எல்லா கதை ஆசிரியர்களும் கதை எழுதுவதை நிறுத்தி விட்டார்கள்
#1
இந்த தளத்திலுள்ள கதை ஆசிரியர்களுக்கு வணக்கம் கதாசிரியர்கள் தொடர்ந்து கதை எழுதுவது சிரமம் தான், ஏனென்றால் தனிமை கிடைக்க வேண்டும், கதை எழுதுவதற்கு உண்டான எண்ணங்கள் உருவாக வேண்டும், அதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இந்த தளத்தில் உள்ள எல்லா கதாசிரியர்களும் ஒன்றாக சேர்ந்து கதை எழுதுவதை நிறுத்தியது போல் தெரிகிறது. ஒரு சில வாசகர்கள் கூறும் தவறான சொற்களால் மொத்தமாக கதையை நிப்பாட்டுவது நல்லதல்ல ஏனென்றால் ஒவ்வொரு கதாநாயகர்களும் முதலில் வாசகனாக இருந்தே கதாசிரியர்கள்்் ஆக மாறியுள்ளனர். எனவே கதாசிரியர்கள் தொடர்ந்து கதையைை எழுதுமாறுு கேட்டுக்கொள்கிறேன்
[+] 4 users Like Jhonsena's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
பழைய கதைகளோடு ஒப்பிடும்போது தற்போது எழுதப்படும் கதைகளில் ஒரு சிலவற்றை தவிர்த்து மற்றவைகள் அனைத்தும் படிப்பதற்கு சுவாரசியம் இல்லாமல் இருப்பதே அதற்கு காரணம். 

நான் ஆசிரியர்களை முழுவதும் குறை கூறவில்லை. ஒரு முழு கதையையும் எழுதி முடிப்பது சிரமம்தான். ஆனால் படிப்பவர்களின் மனநிலையையும் சற்று யோசித்துபாருங்கள். அவர்களும் நேரம் ஒதுக்கிதான் படிக்கிறார்கள். 

புதிதாக கதை எழுதுபவர்கள் மற்றும் புதிய கதை எழுதும் பிரபல கதை ஆசிரியர்கள் அனைவருக்கும் நான் சொல்ல வருவது என்னவென்றால், புத்தம் புதிய சுவர்சியமான காமரசம் சொட்டும் கதைகளுக்கே இங்கே ஆதரவு அதிகமாக இருக்கிறது. 

இதுவே நிதர்சனமான உன்மை. நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்லவில்லை.
Like Reply
#3
Sorry for typing not posting in Tamil. I also share, there are great stories here and almost all have stopped, I think the authors miss something. Probably they want more response , appreciation from fans. But Authors also should realize that this forum doesnt have as many as follower like the old site, only with great stories the forum will develop. This is chicken and egg story, till the time we get more readers here, the Admin should somehow keep motivating the writers, that is the only way out !!

They can have some reward points based on likes and even responses !!!
[+] 2 users Like veenaimo's post
Like Reply
#4
(12-09-2021, 01:23 PM)veenaimo Wrote: Sorry for typing not posting in Tamil. I also share, there are great stories here and almost all have stopped, I think the authors miss something. Probably they want more response , appreciation from fans. But Authors also should realize that this forum doesnt have as many as follower like the old site, only with great stories the forum will develop. This is chicken and egg story, till the time  we get more readers here, the Admin should somehow keep motivating the writers, that is the only way out !!

They can have some reward points based on likes and even responses !!!

"only with great stories the forum will develop" நான் சொல்ல வந்த பாயின்டும் இதுதான். 

கதை ஆசிரியர்கள் கொஞ்சம் மெனகெட்டு இதை செய்தால் நிச்சம் பேராதரவு உண்டு. மனம் போன போக்கில் எழுதினால் வாசகன் சோர்வடைந்துவிடுவான்.
[+] 1 user Likes Night Singer's post
Like Reply
#5
It is only possible if the stories on the site continue to come with the contribution of three key people.

1. Storytellers should continue to write stories without losing heart under any circumstances. They should finish writing the story as they think without considering the supportive anti attitudes.

2. Readers of the story should post comments pointing out the weight flaws in it. Only then will the storytellers get excited.

3. Site administrators should encourage story writers. Give them gifts and compliments for best stories.

Only with these three will a lot of new stories come on the site.
[+] 2 users Like GEETHA PRIYAN's post
Like Reply
#6
May the administrator give the xossipy coins for some least amount i.e. from rs.5 to rs 50 maximum so sum of them buy and contribute to their favourite authors via xossipy coins it may encourage the authors to write stories willingly and also behalf of the raging experience the visitors also increase.
[+] 2 users Like Giku's post
Like Reply
#7
(12-09-2021, 07:57 PM)Giku Wrote: May the administrator give the xossipy coins for some least amount i.e. from rs.5 to rs 50 maximum so  sum of them buy and contribute to their favourite authors via xossipy coins it may encourage the authors to write stories willingly and also behalf of the raging experience the visitors also increase.

இது சாத்தியம்னா நான் கூட வாரம் இரண்டு கதை எழுதுவேன் ப்ரோ.... Admin please consider this...
[+] 1 user Likes Night Singer's post
Like Reply
#8
(12-09-2021, 06:02 PM)GEETHA PRIYAN Wrote: It is only possible if the stories on the site continue to come with the contribution of three key people.

1. Storytellers should continue to write stories without losing heart under any circumstances. They should finish writing the story as they think without considering the supportive anti attitudes.

2. Readers of the story should post comments pointing out the weight flaws in it. Only then will the storytellers get excited.

3. Site administrators should encourage story writers. Give them gifts and compliments for best stories.

Only with these three will a lot of new stories come on the site.

நான்காவதா இதையும் சேத்துகலாம், வாரம் அல்லது மாதம் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதை Pin செய்யலாம். இது கதை ஆசிரியர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். மற்றவர்களும் போட்டி போட்டுகொண்டு எழுத வாய்ப்பிருக்கிறது.
[+] 2 users Like Night Singer's post
Like Reply
#9
Ama.... kasta patu written paniee post pota ah yaru 1ru reply kudukarthu ila views matum pogum ... apo written panuravga enna feel panuvaga.. oh stories pudekala pola nu stop panieraga. Na nu aptee tha 1ru stories potu irutha ah. Written panna ah thanimai ila ma toilet la vachu type panie send panua ah 2r 3 person nala iruku soluvaga. Etha atha time post varatha stories ku cmt panietu irupaga. Atha story stol panieta ah
[+] 1 user Likes Deva5812's post
Like Reply
#10
(13-09-2021, 02:05 PM)Deva5812 Wrote: Ama.... kasta patu written paniee post pota ah yaru 1ru reply kudukarthu ila views matum pogum ... apo written panuravga enna feel panuvaga..  oh stories pudekala pola nu stop panieraga. Na nu aptee tha 1ru stories potu irutha ah. Written panna ah thanimai ila ma toilet la vachu type panie send panua ah  2r 3 person nala iruku soluvaga. Etha atha time post varatha stories ku cmt panietu irupaga. Atha story stol panieta ah

உங்கள் சந்தோஷத்திற்காக எழுதுங்கள்
Like Reply
#11
(12-09-2021, 06:02 PM)GEETHA PRIYAN Wrote: It is only possible if the stories on the site continue to come with the contribution of three key people.

1. Storytellers should continue to write stories without losing heart under any circumstances. They should finish writing the story as they think without considering the supportive anti attitudes.

2. Readers of the story should post comments pointing out the weight flaws in it. Only then will the storytellers get excited.

3. Site administrators should encourage story writers. Give them gifts and compliments for best stories.

Only with these three will a lot of new stories come on the site.

2nd point sounds little better bro
Like Reply
#12
(13-09-2021, 02:05 PM)Deva5812 Wrote: Ama.... kasta patu written paniee post pota ah yaru 1ru reply kudukarthu ila views matum pogum ... apo written panuravga enna feel panuvaga..  oh stories pudekala pola nu stop panieraga. Na nu aptee tha 1ru stories potu irutha ah. Written panna ah thanimai ila ma toilet la vachu type panie send panua ah  2r 3 person nala iruku soluvaga. Etha atha time post varatha stories ku cmt panietu irupaga. Atha story stol panieta ah

U r 100% rite nanba

Thanimai kidaippathu miga arithu

Naan mostly office travelling time la thaan share auto la or metro train la ukkanthu eluthuven

Becz en veedu to office travel time one hour agum

Other time ellam elutha mudiyaathu

Privacy irukkathu

Neengal solvathu mutrilum unmai nanba

Nandri
Like Reply
#13
Writers ku encouragement ila ... 2 or 3 reply varum ... What we think is 2/3 ppl ku tha story pudichirku pola nu ezhutha thonathu. Readers should comment about the stories whether they like or not
Like Reply
#14
(15-09-2021, 10:10 AM)krishkarthick Wrote: Writers ku encouragement ila ... 2 or 3 reply varum ... What we think is 2/3 ppl ku tha story pudichirku pola nu ezhutha thonathu. Readers should comment about the stories whether they like or not

Super nanba

Romba perfecta solringa

Nandri
Like Reply
#15
நானும் இங்கே கதை எழுதலாம்னு ஓரளவுக்காவது ஆதரவு கிடைக்கும்னு எழுத ஆரமிச்சேன், வேலைக்கு ஆகாதுன்னு இப்போ புரிஞ்சிடிக்கிட்டேன். இந்த தளமும் Capitalisam (முதலாளித்துவம்) மாதிரி தான். எல்லாரும் பிரபல எழுத்தாளர் ஒரு சிலர் எழுதுற கதை மட்டும் படிச்சிட்டு கமெண்ட் பண்ணுராங்க. புதுசா எழுதுறவங்களுக்கு ஒரு கமெண்ட் வரதே பெரிய விஷயம். கமெண்ட் வரும் கமெண்ட் வரும்னு ரெண்டு மூணு போஸ்ட் போட்டு ஒன்னும் வராம போக காண்டுல அப்படியே விட்டு போயிடுறாங்க.
Women/Girls or Cuck Husbands Interested in Roleplay/Chat. DM me. 

Like Reply
#16
அட கருத்து பின்னுட்டம் சொல்றதை விடுங்க ஜீ, ஒரு விருப்பமாவது கொடுக்கலாம், அமைதியா கதை படிச்சிட்டு அப்படியே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம சட்டுன்னு மூடிட்டு போயிடறாங்க Smile, நல்ல இருக்கோ இல்லையோ கதை படிக்கிறவங்க, படிச்சதுக்கு ஒரு விருப்பம் கண்டிப்பா கொடுக்கலாம்.

கதை எழுதுபவர்களின் இருவகை ஒன்று படைப்பாளர்கள் புதிய எண்ணங்களில் சூழ்நிலை கதாபாத்திரங்கள் வைத்து தாங்களே உருவாக்குவார்கள், சிலருக்கு அனுபவம் இல்லை எனில் எழுத்து சிறப்பாக இருக்காது, ஆனால் அவர்கள் எண்ணங்கள் புதிதாக இருக்கும். நாளடைவில் சிறப்பாக எழுத தொடங்கி விடுவார்கள்.

இன்னொரு வகை எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்கள் பார்த்து அதன் தாக்கத்தில் தங்களுக்கு விரும்பிய வாறு அழகாக எழுதுவார்கள்.

பெரும்பாலும் கதை படிக்க வர்றவங்க இன்னைக்கு கைக்கு நல்ல வேலை கொடுக்கனும்னு அதை பிடிச்சிட்டே வர்ற மாதிரி தெரியுது, அதற்க்கு வாய்ப்பு இல்லாம போன அப்படியே போய்டுறாங்கன்னு நினைக்கிறன் கிட்டத்தட்ட 75% பேர் அப்படி தான் இருக்காங்க. கொஞ்சம் கைக்கு ஓய்வு கொடுத்துட்டும் படிக்கலாம். புதியவர்கள் எழுதினால் தான் புதிய எண்ணங்கள் வரும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் நன்றாக எழுத வாய்ப்புகள் இருக்கின்றது.

அதனால் கதை படிங்க கண்டிப்பா விருப்பம் கொடுங்க!, எழுத்தாளர்கள் அதிக கதைகள் எழுதுவார்கள்.
[+] 2 users Like rojaraja's post
Like Reply
#17
(22-10-2021, 10:29 AM)rojaraja Wrote: அட கருத்து பின்னுட்டம் சொல்றதை விடுங்க ஜீ, ஒரு விருப்பமாவது கொடுக்கலாம், அமைதியா கதை படிச்சிட்டு அப்படியே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம சட்டுன்னு மூடிட்டு போயிடறாங்க Smile, நல்ல இருக்கோ இல்லையோ கதை படிக்கிறவங்க, படிச்சதுக்கு ஒரு விருப்பம் கண்டிப்பா கொடுக்கலாம்.

கதை எழுதுபவர்களின் இருவகை ஒன்று படைப்பாளர்கள் புதிய எண்ணங்களில் சூழ்நிலை கதாபாத்திரங்கள் வைத்து தாங்களே உருவாக்குவார்கள், சிலருக்கு அனுபவம் இல்லை எனில் எழுத்து சிறப்பாக இருக்காது, ஆனால் அவர்கள் எண்ணங்கள் புதிதாக இருக்கும். நாளடைவில் சிறப்பாக எழுத தொடங்கி விடுவார்கள்.

இன்னொரு வகை எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்கள் பார்த்து அதன் தாக்கத்தில் தங்களுக்கு விரும்பிய வாறு அழகாக எழுதுவார்கள்.

பெரும்பாலும் கதை படிக்க வர்றவங்க இன்னைக்கு கைக்கு நல்ல வேலை கொடுக்கனும்னு அதை பிடிச்சிட்டே வர்ற மாதிரி தெரியுது, அதற்க்கு வாய்ப்பு இல்லாம போன அப்படியே போய்டுறாங்கன்னு நினைக்கிறன் கிட்டத்தட்ட 75% பேர் அப்படி தான் இருக்காங்க. கொஞ்சம் கைக்கு ஓய்வு கொடுத்துட்டும் படிக்கலாம். புதியவர்கள் எழுதினால் தான் புதிய எண்ணங்கள் வரும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் நன்றாக எழுத வாய்ப்புகள் இருக்கின்றது.

அதனால் கதை படிங்க கண்டிப்பா விருப்பம் கொடுங்க!, எழுத்தாளர்கள் அதிக கதைகள் எழுதுவார்கள்.

ஆமா ஜி. ஒரு சில பேரு மட்டும் தான் படிச்சிட்டு விருப்பமா இல்லை கமெண்ட்டோ போடுறாங்க. மிச்ச பேரு எல்லாம் கதை படிக்கிறாங்களே தவிர இவளோ நேரம் செலவழித்து எழுதுறவனுக்கு ஒரு விருப்பம் கூட போடுறது இல்லை.
Women/Girls or Cuck Husbands Interested in Roleplay/Chat. DM me. 

[+] 1 user Likes youngtamil's post
Like Reply
#18
எழுதும் கதையை கூட மதிக்க வேண்டாம் நண்பா 

எழுதும் எழுத்தாளர்களின் நேரத்திற்கு மதிப்பு கொடுத்தாலே போதும் நண்பா 

ஒரு நைஸ் அல்லது நெஸ்ட் அப்டேட் எப்போன்னு கேட்டு டைப் பண்றதுக்கே எவ்ளோ நேரம் எடுக்கிறது 

அப்படி என்றால் கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு ஒரு சின்ன எபிசோட் முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை வாசகர்கள் கொஞ்சமாவது நினைத்து பார்க்க வேண்டும் நண்பா 

எல்லாம் கதாசிரியர்கள் தலை எழுத்து நண்பா 

இதை யாராலும் மாற்ற முடியாது 

நேரம் கிடைக்கும் போது எழுத வேண்டியது தான் 

கமெண்ட் வராத போது நிறுத்தி விட வேண்டியது தான் 

கதையை பாதியில் நிறுத்துவதில் எழுத்தாளர்களின் மேல் எந்த குற்றமும் இல்லை என்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து நண்பா 

நன்றி 
Like Reply
#19
நம்ம இங்க கதை எழுதுறதே நம்மள யாராச்சும் கவனிச்சு ஒரு சின்ன பாராட்டு இருக்காதான்னு ஏங்குறனாள தான்

ஒரு சின்ன அப்டேட் எழுத, மொத நம்ம அந்த கதையின் திரைக்கதையை மனதில் ஒரு முறை ஓட்டிப்பார்க்கவேண்டும், பின்பு போன பகுதி எங்கு முடித்தோமோ அதில் இருந்து அந்த கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் இருந்து மீண்டும் கதை தொடரவேண்டும்

பின்பு மனதில் ஓட்டிப்பார்த்த கதையை எழுத்து வடிவம் கொடுக்கவேண்டும், பின்பு அதில் உள்ள பிழைக்கலை திருத்திவிட்டு, நாம் ஒரு முறை படித்து பார்க்க வேண்டும், அந்த பதிவு நமக்கு திருப்தியளிக்கவில்லை என்றால் மீண்டும் அதை சரி செய்யவேண்டும்

பின்பே நாம் கதையை பதிவு செய்யவேண்டும்

வாசகர்கள் படிக்கும் அந்த பதிவிற்கு பின்னால் இத்தனை வேலைகள் உள்ளது, அப்படியிருக்கும் பட்சம் கதை எழுதும் எழுத்தாளர் அவன் செய்த வேலைக்கு ஒரு சில கருத்துக்கள் எதிர்பார்ப்பது ஒன்றும் பெரிய குற்றம் அல்ல.

வாசகர்கள் கதை எழுதும் எழுத்தாளரை ஊக்கப்படுத்தினால், அந்த எழுத்தாளர் இன்னும் நிறைய கதையை எழுத முடியும், இல்லையென்றால் அவனின் மனம் வெதும்பி எழுதும் கதையை பாதியில் தான் நிறுத்த தோன்றும்            

இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Like Reply
#20
(22-10-2021, 09:47 AM)youngtamil Wrote: நானும் இங்கே கதை எழுதலாம்னு ஓரளவுக்காவது ஆதரவு கிடைக்கும்னு எழுத ஆரமிச்சேன், வேலைக்கு ஆகாதுன்னு இப்போ புரிஞ்சிடிக்கிட்டேன். இந்த தளமும் Capitalisam (முதலாளித்துவம்)  மாதிரி தான்.  எல்லாரும் பிரபல எழுத்தாளர் ஒரு சிலர் எழுதுற கதை மட்டும் படிச்சிட்டு கமெண்ட் பண்ணுராங்க. புதுசா எழுதுறவங்களுக்கு ஒரு கமெண்ட் வரதே பெரிய விஷயம். கமெண்ட் வரும் கமெண்ட் வரும்னு ரெண்டு மூணு போஸ்ட் போட்டு ஒன்னும் வராம போக காண்டுல அப்படியே விட்டு போயிடுறாங்க.

உண்மை நண்பா
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Like Reply

Users browsing this thread: 1 Guest(s)