Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
Gum Shot மனமார்ந்த வாழ்த்துக்கள் for 70th Page

[Image: 6273535945198383553-121.jpg]
[+] 2 users Like Loveable Kd's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
டேய்.... இந்த கதை ஆரம்பத்திதலிருந்து Gumshot கமெண்ட் போட உங்களுக்கு முடியவில்லையா? என்று வாசகர்களை திட்டுவதும், பதிலுக்கு Incest tag போட்டு விட்டு, சஞ்சய்க்கு வாய்ப்பு தராமல், தொடர்ந்து ஏமாற்றி வருகிறீர்கள் என்று அல்லது அப்டேட்ஸ் கேட்டு வாசகர்கள் அவரை திட்டுவதும் தொடர்ந்து நடந்து தான்

வருகிறது ‌‌...

இது மக்களின் மனம் கவர்ந்த எழுத்தாளனுக்கும் அவருடைய அதி தீவிர வாசகர்களுக்கும் இடையே நடக்கும் செல்ல சண்டை... இந்த மாதிரி அன்புத் தொல்லை மற்ற எல்லா எழுத்தாளர்களையும் விட அதிகமாக Gumshot க்கு இருக்கும்... இதில் தலையிட உனக்கு என்ன உரிமை இருக்கிறது?..

அப்புறம் உன் அம்மா பற்றி மட்டும் அல்ல... வேறு எந்த பெண்ணாக இருந்தாலும், யாரையும் பற்றி தப்பாக பேச மாட்டேன்... உன் அம்மா பற்றி நான் எதுவும் சொல்ல வில்லை... இதே கமெண்ட் செக்ஷனில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் உனக்கு ஏற்கனவே சொன்ன பதிலை தான் திரும்ப நினைவூட்டினேன்...
Like Reply
நண்பா வழக்கம் போல் உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமான இருந்தது ஆனால் சங்கீதாவை ஒரு விபச்சாரி போல் காட்டிவிட்டிர்கள் முன்பு குமாருடன் காதலர்கள் போல இங்கு இப்போது ராஜேஷ் உடன் ஒருநாள் மனைவி போல் இருக்கிறாள் குமாரிடம் பணம் வராது ராஜேஷ் இவள் வேண்டாம் என்று கூறினாலும் அவன் பணம் செலவு செய்கிறான் உங்கள் கதாநாயகியை நீங்களே கேவலமாக சித்தரிக்கிறீர்கள் அது உங்கள் விருப்பம் இதற்கு சஞ்சய் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அவனை ஒரு சொம்பையாக காட்டாமல் அவன் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யுங்கள் இல்லை என்றால் அவன் உங்கள் கதையின் கதாநாயகனாக தெரிய மாட்டான் ஒரு கோமாளி போன்று தெரிவார் இங்கு சிலர் கூறுவது போல அவனை காக்கோல்ட் ஆக தயவு செய்து காட்டாதீர்கள் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நன்றி நண்பா அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள் நன்றி
Like Reply
(06-11-2022, 10:58 AM)Reader 2.0 Wrote: நன்றி நண்பரே... நானும் உங்களைப் போலவே முடிவு எடுத்து விட்டேன்... ஆனால் சஞ்சய் இப்போது என்ன செய்ய போகிறான்? என்று பார்க்க வேண்டும்... 

என்னைப் பொறுத்தவரை சஞ்சய் சங்கீதாவை எந்த கேள்வியும் கேட்காமல், அவளுடன் பேசுவதை நிறுத்தி விட்டு, சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது, கல்லூரிக்கு போகாமல் இருப்பது, சங்கீதா கண் முன்னால் சிகரெட் குடிக்க ஆரம்பிப்பது,  சரக்கு அடிக்க ஆரம்பிப்பது என்று ஒரு மெளனமான சத்தியாக்கிரகம் போராட்டம் ஆரம்பித்து விட்டான் என்றால், அதை சங்கீதாவால் தாங்கிக் கொள்ள முடியாமல், அவளாகவே வலிய வந்து பேசுவாள்...
ஏனெனில் சஞ்சய் சங்கீதாவுக்கு உயிர் மாதிரி....

அப்போது சஞ்சய் நீ கல்லூரிக்கு வேலைக்குப் போக கூடாது... வீட்டை விட்டு வெளியே எங்கேயும் எப்போதும் போகக் கூடாது.... நம் வீட்டுக்கு வேறு யாரும் வரக்கூடாது... உனக்கு யாரு போன் செய்யக் கூடாது... நீயும் யாருக்கும் போன் செய்து பேசக் கூடாது...உன் மொபைல் நம்பர் மாற்றி, புது நம்பர் வாங்க வேண்டும்... அந்த புதிய நம்பரை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது... இல்லை என்றால் என்னை மறந்து விடு... நான் வீட்டை விட்டு வெளியேறி எங்காவது கண் காணாத இடத்திற்கு போய் விடுவேன்... நான் தொலைந்து போன பிறகு நீ யாருடன் வேண்டுமானாலும் வீட்டிலேயே படுத்து ஓக்கலாம்... இல்லை... நான் உயிருடன் இருப்பதே உனக்கு பிடிக்கவில்லை என்றால், உன் கண் முன்னே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பிளாக் மெயில் செய்ய வேண்டும்.... அப்போது தான் சங்கீதா ராஜேஷிடம் இருந்து விலகி ஒதுங்கி இருப்பாள்...

ஆனால் கதாசிரியர் மனதில் சஞ்சய் ஒரு கக்கோல்ட் ஆக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நன்றாக புரிகிறது.. ஆகவே உங்கள் வழியில் பிடித்து இருந்தது என்றால் கமெண்ட் போடலாம்... பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்... எழுத்தாளர் Raja 12345 கூட அப்படித்தான் அமைதியாக ஒதுங்கி இருந்தார்... நன்றி நண்பரே.

நண்பரே நீங்கள் கூறுவது போல சஞ்சய் புகை பிடித்தல் மற்றும் குடிப்பது போல காட்டினால் அது சஞ்சய்க்கு தான் தீங்கு அவன் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ய வேண்டும் அவள் கேட்கவில்லை என்றால் நீங்கள் கூறுவது போல அவளுடன் பேசாமல் இருப்பது போல் கொண்டு போகலாம் அவன் அவளை பற்றி யோசிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி அதில் சாதிக்க வேண்டும் அவன் சாதனைகளை அவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சங்கீதா அந்த நேரத்தில் அவனுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியாமல் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற போதில் பெரிதுவுக்கும் தான் மகனை சான்றோன் என கேட்ட தாய் எனும் திருக்குறள் போல் சந்தோஷமாக இருக்க முடியாமல் தான் செய்த தவறுகளை உணர்ந்து வருந்த வேண்டும் அப்போது சஞ்சய் நான் செய்த சத்தியத்தை காப்பாற்றி விட்டேன் ஆனால் நீ சொன்ன வார்த்தை கல்லுரியில் சேரும் போது சொன்ன வார்த்தை காப்பாற்றாமல் ஒருவனுடன் தொடர்பு வைத்துக் கொண்டாயே என்று கேட்டால் அது எப்படி இருக்கும் கொஞ்சம் நினைத்து பாருங்கள் உங்களுக்கு அதில் உள்ள திரில் புரியும் அதனால் சஞ்சய் கெட்டவனாக மாறுவதை விட தன் செய்கைகளால் நல்லவனாக இருக்க வேண்டும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நன்றி
Like Reply
நண்பா முன்பு நான் கேட்டேன் சஞ்சயை வேறு யாருடனாவது தொடர்பு படுத்தி விடுங்கள் அவன் அவமானம் அடைவதை காண முடியவில்லை என்று அதற்கு நீங்கள் தந்த பதில் இனிமேல் தான் சஞ்சயின் ஆட்டம் ஆரம்பம் ஆக போகிறது என்று கூறுநீர்கள் அதுபோல் நடக்கும் என்று நினைக்கிறேன் நன்றி
Like Reply
(06-11-2022, 02:52 PM)tmahesh75 Wrote: நண்பா வழக்கம் போல் உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமான இருந்தது ஆனால் சங்கீதாவை ஒரு விபச்சாரி போல் காட்டிவிட்டிர்கள் முன்பு குமாருடன் காதலர்கள் போல இங்கு இப்போது ராஜேஷ் உடன் ஒருநாள் மனைவி போல் இருக்கிறாள் குமாரிடம் பணம் வராது ராஜேஷ் இவள் வேண்டாம் என்று கூறினாலும் அவன் பணம் செலவு செய்கிறான் உங்கள் கதாநாயகியை நீங்களே கேவலமாக சித்தரிக்கிறீர்கள் அது உங்கள் விருப்பம் இதற்கு சஞ்சய் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அவனை ஒரு சொம்பையாக காட்டாமல் அவன் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யுங்கள் இல்லை என்றால் அவன் உங்கள் கதையின் கதாநாயகனாக தெரிய மாட்டான் ஒரு கோமாளி போன்று தெரிவார் இங்கு சிலர் கூறுவது போல அவனை காக்கோல்ட் ஆக தயவு செய்து காட்டாதீர்கள் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நன்றி நண்பா அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள் நன்றி

சங்கி எந்த காசும் நகையும் வாங்கி அவள் வீட்டுக்கு கொண்டு 
வந்ததில்லை எல்லாம் ரீசனபில் இருக்கு ..
அவன் சந்தோஷத்துக்கு ஆக தான் கதை முடியும் போது புரியும்
[+] 1 user Likes Gumshot's post
Like Reply
(06-11-2022, 03:41 PM)Gumshot Wrote: சங்கி எந்த காசும் நகையும் வாங்கி அவள் வீட்டுக்கு கொண்டு 
வந்ததில்லை எல்லாம் ரீசனபில் இருக்கு ..
அவன் சந்தோஷத்துக்கு ஆக தான் கதை முடியும் போது புரியும்

நன்றி நண்பா அனைத்தும் அவன் சந்தோஷத்திற்காக என்று கூறியிருக்கிறீர்கள் அது சஞ்சய் யா அல்லது ராஜேஷ்ஆ கதை முடியும் போது புரியும் என்று கூறியுள்ளீர்கள் அந்த முடிவு சஞ்சய்க்கு நல்ல முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி
[+] 1 user Likes tmahesh75's post
Like Reply
(06-11-2022, 03:41 PM)Gumshot Wrote: சங்கி எந்த காசும் நகையும் வாங்கி அவள் வீட்டுக்கு கொண்டு 
வந்ததில்லை எல்லாம் ரீசனபில் இருக்கு ..
அவன் சந்தோஷத்துக்கு ஆக தான் கதை முடியும் போது புரியும்

Avan nanmaikkaga yendru erunthalum avanukku athu migundha  Mana vethanai than tharukirathu yellavatrayim vida kanavan thaliyai kalatti vittu Maru thaali katti kolvathu migundha vadhanai than. Ennum yenna yenna vedhanve avan anubavikka pogiran yendru theriyala villai. Aanal maganukkaga yendru avalai ennum kevala paduthamal erundhal sari.
Like Reply
(06-11-2022, 03:49 PM)tmahesh75 Wrote: நன்றி நண்பா அனைத்தும் அவன் சந்தோஷத்திற்காக என்று கூறியிருக்கிறீர்கள் அது சஞ்சய் யா அல்லது ராஜேஷ்ஆ கதை முடியும் போது புரியும் என்று கூறியுள்ளீர்கள் அந்த முடிவு சஞ்சய்க்கு நல்ல முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி

இப்போதைக்கு ராஜேஷ் 
சந்தோஷத்திற்காக
[+] 1 user Likes Gumshot's post
Like Reply
(06-11-2022, 03:41 PM)Gumshot Wrote: சங்கி எந்த காசும் நகையும் வாங்கி அவள் வீட்டுக்கு கொண்டு 
வந்ததில்லை எல்லாம் ரீசனபில் இருக்கு ..
அவன் சந்தோஷத்துக்கு ஆக தான் கதை முடியும் போது புரியும்

உங்களுடைய கருத்துக் நன்றி நண்பா

ஆரம்பத்தில் இருந்தே இந்த கதையின் நாயகனாக சஞ்சய்க்கு என்றும் நாயகியான சங்கீதாவுக்காகவும் தான் இந்த கதையை தொடர்ந்து படித்து வருவதும் அதற்கு ஏற்ப கமெண்ட் பதிவு செய்து வருவதையும் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள் நண்பா

அதை உங்களால் மறக்கவோ மறுக்கவோ கண்டிப்பாக முடியாது நண்பா இதை நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்

முதல் முறையாக சங்கீதா தன்னுடைய மகனைப் பற்றி புரிந்து கொண்டு குமாரை விட்டு விலகி தன்னுடைய மகனுடன் சேர்ந்ததற்கு இங்கே ஏற்பட்ட உற்சாகத்தை ஈடு செய்ய இயலாது.

ஆனால் மறுபடியும் நீங்கள் ட்டுவிஸ்ட் என்ற பெயரில் கதையின் தலைப்பை மூன்று முறை மாற்றி இறுதியில் கதாநாயகனை கக்கோல்டு லெவலுக்கு கொண்டு சென்று விட்டீர்கள் நண்பா

மறுபக்கம் நாயகியான சங்கீதாவை கிட்டத்தட்ட ஒரு தேவிடியா லெவலுக்கு கொண்டு சென்று விட்டீர்கள் நண்பா

பொதுவாக கதை எழுதும் நண்பர்கள் சொல்லும் வார்த்தை கதையை கதையாக மட்டுமே பாருங்கள் என்று

உண்மை தான் நண்பா ஆனால் சினிமா பார்க்க செல்லும் ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை அந்த ஹீரோ அல்லது ஹீரோயின் போல நினைத்து படத்தை பார்க்கும் போது தான் அந்த படத்தை பார்க்கும் சந்தோஷம் மனதில் நிற்கும்.

அதுபோல தான் நண்பா கதையை வாசிக்கும் நேயர்களின் மனநிலையும் நண்பா

நீங்கள் பணத்திற்காக கதையை எழுதவில்லை என்பது உண்மை தான் நண்பா
நீங்கள் மட்டுமல்லாமல் இங்கே கதையை எழுதி பதிவிடும் வந்தணா விஷ்ணு,கேம் பாய் இட், வினோத் உட்பட அத்தனை நல்ல உள்ளம் படைத்த நண்பர்கள் அனைவருக்கும் யாரும் பணம் கொடுப்பதில்லை நண்பா.

தங்களின் மனதிருப்தி மற்றும் தன்னுடைய வாசகர்கள் மன திருப்திக்காக தான் எல்லோரும் கதையை பதிவு செய்கிறார்கள் நண்பா

நானும் முதல் முறையாக இந்த தளத்தில் ஒரு நண்பர் அரைகுறையாக விட்டு சென்ற கதையை எல்லோரையும் போல வாசித்து முடித்ததும் மூடிக்கொண்டு போகாமல் மனம் கேட்காமல் எழுதி பதிவு செய்ய ஆரம்பித்தேன் 

அதன் பிறகு விட்டகுறை தொட்ட குறை என்று கிட்டத்தட்ட நான்காவது கதை இப்பொழுது போய் கொண்டு இருக்கிறது நண்பா

ஒருசில நண்பர்கள் கூறிய கருத்துக்களை மனதில் கொண்டு தயவுசெய்து நீங்களே உங்கள் கதையின் நாயகனையும் நாயகியை தொடர்ந்து இழிவு படுத்த வேண்டாம் நண்பா

இங்கே விமர்சனத்தை விட சண்டை தான் அதிக அளவில் இருக்கிறது நண்பா

நாயகனுக்கு ஏற்கெனவே அளவுக்கு அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கதையை எழுதி விட்டீர்கள் நண்பா

இன்னும் உங்கள் கதையில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கிறது அவைகளை பயன்படுத்தி நாயகனையும் நாயகியையும் நிம்மதியாக வாழ விடலாமே நண்பா

என்னுடைய கருத்துகளை முடிந்த அளவுக்கு கூறி விட்டேன் நண்பா

இதில் ஏதாவது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் தயவுசெய்து மன்னித்து விடுங்கள் நண்பா
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
எதோ இக்கு வச்சி இருகார் போல கடைசியில் புரியும் என்று நினைகிறேன்... பார்க்கலாம் அடுத்த update ல..
Like Reply
(06-11-2022, 03:33 PM)tmahesh75 Wrote: நண்பா முன்பு நான் கேட்டேன் சஞ்சயை வேறு யாருடனாவது தொடர்பு படுத்தி விடுங்கள் அவன் அவமானம் அடைவதை காண முடியவில்லை என்று அதற்கு நீங்கள் தந்த பதில் இனிமேல் தான் சஞ்சயின் ஆட்டம் ஆரம்பம் ஆக போகிறது என்று கூறுநீர்கள் அதுபோல் நடக்கும் என்று நினைக்கிறேன் நன்றி

நண்பரே...நீங்கள் சொல்வது போல வேறு யாருடனும் சஞ்சய்ஜோடி சேர்த்து விட்டு விடலாம்... ஏற்கனவே சஞ்சய்யின் சுன்னியை நேரில் பார்த்து பிரமை பிடித்து போய், வாய் பேச முடியாம திணறிய சுகன்யா அத்தை அல்லது சஞ்சயின் நண்பன் தீபக் அம்மாவாக வந்து, சஞ்சயின் சுன்னியை நேரில் பார்த்து விட்ட கல்பனா அதாவது வில்லன் ராஜெஷ் எவ்வளவோ செக்ஸ் டார்ச்சர் கொடுத்த போதும், மயங்காத ஃபுரபசர் கல்பனா அல்லது திவ்யா அல்லது பிரியா அக்கா, அல்லது கவிதா அண்ணி என்று வேறு எந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்..

கதாசிரியர் நினைத்த மாதிரி, அடல்ட்ரி ஸ்டோரி ஆகவும் இருக்கும்.... அத்தை, அக்கா, மற்றும் அண்ணி என்று இன்செஸ்ட் ஸ்டோரி ஆகவும் இருக்கும்.. கதாசிரியர் கொஞ்சம் மனம் வைத்தால் நன்றாக இருக்கும்...
Like Reply
ஒரு சராசரி வாசகன் கதை படிக்கும் போது உணரக்கூடிய மனநிலையை எழுத்தாளர் ஆனந்த குமார் மிகவும் சரியாக கணித்து இருக்கிறார்... நோயாளியின் நாடித்துடிப்பு பல்ஸ் பார்ப்பது போல இல்லாமல், வாசகர்கள் இதய துடிப்பையும் மிக சரியாக உணர்ந்து இருக்கிறார்...
Like Reply
(06-11-2022, 03:55 PM)praaj Wrote: Avan nanmaikkaga yendru erunthalum avanukku athu migundha  Mana vethanai than tharukirathu yellavatrayim vida kanavan thaliyai kalatti vittu Maru thaali katti kolvathu migundha vadhanai than. Ennum yenna yenna vedhanve avan anubavikka pogiran yendru theriyala villai. Aanal maganukkaga yendru avalai ennum kevala paduthamal erundhal sari.

விடுங்கள் நண்பரே....‌‌‌ சஞ்சய் ஒருவன் மட்டும் தான் தொடர்ந்து துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று கதாசிரியர் விருப்பம். போல.... இந்த கதையில் ஒரே ஒரு பெண் மட்டுமே அதுவும் சங்கீதா மட்டுமே இருக்கிறாள் என்று நினைத்து கொள்வோம்... 

பேசாமல் சஞ்சய் தூங்கும. போது சங்கீதா பெரிய கல்லை தூக்கி சஞ்சய் தலையில் போட்டு கொன்று விட்டு, அவள் விருப்பம் போல் ராஜேஷ் உடன் பொண்டாட்டியாக குடும்பம் நடத்துவது போல் கதையை முடிக்க வேண்டும் என்று எல்லா வாசகர்களும் கேட்டு கொள்ளலாம்..
Like Reply
(06-11-2022, 05:44 PM)Reader 2.0 Wrote: விடுங்கள் நண்பரே....‌‌‌ சஞ்சய் ஒருவன் மட்டும் தான் தொடர்ந்து துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று கதாசிரியர் விருப்பம். போல.... இந்த கதையில் ஒரே ஒரு பெண் மட்டுமே அதுவும் சங்கீதா மட்டுமே இருக்கிறாள் என்று நினைத்து கொள்வோம்... 

பேசாமல் சஞ்சய் தூங்கும. போது சங்கீதா பெரிய கல்லை தூக்கி சஞ்சய் தலையில் போட்டு கொன்று விட்டு, அவள் விருப்பம் போல் ராஜேஷ் உடன் பொண்டாட்டியாக குடும்பம் நடத்துவது போல் கதையை முடிக்க வேண்டும் என்று எல்லா வாசகர்களும் கேட்டு கொள்ளலாம்..

எனக்கும் சங்கீதா மேல் இருந்த நல்லெண்ணம் போய்விட்டது. நானும் இனி அமைத்ஜியாக இருக்க போகின்றேன். சங்கீதா விபச்சாரி போல ஆகிவிட்டாள். அவள் என்னதான் காரணம் கூறினாலும் அதை ஏற்கவே முடியாது.. எது எப்படியோ கதாசிரியர் விருப்பம். கதையில் எப்போதும் கதாநாயகிகளை கேவலமாக காட்டினால் அது வழமையான கதையாகிவிடும். இதுவும் அப்படியே எனக்குத் தோன்றுகின்றது. நன்றிகள் பல்லாயிரம் காதாசிரியரே. வணக்கம்
Like Reply
(06-11-2022, 03:58 PM)Gumshot Wrote: இப்போதைக்கு ராஜேஷ் 
சந்தோஷத்திற்காக

ஊர்ல இருக்குறனுக்கு எல்லாம் சந்தோசம் கொடுத்தா அதுக்கு பேரு வேற ப்ரோ?
உங்கள் எழுத்தின் தாக்கம்தான் எங்களை இப்படி பேச வைக்கின்றது. அதுக்கு நீங்கள் உங்கள் எழுத்தை நினாத்து சந்தோசப்படுங்கள். bz best writing will give u more arguments. so ur a best writer.
Like Reply
(06-11-2022, 05:55 PM)me.you Wrote: எனக்கும் சங்கீதா மேல் இருந்த நல்லெண்ணம் போய்விட்டது. நானும் இனி அமைத்ஜியாக இருக்க போகின்றேன். சங்கீதா விபச்சாரி போல ஆகிவிட்டாள். அவள் என்னதான் காரணம் கூறினாலும் அதை ஏற்கவே முடியாது.. எது எப்படியோ கதாசிரியர் விருப்பம். கதையில் எப்போதும் கதாநாயகிகளை கேவலமாக காட்டினால் அது வழமையான கதையாகிவிடும். இதுவும் அப்படியே எனக்குத் தோன்றுகின்றது. நன்றிகள் பல்லாயிரம் காதாசிரியரே. வணக்கம்

தாங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்துவது பிடிக்காமல் இடைஞ்சல் இடையூறாக சஞ்சய் இருந்ததால், சங்கீதா ராஜேஷுடன் சேர்ந்து, கொலை செய்து விட்டு, தூக்கில் தொங்க விட்டு, சஞ்சய் தற்கொலை செய்து கொண்டான் என்று நாடகம் நடத்தி, ஊர் உலகத்தை நம்ப வைத்து விட்டார்கள்... என்று கதையை முடித்து விடுவார்.
Like Reply
கதையை பொருத்தவரை எழுதும் நண்பர்களுக்கு என்று மனதுக்குள் தோன்றும் கற்பனை ஒன்று இருக்கிறது நண்பர்களே

சங்கீதா தன்னுடைய மகனை மனதில் வைத்து தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறாள் என்று நண்பர் கூறிய பிறகு வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம் ப்ளீஸ்.

அடுத்த பதிவில் அதற்கான விளக்கத்தை அவர் அளிப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்

வீண் வாக்குவாதம் செய்து அவருடைய மனநிலையை குழப்பம் அடைய செய்ய வேண்டாம்

அவரே அவரவர் செய்யும் கர்ம வினை அவரவரரை வந்து சேரும் என்று முன்பே கூறி விட்டார்

அதனால் ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னால் தக்க விளக்கம் வைத்து இருப்பார்

தயவுசெய்து மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் நண்பர்களே ப்ளீஸ் இதோடு தேவை இல்லாத வாக்குவாதம் வேண்டாம்  Namaskar
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
சண்டேனா ரெண்டு அந்தமாதிரி ஆபர் எல்லாம் இல்லையா ப்ரோ
Like Reply
அருமை நண்பா... உங்களது ஒவ்வொரு பதிவும் மேலும் படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது.
இப்போது கூட நாங்கள் வைத்த இந்த suspense கூட செம்ம.

It is one of a most erotic story in this site...
Congrats, KEEP it UP...



[Image: divyabharathiadmirer-20220522-0003.webp]
[+] 1 user Likes Black Mask VILLIAN's post
Like Reply




Users browsing this thread: 7 Guest(s)