Posts: 136
Threads: 6
Likes Received: 141 in 70 posts
Likes Given: 189
Joined: Jul 2019
Reputation:
6
காமக்கதை எழுதும் ஒரு புதிய வலைதளம் தொடங்க என்ன செய்யவேண்டும்.என்னவெல்லாம் தேவைப்படும்.எவ்வளவு செலவாகும்.
நண்பர்களே தங்களுக்கு தெரிந்த காமக்கதை தளம் பற்றி சொல்லுங்கள்.
•
Posts: 12,182
Threads: 98
Likes Received: 5,980 in 3,544 posts
Likes Given: 11,832
Joined: Apr 2019
Reputation:
40
(14-06-2022, 04:14 PM)Kinglucifer Wrote: காமக்கதை எழுதும் ஒரு புதிய வலைதளம் தொடங்க என்ன செய்யவேண்டும்.என்னவெல்லாம் தேவைப்படும்.எவ்வளவு செலவாகும்.

கண்டிப்பாக தெரிந்தால் சொல்கிறேன் நண்பா
உங்கள் முயற்சிக்கு எங்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நண்பா
•
Posts: 136
Threads: 6
Likes Received: 141 in 70 posts
Likes Given: 189
Joined: Jul 2019
Reputation:
6
Posts: 1,134
Threads: 1
Likes Received: 479 in 360 posts
Likes Given: 57
Joined: Feb 2019
Reputation:
9
19-08-2023, 08:51 PM
(This post was last modified: 20-08-2023, 05:52 PM by raasug. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: குறிப்பு சேர்க்கப் பட்டது
)
(14-06-2022, 04:14 PM)Kinglucifer Wrote: காமக்கதை எழுதும் ஒரு புதிய வலைதளம் தொடங்க என்ன செய்யவேண்டும்.என்னவெல்லாம் தேவைப்படும்.எவ்வளவு செலவாகும்.
நண்பர்களே தங்களுக்கு தெரிந்த காமக்கதை தளம் பற்றி சொல்லுங்கள்.
ஆரம்பத்தில் செலவு எதுவும் கிடையாது. நாள் ஆக ஆக அங்கத்தினர் சேர சேர மேற்படி தளம் ஸ்பீடு குறைந்து விடும். அப்போது சர்வர் மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் இதர விபரங்களுக்கு
https://mybb.com/
குறிப்பு: இந்த வலை தளம் கூட அந்த மாதிரி ஆரம்பிக்கப் பட்டது தான்.
Posts: 701
Threads: 1
Likes Received: 288 in 249 posts
Likes Given: 549
Joined: Sep 2020
Reputation:
4
21-08-2023, 10:55 AM
(This post was last modified: 21-08-2023, 10:56 AM by Chellapandiapple. Edited 1 time in total. Edited 1 time in total.)
கண்டிப்பாக உங்களது பொன்னான நேரத்தையும் சேமிப்பையும் கரைத்து விடும்
எச்சரிக்கை நண்பரே
தொழில் நுட்ப அறிவு வேண்டும் கண்டிப்பாக
(அதாவது web hosting)
இல்லையென்றால் நம் பணத்தை இழக்க நேரிடும்
அதற்கு பதிலாக blogspot ஆரம்பியுங்கள்
Posts: 1,101
Threads: 1
Likes Received: 422 in 337 posts
Likes Given: 670
Joined: Dec 2018
Reputation:
7
(21-08-2023, 10:55 AM)Chellapandiapple Wrote: கண்டிப்பாக உங்களது பொன்னான நேரத்தையும் சேமிப்பையும் கரைத்து விடும்
எச்சரிக்கை நண்பரே
தொழில் நுட்ப அறிவு வேண்டும் கண்டிப்பாக
(அதாவது web hosting)
இல்லையென்றால் நம் பணத்தை இழக்க நேரிடும்
அதற்கு பதிலாக blogspot ஆரம்பியுங்கள்
Blogspot க்கு ஆள் சேராது
Posts: 1,101
Threads: 1
Likes Received: 422 in 337 posts
Likes Given: 670
Joined: Dec 2018
Reputation:
7
தமிழில் ஸ்டோரிபோரம் தொடங்க பெரிய தைரியம் வேண்டும்..
Posts: 1,134
Threads: 1
Likes Received: 479 in 360 posts
Likes Given: 57
Joined: Feb 2019
Reputation:
9
21-08-2023, 02:00 PM
(This post was last modified: 21-08-2023, 02:06 PM by raasug. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-08-2023, 10:55 AM)Chellapandiapple Wrote: கண்டிப்பாக உங்களது பொன்னான நேரத்தையும் சேமிப்பையும் கரைத்து விடும்
எச்சரிக்கை நண்பரே
தொழில் நுட்ப அறிவு வேண்டும் கண்டிப்பாக
(அதாவது web hosting)
இல்லையென்றால் நம் பணத்தை இழக்க நேரிடும்
அதற்கு பதிலாக blogspot ஆரம்பியுங்கள்
நண்பர் செல்ல பாண்டி சொல்வது உண்மைதான் !
இந்த வேலை செய்ய ஆரம்பித்தால் உங்க்ள் கவனம் பூராவும் இதிலேயே இருக்க வேண்டும். வேறு எந்த வேலையும் செய்ய இயலாது.
ஆகவே ஓரளவு அனுபவம் உள்ள நண்பர்களை கலந்து ஆலோசித்து பிறகு ஆரம்பிக்கவும்
(21-08-2023, 12:16 PM)jspj151தமிழில் ஸ்டோரிபோரம் தொடங்க பெரிய தைரியம் வேண்டும் Wrote: நண்பர் jspj151 சொல்வது உண்மைதான்
தமிழில் ஏராளமான வலைப் பூக்கள் (Blogspot) ஏற்கனவே இருக்கின்றன. ஆகவே நீங்க புதிதாக ஆரம்பிக்கும் தளத்துக்கு எப்படி வாசகர்களை இழுப்பது ? என்று உங்களுக்கு தெரிய வேண்டும்
Posts: 88
Threads: 4
Likes Received: 474 in 82 posts
Likes Given: 35
Joined: Mar 2021
Reputation:
6
22-08-2023, 07:02 AM
வணக்கம். உங்களது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ஆனால், என் வாழ்வில் நான் கண் முன்னால் பார்த்த ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
2022 தொடக்கத்தில் ஜின்ஜர் என்ற Username கொண்ட நண்பர் ஒருவர், தமிழ் காமக்கதைக்கென ஒரு தளம் உருவாக்குவதாக இந்த தளத்தில் தெரிவித்தார். அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி, ஒரு தளத்தையும் உருவாக்கினார்.
ஆனால் அந்த தளம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. அதற்கான சில காரணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த அனுபவம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
அவர் செய்த முதல் தவறு, mybb மென்பொருள் கொண்டு ஆரம்பிக்காமல், அவராகவே புதிதாக ஒரு forum மென்பொருள் தயார் செய்தது.
காரணம் mybb மென்பொருள் கொண்டு உருவாக்கினால் பயனாளர்களின் வருகையை பொறுத்து High Server Configuration தேவைப்படும்.
அதனால் அவர் செய்த இந்த முயற்சியே அவருக்கு வினையாகிப்போனது.
ஏனென்றால், mybb மென்பொருள் ஒரு திடமான மென்பொருள். அதிகமாக bugs இருக்காது. இவரது மென்பொருளில் பல bugs இருந்ததால், கதை பதிவிட சிரமப்பட்டனர்.
இரண்டாவது தவறு, கதை எழுதுபவர்களுக்கு பரிசு அறிவித்தது.
எனக்கு தெரிந்து இரண்டு மூன்று நபர்களுக்கு அவர் பரிசு கொடுத்ததாக அந்த தளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எனக்கு தெரிந்து அது சிரமமான காரியம். வெறும் விளம்பரங்களை வைத்து அவர் Server வாடகை மற்றும் பரிசு இரண்டுக்கும் எப்படி நிதி திரட்டுவது என்று எந்த தைரியத்தில் யோசித்தார் என்று தெரியவில்லை.
ஆனால் அவரது இந்த யோசனை பல திறமையான கதாசிரியர்களை ஊக்குவிப்பதாக இருந்தாலும், அது சரிவர செயல்படுத்த அவரால் முடியவில்லை.
மூன்றாவது, இந்த தளம்.
இந்த தளத்தில் ஏற்கனவே பல கதைகள் உள்ளன. கதைபடிப்பவர்கள் முயற்சிகளை கொண்டாடுவதில்லை. அவர்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்ய விரும்புகிறார்கள்.
வெறும் ஓரிரு கதைகள் மட்டுமே இருந்த அவர் தளத்திற்கு பயனாளர்கள் மிக குறைவாகவே வந்திருக்க வேண்டும். அதனால், views வராமல் கதைகளை பாதியில் நிறுத்த ஆரம்பித்துவிட்டனர் கதை ஆசிரியர்கள்.
மேலும், இந்த தளத்தில் தமிழ் கதைகளுக்கென புதிய தளம் உருவாக்கியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆனால் அதை 100 நபர்கள் பார்ப்பதற்குள் இந்த தள அட்மினால் அந்த போஸ்ட் நீக்கப்படும். அதனால் அப்படியொரு தளம் இருந்தது பலருக்கு தெரியாமலேயே போனது.
இறுதியில், அந்த தளத்தின் குறைகளைப் பற்றி கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது அந்த தளம் முற்றிலுமாக மூடப்பட்டது. அந்த தளத்தின் Domain விற்கப்பட்டதாக அவர் அறிவித்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்பது பற்றி ஒரு அப்டேட்கூட கிடைக்கவில்லை. அவர் Profile இந்த தளத்தில் முடக்கப்பட்டது.
நிச்சயம் அவரது முயற்சி அவருக்கு மிகுந்த மன வேதனை அளித்திருக்கும்.
இதிலிருந்து நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்களது முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால் அதில் திறம்பட திட்டமிட்டு நீங்கள் செயல்பட வேண்டியது அவசியம். இல்லையேல் உங்கள் முயற்சியும் இப்படி ஆகக்கூடும்.
இது இந்த தளத்தில் நான் என் கண்முன்னால் பார்த்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். இதன் நிறை குறைகளை ஆராய்ந்து உங்கள் முயற்சியைத் தொடங்குங்கள். வாழ்த்துக்கள்.
With  Nuttynirmal
Posts: 143
Threads: 10
Likes Received: 123 in 55 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
3
கதை படிக்குற ஆளுங்க கம்மி.
ஆனாலும் போட்டிகள் அதிகம். எந்த தளமாக இருந்தாலும் உங்களுக்கு கீழ மிகவும் திறமை வாய்ந்த எழுத்தாளர்கள வச்சி கதை எழுதனும் . காபி பேஸ்ட் பண்ண நினைச்சா வெப்சைட காப்பிரைட் அடிச்சு தூக்கிடுவாங்க.. அதனால இதலாம் யோசிச்சுக்கோங்க.
மத்தபடி வெப்சைடு டெமினியன் வாங்கலாம் அவ்ளோ செலவு ஆகாது. எனக்கு தெரிஞ்சு 5000 குள்ள தான் ஆகும்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Posts: 1,531
Threads: 1
Likes Received: 799 in 593 posts
Likes Given: 580
Joined: Jun 2021
Reputation:
10
23-08-2023, 11:23 AM
(This post was last modified: 23-08-2023, 11:28 AM by dubukh. Edited 2 times in total. Edited 2 times in total.)
5000 போதும், 10000 போதும், டாடிகிட்ட வாங்கின பாக்கெட் மணிலயே ஆரம்பிக்கலாம்னு சொல்றத நம்பாதீங்கப்பு. இந்த வெப்சைட்டின் பேரண்ட் சைட்டே இதுக்கு உதாரணம். இந்த தளம் இதற்கு முன்பாக எக்ஷ்ஸ்பி என்ற பெயரில் இருந்தது. ஹெவி ட்ராஃபிக், மேஜர் ஐஎஸ்பிகளையே கவர்மெண்ட் சொல்லி ப்ளாக் பண்ண வைத்து, அதன் பின் பிராக்ஸி, ரீ டேரக்ட், மிரர் ஹோஸ்டிங் என போய், கடைசியில் விளம்பர வருமானமும் மெம்பர்களின் சில லட்சங்கள் டொனேஷன்கள் போக, இன்னும் ஒரு பத்து லட்சம் குறைவாக இருந்த படியால் மூடப்பட்டது. அதுவும் பல ஆண்டுகள் முன்பு.
ஒரு ஐம்பது லட்சம் கையில் எக்ஸ்ட்ராவாக - தேவைக்கு அதிகமாக இருந்தால் சரியாக வரும். ஏன் எக்ஸ்ட்ரா என்றால், நீங்க உங்கள் வீட்டை அடமானம் வைத்தோ அல்லது ஏதேனும் சொத்தை விற்றோ முயற்சி செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் சொல்கிறேன். அதை எஃப்டியில் போட்டு வரும் ஆண்டு வட்டியில் தளம் நடத்தலாம்.
ஏன் என்றால், கதைக்கான தளம் மட்டும் என்றால் 25000 - 50000 போதும் தான். ஆனால் அதற்கு வரும் கூட்டம் மிகக் குறைவு. ஏன்னா அப்படி 100 சைட் இருக்கு, அதில் 75% லாகின் கூட பண்ண வேண்டியது இல்ல. ஏன், கூகுள் ப்ளாகரே போட்டி போடும். எனவே இமேஜ் மற்றும் வீடியோவும் வைக்க வேண்டும். அதனை பொது ஃப்ரீ சர்வரில் எல்லோரும் பார்க்கும் படி வைத்தால், சில பைத்தியங்கள் வந்து தகாத படம் போட்டு, அந்த சர்வீஸ் செக்சனையே மூட வைத்து விடுவார்கள். உதாரணம் இந்த சைட்.
ஆட் சப்போர்டட்டாக செய்ய நினைத்தால், இப்பொழுது ஆட் ப்ளாக்கர்கள் உங்கள் சோற்றில் மண்ணைப் போட்டு விடும். மீறி ஆட் ப்ளாக்கர்களை தடை செய்தால் தான் உள் நுழைய முடியும் என்றால், ட்ராஃபிக் குறைந்து விடும். மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி வாங்க வேண்டும்.
இல்லை மெம்பர்ஸ் சப்ஸ்கிரிப்ஸன் கொண்டு செல்ல நினைத்தால், அதற்கு ரெபுடேஷன் மிக அவசியம். காப்பிரைட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தள கதையை யாரும் திருட விடாமல் பார்த்துக் கொள்ள உதவும். வேறு தளத்தில் திருடி பதித்தால் அங்கே சண்டை இட வேண்டும். எனவே அதற்கு எக்ஸ்பீரியன்ஸ்ட் டெடிகேட்டட் பெய்ட் ஸ்டாஃப்கள் மிக அவசியம்.
உங்கள் தளம் ஆண்டவன் புண்ணியத்தில் நன்றாக ஓட ஆரம்பித்து விட்டால், திருட்டு கதைகள் என்பது அடுத்து வரும் பிரச்சனை. கை வலிக்க கதை எதியவனை பாராட்ட ஒரு வரி போடாதவர்கள் எல்லாம், "அந்த கதை கிடைக்குமா ப்ரோ" என்று சொல்லி பார்த்து இருப்பீர்கள். திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது நிச்சயம். ஆனால் கண்ட்ரோல் செய்யலாம், ஆனால் அதற்கு முன்பே சொன்னது போல மெனக்கெட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், திருட்டு கதைகள் உலா வர, கமெண்ட் செய்வர்கள் குறைந்து கதை எழுதுபவர்கள் நொந்து விடுவார்கள்.
சைட்டை கவனித்துக் கொள்ள சம்பள ஆள் இல்லை என்றால் நீங்களே முழு நேரம் பார்க்க வேண்டும். சும்மா ஒர்க் ஃப்ரம் ஹோம் அல்லது ஆபிஸில் ஒரு பிரௌஸர் விண்டோவை திறந்து வைத்து பார்த்துக் கொள்ளலாம் என நினைக்க வேண்டாம். அது கடைசியில் உங்கள் மெயின் வேலைக்கே உலை வைத்து விடும்.
கடைசியாக இதில் லாபம் வரும் என எதிர்பார்க்கக் கூடாது. ஜஸ்ட் பேஸனேட்டாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் கையை சுட்டுக் கொண்டாலும், பொறுத்துக் கொள்ள மனம் வரும்.
இதே அமெரிக்கா போன்ற நாடுகளில் என்றால் வேலை சுலபம், லாபம் நிச்சயம், ஆனால் செலவும் கூட. அரசாங்கத்திற்கு பயப்பட வேண்டியது இல்லை. நான் சொன்ன 50 லட்சம் எஃப்டி மூலம் செய்ய முடியாமல், மொத்த 50 லட்சத்தையுமே கொட்ட வேண்டி வரும். ஆனால் வெற்றி நிச்சயம்.
ஆல் தி பெஸ்ட் ப்ரோ.
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Posts: 701
Threads: 1
Likes Received: 288 in 249 posts
Likes Given: 549
Joined: Sep 2020
Reputation:
4
(23-08-2023, 11:23 AM)dubukh Wrote: 5000 போதும், 10000 போதும், டாடிகிட்ட வாங்கின பாக்கெட் மணிலயே ஆரம்பிக்கலாம்னு சொல்றத நம்பாதீங்கப்பு. இந்த வெப்சைட்டின் பேரண்ட் சைட்டே இதுக்கு உதாரணம். இந்த தளம் இதற்கு முன்பாக எக்ஷ்ஸ்பி என்ற பெயரில் இருந்தது. ஹெவி ட்ராஃபிக், மேஜர் ஐஎஸ்பிகளையே கவர்மெண்ட் சொல்லி ப்ளாக் பண்ண வைத்து, அதன் பின் பிராக்ஸி, ரீ டேரக்ட், மிரர் ஹோஸ்டிங் என போய், கடைசியில் விளம்பர வருமானமும் மெம்பர்களின் சில லட்சங்கள் டொனேஷன்கள் போக, இன்னும் ஒரு பத்து லட்சம் குறைவாக இருந்த படியால் மூடப்பட்டது. அதுவும் பல ஆண்டுகள் முன்பு.
ஒரு ஐம்பது லட்சம் கையில் எக்ஸ்ட்ராவாக - தேவைக்கு அதிகமாக இருந்தால் சரியாக வரும். ஏன் எக்ஸ்ட்ரா என்றால், நீங்க உங்கள் வீட்டை அடமானம் வைத்தோ அல்லது ஏதேனும் சொத்தை விற்றோ முயற்சி செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் சொல்கிறேன். அதை எஃப்டியில் போட்டு வரும் ஆண்டு வட்டியில் தளம் நடத்தலாம்.
ஏன் என்றால், கதைக்கான தளம் மட்டும் என்றால் 25000 - 50000 போதும் தான். ஆனால் அதற்கு வரும் கூட்டம் மிகக் குறைவு. ஏன்னா அப்படி 100 சைட் இருக்கு, அதில் 75% லாகின் கூட பண்ண வேண்டியது இல்ல. ஏன், கூகுள் ப்ளாகரே போட்டி போடும். எனவே இமேஜ் மற்றும் வீடியோவும் வைக்க வேண்டும். அதனை பொது ஃப்ரீ சர்வரில் எல்லோரும் பார்க்கும் படி வைத்தால், சில பைத்தியங்கள் வந்து தகாத படம் போட்டு, அந்த சர்வீஸ் செக்சனையே மூட வைத்து விடுவார்கள். உதாரணம் இந்த சைட்.
ஆட் சப்போர்டட்டாக செய்ய நினைத்தால், இப்பொழுது ஆட் ப்ளாக்கர்கள் உங்கள் சோற்றில் மண்ணைப் போட்டு விடும். மீறி ஆட் ப்ளாக்கர்களை தடை செய்தால் தான் உள் நுழைய முடியும் என்றால், ட்ராஃபிக் குறைந்து விடும். மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி வாங்க வேண்டும்.
இல்லை மெம்பர்ஸ் சப்ஸ்கிரிப்ஸன் கொண்டு செல்ல நினைத்தால், அதற்கு ரெபுடேஷன் மிக அவசியம். காப்பிரைட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தள கதையை யாரும் திருட விடாமல் பார்த்துக் கொள்ள உதவும். வேறு தளத்தில் திருடி பதித்தால் அங்கே சண்டை இட வேண்டும். எனவே அதற்கு எக்ஸ்பீரியன்ஸ்ட் டெடிகேட்டட் பெய்ட் ஸ்டாஃப்கள் மிக அவசியம்.
உங்கள் தளம் ஆண்டவன் புண்ணியத்தில் நன்றாக ஓட ஆரம்பித்து விட்டால், திருட்டு கதைகள் என்பது அடுத்து வரும் பிரச்சனை. கை வலிக்க கதை எதியவனை பாராட்ட ஒரு வரி போடாதவர்கள் எல்லாம், "அந்த கதை கிடைக்குமா ப்ரோ" என்று சொல்லி பார்த்து இருப்பீர்கள். திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது நிச்சயம். ஆனால் கண்ட்ரோல் செய்யலாம், ஆனால் அதற்கு முன்பே சொன்னது போல மெனக்கெட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், திருட்டு கதைகள் உலா வர, கமெண்ட் செய்வர்கள் குறைந்து கதை எழுதுபவர்கள் நொந்து விடுவார்கள்.
சைட்டை கவனித்துக் கொள்ள சம்பள ஆள் இல்லை என்றால் நீங்களே முழு நேரம் பார்க்க வேண்டும். சும்மா ஒர்க் ஃப்ரம் ஹோம் அல்லது ஆபிஸில் ஒரு பிரௌஸர் விண்டோவை திறந்து வைத்து பார்த்துக் கொள்ளலாம் என நினைக்க வேண்டாம். அது கடைசியில் உங்கள் மெயின் வேலைக்கே உலை வைத்து விடும்.
கடைசியாக இதில் லாபம் வரும் என எதிர்பார்க்கக் கூடாது. ஜஸ்ட் பேஸனேட்டாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் கையை சுட்டுக் கொண்டாலும், பொறுத்துக் கொள்ள மனம் வரும்.
இதே அமெரிக்கா போன்ற நாடுகளில் என்றால் வேலை சுலபம், லாபம் நிச்சயம், ஆனால் செலவும் கூட. அரசாங்கத்திற்கு பயப்பட வேண்டியது இல்லை. நான் சொன்ன 50 லட்சம் எஃப்டி மூலம் செய்ய முடியாமல், மொத்த 50 லட்சத்தையுமே கொட்ட வேண்டி வரும். ஆனால் வெற்றி நிச்சயம்.
ஆல் தி பெஸ்ட் ப்ரோ.
நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால்
வலைத்தளம் ஆரம்பிக்கும் எண்ணமே வராது போல
Posts: 1,531
Threads: 1
Likes Received: 799 in 593 posts
Likes Given: 580
Joined: Jun 2021
Reputation:
10
(23-08-2023, 09:26 PM)Chellapandiapple Wrote: நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால்
வலைத்தளம் ஆரம்பிக்கும் எண்ணமே வராது போல
அப்டி இல்ல நண்பா, இந்தியால ஆரம்பிக்கிறது கஷ்டம். லீகல் பிரச்சினைகள் நிறைய. பழைய ஆளுக எல்லாம் லக்கி, ஏன்னா இப்ப ஐடெண்டி கொடுக்காம ஆரம்பிக்க முடியாது.
அதோட பத்தோட பதினொன்னா போகாம இருக்க, "ALWAYS THINK BIG" என்று சொல்ல வர்றேன். சீப்பா பண்ண (படம் / வீடியோ ஓன் ஹோஸ்டிங் இல்லாம) நினைத்தால் சிரமம். நேர விரயம், பண விரயம், மன உலைச்சல். அதே யூஎஸ் சென்று ஹை டெக்காக ஆரம்பித்தால் நல்ல ஸ்கோப். ஆனால் நம்ம ஆளுக வெப் சீரிஸ்கே சீப்பா தான் ட்ரை பண்றாங்க.
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Posts: 701
Threads: 1
Likes Received: 288 in 249 posts
Likes Given: 549
Joined: Sep 2020
Reputation:
4
(24-08-2023, 08:19 AM)dubukh Wrote: அப்டி இல்ல நண்பா, இந்தியால ஆரம்பிக்கிறது கஷ்டம். லீகல் பிரச்சினைகள் நிறைய. பழைய ஆளுக எல்லாம் லக்கி, ஏன்னா இப்ப ஐடெண்டி கொடுக்காம ஆரம்பிக்க முடியாது.
அதோட பத்தோட பதினொன்னா போகாம இருக்க, "ALWAYS THINK BIG" என்று சொல்ல வர்றேன். சீப்பா பண்ண (படம் / வீடியோ ஓன் ஹோஸ்டிங் இல்லாம) நினைத்தால் சிரமம். நேர விரயம், பண விரயம், மன உலைச்சல். அதே யூஎஸ் சென்று ஹை டெக்காக ஆரம்பித்தால் நல்ல ஸ்கோப். ஆனால் நம்ம ஆளுக வெப் சீரிஸ்கே சீப்பா தான் ட்ரை பண்றாங்க.
Always think big
இது நன்றாக இருக்கிறது
ஆனால் திரி ஆரம்பித்த நண்பர் ஓரளவு தெளிவு பெற்று இருப்பார் என்று நம்புகிறேன்
Posts: 314
Threads: 6
Likes Received: 341 in 156 posts
Likes Given: 587
Joined: Apr 2023
Reputation:
20
(22-08-2023, 07:02 AM)nuttynirmal Wrote: வணக்கம். உங்களது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ஆனால், என் வாழ்வில் நான் கண் முன்னால் பார்த்த ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
2022 தொடக்கத்தில் ஜின்ஜர் என்ற Username கொண்ட நண்பர் ஒருவர், தமிழ் காமக்கதைக்கென ஒரு தளம் உருவாக்குவதாக இந்த தளத்தில் தெரிவித்தார். அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி, ஒரு தளத்தையும் உருவாக்கினார்.
ஆனால் அந்த தளம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. அதற்கான சில காரணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த அனுபவம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
அவர் செய்த முதல் தவறு, mybb மென்பொருள் கொண்டு ஆரம்பிக்காமல், அவராகவே புதிதாக ஒரு forum மென்பொருள் தயார் செய்தது.
காரணம் mybb மென்பொருள் கொண்டு உருவாக்கினால் பயனாளர்களின் வருகையை பொறுத்து High Server Configuration தேவைப்படும்.
அதனால் அவர் செய்த இந்த முயற்சியே அவருக்கு வினையாகிப்போனது.
ஏனென்றால், mybb மென்பொருள் ஒரு திடமான மென்பொருள். அதிகமாக bugs இருக்காது. இவரது மென்பொருளில் பல bugs இருந்ததால், கதை பதிவிட சிரமப்பட்டனர்.
இரண்டாவது தவறு, கதை எழுதுபவர்களுக்கு பரிசு அறிவித்தது.
எனக்கு தெரிந்து இரண்டு மூன்று நபர்களுக்கு அவர் பரிசு கொடுத்ததாக அந்த தளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எனக்கு தெரிந்து அது சிரமமான காரியம். வெறும் விளம்பரங்களை வைத்து அவர் Server வாடகை மற்றும் பரிசு இரண்டுக்கும் எப்படி நிதி திரட்டுவது என்று எந்த தைரியத்தில் யோசித்தார் என்று தெரியவில்லை.
ஆனால் அவரது இந்த யோசனை பல திறமையான கதாசிரியர்களை ஊக்குவிப்பதாக இருந்தாலும், அது சரிவர செயல்படுத்த அவரால் முடியவில்லை.
மூன்றாவது, இந்த தளம்.
இந்த தளத்தில் ஏற்கனவே பல கதைகள் உள்ளன. கதைபடிப்பவர்கள் முயற்சிகளை கொண்டாடுவதில்லை. அவர்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்ய விரும்புகிறார்கள்.
வெறும் ஓரிரு கதைகள் மட்டுமே இருந்த அவர் தளத்திற்கு பயனாளர்கள் மிக குறைவாகவே வந்திருக்க வேண்டும். அதனால், views வராமல் கதைகளை பாதியில் நிறுத்த ஆரம்பித்துவிட்டனர் கதை ஆசிரியர்கள்.
மேலும், இந்த தளத்தில் தமிழ் கதைகளுக்கென புதிய தளம் உருவாக்கியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆனால் அதை 100 நபர்கள் பார்ப்பதற்குள் இந்த தள அட்மினால் அந்த போஸ்ட் நீக்கப்படும். அதனால் அப்படியொரு தளம் இருந்தது பலருக்கு தெரியாமலேயே போனது.
இறுதியில், அந்த தளத்தின் குறைகளைப் பற்றி கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது அந்த தளம் முற்றிலுமாக மூடப்பட்டது. அந்த தளத்தின் Domain விற்கப்பட்டதாக அவர் அறிவித்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்பது பற்றி ஒரு அப்டேட்கூட கிடைக்கவில்லை. அவர் Profile இந்த தளத்தில் முடக்கப்பட்டது.
நிச்சயம் அவரது முயற்சி அவருக்கு மிகுந்த மன வேதனை அளித்திருக்கும்.
இதிலிருந்து நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்களது முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால் அதில் திறம்பட திட்டமிட்டு நீங்கள் செயல்பட வேண்டியது அவசியம். இல்லையேல் உங்கள் முயற்சியும் இப்படி ஆகக்கூடும்.
இது இந்த தளத்தில் நான் என் கண்முன்னால் பார்த்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். இதன் நிறை குறைகளை ஆராய்ந்து உங்கள் முயற்சியைத் தொடங்குங்கள். வாழ்த்துக்கள். அனுபவ பாடத்தை இன்றைய தலைமுறையினர் காதில் வாங்குவதே இல்லை. இந்தியா போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் கொண்ட நாட்டில் பாலியல் குறித்த தளத்தை 2024 ல் கூட நடத்த முடியாத அரசியல் சூழல் தான் நிலவுகிறது. இந்நிலையில் இது போன்று தளம் நடத்துபவர்களைக் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும். இதை எதிர்மறை விமர்சனம் செய்பவர்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
Posts: 12,182
Threads: 98
Likes Received: 5,980 in 3,544 posts
Likes Given: 11,832
Joined: Apr 2019
Reputation:
40
தகவல்களை மிக அழகாக தெளிவாக எச்சரிக்கையுடன் தெரிவித்த அணைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி
|