24-06-2022, 04:43 PM
ஜெயந்தி முதல் ஸ்ரேயா வரை
வணக்கம் வாசக நண்பர்களே..
ஒரு கதையை உருப்படியாக முடிப்பதற்கு முன்பாக ஏன் இப்படி தேவை இல்லாமல் புது புது கதைகளாக ஆரம்பித்து எங்களை கொள்கிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாக புரிகிறது நண்பா
"என் மகனா அப்படி" கதையை நிறைய பேரு தொடரும்படி அன்புடன் கேட்டும்.. உரிமையுடன் மிரட்டியும்.. வருகிறார்கள்..
அதன் ஆரம்ப பதிவுகளை தீவிரமாய் தேட போக.. 12 வருடங்களுக்கு முன்பாக நான் எழுதிய கதை தற்செயலாக கிடைத்தது.. (2010ல எழுதியது)
அது முழுக்க முழுக்க என்னுடைய பழைய சைட் நண்பர்களை வைத்து அவர்கள் பெயரை வைத்து விருப்பப்பட்ட நடிகைகளை வைத்து எழுத பட்ட கதை..
தொலைந்து போன பொக்கிஷம் போல அந்த கதை கிடைத்தது..
சரி அதையும் நம்ம அப்டேட் பண்ணி பார்ப்போமே.. எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கு என்று சோதிப்பதற்கு அந்த கதையையும் பதிவிடலாம் என்று நினைக்கிறேன் நண்பா
கமெண்ட் வந்தாலும்.. வராவிட்டாலும்.. தினம் அதன் பதிவு உண்டு நண்பா
அதனால் நீங்களும் கமெண்ட் எழுத வேண்டுமே என்ற பதட்டம் இல்லாம படிக்கலாம்..
நானும் கமெண்ட் வரவில்லையே என்று ஏங்கி போகாமல்.. ரொம்ப சர்வ சாதாரணமான மனநிலையுடன் அந்த கதையை தினமும் பதிவிடலாம் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கிறேன்..
ஆதரவு மட்டும் கொடுத்து உதவினால் போதும் வாசக நண்பர்களே..
ஆதரவு என்பது.. கமெண்டாக இல்லை. வியூஸ் (ஒரு கிளிக் பண்ணி பார்த்தாலே) போதும்..
நீங்கள் பார்த்தாலே எனக்கு பரவசம் தான்
நன்றி !

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)

ராஜாசிங்@107![[Image: part-1a-jayanthi.jpg]](https://i.ibb.co/5c1cxY7/part-1a-jayanthi.jpg)
![[Image: part-1b-jayanthi.jpg]](https://i.ibb.co/xqjN7Vt/part-1b-jayanthi.jpg)
![[Image: part-1c-jayanthi.jpg]](https://i.ibb.co/BVQ01NC/part-1c-jayanthi.jpg)
![[Image: part-2a-sujatha.jpg]](https://i.ibb.co/yB2WPM0/part-2a-sujatha.jpg)
![[Image: part-2b-sujatha.jpg]](https://i.ibb.co/2tqJ5B7/part-2b-sujatha.jpg)
![[Image: part-2c-sujatha.jpg]](https://i.ibb.co/LNXdpSR/part-2c-sujatha.jpg)
![[Image: part-3a-jayanthi.jpg]](https://i.ibb.co/vwZXKL6/part-3a-jayanthi.jpg)
![[Image: part-3b-jayanthi.jpg]](https://i.ibb.co/bm0gXkM/part-3b-jayanthi.jpg)
![[Image: part-3c-jayanthi.jpg]](https://i.ibb.co/8x8pFGx/part-3c-jayanthi.jpg)
![[Image: part-4a-sandya.jpg]](https://i.ibb.co/Bc5h8s5/part-4a-sandya.jpg)
![[Image: part-4b-sandya.jpg]](https://i.ibb.co/rtyW4VP/part-4b-sandya.jpg)
![[Image: part-4c-sandya.jpg]](https://i.ibb.co/q7qHtLH/part-4c-sandya.jpg)