌதம் பார்வையில்: சங்கீதா சொல்லுறது உண்மைதான் இது நடந்து மூனு வருடம் ஆகுது அன்னைக்கு எனக்கு வந்த போன் கால் தப்பான தகவல்கள் தெரிஞ்சு நான் என் வீட்டுக்கு திரும்ப போறதுக்குள்ள என் அழகான குடும்பம் கலஞ்சு போச்சு அதோட இதுக்கு என் டிபார்ட்மெண்ட் ஆளுங்களே உதவி இருக்காங்கனு தெரியும் போது நான் ஏன் இனி இந்த காக்கி சட்டைய போடணும்னு தான் ஒதுங்கி போய்ட்டேன்.. அப்படி என்ன நடந்துச்சு தெரியணுமா அடுத்த பாகத்தில் பாருங்க....
04-09-2023, 02:18 AM
Semma Interesting Update Nanba
06-09-2023, 01:08 PM
(03-09-2023, 11:23 PM)Kamamvendum1234 Wrote: நான் என் வீட்டுக்கு திரும்ப போறதுக்குள்ள என் அழகான குடும்பம் கலஞ்சு போச்சு அதோட இதுக்கு என் டிபார்ட்மெண்ட் ஆளுங்களே உதவி இருக்காங்கனு தெரியும் போது நான் ஏன் இனி இந்த காக்கி சட்டைய போடணும்னு தான் ஒதுங்கி போய்ட்டேன்.. காவல் துறையில் சில கறுப்பு ஆடுகள் இருக்கின்றன ! அதனால் காவல் துறைக்கே அவமானம் வருகிறது ! நேர்மையான ஆபீசர்களும் மனம் உடைந்து போகிறார்கள். விரக்தியில் வேலை வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறார்கள் ! தொடரட்டும் சுவாரஸ்யமான கதை
08-09-2023, 07:42 PM
மர்மம்
அன்புள்ள நண்பர் உயர் திரு Kamamvendum1234 அவர்களுக்கு வணக்கம் இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா 1. அதிகாலை பொழுதில் தான் அவரை பார்த்தேன்... முதல் சந்திப்பும் லொகேஷனும்.. சூழ்நிலையும் சூப்பர் நண்பா மிக ரம்மியமாக உள்ளது.. 2. நல்ல புத்திசாலி கவுதமி பற்றிய அறிமுகம் மிக அருமை நண்பா 3. போலிஸ் ட்ரெயினிங் அக்கேடமியில் போலீஸ் ட்ரைனிங் என்றாலே விக்ரம் பிரபு நடித்த தானாகாரன் (2022) திரைப்படம் தான் நியாபகத்துக்கு வருகிறது நண்பா 4. காதல் துளிர் அந்த துளிர் என்ற வார்த்தை மிக இனிமையாக இருக்கிறது நண்பா ஒரு மென்மையான காதலின் ஆரம்பம்.. 5. கண்ணீர் சிந்துன போட்டா செம டச்சிங் ஸீன் நண்பா 6. ரண கொடுரம் ரொம்ப சோகமான ஸீன் நண்பா கதை ரொம்ப விறுவிறுப்பாகவும் ரொம்ப சஸ்பென்ஸாகவும் போகிறது நண்பா தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா |
« Next Oldest | Next Newest »
|