15-08-2021, 02:49 PM
நண்பர்களே நான்தான் ஆண்டிகள் ஆயிரம் சதிஷ் குமார்... எனது பழைய id வுடைய password ஐ மறந்துவிட்டேன்... Password ஐ recent ஆஹ் காத்தான் மாற்றினேன். ஆனால் அதை நோட் செய்து கொள்ள மறந்துவிட்டேன்.... Forget password குடுத்து password ஐ மாற்றலாம் என்று பார்த்தால் லிங்க் குடுத்து உள்ள ஈமெயில் id யை மறந்துவிட்டேன்..ஈமெயில் id நான் மறந்துவிட்டேன்.. இப்பொது என்னிடம் இருப்பது பழைய password மற்றும் user id யே நண்பர்களே நான் என்ன செய்வது... எனக்கு கதையை தொடர ஆர்வம் உண்டு நண்பார்களே